அடக்கம் அமைதிஇவை இரண்டையும் தன்னகத்தே கொண்ட இமான் தம்பி வாழ்க பல்லாண்டு.
@ThigazhiniNikithra8 күн бұрын
அந்த 500, 1000 பேர் மட்டுமல்ல இமான் சார். இந்த பதிவை பார்க்கும் நாங்கள் மட்டுமல்லாமல் அனைவரும் உங்களை நல்லாருங்கனு மனதார வாழ்த்துவார்கள்.❤❤❤🎉🎉🎉
@magi27899 күн бұрын
இமான் sir... என்ன ஒரு தன்னடக்கம் ... என்ன ஒரு அமைதியான பேச்சு....என்ன ஒரு எளிமை...நிஜமாகவே உங்கள் தன்னடக்கம் எல்லாருக்கும் வரவே வராது....
@suryaerode10298 күн бұрын
Fradu paiyan😊
@Abinaya-e1k9 күн бұрын
இமானை விட அனிருத்திற்க்கு அதிக பட வாய்ப்புகளை தமிழ் சினிமா வழங்குகிறது ஆனால் அவர் வட இந்திய பிரபல ஹிந்தி பாடகர்களுக்கே அதிக முன்னுரிமை வழங்குகிறார்...அனிருத் ஆதிக்கம் தமிழ் இசை துறையில் வந்த பிறகு பல தமிழ் பாடகர்கள் காணாமல் போய் விட்டனர்...
@anandhrambs9 күн бұрын
❤❤❤❤
@viveksan809 күн бұрын
True
@saranyaraja46159 күн бұрын
உண்மை 100%
@mareeswaranmareeswaran68718 күн бұрын
உண்மை
@sathyabala-w8e7 күн бұрын
Fact
@muniappanadhimoolam73519 күн бұрын
🌹இந்த மாதிரியான ஒரு இசை மனிதனை பெற்றவர்கள் சொர்க்கத்தில் முதன்மை படுத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கை எம்முள் எழுகிறது 💐
@valayapathisilambu60859 күн бұрын
வாழ்த்துக்கள் சார் நல்ல மனசுப்போல எல்லாம் நல்லதாவே நடக்கும் சார்
@PiraththanaAchchu9 күн бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉இமான் sir 💞உங்கள் இசை ரொம்ப பிடிக்கும் எனக்கு 💞உங்கள் குணம் ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள் sir 👍👍
@maduravaasi82919 күн бұрын
இமான் அண்ணா நீங்க நல்ல இருக்கனும் உங்கள் இசை பயணம் வெற்றி கொடி கட்டிக்கொண்டே இருக்கனும் உங்கள் சேவை தொடரட்டும் உங்கள் பெற்றோரின் ஆசிர்வாதத்தில் நீங்களும் உங்கள் ஆசிர்வாதத்தில் வளரும் மற்ற குழந்தைகளும் வெற்றிக்கொடி கட்ட இறைவனை வேண்டுகிறேன் ...
@vidhyakannan81059 күн бұрын
Happy Birthday Imman Sir,,, you should help to others like as vijaykanth sir
@rojadevi26138 күн бұрын
இவர் சேவைகள் பார்க்கும் போது பெருமைக்குரிய மணிதர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏
@saswinTheju9 күн бұрын
D.இமான் அண்ணா வாழ்க
@வாசுபாலா9 күн бұрын
Happy Birthday dear thanga pulla alagu Annan God bless you 💗💗💗💗💗
@saranyaraja46159 күн бұрын
இசையை இரச்சல் ஆக்கிய அனிருத்... அவருக்கு அதிக பட வாப்புகள் தருவத்திற்கு பதிலா இமான் சார் க்கு கொடுக்கலாம்...
@viyagulagracy53079 күн бұрын
D. Imman Sir many more happy returns of the day, God bless you sir 🎉🎉🎉🎉 💕 Really you are a living God. May God shower his blessings upon you
@krishgopal4417Күн бұрын
மிகவும் அருமை பதிவு தோழரே, வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடன் 👏🙏🙏🙏
இருப்பதை பகிரவதும் , வெற்றியில் அடக்கமாக இருப்பதும் கடவுள் குணம். வாழ்த்துகள் 🎉🫡
@vinistark70303 күн бұрын
வாழ்க வளர்க இமான் சார்.எல்லாருக்கும் தாய் தந்தை இவ்வாறு அமைவதில்லை.....அம்மா எங்கிருந்தாலும் உங்களை மனதார வாழ்த்தி கொண்டுதான் இருப்பாங்க. நீங்க நிறைய குழந்தைகளுக்கு வாய்பு கொடுக்கும் போதெல்லாம் நெகிழ்ச்சியாக பார்ப்பேன்.....அந்த மனசு தான் இந்த உயரத்துல வச்சிருக்கு......அடுத்து ஒரு குழந்தைய தத்தெடுக்கும் போது உங்கமேல இன்னும் மதிப்பு கூடிச்சு......நீங்க நூறு வயதுவரை நல்லா இருக்கனும்.....ஒரு தாயாக நான் பெருமையுடன் இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.🎉🎉🎉🎉நன்றி வணக்கம்.🎉
@SathishT-iv1nc2 сағат бұрын
இமான். சார். மியுசிக்.எனக்கு.ரொம்ப. பிடிக்கும்.
@samibernatshabernatsha40369 күн бұрын
❤imman anna God bless u
@a.r.nagoormeeran38932 күн бұрын
An D Imman Sir Best Wishes
@Vel6516 күн бұрын
இப்படி ஒரு மனிதரா வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤
@bcasaravanan58149 күн бұрын
Tvk ❤💛 சார்பாக ✨ அன்பு அண்ணன் d. இமான் அண்ணா ku Happy birthday 🎂🎈 Tn all people's blessings to u anna 💖
Happy birthday 🎂 D. Iman sir 🙏 from 🇸🇦 🇱🇰 I'm tamil
@MeeraMeera-m5f4 күн бұрын
Really Iman Sir s kind and So humble. God gives you good health and happiness fr ever. Happy birthday Sir❤❤🎉
@vvanathi95959 күн бұрын
Happy birthday d.imman sir🎉🎉🎉🎉🎉🎉god bless you stay blessed always be happy 😁😁😁
@premakumarik53199 күн бұрын
Sir, wish u manyore happy returns of yge day, god bless u always❤❤❤❤🎉🎉🎉🎉
@SriKaliLearningHub9 күн бұрын
நீங்கள் பல்லாண்டு வாழ 🎉 வாழ்த்துக்கள்🎉
@anandhrajkumar68025 күн бұрын
வாழ்க பல்லாண்டு சார் 🎉🎉
@Abinaya-e1k9 күн бұрын
இமானுக்கு பட வாய்ப்புகள் அனிருத்தை விட அதிகமாக வந்தால் நிறைய தமிழ் பாடகர்களை இனிமேலும் அறிமுகப்படுத்துவார்...இமானின் இசை இரைச்சல் இல்லாமல் கேட்க நன்றாக இருக்கும் 🙂
@jasminabbas13467 күн бұрын
Super sir kadavul ashirvadhikkattum ungalai
@MethaguMethagu9 күн бұрын
நல்ல மனிதர்
@rathinamnanjappa12589 күн бұрын
Many many happy returns of the day. Through SS10 only I came to know. Your helping mind appreciated by all. I like your calm and smiling face. May Allah bless you with goid health and happiness. N. Rathinam, Cbe 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@banupriyapriya2177 күн бұрын
Kulandhai madhiri ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@RanjithaRajkumar-fk8fv9 күн бұрын
Happy birthday Anna 🎂 🥳 🎉 🎈 🎁 🎊 🎂
@banupriyapriya2177 күн бұрын
Imman Sir ❤️❤️❤️❤️❤️❤️❤️
@Gkgokul-q6q7 күн бұрын
🎉🎉🎉
@nurasalee67559 күн бұрын
Super bro allah bles you 🤲🏻
@Manimegalai-kw3bk8 күн бұрын
Happy Birthday sir 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@skbio-park76847 күн бұрын
I love you sir ❤️❤️❤️
@santhiks79325 күн бұрын
mother always with yr vic tories
@suthakarankaran77019 күн бұрын
Super sir
@karthickpandit17152 күн бұрын
SK NAAYEE
@sornavtj24967 күн бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐
@jovithamartin1859 күн бұрын
Wishing you happy birthday sr
@M.GNagarajan9 күн бұрын
Happy birthday ❤
@jeyapriyaa-lj5rs9 күн бұрын
Inum more achievements panite irukanum.jeyikanum.all the best anna.
Perks of being roped in as 'judges'! Channel will sing their glory sky-high(!), while the praise for an Ilayaraja song will be credited to the original singers and/or contestants!
@aravindsaravanan1059Күн бұрын
சிவகார்த்திகேயன் மட்டும் உள்ள வராம இருந்தா நல்லா இருந்திருப்பார்😂