Captain Vijayakanth-யை பற்றி பல வருடத்திற்கு முன்பே பேசிய சிறுவன்..😃 | Best O Best

  Рет қаралды 433,024

Vijay Television

Vijay Television

Күн бұрын

Пікірлер: 175
@KUMARTNPSCALLINALL
@KUMARTNPSCALLINALL 29 күн бұрын
தம்பி உனக்கு கோடான கோடி நன்றிகள். உண்மையில் நமது கேப்டன் மனித தெய்வம்
@senthujaratnasingam2800
@senthujaratnasingam2800 5 ай бұрын
தம்பி நீங்க நல்லா இருக்கணும். மாமா நீங்க ரொம்ப நல்ல மனிதன். உங்களுக்கு தெரிந்த உண்மை தமிழக மக்களுக்கு தெரிந்திருந்தால் எங்கள் கேப்டன் முதலமைச்சர் ஆக ஒரு சிறப்பான ஆட்சி நடத்தியிருப்பார். கை தட்டிய அனைவருக்கும் நன்றி🙏🙏🙏 நான் இலங்கை
@DurgaSai-j8i
@DurgaSai-j8i Ай бұрын
உண்மை
@jeevadhibadhi1563
@jeevadhibadhi1563 8 ай бұрын
என்ன சொல்ல 9 வயசு சிறு பையனுக்கு இருந்து அறிவு தமிழ்நாட்டு மக்கள் பெரிய அறிவு படைத்த நமக்கில்லை
@DurgaSai-j8i
@DurgaSai-j8i Ай бұрын
உண்மை
@murugesanvalarmathi769
@murugesanvalarmathi769 8 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் கலியுகம் கண்ட தெய்வம்❤❤❤ அவர் இன்று தமிழ்நாட்டின் தெய்வம்
@harshiniraju5980
@harshiniraju5980 8 ай бұрын
இந்த ‌காணொளியை‌ பிரேமலதா அம்மா பார்க்க வேண்டும். ரொம்ப சந்தோஷ படுவாங்க.
@prabhavathyc2232
@prabhavathyc2232 8 ай бұрын
உண்மையாகவே உன் மாமா ஒரு தீர்க்கதரிசி.... நீயும் ஒரு நல்ல பையனாக தான் வளர்ந்தது இருப்பாய்
@SelvaKumar-re9wc
@SelvaKumar-re9wc 26 күн бұрын
நிச்சயம் நீ நல்லா வருவடா தம்பி
@senthujaratnasingam2800
@senthujaratnasingam2800 5 ай бұрын
இந்த காணொளியை எத்தனை தடவை சந்தோசத்தில் அழுது அழுது பாத்திட்டன் 🙏🙏🙏
@DurgaSai-j8i
@DurgaSai-j8i Ай бұрын
உண்மை
@megalai1986
@megalai1986 8 ай бұрын
பார்த்ததும் கண் கலங்கிடுச்சு தம்பி 😥😥
@sharikan436
@sharikan436 8 ай бұрын
வாழ்ந்தா இப்படி வாழனும் என்று காமித்து சென்ற எங்கள் கேப்டன்
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 8 ай бұрын
கோடியில் ஒருவன் அவர்தான் ஐயா கேப்டன் விஜயகாந்த். இந்த சிறுவன் தற்போது 30 வயது இளைஞராக இருப்பார். இறந்த பிறகும் ஒருவருக்கு ரசிகர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது கேப்டன் விஜயகாந்துக்கு மட்டும் தான்
@KannankannanKannankannan-vk7tv
@KannankannanKannankannan-vk7tv 8 ай бұрын
நான் 14 வயதிலிருந்து நேசிக்கும் தலைவர் அவர்தான் எனக்கு வயது 30
@SpeedTamil2022
@SpeedTamil2022 8 ай бұрын
Same bro My Age 33❤
@rjthirukesavan
@rjthirukesavan 8 ай бұрын
நல்ல மனிதனை இழந்து விட்டோம்...
@ushamahan1362
@ushamahan1362 8 ай бұрын
அப்பா......❤😂😂😂😂😂😂😂😂😂விஜயகாந்த் அப்பா........ 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.வாழ்ந்தா உங்கள போல வாழணும்.
@Dharaneesh-v9r
@Dharaneesh-v9r 8 ай бұрын
எப்படி வேணா வாழலாம் என்று இருக்கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு இவரின் வாழ்க்கை ஒரு சவால் ....வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வேண்டும் இவரைப் போல ..வாழ்ந்தாலும் செத்தாலும் இவரை போல இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் யார்?
@gunasekaran4738
@gunasekaran4738 8 ай бұрын
வாழும் போது அவரை காமடி செய்தனர் மறைநத பின் கடவுளகா பார்க்கின்றனர் இதுதான் உலகம்
@mamabear7016
@mamabear7016 8 ай бұрын
This video clip is from years ago …
@Balajiraja2005
@Balajiraja2005 8 ай бұрын
Stupid ppl are many it seems
@senthujaratnasingam2800
@senthujaratnasingam2800 5 ай бұрын
இது தெய்வம் வாழ்ந்த காலத்தில் எடுக்கப்ட்டது
@praveenkumar-vx3kw
@praveenkumar-vx3kw 8 ай бұрын
இதே TV தான் அவரை வைத்து காமடி சோவும் பண்ணினது. கலக்க போவது யாருல . எல்லாம் வியாபாரம்
@m.d.prasadprasad3589
@m.d.prasadprasad3589 8 ай бұрын
அது நாற வாய்
@Tysonmano
@Tysonmano 8 ай бұрын
உண்மையில் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.. இந்த வயதில் கேப்டன் படிக்க காரணம் எதுவும் இல்லை 💯 ஆனால் பிடிக்கும் அவ்வளவு தான் அருமையான பதிவு ❤❤❤ நல்லா மனிதர்
@ramakrishnan1220
@ramakrishnan1220 8 ай бұрын
எப்போதும் கேப்டன் கேப்டன் கேப்டன் ❤❤❤❤
@satheeshkannan2087
@satheeshkannan2087 8 ай бұрын
😢😢😢 அவர் எங்க சாமி 😭😭😭😭🙏
@aru6664
@aru6664 8 ай бұрын
Great vijay tv❤ Captain❤❤🔥🔥🔥🔥
@guruseela
@guruseela 7 ай бұрын
வாழ்க கேப்டன்
@ajinsivaji5084
@ajinsivaji5084 8 ай бұрын
நாம் கேப்டன் கிரேட் வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் இந்த தம்பிய பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தது இந்த குழந்தை இப்போது பெரிய ஆளாக இருப்பார் இந்த குழந்தை பருவத்திலேயே அவர் சாமி என்று சொல்லி இருக்கிறார் பார்த்தீர்களா இப்போது நாம் மனதிலும் கேப்டன் சாமி தான் 🙏
@meenatchiv9663
@meenatchiv9663 8 ай бұрын
captain arumai 😢 ennakku romba pudikkum ❤️ miss him so much 😢😢😢😢
@Nithyaramesh-ps6dp
@Nithyaramesh-ps6dp 8 ай бұрын
Andha paiyanukku appove therinjiruku but namakku ippodhan purinjiruku
@Hariharasudhan-yz5py
@Hariharasudhan-yz5py 8 ай бұрын
❤❤❤❤❤விஜயாகாந் ஐயா....🙏🙏🙏
@EswariN-c1v
@EswariN-c1v 4 ай бұрын
ஒரு அற்புத மஹான் வாழ் ந்த கால தில் நாமும் வாழ் ந்தோம் என்பதே பெருமை. ஓம் நம சிவாய.
@t_senthil_murugan
@t_senthil_murugan 8 ай бұрын
உண்மை கேப்டன் ஒரு சகாப்தம் 🎉
@MahaLakshmi-rc7ep
@MahaLakshmi-rc7ep 8 ай бұрын
True captain love usi❤
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 8 ай бұрын
எனக்கு என் சித்தப்பா,அவனுக்கு அவன் மாமா,ஆக எல்லோரும் அவரை அப்படித்தான் பார்க்கிறார்கள், அந்த சின்ன பையனுக்கு அப்பவே இருந்த அறிவு,இந்த மக்களுக்கு இப்பதான் வருது.
@SivakumarSivakumar-e2r
@SivakumarSivakumar-e2r 7 ай бұрын
❤❤❤❤❤Great Vijayakanth captain super gold thangamanasu ❤❤❤❤
@abdulkader2823
@abdulkader2823 8 ай бұрын
ஏழைகளின் தலைவர் கேப்டன் விஜயகாந்த்...இதை விட நல்ல குடும்பம் தலைவர்... சினிமா துறையில்... இருப்பவர்களுக்கு சில சினிமா நடிகர்களின் இவரும் ஒருவர் கோடி ரசிகர்களை தன்வசம் அதாவது கேப்டன் விஜயகாந்த் ரசிகர்களாக இருந்தாலும் ஒரு கர்வம் திமிர் இல்லாத 💯 கோடியில் ஒருவர் கேப்டன் விஜயகாந்த் அதனால் அனைத்து ரசிகர்களுக்கும் கேப்டன் விஜயகாந்த் பிடிக்கும் குறிப்பாக அவர் எதிரிக்கு கூட மிகவும் பிடிக்கும்.... அம்மா இல்லாத வாழ்ந்த பிள்ளை.. கேப்டன் விஜயகாந்த்... அவரின் நல்ல பண்புகள் பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டும்..பல நடிகர்கள் இவர் இறந்த பின்னர் கூட வராமல் இருப்பதற்கு முக்கிய காரணம் இவர் மேல் உள்ள பொறாமை... இப்படி எல்லா கட்சி எல்லா நடிகர் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்கி விட்டார் என்ற ஆதங்கம் வெட்டி வாங்கவே துப்பு இல்லாத அவர் தலையில் ஏறிவிட்டது மனிதன் பிறக்கும் போதே மரணம் என்று ஒன்று உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.கேப்டன் விஜயகாந்த்... புகழ் ஓக்குகே.....
@dineshezeikel2578
@dineshezeikel2578 8 ай бұрын
Captain is great, nice speech
@arumairaj9794
@arumairaj9794 4 ай бұрын
நன்றி அய்யா நன்றி 🎉🎉🎉🎉🎉
@charlescharles8383
@charlescharles8383 8 ай бұрын
Miss u Vijayakanth sir 🙏🙏🙏😭😭😭
@shajhanshajhan6391
@shajhanshajhan6391 8 ай бұрын
Captain ❤❤❤
@spnarayani
@spnarayani 8 ай бұрын
Kandippa evanga 2 Perum captain oda eruthi oorvalathurku vanthurpanga... Nalla ullam erunthal Mattum pothathu nalla ullangalai sambathikkavum vendum. ❤
@kannanp6675
@kannanp6675 8 ай бұрын
So respect to M/s Vijay TV....for giving a huge respect to Shri.Cpatain Vijayakanth sir....
@manojkumar-pt8xj
@manojkumar-pt8xj 8 ай бұрын
கேப்டன் ❤❤❤
@balajibala7406
@balajibala7406 8 ай бұрын
❤❤❤
@UdhayaChinna-rq8sm
@UdhayaChinna-rq8sm 8 ай бұрын
கலி யுகம் காணாத கடவுள் கேப்டன் 🙏🏾🙏🏾🙏🏾
@dhanushrajee2032
@dhanushrajee2032 8 ай бұрын
நானும் அப்படி தான் சிறுவயதில் இருந்து கேப்டன் விஜயகாந்த் ஐயா மீது பெரிய மரியாதை வைத்த ரசிகன் தான் என்றும் அவர் நினைவில் தவிக்கும் ஒரு ரசிகன்
@sathyanivas6624
@sathyanivas6624 8 ай бұрын
Gopi anna ah pasthathumay... Chudithar aanithu vantha song than nabagam vanthuchi..... Yepaumay.... Captain 👮 thannnn... We r miss him.... 😢
@GanesanKabi
@GanesanKabi 8 ай бұрын
Vijayaksnth sir my god god bless you child Jesus save him
@sathiszkbaby2390-qd5ug
@sathiszkbaby2390-qd5ug 8 ай бұрын
Captain 🙏 CAPTAIN 🙏 Captain
@Vijai342
@Vijai342 8 ай бұрын
கேப்டன் Mass
@VipothaKrishnavipotha-ct5pp
@VipothaKrishnavipotha-ct5pp 8 ай бұрын
Captain eppaveme kadavultan . srilanka jaffna Tamil pesum ullankal ellorum 🙏🙏🙏🙏🙏🙏
@AKELECTRICPOWER
@AKELECTRICPOWER 8 ай бұрын
That's all finished. That's Captain. Captain Great ❤
@venkatesanchinnasamy5937
@venkatesanchinnasamy5937 3 ай бұрын
Endrum Naan Captain Rasikar than. Enn uyir ulla varai
@VV-wg3hd
@VV-wg3hd 8 ай бұрын
Engal captain engaluku God❤always
@VinayagamVinay
@VinayagamVinay 8 ай бұрын
இனிமேல் எங்களுக்கும் சாமி தான் சொல்ல வார்த்தைகள் இல்லை கேப்டன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sharikan436
@sharikan436 8 ай бұрын
ஆனால் gopi அண்ணா சொன்னா சொல்ல காப்பாற்றவில்லை
@rsathi2497
@rsathi2497 8 ай бұрын
அவர் என்றோ சாமியாக திகந்திருக்கிறார் வணங்க நாம் தவறி விட்டோம் 😭😭😭🙏
@sathrockhepsi7042
@sathrockhepsi7042 8 ай бұрын
Love You Captain 😘😘
@varghesev.j.9233
@varghesev.j.9233 4 ай бұрын
Great man Captain Vijaykanth DMDK
@manidravid2210
@manidravid2210 8 ай бұрын
❤️❤️❤️🙏🙏🙏
@jcbganesan1937
@jcbganesan1937 8 ай бұрын
கலியுகத்தில் வாழ்ந்த கடவுள்
@sathyanivas6624
@sathyanivas6624 8 ай бұрын
Miss him😢
@prabus4865
@prabus4865 8 ай бұрын
Captain 🙏🙏🙏🙏🙏🙏🙏
@savithri8726
@savithri8726 8 ай бұрын
Ithey Vijay tv la Dane evolo time antha manushana epdilam kindal geli pani avar manasa kashta paduthi irukinka... Avar ponathuku apram dan theritha antha manushan theivam nu... Atleast ipana avara pathi therithey..
@alagesanadaikkalam5750
@alagesanadaikkalam5750 8 ай бұрын
Super
@jayavel.k415
@jayavel.k415 8 ай бұрын
Kaliuga karnan captian...❤
@meenakshi1991vijaytv
@meenakshi1991vijaytv 7 ай бұрын
Arey wah.. Gopinath looks quite nice..Arey wah! what a depth of space he has got inside a small child's mind & heart means amazing!👌👍👏
@karuppasamy.mkaruparjun3396
@karuppasamy.mkaruparjun3396 8 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் எங்கள் குலசாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthilkumarsenthilkumar7132
@senthilkumarsenthilkumar7132 8 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் எப்பவுமே சாமி
@Zoyasoffical
@Zoyasoffical 8 ай бұрын
Captain god
@zarnigash-kazmi.
@zarnigash-kazmi. 8 ай бұрын
❤❤❤❤❤❤😊😊❤😊❤😊❤😊😊❤😊😂😊❤😊❤😊
@nammatentkottacontentalaig1465
@nammatentkottacontentalaig1465 8 ай бұрын
Naanum en pillai kk adhaye dhan solgiren❤❤❤❤ lov u captain
@RamkrishnaRaju-x9j
@RamkrishnaRaju-x9j 8 ай бұрын
May him soul rest in peace
@maasgaming1526
@maasgaming1526 8 ай бұрын
En kudumpam mothamum vijayakanth fans than 3 thalamuraiya
@muralidharanthirumaran
@muralidharanthirumaran 8 ай бұрын
Indha video la vandha paiyan idha parthu iruppaana ipo ?? Inneram valarndhu periya aalaa aagiruppan hope he is still worshipping our captain as god
@SaiMahath
@SaiMahath 8 ай бұрын
எனக்குஅவர்ஒருநல்லசகோதரன்
@msfarha4647
@msfarha4647 8 ай бұрын
Eppaiym naan tha frist 😅😅😅
@karthikeyanpmk1498
@karthikeyanpmk1498 8 ай бұрын
கலியுக கர்ணன் கேப்டன்
@FathiNajla
@FathiNajla 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏captain
@tamilmaransundararajan3606
@tamilmaransundararajan3606 8 ай бұрын
THE ALMIGHTY 🙏💐
@meenameena7530
@meenameena7530 8 ай бұрын
Captain... Allways GREAT
@saisuresh1122
@saisuresh1122 8 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@PerumalGovindhan-np6fo
@PerumalGovindhan-np6fo 5 ай бұрын
எப்போதும் கேப்டன் சாமி தான்
@priyadharshinijanani8850
@priyadharshinijanani8850 8 ай бұрын
Nalla manitharai elanthom eniyavathu vilitheluvom
@humanvoice4399
@humanvoice4399 8 ай бұрын
I love you Captain ❤❤❤❤❤
@sudhab1645
@sudhab1645 8 ай бұрын
Gobi voice differenta iruku
@sathyakumar4023
@sathyakumar4023 8 ай бұрын
Neeya Nana Episode S1- E1- 7 May 2006
@PJ.369
@PJ.369 3 күн бұрын
🙏நாம் வாழ்ந்த காலத்தில் கண் கண்ட தெய்வம் கேப்டன் 🙏🙏🙏🙏🙏
@AVJ227
@AVJ227 7 ай бұрын
உண்மையில் தெய்வம் கேப்டன் அவர்கள்
@Pechimuthu-f2d
@Pechimuthu-f2d 8 ай бұрын
நீயா நானா முழு வீடியோ போடுங்க சார்
@markboucher5554
@markboucher5554 8 ай бұрын
Bro hotstar la irukku bro Season 1 Episode 1 bro neeya naana
@Pechimuthu-f2d
@Pechimuthu-f2d 8 ай бұрын
@@markboucher5554 thanks bro...
@rameshashwin7575
@rameshashwin7575 5 ай бұрын
Neenga God eruthu enaka help panuga enudeya kastam kastam
@VijayakanthPownVijayakanth
@VijayakanthPownVijayakanth 8 ай бұрын
Captain
@shreenevasana.m2754
@shreenevasana.m2754 8 ай бұрын
Goosebumps ❤
@kamalapathip9623
@kamalapathip9623 8 ай бұрын
Viji..... 🙏
@vasugevasu6557
@vasugevasu6557 8 ай бұрын
👌👌😭😭😭😭🙏🙏🙏❤❤
@Ammukutti1019
@Ammukutti1019 8 ай бұрын
Captain❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@udayanami4306
@udayanami4306 8 ай бұрын
அன்று அவன் சொன்னதை இப்போது நாம் காண்கிரோம்😢😢😢❤❤❤
@RathaPrakash-tf4vx
@RathaPrakash-tf4vx 4 ай бұрын
Captain King 👑❤❤❤
@rajavigneshm3497
@rajavigneshm3497 8 ай бұрын
En uir thalaivan captain.. Endrum endrendrum.. Nanum intha paiyan vayasula irunthe captain rasigan tha.. Romba happy 🎉🎉
@guruseela
@guruseela 7 ай бұрын
👍கேப்டன் சின்னம் முரசு👍
@haripriyakavi9878
@haripriyakavi9878 8 ай бұрын
Suppar❤❤❤ K.kamalanathan.
@r.jaisriram9279
@r.jaisriram9279 7 ай бұрын
Superb speach now he miss lots
@thirupaavaibalaji2365
@thirupaavaibalaji2365 8 ай бұрын
Excellent bro Valgha valamudan 🎉🙏
@GomathiR-e7b
@GomathiR-e7b 8 ай бұрын
Miss you anna ❤️❤️❤️❤️❤️😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@ratheeshjebin4219
@ratheeshjebin4219 8 ай бұрын
Super papa❤❤❤
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН