பறை இசையில் அன்பு ,காதல்,பிரிவு ,பந்தம்,உணர்வுகள்,தாலாட்டு, சந்தோஷம் அனைத்தும் அடங்கி உள்ளது அருமை கலைஞர்களே வாழ்த்துக்கள் 🙏
@lakshmananr3586 Жыл бұрын
சிங்கப்பூர் தமிழனுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தலை வணங்குகிறேன்❤
@tino.a.t2471 Жыл бұрын
❤🥁🥁👍👍👏🏼👏🏼👏🏼 வடிவேல் சொல்வது போல அடிக்கிற அடியில தாரை தப்பட்டை கிழிந்து தொங்க வேண்டாமா, எங்கிருந்தாலும் நம்ம ஊர் அடி ச்சும்மா அல்லுது வேற லெவல் super👍😃🙏🇫🇷
@321verykind Жыл бұрын
சிங்கப்பூர் பறை இசை கோர்ப்பு, சிறப்பிலும் சிறப்பு. தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளுக்கும் வந்தால் இந்த இசை அடுத்த சந்த்தினருக்கும் போய் சேரும். 👏🏾👏🏾👏🏾👏🏾🙏🏾🙏🏾
@balagurubalu7132 Жыл бұрын
உலகில் எந்த இசை🎤🎼🎹🎶 வாத்திமும் தமிழர் பறைக்கு ஈடாகாது மிகச்சிறந்த கலைஞர்கள் வாழ்த்துக்கள்🎉🎊
@beinghuman5285 Жыл бұрын
Talented parai artist
@Sudha-sp9il7 ай бұрын
❤❤😊😊😊sedth
@Sudha-sp9il7 ай бұрын
❤❤sedtha
@ganesanm9906 Жыл бұрын
தமிழ்நாட்டில் கூட இவ்வளவு அழகாக பறை இசையை நான் பார்த்தது இல்லை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@-Hunter-Hunter Жыл бұрын
அருமை அருமை... இதே போன்று என்றும் மகிழ்ச்சியாக ஒற்றுமையுடன் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்🙏🙏
@panneerselvamselvam8048 Жыл бұрын
Very good super parai music Adhi Tamalian
@gurudoss3039 Жыл бұрын
👏👏👏🙏🙏🙏👌👌👌👌 பறை இசை பறை இசை தான். இந்த பறை இசையை மிஞ்சிய இசையும் இல்லை இசைக் கருவியும் இல்லை. எவரையும் தலை அசைக்கவும் ஆடவும் வைக்கும். எண்திசையும் பரவி ஒலிக்கட்டும் நமது பறை இசை. ஜெய் ஹிந்த். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👏
@arunchalamg Жыл бұрын
நம் பாரம்பரிய இசை , இதை மிஞ்சிட எந்த இசையும் இல்லை
@muthukumar-iz9qp Жыл бұрын
சூப்பர் பறை இசை தங்கம்
@sdvautoagenciese-bike7189 Жыл бұрын
சிங்கப்பூர் பரை இசை குழுவுக்கு வாழ்த்துக்கள்.பறை இசையை உலகமுளுக்க கொண்டு செல்லுங்கள்.
@SilverRajoo-ww6zs Жыл бұрын
சிங்கை மக்களுக்கு என் வாழ்த்துக்கள் 🌷👌🙏
@KavithaS-op3kc2 ай бұрын
அருமை சகதோர சகோதரி 👌👌👌
@prabham2921 Жыл бұрын
என் தாத்தா வாழ்ந்த ஊர் சிங்கப்பூர்
@KV0105 Жыл бұрын
Singapore presentation & costume will always be top class...TN and others should also follow
@kasthurigunasekaran9..934 Жыл бұрын
அழகு அருமை சூப்பர்
@poongodijothimani Жыл бұрын
Like large player in the great 👌👍👍👍👍💞 " Parai Thapbu attam " 🎉❤ celebrate 🥂🥂🎊🎊🥂🥂🎊🎊🥂🥂🎊🎊🥂🥂🎊🎊🥂🥂🎊🎊🥂🥂🎊🎊🥂🥂 dance 🩰🩰🩰🩰🩰🩰🩰🩰🩰🩰🩰🩰🩰 in Tamil Nadu India ❤ Music 🎵🎵🎵🎵🎵🎵🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎵🎵🎶 nice 👍 Temple mariamman attam. Parai like post 🏣🏣🏣🏣🏣🏣🏣🏣🏣🏣🏣📯📯📯📯📯📯📯📯🏣🏣🏣🏣🏣🏣🏣🏣🏣📯📯📯📯📯📯📯📯🏣🏣🏣🏣🏣🏣🏣🏣🏣🏣🏣🏣📯📯📯
@thuraichelvanbeml8686 Жыл бұрын
அருமை
@praphakaran2012 Жыл бұрын
miss you singapore
@MSPVelaChannel Жыл бұрын
சிங்கப்பூர் பறை இசை குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.
new version , this new generation takes this pari in next level. This has attractions ... But ,Mater pieces are in madurai discrict in tamilnadu india.
@dr.n.mohan-738 Жыл бұрын
பறை முழக்கத்தோடு மகிழ்ச்சி பொங்க ஆடுவதும் அற்புதம். வாழ்த்துக்கள். இந்த கலைஞர்கள் சிங்கப்பூரில் உள்ளவர்களா அல்லது தமிழ்நாடா.
@mohankumarmohankumar7660 Жыл бұрын
Fantastic performence
@karuppiahr9048 Жыл бұрын
மிகச் சிறப்பாக இருக்கிறது வாழ்த்துகள் பறை இசை என்றாலே ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ! நாம் தமிழர்
@mithranaidu4108 Жыл бұрын
Oh yeah mamz
@RaMa-te2dc Жыл бұрын
❤❤❤❤❤❤
@kamarajruthu3350 Жыл бұрын
Super Anna & Akka ❤
@srinivasangandhi2433 Жыл бұрын
🙂 👌 👍 happy to watch
@SINGAPOREVLOGGER Жыл бұрын
Thank you so much 😀
@seenivasanp7747 Жыл бұрын
Superb
@vijayanpaneerselvam68893 ай бұрын
SUPER ma SUPER. GOOD VERY GOOD. 🎉🎉🎉🎉🎉. ❤❤❤❤❤
@dr.rajthangavel1026 Жыл бұрын
வாழ்த்துக்கள் இதை நடத்திய அனைவருக்கும் நன்றி 🙏
@veluppillaikumarakuru3665 Жыл бұрын
இது மெருகூட்டுப் பட்ட பறையிசை போல இருக்கிறது. அருமை.வளர்க பறையிசை வாழ்க கலைஞர்கள்.
@sivakaminbk7134 Жыл бұрын
interesting❤
@vazhlgai9611 Жыл бұрын
Excellent
@paribakthavatsalam337 Жыл бұрын
தமிழனின் பாரம்பரிய பறை இசை பாரெல்லாம் பரவட்டும்
@shanmuganathanmanickam922 Жыл бұрын
What a energy and performance
@sankarp4988 Жыл бұрын
தில்லை நடராஜர் தத்துவம் பிறந்த இந்த இசையும், உடுக்கை இசையும்.... இங்கு இந்து மதத்தின் பெருமையை உணர்த்துகிறது
@@jagadeeshjai1237Tamil belongs to Hindu religion, culture and ethics..... Mind it.... All Tamil literature and poetry emphasis Hindu heritage... traditional history and science...
@muthukrishnan648311 ай бұрын
தமிழன் வேற இந்து வேறடா
@MunirajuRaju-rp1kr Жыл бұрын
💗
@1995weni Жыл бұрын
Very nice
@sadikbatcha4819 Жыл бұрын
Supper 🎉🎉🎉🎉❤❤❤
@kskrishnamurthy4928 Жыл бұрын
தோல் / பறை இசை தான் பிபஞ்சத்தின் முதல் இசை. சிவபெருமான் என்ற சம்புவ பறையன் இசைத்து தோல் பம்பை என்று பதிவுகள் இருக்கின்றன. இவ்வளவு சிறப்பு தொண்மை வாய்ந்த எளிமையான பறை இசையை போற்றுவோம்.🎉
@sangamithramedia1603 Жыл бұрын
பறைதான் தமிழரின் கலாச்சாரத்தை பறை சாற்றும் இசைக்கருவி
@varshaveerammal Жыл бұрын
Super✌️✌️✌️
@sivamsubram4055 Жыл бұрын
மிகவும் விமர்சையாக இருந்தது தமிழர் பறை தமிழர்பெருமையை கென்டாடும் விதம்
Nice but eilbha illa kadamikku pannra mathiri theriyuthu ellorum below 30 mathiri theriyuthu athrkettra surusuruppu kuravai theriyuthu. .( see you village elders)
@KavithaS-op3kc2 ай бұрын
சிங்கப்பூர் தமிழனுக்கு தலைவழங்குகிறேன்
@stalinjashwanth79595 ай бұрын
❤So Super❤❤❤❤❤❤
@GokulaKrishnan-s8f Жыл бұрын
Very nice 🙏🙏🙏
@AnbuAnbu-xr2ed Жыл бұрын
Super
@jayakumarp6774 Жыл бұрын
❤❤❤👏👏👏💪💪
@vellaisamyanbazhagan24467 ай бұрын
Wavvv..fantastic 🎉😢😮😅
@SINGAPOREVLOGGER7 ай бұрын
😍😍😍
@chandruchandruannalakshmi Жыл бұрын
மனதில் தாழ்வு வரக்கூடாது...அது நிறை ஆட்டம்...
@anbazhagana3714 Жыл бұрын
மத்தவா ஆடவும், குத்தாட்டம் போடவும் பறை இசை தேவை ஆனால் இவர்களை கோயில் குலத்திற்கு எதிரானவர்கள் இது எப்படி ???
@ramasamimathappan4005 Жыл бұрын
சிவனின் சங்கநாதன் சிவன் காலையில் 4:00 மணிக்கு துயில்கூளை விட்டு எழுவதற்கு எடுக்கும் சங்க நாதம் இது
@sgunavaradhanindianarmy7345 Жыл бұрын
PARAI Means Orders Of The Kings. Former Paratrooper Thirunelvelian.
@diwalidiwali2911 Жыл бұрын
Anantha kannan
@padmasangeetharajesh8997 Жыл бұрын
It is an awesome performance. Can someone share the trainer’s contact number pls
@KavithaS-op3kc2 ай бұрын
எந்த நாட்டில் இருந்தாலும் தமிழன் தமிழந்தான்ட
@thirdeye7549 Жыл бұрын
Parai, the mother of all music instruments. The word OM should be written in Tamil. Namah Shivaya.