நீயா நானா! One-Sided Love! Host Gopinath engages the audience in a debate on an interesting topic, One-Sided love. Tune in as the teams battle it out to showcase the merits and demerits of one-sided love.
நட்புக்கு காதல் தேவை இல்லை காமத்திற்கு நடப்பு தேவை இல்லை ஆனால் காதலுக்கும் இரண்டும் தேவை
@sugumara45478 ай бұрын
சூப்பர் விவேக். எல்லா பெண்களையும் ஒரே வரியில் வீழ்த்திவிட்டார். . He floored every girl, he made them wrong, proved them not truthful. Great poet he is.
@sivaperumal.k252110 ай бұрын
இளமையில் காதலிக்க நேரமில்லை எனக்கு என் வறுமை மட்டும் தெரிந்தது என் கண்களுக்கு
@BS-pz3wn Жыл бұрын
Pasanga One side love ku example evlovo nalla example iruku
@AatanaayaganD2 ай бұрын
17:51 thalaiva vera level reply 🔥❤️❤️... Hats off
@nandhakumar9632 Жыл бұрын
நல்ல விவாதம். இதை நடத்த ஒன்லி ஒன் ஆளுமை திரு. கோபிநாத் சார் மட்டுமே. காதலுக்கு எதுவுமே செய்ய வேண்டாம். இயல்பான அணுகுமுறையும் சக இணையர் மீது இயல்பான அக்கறையும் இருந்தால் போதும். பொதுவாக இந்த விவாதத்தில் சில பெண்கள் பேசுவது காதலை கொச்சைப் படுத்துவது போல் இருக்கிறது. காதல் இயல்பானது. அதன் வழி நடப்போம். நன்றி.
@RAJ-ve6ge9 ай бұрын
Na 2yrs ah one side ah love panna,,avan en best frnd ah irundha love pantrannu sonna pesama poiruvalonnu sollamaya 1yrkku mela irundhan , last ah oru naal enku work pressure semmaya irundhuchi. Appo irundha kovathukku pesunalum pesatiyum sarinnu sollitan. Una love pantranuu.. Ava sonnathu ni sollama irundha en birthday annaikku naana sollirupanu. . Avanga vitula semma prachana agi, police case agi.... Ellathayum pathutu vandhu papa eppdi irukkannu kettan. Ipo ava en wife ah irukka. En eruma pakkathula.. Indha commend type pandran ava serichutu irukkka...... Mrgekku munnadi na appdi kudipan. Ipo ellathayum vittan. Love panni mrge panna en wife kasta padatha kudathunnu... 💝💝💝
@AatanaayaganD2 ай бұрын
Marriage pannikitiya bro avngala
@RAJ-ve6ge2 ай бұрын
@AatanaayaganD yes bro
@Bobi5425 Жыл бұрын
இவ்வளவு கஷ்டப்பட்டு காதிலிக்கனுமா Boys?
@CRISTANO-cr-07-9311 ай бұрын
panalam bcoz romba pudikum😢
@spot-uh16511 ай бұрын
போடா லூசுப்பயலே😂@@CRISTANO-cr-07-93
@sirhjr99318 ай бұрын
No pain no gain
@HdhxJ-g8g3 ай бұрын
😂😂😂😂49@@CRISTANO-cr-07-93
@shivasivam1439 Жыл бұрын
My mind:Love is an illution when it breaks My heart:Life ehh illution than ya😅😂
@gokuvegeta7126 Жыл бұрын
🤣🤣🤣😂
@aparna2701 Жыл бұрын
Girls: neenga enna force panrathu pidikala. Ipdi panna kandippa love varathu, erichal thaan varum. Boys: athellam kedaiyathu unakku kaadhal varum. Consent e puriyala yaarukum.
@sarasumarimuthu8466 Жыл бұрын
கோபிநாத் சார் உங்க தீர்ப்பு சூப்பர் சார்
@HemaTroops-ue6rv Жыл бұрын
39 & 46 min..... Tambi ... Kalakeetinga.... Vijay tv show..... வாழ்க தமிழ்.... தொழில்நுட்பம் ரொம்ப முன்னேறிட்டுது.... யாருமே அத புரிஞ்சுக்கல..நம்பல😊...... நைஸ்டாக் ......
@shiv33827 ай бұрын
Please dont encourage Stalking. True Gentlemen never stalk behid girls or disturb their privacy if Girls dont like it. True Love will not come by Stalking
@helenhelen99946 күн бұрын
48:16 - 48:19 thalaivan vera ragam paathu usaarey 🔥
@krishitamil2 ай бұрын
55:40 super❤❤❤❤❤
@mrpratings Жыл бұрын
24.28 Point ah pudichitaru gobi...! 🥰
@AsaltMassManickaRaj4 ай бұрын
24:28
@helenhelen99946 күн бұрын
Love reject panravan lam rejection ra onna face panna dhaney puriyum adhoda pain ennanu ! 💔.....
@sasikumarnataraj699411 ай бұрын
காதல் என்பது கூட ஒரு தலை 🎉
@mageshmk3 Жыл бұрын
54:28 🙏🤔👌👏 super
@sreemuruganmaran1475 Жыл бұрын
One best episode and I appreciate the last 20 min speech❤️
@janakiramanm687 Жыл бұрын
Unmaithan
@parthibanvtn-8319 Жыл бұрын
One Side Love Podhum pa❤
@rohitresan8701 Жыл бұрын
Impress panna therinja eduku ya naanga one side love panna porom
@krishnamoorthy6859 Жыл бұрын
பெண்களுக்கான வருமானம் வரும்வரை காதல் கல்யாணம் நிட்சயமாக நிடிக்கும்
@veerananm.v9647 Жыл бұрын
இருவருக்கும் புரியாத love 💕
@DVssTamilSongs Жыл бұрын
Semma point Vivek Sir. Hat's off. Straight to the core point. That's gal. Who's to be blamed. GOD's creation. So that guys. Nature
@vijayjanu4612 Жыл бұрын
Enna kannadi romba pesuthu😂😂😂
@dadudet.4144 Жыл бұрын
Enna? romba Kai addipo?
@guruprakash7792 Жыл бұрын
Maya kannadiya irukkum ...enga vitla kannadi mukam paakkatha use aagum
@muralidharan7085 Жыл бұрын
@@guruprakash7792 😂😂😂 nallarukku bro
@GokulPrasanthOfficial Жыл бұрын
😂😂😂
@kirubakaran61949 ай бұрын
Ava item bro, atha romba pesura😂
@anatesonbabu1909 Жыл бұрын
Love is a feeling, can't come under compelltion.
@Charan0_0zi11 ай бұрын
The spelling is compulsion.
@Bearerworld Жыл бұрын
This is not love. Just psychological warfare. Just like an animal that hunts. Isolate her, stalk her and then capture. 15:55
@SudhakarSudhakar-q5b5 ай бұрын
ஆணும் பெண்ணும் இணையத்தான் இந்தக் காதல் உணர்வு. காதலின் அடிப்படைத் தத்துவமே இனப்பெருக்கம் தான். மனிதர்களிடம் தோன்றும் காதலை மனித இனமே கொன்று புதைத்து விடுகிறது. ஒருதலைக் காதல், காதல் திருமணம், நிச்சயிக்கப்பட்ட திருமணம், கள்ளக்காதல் என்னும் சமூக ஒடுக்குமுறைகள் மனிதக் காதலை முற்றிலும் ஒழித்துவிடுகின்றன.
@shalini366 Жыл бұрын
That is love 11:15.. Great man 15:00... its true. At one stage, no other go.... @46 very good explanation and truth too.
@mageshmk3 Жыл бұрын
1:02:50 👌🥰😍 True love 👌
@dinothkumar7456 Жыл бұрын
இதுவரைக்கும் பார்த்த நீயா நானாவில் இதுல தான் அறிவான அழகான decentaana பொண்ணுங்கள காட்டிருக்காங்க ❤
@palsarsathish8972 Жыл бұрын
En Amma ennai pathukkura maathari nane unna Ammava irukkum pothu athai vida periya santhosham vera onnu illa
@thammathukonampachamman7655 Жыл бұрын
இதுபோன்று ஏதேனும் லவ் ஃபெயிலியர் நிகழ்ச்சிகள் நடத்தினால் ஒரு வாய்ப்பு தரவும் பெண்களின் காதல் எப்படி இருக்கிறது நான் பேச விரும்புகிறேன் one chance
@crackerstechagmpyropark1044 Жыл бұрын
Last 15 minutes social advice super sir
@rmanavalan45605 ай бұрын
இளமையில் செட்டில் ஆனவர் கள் கொடுத்து வைத்தவர் கள் எனக்கு இளமையில் செட்டில் ஆக முடியவில்லை மிகவும் அவஸ்தை
@kumar-g7z5 ай бұрын
Super episode. thanks to Gopi sir!!
@BalathenBalathen5 ай бұрын
விவேக் சார் வெறி நைஸ் ஸ்பீச்
@seemasuresh1425 Жыл бұрын
Poor girl 😊she is already sceptical about her love ..and not sure of her answer ..looks like she is in some kinda pressure..paavam 😊
@RaghuPrema-zw2pi Жыл бұрын
ஆப் கட்டிங் பொண்ணு உனக்கு அவ்வளவு சீன் கிடையாது .😊
@SettuRosi2 ай бұрын
Unmaiya love panna nammala vittu poiduvanga
@GunaGunasekaran-xz9xj Жыл бұрын
Introvert - all so one side love include meee School days 3 years one side love😢 Now too college days all so one side❤
@familylibraryrelax6961 Жыл бұрын
34:00 song
@sarasumarimuthu8466 Жыл бұрын
விவேக் வேல்முருகன் சார் உங்க கவிதை சூப்பர் சார் 👌👌👌👌👌
@AatanaayaganD2 ай бұрын
Kathir fav director 🥺❤️🔥
@Kuwaittamilzhanlife Жыл бұрын
நான் லவ் பன்றதுலாம் அந்த பொண்ணுங்க தெரியாது 😂😂
@ArulBakya Жыл бұрын
Kavithai so good ❤
@harishg150711 ай бұрын
Inda discussion paatha pasanga ellam cinema paathu stalking daan love nu neneikira 2k boys madhiri daan iruku ......
பசங்க பேசும்போது அவன் குடும்பத்தில் உள்ள அக்கா தங்கச்சி அம்மா எல்லாரையும் இழுத்து வச்சு அவனைப் பேச விடாம பிளாக் பண்றதுல கோபிநாத் அவர்களுக்கு அவ்வளவு பெரிய பேரானந்தம் ஏன் எந்த பொண்ணுங்களும் ஒரு பையனோட அந்தஸ்து அழகு அவளுடைய பணவசதி எல்லாம் பார்த்து அவன் பின்னாடி போறதில்லையா நூற்றுக்கு நூறு பொண்ணுங்களும் மனசப் பார்த்து மட்டும் தான் லவ் பண்றாங்களா ஏன் பசங்க எல்லாருமே அப்படி மனச பொளந்து வச்சுட்டு தான் அலைகிறார்கள் சும்மா வேணும்னே பொண்ணுங்களுக்கு சப்ப கட்டு கட்டி பேசுறது கொஞ்சம் கடுப்பா இருக்குது
@m..1303 Жыл бұрын
Point Bro 🥹
@Thangamani-uk2gjАй бұрын
👌
@sabeenabeggamsabeenabegam376 Жыл бұрын
காதல் ❤ இனிமைதான்உண்மை ஆனாள் சமுகத்தைநீனைக்கிற மனக்கள்மட்டும்தான் கதலைஅலித்துகோல்கிரது உனர்வுகலை நேசிக்கும்மனக்கள் தோட்பதில்லை ஐ லவ் யூ❤ நான்காதலை நேசிப்பவள் உன்மைகாதலை
@xamtra4 ай бұрын
Following an uninterested girl and repeatedly trying to convince her is a cowardly move.
@SelvanNambivel Жыл бұрын
காதல் என்பது ஒரு இனப்பெருக்க தூண்டுதல் அவ்வளவு தான்
@k.dhanush2301 Жыл бұрын
Pls update your self not defenetaly your thoughts is correct
@musicmental4235 Жыл бұрын
அப்போ காதலுக்காக என் நெறய பேர் சாகுரங்க...😅
@maara4761 Жыл бұрын
அட கேவலமானவனே. இவ்ளோ மாட்டமான ஆளா இருக்கியே ப்ரோ
@johnwin9633Ай бұрын
Itha sonna eve keppa.loosu pasanga.its all about looks and genetics
@dhanashekar46822 күн бұрын
kadhier you are correct
@clydellaperies4721 Жыл бұрын
One side love is called obsession.
@v3boy2005 Жыл бұрын
Love is beautiful moments ❤️✨
@clydellaperies4721 Жыл бұрын
In some countries stalking by men is a crime. This is unwanted obsessive attention. It is very threatening to girls. This obsessive behaviour is dangerous. But the girls are playing games too.
இந்த,நிகழ்ச்சியை. பார்த்த பிண்.பெண்.புத்தி.பிண்புத்தி.எண்பதை.உணர்த்ததுகிது.இண்ணொறு.பிறவி.இருந்தா. ஆணாகப்.பிரப்பதே.மேண்மை
@Saravanansaro-xo9cy Жыл бұрын
Adiye alage my favourite song its very nice
@sk.madurai-tn.64wn3np Жыл бұрын
4 yar 1yar onesait love 3yar 2sait love but ipo Ava avanga appa sonna paiyana pathu Merag panniti poita..4yar enakku west thana sir
@Ravikumar-ur9xu Жыл бұрын
Green sal so qut 🎉ரொம்ப அழக இறுக்கங்க🎉
@univphreykz4362 Жыл бұрын
Love or sexual attraction is nothing but a product of age and hormones. A crush or obsession is a short lived intense need for proximity, but it always wanes and eventually disappears. A long term love relationship transcends into a trust based friendship where a physical attraction plays a lesser or no role.
@viraleditzofficial7895 ай бұрын
Specs akka kalakuringa 😂😂😂😂
@ponmagalmohan3893Ай бұрын
காதல் என்பது அவசியமற்றது
@talentacademyofficial Жыл бұрын
பொதுவாக எல்லோரையும் ஒரே கோணத்தில் பார்ப்பது தவறு 13.15 to 15.10 (குறிப்பிட்ட பெண்)
@eshanthkutty191410 ай бұрын
Gopinath great ❤
@palanisamyn7222 Жыл бұрын
I love you Gopinath sir
@abu.siddiq.2 ай бұрын
One side love ah 😂
@2011var Жыл бұрын
Watch from 47:50. Kathir is utter nonsensical person. Why he is very adamant and forcefully wanting the girl to accept his narration of what a love needs to be. Chauvinist mentality.
@balaramanek54158 ай бұрын
ஆக மொத்தம் எவனுக்கும் படிக்க நேரமில்லை.
@selvaganesh5284 Жыл бұрын
27 mins to 29 👌👌👌
@smilysheeba5132 Жыл бұрын
15:30 😳😳😳😳
@chandrasekaranpadmanabhan9128 Жыл бұрын
What is love it’s only to make impression on opposite sex but at last love is nothing
@watchit7320 Жыл бұрын
Indha generation nu edhuku 2k engala elukuringa
@palanisamyn7222 Жыл бұрын
Gopinath sir I am palladam ❤❤❤
@RamforDharma Жыл бұрын
Dey dey😂😂 Stalking ellam normalize panneettu atheye love solla vendiyathu atha sabhayile vanthu thol thattikkittu peethikka vendaiythu. Naalu vattee illa, 40 vaatti thorathunaalum ivaru pinaadiye povaaraam aduthavane adippeenkalaam Intha karumathe vere lovennu sollikittu oru koottam oorla thiriyudhu Relationship establish panrathukku munnadiye ipdi pandriye marriage aayi partner aana evalo araajakam pannuveenka Possessiveness beyond a limit is sinful and painful Final verdict : Boys pathetically failed to establish their views and opinions
@VijayanSubbulakshmi Жыл бұрын
I all so bro 🥺🥺🥺
@beard_monk Жыл бұрын
athu eppidida oru ponnu pudikila yennu solliyum thorathi thorathi turture panni pudikkavakkathu getha sollra ? athu unmayana love aa irikkumo ?? how can people justify that, thats love. unga torturenaale vera optionee illa ennu nenachu ok sollrathu 🤦🤦🤦 pinnadi poyi try pannu but avalgu entha disturebum varathamathiri try pannu, thats what you should do and once you realise that you are a disturb for her then immidialty leave her, thats it, my personal opinion
@ArulBakya Жыл бұрын
Good
@VijayalakshmiViji-z2f10 ай бұрын
Ponnnuga. Ellam. Mosam nambadhinga pa pls
@sellathuraisritharan-x9m Жыл бұрын
ஆரம்பத்தில் இருந்த திருமணம் காதல் திருமணம். பின்னர் ஆண்கள் உன்னை எனக்கு பிடிக்கும் எனச் சொல்லி ஏமாற்றியதால் பேசிச் செய்யும் முறை வந்தது. தற்போது மிரட்டிச் செய்யும் முறை வந்துள்ளது. இந்த வாழ்கை சுவைக்காது. இது காதலும் அல்ல.அது போல் பெண்கள் ஒரு முடிபு எடுத்தால் அதிலிருந்து மாறக் கூடாது. அப்படி அடிக்கடி மாறும் மனநிலை உள்ளவள் பெண்ணின் வரைவிலக்கணத்திலிருந்து விலகுகின்றாள். ஆண்களும் பிடிக்காத பெண்ணைச் சுற்றுவதும் வீண். பெண்ணின் மனதில் அந்த ஆணிற்கு இடமில்லை என்றால் திருமணம் செய்தாலும் அதில் குளப்பம் ஏற்படும். இது தான் இப்போது நடக்கும் விவாகரத்துகளும் அதனால் ஏற்படும் கொலைகளும் மரணங்களும் ஆகவே இவற்றை தவிர்ப்போமாக.
27:40 Deiiiii Yarra aunty la Kotathula ulla vittathu 😂
@ayyamperumal56347 ай бұрын
Unmai
@rajatheking58 ай бұрын
The only money is love, the rest is history. Girls would never fail to notice wealth or money.
@nagu6220 Жыл бұрын
பசங்க எப்புடி ஏத்தி விடறாங்களோ அதே மாறி பொண்ணுங்களும் ஏத்தி விடுவாங்க
@AkAk-rl4br Жыл бұрын
🙏👍
@karmehavannanvelayutham8057 Жыл бұрын
1 kg gold vangi kudutha impress avanga easy ah😂
@MSDGaming-kw4yv8 күн бұрын
🎉🎉🎉
@avgramen Жыл бұрын
all these boys admit to manipulating women into loving them like it's nothing is crazyyyyyy
@DilipKumar-hk2ib Жыл бұрын
இந்த நிகழ்ச்சியில் பெண்களின் நிலையையும் நிலைமையும் தெரியவருகிறது முதலில் ஆண் பின்வருவதை விரும்பாத பெண் பின்னால் அவன் வருவதை பெருமிதம் கொள்கிறார்கள். பின்பு அவனின் உண்மையான அன்பை வெளிப்படுத்த பொய்யான செயலை செய்ய வேண்டும் .
@aparna2701 Жыл бұрын
Antha kannadi potruka akka correct a solraanga. 40 times oruthi pidikala nu solliyum pinnadiye pona avaloda wishes a nee respect panla, force panraru nu artham.
@nammaoorumkg5123 Жыл бұрын
Vivek super
@familylibraryrelax6961 Жыл бұрын
14:00 soda budi disturbing
@suryasuriya4197 Жыл бұрын
Bgm name sollunga bro
@htangelfamily Жыл бұрын
Na 1 year wait panne no distup my lover Still love with me ❤