காற்றுக்கென்னவேலிய விட மகாநதியில் விஜய் பேரழகு😍😍😍 உயரம் கூட வளர்ந்திருக்கிறார்🤔🤔 யமுனா எவ்வளவு குள்ளமாக இருக்கிறாள் 😁😁செம்ம அழகு விஜய் 💞💞💞
@AntonyB-kq3db4 ай бұрын
உங்க அக்காவ கொஞ்சம் சீக்கிரம் வரசொல்லு❤❤ என்ன விட்டுட்டு விட்டுட்டு உங்க வீட்டுக்கு வந்திடறா🎉🎉 என்ன ஒரு ஏக்கம் என் செல்லகுட்டிக்கு 😘😘😘
@VTamileditz4 ай бұрын
Ama semma cute vijay ❤
@DharunRithi4 ай бұрын
Yes sooo cute Vijay ❤❤❤❤❤❤
@amathurambal73684 ай бұрын
அவருக்கு தான் எவ்வளவு வெட்கம், நாணம் வேறு வருது. விஜய் என்ன இப்படி வெட்கப்படுறீங்க.
@AntonyB-kq3db4 ай бұрын
@@amathurambal7368காதல் வந்துடுச்சில்ல அதான்
@meenatchiv96634 ай бұрын
Loveable boy❤😅
@belicontacts50174 ай бұрын
What an episode ❤ ரொம்ப நாளைக்கு அப்புறம் செம்ம எபிசோட்.. ஒரு வாரமா துன்ப அதிர்ச்சி கொடுத்துட்டு இன்னிக்கு ஒரேடியா இன்ப அதிர்ச்சி குடுக்குறீங்க.. நான் எவ்வளோ சந்தோஷமா இருக்கேன்னு எனக்கே தெர்ல...
@pravynn474 ай бұрын
1:48 Unga Akkaava Konjam Seekiram vara sollu enna vittutu vittutu unga veetukku odi vandhudraa💖💎✨️
@VARSHASURESH-je3cl4 ай бұрын
OMG that's the best part today
@amathurambal73684 ай бұрын
செம டைலொக். மறக்க முடியுமா இதை.
@Mohammedyaseen20014 ай бұрын
❤Epdi Realistic Ah Irukku Vijay Kaveri Acting
@AntonyB-kq3db4 ай бұрын
ராகினிக்கு நன்றி இல்லேனா இந்த யமுனா உளறி தொலைஞ்சிருப்பா இன்று ரொம்ப சந்தோஷம் விகா பேன்க்கு விஜய்யை இரண்டுமுறை காட்டிவிட்டீர்கள் நன்றி
@Noname1235-o9r4 ай бұрын
Today ViKa fanskku semma treat Episode la Vika scene magic pannirukkanga and midweek promo ✨️ ♥️ thank u sooo much
@dineshabalakrishnan29514 ай бұрын
Romba blushing scine vijay in vekkam❤❤
@Abirami294 ай бұрын
Vijays blushing moment one of the highlights of the scene 😂❤ How cute 🥰 1:44 - 2:05 Man in love cant even miss being with her even for few minutes even she is showing him faces out of misunderstanding 😂❤ Swamy expression cutest ❤
ஒரு நொடி கூட பிரிவு தாங்க முடியாத சூழ்நிலை காதலின் ஆழத்தை காட்டுகிறது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@meenakshiramkumar32474 ай бұрын
Beautiful arc of Vijay character❤❤❤. Vijay aala sam azhaga ila Sam aala Vijay azhaga nu therila. Vijay your presence itself make us blissful to see😍😍😍😍
Sir ku avanga arvakolaru wife ella 5nimisham kuda irruka mudiyathu pola😂❤ Avlo love uh avanga pondatti Mela namma cutie pie ❤ku...😅
@AkshayaJaishankarSAA4 ай бұрын
When he hesitantly touch the ear and said un akka sikiram vara sollu ennna vittu vittu anga odi vanthura pure missing feel boss ithuku hey eppadi ya athuku than plan pottu k family ku Nanganallur la vila va what an mba brain boss ungaluku 😂
@shazlyriyaza50794 ай бұрын
Next time he'll complain to ks mom itself 😂 aththa unga ponna enna thaniya vitta unga veetaka vara naa pawam 😂
@pavimurali85104 ай бұрын
@@shazlyriyaza5079sis I expecting that dialogue tomorrow itself 😂😂😂
@AkshayaJaishankarSAA4 ай бұрын
@@shazlyriyaza5079sis athuku first avanga opposite veetula erukanum sir than avangala Nanganallur ku pack panrarey
@AkshayaJaishankarSAA4 ай бұрын
@@pavimurali8510 ss tomorrow k mom veetuku varumbothu solla chance eruku
@pavimurali85104 ай бұрын
Laaa semma 😂 ithu puriyama Ava vera night time chatting ha cut pannita 😂sir ku athuve taagala pola
@vvkavka55954 ай бұрын
Vijay Expressions performance 😍😍😍😍😍😍😍😍😍😍😍
@amathurambal73684 ай бұрын
சுவாமியும் லெட்சுமி பிரியாவும் சேர்ந்து நமக்கு சந்தோஷத்தை தராங்க. அது நமக்கு சுகமான நிம்மதிய தருகிறது. அவங்க சிரிச்சா நான் சிரிக்கிறேன் .அவங்க அழுதா நானும் அழுகிறேன். அதற்காகவே நான் பழைய பகுதிகளை திரும்ப திரும்ப பார்த்து ரசிக்கிறேன்.
❤🥰 உங்க அக்காவே கொஞ்சம் சீக்கிரம் வரசொல்லு ❤🥰 என்ன விட்டுட்டு விட்டுட்டு உங்க வீட்டுக்கு வந்துட்ரா❤❤ 😍Semma cute 😌 🤗🤗 விஜயின் வெட்கம் 🤗🤗
@hadhiyaskitchen57124 ай бұрын
கமெண்ட் போட்ற அனைவருக்கும் இனிய சுதந்திர தினம் நல்வாழ்த்துக்கள் 🎉🎉❤ 🇮🇳🇮🇳🇮🇳
@kalpanathangavel26074 ай бұрын
இஞ்சி தின்ன குரங்கு (யமுனா) முதலில் உன் முதுகில் இருக்கும் அழுக்கை சரி பண்ணு அப்புறம் காவேரியை சரி பண்ணுவியாம் அடுத்த வாரம் முழுவதும் யமுனா வரவே கூடாது இது எங்களின் கோரிக்கை டைரக்டர் சார்
@_lakshy_4 ай бұрын
தலைவி (ராகினி) இருக்கிற வரைக்கும் #VIKA யமுனாவால ஏதும் பண்ண முடியாது 😂😂😂😂
@LathaShankar-y3s4 ай бұрын
Vijay kaveri Kaga Pesarattu semma ❤❤❤❤ vijay ku love and bonding kaveri kita ❤❤❤❤❤❤ Acting king Swamy and he is rocking always 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 midweek promo appapa chanceless ❤❤❤❤❤❤❤❤ vika seranum ❤ vika ♥️ ❤️ 💖 💙 sekaram rendu perum pesungappa ❤ pls pls please 😢 Swamy azhagu azhagu ❤❤❤❤❤❤ acting mass❤ today vika fans happy 🎉happy 🎉happy ❤❤
@Noname1235-o9r4 ай бұрын
Ipo Vj Nivin meet up iruntha epdi irukkum. Antha promisea boss suthama maranthiddar polaye😂😂
@merlina67124 ай бұрын
So cute pa ❤❤ vika❤
@KavithaKavi-c5w4 ай бұрын
Vijay kaveri so much cutie pair combo 🎉🎉🎉🎉🎉
@anandarao963794 ай бұрын
Swamy❤born actor. Superb❤😅
@Km881684 ай бұрын
'If there is no troubles in life then we will be the trouble for ourself' well suited for Ragini. Even good father and affectionate husband she is not satisfied with what she is having.
@babuji15824 ай бұрын
Yamuna vijay kitta indha scene la adi vaanguvanu yarellam edhir paarthinga
Vera leval டயலாக் உங்க அக்காவை கொஞ்சம் வரசொல்லு என்ன விட்டு விட்டு உங்க வீட்டுக்கு வந்துறா vijay சீக்கிரம் உங்க காதலிக்க காவேரிகிட்ட சொல்லிடுங்க ❤❤❤❤❤❤❤
Typical BIL and SIL convo madhiriyee irendichi pa ❤
@pavimurali85104 ай бұрын
😂😂en kitta thane pesa vantha apparom ethuku thayakama 😂😂 kaveri ma unnoda purushana vanthu control Pannu mudiyala engalala ippadi oru contract husband ha naaga ithu Vara entha serialiyum paakala😂
@shazlyriyaza50794 ай бұрын
@@pavimurali8510ipdi oru contract husband irenda I'm ready for marriage 😂
@pavimurali85104 ай бұрын
@@shazlyriyaza5079 sis athu ellam pb World la mattum tha nadakum 🤭
@Uvan123uv4 ай бұрын
Thala vijay 😎👑🤩
@VTamileditz4 ай бұрын
ரெண்டு வாரம் யமுனா வெச்சி சாவடிக்கிறான் டைரக்டர் 😬
@BangaruPalanisamy-wn3gy4 ай бұрын
Enna sawmi challa kutti ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 2:24
@elakyanadarajan71344 ай бұрын
0.33_0.25 semaaaa ULLAM KOLLAI POGUTHADAAA...... UN SIRIPILLLLL❤❤❤🎉🎉🎉🎉😍🥰
@RaniB-wy7ye4 ай бұрын
Vijay my fav hero❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤😂😂😂😂😂😂😂😂
@anandarao963794 ай бұрын
Vijay❤b careful of these two king cobras. 😮
@krishnasri88344 ай бұрын
Uff with this brain Yamuna is going to become IAS wowowww🙏🤦😀
@tamilpromovideos13134 ай бұрын
நல்லாய் போய்கொண்டிருக்கிற விஜய் காவேரி உறவில் இந்தப் பிரச்சினை ஊடல்களுக்கு பின் நல்லதொரு கூடல் இருந்தால் நல்லது. நல்லாய்ப் போய்க் கொண்டிருக்கிற கதையின் Trak ஐ வெண்ணிலா, நிவின் என்று தேவையில்லாத ஆணிகளை இடையில் செருகாமல் கதையை அழகாகக் கொண்டு செல்லுங்கள், தேவையில்லாமல் விக்கா (VIKA) Fans சாபத்தை வேண்டிக்கொள்ள வேண்டாம்.
@manojabalamurugan95404 ай бұрын
Cutiepies our VIKA❤❤❤
@RajeshwariAnandan4 ай бұрын
Semma ❤❤❤
@banupriya78214 ай бұрын
Ennapa vijay vekkatoda sir avanga wife sikirama vara solraru
@GayathriJ-fc4ns4 ай бұрын
Ohh super seen today enjoy unga akka ena vittu vittu unga vtku odi poidaran sekaram Vara sollu ada ada nampa Vijay vikkama padarau pa super ❤❤❤like that
Enna pallavi pallavi nu raagini theriyumaaa😅😅...enga thalaivi ....manda bathram❤
@azwinalfiah24974 ай бұрын
Can someone tell me the bgm at 2:13 is from which movie.
@Kjs_diamonds4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@reenalogu51194 ай бұрын
ஆன விஜய் திருமணம் ஆன கொஞ்ச நாள் லா தான் நிவின் கிட்ட அப்படி சொன்னது but காவேரி இப்போ சொன்ன மாதிரி பீல் பன்னிட்டு இருக்க அதுக்கு அப்பறம் தன இரண்டு பேர் குள்ளேயும் இப்படி ஒரு லவ் பீல் வந்தது
@Preethy-p8c4 ай бұрын
❤❤
@gopinarayanan4084 ай бұрын
Raghni love u nalla velai nee vanthu vk and mahanathi serial fans kapathita adikadi va
@anusuyav81124 ай бұрын
டைரக்டர் சார் ஏ தோ மகாநதி ஆரம்ப அடுத்து நிகாஇருந்த மக்களை விகா மாத்தி காட்டுவதாக சொன்னிங்க அடுத்து என்ன சார் எப்ப வெண்ணிலா
@Mahalaksm14 ай бұрын
My London cousin sister this setil varum young age villi poala irupargal.
@jrcreative26454 ай бұрын
Silmi sister neenga enga irukinga
@prarthanabiju5894 ай бұрын
Naanum avare than thedikitt erikuringe 😅
@RiyalsRiyals-un4bs4 ай бұрын
ippolam enagu yamuna name kettale putika matikithu
@mohamedsiddhiq85074 ай бұрын
போடி யமகதாகி தெளிவா குழம்பிக்கிட்டு இருக்க😅
@Manju-qk8ll4 ай бұрын
Yeppavum sollathinga yamuna
@viswanathan93444 ай бұрын
Ama intha ragini innum intha v2laye irukka vmss illa pola raginiku
@PriyangaM-n3l4 ай бұрын
Vika
@srimathivijayaraghavansrim21724 ай бұрын
Yamuna character edhukku? Many are losing interest in this serial vecause of this character