ஆஹா மிகவும் அருமை.முருகன் பாடல்களை நாதஸ்வர இசையில் கரைந்து போனேன்.
@sethuramachandran4881 Жыл бұрын
அருமை. அருமை................ மனதை வருடும் இசை. நன்றி ஐயா நன்றி.
@bharathiarunkrishna1964 Жыл бұрын
தேங்க்ஸ்
@santhakumarabiramam58053 жыл бұрын
Super இதுபோன்ற பக்தி பாடல்கள் வகையில் அமைந்த இசைப் பயணத்தை தொடருங்கள் ஐயா 👍👍👍👌👌👌🙏🙏🙏மீண்டும் தெரிவிக்கிறேன் இதுபோன்ற பக்தி பாடல்கள் நிறைந்த வகையில் அமைந்த வாத்தியங்களை பதிவுசெய்யவும் 👌👌👌👍👍👍🙏🙏🙏வணக்கம் ஐயா
@duraimuruganduraimurugan68653 жыл бұрын
இசை என்றாலே நாதஸ்வரம் ஒன்ரே இதைமிஞ்ச வேரு எத்தனை இசைகள் வந்தாலும் இறைவனுக்குஉகந்தநாதஸ்வரம் ஒன்ரே ஒருபோதும் நம்மைவிட்டு பிரியாத ஓர் அற்புத இசை என்றறும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும் வாழ்க வளமுடன்
@manikamkalyani467 Жыл бұрын
Arumai lum arumai
@p.bhavanimohitha1975 Жыл бұрын
Mm ji
@loganathanranggasamy16433 жыл бұрын
காலை வணக்கம் ஜயா சிங்கார தேவனெ தேவா அந்த இசைக்கு நீங்கள் தான் தேவா ம்ம்ம் அசத்துங்க நன்றி வாழ்த்துக்கள்
@sivakumar1328 Жыл бұрын
👍 உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் சென்னை சிவா
@vijaymusicalsdevotionalsongs Жыл бұрын
மிக்க நன்றி!!
@m.manivannansulakkal8598 Жыл бұрын
அனேக இடங்களில் இந்த இசைக்குழு ஏதோ பெயர் அளவில் தான் ஏற்பாடு செய்கின்றனர் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை
@RajaSekar-kh7zf Жыл бұрын
அரிதிலும் அரிதான நாதஸ்வர இசையைப் போற்றி பாதுகாக்க வேண்டும். ஐயா அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றி.
@manimekalaikathirvelan3691 Жыл бұрын
அருமையான இசை வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டுகள். வாழ்க
பரங்கிமலை நீங்கலாம் இருப்பதால் நினைவில் வருகின்றது இருந்த இடம் தெரியாமல் போயிற்று பரங்கிமலை st தாமஸ் மாவுண்ட்டாய்
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண3 жыл бұрын
வாசிப்பு மிகவும் அருமையாக உள்ளன வாழ்க வணக்கம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@thavamani34584 жыл бұрын
எல்லாம் அவரே அவரின்றி ஒரு அணுவும் அசையாது இறைவா உன் திருவடியில் சரணடைகிறோம்
@RS-rh6mc4 жыл бұрын
அருமை அற்புதம் ஆனந்தம் , நான் இசை வெள்ளத்தில் மூழ்கிவிட்டேன்,வாழ்க உங்கள் இசைப்பயணம்
@geologicalmethodlogy10052 жыл бұрын
பதினெட்டு சித்தர்களின் ஒருவர் மச்சமுனி திருப்பரங்குன்றத்தில் சூட்டுகோளின் இராமலிங்கம் மாயாண்டி விலாசத்திற்கு.....
@kathiravanc84282 жыл бұрын
மிகவும் அருமையான வாசிப்பு....இசைக் கலைஞர்கள் அனைவரும் நீடுழி வாழ்க...👏👏👏👏👏👌👌👌👌👌👌💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
@Ambisesh Жыл бұрын
Listen to the nathasvaram music
@subra21334 жыл бұрын
நாதஸ்வர வாசிப்பில் பாடல் கேட்கும் வாய்ப்பு வழங்கிய vj musical கோடி நன்றி
@natarajank47882 жыл бұрын
Super
@dd_music242 жыл бұрын
மன அமைதி தரும் நம்முடைய பாரம்பரிய அதிசய அற்பத இசை. இதை தினமும் கேட்கும் போது அனைத்து உயிர்களிடத்தும் அன்பு பெருகும் மனிதர்களை வஞ்ச்சிக்கவோ கொல்லவோ பழிவாங்கும் எண்ணமோ துளியும் வராது.. இந்த இசையை தினமும் வீட்டில் ஒலிக்கவிட்டு ஆராதியுங்கள் ஆரோக்கியத்தை கூட்டும் வல்லமை இந்த நாதஸ்வர தவில் இசைக்கு உண்டு. இசையை போற்றுங்கள் இசை கலைஞர்களை போற்றுங்கள்
@udhayasundaram4798 Жыл бұрын
Verines
@gayathrisugan-ku3vj Жыл бұрын
😂
@shanmugavadivu2866 Жыл бұрын
🎉
@SaravananSaravanan-bk6yk2 жыл бұрын
மனம் உருக வைக்கும் சிங்கார வேலன் பாடல் வரிகள் நாதஸ்வரம் இசையில் செய் சூப்பர் டூப்பர்
@Govindaraj-yk6xe11 ай бұрын
உங்கள் இசையால் ஊருக்கு பெருமை உறவுக்குபெருமை உலக்கத்திற்க்குபெருமை உங்களிடம்கற்றுகோண்டவரால் உங்களுக்கு பெருமை. இன்னிசைமேதைபட்டம் உங்களுக்கு வழங்களாம்
@nsdlfamily9633 Жыл бұрын
சுகமான கேட்க. கேட்க இனிமை ஊள்ளது
@purushothamang38943 жыл бұрын
Super. வாழ்த்துக்கள்இசை கலைஞர்களுக்கு
@vijaymusicalsdevotionalsongs3 жыл бұрын
மிக்க நன்றி
@kumarm73792 жыл бұрын
Super sir
@prasannahvenkatesh5983 Жыл бұрын
மிக சிறப்பு.மகிழ்ச்சி அருமையான இசை.கிடைப்பது அரிது.மேலும் பதிவு இசை சேர்க்கவும்.
@RAMBABU-tk1ch4 жыл бұрын
அருமை 👌 யான நாதஸ்வர 🎸 இசை ஐயா சிறப்பாக உள்ளது நன்றி , வணக்கம் 🙏
@vijaymusicalsdevotionalsongs4 жыл бұрын
பாராட்டுகளுக்கு மிக்க நன்றி நண்பரே
@HemaSugan Жыл бұрын
@@vijaymusicalsdevotionalsongs ❤
@balumanirangasamy99473 жыл бұрын
தமிழனின் இசையை பேணி பாது காப்போம்
@dsampathdsampath4692 жыл бұрын
உங்களின் வாசிப்பு அழகு இனிமை
@trendingsaround22493 жыл бұрын
நன்றி அன்பரே... நீண்ட நாளாக இந்த நாதஸ்வர பாடல்கள் தேடினேன். உங்கள் மூலம் கிடைத்தது. உங்களுக்கு, அந்த இறைசக்திக்கு நன்றி 🙏🙏🙏
@lakshminarayanang4848 Жыл бұрын
🙏🙏🙏
@palaniappanpalaniappan6101 Жыл бұрын
Super Super excited
@Vellayan-hd4bw Жыл бұрын
😅😊 17:06 z
@sundarirt3738 Жыл бұрын
❤@@palaniappanpalaniappan6101
@rajendranrajendran205811 ай бұрын
N Rajendran
@kasipandikasipandi83233 жыл бұрын
அருமையான பதிவு
@kuppanl52575 жыл бұрын
நேரில் கேட்பது போல அருமையாகவும் காதுக்கினிதாகவும் இருந்தது நாதஸ்வர பக்தி இசை நாங்கள்.
@vijaymusicalsdevotionalsongs5 жыл бұрын
ஆஹா என்ன ஒரு அற்புதமான ரசனை
@mathivananm4214 жыл бұрын
ஆகா அருமை அருமை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@mychoicemymusic36974 жыл бұрын
எனக்கு பிடித்த இசை மக்கள் இசை நிகழ்ச்சி
@alagars48593 жыл бұрын
மிகவும் அருமை. வாழ்க வளமுடன்
@RRavi7560 Жыл бұрын
இன்றைய காலகட்டத்தில் நாதஸ்வர வித்வான்களே கிடையாது என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்த நினைப்பை பொய்யாக்கி விட்டார்இந்த பரங்கிமலை பாலகிருஷ்ணன் ஐயா அவர்கள். வாழ்க இவரது கலை திறமை பல்லாண்டு.
தமிழர்கள் , சைவ பெருமக்கள் வழிபாடுகள் மிகமிகப் பெருமையும் அர்த்தமுள்ளதும் ஆனந்தமானதும்.மெய்மறக்கும் ஆனந்த ராகம் அல்லவா?. சிவாயநம, ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் முருகா ....,....
@panchanathanr654511 ай бұрын
அருமையான மனதிற்கு இதமான தெய்வீக இசை வாழிய பல்லாண்டு
@sivakumarirajagopal5703 Жыл бұрын
மிக்க அருமையான நாதஸ்வரஇசையினைத் தந்துள்ள இசைக் கலைஞர் கட்கு எம் நல் வாழ்த்துக்கள் . வழ்க பல்லாண்டு .
@Subbumani495810 ай бұрын
இசைக்கு ஒரு புதிய அத்தியாயம்
@dmarugadan69473 жыл бұрын
இனிமையாக.ரசிக்க வேண்டிய து
@rajakumar-wt3oj5 жыл бұрын
அருமை. பணி தொடரட்டும்.
@rahinichandra42414 жыл бұрын
முருகா எல்லாம் வல்ல இறைவா 🌹🙏🌹🙏🌹போற்றி போற்றி
@kdmkarthi78834 жыл бұрын
Super song
@ruthramoorthy34854 жыл бұрын
அருமையான இசை வாழ்த்துகள்
@b.balayogesh14314 жыл бұрын
kzbin.info/www/bejne/fnycopyIrK16iM0
@mkvkrgroup47044 жыл бұрын
தங்களின் வாசிப்பு அழகு நன்றி
@purushothmang4543 Жыл бұрын
தங்கள்வாசிப்பபுமிகவும்நன்று நன்றிகள்
@thirunaavukarasusivaprakas59395 жыл бұрын
உள்ளத்தை உருக்கி மன அமைதி நல்கும் நமது பாரம்பரிய நாதஸ்வர இசையில் கேட்க கேட்க தூண்டும் பாடல்களை இசைத்த கலைஞருக்கு உளம் கனிந்த பாராட்டுக்கள்.
எல்லாம் வள்ளி மாயவா காக்கும் கடவுளாகிய நீ இந்த நாதஸ்வரம், மேளம் இசைகளை மூவுலகும் இருக்கும் வரை காப்பாற்றும் பொறுப்பு உம்முடையதே அப்பனே மஹாவிஷ்ணு வே எல்லாம் உன் திருவிளையாடல் எம் பெருமானே. உன் திருபாதமே சரணம் ஐயா. ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் ஜெயராம்