Neeya Naana | நீயா நானா 02/23/14

  Рет қаралды 1,303,617

Vijay Television

Vijay Television

Күн бұрын

Пікірлер: 203
@kalidaskalidas9782
@kalidaskalidas9782 2 ай бұрын
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவரின் பேச்சு அருமை.
@gunasundari7415
@gunasundari7415 Жыл бұрын
ஊருக்காக வாழ்வதைவிட நமக்காக வாழ்வதுதான் சிறந்தது. செய்யும்தொழிலே தெய்வம். நிறையபேர் எந்த வேலையும் இல்லாமல் அல்லது கிடைக்காமல் அல்லல் படுபவர்கள் எத்தனையோ பேர். உங்கள் ஆசைகளுக்காக ஆண்கள் கஷ்டப்படவேண்டும் என்று ஏன் அவர்கள் உயிரை எடுக்கிறீர்கள்.
@BaskkaranBaskkar
@BaskkaranBaskkar 3 ай бұрын
😊
@pattikattubala8031
@pattikattubala8031 5 ай бұрын
நான் ஒரு கருத்து சொல்கிறேன் ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் ஏற்றுக்கொள்ள இயலாத மனிதர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாம் மூன்று வேளை உணவிற்கும் நிம்மதியான தூக்கத்திற்கும் உழைத்தால் போதும் உழைப்பு முதலில் வருவது அனைத்தும் மற்றவர்களுக்காக வேண்டி நாம் செய்கிறோம் என்று நான் நினைக்கிறேன் வெற்றி பெற்றவன் இன்னும் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பான் உழைப்பவன் என்னும் கடினமாக உழைக்கும் வேண்டும் என்று நினைப்பான் மூன்று வேளை உணவிற்கும் நிம்மதியான தூக்கத்திற்கும் கடைசி வரைக்கும் உழைத்தால் போதும்
@somasundaram.k8979
@somasundaram.k8979 2 ай бұрын
Madame don't worry about Mechanic, when he, as a Engineer, why you are degrading his qualifications, *FIX A ENGINEER BOARD ON THE DOOR!!! SAY ALWAYS ENGINEER. *WHEN A PERSONAL* TEACH SOMEONE TO DO IT'S A COMMANDER *THAT IS CALLED AN* *AMAZING ENGINEER* kss/-
@KowsiMangai-dk1fx
@KowsiMangai-dk1fx Жыл бұрын
அடுத்தவர்களை போல் வாழ நினைப்பதுதான் தவறு.நம்மிடம் உள்ளதை வைத்து சந்தோசமாக வாழ்வோம்.
@butherguru4310
@butherguru4310 10 ай бұрын
ஒரு கோடி பெண்களில் ஒருவர் நல்லவராக இருக்கலாம்.
@ganapathymurugaiya3523
@ganapathymurugaiya3523 10 жыл бұрын
எந்த வேலையானாலும் சந்தோஷ மாக உண்மையாக உழைத்தாலே போதும்.அதில் கண்டிப்பாக திருப்தி இருக்கும்.மிஸ்டர் கோபிநாத் அவர்களின் பேச்சு மிக அருமை.அவருக்கு நிகர் அவர்தான்.
@parimalaparimala2670
@parimalaparimala2670 Жыл бұрын
கஷ்ட பட்டாலும் சுயமரியாதையை இழக்க கூடாது. லஞ்சம் என்பது தன் மானம் மட்டும் அல்ல. குடும்ப மானமும் காற்றில் பறக்கும்
@manovahsm
@manovahsm Жыл бұрын
I was wondering where this discussion is going, but in the end it is how you do and not what you do. Thank you for this episode. Wonderful. As you said no job is too small. A job well is the best, be it any work. In the morning when I go for a walk, I see the roads are clean, I have felt that the person who swept the road has done a good job. So no work is too small. Work is worship. Honor your work and enjoy what you are doing. Working for your own satisfaction is better than working for other's satisfaction.
@aaxrani2402
@aaxrani2402 6 ай бұрын
ஆம்ஒருவர் நம் மீது வைக்கும் நம்பிக்கைதான் நாம் பெறும் பெரும் வெகுமதி. அருமையான உண்மை.❤❤❤
@muruganr7188
@muruganr7188 Ай бұрын
செய்யும் தொழிலே தெய்வம் நம்பிக்கை இருந்தால் நிச்சயம் நமக்கு வெற்றி தான்
@BaskaranBaskarank
@BaskaranBaskarank 8 ай бұрын
வேண்டாம் சகோதரிகலே எங்களை போல இராணுவ மனைவிகலை கேட்டுப்பாருங்கள்..............அப்போ தெரியும்
@desiiaviator
@desiiaviator 10 жыл бұрын
நீயா நானாவின் மிகச் சிறந்த பகுதிகளில் இது ஒன்று.............
@SureshAus
@SureshAus 10 жыл бұрын
Guest was spot on. One of the very few times we see someone speak to the point. Great!
@imsumo7891
@imsumo7891 10 жыл бұрын
Ramakrishnan sir! as usual you rocking..... and Tea master example weldone. Best example. But very few owners are honest to labors. Remaining persons are used them for theirselves
@maheshchandralingam613
@maheshchandralingam613 Жыл бұрын
இது நான் ஒவ்வொரு செங்கல்ல வச்சி உருவாக்குனது, இத உடைத்து தள்ளுறதுக்குத்தான் எவ்ளோ ஆசை.
@Karki2990
@Karki2990 10 жыл бұрын
Hatsoff to gobinath and s.Ramakrishnan...very good content
@alagarsamyk8807
@alagarsamyk8807 Жыл бұрын
எனக்கு 61வயது இன்னும் வெல்டிங் வேலை செய்கிறேன் மனதைரியம் இருந்தால் கண்டிப்பாக செய்யலாம்
@SakthiPriya-hf2kv
@SakthiPriya-hf2kv 6 ай бұрын
இவளுக்கும் பு௫சன்னா கொறாசொல்ளுறாக இந்தா பெண்கள் இவங்கா கொறாசொல்வாக ஆணல் ரொம்பவே திமிரா பெசுராகா ஒழுங்கா பு௫சண் சொல்லா கெழு ங்கா நாங்கள் ஒரு கூடிறான் கஞ்சா சிட்டா ஆடுறா அவணா தி௫மண முடுச்சு 16 வயதுளை முடுஞ்சுச்சு இன்னிக்கு தி௫ந்தாள பிள்ளையாச்சு பொ௫மாயா இ௫க்காம் அலுகத நால்இல்லா பு௫ஞ்சுக்காங்க மாதம் 100 சாம்பார்க்கமாட்டான் பெண்கள் சாம்பார்ச்சு சோ௫பொட்டுறுக்கா
@jjtailor9523
@jjtailor9523 Жыл бұрын
Guest சொன்னார், லஞ்சத்தை எதிர்க்கும் பெண்கள் இல்லைனு. அவர் எப்படி சொல்லலாம். பெரும்பாலும் இல்லை னு சொல்லி இருக்கலாம். நேர்மையா இல்லைனா உன் கூட சேர்ந்து வாழ மாட்டேன் னு சொல்ற பெண்கள் இன்னும் இருக்கோம் sir.
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 Жыл бұрын
really?
@nancysiri
@nancysiri Жыл бұрын
@@aravindhamurthy7128 yes
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 Жыл бұрын
@@nancysiri happy to know, but should be very less than .01%
@murthimirthi4075
@murthimirthi4075 Жыл бұрын
😅
@theindianvlog5990
@theindianvlog5990 Жыл бұрын
Aana enakku kaasu ulla panakkara payyan thaa venum .....
@SheikMohamedshali
@SheikMohamedshali Жыл бұрын
Social service panna ungaludaya speech romba aluugai varuthu kavalapadathinga god bless you great salute
@patchaimuthupoongodi7884
@patchaimuthupoongodi7884 11 ай бұрын
வருமானத்திற்கு ஏற்றார் போல் சந்தோசமாக வாழக்கற்றுக்கொள்ள வேண்டும். எந்த வேலையாக இருந்தால்தான் என்ன?
@pramodhreddy4726
@pramodhreddy4726 9 жыл бұрын
Good Talk...This is what i expect from the show tat makes us believe and understand the current consequences when choosing a profession as well as our time and quality of fun we spend with our beloved ones.....great Job Director Anthony and Host Gopi Anna and whole team...keep going
@vishnuhari3259
@vishnuhari3259 10 жыл бұрын
A thoughtful and much needed speech by S Ra! I have lots of respect for him but I don't agree with him on the point that all the wives of corrupted officers are happy and satisfied. Maybe, the majority could go with it but I'm pretty sure there are honest women out there who oppose taking bribes. On the whole, a good show!
@nakiachari9551
@nakiachari9551 Жыл бұрын
Sure. Many women are not accepting bribe
@jayasudhakar6313
@jayasudhakar6313 Жыл бұрын
Agree with you totally.
@jayasudhakar6313
@jayasudhakar6313 Жыл бұрын
Agree with you totally.
@vijayasreeraman2613
@vijayasreeraman2613 11 ай бұрын
I saw this video just now my sister refused to enjoy a gold chain which my brother in law purchased the chain in an unofficial manner and she put in the temple hundial, and also she didn't talk to him for one year,, this happened twenty years back and now the couple are so happy and he retired last year with highly genuine and respective manner , also now he is the God father of our family so please don't under estimate all ladies as the writer said
@kanba8850
@kanba8850 Жыл бұрын
Wonderful speech by the guest.
@alendakala1303
@alendakala1303 7 ай бұрын
செய்யும் தொழிலே தெய்வம் என்பதை இன்னுமா படித்து தெளிவு பெறவில்லை.
@ashlyantony2379
@ashlyantony2379 10 жыл бұрын
Great show, gives clear idea about work and life, as usual fantastic host by gopi and amazing speach by ramakrishnan
@sharathkumar4999
@sharathkumar4999 10 жыл бұрын
Nice Ashley
@clydellaperies4721
@clydellaperies4721 Жыл бұрын
Comparing their life with others never change in India. Wow, the guest speech is great. Now I understand all the job these people don't want to do seem to be done by people from other states.
@marichamyp5434
@marichamyp5434 Жыл бұрын
எஸ்.இரா. அவர்களின் விளக்கம் அருமை.
@clydellaperies4721
@clydellaperies4721 Жыл бұрын
I love the way the welder speaks with the passion in his job.
@abineshg4160
@abineshg4160 Жыл бұрын
Yeah really. Wish I have that satisfaction in my job!
@naliniviswanathan2416
@naliniviswanathan2416 Жыл бұрын
It is surprising to see how many women did not think about loss in a business! Not all businessmen are successful nor all of them efficient. In our school an efficient teacher was made HM where he failed miserably since both jobs require different talent
@rajalakshmipriya3739
@rajalakshmipriya3739 Жыл бұрын
Super statement Gopinath Sir...... *ARAM SARNTHA EITHOLILUM SEIYALAM.* Arumaiyana episode..... 👌👏👏👏👏👏 Thank you.. Chief guesta ga vanthavar arumayaga pesinar... Valthukal... Anal lancha panathai vangatha oru penkooda illai entru anaithu pengalayum kutram sumathiiruka koodathu... Ethanayo per irukirom...irukirargal... Nanri... 🙏 🙏
@robkarthi
@robkarthi 10 жыл бұрын
Best Guest Speaker.. given clear idea...
@alagarsamyk8807
@alagarsamyk8807 Жыл бұрын
அந்த வெல்டர் யை நான் வணங்குகிறேன் ஐயா
@Gowthambabu1510
@Gowthambabu1510 4 ай бұрын
Guest speak very nice thank you sir
@sankarhariharan1
@sankarhariharan1 10 жыл бұрын
Guest made the difference to the show, hats off !
@arulmozhikirubakaran9129
@arulmozhikirubakaran9129 7 ай бұрын
Self satisfaction is important in job n profession. So everyone has own wish. Avangaluku mudicha job avanga seiyanum, athuku nama support pannanum.
@tigerhobbes2101
@tigerhobbes2101 10 жыл бұрын
Off late, in TN, why am I seeing lots of muslim women wearing scarfs? A decade back this was not the case and they were just free women... Something's not right...!
@donjack890
@donjack890 10 жыл бұрын
neeya naana la once they decided to conduct debate about wearing burka but intha muslim fellows neeya naana muslim ku ethiri , inimae neeya naana pakathinga nu kelapi vittutanuga( check in utube ).. so naanga muslim ku ethiri illanu prove panna ipdi burka pota muslim ladies ah kooptu show nadathuranga
@kamakshinatarajan8393
@kamakshinatarajan8393 Жыл бұрын
இந்த பெண்கள் நெருக்கடி தான் அதிகமாக த் தெரிகிறது. ஆண்கள் பொறுமையாக இருக்கிறார்கள்.
@TtFu-k1v
@TtFu-k1v 11 ай бұрын
இதைபார்த்துநான்தெரிந்துகொண்டது அவர்கள்தன்னைவிடசமுதாயத்தைபற்றிதான்முன்னிருத்துகிறார்கள்
@AbdulHameed-iq4hs
@AbdulHameed-iq4hs Жыл бұрын
Writer S. Ramakrishnan's speech is Wonderful, balanced, and realistic.
@gopalakrishnan.4326
@gopalakrishnan.4326 Жыл бұрын
மீண்டும் ஒரு முறை இந்த தலைப்பில் விவாதிக்க வேண்டும்
@wrongraman1346
@wrongraman1346 Жыл бұрын
Yes
@kanagavathipalaniyandi3996
@kanagavathipalaniyandi3996 Жыл бұрын
​@@wrongraman1346 AQ
@fargankamil6308
@fargankamil6308 Жыл бұрын
@@wrongraman1346 no b by Gmail Bob Bob no j and one BBB nnl .l.ll .....l..l.p.p..ll....lll..ol........l P .l...o..............m. LM ml Pm LL
@venkatesanshanmugam9251
@venkatesanshanmugam9251 4 ай бұрын
​@@wrongraman1346😅
@radhiramadorai4030
@radhiramadorai4030 2 ай бұрын
Mechanical job is a great job. Be happy lady. You are very lucky.
@meganathanbalakrishnan6595
@meganathanbalakrishnan6595 10 жыл бұрын
This is the real neeya naana with a right person as a Guest Speaker. The GP doesn't show neither his over smartness nor his intelligence but deliver the conclusion with his good knowledge and experience to audience. Hats off to Star Vijay.
@gopalakrishnan.4326
@gopalakrishnan.4326 Жыл бұрын
2023 இன்றைய சரியான நீயா நானா
@sasikalasasipriya7762
@sasikalasasipriya7762 10 ай бұрын
Very good topic
@neethirajan8977
@neethirajan8977 10 жыл бұрын
Ramakrishnan sir you give a wonderful speech to lead our life...Hats off to u sir
@gajabhai1915
@gajabhai1915 Жыл бұрын
Useful episode
@sachithananthansivaguru641
@sachithananthansivaguru641 7 ай бұрын
நான் வேலை செய்யும்இடத்தில் வேலை நேரம் மட்டுமே வேலையை நினைத்து கொண்டு இருக்கிறேன். வேலை முடியு வீட்டு நினைப்பு
@Sowmyadesikan
@Sowmyadesikan 10 жыл бұрын
Very good show.
@kvs1671
@kvs1671 10 жыл бұрын
The guest made awesome views
@kaanjamaadu5091
@kaanjamaadu5091 10 жыл бұрын
என் முதலாளி டாக்டரா இருக்காரு..முதலாளி அம்மா வீட்டில தான் இருக்காங்க...நான் அவங்க வீட்டுத் தோட்டக்காரனா இருக்கேன்....என் முதலாளி அம்மாக்வுக்கு அவ புருசன விட என்னைத்தான் ரொம்பப் புடிக்கும்....ha..ha..ha.
@paulthomas3535
@paulthomas3535 Жыл бұрын
Teacher doesn't know about welder job, it is field work in mechanical engines ring, good job, many welders are retired after 60yearsand living with good health.
@sethupandi9017
@sethupandi9017 2 ай бұрын
Pls conduct a show with Soldiers with his parters if possible
@saipreethi7
@saipreethi7 11 ай бұрын
Neeya naana is such good programme I watched nearly so many years goodr.gopinath
@mahimairajmahimairaj8918
@mahimairajmahimairaj8918 10 ай бұрын
சிறப்பு
@shanthirao3774
@shanthirao3774 10 ай бұрын
Good program worth watching
@palgunkumar1990
@palgunkumar1990 10 жыл бұрын
well said Epsilon curve...Hats off..
@umeshrumeshr6001
@umeshrumeshr6001 5 ай бұрын
Super love you sir ❤️ good
@DVssTamilSongs
@DVssTamilSongs 11 ай бұрын
Salute, good husband made wife study
@balajikkl7956
@balajikkl7956 7 ай бұрын
How does a profession play a vital role to run a family life when both are at good understanding?
@wrongraman1346
@wrongraman1346 Жыл бұрын
I enjoyed this show
@radhiramadorai4030
@radhiramadorai4030 2 ай бұрын
Grass will always be greener on the other side.
@priya19807
@priya19807 10 жыл бұрын
Good show!!!!!
@vijayalakshmik920
@vijayalakshmik920 10 жыл бұрын
gd, naduvar speech super,anubhavasali reality,truth,very nice. pannam pathum seiyum.kanavan satham podumpothu thanum ethirthu sathampodama alutha nan epothu thanum ethirthupesa change anadhu rombha unmai,arumaiya velipaduthinathu super. gd show.
@NERUPPU247
@NERUPPU247 Жыл бұрын
சாராயம் விற்பது அரசு அதற்கே வெட்கம் இல்லை தயாரிப்பவனுக்கும் வெட்கம் இல்லை உனக்கேனம்மி வெட்கம்
@parthibanmokan1304
@parthibanmokan1304 Жыл бұрын
புருஷன் கிட்ட எல்லாம் கேட்டாங்க அப்பா கிட்ட
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 Жыл бұрын
husband you can choose you have options father you don't have... you don't choose
@mukeshdevp
@mukeshdevp Жыл бұрын
Nalla kelvi, nalla pathil
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 5 ай бұрын
Kasta❤battalum❤valkaiyai❤inimaiyaga❤kondu❤selbavarkal❤yeralam❤
@kalamanisamiappan5485
@kalamanisamiappan5485 Жыл бұрын
இந்த டீச்சர் உருவாக்கியது இந்த வெக்டர் தான்.
@KrishnaVeni-pj4un
@KrishnaVeni-pj4un 2 ай бұрын
Super
@rethinamala7796
@rethinamala7796 7 сағат бұрын
Markiting wife இருக்கே😅, ஒன்னு full ahh ஆங்கில த்ல பேசு இல்ல தமிழ் ல பேசு ஏன் இப்படி ரென்டு கெட்டானா பேசி கொல்லுது😅😅
@mageswaramurthychidambarac3518
@mageswaramurthychidambarac3518 Жыл бұрын
Guest wonderful speech
@hussienwh5265
@hussienwh5265 Жыл бұрын
கருவாடு வியாபாரம் செய்ற பணம் என்ன? வேணாம் என்று யார் சொல்லுவாங்க?😎
@minimilisttothecore6856
@minimilisttothecore6856 Жыл бұрын
Why can't these women who are complaining go out and work. They are just worried about what others think .
@mohamedshahul6441
@mohamedshahul6441 10 жыл бұрын
realllllt this verrrry importent programe i like it then thanks mr gobi and neeya naana vijay tv teams.
@darkkey1893
@darkkey1893 2 ай бұрын
1st) Work that to wish or love or which ever your prefer. 2nd) Don't change your work because of someone dont like you doing your work. Because your work knows you 1st before your love knows you. 3rd) Choose a life partner that love and care you without any expectation. Make sure that person dont bother 3rd person or relatives comments. Its is better dont married anyone. ...PROBLEMS....
@hussienwh5265
@hussienwh5265 Жыл бұрын
இந்த நிலையில் இருக்கிறது விட்டு அடுத்த நிலை நோக்கி மனம் அலை பாயுது 😂
@msankar4799
@msankar4799 10 жыл бұрын
Very Good Show............
@sureshr2968
@sureshr2968 Жыл бұрын
எந்த தொழில் செய்தாலும் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் தொழிலில் நஷ்டம் வருவதற்கான வாய்ப்புதான் அதிகம். பணமும் பொருளாதாரமும் அப்படித்தான் இயங்குகிறது.
@sakunthalans4325
@sakunthalans4325 Жыл бұрын
Manidha manam eppodhum thrupthi erpadadhu,kidaithadhai vaithu sandhoshappadanum,thrupthiyoda irukkanum.Prayfulla irukkanum. Peraasai perum nashtam
@K.KANNAN-ve9zx
@K.KANNAN-ve9zx 3 ай бұрын
S. R. சார். சூப்பரான கருத்து வாழ்த்துக்கள்
@blingruzz
@blingruzz Ай бұрын
You can be a king but your wife will still complain. So, don’t listen to others. If you feel complete in your job then don’t listen to anyone.
@negarani2189
@negarani2189 10 жыл бұрын
good show................
@sherinshah8266
@sherinshah8266 10 жыл бұрын
Gud topic!!
@mageswaramurthychidambarac3518
@mageswaramurthychidambarac3518 Жыл бұрын
Hello sisters please dont care society. Society will not give salli kasu even you are in trouble time. Trust your husband his job/position.
@anbuchezhian6086
@anbuchezhian6086 Жыл бұрын
பார்வை வேறுபடும்போது அது எப்படி சரியானதாக இருக்கமுடியும்? ஆசை வேறு... அமைப்பு வேறு...
@RukmaniRuk-ib8ok
@RukmaniRuk-ib8ok Жыл бұрын
😊
@murugappansivalingam7900
@murugappansivalingam7900 10 ай бұрын
கடலை தூர்வாற ஒரு லட்சம் கோடி உங்களுக்கு மத்திய அரசு கொடுத்தா போதும் அக்கா
@hainaleemabdullah3040
@hainaleemabdullah3040 9 жыл бұрын
nice
@madannarayee9185
@madannarayee9185 Жыл бұрын
Very nice programe.
@User_Yuga_
@User_Yuga_ Ай бұрын
He might be one of the most lovable fathers but not the best? There is a difference between one day and life!! The wife didn't convey in the correct manner but her concern is also valid!! Gopinath did it out of emotion but that will not hold correct!!
@lathiefsheikpeer9275
@lathiefsheikpeer9275 7 ай бұрын
எஸ் ஆர் . அருமையான கரூத்து
@shanthirao3774
@shanthirao3774 10 ай бұрын
Right problem being an instrument in making poor family heads as addicts and wives and chikdren suffering all income goes off in drinking and cosuming liquor and die soon leaving the family in distress mostly the co addicts join the party for exployting being the valid reason Even corona time addicts stood in queue in Tasmak shops
@mondugibaby
@mondugibaby 10 жыл бұрын
Good guest speaker
@perumalperiyapandaram4667
@perumalperiyapandaram4667 Жыл бұрын
GOOD JOBS & GOOD SALARY WITHDRAW THE JOB THEY BECAME SUFFERING PRATICALLY WE SEE LOT.
@georgen9755
@georgen9755 23 күн бұрын
I dont go to such destinations especially television shows
@DVssTamilSongs
@DVssTamilSongs 11 ай бұрын
Different people different position different responsibilities
@vijayaviji5581
@vijayaviji5581 7 ай бұрын
சூப்பர் ஸோ 👌👌
@balajimonick2196
@balajimonick2196 Жыл бұрын
Jewels, kudupinga, 2 monthla. Ippavae vsnumnu ketpinga. Gents, be careful.
@sekarroyalenfield7191
@sekarroyalenfield7191 8 ай бұрын
MOTOR PATHY PESINA GOPINATH ANNA SUPER
@rajaendranrajaendran9207
@rajaendranrajaendran9207 Жыл бұрын
100% 100Age ThodaveandumAndral AngallaiFollowpannaveandum
@abdulabdulkader-ku4vl
@abdulabdulkader-ku4vl Жыл бұрын
Super gust
@kalaiarasir7938
@kalaiarasir7938 Жыл бұрын
Lanjam accept pannikkuranga ponnunga nradhu thappu sir.nalla ponnungalukku adhuthevai illa. Kedukettavalukkum, bandhapervalikkuthan iruppalunga.
@KannanKannan-te7vs
@KannanKannan-te7vs 4 ай бұрын
Veli maanalahthula ella porulum kuraivu and avanukku intha sampalam avan urula kutuna sampalam aana annutaiya sampalam annutaya urula paththala athananala avanukku veela untu , innakku veela illa naa tamillana naa vaala mutiyathu ithaan
@jeyaraman4578
@jeyaraman4578 5 ай бұрын
Edhu kkudhaan. Iyyaru. Naalla neram mudinjurum....sheekkaram thaliya kattungo. Sollraar nu theriyudhu...evaluha muunjiya paarthaaley theriyudhu
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 15 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 54 МЛН
Neeya Naana | நீயா நானா 12/15/13
1:29:36
Vijay Television
Рет қаралды 813 М.
Neeya Naana | நீயா நானா 12/07/14
1:30:36
Vijay Television
Рет қаралды 282 М.
Neeya Naana | நீயா நானா 11/09/14
1:26:37
Vijay Television
Рет қаралды 413 М.
Neeya Naana Full Episode 468
1:29:29
Vijay Television
Рет қаралды 843 М.
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 15 МЛН