சூப்பர் சிங்கர் Season 9 | Grand Finale #SuperSingerSeason9 #SuperSinger9 #SS #SuperSinger #SuperSingerSenior #VijayTelevision #VijayTv Click to watch on Disney+ Hotstar: www.hotstar.co...
Пікірлер: 305
@wilsonjohnson781 Жыл бұрын
இந்த பாடல் நான் ஒரு 20முறை கேட்டுட்டேன்...என்ன ஒரு எனர்ஜி,ஒரு தெய்வீக பாடல்,சிலிர்க்குது...என்ன ஒரு குரல் வளம் ..வாழ்த்துக்கள்
@vinithavinithapraba-cg5yr Жыл бұрын
Yaru Sami ne 😀😀😀
@rajeshkumar-xg9bn Жыл бұрын
Me too more than 30 so far I think...car driving la start panrathuku munadi devotional songs la poduvaen so indha songa tha nan first kaetutu drive ah start panuvaen
இந்த இனிய குரலுக்கு ஆயிரம் கோடி லைக் போடலாம் எல்லாம் கலைவாணியின் அருள்
@kalaithaaioodagam54935 ай бұрын
இந்தப் பாடலை எழுதியதுக்காக பெருமிதம் கொள்கிறேன். அனைத்தும் கருப்பர் அருள் 🙏 ........ ராஜா குருசாமி ❤️
@kumaravelkumaravel89732 ай бұрын
Great brother
@sankarshanmugam5300 Жыл бұрын
இந்த பாடலை இரவு படுப்பதற்கு முன் 76 முறை இதுவரை கேட்டு உச்சி முதல் பாதம் வரை உணர்ச்சி பொங்கி வரும் அருணா தங்கைக்கு மனமார்ந்த நன்றிகள் பல மற்றும் வாழ்த்துக்கள்
இந்த கமெண்ட் செக்ஷனில் எந்த நாய் என்ன சொன்னாலும் நீ கவல படதா முதல் பரிசு பெற தகுதியான பெண் நீ தான்💐💐💐
@madavansam2017 Жыл бұрын
Malaysia madavan ❤❤❤
@rajaranikumar34008 ай бұрын
Derio nayeee மரியாத முக்கியம்
@palaniappanpalaniappan6687 Жыл бұрын
Hard work never fails. Already I commented that Aruna , be positive and give your best and rest leave to God. கருப்பர் very powerful God. I also feel that while she is singing. Aruna gifted child and Suththipodunga.
01.06.2024 ல் இப்பாடலை மகிழ்ச்சியுடன் கேட்டதற்கு இறைவனுக்கு நன்றி
@kouslyashivakumar6358 Жыл бұрын
வேலங்குடி கருப்பர் உங்கள் அருளை சொல்ல வார்த்தைகள் இல்லை என்றும் உன் திருவடியில் 😢உன் மண்ணில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥺🥺🥺🥺🥺🥺🥺
@lavani88169 ай бұрын
😍😍😍
@pichumani-xn1qj10 ай бұрын
Out of the world performance. God bless Aruna. 🎉
@ChandraBabu-p5h Жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே உன்னுடைய உழைப்பு வீண் போகவில்லை. மேலும் வளர்ந்து வந்து கலைஉலகில். உயர்ந்த இடத்தில் இடம் பிடிக்கனும்.
@ramanaramana4327 Жыл бұрын
இந்த லேங்குடி கருப்பர் மிகவும் பிரபலமானவருடைய குல தெய்வம் மட்டுமல்லாது அவர் தான் இந்த கோவிலின் சாமியாடி ஆவார். அவர் மான்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே.ஆர் பெரியகருப்பன் ஆவார்.
@jaikumar2076 Жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது வாழ்க வளமுடன் என்றும் ❤
@megalaa6284 Жыл бұрын
Antha samiya manasu urukgi kuptdu antha karupan vantha Mari oru feel Vara Laval sis
@Creaturelove18 Жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் பர்பாமென்ஸ்❤... இந்த வீடியோவுக்கு டிஸ்லைக் போட்டவனுக்கு மன வளர்ச்சி மேம்படனும்னு கருப்பசாமி கிட்ட கேட்டுக்குறேன்... 🙏❤
@kumaravelkumaravel8973 Жыл бұрын
அவனுங்க லூசுப்பயலுக
@mahalakshmisasikala-hb8ug Жыл бұрын
Ni hu hu
@mahalakshmisasikala-hb8ug Жыл бұрын
Hu by😊 ni Dr tc seed r🎉 in tc Dr l FC.i ni i h
@retry..1856 Жыл бұрын
😅😂😂😂😂
@ambigaambi1992 Жыл бұрын
😂😂😂😂😂
@ManiMani-z1v5 күн бұрын
Super akka vera levell akka
@ManiMani-z1v5 күн бұрын
😊😊
@sabarivel4051Ай бұрын
Semmaaaaaa maassssss❤❤❤❤❤❤❤ Vera level 🔥🔥🔥ennaaa voice 🥰🥰evlo time kekkurathu avlo periya performance 🫂🙏🙏 nalla irukkanum en appan karuppar Arul eppovum irukkum. 🙏🙏
@mesoreymesorey801 Жыл бұрын
அருணாவாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@PERIATHAMBIPeeAre-zt5ou Жыл бұрын
இது எங்கள் வேலங்குடி கருப்பசாமி எங்கள் குலதெய்வம் இந்த சாம்பிராணி வாசகரின் உடைய பாட்டு அவருக்காக சேர்எல்லாப் புகழும் வேலங்குடி சாம்பிராணி வாசகருக்கு அமையுமாக சிவாய நமக பி ஆர் வை குடும்பத்தினர் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டது
@sattviclifestyle528811 ай бұрын
We are so happy to see our Karuppar😊 our family is so blessed to do poojas in the temple. Our grandparents and relatives are really proud to be the velangudi temple priests
@vigneshpunniyam65227 ай бұрын
எனக்கும்
@nanthininanthini127Ай бұрын
Me
@Meenakshi.Karthik Жыл бұрын
Indha song la irundhu than Nan Aruna fan agiten... Athuku aparam than vote panen avangaluku.... Enga karupan Kovil ku nethu ponen... Seriously anga avar pakathu la irundhu indha song keten... So emotional... Completely blissful and spiritual ❤🎉
Etha song mattu 30 thadavakki mela pathutte ❤onga songs alla romba romba Pudikku akka
@duraisamykasivishanathan8907 Жыл бұрын
தங்கை அருணா வின் பாடல் கள் ஒவ்வொன்றும் மிகவும் நன்றாக தெளிவாக அற்புதம் அருமை யாக உள்ளது மெய் சிலிர்க்க வைக்கும் புல்லரிக்க வைக்கின்றது வாழ்க வளர்க புகழ் பெற்று திக்கெட்டும் பரவட்டும் தமிழ் வாழ்க இசை ஜாதி மதம் இனம் மொழி இவை களுக்கெல் லாம் அப்பாற்பட்டநனது உங்கள் மூலம் உணர்த்துகிறது வாழ்க வளமுடன் வளர்க தமிழோடு வெல்லட்டும் அருணாவின் குரல் வளம்
@inabdul9 ай бұрын
More than i cried so much … extreme dedication and confidence .. for me this was giving confidence that dedication is only thing i could see from this
@ramakrishnansubramaniyan8010Ай бұрын
Super Aruna akka unga voice Vera level aka ennaku romda pubikum entha song
@sasirekha993 Жыл бұрын
Priya jerson performance paaka first time super singer paathen...Thangatha Thedum pothu... vairame kedaicha Mari iruku Aruna songs a keta pinnadi....💥
@chindhus1598 Жыл бұрын
Same for me, well said 👌
@rathinakumari.r381010 ай бұрын
Same for me, shyamala zee tamil maruvathoor om sakthi 🎉🎉song Theda poi.....ipd vilaimathipillatha onnu kidaikum nu ethirpaakla🎉❤
@MalarkodiDurairaj9 ай бұрын
Same..
@helmet2023 Жыл бұрын
கதறி கதறி அழுகிறேன்..்இந்தப்பாடலைக் கேட்கும் போது என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை...
@pradeepmca6913 Жыл бұрын
These not crying karuppan try to your body that means அருள்
Intha kovil my native sampiranivasagar alayam 😍 enga karupanukku epovum oru power than 🤧🫂🥺
@ravichandranpadmanapan1123 Жыл бұрын
Sathiyama vera leval voice akka odampula oru maari silukuthu akka🔥🔥🔥🔥🔥🔥🔥
@MjMani-xk7pm10 ай бұрын
வணங்குகிறேன் ... 3:45 ❤
@rajeshkumar-xg9bn Жыл бұрын
Original album ah vida ten times semma ya iruku singing and archastra performance bayangaram.....Aruna super ah paduringa ma.. goosebumps voice unga devotional songs la kaekum podhu....vazthukal ma....❤❤❤
@paulrajcm7872 Жыл бұрын
குரல் வளம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் அருணா ❤❤❤❤❤❤❤❤
@kumaravelkumaravel8973 Жыл бұрын
அருணா பழைய பாடல்களை பாடிக்கொண்டே இருக்க வேண்டும்
@Rajagopal-el1lk Жыл бұрын
Really great Aruna Sis.
@yesurajanj2060 Жыл бұрын
un belivable sis whata energy of voice.
@ramachandranchandra532911 ай бұрын
எல்லோரையும் காத்தருள வேண்டும் கருப்பா.... ஓம் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மா தாயே துணை...
@Ramalingam-wv5wi Жыл бұрын
Energetic performance. Title awarded to Aruna is worthful.
இந்த பாடல் கேட்ட பிறகு , வேலங்குடி சாம்பிராணி கருப்பனே நேரில் பார்க்க வேண்டும் ஆவல், அந்த பாக்கியம் என் குடும்பத்திற்கு கிடைத்தது , அங்கு சென்று வந்த பிறகு என்னுடைய நீண்ட நாள் கால் வலி சரியானது கருப்பர் அருள் அனைவருக்கும் கிடைக்க மனதார வேண்டிக்கொள்கிறேன்
@crazyganesh7223 Жыл бұрын
super aruna naan ungal padalukku adimaiyakivitten by. kaleeswari
@maniganapathy3193 Жыл бұрын
Daily in the morning and night time hearing your song and tears and such a powerful and devotion.
We are so happy to see our Karuppar😊 our family is so blessed to do poojas in the temple. Our grandparents and relatives are really happy to be the velangudi temple priests. There is another song recently sung by Aruna (Aadu Karuppa) and released in our temple.
@shanjay_shanjay4810 Жыл бұрын
Very very super singing aruna
@karthipalani15 Жыл бұрын
Really osm❤❤😊 akka
@HariharenKS Жыл бұрын
Excellent 😊
@somusundaran49799 ай бұрын
Super performance
@NatureKavin Жыл бұрын
Stunning performance
@vedham88988 ай бұрын
I will addicted to songs 🎉🎉🎉
@ashaanand9208 Жыл бұрын
எங்க ஊர் அக்கா
@blacktulip8061 Жыл бұрын
Nan super singer pkkura ninaichean....avungathan title winnner🎉🎉🎉🎉🎉nu theriyum