No video

Ilaiyaraaja 1000 Full Episode 2

  Рет қаралды 428,868

Vijay Television

Vijay Television

Жыл бұрын

A grand event held in Chennai to honor Music Legend Maestro Ilayaraja for his completion of composing music to 1000 Movies in 40 years musical career.

Пікірлер: 130
@senthilsan5080
@senthilsan5080 Жыл бұрын
இந்த உலகம் இருக்கும் வரை இசைஞானி இருப்பார் அவர் இசை இருக்கும் வாழ்க அய்யா இசைஞானி இளையராஜா அவர்கள் 🙏❤🌹
@SureshKumar-by2um
@SureshKumar-by2um Жыл бұрын
நான் ஒரு நாளைக்கு அவர்களுடைய பாடல்களை கேட்டு கொண்டே சுமார், 500, 600, கிலோ மீட்டர் இரண்டு சக்கரவாகனத்தில் போகிறேன் என்றால் அதர்க்கு காரணமே, கடவுளின் அற்புத படைப்புகளில் அற்புத மாமனிதர் நம் 8, ஆம் அதிசயம், நம் இசைஞானி இளையராஜா அவர்களாலதான். நீண்டகாலம் வாழ்க பல்லாண்டு காலம் நலமுடன் வளமுடனும் வாழவேண்டும் வாழ்த்துக்கள் நன்றிகள் ஐயா.
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 8 ай бұрын
விமானம் ஓட்டுகிற பைலட்டா..?
@purushothamanarulmozhi6055
@purushothamanarulmozhi6055 Жыл бұрын
இவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தது பாக்கியம் எல்லா வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் தரவேண்டும்
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
இசை ஒன்று பிரபஞ்சத்தில் இருக்கும்வரை இசைபிரம்மா அவர்களின் படைப்புகள் நிலைத்து இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை நிதர்சனம்
@ngraju..lankapuri.430
@ngraju..lankapuri.430 Жыл бұрын
"இசை என்பது எப்பொழுது கேட்டாலும் அது புதிதாக இருக்க வேண்டும்" -இசைஜானி இளையராஜா
@kalaimusicband989
@kalaimusicband989 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் ராஜா sir தான் 🎵🙏🙏🙏🎵
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
இசை ஒன்று பிரபஞ்சத்தில் இருக்கும்வரை இந்த மாமனிதரின் குரல் எங்கும் ஒலித்து கொண்டே இருக்கும் என்பதனை யாவரும் மறுக்க முடியுமோ
@prasadbaskar8353
@prasadbaskar8353 Жыл бұрын
Naai kuraikum, maiyill agavum, kuiyl
@prasadbaskar8353
@prasadbaskar8353 Жыл бұрын
Kuiyl koovim, avai avai .. avai.. Ilayaraja isaiyaali.. avar avar.. Raja verum poonayo, naayo, nariyo illai, ...he is human, andhe parinaama valarchi theriyaadha Raja, namai vide ilaya raja dhaan enbadhil perumidham kolgiren
@raa245
@raa245 Жыл бұрын
பிள்ளை சமுகம்.....தமிழர்களா...பிள்ளை முதலியார் கவுன்டர் சமுகம் தான் ஆரியர்களின் 100% சூத்திரன்...அதாவது வேசை மகன்......பிள்ளை சமுகம் ஆரியர்களின் நேரடி கள்ளபிள்ளை வம்சம்....அது அவர்களின் நிறம் தோற்றம் சொல்லும்......ஆரியர்களுக்கு சூப்பியதால் உயர்ந்து நின்கும் சமுகம் பிள்ளை சமுகம்......தூயதமிழனின் அடையாளம் பெருமைகள் அழிக்கப்பட்டதுக்கு முக்கிய காரணம் ஆரியன் கள்ள பிள்ளைகளான சூத்திர சாதிகள் குறிப்பாக பிள்ளை சமுகம்..... தமிழன் என்று சொல்டா தலை நிமிர்ந்து நில்லடா.....என்று எந்த தமிழன்னுக்கு பொறுந்தும்.......ஆரியனுக்கு சுன்னி சூப்பி வேசை மன்களாகவும் ஆரியன் நிறத்தில் உள்ளவனே உயர்ந்த தமிழன் என்று சொல்லும் சமுகத்திலா......ஆரியனுக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சத்திற்கு ஏற்பவே தமிழர்களின் முன்னேற்றமும் அமைந்தது...தூயதமிழன் இன்றும் முன்னேறவில்லை.....ஆரியனின் இரத்தம் கலந்த வேசை இன தமிழர்களே அதிகாரம் அந்தஸ்த்து எல்லாத்திலும்......DNa test எடுத்தால் தூய தமிழர்கள் சில சமுகத்தில் மாத்திரமே இருப்பார்கள்......சில சமுகம் நிறம் தோற்றத்தை எடுத்து பார்த்தால் ஆரியனின் கள்ள இரத்தம் விளங்கும்......
@arumugamannamalai
@arumugamannamalai Жыл бұрын
நம் நாட்டுக்கே பெருமை சேர்த்தவர் நம் செந்தமிழ்ச் செல்வன் இசைஞானி இளையராஜா அவர்கள். இசையால் நம்மிடம் எப்போதும் தொடர்பில் இருக்கிறார் இசைஞானி. அவருக்கு என் பணிவான வணக்கம் 🙏🙏🙏
@Lotus2963
@Lotus2963 Жыл бұрын
Imagine this program was anchored by our #QFR Shubhashree Ma’m? That’d be a whole new world!! Those agree put a like. Love from USA 🇺🇸 🎉
@josenub08
@josenub08 Жыл бұрын
Napolean is the one taking the songs to the right level. He is under heavy pressure always. give hm a big applaud.
@clayforum6021
@clayforum6021 Жыл бұрын
Truly divine music. Kalaivaani Godess Saraswathi has blessed him immensely than any other being. Melodious music that extends all language barriers. King of Music Illayaraja has won the hearts of millions
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 Жыл бұрын
ராஜா என்றும் இளையராஜா தான்..
@BalaKrishnan-jb7so
@BalaKrishnan-jb7so Жыл бұрын
I was one of the audience in that program. It is my greatest movements in my life. I am one of the person live in music God period and also sit with music God. God's blessings only....
@ahamadalaxendar3129
@ahamadalaxendar3129 Жыл бұрын
Our BEST Villan Mr . PIRAKASH RAJ INDHA Program Ma , Romba Enjoy Panraaru .
@rajasekaran9980
@rajasekaran9980 Жыл бұрын
இசையை வணங்குவோம், 🙏🏻🌹 ஈரோடு.எம்.ஜி.இராஜசேகரன்.
@srinivasanm8075
@srinivasanm8075 Жыл бұрын
Ilayaraja Sir is Music , Music is Ilayaraja Sir
@GunaSundhari-ws8px
@GunaSundhari-ws8px 10 ай бұрын
Tvfbvxxxz Ni 8
@josenub08
@josenub08 Жыл бұрын
P.Vasu sonnathallem unmai and from really inner heart. great!!
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 Жыл бұрын
நன்றி ..... இது போல் யார் யாரெல்லாம் பழைய *"காதலிக்க நேரமில்லை"* இன்னும் பல *"லொள்ளு சபா"* பாகங்களை நாள்/மாதம்/வருடம் ஆகியவைகளோடு காண விரும்புகிறீர் ??? இங்கே ஒரு like ❤️👇🏻
@pvaddi2001
@pvaddi2001 Жыл бұрын
Everyone set the stage on fire to give aarathi to god of music, ILAYARAJA Sir !!!
@jcveera1981
@jcveera1981 Жыл бұрын
நன்றி விஜய் டிவி.. நாம் நீண்ட நாட்களாக தேடி கொண்டு இருந்தேன்.. தற்போது பதிவு செய்து எங்களை பார்த்து ரசிக்க வைத்திருக்கும் உங்களுக்கு நன்றி..! இசை கடவுள் இசைஞானி வாழ்க 🙏🏿❤️
@mahakrishna481
@mahakrishna481 Жыл бұрын
மீண்டும் SPB அவர்களை பார்க்கவும் அவர் குரலை கேட்க செய்ததற்கும் நன்றி
@vigeshraj4859
@vigeshraj4859 Жыл бұрын
Chithra voice semmita irunthuchi Ennulay song super
@selvaranihari5328
@selvaranihari5328 Жыл бұрын
அம்மா பற்றி யுவன் பேசியது அருமை 🥰🥰🥰🥰
@sktamilan.8903
@sktamilan.8903 Жыл бұрын
யுவன் பாடும்போது என் ஞானி கைதட்டியது.....போதும்டா சாமி.
@anpe4561
@anpe4561 Жыл бұрын
எஸ்.பி பாலசுப்பிரமணியம் சேர பாக்கிரப்ப சந்தோசமாக உள்ளது.
@karthimg3589
@karthimg3589 Жыл бұрын
சித்ரா அவர்களின் பாடரியன் படிப்பறின் ஓரு பாடல் இசையின் பல உச்சத்தில் ஓரு உச்சம்
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
ஜுதியலு விருப்பமான பாடல் பாடும் நிலா மென்மையான குரலில் இசை பிரம்மாவி்ன் இசை ஞாலம்
@murali2414
@murali2414 Жыл бұрын
SPB sir& chitra mam rocking on the stage...❤️💥🔥🔥🔥
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
பாடறியேன் படிப்பறேியேன் அட்டகாசம்
@sureshs2028
@sureshs2028 Жыл бұрын
Illaiya Raja.. the real maestro!
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
ப்ரியா ஹிமேஷ் மேடம் குரல் அருமை
@satyambulli8982
@satyambulli8982 Жыл бұрын
Hats off best song by Mastro Illairaja and well sang by chitraji God bless you
@saibaba172
@saibaba172 Жыл бұрын
நிகழ்ச்சி மிகவும் அருமை 🌷👌
@beautifulworld9565
@beautifulworld9565 Жыл бұрын
One and only great composition ❤❤
@selvissamayal2400
@selvissamayal2400 Жыл бұрын
என்றென்றும் ராஜா ராஜா தான். Divine music🙏🎧🎶
@prasadbaskar8353
@prasadbaskar8353 Жыл бұрын
Good star, made a star, so he is not star always
@mahakrishna481
@mahakrishna481 Жыл бұрын
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம் SPB Sir நீங்கா நினைவுகளுடன் நாங்கள் 💐💐💐
@revSg94
@revSg94 Жыл бұрын
RajaSir ❤️ Nothing else until our breath 😘
@manimelody8094
@manimelody8094 Жыл бұрын
இசை கடவுள் வாழ்க...
@gomams5665
@gomams5665 Жыл бұрын
LONG LIVE RAJA SIR
@sivarupan5910
@sivarupan5910 Жыл бұрын
I Love raja sir
@Kavins-viyugam
@Kavins-viyugam Жыл бұрын
Kamal thank you. I am from mudukulathur... To much proud....
@srinivasamoorthy1
@srinivasamoorthy1 Жыл бұрын
Prakash Raj is a true fan of Maestro...so do Parthiban, Vivek and Khushboo. I'm glad to see them enjoy Raja Sir's compositions. I don't know why!!
@seenu2002
@seenu2002 9 ай бұрын
You can add Miskin in the list
@srinivasamoorthy1
@srinivasamoorthy1 9 ай бұрын
@@seenu2002 Of course! GVM too!
@Sujimon1
@Sujimon1 2 ай бұрын
Seen Yuvan singing 2 toughest songs of Raja Sir sung by Kamal Sir. Truly, he spoiled the real feel of those songs. Nobody can sing like Kamal Sir since it is very high pitched song.
@mrmarvel2997
@mrmarvel2997 Жыл бұрын
👑 Maestro 👑
@SoundarajanJambukesavan
@SoundarajanJambukesavan 6 ай бұрын
Raja sir is really a legend for the ever green music and with another legend for his wonderful voice Mr Spb sir combined with great outputs in this world, really superb and amazing
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
சுந்தரி ..இந்த பாடலை வேறு எந்த இசை படைப்பாளர்கள் படைக்க முடியுமா என தெரியவில்லை போதாதற்கு பாடும் நிலா மற்றும் சின்னக்குயில் அவர்களின் அட்டகாசமான குரல்வளங்கள்
@user-sx7qs8zd9e
@user-sx7qs8zd9e 6 ай бұрын
i dont who know the female singer... but she done a fabulous job... coming to SPB sir he is a genius... isaignani ilayaraja sir was phenomenal absolutely... 😍😍
@premkumarmageshwary5540
@premkumarmageshwary5540 Жыл бұрын
King of King 🔥🔥🔥
@realisticgamingSPB
@realisticgamingSPB Жыл бұрын
1:56:14 Ilayaraja 's smile
@karthikpnathan5722
@karthikpnathan5722 Ай бұрын
God of music Raja Sir ❤❤❤💐💐💐💐💐
@nandhunandhu3640
@nandhunandhu3640 Ай бұрын
Please ..ilayaraja SPB more videos.... 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
@madhanagopalgajendrababu4391
@madhanagopalgajendrababu4391 Жыл бұрын
ILAYARAJA gift for us by God but to be open his troop musicians great gift by Our great ILAYARAJA to us and to our ILAYARAJA by God thank god❤❤❤❤❤❤
@josephmiddle5467
@josephmiddle5467 Жыл бұрын
இசை இசை இசை இளையராஜா
@KPoojashree1712
@KPoojashree1712 Ай бұрын
Isai kadavul illayaraja vaalga pallandu
@yadavamoorthy2394
@yadavamoorthy2394 Жыл бұрын
ராஜா ராஜா தான்.
@kaviyasmilee2528
@kaviyasmilee2528 Жыл бұрын
That Maaya Bazzaar song unexpected!!!!
@devaraj4926
@devaraj4926 Жыл бұрын
Miss you SBB sir 🙏🙏🙏🙏
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 22 күн бұрын
காற்று மண்டலத்தை கைக்குள் அடக்கும் வித்தையை கருவாகி உருவாகி வந்தவுடன் கடவுள் கண்டுபிடித்த கருவியே இசைஞானி.. காற்று மண்டலம் உள்ளவரை வாழ்வார் இசைஞானி ..
@nandhunandhu3640
@nandhunandhu3640 Ай бұрын
Please Sir....... Ilayaraja SPB more videos.. 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@satheeshkumar1668
@satheeshkumar1668 4 ай бұрын
Miss the janaki amma on this stage....
@SriRam-oc4nl
@SriRam-oc4nl 4 ай бұрын
Ilayaraja Indiavin 8ta vathu Athi sayam Indiya Arivikanum ❤❤❤❤
@pk_psych
@pk_psych Жыл бұрын
Raja sur and his beautiful orchestra 🙌🏻❤️
@nagarajanramachandran7275
@nagarajanramachandran7275 Жыл бұрын
Most of Maestro's 80's smashing hits are of Maestro,SPB, vairamuthu combination songs only!
@anbusir
@anbusir 11 ай бұрын
Sp b honey
@anbusir
@anbusir 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@murugesanbaliah7013
@murugesanbaliah7013 Жыл бұрын
Spb sir இப்படி விட்டுட்டு poitteengale iraiva உனக்கு irakkamillya
@krishnanrajan5384
@krishnanrajan5384 Сағат бұрын
Super Bro 🎉🎉❤❤
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
கர்நாடக இசை்கச்சேரியே கேட்டமாதிரி
@srinvasanvasan6050
@srinvasanvasan6050 Жыл бұрын
VANAGUKEREN AIYAA, EVAR THAAI,THANTHAI KODUTHA KODAI, ESAI SUYAMBU,EYARKAI KODUTHA KODAI
@sabarisabari3917
@sabarisabari3917 Жыл бұрын
Yarukkum.thalavangatha.isai.than.kurunatharku.thalai.vanankiyathu.isaiku.perumai.💐🙏🙏🙏
@vijayalakshmimuniyan6676
@vijayalakshmimuniyan6676 6 ай бұрын
என் நாதமே வா....spb sir miss you sir
@chokalingamsivam323
@chokalingamsivam323 3 күн бұрын
One sun one moon one &only Raja ❤❤😂❤❤❤❤❤❤❤❤❤
@Lotus2963
@Lotus2963 Жыл бұрын
The violinist is the Music Director for 96.
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Very nice 🌹👍
@jayaprakashannamalai4580
@jayaprakashannamalai4580 Жыл бұрын
1 man 1000 film how? that's raja sir.
@reshmaselvaraj
@reshmaselvaraj 8 ай бұрын
Those musicians! ❤
@vbn2262
@vbn2262 Жыл бұрын
GVM's play list is bliss 01:00:00
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
கண்கள் பனித்தன
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
இந்த மாமனிதரின் குரல் வளத்தை பற்றி சொல்லவும் வேண்டுமோ
@beautifulworld9565
@beautifulworld9565 Жыл бұрын
Heart touching forever and ever
@anandkesavan8836
@anandkesavan8836 Жыл бұрын
Waiting maruthanayagam
@dinoselva9300
@dinoselva9300 Жыл бұрын
மனோ - சித்ரா 25:13 உருவாகியவிதம்
@0123__
@0123__ 4 ай бұрын
@sashu9029
@sashu9029 Жыл бұрын
Mohan, Revathi is missing. Mainly Mohan should attentened
@satheeshkumar1668
@satheeshkumar1668 4 ай бұрын
S.Janaki Amma
@mgmani2145
@mgmani2145 Жыл бұрын
We miss you SBP sir.......
@kaattupoochi4594
@kaattupoochi4594 Жыл бұрын
Chitra mam’s paadariyen was a joy ride ❤
@Animetheghostedit
@Animetheghostedit Жыл бұрын
Super sir miss you sir 👏👏👏
@ahamadalaxendar3129
@ahamadalaxendar3129 Жыл бұрын
WOW , RAAMAA NAAIDU Generation VENKATESH TAMIL La ,Pesuraaru . Appo Dubbing Avare Pesalaame . UNBELIEVABLE , MR . JEYARAM Is Simple Very ,very Simple .He Is Broken Talk With His Son .
@praveenkumar_here
@praveenkumar_here Жыл бұрын
1:24:38 Kamal and Usha moments !!!❤😁
@anandkesavan8836
@anandkesavan8836 Жыл бұрын
Both of work
@sktamilan.8903
@sktamilan.8903 Жыл бұрын
இந்த நிகழ்சியில் அதிகமாக பாடபட்டதும்.... கைதட்டல் வாங்கியதும்....மணிரத்தினம் மற்றும் இளையராஜா கூட்டணிதான். ஆனால், கவிபேரரசும்....இசைஞானியும் பிரிந்ததுபோல்....இந்த இரு மேதைகளும் பிரிந்தது ஏன்.....ஏர். ஆர். ரஹ்மான் எனும் மேதை கிடலக்க வேண்டும் என்பதாலா....இறைவா....நிறம் மாறும் காலங்களின் கோலங்கள். வேறு ஒருவனோடு மணம் புரிந்த காதலியின் உணர்வாக....ரஹ்மானே....இதற்கு மேலு வார்த்தையில்லை.....சந்தோஷமாக மரணத்தை தழுவுபன் மன நிலையில்....நன்றி விஜய் டிவி
@user-rj2ks4oh3y
@user-rj2ks4oh3y 10 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@balajik8232
@balajik8232 Жыл бұрын
42:21 jotheyali
@gautampram
@gautampram Жыл бұрын
Marathi was missed out
@somasundaram7464
@somasundaram7464 Жыл бұрын
Jaisairam All'Tv channels telicasting very worst crucial mega serials in this situation atharkku pirayasiththam than like this programs seer azhippathu 25 times. But. pirayasiththam 1 time only
@balajik8232
@balajik8232 Жыл бұрын
1:17:44 DSP 🎉
@sabarisabari3917
@sabarisabari3917 Жыл бұрын
Isai.sankkamam.ulaippavarkalin.ukkamarunthu.isai.yanni.🙏
@joseoommen5875
@joseoommen5875 10 ай бұрын
❤❤❤❤
@143-cricket
@143-cricket Жыл бұрын
Upload endrendum raja full concert
@SenthilKumar-nc9rr
@SenthilKumar-nc9rr Жыл бұрын
good
@manivannan8066
@manivannan8066 10 күн бұрын
கார்த்திக் மூக்குல தான் பாடுவார்....
@saibaba172
@saibaba172 Жыл бұрын
💐🌹🔥
Ilaiyaraaja 1000 Full  Episode 1
2:27:51
Vijay Television
Рет қаралды 1,8 МЛН
Ulaganayagan Kamal 50 - Oru Thodarum Sarithiram
2:00:46
Vijay Television
Рет қаралды 1,1 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 19 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 41 МЛН
Бутылка Air Up обмани мозг вкусом
01:00
Костя Павлов
Рет қаралды 2,2 МЛН
Super Singer Junior - SPB and Janaki Special
1:53:42
Vijay Television
Рет қаралды 1,7 МЛН
Ananda Vikatan Cinema Awards 2017 | Part 8
26:39
Cinema Vikatan
Рет қаралды 6 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 19 МЛН