விஜய்யின் பெயரை கெடுக்கும் புஸ்ஸி ஆனந்த் - வேலைக்கு போகாதே |Roast brothers|

  Рет қаралды 2,599

ROAST BROTHER'S

ROAST BROTHER'S

Күн бұрын

Bussy Anand urged Vijay fans to skip work and attend the meeting instead, Bussy Anand Controversial Speech, Bussy Anand Latest Interview , Bussy Anand Latest Interview, TVK Vijay Manadu Update, #tvkvijay #vijay #dmk #bussy

Пікірлер: 75
@nagumk
@nagumk 2 сағат бұрын
என்ன சொல்றது குடும்பத்தை பாரு வேலைய பாருன்னு சொல்ற ஒரே நடிகர் அஜித் குமார் மட்டுமே
@sudha9697
@sudha9697 2 сағат бұрын
விஜய் போனஸ் தருவார் 😂😂😂௮ப்பறம் சோத்துக்கு சிங்கி தான் ௮டிக்கனும் 😂😂😂
@AbdulKader-wu8qy
@AbdulKader-wu8qy 2 сағат бұрын
சகோ இருவருக்கும் ஒரு வேண்டுகோள் நாம் தடவல் பாசரையில் இருந்து கிருஷ்னகிரி மண்டல பொருப்பாளர்கள் கூண்டோடு வெளியேறி இருக்கின்றார்கள் விசாரித்து வீடியோ போடவும்
@MeenaMeena-m5c
@MeenaMeena-m5c 2 сағат бұрын
2026 தேர்தல் காமெடி பஞ்சமே இருக்காது சீமான் மட்டும் இல்லை விஜய் புஸி ஆனந்து
@kannankanna4602
@kannankanna4602 2 сағат бұрын
விஜய்க்கு ஒரு கருத்தை பதிவு பண்ண விரும்புகிறேன் அது என்ன என்றால் சினிமா வேறு அரசியல் வேறு உங்களால் ஒரு கட்சி கொடியை சரியாக பயன்படுத்தத் தெரியவில்லை இது உங்களுடைய தவறா உங்கள் நிர்வாகிகளோடு தவறா நீங்களே புரிந்து கொள்ளுங்கள்
@Roast.brothers
@Roast.brothers 2 сағат бұрын
Truee
@இரா.ஜானகிராமன்
@இரா.ஜானகிராமன் 55 минут бұрын
ஆரம்பமே அமர்க்களமா இருக்கு நாதக தவெக ரெண்டுமே ஒன்னுதான் இது எல்லாம் உருப்படாது நிலை நிற்பது கஷடம் நண்பர்களே உரையாடல் செம கலாய் நல்ல கருத்து மக்கள் சிந்திக்கக்கூடியது
@AbdulKader-wu8qy
@AbdulKader-wu8qy 2 сағат бұрын
புஸ்ஸியால் நடிகர் விஐய் நடுதெருவுக்கு வருவது உறுதியாகி விட்டது
@Roast.brothers
@Roast.brothers 2 сағат бұрын
True
@mannaichozhan4325
@mannaichozhan4325 Сағат бұрын
சினிமாவில் நிழலை நிஜமா காட்டி வீர வெசனம் பேசி ஒரே குத்தில் பத்து பேரை அடிச்சு தூக்கி பந்தாடுற மாதிரி இல்லை அரசியல் 1947க்கு பிறகு நாட்டின் வரலாறு ஓரளவு தெரிந்து இருக்கணும். சினிமாவில் மட்டும் ஒருவர் எழுதி கொடுக்கும் வசனத்தை பேசி கைத்தட்டல் வாங்குற மாதிரி பொது மேடையிலும் ஓரளவு வீரவசனம் பேசி மக்கள் மனதில் இடம் பிடிக்கணும் அப்படி ஒண்ணுமே தெரியாமே யாரோ அறிமுகமே தெரியாத ஒரு கிழட்டு முண்டம் பேச்சை நம்பி அரசியல் ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டு சினிமாவில் சம்பாதிச்ச சொத்தை எல்லாம் பாதுகாக்க போறதா நினைச்சு ரம்மி ஆட்டம் ஆடி கடைசியில் கும்மியாட்டம்(கடைசியா குடுமிப்பிடி )போடப்போறார் கில்லி.
@Johnsam-dn9hn
@Johnsam-dn9hn 37 минут бұрын
@@AbdulKader-wu8qy புஸி கிட்ட என்னத்த பார்த்து விஜய் மயங்கினார் என்று எனக்கு தெரியவில்லை தெரிந்தால் பதிவு போடுங்கள்
@SankarNepal-d6s
@SankarNepal-d6s 2 сағат бұрын
Ethai....En Admin pesivettar....Endru...Vijay solvar...😃😃😃
@G.Koteeswaran
@G.Koteeswaran 2 сағат бұрын
"தமிழ்நாடு வெற்றிக் கழகம்" என்று பெயர் சூட்டாமல், சங்கிகளின் வழக்கமான "தமிழகம்" என்ற சொல்லை சூட்டி மாநிலத்தின் பெயரையே மதிக்காத கட்சியாக இருக்கும் போது இளைஞர்களின் பிழைப்பையும், அவர்களின் குடும்ப நலனையும் குறித்து, மதித்தா கருத்து வரும். மாநாட்டுக்கு இளைஞர் பட்டாளம் நிறைந்து காண வேண்டும் என்பதே முக்கியம் எனும் போது அவர்களது எதிர்காலம், நலன் பற்றிய வழிகாட்டும் வகையில் அறிவுரை கூற அக்கறை உணர்வு தேவை! அது இல்லாவிட்டால் பல புஸ்ஸி ஆனந்துகள்தான் த. வெ. கவில் தோன்றுவர்!
@babumanikantan4389
@babumanikantan4389 2 сағат бұрын
தீபாவளி அன்று புஸ்வானம் ஆக போவார் புஸ்ஸி ஆனந்த்
@THIRUVARRAJANthiruvar
@THIRUVARRAJANthiruvar 2 сағат бұрын
அரசியலை படிக்க புத்தகங்களோ.. பணமோ தேவையில்ல.. மக்களின் வாழ்வை படித்தும். அவர்களின் துயரங்களை புரிந்துக் கொண்டாலே போதும்... வெற்றியை அளிப்பார்கள்.. அதை விட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் போக்கு தலைவர்களுக்கு அழகல்ல... இல்லையேல் தோல்வியே அரவணைக்கும்..இது புதிதாக களமிறங்கும் கட்சிகளுக்கு மட்டுமின்றி.. இது அனைத்து மத சாதி இன சார்ந்த கட்சிகள்..எதிர் மற்றும் ஆளுங்கட்சிகளுக்கும் பொருந்தும்.
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 2 сағат бұрын
Vanakkam Roast Brothers 🙏🙏🙏🙏🙏
@Roast.brothers
@Roast.brothers 2 сағат бұрын
Vanakam anna
@ArunKumar-ze7jv
@ArunKumar-ze7jv 58 минут бұрын
Tvk tamilga vaste kunji😅😅😅😅😅😅
@lokeshs6062
@lokeshs6062 2 сағат бұрын
Vijay ah Mudichivida Namma chellam bussy Anand podhum vera yarum theva ill😂😂
@Roast.brothers
@Roast.brothers 2 сағат бұрын
😂😂
@gokulakrishnanns6626
@gokulakrishnanns6626 2 сағат бұрын
Next seeman ready.we are going have good entertainment 😂
@charlesa5612
@charlesa5612 2 сағат бұрын
என்னை பொறுத்தவரை விஜய்க்கு கட்சி தேவையில்லை சினிமாவில் நல்ல சம்பாத்தியம் அப்படியே இருக்கலாம் உன் தலையெழுத்து என்ன என்று யாருக்கு தெரியும்.
@Roast.brothers
@Roast.brothers Сағат бұрын
Sss
@charlesa5612
@charlesa5612 Сағат бұрын
​@@Roast.brothersthanks bro.
@Periyarkannan
@Periyarkannan 52 минут бұрын
வாழ்த்துகள் தோழர்களே அருமை அருமை வாழ்த்துகள் ❤❤❤ வாழ்க தந்தை பெரியார் ❤❤❤
@karthikdhandapani5265
@karthikdhandapani5265 Сағат бұрын
வேலைக்கு யாரும் செல்ல வேண்டாம் புருஸ்லி அவங்க அப்பன் வீட்டில் இருந்து பணம் தாணியங்கள் தண்ணீர் வேலை எல்லாம் புருஸ்லி கிடைக்கும் பொதுமக்கள் கிடைக்குமா???நாம் தமிழர் கட்சி மாதிரி சீமான் மாதிரி நல்ல தம்பிகளை வைத்து ஊர் சுற்றி வருவார் புருஸ்லி விஜய்🎉🎉🎉🎉
@sribharathm
@sribharathm Сағат бұрын
Always live and let live. Ultimate star ajith sir has said the same things. Well said roast brothers. ❤❤❤
@parameshwarivinothkumar7074
@parameshwarivinothkumar7074 2 сағат бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@saravanamg7593
@saravanamg7593 2 сағат бұрын
Gen. Secretary ye paothiakarana. ?
@kannar2418
@kannar2418 Сағат бұрын
இப்டி இளைஞர்களை ஒருத்தன் குட்டிச்சுவராக்கினான் இப்பதான் பிள்ளைகள் உணர்ந்துருக்கிறார்கள். இவனுங்களும் சீக்கிரம் புரிந்து கொள்வார்கள் brodhers
@KingstonFdo
@KingstonFdo 44 секунд бұрын
தம்பி நீங்க கண்ணாடி யா caladtey வைக்க அது தப்பா theritheu
@Manikandan-mp6pz
@Manikandan-mp6pz 2 минут бұрын
தங்களது கருத்துக்கள் முற்றிலும் உண்மை. புஸ்ஸி ஆனந்த் சொல்றது கவுண்டமணி காமெடி போல் ஆகிடும் கவனம். ROST BROTHER'S தங்களின் கருத்து மிக சிறப்பு❤
@Johnsam-dn9hn
@Johnsam-dn9hn Сағат бұрын
ஜோ சப்பூ விஜய்
@selvapeter2370
@selvapeter2370 23 минут бұрын
This Bussy Anand is going to give enough contents to troll creators. Misleading the youth. After many years they will regret. But what is the use? By that time they would have lost much of their precious years. Youngsters be careful. Focus on your studies and career.
@SaraVanan-st7kf
@SaraVanan-st7kf Сағат бұрын
விஜய் பெயரை அவரின் தர்குறி ரசிகர்களும் கெடுகிறது உண்மை. க் நா வை பொடலே. த வெ க. கட்சிக்கு இது சகஜம்.
@manimegalaisongs3273
@manimegalaisongs3273 2 сағат бұрын
❤❤❤❤❤❤❤
@sababathisababathi2626
@sababathisababathi2626 Сағат бұрын
விஜய் பேசுனாலும் இப்படிதான் பேசுவாரு 😂😂😂😂
@KaviBarani-h7e
@KaviBarani-h7e 2 сағат бұрын
🎉
@Rajendraprasad-eh8ky
@Rajendraprasad-eh8ky Сағат бұрын
Maanaadu mudintha udan ellaam mudindhuvidum ..sailent.please..
@rubiniyy_88
@rubiniyy_88 Минут бұрын
Vijay also not use not experience 😂😂😂😭( we stand DMK always ❤️🔥)
@manakshasadain4158
@manakshasadain4158 2 сағат бұрын
தோழரே. இதெல்லாம் நமக்கு தேவையா
@Venkateshwara-z9s
@Venkateshwara-z9s Сағат бұрын
Welcome bro vazhuthugal
@mohammedgouse6554
@mohammedgouse6554 Сағат бұрын
Yov Sunday leave ya.. avan solran adhuku ne loosu maari video Vera podra
@tncricket78
@tncricket78 2 сағат бұрын
10rp balaji 😂😂 tamil nadu la thaan thirutanukku kovil kaadu vanga😂
@MeenaMeena-m5c
@MeenaMeena-m5c 2 сағат бұрын
Tvk katchil oruthar1.5 crores Medical seat peram ippa than kachi thodagana tvk fraud pandringa athu ennanu kelu thambi
@Nalini-e3l
@Nalini-e3l 2 сағат бұрын
Tamil olunga pesateriyala rowdy pola pesura
@venkateshmppu1376
@venkateshmppu1376 23 минут бұрын
படத்தைப் பாத்தமா போனமானு இல்லாம
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 2 сағат бұрын
Welcome roast brothers 🎉🙏 கொஞ்சமாச்சும் மண்டையில மசாலா இருந்தால் , புசி என்ற ஒரிஜினல் மாட்டுமூத்திர சங்கிப்பயலை கட்சியின் ஆலோசகனாக வைப்பானா ஊமையன்? ஊமையனுக்கு நிஜமாகவே அஸ்டமச்சனி ஆரம்பம். ஊமையனை இயக்குவது நாக்பூர் என்பது தெள்ளத்தெளிவாக அம்பலமாகிறது. ஆமையனைப் போல ஊமையனுக்கும் விரைவில் டங்குவாரு கிழியப் போகுது.. ஊமையனிடம் சங்கிவாடை மிக பலமாகவே விசுது...
@shibindharmaraj4110
@shibindharmaraj4110 44 минут бұрын
Unga owner evlo thantharu
@karthikkeyan1152
@karthikkeyan1152 57 минут бұрын
Welcome brothers..
@leelavathi8256
@leelavathi8256 17 минут бұрын
Hello brothers
@Riseoflegends
@Riseoflegends 13 минут бұрын
Black shirt super brother 😂😂👍👍👍👍👍
@lakshmananc1897
@lakshmananc1897 Сағат бұрын
Ennathan sairar vijai pro
@Venkateshwara-z9s
@Venkateshwara-z9s Сағат бұрын
Correct speech
@georgefrancis4478
@georgefrancis4478 8 минут бұрын
Dai DMK admai
@EmeldaMahimairaj
@EmeldaMahimairaj 53 минут бұрын
Super
@kmpskmps2435
@kmpskmps2435 Сағат бұрын
இவன் பேச்சைக் கேட்டு எத்தனை இளைஞர்கள் வேலையை விட்டுவிட்டு தெருவில் நிற்க போகிறார்களோ தெரியவில்லை😅😅😅😅
@KanniYappan-zs2dt
@KanniYappan-zs2dt 35 минут бұрын
அஜித் எப்ப சாவாருன்னு தெரியல ரஜினிகாந்த் எப்ப சாவாருன்னு தெரியல
@V2DRAMA
@V2DRAMA 5 минут бұрын
நீ செத்த அடுத்த நிமிடம்
@Kirubagaran-g5z
@Kirubagaran-g5z 2 сағат бұрын
புஸ்ஸி....😋😋👹
@SakthiSakthi-k2e
@SakthiSakthi-k2e Сағат бұрын
❤🎉❤🎉❤🎉❤🎉
@Surendran-c1f
@Surendran-c1f 33 минут бұрын
😂😂😂😂
@VigneshVicky-q6c
@VigneshVicky-q6c Сағат бұрын
அடிமை இல்லை அடிமை இல்லை சொல்லி சொல்லியே ஒரு குடும்பத்துக்கு அடிமையா போயிட்டீங்களேடா உபிஸ்😅 nxt inbanidhi ..ready ha irunga 😂😂
@sribharathm
@sribharathm Сағат бұрын
Funny election is going happen in 2026, dmk will rule again, vijay and others will get good lessons from them. Well explained roast brothers.❤❤❤
@saravanan.r387
@saravanan.r387 Сағат бұрын
Manasachi oda tha neenga irukingala... Eppadi dmk ku vote poduringa support pandringa.. admk atchiye nalla irundhuchi
@ganeshsankar8410
@ganeshsankar8410 Сағат бұрын
அதிமுக ஆட்சி நல்லாட்சியா.😂😂
@Roast.brothers
@Roast.brothers Сағат бұрын
Anils apadi thaa😂😂😂
@saravanan.r387
@saravanan.r387 Сағат бұрын
@@ganeshsankar8410 better than dmk 😮‍💨
@Padmini-o3w
@Padmini-o3w 33 минут бұрын
Waste roast brother
@இரா.ஜானகிராமன்
@இரா.ஜானகிராமன் 50 минут бұрын
ந,ல்ல கருத்துகள் மக்கள் சிந்திக்க வேண்டியது இது எல்லாம் காலக்கொடுமை அருமை நண்பர்களே
@a.aameen3350
@a.aameen3350 2 сағат бұрын
டுபகர் விஜய்
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 23 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 257 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 23 МЛН