Mahabharatham 06/19/14

  Рет қаралды 1,553,082

Vijay Television

Vijay Television

Күн бұрын

Пікірлер: 318
@விவசாயிபிள்ளைகள்
@விவசாயிபிள்ளைகள் Жыл бұрын
அனைவரும் நடிப்பில் சிறந்தவர்கள் மகாபாரதம் கண்முன்னே உயிர்பெற்று வந்தனர் நன்றி
@venkatathirisrinivasan6816
@venkatathirisrinivasan6816 Жыл бұрын
சூழ்ச்சியின் நோக்கம் தர்மமானால், அந்த சூழ்ச்சியும் தர்மமே ஆகும். ஆஹா ஆஹா. கிருஷ்ணா அற்புதம். அருமையான விளக்கம். ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாய . சர்வம் கிருஷ்ணார்ப்பணம் ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@karthickdharsan4168
@karthickdharsan4168 11 ай бұрын
சூழ்ச்சி நாயகன் கிருஷ்ணன்
@pprakasamperumal9224
@pprakasamperumal9224 6 ай бұрын
QQQQ A Q AS AS
@ck.kanishkack.thejaswani60
@ck.kanishkack.thejaswani60 5 ай бұрын
Ssssß❤
@iniyavainaangu5246
@iniyavainaangu5246 4 ай бұрын
​@karthickdharsan4168 all this are Krishna leela
@_Badrinath
@_Badrinath 4 ай бұрын
​@@karthickdharsan4168 சூழ்ச்சி நாயகனாயினும் அவர் வீழ்த்தியது கர்ணன் மற்றும் துரியோதனன் போன்ற நாசக்காரர்களை, ஆகையால் கண்ணன் ஜகத்துக்கே நாயகன். வியாசரின் மகாபாரதம் படித்தறிந்து, உண்மையான ஞானத்தை அறிந்திடு மூர்க்கனே.
@indiragandhig7044
@indiragandhig7044 Жыл бұрын
கிருஷ்ணர் பேசும் வார்த்தைகளும்🎉❤ வசனங்களும் அருமை அருமை. சிந்தித்துச் செயல்படுங்கள் கூறுவதைக்கேடகும் போது காதில் தேன் வந்து பாய்வது போல் உள்ளது.
@Mythili-g9j
@Mythili-g9j Жыл бұрын
பொடி வைத்து பேசுவதில் வல்லவர். கிருஷ்ணர் ஆவார். ....
@Mythili-g9j
@Mythili-g9j Жыл бұрын
கிருஷ்ணரின் வார்த்தைகள் சபாஷ் சபாஷ் என்று சொல்ல வைக்கிறது. ....நல்ல சொற்கள் அமைப்பு மற்றும் கிருஷ்ணரின் உரை... கிருஷ்ணதேவரே நன்றிகள் பல... தமக்கு உரித்தாகுக. ...
@rekhar6989
@rekhar6989 8 ай бұрын
உண்மைதான் மிகவும் அருமை🎉
@Pichaiyammal-ef6oe
@Pichaiyammal-ef6oe 4 ай бұрын
Amam unmai ipa yar sinthithu seyalatraanga thuki poten kalutharuthenu pesaranga
@VenugopalanArumugam
@VenugopalanArumugam 4 ай бұрын
சூழ்ச்சியின் நோக்கம் தர்மமானால் அந்த சூழ்ச்சியும் தர்மமே... அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம்...
@orkay2022
@orkay2022 7 ай бұрын
என்ன சொன்னாலும் கிருஷ்ணா கிருஷ்ணா தான். Sweety krishna❤️❤️❤️ என்றும் நீயே துணை 🙏🙏🙏
@rameshdevu3733
@rameshdevu3733 Жыл бұрын
கிருஷ்ணன் பேசும் வார்த்தைகள் வசனங்கள் மிகவும் அருமை 🙏🙏🙏.
@ck.kanishkack.thejaswani60
@ck.kanishkack.thejaswani60 5 ай бұрын
Ssss❤❤❤❤
@Yeisandakaari
@Yeisandakaari Жыл бұрын
அபிமன்யு என்னி கர்வம் கொள்கிறேன் சிறு வயதில் எவ்ளவு வீரம்
@sahayahency9162
@sahayahency9162 6 ай бұрын
Unmaithan. Aanal arjunan Krishan 2nd perum irunthum sakkara veiugathilirunthu veliya varathuku solli kudukkama vittutanglea
@poovking3042
@poovking3042 2 ай бұрын
Avan varamal irupatharku Karanam pandavar acro senai kammiya irukku so Avan uththama veeranai seyalpadavenum nu ulla poittan. Appadi pola na innum irukkura senaigal alinjipoidum
@Sathish_143_
@Sathish_143_ 9 ай бұрын
முவரும் வதம் செய்ய படுவார்கள் சூழ்ச்சியின் துணையினால் Goosebumps over load 💥⚡🦚
@RajuDeepa-eo7ch
@RajuDeepa-eo7ch 4 ай бұрын
PDX🥲🥲🥲😗🥲🥲🥳😗🥲🥳😗😗🥲🥲🥲🥲🙂🥳🥲🥲🥲😗🥲🥲🙂🥲🙂🙂🥲🙂🥲🥲🥲🥲🥲🙂🥲🙂🥲🙂😗🥲😗🥲🥲🙂🥲🙂🙂🥲🙂🥲🙂🥲🥲🥲🥲🥲🙂🥲🙂🥲🥲😗🥲🥲🥲🥳🥲🥲🤩🥲🥲🤩🥲🥲🥲🥲🥲🙂🥲🥲
@RajuDeepa-eo7ch
@RajuDeepa-eo7ch 4 ай бұрын
PDX🥲🥲🥲😗🥲🥲🥳😗🥲🥳😗😗🥲🥲🥲🥲🙂🥳🥲🥲🥲😗🥲🥲🙂🥲🙂🙂🥲🙂🥲🥲🥲🥲🥲🙂🥲🙂🥲🙂😗🥲😗🥲🥲🙂🥲🙂🙂🥲🙂🥲🙂🥲🥲🥲🥲🥲🙂🥲🙂🥲🥲😗🥲🥲🥲🥳🥲🥲🤩🥲🥲🤩🥲🥲🥲🥲🥲🙂🥲🥲
@PavithranGarcio
@PavithranGarcio 10 жыл бұрын
Hats off to Dubbing artists, they are doing a fantastic job, when i saw these episode in Hindi, i didn't get such a feel....... U rock guys !!!!!
@sungirl78
@sungirl78 10 жыл бұрын
truly the dub is really very good.. unlike other serials. ..! ( Exp : Idhu Kathala)
@leaf-edit1234
@leaf-edit1234 Жыл бұрын
Krishna is all time favourite. Please give your darshan to me. My lord
@esaikalak3880
@esaikalak3880 5 ай бұрын
ஒவ்வொரு உச்சரிப்பு வாத்தை சூப்பர் கிருஷ்னா எப்பவுமே. தர்மமே வெற்றி பெரும்
@நம்மபாலாஜி
@நம்மபாலாஜி 10 жыл бұрын
முதல் முதலாக ஈ மெயிலை உபயோகப்படுத்தியது மஹாபாரதக் கால இந்தியர்களே! ஆம், ஈ(ட்டி) மெயிலை உபயோகப்படுத்தியவர்கள் இந்தியர்களே! இந்த உண்மையை எல்லோருடனும் பகிருங்கள் நண்பர்களே! Let's make it viral.. viral ....!
@mnethaji6645
@mnethaji6645 Жыл бұрын
😊😂😊🎉😊🎉p🎉😊😊🎉🎉😊🎉😊
@rajalakshmid2464
@rajalakshmid2464 9 ай бұрын
உண்மை
@vimalkumar9788
@vimalkumar9788 9 ай бұрын
உண்மையே
@chinrasub9413
@chinrasub9413 6 ай бұрын
❤❤❤❤❤
@lokieee8975
@lokieee8975 5 ай бұрын
😂😂😂
@djkarthikkumar7685
@djkarthikkumar7685 4 ай бұрын
"வாசு தேவா கிருஷ்ணன்" சகுனி speech i like
@tasmingladis
@tasmingladis 8 ай бұрын
கிருஷ்ணர் ஆக்டிங் அருமை
@Thirupathivekatasalapath-zt9yg
@Thirupathivekatasalapath-zt9yg Жыл бұрын
திருஷ்டிராண் கண்கள் இன்றி அதர்மத்துக்குதுனை நின்றவன் கர்ணன்கன் இருந்தும் குருடனாக அதர்மத்துக்கு துணை நிற்பவன் கர்ணன் எப்படி நல்லவனாவான்
@parasuramacademy3860
@parasuramacademy3860 Жыл бұрын
கர்ணன் செய்தது அதர்மம் அல்ல தர்மான் செய்தது அதர்ம.
@Elakkiyavani155
@Elakkiyavani155 8 ай бұрын
He is coward man.. head weight overloaded man.. he is not a warrior.and also he is not for justice
@chinnaduraidurai3688
@chinnaduraidurai3688 6 ай бұрын
CRT bro
@ramyaramya5300
@ramyaramya5300 6 ай бұрын
Yes ஒரு பெண்ணை வெசி என்று கூறுபவன் எப்படி நல்லவனாவன்
@muthuvijay443
@muthuvijay443 4 ай бұрын
கர்ணனை பதி தப்ப பேசாதீங்க இந்த ஸ்டோரி ல கர்ணனை தப்ப காமிச்சு இருக்காங்கன் கிருஷருக்கே எல்லாரையும் விட கர்ணனை ரொம்ப புடிக்கும் கர்ணனை பதி book படிச்சுட்டு பேசுங்க
@Jay-iu2sm
@Jay-iu2sm Жыл бұрын
Goosebumps when lord krishna explain about Lord Sita RAM. JEY JEY LORD RAM.
@earnharitech2787
@earnharitech2787 Жыл бұрын
Same bro
@krishna90sstories
@krishna90sstories Жыл бұрын
சர்வம் கிருஷ்ணார்பணம்🙏🏾🙏🏾
@Selvaganesanimmortal
@Selvaganesanimmortal 10 жыл бұрын
Soolchiyin nokkam Dharmamanal antha soolchiyum Dharmame agum what a dialogue ... Awesome
@muthurathinam6588
@muthurathinam6588 9 ай бұрын
@rsurya4566
@rsurya4566 4 ай бұрын
தியாகி பீஷ்மார் பாவம் 🥺🥹
@Parthib1995
@Parthib1995 Жыл бұрын
சகுனி நடிப்பு சூப்பர்
@yokarasaathavan6728
@yokarasaathavan6728 Жыл бұрын
I love Arjunan ❤❤❤❤❤
@rsurya4566
@rsurya4566 4 ай бұрын
பிதாமகர் பீஷ்மார் மரணம் 😢🥹😢😢😢
@saraswathysathasivam8570
@saraswathysathasivam8570 10 жыл бұрын
big round of applause deserve for many scenes. especially krishna talks to saguni in front of the narayani senai. &' pandavas should win in this war' is the highlight sentence from vasudhevan. adharmikalukku saataiyadi sabash sariyana paotty.
@m.lakshmann4521
@m.lakshmann4521 9 жыл бұрын
yes
@mohanabalamugran9010
@mohanabalamugran9010 8 ай бұрын
அன்பு துரியோதனா... மாமா அவர்களே❤❤❤ அருமையான வரிகள் ❤
@rajabala6922
@rajabala6922 2 ай бұрын
மூடனே துரியோதனா😅😅😅
@suganyapradheep3955
@suganyapradheep3955 10 жыл бұрын
Every day the mahabaratam serial becomes more exciting and thrilling to watch. Waiting for the war.
@பாமாகாமா
@பாமாகாமா 10 жыл бұрын
each and every scene is impressed, by situation dialogue, make-up very much thrilled to watch Mainly Vasu Dev Krishna's performance is outs standing
@Venkat.266
@Venkat.266 8 ай бұрын
சகுனி maind voice: கிருஷ்ணா என் வேலை அனைத்தையும் நீயே செய்து முடித்து விடுவாய் போல எப்படியோ குரு வம்சம் அழிந்தால் சரி😂
@VijayKutty-hb6ek
@VijayKutty-hb6ek 8 ай бұрын
Correct 😂
@Balakumar-p2n
@Balakumar-p2n 7 ай бұрын
Unmaiyum adhuthan
@user-nr3hd5ht2u
@user-nr3hd5ht2u 6 ай бұрын
Correct
@gracyrani3886
@gracyrani3886 6 ай бұрын
அட கொடுமையே
@JothivasanM-ux4ry
@JothivasanM-ux4ry 5 ай бұрын
சரியான கணிப்பு ஆனால் அதில் உண்மை இல்லை
@cubingsage7517
@cubingsage7517 Жыл бұрын
Talented, intelligent, strategist, tactician and many words can be used to describe him... he (Krishnan) was the strongest in that era even if you don't consider his divine power
@villzeevin
@villzeevin 9 ай бұрын
Sakuni was a tough for him...let's not forget..if krishna is the light..he was the darkness....so Sakuni is also the other part of the krishna
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 9 ай бұрын
​@@villzeevinexactly bro ...that's the truth
@indumathi7605
@indumathi7605 Жыл бұрын
Abimanyu mass❤❤❤
@movieuploadtamil
@movieuploadtamil Жыл бұрын
Jai sree ram 🙏🙏🙏
@ManigandanKamala
@ManigandanKamala 4 ай бұрын
கிருஷ் ணா நீ தான் செல்லம் Hero
@abullahm8400
@abullahm8400 10 жыл бұрын
awesome dialogue delivery...... even though i am islam..... i love to watch mahabharatham
@kannangopalan8978
@kannangopalan8978 10 жыл бұрын
Abdullah, nice to see your appreciating comments. If you did not already knew, the characters of Arjun and Kunthi are actually played by two muslim
@musicangelu.s5612
@musicangelu.s5612 10 жыл бұрын
Iam Christian but I love to mahabharatham friend.....
@kumbubumbu
@kumbubumbu 10 жыл бұрын
It is more of cultural than religious. We are Indians no matter what we believe.
@abullahm8400
@abullahm8400 10 жыл бұрын
kannan gopalan ya i know its shaheer sheikh and shafaq naaz :)
@Chitra1818
@Chitra1818 10 жыл бұрын
I am proud of u.... Anyway most of the cast and crews are muslims. We respect all religions.
@neelakandansv3322
@neelakandansv3322 Жыл бұрын
சகுனி வாசுதேவருக்கு அண்ணன் தம்பி முறை
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 Жыл бұрын
No mama
@Sureshabfromrcb
@Sureshabfromrcb 5 ай бұрын
மூன்று மாவீரர்கள் வதைக்கப்படுதல் என்பது வேதனைக்குரிய விசயம்😢
@InnocentBreakingWaves-ki9ld
@InnocentBreakingWaves-ki9ld 8 ай бұрын
இந்த உலகில் இருக்கும் இரண்டு அழகன் கிருஷ்ணன் மற்றும் அர்சுனன்
@saralas7431
@saralas7431 7 ай бұрын
நகுலன்
@gracyrani3886
@gracyrani3886 6 ай бұрын
கர்ணன் பேரழகன்😅
@ramakrishnanpmolasi7357
@ramakrishnanpmolasi7357 6 ай бұрын
உண்மை தான் ஆனால் அதற்க்கு முன்பே நம் அப்பன் முருகன்🙏🙏🙏
@SmilingCornflowers-ld9xd
@SmilingCornflowers-ld9xd 5 ай бұрын
Om saravana Bhava ❤❤​@@ramakrishnanpmolasi7357
@Balakumar-p2n
@Balakumar-p2n 4 ай бұрын
Krishnare Azhakukellam Azhagan.
@Arjun1197
@Arjun1197 Жыл бұрын
Wow... Everything works perfectly😊
@prakashs1336
@prakashs1336 3 ай бұрын
கிருஷ்ணர் ஆட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது🙏
@AswiniC-ug6hp
@AswiniC-ug6hp 6 ай бұрын
I love you Ramayanam ❤❤❤❤❤❤❤❤❤
@amiemohan8578
@amiemohan8578 6 ай бұрын
this is Mahabharatham...
@yokarasaathavan6728
@yokarasaathavan6728 Жыл бұрын
Krishnar ❤❤❤❤ my favorite 😍
@nalinnalin-6065
@nalinnalin-6065 Жыл бұрын
❤❤❤ love you Mahabaratham
@Pachaiyappan-vw5qw
@Pachaiyappan-vw5qw 2 ай бұрын
வாசுதேவ கிருஷ்ணா
@Pachaiyappan-vw5qw
@Pachaiyappan-vw5qw 2 ай бұрын
❤❤❤❤❤
@indumathi7605
@indumathi7605 Жыл бұрын
Abimanyu 🎉🎉🎉
@scorpionking3455
@scorpionking3455 Жыл бұрын
I love mahabharatam
@Aashi32000
@Aashi32000 3 ай бұрын
Krishna highlights this episode ❤❤❤❤❤❤
@ganapathymurugaiya3523
@ganapathymurugaiya3523 10 жыл бұрын
தியாகமும் , தர்மமும் பாண்டவர்களின் குருதியில் கலந்தது என திரௌபதி சொன்ன வார்த்தை சரியான சவுக்கடி.
@suriyasekar5251
@suriyasekar5251 Жыл бұрын
த்ரௌபதி மகாராஜா பாண்டு அஹ் சொல்லறாங்க பாண்டவர்களை அல்ல. தியாகம் தர்மம் அவரது குருதியில் கலந்தது என்று.
@anusuyas328
@anusuyas328 Жыл бұрын
.m
@kannank6993
@kannank6993 Жыл бұрын
தர்மம், பாண்டவர்கள், அதர்மம் கௌரவர்... இதன் கதை
@vijayshankar4842
@vijayshankar4842 Жыл бұрын
பாண்டவர்களுக்கு கூட தியாகம் ரத்ததில் தான் இருக்கும் ஆனால் கர்ணனுக்கு ரத்ததையே சுத்தம் செய்யும் இதயத்தில் இருக்கும் 🎉🎉🎉
@kajananivithu5043
@kajananivithu5043 Жыл бұрын
❤❤❤
@nanthakumar1335
@nanthakumar1335 Ай бұрын
திருதிராஷ்டிரன் நடிப்பு அற்புதம் எனக்கு அவர் நடிப்பு பிடிக்கும் ❤❤❤
@shagithabegam1922
@shagithabegam1922 10 жыл бұрын
krishanan smile is wow saguni acting is awesome saguni original voice better than tamil dubbing voice, very suitable for saguni very dialogues super super
@bharatha6568
@bharatha6568 9 ай бұрын
Wow even Muslims appreciate Hindu epics is more welcome 🤗
@dhandapanipalanisamy8165
@dhandapanipalanisamy8165 Жыл бұрын
Abimanyu smart guy.
@sathishtvt
@sathishtvt 10 жыл бұрын
The great epic.Dialogues are crisp and clear.good job
@PowerofRighteousness941
@PowerofRighteousness941 5 ай бұрын
Balaraman expression ❤❤❤
@poojasri3747
@poojasri3747 2 ай бұрын
Love you Krishna ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@rameesiva7024
@rameesiva7024 6 ай бұрын
விதுரன்❤
@TamilarasanEthiraj
@TamilarasanEthiraj 5 ай бұрын
Krishnanum saguniyum onnaa sernthu dhaane கௌரவர்களை கொன்றார்கள் and கிருஷ்ணா சொல்லி முடித்து சகுனி யிடம் கைக்கூப்பி வணக்கம் சொன்னதும் with sirippudan சகுனி தலை ஆட்டியது எனக்கு முழுவதும் புரிகிறது........
@Balakumar-p2n
@Balakumar-p2n 4 ай бұрын
S.6:11. Saguni mind voice: Epdiyo Mothathula Indha kudumbam Alunja podhum.
@ajiththale3548
@ajiththale3548 Жыл бұрын
My krishna 😚😚😚
@natures_factor
@natures_factor 5 ай бұрын
4:44 துட்ஜாதனன் மீசை😂😂😂😂
@arvindraja9400
@arvindraja9400 5 ай бұрын
Sariya ottala😂
@natures_factor
@natures_factor 5 ай бұрын
@@arvindraja9400 😂😂
@RajKumar-ki8bh
@RajKumar-ki8bh 19 күн бұрын
😂😂
@rameshs1129
@rameshs1129 Жыл бұрын
Nalla velai angayum Yudishtran varavillai, irndirndal sulchi seya maatenu solla vachurpanga...
@rishivani7986
@rishivani7986 Жыл бұрын
Super comment
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
Unmaithaan. Arumaiyana padhivu .
@heythere8667
@heythere8667 Жыл бұрын
Aama pa😂
@gokilashakthi1722
@gokilashakthi1722 10 ай бұрын
100% true
@vinothkumarvinothkumar748
@vinothkumarvinothkumar748 6 ай бұрын
Yes💞
@Sureshabfromrcb
@Sureshabfromrcb 5 ай бұрын
கர்ணன் ஒருவேளை பாண்டவர் பக்கம் இருந்தால் கௌரவபடை என்னவாகும் அனைத்திற்கும் காரணம் மாதா குந்திதேவிதான்😢
@PrithiviKowshi
@PrithiviKowshi 4 ай бұрын
பாண்டவர்கள் படை எளிதில் வெற்றி பெற்றிருப்பார்கள் 🎉🎉🎉🎉
@Workaholic-jw9jq
@Workaholic-jw9jq 3 ай бұрын
@@PrithiviKowshi Appo en Karnan irunthum Gouravar vettri adaiyala ? Summa pesanum nnu pesa koodathu
@RamananRamanan-i7o
@RamananRamanan-i7o 2 ай бұрын
Pandavarkal nallavarkal athanalthan​@@Workaholic-jw9jq
@sajindevaraj9136
@sajindevaraj9136 9 күн бұрын
​​@@Workaholic-jw9jqathai than Krishnar sollitara 6 murai kulchi panni Arjune ya kappathittanu
@Workaholic-jw9jq
@Workaholic-jw9jq 9 күн бұрын
@ Eppo Krishnan sonnaru? Mahabharat book la entha Parva la sonnaru? Summa Sivaji sir movie pathudu pesa koodathu. KMG MAHABHARAT padinga. According to book, Arjunan thaan antha era la most strongest warrior
@UserUser-wi1vq
@UserUser-wi1vq 2 ай бұрын
5.54 saguni be like: kollu kollunguren y naan thaduka poren😂
@veluanandhan4105
@veluanandhan4105 2 күн бұрын
😂😂😂😂
@orkay2022
@orkay2022 7 ай бұрын
அபிமன்யுவின் அச்சமற்ற வீரம் போற்றுதற்கு உரியது. கண்ணனின் கவலை ஒருபுறம் அபிமன்யு இறப்பானே என்று😢😢😢
@ammukuttyma7761
@ammukuttyma7761 Жыл бұрын
Arjunan drupadi only super pair
@umaparas
@umaparas Жыл бұрын
Mass hero entry
@MegaGnanaprakash
@MegaGnanaprakash 10 жыл бұрын
Very good to watch this serial...really rocking in vijay tv
@AjithKumar-cm1if
@AjithKumar-cm1if Жыл бұрын
Saguni acting 🔥🔥🔥🔥
@NAATTUKOZHI
@NAATTUKOZHI Жыл бұрын
I love mahabharadham
@krishna90sstories
@krishna90sstories Жыл бұрын
பார்ப்போர் ஆரம்பம்
@KavithaS-u3c
@KavithaS-u3c 4 ай бұрын
Yes 100℅True Krishna😊😊😊
@kannangopalan8978
@kannangopalan8978 10 жыл бұрын
Is it such a big deal whether Sahadevan or Droupadi fixed the date? The measured and metered dialog delivery is so superb that I can't believe it is dubbed. I watched some Malayalam episodes but it is nowhere near this. Kudos to Vijay TV and the dubbing artists! The actors are meticulously selected. The action is such that I hate Saguni and Duryodhanan and I love Krishna with his mischievous looking eyes.
@vinoth4167
@vinoth4167 10 жыл бұрын
Please don't talk however you want. Epic has to be epic. Its not their own story to alter however they want.
@varatharaj7316
@varatharaj7316 Жыл бұрын
Would number one Story in in the Hindu people ❤🎉🎉🎉🎉
@l.gandhirevathymonika541
@l.gandhirevathymonika541 Жыл бұрын
Actually dhuriyanukum dhurchadhanan ku veerame illai Vai savadal irukiradhu illai eandral beeshmar,dhronachariyar,matrum maveeran karnanai nambi irukan avargalal mattume Ivana kapatra mudiyum adhala dhan
@suganyaselvam1917
@suganyaselvam1917 7 ай бұрын
Arumai wow super episode ohm namo narayana
@gopalakrishnanrani571
@gopalakrishnanrani571 Жыл бұрын
Fine story
@thalapathyshema9001
@thalapathyshema9001 Жыл бұрын
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களே தாங்கள் இந்த சல்லி பயல்களுக்கு வணக்கம் தெரிவிப்பது வேண்டாம் இறைவா
@l.gandhirevathymonika541
@l.gandhirevathymonika541 Жыл бұрын
Eandrum dharmame vellum
@dineshthangam7698
@dineshthangam7698 Жыл бұрын
Most of scene are closeup shots ❤
@santhosh1758
@santhosh1758 10 жыл бұрын
Superb dialogues it is superb
@DevaDeva-g8x
@DevaDeva-g8x 2 ай бұрын
Krishna❤
@ramarajponraj
@ramarajponraj 9 жыл бұрын
Mahabharatam super cute
@sikkalvisuals
@sikkalvisuals 11 ай бұрын
2024 watching attention here ❤
@thinagaranalkumarmoe8278
@thinagaranalkumarmoe8278 9 ай бұрын
20:44 அந்த விராட ராணிக்கு ரொம்ப திமிரு🙄🙄🙄🙄
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 9 ай бұрын
Paithiyam athu
@nanthup
@nanthup 7 ай бұрын
🏁🏁🏁
@IndhuMathy-u5n
@IndhuMathy-u5n 3 ай бұрын
I am also like விதுரன்
@Sathish-dy7tj
@Sathish-dy7tj Күн бұрын
Karnan ❤
@rohinesh
@rohinesh Жыл бұрын
3:25 his tone😂😂
@sridevisai3896
@sridevisai3896 10 жыл бұрын
Grt episode
@sathishsathishs9184
@sathishsathishs9184 Жыл бұрын
Karan is great warrior my favourite hero ❤️
@Devendran-uy2sw
@Devendran-uy2sw Жыл бұрын
All time fav
@mathan.kumar.6821
@mathan.kumar.6821 10 жыл бұрын
super.............
@BalaMurugan-hf8dm
@BalaMurugan-hf8dm Жыл бұрын
Great work...
@ashokg13
@ashokg13 10 жыл бұрын
the best forever
@devivenkat1000
@devivenkat1000 10 жыл бұрын
ARJUN AND SUBADRAI LOVED EACH OTHER AND SO THEY MARRIED.ARJUN LOVES SUBADRAI THAN DRAUPADI.ARJUN AND SUBADRAI'S SON ABHIMANYU WILL BE LIKE BOTH OF THEM
@dasarathan4734
@dasarathan4734 10 жыл бұрын
i am waiting that mahabhaaratha war
@manunarayanan2940
@manunarayanan2940 4 ай бұрын
5:43 Massu 💥✨
@MuthuMari-k6i
@MuthuMari-k6i 5 ай бұрын
குருச்சேத்திரப் போர் இப்பொழுது இக்கால கட்டத்தில் நடக்கவேண்டியது அவசியம் திரௌபதி பட்ட கஷ்டங்களைவிட மேற்கு வங்காளத்தில் நடந்த அந்த பெண்ணின் சம்பவத்திற்காக நடக்கவேண்டும்
@Ganesh-tb5bb
@Ganesh-tb5bb 4 ай бұрын
Kolkata doctor incident 😭
@arunnas4727
@arunnas4727 10 күн бұрын
பாஞ்சாலி யின் துகில் உரித்தற்கு மான பங்கம் படுத்தியதற்கு பீமன் முறையான தண்டனையை வழங்கினார் இப்போது அந்த பெண் வலிக்கும் வேதனைக்கும் முறையான தண்டனை யை வழங்கவில்லை கலியுகம் சரியில்லை
@SuperJon999
@SuperJon999 10 жыл бұрын
krishnan missed duryothanan, he also died in krishnan sulchi.......
@thiruchendilj203
@thiruchendilj203 5 ай бұрын
4:49 bgm 🔥🔥🔥
@p.i.swathiias2376
@p.i.swathiias2376 10 жыл бұрын
I love it but the date was fixed by Sagadevan.
@arshini01
@arshini01 10 жыл бұрын
What does Saranakethi mean. ?? Dhuriyodana was saying to his cater after reading the war date note? There are so many meaning behind Krishna 's smile. Abimannyu so brave at the age of 16, all ready for the war. Why was the queen talking to dheupathi in such a negative manner? Also she did not apologize to dheupathi for treating her bad during the 1 year period.
@esaikalak3880
@esaikalak3880 2 ай бұрын
சூப்பர்
@KavithaS-u3c
@KavithaS-u3c 11 ай бұрын
Alazhu Krishna thought...
@suravinothsura5854
@suravinothsura5854 Жыл бұрын
Episode 177
@swrropgk6035
@swrropgk6035 5 ай бұрын
Nandri😮😮😮😮😅
@gopalakrishnanrani571
@gopalakrishnanrani571 Жыл бұрын
Good
Mahabharatham 06/20/14
22:32
Vijay Television
Рет қаралды 3,2 МЛН
Mahabharatham 09/18/14
22:16
Vijay Television
Рет қаралды 5 МЛН
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН
Mahabharatham 07/10/14
22:32
Vijay Television
Рет қаралды 3,4 МЛН
Mahabharatham 06/17/14
22:56
Vijay Television
Рет қаралды 1,4 МЛН
Mahabharatham 08/13/14
22:26
Vijay Television
Рет қаралды 946 М.
Mahabharatham 06/18/14
22:28
Vijay Television
Рет қаралды 1,9 МЛН
Mahabharatham 08/21/14
23:02
Vijay Television
Рет қаралды 6 МЛН
Mahabharatham 09/29/14
22:22
Vijay Television
Рет қаралды 2 МЛН
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН