அருமையான விளக்கம் ஒரு நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரருக்கு இந்த நிலைமை என்றால் சாமானியனுக்கு என்ன நிலைமை
@thangammaha58985 күн бұрын
விக்னேஷ் தம்பியை காப்பாற்றுங்கள் plz
@PKumar-d2y5 күн бұрын
மக்கள் நல சங்கம் வேண்டும். மருத்துவமனையில். இருக்கவேண்டும். தொண்டு நிறுவனங்கள் தொடங்கவேண்டும்.
@KalirajSethupathi5 күн бұрын
அடுத்த முறை பேசும் போது கண்டிப்பாக இதையும் ஒரு கோரிக்கையாக வைப்பேன்.
@nivrimu5 күн бұрын
அரசு மருத்துவமனை அரசு பள்ளி இரண்டிலும் வேண்டும்
@mrgovardhan114 күн бұрын
Police station layum vendum..
@KalirajSethupathi5 күн бұрын
மக்கள் தன்னெழுச்சியாக புரட்சி செய்ய வேண்டும். வானத்திலிருந்து இறங்கி எவரும் வர போவதில்லை..! இது போல் இனிமேல் எந்தவொரு அரசு மருத்துவமனையில் ஏதாவது பிரச்சினை வரும் போது கண்டிப்பாக என் குரல் வலுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை போல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அரசு ஏஜன்சிகள் மற்றும் அரசு துறைகளில் நடக்கும் அவலங்களை சீர்திருத்தம் செய்ய முன்வர வேண்டும்..! நிச்சயமாக ஒருநாள் அனைத்தும் சரியாக இயங்கும் என்பது மட்டும் உண்மை..!!!
@rajkumari20545 күн бұрын
யாராவது அந்த பையணுக்கு சட்ட உதவி செய்யுங்க
@ramarp81135 күн бұрын
Arumai anna
@KalirajSethupathi5 күн бұрын
@@ramarp8113 நன்றி உறவுகளே
@Gokulpkt5 күн бұрын
ப்ளீஸ் சார் மக்களே தயவுசெய்து இந்த வீடியோவை ஷேர் பண்ணுங்கள் நிறைய பேர் பார்க்கும்படி செய்யுங்கள்
@PriyaPriya-yg6tu4 күн бұрын
வாய் கிழிய பேசுனீங்கல்ல இப்போ இந்த ராணுவ வீரருக்கு பதில் சொல்லுங்க. எந்த வேலையில கஷ்டம் டென்ஷன் இல்லாம இருக்கு. அப்படி நினைச்சீங்கன்னா. இந்த வேலைக்கு ஏன் வரீங்க.
@duraisingh-t5t4 күн бұрын
தாய் நாட்டை காக்க எதிரிகளை எப்படி வேண்டுமானாலும் சுட்டு கொல்லலாம் குற்றமில்லைன்னா கண்ணெதிரே தாயை சாவடிக்கிறவனை.........................?????????????
@gsestherranimedia29675 күн бұрын
இவர் சொல்றது correct, cell எடுத்து பேசிக்கிட்டே இருப்பாங்க.
@KalirajSethupathi5 күн бұрын
@@gsestherranimedia2967 உண்மையை மட்டுமே சொல்வேன். உறுதியாக சொல்வேன். இறுதி வரை சொல்வேன்.
@KalirajSethupathi5 күн бұрын
தனி ஒருவனாக அரசு மருத்துவமனையில் நடக்கும் அவலங்களை சீர்திருத்தம் செய்வதே என் பணி. மீண்டும் அரசு மருத்துவமனையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு எதிரான என் போராட்டம் தொடரும்..!!
@mrgovardhan114 күн бұрын
Yes.. very good.. vaanga சேர்ந்து போராடுவோம்... இந்த மாதிரி அரைகுறை தகவல் தரும் mediavikaga பாராட்டுவோம்..
@kaliyamoorthy-o5m4 күн бұрын
இனிமேலாவது டாக்டர்கள் கவனமாக வேலை செய்யவும்
@gsestherranimedia29675 күн бұрын
நான் HVF hospital ஆவடில contract basic ல work பண்ணேன், அன்பா பேசணும், எறிஞ்சு விழ கூடாது, ஒருவேளை அப்படி நடந்துகிட்டால் எங்க மேல complaint raise ஆகிடும், வேலைல இருந்து தூக்கிட்டுவாங்க
@KalirajSethupathi5 күн бұрын
@@gsestherranimedia2967 அதை போல் தான் நடந்து கொள்ள வேண்டும்..!! அந்த மருத்துவமனை எங்கே இருக்கேனு கரெக்டா சொல்லுங்கள். அந்த மருத்துவமனையை பற்றி நான் வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறேன். இதை போல் பல தனியார் மருத்துவமனை நன்றாக பேசி நோயாளிகளின் வாழ்க்கைத் துணையாக இருக்கிறார்கள்.
@RadhaDelhi-j3m5 күн бұрын
இலவசமாக சிகிச்சை பெற வருகிறார்கள் என்ற இலக்காரம் தான்.
@HistoryTalks-e3o5 күн бұрын
They also studied MBBS at free of cost or people tax money
@TN-needa5 күн бұрын
Punda tax pei tasmask stamp duty i am trading 28 / gst
@KalirajSethupathi5 күн бұрын
நாட்டின் எஜமானிகள் தான். மக்கள் தன்னெழுச்சியாக புரட்சி செய்ய தயாராகி விட்டால் இவர்கள் திருந்துவார்கள்..
@jojotom3235 күн бұрын
@@HistoryTalks-e3oAthukku enna...every govt school student studied with people tax...every govt clg student also...not just doctors
@muthukbrothers024 күн бұрын
@@HistoryTalks-e3opvt ha hospital la velaya paru government hospital velaya yen pakkura government vela venum ana unakku makkala mattum nee yeppidi venumo appidi nadattuviya idha yarum kekka koodahu
@palpandiammal12264 күн бұрын
unmai brother 💯💯💯💯🙏🙏🙏🙏🙏
@vedhagaming1675 күн бұрын
💯 true speech
@madhanraj86264 күн бұрын
All govt Doctor Hospital la freeya va வேலை செய்றாங்க... மக்கள் வரி பணம் தானே...எந்த அரசு துறைக்கு போனாலும் கேவலமா இருக்கு.
@sumibala53944 күн бұрын
அந்த அரசு ஊழியர்கள் அனைவரும் வரி கட்டுகிறார்கள். நீங்க எவ்வளவு கட்ரீங்க. ஒரு ரூபாய் கட்டாம எல்லா இலவசத்தையும் அனுபவிச்சுட்டு பேச கூச்சமாவே இல்லையா😠
@ParvathiR-ig1ln5 күн бұрын
😮? ஏழைகள் படும்வேதனை ஏழைகளுக்கும் தெரியும்
@KalirajSethupathi5 күн бұрын
நானும் ஒரு குடும்பத்திலிருந்து வந்தவன் தான். அதனால் தான் என் மனகுமுறளை பேசினேன்.
@vijayakrishnamurthy20444 күн бұрын
அப்புறம் ஏழைகள் தன்னுடைய இனமாக உழைத்தே அரசியல் பின்புலம் இல்லாமல் முன்னேறி வந்த மோதிஜி, அண்ணாமலை ....போண்றோரை ஒதுக்கி ராஜா வீட்டு கன்னுகுட்டி பின்னாடியே ....₹200 க்கு போகணும்???
@SathiyaseelanP-tj8ff4 күн бұрын
சூப்பர் சார்
@pariyakarupan82904 күн бұрын
Doctor must be punished.
@MARYmary-dz4vb4 күн бұрын
மருத்துவர்கள் வீடு கார் வாங்க்கூடாதா ? குடும்பத்தை கவனிக்க்கூடாதா
@sampathsuperb35324 күн бұрын
Excellent speech
@muthukumar-hj3ex3 күн бұрын
உண்மை 100%
@ramasara8484 күн бұрын
❤❤❤
@kaliyamoorthy-o5m4 күн бұрын
அனைவருக்கும் நல்ல மரியாதையுடன் ட்ரீட்மென்ட் பண்ணுங்க டாக்டர் பணம் இருக்கிறவன் பணம் இல்லாதவன் எல்லாருக்கும் ஒரே மாதிரி பண்ணுங்கள் கவர்மெண்ட் டாக்டர்களே
@neelavathy32855 күн бұрын
Sariyana pechu sir 🙏🙏🙏
@KalirajSethupathi5 күн бұрын
@@neelavathy3285 நன்றி
@Raju-cn4lm5 күн бұрын
Govt Dr must take care of patients they were doing private clinic since early but puplic service very poor
@HistoryTalks-e3o5 күн бұрын
Only in Tamil Nadu..
@banupriyapriya2175 күн бұрын
Save the vignesh 🙏🙏🙏🙏
@MathuManoj-t6g5 күн бұрын
👍👍
@karthichidambaram65165 күн бұрын
🔥👏
@kannan76654 күн бұрын
👌❤
@HariSundharHari4 күн бұрын
Dubakur doctor
@Lawrance-b1v4 күн бұрын
Requesting a government tosee a vignesh mother makkal athai than virumbaranga
@sumibala53944 күн бұрын
ஒரே தீர்வு அனைத்து அரசு மருத்துவமனையையும் தனியார்மயமாக்கினால் அரசுக்கு செலவும் மிச்சம் அன்பான பாசமான வைத்தியமும் கிடைக்கும். அல்லது குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கலாம். எதுக்கு இலவசம்
@CopyrightTamilnadu5 күн бұрын
Government hospital la work panra businessman dha problem. Poi eadhana ketta answer panna mattanga , mela kezha papanga. Kavery ku easy ah poga dha he is working in Chennai
@Dubukku4 күн бұрын
கேட்டால் ஸ்ட்ரெஸ் என்பார்கள்.ஆனால் தனியார் மருத்துவமனைக்கு சென்றால் ஸ்ட்ரெஸ் குறைந்து விடும்.அதற்கு நேரம் இருக்கிறது.காரணம் துட்டு
@sairamrajendrababu12055 күн бұрын
👍👍🏻👌💯💯💯💯
@devadarshinipakkiyaraj98714 күн бұрын
since many govt medical staff are not working dedicatedly , middle class people forced to go to Health insurance to avoid Govt hospitals by paying huge amount of money to private health insurance companies. Govt should change the system please
@Josephkennedy-cd9xf5 күн бұрын
d,m,k,rajinamasaiyya:vendum
@MARYmary-dz4vb4 күн бұрын
மருத்துவர் சம்பளம் வாங்கக்கூடாதா
@RAJESWARI_SUBRAMANIAN4 күн бұрын
25,மார்க் ஒதுக்கீட்டில் வரும்மருதீதுவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் மருத்துவத்துக்கு ஒதுக்கீடு கொடுக்க கூடாது பண உதவி சேய்யலாம் ஆனால் தனி எக்ஸாம் பாஸ் பண்ணி தான் வர வேண்டும் ஒதுக்கீடு இப்படிதான் இருக்கும்
@sridharansrinivasan58125 күн бұрын
Govt hospital lacks proper treatment to poor people.May be the funds are not sufficient to stock life saving drugs.The security of every single individual in this country should get proper treatment.
@arumugamg67555 күн бұрын
This is Dravida madal
@manjulamanju77955 күн бұрын
Vignesh mannithu doctor ku padika vaika vendum
@KalirajSethupathi5 күн бұрын
@@manjulamanju7795 உண்மை தான்
@JojojoJojojo-iw4by5 күн бұрын
💯💯💯 unmai
@psvinayakam68664 күн бұрын
கலைஞர் உயிர் வாங்கும் பல்நோக்கு சவமனை கலைஞருக்கு பெருமை சேர்க்கிறது.
@BankKet-j7r5 күн бұрын
Dr, potta varaikkum sari sir
@manis1004 күн бұрын
சிந்தனைக்கு 🎉🎉🎉🎉🎉🎉 புகார் பெட்டி///100--நாட்கள் தீர்வு ???????? அரசு / அரசியல் & அதிகாரிகள் அனைத்து துறைகளிலும் ஆக்கிரமிப்பு -------கல்வி//மருத்துவம் // சுகாதாரம் கார்ப்பரேட் தனியார் வளர்ச்சி தலைமுறை தலைமுறையாக வளர்ச்சி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 சமுதாய விழிப்புணர்வு சிந்தனைக்காக ( ஊழல் ஊழலோ ஊழல்//லஞ்சம் கையூட்டு --------கார்ப்பரேட் அரசு மற்றும் அரசு ஊழியர்கள் தலைமுறை தலைமுறை ஆக்கிரமிப்பு வாரிசுகள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@KBharathKumar-For-Thamizhar14 сағат бұрын
This was a many months pre-planned, Theme-based DRAMA by the STAGED Chennai Jesuit Order's Freemasonry agents against the name VIGNESH itself - which symbolizes Lord Vinaayagar/Vigneshwar ('Vignesh') and to tarnish the utmost devotion He had for His mother. Two Vigneshs suffered losses at the same hospital within 3 days. The first Vignesh's stabbing incident was also a targeted assault on spoiling the name and glory of the Elephant-faced Lord Vinayakar known for his sacrifices and sense of extreme duty to protect one's mother. The second Vignesh lost his total life there itself - just like Lord Vinaayagar story, and that too exactly on youth footballer Priya Ravikumar's death in previous 2023 year on same date. Not coincidences. THEME BASED DEADLY DRAMAS BY THE JESUITS HERE!
@MARYmary-dz4vb4 күн бұрын
நீ அரசாங்க சம்பளம் எவ்வளவு வாங்கிறாய்
@MARYmary-dz4vb4 күн бұрын
திமிர் பேசாதடா
@MARYmary-dz4vb4 күн бұрын
அந்த பையன் திட்டம் போட்ட சதி
@duraisingh-t5t4 күн бұрын
எம் ஆர் ஐ, எக்கோ, எகஸ்ரே இன்னும் பிற மருத்துவ சாதனங்கள் கலைஞர் பண்ணோக்கு மருத்துவ மனையில் வேலை செய்ய வில்லை ரிப்பேர் ஆயிடுச்சு. என்ன செய்வீங்க தூக்கி தூர லீசமாட்டீங்க. 6 மாதமா பாவலா காட்டிய மருத்துவன் என்ன செய்ய?