Neeya Naana | நீயா நானா 01/12/14

  Рет қаралды 894,574

Vijay Television

Vijay Television

Күн бұрын

Expectation of a husband and wife. The guest speakers are Nirmala Periyasami and Pala. Karuppiah MLA.

Пікірлер: 224
@kumar-g7z
@kumar-g7z 20 күн бұрын
Karuppaiya semma speech. Always ultimate
@ChidambaramVelayudham
@ChidambaramVelayudham 10 жыл бұрын
Great show. Hats off to the women who gave her kidney to her husband . The way how Mr.PL.Karuppiah shared his experience in an authentic style was awesome.
@abdulsalam4894
@abdulsalam4894 Жыл бұрын
அந்த si பேசவேயில்லை
@Irumeni_iniyavan
@Irumeni_iniyavan 10 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி.. கண் கலங்கும் சில தருணங்களும் இருந்தன.. பழ.கருப்பையா அவர்களின் யதார்த்தமான கருத்துக்கள் மிகவும் பயனுள்ளவை. நிர்மலா சரியான தேர்வு இல்லை. எழுதித் தருவதை வாசிப்பதைத் தவிர வேறெதற்கும் தான் தகுதி இல்லை என்பதை நிரூபித்து விட்டார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒரு ஆளாகவே கூட அவரை அழைத்திருந்தால் அவருடைய கனவுக் கணவனைப் பற்றி ஏதேனும் அவர் சொல்லி இருக்க வாய்ப்பு உண்டு. விருந்தினராக அழைத்ததில் அவர் சொதப்பி விட்டார்.
@arunaarul5059
@arunaarul5059 Жыл бұрын
உண்மைதான்.... இந்த அகிலத்தின் பேரழகி யும் நீங்க தான்
@hajmaideen7772
@hajmaideen7772 10 жыл бұрын
ஒருகனவன் மனைவியின் புரிதல் அனைத்தும் நீயா நானா கொண்டுவந்தற்கு நன்றி சிறப்பன் நிகச்சி ஒருகணவம் தன்மனைவிடம் அன்பையும் பாசமும் நேசமும் மட்டவர்கள் கவுனிக்க வோண்டியே விசம் கூட்சோ
@RajChinna
@RajChinna 10 жыл бұрын
Except the GUEST NIRMALA everything else is perfect... This show literally shows up how our society values family, arrange marriage and relationships.. Hats off to Neeya Naana team for the wonderful show.. Please pay some attention to the GUESTS, we really got bored of what Nirmal told during her speec (Tookam varuthu)... Also, Thiru Karupaiya was awesome, but still didn't expect him to say that I am living for my Wife and why should i do something for her..
@vettudayakaali2686
@vettudayakaali2686 Жыл бұрын
நிர்மலா பெரியசாமி தேவையே இல்லாத அரைவேக்காடு. Total waste.
@KanchanaPandian
@KanchanaPandian 10 жыл бұрын
Hats off to this sooperb show. Really worth watching..KANAVANEY (MANAIVIYE) KAN KANDA DHEIVAM. Understood the VALUE of relationship.. Thanks to vijay TV..
@positivity8906
@positivity8906 Жыл бұрын
Old neeya naana show is much better than now...explained /debate in detail
@sikantharsarbudeen8411
@sikantharsarbudeen8411 8 ай бұрын
அழகான நிகழ்ச்சி பார்த்து கண்ணில் நீர் வந்து விட்டது
@vimalalwaysrocks
@vimalalwaysrocks 6 ай бұрын
இதை நாம் அனைவரும் பார்க்க வேண்டும். இது வெறும் நிகழ்ச்சி அல்ல, வாழ்க்கைப் பாடம்
@mariaponniah390
@mariaponniah390 7 ай бұрын
உங்களுக்கு உறுதுணையாக இருக்கத்தான் கடவுள் மனைவியைக் கொடுத்திருக்கிறார். “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.” உண்மையான அன்பையும், மரியாதையையும், பாசத்தையும், உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் கொடுப்பதையும் 👏👏👏👏👏👏👏👏👏 பார்க்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் உங்களை ஆழமாக ஒன்றாக பிணைத்து வைத்திருக்கிறது😊😊😊😊😊wonderful. God bless you all. Wonderful Gobinath👍👍👍👍👍👍
@elangkannan.e3248
@elangkannan.e3248 10 жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை, அன்பிற்கு கண்ணிர் வந்துள்ளது அன்பு மிக ஆழமானது என உணர்ந்தேன்
@thewordofgodslove4578
@thewordofgodslove4578 Жыл бұрын
இந்த அரங்கின் பேரழகி காகா ஒரு லைக் போடுங்க
@kanchanapoola1007
@kanchanapoola1007 Жыл бұрын
One of the best very frank opinionated show Congratulations Mr Gopinath
@remomate9058
@remomate9058 10 жыл бұрын
Now I feel like I am back to Gopi's show, I have such a high respect to neeya naana show and trying to forget last week show. Thanks...
@srinivassankandaswamy9998
@srinivassankandaswamy9998 10 жыл бұрын
proud to be tamilian , how we love our family , this is my tamilian
@nandhakumar9632
@nandhakumar9632 10 ай бұрын
மனைவி கணவனுக்கு கிட்னி கொடுப்பது கூட வழக்கம்தான். ஆனால் என் கணவன் நேர்மையானவர் அதனால் எனக்கு பெருமை என்று சொன்னாரே அந்த பெண்தான் உலகிலேயே தலை சிறந்த பெண்மணி. என்னை நானாகவே இருக்க சொன்னாரே அவர்தான் மிக உயர்ந்தவர் என்று சொன்ன பெண்ணும் சூப்பர். நன்றி.
@jayakrishnanr4877
@jayakrishnanr4877 10 жыл бұрын
Thiru.Karupalaniyappan, arumayana best ever speech by a guest
@SANKAR_34892_INTROVERT
@SANKAR_34892_INTROVERT 3 ай бұрын
Super show sir
@radhakrishnansankarappan1192
@radhakrishnansankarappan1192 6 ай бұрын
One of your best show Gobinath! This news/facts should be spread youngsters for their awareness! They all under one MAYA . On analysing there seems to be a vast difference both gents and girls (ஆண்/பெண) before and after marriage. In this group, none of them get their own choice and by pressure/ by compromise they got marriage and post marriage they are all very happy and comfortable living and besides they all forgot their earlier opinion! A very good show! Congrats Gobinath🙏🙏🙏
@sakthikitchen879
@sakthikitchen879 9 ай бұрын
இன்றைய ஜெனரேஷன் இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும்.
@thirurajagopal1063
@thirurajagopal1063 Жыл бұрын
Excellent topic. Life is giving and taking between the couple. Beauty is not forever. It will fade later.
@srinivasanranir9339
@srinivasanranir9339 Жыл бұрын
Ok sir
@rajeshwarirajeshwari5960
@rajeshwarirajeshwari5960 Жыл бұрын
,a
@BeautlinSteffy
@BeautlinSteffy Жыл бұрын
Romba arumaiyana oru show❤
@PrabuSrinivasanWeb
@PrabuSrinivasanWeb 10 жыл бұрын
Hats of to Vijay TV & Gopinath.... Really a wonderful show....
@Kk58288
@Kk58288 Жыл бұрын
நடிகர் மாதிரி இருக்கணும் என்று நினைப்பவர்கள் அசிங்கமா இருந்தாலும் நல்ல மாப்பிள்ளை யா இருக்கணும்னு ஏன் நினைக்க மாட்டேன்கிறாக தன்னை எந்த சூழ்நிலை யிலும் விட்டுவிடாத ஆண் மகனா இருந்தால் பெண்களுக்கு வாழ்க்கை சொர்க்கம் 👍
@AshaBala-pu1my
@AshaBala-pu1my 6 ай бұрын
Nan apdi than marriage pannen..oru 5min munnadi than ulagathula Ulla ketta varthaiellam vachi thittittu poran
@Nisha88778
@Nisha88778 6 ай бұрын
Ithe mathiri Aangalum eththu pal , Gunda irukanga , karupa irukanganu solli neraya ponna reject pannirukanga... Atha paththi mattum yan pesa matringa... Ponnu panna thappu pasanga panna thappu illaya???
@Nisha88778
@Nisha88778 6 ай бұрын
Ithe mathiri Aangalum eththu pal , Gunda irukanga , karupa irukanganu solli neraya ponna reject pannirukanga... Atha paththi mattum yan pesa matringa.... Ponnu panna thappu paiyan panna thappu illaya??
@ashwinimagesh2225
@ashwinimagesh2225 5 ай бұрын
​@@AshaBala-pu1my so hurting sorry for u
@testupload5194
@testupload5194 5 ай бұрын
நடிகன் மாதிரி இருப்பவன் நிறைய பெண்களுடன் தொடர்பில் இருப்பான் என்பது அவர்களுக்கு புரியவில்லை....
@antonxavier1523
@antonxavier1523 Жыл бұрын
1st class programme.
@shadhafarh
@shadhafarh 10 жыл бұрын
Life is to live. Live to your heart and mind. Hats off everyone who had expressed which will be a lesson for the future generation. Eternal is always glossy.
@schitra340
@schitra340 Жыл бұрын
நிர்மலாவுக்கு பாய்தலையனை வாங்கித்தராத "நியா நானாவுக்கு " என்கண்டனங்கள்...😂🤣😅
@binollachris
@binollachris Жыл бұрын
If it was lakshmi ramakrishnan she would have given a beautiful speech.
@gnanadurai574
@gnanadurai574 8 ай бұрын
தூக்கமா.... ஒரு சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்த இடத்தில் .....என்ன சொல்ல
@amuthasaravanan1714
@amuthasaravanan1714 7 ай бұрын
What she is speaking, man, it's really shame
@punithanatrajan8605
@punithanatrajan8605 3 ай бұрын
,😂😂😂
@kamalakannankannan4561
@kamalakannankannan4561 10 жыл бұрын
good show thank u Gopinath....
@kalaiselvi2090
@kalaiselvi2090 Жыл бұрын
லஞ்சம் வாங்கச் சொல்லாத மனைவி தான் அடடா இந்த காலத்தில் அரிதம்மா👍
@selvaretnamselvaham
@selvaretnamselvaham Жыл бұрын
11:21 l
@kasthurimeiyappan9831
@kasthurimeiyappan9831 10 ай бұрын
​@@selvaretnamselvaham(
@punithaganapathy8904
@punithaganapathy8904 6 ай бұрын
😊😊😊😊
@sasraj9733
@sasraj9733 5 ай бұрын
Thank you now iam retired
@SudharshanSharma007
@SudharshanSharma007 10 жыл бұрын
i was continously watching Solvathellam unmai and felt our country s gone soo bad ..... bt this show proved there r still great families(couples) in our nation too :) m happie
@VijayaLakshmi-kz9tf
@VijayaLakshmi-kz9tf Жыл бұрын
Solvathelam unmai is a trash programme , these people could have conducted the show with better values in life, not showing the downtrodden ecploting them and making money fr themselves.
@Jayasankari1
@Jayasankari1 10 жыл бұрын
Great show....very touching...
@chinnamanic8380
@chinnamanic8380 7 ай бұрын
முதல் நன்றி கோபி அவர்களுக்கு
@73376738
@73376738 10 жыл бұрын
very bold show i too much like this show
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 7 ай бұрын
பொதுவான செய்திகள் சரி. குடும்ப உறவுகள் பற்றிய எபிசோட்கள் கணவன் மனைவி என்றில்லை எதுவாயிருந்தாலும்எனக்கு உடன்பாடில்லை.அடுத்தவர் வீட்டு ஐன்னலில் எட்டிப் பார்ப்பதுபோல் அடுத்தவர் வீட்டு செய்திக்கு அலைவது போல் உள்ளது.
@rrcitbe
@rrcitbe 10 жыл бұрын
Good show.true
@RameshKumar-nn2qq
@RameshKumar-nn2qq 2 ай бұрын
அற்புதமான நிகழ்ச்சி
@nandininandu3594
@nandininandu3594 10 жыл бұрын
wonderful show....
@mmubarak264gmail.commubara9
@mmubarak264gmail.commubara9 9 жыл бұрын
Hi
@ganesansam815
@ganesansam815 14 сағат бұрын
Good show
@sathyaharini2278
@sathyaharini2278 Жыл бұрын
Neeya naana best episode
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj Жыл бұрын
Women speak on prospective groomsS16 E18 12 Jan 2014
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 8 ай бұрын
நம் முகத்தையும் கண்ணாடியில் பார்த்தபின் கற்பனை செய்ய வேண்டும்
@drfmsrm6063
@drfmsrm6063 Жыл бұрын
When world seems to be Unethical completely all around...., Seeking for neeya naana..brings back to a solace ,that it's still alive ,pulsalite!!. 💞
@mahalakshmiraghavan1725
@mahalakshmiraghavan1725 10 ай бұрын
1❤p1😊😊¹
@MassMari-bz5lk
@MassMari-bz5lk 4 ай бұрын
Super 🎉🎉🎉❤
@poornima.bpoornima.b2162
@poornima.bpoornima.b2162 7 ай бұрын
very sensitive show
@shalini366
@shalini366 Жыл бұрын
Well said, MP Sir.
@coolprasanth
@coolprasanth 10 жыл бұрын
I agree that it shows a beautiful side of arranged marriage, but am I the only that saw the shadow of compelled marriage with many of those women, granted they turned out happy later but does that change the fact that they were compelled into marrying someone they didn't want to, there were very visible and clear indications of violence for coercion in a few of them as well....disappointed that Gopinath didn't call it out...disappointed......
@Ranjith_b10
@Ranjith_b10 7 ай бұрын
I agree! But the topic is how these compelled marriage or unliked marriage turns into liked one or person becomes part of her life and she can’t live without him… with this interpretation the shows moves on…
@SkylightTeddy
@SkylightTeddy 5 күн бұрын
​@@Ranjith_b10sounds really similar to Stockholm syndrome. These women felt trapped with these men so eventually had to fall in love with them.
@bhuvanesh945
@bhuvanesh945 2 күн бұрын
Kidney kodutha akka great human
@rukminiyadav2484
@rukminiyadav2484 11 ай бұрын
The great and beautiful, exsalent show, everyone must see this with out Miss it
@davindranjaikumar8247
@davindranjaikumar8247 6 ай бұрын
I dont understand why in tamilnadu so much tanglish
@NM-fc8vu
@NM-fc8vu 9 ай бұрын
Good Show. Worth watching.
@rathhakalatalantdesigner1853
@rathhakalatalantdesigner1853 6 ай бұрын
Super🎉🎉🎉🎉
@leelavathivenkataraman9543
@leelavathivenkataraman9543 Жыл бұрын
Super talk iyya
@mohamedrifan5019
@mohamedrifan5019 9 жыл бұрын
A lot from this show to be learned by the people that are dreaming of their future life partners. So much of reality brought in here,
@schitra340
@schitra340 Жыл бұрын
லஞ்சம் வாங்காத அதிகாரிக்கு என் வணக்கங்கள். 🙏🙏🙏
@sasraj9733
@sasraj9733 5 ай бұрын
Thank you now iam retired
@godislove6616
@godislove6616 Жыл бұрын
❤ reality show ⭐
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 2 ай бұрын
Intha❤programme❤yerkanavey❤parthagi❤vittathu❤
@TheSwamy001
@TheSwamy001 10 жыл бұрын
Really Good topic- hope newly wed couples see this and learn. Also better if would be bride/bride-groom also watches this - appreciate and accept your life partner and look in to the positive side - good initiative நமது மண்ணின் பெண்களின் மேன்மை போற்றத்தக்கது - அவர்கள் தான் ........ வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@arunnurav
@arunnurav 9 ай бұрын
Must watch.
@ice5467
@ice5467 10 жыл бұрын
Gopi,inthe show le guest thavireh ellarum nalla pesi irukanga...Thookama varuthunu oru chief guest solranga,,athe edit pani irukalam....
@nirmalanila7065
@nirmalanila7065 Жыл бұрын
என் மனதை தொட்ட நிகழ்ச்சி
@luckyvp6128
@luckyvp6128 2 ай бұрын
என் மனதை கணக்க வைத்துவிட்டது இன் நிகழ்ச்சி.
@manikandan-kg9uz
@manikandan-kg9uz 9 жыл бұрын
super show
@kasthurisundar9703
@kasthurisundar9703 2 ай бұрын
Mukka pant superb name...my husband also wore in same style
@mathan.kumar.6821
@mathan.kumar.6821 10 жыл бұрын
nice topic............
@hello123helloish
@hello123helloish 10 жыл бұрын
Neeya Naana: Big salute to you!!
@tselva1
@tselva1 Жыл бұрын
எங்கே பழ கருப்பைய்யா பேசப் பேச கோபிநாத் வேறு மேட்டருக்கு போயிருவாரோன்னு நெனைச்சேன்.நல்ல கருத்துக்களைச் சொன்னார். நிர்மலா பெரியசாமி இந்த ஷோவுக்கு எதுக்கு?டிவி லே எழுதிக் கொடுத்ததைப் படிப்பவர்களுக்கு என்ன ஞானம் இருக்கும்?
@kamalakkannanso
@kamalakkannanso 10 жыл бұрын
ஐயா கருப்பையா... கலக்கிட்டீங்க ஐயா !
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 7 ай бұрын
பொதுவாக வீட்டு செய்திகள் அந்தரங்க செய்திகள் மூன்றாம் மனிதருக்கு நண்பர்களுக்கு பெற்றோருக்கே கூட தெரியக்கூடாது.வேலைக்கார்கள் வழியாகக்கூட கசியக்கூடாது என்பர்.இவர்களெல்லாம் மேடை போட்டு உலகத்துக்கே தெரிகிற மாதிரி எப்படித்தான் சொல்கிறார்களோ என்று ஓர் அருவெறுப்பாகத்தான் உள்ளது.
@blackhole7396
@blackhole7396 Жыл бұрын
Vijay TV நிர்வாகமே, பழைய நீயா நானா தலைப்புகளில் மீண்டும் நிகழ்ச்சி நடத்தவும், இப்போது வரும் நிகழ்ச்சியெல்லாம் பார்க்கிற மாதிரியாக இல்ல
@pulsarsenthil6818
@pulsarsenthil6818 Жыл бұрын
Yes 👌
@sambasivamnarayanan4988
@sambasivamnarayanan4988 Жыл бұрын
QQ 9QA;
@sambasivamnarayanan4988
@sambasivamnarayanan4988 Жыл бұрын
+
@lakshmiviyas7980
@lakshmiviyas7980 11 ай бұрын
🎉🎉
@BoopathiR-bu7zu
@BoopathiR-bu7zu 8 ай бұрын
😅9 oruu​@@pulsarsenthil6818
@madhusudanbhandarkar
@madhusudanbhandarkar Жыл бұрын
Although this episode was recorded nine years ago, it is relevant even today. Marriages are made in heaven, which all couples should remember and they should live amicably and happily and tolerate differences of opinions. Gopi as usual is outstanding.
@neelavathir4817
@neelavathir4817 Жыл бұрын
P̊0̊p̊❤😂😢😮😅❤❤ ̊ ̊
@trnarayanan6109
@trnarayanan6109 Жыл бұрын
​@@neelavathir4817 1m......niyananai😮
@devikal8920
@devikal8920 Жыл бұрын
​ 😂😂😂
@thilakavathisubramanian5284
@thilakavathisubramanian5284 Жыл бұрын
​@@neelavathir4817you
@anaimalaipds
@anaimalaipds Жыл бұрын
Bio
@rajakavi5618
@rajakavi5618 Жыл бұрын
Fantastic experience
@akisjohn9280
@akisjohn9280 3 күн бұрын
Surya fan “so that” ரொம்ப யூஸ் பண்றாங்க
@seniorwanderer8081
@seniorwanderer8081 6 ай бұрын
திருமணம் ஒரு ஆயிரம் காலத்து பயிர் மற்றும் ஸ்தானம்.தமிழகம் மற்றும் அல்ல இந்திய முழுமையும் உறுதியாக கடைபிடிக்கப்படும் உன்னதமான நடைமுறை
@dharshanieerhard1706
@dharshanieerhard1706 10 жыл бұрын
super sow
@sudhakrishnamoorthy3355
@sudhakrishnamoorthy3355 10 жыл бұрын
good programe sir and topic sir
@tapovanmaharaja305
@tapovanmaharaja305 5 ай бұрын
Ipo iruka thalaimurai ku indha thalaipu la nigalchi nadathi ellam vishyangalu pagirundhukanum....
@bbapplesam
@bbapplesam 6 ай бұрын
Ipo puriyuthu en ipo lam ponunga veetla ivlo expectations iruku nu😂😂😂
@annaduraipt
@annaduraipt Жыл бұрын
இவர் (போலீஸ்)❤❤❤❤❤
@sasraj9733
@sasraj9733 5 ай бұрын
Thank you now iam retired
@Karthikview0985
@Karthikview0985 2 ай бұрын
2024 ❤❤❤ i am watching
@MalairajR-be8rc
@MalairajR-be8rc 9 ай бұрын
டாப்கருப்புசால்வைசிவப்பு.திமிர்ஓவர்
@rubiyaparvin
@rubiyaparvin 6 ай бұрын
Why did you bring Nirmala Periyasamy? She can't talk on her own, all she knows is to read news
@adithiv3050
@adithiv3050 2 ай бұрын
She is sleepy it seems, how unprofessional
@ishwarya07
@ishwarya07 Жыл бұрын
Enga oora unga maplaiku nanum athe ooru than Puthitaputhoor dhan 😂😂
@sasraj9733
@sasraj9733 5 ай бұрын
Thank you now iam retired
@chinnamanic8380
@chinnamanic8380 7 ай бұрын
வாழ்ந்த உள்ளங்கள்பேசும்போதுதெரியாதசெய்தியும்தெரிகிறதுகோர்ட்டில்கூட..இந்த உண்மை வராதுநன்றி
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 2 ай бұрын
Valkaipa❤valkai❤ithuthan❤nijam❤
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 2 ай бұрын
Kuraiyum❤niraiyum❤vullavanthan❤manithan❤
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 2 ай бұрын
Yarupa❤kaka❤ninga❤yenna❤naga❤palama❤
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 2 ай бұрын
Oru❤vellaiku❤karupum❤oru❤karupuku❤oru❤vellaiyum❤amaiyum❤
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 2 ай бұрын
Kadavul❤parthu❤kondu❤irukirar❤
@clydellaperies4721
@clydellaperies4721 Жыл бұрын
Police man never takes bribe in India. His wife is impressed about his honesty. Well said Karuppya.
@hydee6018
@hydee6018 7 ай бұрын
Women are so openly talking about their husband..did not not affect their lives after this show?
@EnnamPolVazhkaiTeam
@EnnamPolVazhkaiTeam 2 ай бұрын
54:07 Kidney Speech ❤
@hello123helloish
@hello123helloish 10 жыл бұрын
M.L.A : Salute to you....
@pramilasanjeevkumar8302
@pramilasanjeevkumar8302 5 ай бұрын
1:07:23 wife advise ela keka kudadunu inikum nareya peru nenakiranga but oru pointle neenga ketutinge jaichutinge
@GowthamVenba.
@GowthamVenba. 10 ай бұрын
Enaku ennavo andha yellow pink saree biriyani abirami maadiri theriyadhu..😢
@aniyadaniel8638
@aniyadaniel8638 7 ай бұрын
6:15, வைரமுத்து மாதிரி 😂😅
@sarojabharathy9198
@sarojabharathy9198 Жыл бұрын
I also opposite to corruption i also told my husband hi is also straightforward did not accept even any compliments for new yr upto our total service incentral govt
@MuthukumarArchitect
@MuthukumarArchitect 10 жыл бұрын
this time Neeya Naana missed on the Gust Selection. every time on all topic, i watch mostly the Guests.. what happened? (did she really sleeping? like guys do in meeting)
@ajiconscious
@ajiconscious 10 жыл бұрын
ya i agree.
@srinivassankandaswamy9998
@srinivassankandaswamy9998 10 жыл бұрын
valkaila kashtam varumbothu than pasam na yena nu puriyudhu
@barathikumar4995
@barathikumar4995 9 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@VlogsofDeshna
@VlogsofDeshna 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@clydellaperies4721
@clydellaperies4721 Жыл бұрын
It is miscarriage not abortion.
@shansiva3
@shansiva3 Жыл бұрын
LETGO of your EGO , false pride , so LOVE can blossom within.... nothing external will come with u we come Alone we go Alone Everything we have is a gift blessings , value it or YOU will LOSE them
@gopinathp7988
@gopinathp7988 6 ай бұрын
Ipo recommendation la kaatuthu ya 😒 enava irukum
@alphaenglish196
@alphaenglish196 2 ай бұрын
❤😊
@docmk4049
@docmk4049 Жыл бұрын
அழகு ❤️
Neeya Naana | நீயா நானா 07/13/14
1:19:48
Vijay Television
Рет қаралды 587 М.
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 50 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 44 МЛН
Neeya Naana | நீயா நானா 12/14/14
1:30:36
Vijay Television
Рет қаралды 217 М.
Neeya Naana | நீயா நானா 03/17/13
1:19:21
Vijay Television
Рет қаралды 355 М.
Neeya Naana Full Episode 468
1:29:29
Vijay Television
Рет қаралды 819 М.
Neeya Naana | நீயா நானா 11/09/14
1:26:37
Vijay Television
Рет қаралды 407 М.
Neeya Naana | நீயா நானா 12/01/13
1:29:33
Vijay Television
Рет қаралды 1,2 МЛН
Neeya Naana | நீயா நானா 07/20/14
1:29:33
Vijay Television
Рет қаралды 468 М.