ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது 2017. ஆனால் ஜல்லிக்கட்டு என்கிற வார்த்தைப் பற்றி திரு. கமல் ஹாசனின் விளக்கங்களை கேளுங்கள். தமிழ் நாட்டில் அறிவாளிகள் ஏராளமான பேர்கள் உண்டு. ஆனால் ஒரு பிரபலம் இவ்வளவு சிந்திப்பவராக இருந்தது கிடையாது. அதிலும் கூடுதலாக நேர்மையாளராகவும் இருப்பது அரிது. மக்கள் சிறந்த தலைவனை அடையாளம் காண வேண்டும். அப்பொழுது தான் நாடு நலமாக இருக்கும்.
@ziyananatheer11782 жыл бұрын
Great truth. It’s sad that the Tamil Nadu people don’t understand this
@sumathisumu97752 жыл бұрын
💯
@ssbskujnsgvs122 жыл бұрын
Bigboss la vibacharam nadathuravaru Politician solraru oru makal prachanaiku poratam ila onum ila
பயனுள்ளதாக என் நேரம் செல்கிறதை முதலில் உணர்கிறேன். நன்றி உண்மையில், உயர்திரு .பத்மஸ்ரீ அவர்களே.
@kirupalini2 жыл бұрын
Oh my god.... how a single man can have this bunch and bunch of knowledge...really mindblowing....🔥🔥kamal haasan is the biggest gift for tamil cinema...❤🤩🔥
@sivaKumar-ic4nj2 жыл бұрын
Yes ! Ulaganaayaganukkku - உலகத்தில் உள்ள அனைத்து விஷயங்களிலும் ஞானம் உண்டு ! பள்ளி படிப்பு கம்மிதான் என்றாலும் ,அனுபவம், புத்தகம் வாசிக்கும் பழக்கம் ,முன்னோக்கி சிந்திப்பது extra extra ! அதனால் தான் அவர் உலகநாயகன் ! ❤️❤️❤️❤️❤️💙🙏💙
@charlesprestin5952 жыл бұрын
பார்க்க ஆரம்பித்து நிறுத்த முடியவில்லை இரவு 12.30 வரை முழித்து பார்த்து முடிச்சாச்சு Great கமல்ஹாசன் 🙏❤
@nasizulfi62512 жыл бұрын
me too the same time too....
@Son_karthik2 жыл бұрын
Me too
@Son_karthik2 жыл бұрын
Me wantedly search after watch shorts
@vinothkumarselvam14822 жыл бұрын
Me too its 1 O’clock now
@rajaselvam30192 жыл бұрын
Na 1.25
@lathavinethkumar1374 ай бұрын
ஆண்டவரே... ந்னு சொல்றதிலெல்லாம் தப்பேல்ல இந்த மனுஷன... என்னா பேச்சு என்னா பேச்சு ப்பா... சான்சே இல்ல...❤❤❤
@நவீன்சந்திரன்2 жыл бұрын
நான் ரொம்ப வருசமா தேடிட்டு இருந்த ஒரு எபிசொட்..... கமல் சார் பேசப்பேச நேரம் போறதே தெரியல..... ரொம்ப நன்றி அப்லோட் பண்ணதுக்கு. இந்த மாதிரி என் வாழ்க்கை அழகான அற்புதமான என்றும் மறக்கமுடியாத நிகழ்ச்சிகளைக்கொடுத்த விஜய் டிவி இன்னைக்கு அப்படியே தலைகீழாக இருக்குறத பாக்குறப்போ இந்த மாற்றம் எப்படி நடந்தது, இதுக்கு நாமளும் ஒரு தூண்டுகோலா இருந்திருக்கிறோமா ன்னு யோசிக்க தோணுது
@RameshK-ju4yp2 жыл бұрын
pa
@RameshK-ju4yp2 жыл бұрын
Llp
@RameshK-ju4yp2 жыл бұрын
Apl
@rameshaj47432 жыл бұрын
Me too
@y2RingtoneHQ2 жыл бұрын
Thanks 😮
@lathavinethkumar1374 ай бұрын
99% தமிழ்ல மட்டுமே பேசிருக்கார்... அருமையான பேச்சு... அருமையான தெரியாத தகவல்கள்... ❤❤❤
@ajeeth_creation Жыл бұрын
என்ன ஒரு தெளிவும் சிறந்த பேச்சாற்றலும். Awesome uncle , Still waiting to மருதநாயகம்.
@azeenakabrie65682 жыл бұрын
How a man can be this much knowledgeable ❤❤❤❤
@LAgirlz2 жыл бұрын
If the questions and answers are already given to them... they can be with this much knowledge
@HariHari-lx1wb2 жыл бұрын
Truth,honest hardwork
@jaikeys19182 жыл бұрын
Really
@bharathang46152 жыл бұрын
It's God's grace
@googleuser72862 жыл бұрын
Not knowledge.Experience.
@nothinmuchimani64112 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த உலக நாயகன் கமல்சார் பிரகாஷ் ராஜ் சூப்பர்
@athimulambalaji4803 Жыл бұрын
தமிழ் படிக்காத நீர் தமிழை கற்றுக்கொண்டு இவ்வளவு அழகாக ஆழமாக தமிழ் பேசும் உம்மை ஆழமாக நேசிக்கறேன். வாழ்க வளமுடன்
@pravinjebadoss63552 жыл бұрын
Kamal is born to Learn.. He is a ultimate student..
@NachiYappanbt2 жыл бұрын
Kamal naalae yepothume suprising thaane! 9 years Munna.. school la tv la paatha show iniku paatha kuda avolo avolo avolo info! Andavare! The person i inspired a lot!! Oru thadava andavara paatha pothum!! 🥺🥺
@Gamingrookie722 жыл бұрын
பள்ளிப்படிப்பை முடிக்காதவர். ஆனால் அவரே ஒரு பல்கலைக்கழகம் 💚
@sridharkarthik64 Жыл бұрын
உண்மை
@nanpenmaiyinkural3626 Жыл бұрын
Padippu mudivu ila.. knowledge mattum tha growup. State 1st edukura yaraium kanum ana viliya varathu ella. Last benches is interesting lif
@Sathish-be8xv Жыл бұрын
நம்மவர் மாஸ் 🔥🔥🔥🔥
@sridharkarthik64 Жыл бұрын
👏👏👏
@karthikanandhakumar96999 ай бұрын
Who are all watching now in 2024
@VICKYVICKY-h6v7 ай бұрын
Yes I am here ❤❤
@SKRJN7 ай бұрын
Yas Yas Yas ❤❤❤
@annuarun22497 ай бұрын
me also
@mohammedibrahim19716 ай бұрын
yes
@sivaKumar-ic4nj5 ай бұрын
Me too ❣️❣️❣️💙🙏💙
@tk.updates43752 жыл бұрын
நீண்ட நாட்களாக தேடியது இன்று கிடைத்தது (18.12.2022) மிக நீண்ட நேர வீடியோ ஆனால் சிறிதும் சலிக்காமல் பார்த்து மெய் சிலிர்த்தேன் கமலுக்கு நிகர் வேறு யார்?
@mohammednabi_012 жыл бұрын
This 2 and half hours should always be preserved!!
@Vijayakumar-jn9dp Жыл бұрын
கமல்சாரின் மனம்திறந்த நட்பு ரீதியான பேட்டியில் இதுவும் முக்கியமானது என்றால்....ஐயமில்லை.... அருமையான பகிர்வு நன்றிகள் பல
@நவீன்சந்திரன்2 жыл бұрын
26:50 100% உண்மை... நான் நேத்து தான் முதல் முறையா கமல் சார் நடிச்ச உத்தமவில்லன் படம் பார்த்தேன். அதுல kb சார் டைரக்டர் கதாபாத்திரத்தில் நடிச்சிருப்பாங்க. Believe it or not அந்த படத்துக்காக நாகேஷ் சார் kb சார் க்கு டப்பிங் வாய்ஸ் குடுத்துட்டாரோ ன்னு எனக்கு தோணுச்சு..... அந்தளவுக்கு ரெண்டு பேரின் குரல் கூட ஒரே மாதிரி இருந்தது மிகப்பெரிய ஆச்சர்யம்
@kuttykutty4795 Жыл бұрын
Exactly!!! Naanu antha scene la confuse aagiten
@KanyaRaguArts Жыл бұрын
Late uh paathutinga antha masterpiece padatha... But paathu antha perumaya purinjukittinga... So happy 😊
@munnaabidullah48922 жыл бұрын
என்ன நடிப்புயா…. எல்லா நடிகர் மாதிரியும் நடிக்கிறார்யா… Best Actor of All Time
@subramanisubramanimani22392 жыл бұрын
கமல்ஹாசன் ஒரு அதிசயம்
@sugarjankabil Жыл бұрын
,
@sandhyarani17602 жыл бұрын
One of the finest brain's in Indian cinema industry. ❤️❤️.
@mahendranmaha39732 жыл бұрын
@@muhammedyoonus2942 pp 90s 0⁰0ppp p p⁰
@deepthik23602 жыл бұрын
Yes
@sowmiyas19532 жыл бұрын
Fact 💯
@ancienttimes2474 Жыл бұрын
Many of the Stupid brains can be found in TN people for voting to DMK & ADMK.
@logeshwaran69462 жыл бұрын
💥 Once A LEGEND Always A LEGEND 👑
@OnTheRoadOnceAgain Жыл бұрын
தான் அறிந்த விசயங்களை அடுத்தவருக்கு பகிராதோரை அறிவு திருடன் என்று தான் நான் நினைப்பேன். தான் அறிந்ததை, வாழ்க்கை பாடம் கற்றதை, படித்ததை என்றென்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு கொண்டு சேர்க்கும் உண்மை உள்ளம் கொண்ட மகா கலைஞனுக்கு நூறாயிரம் முத்தங்களும் வணக்கங்களும்..
@Si_89 Жыл бұрын
There’s a lot to lot learn from him! He says he didn’t go to school but still speaks many languages, his English accent I would say is the best. Such a great human being and a versatile actor. Proud of you
@mujeebrahman9039 Жыл бұрын
இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள், பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். அறிவு பெட்டகம் எங்கள் உலக நாயகன்
@baeboy_ Жыл бұрын
after 9 years it's still fresh encyclopedia of knowledge, cinema, culture, religion, languages, slang ohh man👑 take this KH👑❤
@deepaknaresh67652 жыл бұрын
No one can be hereafter this legendary man 🙏❤️
@giridharannagarajan Жыл бұрын
இவர் இருந்த காலத்தில் நாமும் இருப்பது பெருமையே
@arifshareef18622 жыл бұрын
After many time schering today I'm lucky to watch thank you vijay tv. Kamal Hassan never give up. He always will be with us till cinema 🎥. Encyclopedia & legend of Indian cinema
@Dandanukadan10 жыл бұрын
I was never a Kamal fan eventhough I loved his acting during his acting days as young hero but these days he made me bow to his humanity several times. Proud to have born in the place of a great human being.
@ramesganesan589210 ай бұрын
கமல் ஒரு திறந்த நூலகம். கேட்க கேட்க அவரிடமிருந்து வற்றாமல் வந்து கொண்டே இருக்கும், வாழ்க அவரும், அவர் ஞானமும்.
@VishnuVarthan-ZappyLad Жыл бұрын
Whenever I feel down or blue, I frequently visit this episode. Such a catharsis for every problems, learned a lot from Mr. Kamal hassan sir and PrakashRaj sir and Gouthami mam through out the episode, we are blessed to have this man in our Tamil-Nadu(Tamilagam)
@akashvelavan55292 жыл бұрын
Golden memories with kamal sir...😍🥰
@SridharSwamynathan2 жыл бұрын
1M+ Views for a 2.5 Hrs video. And this is not entertainment based but Knowledge based. Lucky, I watched it in TV during its Telecast and repeating now..
@jayspriya2 жыл бұрын
Wonderful episode! It's like "Knowledge transfer" from one era to another! Always admired Kamal Sir for his humble nature of respecting his mentors and peers! He exactly is the epitome of "Continuous Professional Learning " ! (Btw, I wish Kamal was just alone talking without Gowthami brought in here! )
@nakeerakeetu78732 жыл бұрын
Exactly
@aparunan2 жыл бұрын
Same thought
@parvathirao9446 Жыл бұрын
😅😅😅😅😅😅😅😅😅 17:48 😅 17:50
@pavithrangs16722 жыл бұрын
What a learning, thank you kamal sir for this wonderful time (2.30 hrs), in my life time, I spent a valuable time for one thing is seeing this precious speech from loveable kamal sir❤❤❤❤
@arunsrinivasan70642 жыл бұрын
Really mesmerizing brilliant from Kamal sir as he denoting Pro Jallikattu idealogy, current cricket politics etc.. before 10 years. Great salute to you sir.
@sanju85ful2 жыл бұрын
A wise man said, Kamal Haasan is Intellectual among actors and actor among intellectuals.
@raghulsurendran18802 жыл бұрын
148 minutes of wholesome❤️
@__________________________5172 жыл бұрын
I never watched a 2hr film in one attempt but this video I finished in an one attempt,how knowledgeable this man is 🐐
@dinformative95342 жыл бұрын
Man of encyclopaedia 😎🔥 The name is KAMAL HAASSAN
@buvaneswarir46672 жыл бұрын
When I watching this, I feel got inspiration which going to my soul...such a wonderful personality.. knowledge in all the fields. Wonderful sir. After a long time, I saw a good and enough inspired TV show.
@antonyviji3310 Жыл бұрын
super
@karthikkumaravel70292 жыл бұрын
18:05 he said in 2012. jallikattu protest happened in 2016. that's his vision...
@jijikal10 ай бұрын
and விருமாண்டி came long way back.
@viviliabeya7949 Жыл бұрын
He is not only giving an answer but also explaining the answer...
@srinivasanvasan14862 жыл бұрын
Kammal sir speech Kettute irukalam pola iruku🤩😘🥰💕❤💘
@sreeramchandarastro8674 Жыл бұрын
மிகவும் அற்புதமாக இருந்ததது கமல் , பிரகாஷ் ராஜ் மனம்விட்டு சிரித்தது எவ்வளவு அழகாக இருந்தது . இந்த பெரிய இரு நடிகர்கள் சிறிது கூட நடிப்பு இல்லம்மாள் யதார்த்தமாக இருந்தது மிகவும் சிறப்பாக இருந்தது .
@vanithamuthu17892 жыл бұрын
Ippadi oru nadigar namma Tamil cinema ku kedachathu periya pakkiyam love you kamal sir 💜💜💜
@sivaKumar-ic4nj Жыл бұрын
Thank u for your comt!!! We love always Kamal sir! ❤️🌹❤️💙🙏💙
@sowndharyasownd39722 жыл бұрын
நான் ஒரு உலகநாயகன் ரசிகை இந்த வீடியோ ரொம்ப நாளாவே தேடுன கிடைக்கல இப்போ யூடியூப் சஜஸ்ட் பண்ணி இருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு பாக்க போறேன்
@thamizhnagu575 күн бұрын
𝘔𝘦𝘦 𝘵𝘰𝘰
@sowmiyas19532 жыл бұрын
Seriously., He is an Inspiration 💯
@aseebee85192 жыл бұрын
Fantastic show... Experienced reading a encyclopaedia
@rajisampath420310 жыл бұрын
I really think Kamal is a legendary actor. Some people can make you fall for them so quick that you wont know when it happened. Cho Ramaswamy is one of them. Quick, witty and highly intellectual. Kamal is another such person. You can hear them talk all day long and never get bored. I enjoyed this show a lot. I was also not overjoyed to see the lack of interest and attention given by Prakash Raj to what Kamal was saying. He kept interrupting the conversation and repeating the same two words - beautiful ! amazing ! My advice is when you are about to host a show with Kamal as the guest star, learn how to talk with charm; learn to use words that sound truthful from heart and not just plain stupid. It makes you look empty and lifeless in front of Kamal.
@ghastly779 жыл бұрын
Prakashraj is a host. The show director directs him to ask the game question, give break, ask something to explain by KH. Not only this show, every TV shows around the world is like that. Prakashraj is the first person to voice out to support KH during Vishvaroopam problem.
@krishnakumar.k30517 күн бұрын
En di ne vena host panriya
@sunderbabu58522 жыл бұрын
Truly honest man....student for life..
@roshankumar65942 жыл бұрын
2:30 half hours gone like a second....Can watch his speech the whole dayyy👑🛐
@madhumitha81742 жыл бұрын
Yaaru saami nee... Ivlo therinju vachurkaare ya namma aandavar uh! Really a big inspiration! 👌🔥🔥
@sheensamsonrajadurai65422 жыл бұрын
அறிவு கடல் எம் நம்மவர். நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது பாக்கியம். அறிவார்ந்த தலைவர் ஓர் நாட்டின் நிரந்தர தேவை. மக்களே நம்மவர் இன்று அரசியலில் நமக்கு நல்ல எதிர்காலம் தர. நேர்மையின் நாயகனை தவறவிட்டு விடாதீர்கள்.
@MR-mw4cy Жыл бұрын
Kamal - an inspirational iconic actor 🤩
@muthusmuthus92652 жыл бұрын
இந்த பதிவிற்க்கு நன்றிகள் பல
@krishyuvi58312 жыл бұрын
Always kamal sir rocks with his intelligence 🔥
@vjkarthi41352 жыл бұрын
Ivlo days indha video enga dhan paa irundhuchu..thanks for uploading
@JK.26302 жыл бұрын
ONCE A KING ALWAYS A KING 👑
@adhiyamaanpon4168 Жыл бұрын
A Masterclass for Youths..Real Slumdog Millionaire Vibes( connecting each question with his life experiences)..A Smart,Suave and charismatic Personality..Who else can conduct all this except Our Ulaganayagan !!
@Prashu94Haasan2 жыл бұрын
Hatts off to this Visionary Genius, Truely Encyclopedia, .. Aandavar Dharisanam.. No one can knowledge transfer like Him.. Romba naala thedittu wait pannitu irunthom,Intha Video Thirumba paakaa.. Aandavaaaa kamal Sirrr you deserve better people sir..Seriously Inga Irukka Vendiya Aalae illa.. You're the God Absolutely the Lord ❤️❤️❤️🛐🛐🛐💥💥💥
@kalibose39422 жыл бұрын
Very interesting episode. Aandava!!! Enna speech, knowledge no one beat him.
@ms_madan_trolls54949 ай бұрын
Still now not boring 🔥💥
@sudharsank32062 жыл бұрын
Kamal sir's general knowledge is excellent 🫡🫡😀
@rajasekar-gh4cf2 жыл бұрын
We proud of you our UN as Tamilian...need to celebrate him more !
@madhu6627 Жыл бұрын
Thanks to prakash Raj sir to take valuable interview with our inspiring kamal sir🔥🔥🔥🔥❤❤❤
@beawizard95632 жыл бұрын
Wowwww epitome of knowledge.... Kekurathuku evlo alaga iruku ❤️💯
@Ram8425710 жыл бұрын
he is true gentle man in india. very passionate about acting.multi talented. he can speak 9 languages telugu,tamil,kannad,malayalam,bengali,hindi,english,chinese,french.
@jeevaniteshkumar61742 жыл бұрын
When Vasool Raja meets dr visvanath ❤
@vishwinm27132 жыл бұрын
When ragavan meets arrokiyaraj
@sridhar_g_292 жыл бұрын
When Virumandi meets Muthu pandi
@prathikshajayasankar Жыл бұрын
Nanu adha yosicha 😂
@abhisheksrini98072 жыл бұрын
Never before ever after! Only one #Ulaganayagan 🙏❤🛐
@KarthikNatarajan232 жыл бұрын
1:30:42 Kamal Sir Speech About Super Star RajniKanth 😎😎
@neetuv5327 Жыл бұрын
I don't understand 100 % Tamil but it is brilliant to watch after 10 years, both Kamal Hasan jiand Prakash are wonderful great actors... Kamal ji is a university by himself of cinema
@kannanssm88342 жыл бұрын
Nearly decade but now reach is high,, old is gold
@sivagamisivagami6602 жыл бұрын
Love love love love love love love love love love love love Kamal sir....தனிமை உனருபவர்கள் ... அதை யாராலும் நிரப்ப முடியாது 😭😭😭😭😭💗💗❤️💓💕💕💗❤️❤️💓💕💗💓❤️💗u speach 💗❤️❤️❤️💓💕💗❤️❤️💓💕
@JithinTayi Жыл бұрын
💫🔥👏I hv watched this full show of 2 hrs 28 Mins & 26 secs in one go without a single break just bcz of "The Great Legend Kamal Sir" Excellent Episode👏
@karthikcind1981 Жыл бұрын
Kamal just keeps giving new info!! incredible
@abhinavbhaskar2011 ай бұрын
Which year was this?
@JithinTayi11 ай бұрын
@@abhinavbhaskar20 Not sure. But.. It might be the year of 2012 i guess.
@mohamedrafeek55522 жыл бұрын
Ulaganayagan kamalahassan multitalented human being
@warrior75772 жыл бұрын
1:41:32 💥2022💥 vikram 1:47:50 marudhanayagam
@Rejina-qs8us Жыл бұрын
இவர் மாதிரி ஒரு தத்ரூபமான மனிதர் திரை துரை மூலமாக நமக்கு கிடைத்த பொக்கிஷம் கமல் ஹாசன் சார்
@kiranuday45752 жыл бұрын
I was searching this since so many years now finally found thanks 🙏🏼
@sivagurur30102 жыл бұрын
இப்படியாக இணைந்து வாழ்ந்து அன்பை பரிமாறிக்கொண்டவர்கள் கூட ஒரு புள்ளியில் இனிமேல் இணைந்திருக்க முடியாது என்று முடிவெடுத்து விலகிப்போவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது எனக்கு!
@deepasworld152 жыл бұрын
Ithuku ena meaning ena sola varinga yara solringa
@sivagurur30102 жыл бұрын
@@deepasworld15 kamal& gouthami
@deepasworld152 жыл бұрын
@@sivagurur3010 hmm ok ma
@ssbskujnsgvs122 жыл бұрын
@@deepasworld15 elam panathuku true love na marriage pani valuvanga
@devadhas46922 жыл бұрын
எழுத வார்த்தைகள் இல்லை கமல் சார் ரொம்ப ......ரொம்ப பிடிக்கும்
@alapparaikal32912 жыл бұрын
Man with many talents ❤
@jagatesh666 Жыл бұрын
Truly Genius! It’s like a complete life lesson. Thank you Kamal Sir ❤️
@reubenvries8807 Жыл бұрын
I love this!!! Have watched it at least 25 times. What an intelligent man and a complete genius at this craft!
@NoorulSahabudeen Жыл бұрын
Intellectuals like you should have a podcasts sir.. Great Inspiration sir..
@Slsshankar19 жыл бұрын
kamal haasan. A man who is not afraid to tell the ugly truth.
@vimalaraman9 жыл бұрын
You are right Laksmi!
@Slsshankar19 жыл бұрын
Thanks :)
@sitescsksuresh96472 жыл бұрын
காதல் மன்னன்
@aswinth27912 жыл бұрын
@@Slsshankar1 hello how old are
@aswinth27912 жыл бұрын
@@Slsshankar1 because your comment is before 7 years
@aravindraamanathan277210 жыл бұрын
dunno if anyone noticed.. enakku ketta vaarthaiya cinema kathu kudukkala.. enga appa kathu kuduthaaru... adha modhala paarunga, aprom cinema va sollunga.. pin pointing the mistake with utmost respect in the most harmless way to the ENTIRE audience.. Man of experience and wisdom = Kamal Speechless! _/\_
@karthikmohan1362 жыл бұрын
One and only uzhaghanayagan KAMAL HASSAN sir. He breathe, he love, he live for cinema industry. He the ultimate technician on our indian cinema industry.
@3kkidsblock5232 жыл бұрын
Very talented person KH sir such a brilliant person