Mahabharatham 08/28/14

  Рет қаралды 1,716,666

Vijay Television

Vijay Television

Күн бұрын

Mahabharatham | மகாபாரதம்!
The Pandavas's arrows pierces through Bhisman. Bhisman lays down in a bed of arrows. Arjunan tells that he has made a mistake by firing the arrows at Bhisman.
பாண்டவர்களின் கணைகள் பீஷ்மரின் உடலை கிழிக்கின்றன. பீஷ்மர் அம்பு படுக்கையில் விழுகிறார். அர்ஜுனன் பீச்மரை தாக்கி தவறு செய்து விட்டதாக வருத்தம் கொள்கிறான்.

Пікірлер: 388
@vijayag1520
@vijayag1520 Жыл бұрын
பிதாமகரின் மரண காட்சி மனதை உருக்குகிறது. தாங்கமுடியவில்லை.
@pushpasoosainathan7852
@pushpasoosainathan7852 Жыл бұрын
எந்த காலத்திலும் எத்தனை வருடங்கள் கழிந்தாலும் திரும்பத் திரும்ப பார்க்கவோ கேட்கவோ கூடிய ஒன்று இந்த மகாபாரதம் தான்
@allinall8009
@allinall8009 Жыл бұрын
உண்மை 30தடவா பார்த்து இருக்கேன் 💯💯❤️❤️❤️
@sukithansukithan927
@sukithansukithan927 Жыл бұрын
yes bro
@sukithansukithan927
@sukithansukithan927 Жыл бұрын
yes
@thevinithev1159
@thevinithev1159 Жыл бұрын
Yes 2023.05.28
@PrasannaKeerthanaPrasann-mg6bz
@PrasannaKeerthanaPrasann-mg6bz Жыл бұрын
Yes 1/06/23😢
@keerthikeerthi7460
@keerthikeerthi7460 Жыл бұрын
இதுபோல் இனி காவியம் இனி எடுக்க முடியாது என நினைக்கிறேன்... இப்படி ஒரு காவியத்தை கொடுத்ததுக்கு மிக்க நன்றி
@PrasannaKeerthanaPrasann-mg6bz
@PrasannaKeerthanaPrasann-mg6bz Жыл бұрын
True ❤
@narmakathiravan
@narmakathiravan Жыл бұрын
​@@PrasannaKeerthanaPrasann-mg6bzyes❤
@param4666
@param4666 Жыл бұрын
காவியத்தை எடுக்கலாம் தோழரே...ஆனால் தங்களின் ரசனையை மேலோங்கச் செய்ததன் காரணம் யாதெனின் "மொழி"...இதே காவியத்தை ஹிந்தியில் பாருங்கள்...நான் சொல்வதன் அர்த்தம் புரியும்...
@BernodSasikumar
@BernodSasikumar Жыл бұрын
Unmai
@sujathavadivel3231
@sujathavadivel3231 Жыл бұрын
​@@PrasannaKeerthanaPrasann-mg6bz1😊😊😊😊😂 the
@mariganeshan8195
@mariganeshan8195 Жыл бұрын
நம் பீஷ்மர் நல்லலுக்கம் அவர்கொண்டபக்தி பாசம் அன்பு பன்பு பாசபோறட்டம் இதைகண்டநான்மெய்சிலிர்த்துஅழுதேன்😮
@nagalingamnagalingam4719
@nagalingamnagalingam4719 9 ай бұрын
இந்த கதா பாத்திரத்தில் நடித்த அனைவருக்கும் மிகவும் நன்றி நீங்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலூம் மக்கள் உங்களை போற்றுவார்கள்
@SomasundaramDeepa
@SomasundaramDeepa 10 ай бұрын
கண் முன்னே கடந்த கால வரலாற்றை முன்னிறுத்திய இயக்குனருக்கு கோடான கோடி நன்றிகள்❤❤❤❤
@bhavaniramesh7963
@bhavaniramesh7963 8 ай бұрын
மனசு சோகமா இருக்கிற நேரத்துல இந்த சீரியலை பார்த்தா நிம்மதியா இருக்கும்❤❤❤
@Living-and-winning
@Living-and-winning 5 ай бұрын
Correct ✅
@tamilchelvi3502
@tamilchelvi3502 Ай бұрын
Naanum taan
@ksavithri7360
@ksavithri7360 6 ай бұрын
இந்த டீம் அனைவரது நடிப்பும் போற்றுதலுக்குரியது. அனைத்து காவியங்களையும் இந்த டீம் ஏற்று நடித்தால் வரும் கால சந்ததியினர் பார்த்து தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் ❤❤❤❤❤
@sivakumarm7880
@sivakumarm7880 10 ай бұрын
என் கண்களில் கண்ணீர் வருகிறது கங்கைமைந்தனின் வாழ்க்கையே ஓர் போர்க்களம்தான் ஆகையால்தான் அவருடைய வாழ்க்கை இந்த. பிற்காலத்தில் முடிந்தது❤❤
@TheniRamji.user-fm2vz4fk2j
@TheniRamji.user-fm2vz4fk2j 4 күн бұрын
மனது மஹாபாரத காலத்திற்கே சென்று விட்டது.,🙏🙏🙏
@Siranjivi985
@Siranjivi985 Жыл бұрын
இனி இதுபோன்ற காவியம் பார்க்க முடியாது அருமை.
@SivaSuppramani
@SivaSuppramani 3 ай бұрын
2:55
@krishna90sstories
@krishna90sstories Жыл бұрын
மாவீரன்.பீஷ்மர் புகழ் ஓங்குக..🙏🏾🙏🏾
@Lohithiru
@Lohithiru 8 ай бұрын
சந்திர‌குல சூரியன் மறைந்தது
@jananiinsulation4499
@jananiinsulation4499 Ай бұрын
நான் 1000 முறை பார்த்துவிட்டேன். சலிப்பு தட்டவில்லை. பார்கும் போது நான் அனைத்தையும் மறந்து அந்த காவித்தில் என்னை ஐக்கிய படுத்தி கொள்வேன். அந்த காலத்திற்கே நான் சென்றுவிடுவேன்..என் கவலைகள் எல்லாம் மறந்துவிடும். அதிலும் ஒவ்வெறு ஒருவரும் மரணத்தை எவ்வளவு அன்போடு மனதார ஏற்று பூமி நமக்கு நிரந்தரம் இல்லை வந்தோம் இருந்தோம், வாழ்ந்தோம் நமக்கு பின்னால் வறுவோறுக்கு இடம் தரம் வேண்டும் என்பதை உணர்ந்து புறப்படுகிறார்கள். இதுவே வாழ்வின் நிஜம். ஓம் நமோ நாராயனா நமகா.
@hemagomathi
@hemagomathi 7 ай бұрын
புராணங்கள் இதிகாசங்கள் தலைமுறைகளுக்கு எடுத்து செல்வதற்கான நல்ல முயற்சி பாராட்டுகள். 👏👏👏👍👍👍
@archanaarchana2887
@archanaarchana2887 Жыл бұрын
வில் அம்பை தம் படுக்கை ஆக்கிக் கொண்டார் the great man bheesmar ❤️
@thangapandianmugunthan8922
@thangapandianmugunthan8922 9 жыл бұрын
இப்படி பட்ட தரமான கதை கொடுத்த இயக்குனர்க்கு நன்றி.
@mageshg2058
@mageshg2058 Ай бұрын
கதை அல்ல நிஜம்.அந்த கால கட்டத்தில் வாழ்ந்து தர்ம சிந்தனையோடு மரணத்தை சுவீகரிக்க மனம் ஏங்குகின்றது.!! ஒருமுறை பிறந்து ஒரு முறை மரணத்தை தழுவுவது தான் வாழ்க்கையா? இறைவா! நாராயணரே உன் பாதம் பற்றிடும் நாள் எது? காத்திருக்கி றேன் ! இரு கரம் கூப்பி, சிரம் தாழ்ந்து.... ஓம் நமோ நாராயணாய நம.!!! .
@josephinemary3010
@josephinemary3010 Жыл бұрын
Most addicted for this.... Kangalil kanneer thalumbugiradhu ☹️☹️☹️😕😥... I can't stop my tears 😭😭😭...
@Gayathri-lk6cp
@Gayathri-lk6cp 6 ай бұрын
போர் ஆரம்பிச்சவங்க கூட இவ்வளவு வேதனை கிடையாது பீஷ்மருக்கு தான் இவ்வளவு வேதனை ❤❤❤
@janagisambasivam8836
@janagisambasivam8836 8 ай бұрын
மஹாபாரதம் வாழ்வின் உயிர் நாடி 🙏🙏🙏🙏🙏
@govintharaj1987
@govintharaj1987 Жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை படைப்பாளி அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி கண்களில் நீண்டு செல்கின்றன கண்ணீர் மல்க
@MurugesanRamakrishana-iq6um
@MurugesanRamakrishana-iq6um 5 ай бұрын
தகப்பன் விரும்பிய வாழ்க்கை தன் வாழ்க்கை இழந்த பீஷ்மர் மிகவும் வருத்தமாக இருக்கிறது
@sudarselvan6280
@sudarselvan6280 Жыл бұрын
தர்மம் வெல்லும் என்பதற்கு ஒரு உதாரணம் கர்ணன் பீஷ்மர் மரணம் மட்டுமே ஆகும்
@acsekarsekar2295
@acsekarsekar2295 Жыл бұрын
only beeshmar
@vijayshankar4842
@vijayshankar4842 Жыл бұрын
​@@acsekarsekar2295karnan
@semmali-ek4op
@semmali-ek4op 6 ай бұрын
Yara ni
@semmali-ek4op
@semmali-ek4op 6 ай бұрын
Kirshnan setha sathi athu
@sudarselvan6280
@sudarselvan6280 6 ай бұрын
@@semmali-ek4op ஆமாம் உன் மனைவியை தூரியோதனன் தொடையில் வந்து உக்கார சொல்லுவேன் அப்போது உன்னால் எதுவும் பன்னமுடியாது என் என்றால் தூரியோதனன் நண்பன் கர்ணன் அவன் அப்போது தான் உனக்கு தெரியும்
@PathmavathiPathmavathi-ub7dh
@PathmavathiPathmavathi-ub7dh 2 ай бұрын
நெஞ்சம் கலங்கி விடுகிறது பீஷ்மர் ❤❤நன்றி இக்காவியத்துர்க்கு நன்றி தெரிவித்துக் கொல்கிரொம்
@karthiprasanna5334
@karthiprasanna5334 Жыл бұрын
அனைவருக்கும் அருமை யான நடிப்பு மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டிய சீரியல். 💐
@udayakumar115
@udayakumar115 7 ай бұрын
அம்பையின் முகத்தில் தம் சபதம் வென்றது என்ற நிம்மதி தெரியவில்லை தன் மரணம் வந்தது என்ற கலக்கம் வர வில்லை ஆனால் இனம் புரியாத ஒரு மேன்மைக் கண்ணீர் அது ஆழ்ந்த காதலின் வேதனை உயிர் பறிக்க சபதம் ஏற்றவள் அந்த உயிரின்வேதனை கண்டு கலங்குவதே என் கண்களில் தெரிகிறது 😢😢😢
@yuvi_love2god
@yuvi_love2god 3 ай бұрын
நல்லா வசனமாக கூறியுள்ளீா்கள்; அற்புதம்👌🏻
@Gayathri-lk6cp
@Gayathri-lk6cp 6 ай бұрын
மியூசிக் வாய்ஸ் டப்பிங் கொடுத்தவங்க எல்லாருமே செம ❤❤❤
@kannangopalan8978
@kannangopalan8978 10 жыл бұрын
I wept and cried seeing Bhishma lying on a bed of arrows! The actor playing Bhishma has done a splendid job. He tops in acting over all others. Next come Krishna and Sakuni character actors.
@vettypasanga967
@vettypasanga967 25 күн бұрын
பிதாமகரின் மரண காட்சி மனதை உருக்குகிறது😢😢😢
@rajendrannarayanaswamypach2469
@rajendrannarayanaswamypach2469 Жыл бұрын
சனாதன த்தின் உண்மையான காவியம் போற்றும் இந்து தர்மம், உலகம் இருக்கும் வரை அழிவே இல்லை
@goodnature-zp7jh
@goodnature-zp7jh Жыл бұрын
சனாதனம் என்று திருதராஷ்டிரன் போன்று அனைவரும் விழிப்புணர்வு இல்லாமல் பூமியில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். அகிலத்தின் நன்மையே முக்கியம். ஆரிய,திராவிடம் போன்ற அனைத்துமே அழிவிர்க்கானதே!! இந்த மகா காவியத்தின் நோக்கம்!! இதில் உள்ள கதாபாத்திரங்கள் அனைத்தும் நம் எல்லோருக்குள்ளும் உள்ளன. விருப்பு வெறுப்பு துறந்து ,மண சம நி லை யுடன் ,சுயதர்ம விழிப்புணர்வுடன் வாழ்பவர்களே மனிதர்கள். அ தற்கான அறும்காவியம் மகாபாரதம்.
@murugankandhan9006
@murugankandhan9006 Жыл бұрын
கண் கலங்க வைக்கிறது
@ArunArun-o4d
@ArunArun-o4d 5 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த காவியம் பீஷ்மர் இந்த உலகில் வாழ்ந்த காலத்தால் அழியாத சிறந்த வீரர்களில் முதன்மையானவர் ஆவார் பீஷ்மர் கங்கு எனது வீரவணக்கம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢
@manimegalais8999
@manimegalais8999 3 ай бұрын
Characters acted very well
@dark_heart_333
@dark_heart_333 11 ай бұрын
தேவி அம்பையின் காதல் மிகவும் புன்னியத்துவம் பெற்றதாகும் ஏனெனில் எதுவே தர்மத்தலைவன் பிதாமகர் பீஸ்மரை சாய்க வழிவகுத்தது 🙏
@PuranPraphanch
@PuranPraphanch 5 ай бұрын
Bgm makes heart grief stricken 👏👏👏 pitamaah , Mahamahim, gangaputr, bhishmar
@sankart1875
@sankart1875 5 ай бұрын
என் மனதை உருக்கிய காணொளி
@1990wesly
@1990wesly 9 жыл бұрын
மனதை உருக்கியது. கண்ணீர் துளிகளை அடக்க முடியவில்லை. :)
@god-child-
@god-child- Жыл бұрын
அடக்க முடியலனா தற்கொலை பண்ணுங்க
@mohanas8639
@mohanas8639 Ай бұрын
அற்புதம் மீக சிறந்த படைப்பு mahabhara காவியம்
@anithakathiravan5184
@anithakathiravan5184 Жыл бұрын
Bheesmar is so powerful than all in mahabratham 🥺🥺🥺
@ParoParo-tz6sl
@ParoParo-tz6sl 11 ай бұрын
Very true
@sivasivs3623
@sivasivs3623 9 жыл бұрын
தர்மம் காத்த காண்டிவ தாரியின் அம்புங்கள்,,,, அஞ்சா நெஞ்சன் பிஸ்மனின் முக்திக்கு வழி வகுத்தது,,...,, இனி சூரியன் பிரகாசம் தந்தாலும்,,,,, அஸ்தினாபுரம் என்றுமே இருளின் வாழ்க்கை தான்.,,,,,, இது என் கருத்து
@divyapraba2009
@divyapraba2009 Жыл бұрын
Eddalam oru comment😂
@harishadow6062
@harishadow6062 Жыл бұрын
Poyee kupai la podu 💯🥱
@natpu_efx
@natpu_efx Жыл бұрын
வாழ்த்துகள்
@ganesanv6138
@ganesanv6138 Жыл бұрын
̊ ̊
@sivasankarsankar8447
@sivasankarsankar8447 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@SivasakthiSakthi-y7j
@SivasakthiSakthi-y7j 11 ай бұрын
வீஷ்மரின் மரணம் பார்க்க கண்ணில் இருந்து கண்ணீர் வருவதை தடுக்க முடியவில்லை
@krishnaraj5947
@krishnaraj5947 6 ай бұрын
இதே. போல் காவியம் யாரலும் எடுக்க மூடியாது
@unnamalai2000
@unnamalai2000 23 күн бұрын
நான் மிகவும் ரசித்த காவியம், பீஷ்மருடைய மரணம் என்னை வருத்தத்தில் அளக்கிறது.
@dhanush153
@dhanush153 Жыл бұрын
அட்புதமான காவியம் கண்கள் கலங்கும் தருணம்
@Lojinadesh
@Lojinadesh Жыл бұрын
Itha vida sirappu thoodar engu ullathu????🧡
@rhditz3285
@rhditz3285 Жыл бұрын
I can't control my tears 😭😭😭😭😭
@sg8nj
@sg8nj Ай бұрын
Arjunan arivu, pasam, karunai ulla uthaman enpathuku utharanam. 🎉 Ithai Karanan idam ethirpakka mudiyathu, veram and vallam kunam kondavar karnan
@g.dharmalingamdharuman2184
@g.dharmalingamdharuman2184 9 жыл бұрын
mahabharatham super hero abimanyu
@jeyakumarkiranmayi7054
@jeyakumarkiranmayi7054 2 ай бұрын
The great kaaviyam❤
@movieuploadtamil
@movieuploadtamil Жыл бұрын
Beeshmar the great person
@rammanoharana5221
@rammanoharana5221 2 ай бұрын
பிதா மகரின் உயிர் தியாகம் நெஞ்சை கரைய செய்கிறது வேதனையில் மனம் தாங்க இயலவில்லை 😢
@priyadharshini6533
@priyadharshini6533 5 ай бұрын
each an everyone acting is too natural and excellent to the core that's y this mahabharatham is still interesting to watch ❤
@IlanthendralKrishnamoorthy
@IlanthendralKrishnamoorthy 7 ай бұрын
எந்த பெண்ணை விஹாகம் செய்ய மணம் இல்லையோ அந்த மங்கை மூலமாக மரணம் பாவம் பீஷ்மர் அம்பை இருவரும் சேர்ந்து இருந்தால் அஸ்தினாபுரம் நல்ல ஆட்சி அமைந்திருக்கும்
@PrinceKjR-q7n
@PrinceKjR-q7n Ай бұрын
Dei first poitu sariya story a paatthutu vaa😅 kirukku payale
@yukeshyuki2319
@yukeshyuki2319 Жыл бұрын
Eyes filled with tears while bhessmar killed
@IlanthendralKrishnamoorthy
@IlanthendralKrishnamoorthy 7 ай бұрын
பீஷ்மர் உடலில் காயம் ஏற்பட்டது சிகண்டி கண்ணில் நீர் ஏனோ
@crazywolf9134
@crazywolf9134 Ай бұрын
காதல் 😢
@jaganathan8678
@jaganathan8678 10 ай бұрын
காலத்தால்மரைக்கமுடியாதகாவிம்
@kalimuthukalimuthu5358
@kalimuthukalimuthu5358 Жыл бұрын
பீஷ்மர் 😢😭😭😭❣️❣️❣️💐💐💐💐
@priyapriya2264
@priyapriya2264 Жыл бұрын
மனம் வலிக்கிறது
@funnyajay7772
@funnyajay7772 Ай бұрын
பிதாமகர் பீஷ்மர் மரனம் தாங்க முடியாத வேதனையை தருகிறது 😢😢😢😢😢
@harikrishnanharikrishnan1752
@harikrishnanharikrishnan1752 5 ай бұрын
Hari om namo narayana
@SrinathSrinath-zc6zk
@SrinathSrinath-zc6zk Жыл бұрын
Mahabharatam serial agavo cinema agavo narayo pathirukom ana inda serial rombo arpudama yedutirukanga great and jayaho this serial director i
@Sudheekshan2021
@Sudheekshan2021 Жыл бұрын
My Favorite serial❤❤
@VijayaLakshmi-qg5qm
@VijayaLakshmi-qg5qm Жыл бұрын
கண்கள் குளமாகிறது 😭😭😭😭😭😭😭
@mahak-bk2qs
@mahak-bk2qs Жыл бұрын
Mahabaratham makkalai nal vazhipaduthum maha kaaviyam.
@rajendrankumari8036
@rajendrankumari8036 Жыл бұрын
பிதாமகர். பிஷ்மர்க்கு. முக்தி. அளிப்பது. அவசியம். ஆகிறது
@kumbubumbu
@kumbubumbu 10 жыл бұрын
பிதாமகர் பீஷ்மர் இருந்தவரை பாணடவர்களால் ஒரு கௌரவரையும் கொல்ல முடியவில்லை. குரு வம்சத்தில் ஒருவர் கூட பீஷ்மர் போர்க்களத்தில் இருந்த வரை கொல்லப் படவில்லை. இனி பீமன் கௌரவர்களை வரிசையாகக் கொல்லப்போகிறான். மாபெரும் வீரர்களான குரு துரோணர் மற்றும் கர்ணனால் கூட அதைத் தடுக்க முடியாது. அதோடு இனி இதுவரை இருந்த போர் நெறிகளும் பின்பற்றப் படாது, இனி மேல்தான் இரவில் போர் செய்வது, பலர் சேர்ந்து ஒருவனக் கொல்வது போன்ற அதர்மங்க்களும் நடை பெற உள்ளன.
@thozharpandian8052
@thozharpandian8052 10 жыл бұрын
பீஷ்மர் தனது வியூகத்தை குரு வம்சத்தில் யாரும் கொல்லப்படாதவாறு அமைத்திருப்பார். 10 நாள் போருக்கு பிறகு இரண்டு அணிகளிலும் வீரர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கும். ஆக இனி சிலர் பாதுகாப்புக்காக வியூகம் அமைக்க இயலாது. அதோடு குரு துரோணரும், கர்ணனும் குரு வம்சத்தினர் அல்ல. அவர்கள் குரு வம்சத்தை காப்பதை தலையாய கடமையாக கருதவில்லை. கர்ணனும் துரியோதனனை காப்பதை கடமையாக ஏற்றானே தவிர மற்ற கவுரவர்கள் மேல் அவனுக்கு பெரிய பாசம் இருந்ததாக தோன்றவில்லை.
@kumbubumbu
@kumbubumbu 10 жыл бұрын
thozhar pandian 10 நாள் போரில் பாண்டவர்களின் எண்ணிக்கைதான் மிகவும் குறைந்தது. ஆகையால் உங்கள் எண்ணிக்கை வாதம் சரியல்ல. பீஷ்மர் இருந்த வரை அவரைச் சமாளிப்பதற்கே பாண்டவர்கள் முழுத் திறனையும் உபயோகிக்க வேண்டி வந்தது. பீஷ்மர் மறைவுக்குப் பின்னர்தான் கௌரவர் தரப்பில் அதிக இழப்பு ஏற்பட்டது.
@thozharpandian8052
@thozharpandian8052 10 жыл бұрын
Mu Raman பீஷ்மர் சிறந்த வீரர் என்பதில் ஐயமில்லை. ஆனால் அர்ஜுனன் ஒருவனே பாண்டவர் தரப்பில் அவரை எதிர் கொள்ளும் ஆற்றல் மிகுந்தவன். அவனே அவருடன் அதிக நேரம் சமர் செய்தான். அபிமன்யு முதல் நாள் போரில் அவருக்கு இணையாக போர் புரிந்தான் எனினும் பீஷ்மர் அவனுடன் சமர் செய்ய விரும்பவில்லை. ஏனைய நேரத்தில் அவர் பாண்டவர் படையை துவம்சம் செய்தார். நீங்கள் கூறியது போல் பாண்டவர் சேனையில் தான் எண்ணிக்கை குறைந்தது எனினும், கவுரவர்களை காப்பதற்கு வியூகம் வகுக்கும் அளவிற்கு கவுரவர்கள் தரப்பிலும் ஆட்கள் இருக்கவில்லை, துரோணரும் அவர்களை காப்பதற்கு பிரயாசைப்பட்டு வியூகம் வகுக்கவில்லை. அவரது எண்ணமெல்லாம், யுதிஷ்டிரனை சிறைபிடித்து போரை ஒரு முடிவுக்கு கொண்டு வரவும், தன் மகன் அஸ்வத்தாமனை காப்பதிலுமே இருந்தது. கர்ணனை பொறுத்தவரை துரியோதனனை காப்பதிலும், அர்ஜுனனை எதிர்ப்பதிலுமே இருந்தது. அவன் தனது வாசவி சக்தியை அர்ஜுனனை நோக்கி செலுத்தி தனது நன்றிக்கடனை தீர்ப்பதில் ஆர்வமாக இருந்தான். ஒரு மகாபாரத மொழி பெயர்ப்பின் படி அர்ஜுனன் போர்க்களத்தில் இருக்கும் இடத்தை காட்டுபவர்களுக்கு பரிசு கூட அறிவித்தானாம். ஆனால் பகவான் கண்ணன் அவனை அர்ஜுனனுடன் நேரடி போரில் ஈடுபடுத்த விரும்பவில்லை. ஏனைய கவுரவர்களை காப்பதற்கு துரோணரோ கர்ணனோ மிகவும் பிரய்த்தனப்படவில்லை. பீமனாலும் அவர்களை எளிதில் கொல்ல முடிந்தது. பிதாமகருக்கு தனது குலத்தினரின் நலனில் இருந்த அக்கறை துரோணருக்கோ கர்ணனுக்கோ இருக்கவில்லை. அதில் தவறேதுமில்லை. ஆனால் இது பீஷ்மரின் திறமைக்கான சான்றாகவும், துரோணர் மற்றும் கர்ணனின் வீரத்திற்கு இழுக்காகவும் நான் கருதவில்லை. இதை செய்தாலும் செய்யாவிடினும் இவர்கள் மூவருமே சிறந்த மாவீரர்கள்தான்.
@kumbubumbu
@kumbubumbu 10 жыл бұрын
thozhar pandian நீங்கள் என்னதான் காரணங்களை அடுக்கினாலும் பீஷ்மர் இருந்த வரை போர் நியதிகள் பின்பற்றப்பட்டன. பாண்டவர் தரப்பில் இழப்பு அதிகமாக இருந்தது. கௌரவர் தரப்பு தோற்பதற்கான அறிகுறி சிறிது கூட இல்லை. அவருக்குப் பின்னர் கௌரவர் தரப்பில் இழப்புகள் அதிகமாகின. அதற்காக நான் குரு துரோணரையும் கர்ணனையும் குறைத்து மதிப்பிடவில்லை. இவர்கள் இருவரையும் ஸ்ரீகிருஷ்ணர் தந்திரமின்றி அர்ஜுனனால் வென்றிருக்க இயலாது. ஆனால் பீஷ்மருடன் ஒப்பிடுகையில் இவர்கள் ஒரு படி குறைவுதான்.
@manickavasagamsubramanian9357
@manickavasagamsubramanian9357 10 жыл бұрын
Mu Raman நீங்கள் கூறுவது தவறு.. பீஷ்ம பர்வம் 89 சுலோகத்தில் பீமன் 8 கவுரவர்களை வதம் செய்கிறார்.. இன்னும் தெளிவாக வேண்டுமென்றால் அவர்கள் பெயர்களை தருகிறேன் ..சுனபா, ஆதித்யகேது, வஹ்வாசின், மகோதரா, அபராஜிதா, பண்டிதகா, விசலாஷ்ஷா,குண்டதாரா
@MathuMathu-jq5qu
@MathuMathu-jq5qu 6 ай бұрын
எனது மனம் காவலையகா இருக்கும் போது நான் இந்தா காவியம் பாப்பன் 😢😢
@vallamking4812
@vallamking4812 3 ай бұрын
😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣
@muruganss5618
@muruganss5618 21 күн бұрын
இயக்குனர் மற்ற அனைவருக்கும் நன்றிகள் பல...
@NandhiniM-s1o
@NandhiniM-s1o 7 ай бұрын
I love mahabharam super super❤❤❤❤miss you❤ bheesma❤❤❤❤❤❤
@govarthananrajalingam8954
@govarthananrajalingam8954 3 ай бұрын
Innum evlo time venum nalum pakkalam❤
@VinithVinith-hh5fp
@VinithVinith-hh5fp 3 ай бұрын
பீஸ்மர் மரணம் வேதைனை தங்க முடியவில்லை பீஸ்மரை ஆறு போர் சோர்ந்து எப்படி வதைத்தர்களே அதுபோலவே அபிமன்யூவையும் ஆறு போர் சேர்ந்துவதைத்தனர் இது என்ன தார்பரியம் வாசுதேவரே என்னல் பார்கமுடியவில்லை இதயம் ரத்தம் வடிகிரது😭😭😭😭😭😭😭😭😭😭😭
@uvinitha-br4ue
@uvinitha-br4ue Ай бұрын
இந்த காட்சியை காணும் போது கண்களில் நீர் வழிந்தது.......😢
@vettypasanga967
@vettypasanga967 25 күн бұрын
2024 பார்ப்பவர்கள், ❤❤❤
@mkentertainment4844
@mkentertainment4844 Ай бұрын
இது போய் இவர்களால் பிதா மகரை ஒன்றும் செய்ய முடியாது ஒரு பெண்மணியால் தான் இவருக்கு இந்த தண்டனை கிடைக்கும்
@nagalingamnagalingam4719
@nagalingamnagalingam4719 9 ай бұрын
இனி யாராலயும் இப்படி நடிக்க வாய்ப்பு இல்லை
@MaheshS2020
@MaheshS2020 10 жыл бұрын
Star Vijay gave sheer importance to Bheesmar character till the end. They explained clearly, Everything is prewritten, no one can edit it except the almighty. So Karnan going to rock in the Warfield from tmrw onwards.
@thozharpandian8052
@thozharpandian8052 10 жыл бұрын
Not yet. They have few more episodes before the 11th day battle starts. அழ வேண்டியவங்க அழுது முடிக்கனும். அப்புறம் துரியோதனன் கர்ணனை தளபதியா ஆக்க பார்ப்பாரு. துரோணர் கோவிச்சுப்பாரு. அப்புறம் அவரை சமாதானம் செய்வாங்க. கர்ணன் பீஷ்மரை போய் சந்திப்பார். அதுக்கு அப்புறம் தான் 11ம் நாள் போர். எப்படியும் ஒரு 3, 4 எபிசோட் ஓட்டிடுவாங்க.
@fathimasaheela8809
@fathimasaheela8809 Жыл бұрын
l like mahabaratham
@rajurajuda4966
@rajurajuda4966 Жыл бұрын
Bheshma ❤
@sportzlove3815
@sportzlove3815 Ай бұрын
பீஷ்மர் 😢
@Mohanraj.s-k7e
@Mohanraj.s-k7e Ай бұрын
Intha kaaviyathil yaarum nimmathiyai peravillai enbathe nitharsanam😌
@smjcreaters
@smjcreaters 4 ай бұрын
I love this story ❤❤❤❤
@KavithaS-u3c
@KavithaS-u3c 8 ай бұрын
Arjunaa ❤Love you
@kavithashanmugam9387
@kavithashanmugam9387 4 сағат бұрын
Valarthavar ku maranam gift kudukuranga pandavar epadi manasu ranama irukum la😢😢
@supermanuo
@supermanuo Жыл бұрын
pilaikalai peatral nalavaikalai solli valarka veandum enpatharuku ethuvea nalla otharanam 100 pillaikalai peatru vitu kannai kattikondu valnthal eppadi than akum
@keerthikeerthi7460
@keerthikeerthi7460 Жыл бұрын
தர்மமே பீஷ்மர் பீஷ்மர் மரணமே...அதர்மம்..😞
@maignanammaignanam614
@maignanammaignanam614 Жыл бұрын
காரணம் அவா் அதா்மிகளுக்கு ஆதரவாக நின்றாா்
@DeviThiru
@DeviThiru 10 жыл бұрын
Despite grieving his loses and his beloved son and brother s deaths Duryodhanan never shed a drop of tear before the death of his friend Karnan.The first time he ever cried was for the death of his beloved friend. Duryodhanan and karnan shared a great friendship. Why over cooking this SB?
@seenuvasan6082
@seenuvasan6082 Жыл бұрын
கங்கை மைந்தர்
@manivelmanivel6627
@manivelmanivel6627 Жыл бұрын
So cried 😢
@aravindan2463
@aravindan2463 3 ай бұрын
9:03 பெண் பாவம் பொள்ளாதது கவனமாக இருங்கள்
@Ammu_Ediz
@Ammu_Ediz 5 ай бұрын
ஐயோ! கண்கள் கலங்குகின்றது 😭😭
@Selvamanis1991Mani
@Selvamanis1991Mani Жыл бұрын
எஙும் பாரதம் மகாபாரதம்
@rsurya4566
@rsurya4566 3 күн бұрын
Piller of Mahabharata bhismar 🔥🫂🥹🥹😭
@arulkumararp8134
@arulkumararp8134 3 ай бұрын
Bheeshma
@vettypasanga967
@vettypasanga967 25 күн бұрын
9.3 பெண்கள் பக்கமே தலை வச்சி படுக்கமாட்டேன். பெண் சாபம் பொல்லாதது
@selvakumarsubramanian4372
@selvakumarsubramanian4372 8 ай бұрын
Great mahabharat
@NaveenKumar-pf9se
@NaveenKumar-pf9se Ай бұрын
Ethana tym pathalum azhuga varuthey ra😢
@ArumugamPalaniyappan-h6u
@ArumugamPalaniyappan-h6u 2 ай бұрын
மகாபாரதம் உருவான கதைகள் அர்ஜுனன் கர்ணனும் வில்லம்பு உள்ளவர்கள் வில்வத்திகார அர்ஜுனன் தான் மகாபாரதம் இப்படி ஒரு மகாபாரதம் மீண்டும் எடுக்க முடியாது
@anandhianandhi7583
@anandhianandhi7583 Жыл бұрын
ungalin maranm enaku migavum mandhu valikudhu....😭😭
@muthukirshnanr125
@muthukirshnanr125 2 ай бұрын
Great warrior 😢😢😢😢😢
@SV-hr6uk
@SV-hr6uk Ай бұрын
கங்கை மைந்தரின் இறப்பு மிகவும் கொடுமையானது.
@ajiththale3548
@ajiththale3548 Жыл бұрын
Jai bishma 🔥🔥🔥🥺🥺
@priyaammu8972
@priyaammu8972 10 жыл бұрын
very sad epsiode.........killing of bhishma.....
Mahabharatham 09/01/14
22:52
Vijay Television
Рет қаралды 1,3 МЛН
Mahabharatham 09/24/14
22:26
Vijay Television
Рет қаралды 2,7 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 15 МЛН
Karnan Full Movie Part 5
26:13
RajVideoVision
Рет қаралды 19 МЛН
Mahabharatham 08/21/14
23:02
Vijay Television
Рет қаралды 6 МЛН
Karna vs Ghadotkacha full fight in tamil//Suryaputra Karnan in tamil//mahabharatham
36:28
இதிகாச பயணம்
Рет қаралды 86 М.
Mahabharatham 10/23/14
22:34
Vijay Television
Рет қаралды 3,5 МЛН
Mahabharatham 10/08/14
22:25
Vijay Television
Рет қаралды 3,8 МЛН