DMK, ADMK-விடம் வெள்ளை அறிக்கை கேட்கும் Congress MP! MK STALIN | SEEMAN | TVK VIJAY Imperfect Show

  Рет қаралды 66,278

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер: 165
@vikatanwebtv
@vikatanwebtv Ай бұрын
kzbin.info/www/bejne/iaaugZ-rn9yNqrssi=UyU-TTky6gmPgxcY
@Palaniveld
@Palaniveld Ай бұрын
😊0
@sirajudeenbabu8482
@sirajudeenbabu8482 Ай бұрын
*கண் தெரிந்த அனைவரும் பார்வையற்றவர்களாய் கை தட்டி சிரித்துக் கொண்டிருந்த அந்நேரம், கண் தெரியாத ஆசிரியர் அவர் மட்டும் தன் அறிவுக்கண் திறந்து அவனை கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தார்... அதனால்தான் அவர்களுக்கு கலைஞர் வைத்த பெயர் மாற்றுத்திறனாளிகள் ❣️💞🔥*
@umarajanjothi6228
@umarajanjothi6228 Ай бұрын
வாழ்த்துகள்.
@sarojabalasubramanian494
@sarojabalasubramanian494 Ай бұрын
இன்று விடுமுறை இல்லையா? உங்கள் கடமை உணர்ச்சிக்கு Hats off
@ruubanlx5523
@ruubanlx5523 Ай бұрын
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள். விநாயகரைத் துதித்து நற்காரியங்களை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பது மக்களின் ஏகோபித்த நம்பிக்கை. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி திருநாளில் மக்கள் அனைவரும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி வாழ்வில் அனைத்து வளமும் பெற்று, நோய்நொடி இல்லா பெருவாழ்வு வாழ, வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
@ilakkiyavasippu
@ilakkiyavasippu Ай бұрын
தமிழ்நாட்டில் சமீபகாலமாக மூடநம்பிக்கை அதிகரித்து வருகிறது
@adhimoolam-hy2fw
@adhimoolam-hy2fw Ай бұрын
TVK ❤❤❤
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 Ай бұрын
பார்வதி, பரமசிவனுக்கு இரண்டு பிள்ளைகள் என்று புராணங்கள் கூறுகின்றன. ஒருவர் - யானை முகத்தோன். மற்றவர் - அழகன் முருகன். விநாயகருக்கு சென்ற பிறவியில் செய்த பாவமாக இருக்குமோ ? மஹா விஷ்ணுவுக்கு தான் வெளிச்சம் !
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
அது மட்டுமல்ல இருவருக்கும் இரண்டு மனைவிகள் இருந்தும் பிள்ளைகள் இல்லை இதுவும் நீங்கள் சொல்வது போலவா?
@varunprakash6207
@varunprakash6207 Ай бұрын
தமிழக வெற்றி கழகம் மாநாடு தனட போடும் தளபதி விஜய் எதிராக திமுக அரசு பல விதிமுறைகள் காவல்துறை பல கேள்விகள் ஆனால் திமுக இனளஞர்கள் அணி மாநாடு எந்தவித விதிமுறைகள் இல்லாமல் முன் அனுமதி ஜனநாயகம் பற்றி பேசும் திமுக இப்படி ஒரு நடிகர் பார்த்து பயந்து கொண்டு இருக்கிறது காரணம் விடியல் ஆட்சி ஊழல் ஆட்சி இருண்ட தமிழ்நாடு
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 Ай бұрын
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்று நாடு முழுவதும் கூக்குரல் போடுகிறார்கள். இங்கு மாணவிகளுக்கு , மருத்துவர்களிடம் இருந்து பாதுகாப்பு யார் கொடுப்பார்கள்.?
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 Ай бұрын
ஒரே நேரத்தில் லட்சகணக்காணோர் பயணம் மேற்கொள்ளும் நிலை வரும்போது இருப்பில் உள்ள பேருந்துகளை மட்டுமே இயக்கமுடியும். தமிழ்நாட்டின் அரசிடம் மந்திரக்கோல் எதுவும் இல்லை. அப்படியிருந்து மந்திரத்தில் போதுமான பேருந்துகளையும் ஓட்டுனர்களையும் உண்டாக்காமல் தவறினால் நீங்கள் குறைசொல்லலாம். ஏன் ஓன்றிய அரசை போதுமான ரெயில்களை இயக்க வேணாடும் என்று கூறலாமே.பயணிகளுக்கு பயணச்செலவு குறையுமே. கூட போனசாக பயண அலுப்பும் குறையுமல்லவா?
@rampalanisamy8091
@rampalanisamy8091 Ай бұрын
இவனுகளுக்கு இதுதான் வேலை.குறை சொல்வது மட்டுமே இலக்கு😂😂😂😂😂
@masoodjey9113
@masoodjey9113 Ай бұрын
உங்கள் இருவர் சட்டையும் வித்தியாசமாக நன்றாக உள்ளது
@bikebagphotosvideos5171
@bikebagphotosvideos5171 Ай бұрын
சிபி & வருண் எனக்கு என்னமோ அந்த காக்கா உங்க ஏற்பாடோனு தோணுது😂
@sirajudeenbabu8482
@sirajudeenbabu8482 Ай бұрын
*கடந்த ஜென்மத்தில் செய்த பாவத்திற்காக.. இந்த ஜென்மத்தில் மஹாவிஷ்ணு கைதா.....?😄🏃‍♂️*
@venkateshg9015
@venkateshg9015 Ай бұрын
Indha jenmathil seitha seyalukkaga
@rampalanisamy8091
@rampalanisamy8091 Ай бұрын
😂😂😂😂😂
@sampathgopal6802
@sampathgopal6802 Ай бұрын
ஜஸ்டிஸ் for ஸ்ரீமதி
@pradeepkumar-ev6zo
@pradeepkumar-ev6zo Ай бұрын
Cibi Anna ithu enna office ah beach ah....enna shirt ithu...velaila oru teadecotion eh ila🤪😂
@mohanbabu4894
@mohanbabu4894 Ай бұрын
வாராவாரம் சொந்த ஊருக்கு போக அங்கே என்ன கொட்டியிருக்கு? அதுக்கு சொந்த ஊரிலேயே இருந்துவிடலாமே.
@senthilnathan2413
@senthilnathan2413 Ай бұрын
கல்வித்துறை செயலாளராக இருக்கும் IAS அதிகாரியின் செயல்படாததிறன் அற்புதம்.. அரசை இயக்குவது அரசாங்க அதிகாரிகள். மந்திரியோ, முந்திரியோ கிடையாது. ஒரு துறையோ அமைச்சகமும் செயல்படவில்லை என்றால் அதற்கு முதல் பொறுப்பு அந்தத் துறை செயலாளர் IAS அதிகாரியும், அவருக்கு பணி நியமனம் வழங்கிய UPSC யும், பொறுப்பு.
@masoodjey9113
@masoodjey9113 Ай бұрын
பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@haraprashanth
@haraprashanth Ай бұрын
Thank you 🎉
@rajagopal8884
@rajagopal8884 Ай бұрын
For karuppusamy in our village samy will come for maximum ladies thosuand periyars required
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 Ай бұрын
அவர்கள் நிச்சயம் திமுக காரர்களாக இருக்க வாய்ப்பு இல்லை. அவர்கள் திமுகவை பங்கம் படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் ,திமுக தலைவர்களின் படத்தை வைத்துகொண்டு வந்து இருப்பார்கள். அவர்களை பிடித்து விசாரிக்க வேண்டும். அப்போது தெரியும் அவர்கள் யார் என்று?
@rampalanisamy8091
@rampalanisamy8091 Ай бұрын
இது ஒரு உள் குத்து வேலைதான்
@alicejustine9826
@alicejustine9826 Ай бұрын
கார் பந்தயம் நடத்தியதில் தமிழ் நாட்டு மக்கள் கிட்ட ஏற்பட்ட கோவத்தை திசை திருப்ப இந்த சம்பவத்தை பயன்படுத்தி சொல்கிறார்கள் திமுக அரசு கலைஞர் சமாதியில் விளக்கேற்றி வைப்பது பகுத்தறிவு. முரசொலி பேப்பர் ,தயிர்வடை வைப்பது பகுத்தறிவு.முகூர்த்தநாள் பார்த்து பதவி ஏற்றுக்கொள்வது பகுத்தறிவு
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
சாமியார் சமாச்சாரங்களில் நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்
@vijayakumarm1423
@vijayakumarm1423 Ай бұрын
8 years back, we went to Government school and Government aid schools for speak about safety among students. We demonstrated about avoid foot board travelling, don't ride two wheelers.
@SSNKNPATTY
@SSNKNPATTY Ай бұрын
வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து
@ilakkiyavasippu
@ilakkiyavasippu Ай бұрын
மூட நம்பிக்கை ஒழிக
@kumarathakumar4501
@kumarathakumar4501 Ай бұрын
கார்த்திக் சிதம்பரம் பற்றி பேசி உங்க ஷோ தரத்தை குறைத்து கொல்லாதீங்க
@sooryaakhiran8653
@sooryaakhiran8653 Ай бұрын
Thanks for hearing the feedback and added the timestamp again
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 Ай бұрын
Arumai Cibi bro and Varun bro 👌❤️💐 Iniya Pillaiyar Chaturthi Nal Vazhthukkal 💐❤️
@selvakumarmurugesan9013
@selvakumarmurugesan9013 Ай бұрын
விகடனுக்கு ஒரு சவுண்ட் ப்ரூஃப் ஸ்டுடியோ கூட இல்லயா? காக்கை சத்தம் ஏன் கேக்குது?
@michealnadar2511
@michealnadar2511 Ай бұрын
இதே பேரரசு 1986 ல்பேச காசு கொடுக்கவேண்டும் பேசமாட்டான் ஒரு தயாரிப்பாளரின் நிழலில் தான் வாழ்ந்தான்
@MothilalBabu-o5v
@MothilalBabu-o5v Ай бұрын
Tamil Nadu developed like UP. Passengers are entering through Windows in government buses.👏
@yuvarajs509
@yuvarajs509 Ай бұрын
தற்குறி மகாவிஷ்ணு இந்த தமிழ்நாட்டு சாபம்!!!
@manivannan4353
@manivannan4353 Ай бұрын
Anthaa kaka Kum salary kuduthurngaa.. kaka super ❤
@ruubanlx5523
@ruubanlx5523 Ай бұрын
பதக்கங்கள் வென்ற தமிழ்நாடு பாட்மிண்டன் வீராங்கனைகள் துளசி மதி, நித்யஸ்ரீ மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
@SelvarajuShanmugam-og2gh
@SelvarajuShanmugam-og2gh Ай бұрын
பயிற்சியளித்தவர்க்கும் பாராட்டுக்கள்.
@shunmuga
@shunmuga Ай бұрын
Both pair sema fun with content, nice understanding, Vaun alwys timing comedy Varun saying kolkta sapdanumla Show 3rd member crow in IPS show
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
எம்ஜிஆர் ஐ விரட்ட விரட்ட தான் அவருக்கு மக்கள் ஆதரவு பெருகியது
@sirajudeenbabu8482
@sirajudeenbabu8482 Ай бұрын
*மாநாடு நடத்த....இவ்ளோ கேள்விகளுக்கு, விளக்கம் சொல்லனுமா ..? மற்ற கட்சிகளுக்கும் இதுபோல் கேள்வி கேட்டுத்தான் அனுமதி தராங்களா...? சிபி & வருண்.....🚶🏻‍♂️🚶🏻‍♂️*
@deivasahayam6359
@deivasahayam6359 Ай бұрын
இந்த மதுரை நிகழ்ச்சி எதிர்பார்த்த ஒன்றுதான்.அதனால்தான் ஈரோடு புத்தக கண்காட்சியை மக்கள் சிந்தனைப்பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அழகாக வடிவமைத்துள்ளார். ஆனால் அது தெரிந்திருந்தும் திண்டுக்கல் ஸலியோனியின் அரசு நடத்தும் நிகழ்ச்சி மதுரையில் கேவலமாய் இருந்தது.
@vimashrab
@vimashrab Ай бұрын
NCC , students health check up moral class இவைகள் பள்ளி மாணவர் மாணவியர்குக்கு மிகவும் அவசியமானது. ஆனால் இதில் கூடவா போலிகளும் வக்ரங்களும்😢
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 Ай бұрын
இவனுக்கு எவ்வளவு வாக்கு இருக்கு என்று ஒரு வெள்ளை அறிக்கை கார்த்திக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
@SelvarajuShanmugam-og2gh
@SelvarajuShanmugam-og2gh Ай бұрын
இவர் தன் தொகுதிக்குச்செய்தவற்றை இல்லையில்லை தொகுதிக்குள் சென்ற நாட்களைப் பட்டியலிட்டாலே போதும் சார்.
@asar7t
@asar7t Ай бұрын
Shirt super cibi 👍 you look like Vijay 😮
@kishorekumar-jh7nh
@kishorekumar-jh7nh Ай бұрын
இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் தருவேன்னு திமுக தேர்தல் அறிக்கைல சொன்னாங்க....பல முறை போராடியும் குழு அமைச்சதோட சரி....ஒரு முன்னேற்றமும் இல்லை.
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq Ай бұрын
GOOD NIGHT 👍
@rameshiss3704
@rameshiss3704 Ай бұрын
🎉🎉🎉
@vijayakumarm1423
@vijayakumarm1423 Ай бұрын
We should demonstrate about higher studies among 9th and 10 std students.. we may use ITI principal, Poly technic principal, Arts college professor and Engineering college professor , and industrial managers for scope of studies and employment opportunities in weekly once..👍
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 Ай бұрын
Modi cannot touch Brij Bushan Madhavi Buch or Biren Songh
@alicejustine9826
@alicejustine9826 Ай бұрын
ஆரியமும் திராவிடமும் ஒன்று இதை அறியாதவர்கள் மண்டு.
@arunasalamtr
@arunasalamtr Ай бұрын
Sibi bro intha Tshirt nala iruku enga edutheenga
@alicejustine9826
@alicejustine9826 Ай бұрын
சம்பளமே கிடைக்கல.. கதறும் ஆசிரியர்கள் பள்ளிக்கோ கல்லூரிக்கோ போயிருந்தால் தானே ஆசிரியரின் அருமை தெரிந்திருக்கும். தினம் ஒரு புதிய ஊழல்.இதுக்குத் தானே ஆட்சிக்கு வந்ததே.மதுரை பள்ளிகளில் போதை சப்ளை பிரமாதம்.
@maryrochitha5704
@maryrochitha5704 Ай бұрын
பள்ளிக்கல்வித்துறை சாக்கடை.
@masoodjey9113
@masoodjey9113 Ай бұрын
ஆளுநர்கள் எத்தனை மாநிலங்கள் வரை கவனித்துக் கொள்ளலாம் ஏதாவது வரைமுறைகள் உண்டா மேலும் பெண் ஆளுநர்கள் இந்தியாவில் தற்போது எத்தனை பேர் உள்ளார்கள்?
@alicejustine9826
@alicejustine9826 Ай бұрын
நடிகர் சங்கதலைவன் அமைச்சரானால் இப்படித்தான்
@alicejustine9826
@alicejustine9826 Ай бұрын
அன்பில் மகேஷ்ஷை பதவியிலிருந்து நீக்குவதற்கு அப்பனும் புள்ளையும் பிளான் போட்டானுங்க போல
@mansoorsharief2126
@mansoorsharief2126 Ай бұрын
Mastan education department minister குடுங்க
@muthucumarasamyparamsothy4747
@muthucumarasamyparamsothy4747 Ай бұрын
அமெரிக்காவில் முதல்வர் எந்த மொழியில் பேசுவார், ? மொழிபெயர்ப்பாளர்கள் பெரும் சிரமப்படப்போகின்றார்கள். தேநீர் குடிக்கும் காட்சிகள் வெளி வரலாம்.
@kesavanr1905
@kesavanr1905 Ай бұрын
இதுக்கு முன்னால இருந்தவங்க என்னா ஸ்கோர் பன்னாங்க?
@alicejustine9826
@alicejustine9826 Ай бұрын
திராவிட மாமன்னரின் குழந்தைகள் எங்கே படிக்கிறாங்க விடியல் ஆட்சி போதையில் தடுமாறுது அரசுப் பள்ளியில் நல்ல கல்வி கிடைக்கிறது என்றால் மக்கள் ஏன் தனியார் பள்ளிகளை தேர்ந்தெடுத்து தங்கள் மக்களை படிக்க வைக்கிறார்கள் கவுன்சிலர் இருந்து அரசு அதிகாரிகள் அரசு ஆசிரியர்கள் கலெக்டர் எம்எல்ஏ எம்பி அவர்களின் மகன்கள் மகள்கள் எங்கே படிக்கிறார்கள் ஏன் அரசு பள்ளிகளில் அவர்கள் குழந்தையை படிக்க வைக்கிறது படிக்க வைப்பதில்லை .....
@vaithinathanselvaraju1757
@vaithinathanselvaraju1757 Ай бұрын
As Seeman demands, don't punish teachers; heads of the department should take charge of this mistake. Whether he will accept the same for his party members' rape cases in Krishnagiri? Is he taking that responsibility and ready to go to jail?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
இன்னும் இன்னும் நிறைய இன்னும் இன்னும் இன்னும்
@Jeyapandi-x4s
@Jeyapandi-x4s Ай бұрын
வேடிக்கை பார்ப்பதற்காக கூடும் கூட்டத்தை வைத்து விஜய் யின் செல்வாக்கை நிர்ணயம் செய்யமுடியாது.
@dinakarantvchannel822
@dinakarantvchannel822 Ай бұрын
வீடியோ போடுறது வீடியோ பாக்குறது மட்டுமே ஒரு பத்திரிகையோடு நோக்கம் வரக்கூடாது சமூகத்தில் கொஞ்சம் மதிப்பு இருக்கு பணத்துக்காக நியூஸ் காக எது வேணாலும் பண்ணலாம் என்கிறது நல்லா இருக்காது
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
ஆனா எண் கணிதப்படி இரண்டுமே "சிறப்பான " எண்கள்!
@srmadab
@srmadab Ай бұрын
Appa rao subba rao nu EPS OPS CM a irukkum bothu pesuveenga. Ippo unga boss vantha appuram avana mattum kindal seyya matreenga!
@IbrahimSifa
@IbrahimSifa Ай бұрын
திராவிட பாதை அண்ணா காலத்தோடு போய்விட்டது,கருணாநிதியே மத அரசியலில் இல்லை.ஆனால் இவர்களோ சேகர்பாபுவை வைத்து மத அரசியலில் ஈடுபடுகின்றர்.
@vganesan7172
@vganesan7172 Ай бұрын
Is Manipur in India?
@umaamarnath4745
@umaamarnath4745 Ай бұрын
Car race was like Grandpa race, comment by an audience
@sasikumar-tc2ej
@sasikumar-tc2ej Ай бұрын
I need to share an image of my bad experience in vanthe Bharath,the staff's behaviour was so bad. I couldn't find an option to post an image. How can I share?
@rubeshmuthu4660
@rubeshmuthu4660 Ай бұрын
Aariya sadist varun 😊😊😊
@satheeshkumar-hx3or
@satheeshkumar-hx3or Ай бұрын
Why u guys are not taking about christien jabam
@TheBABYinme
@TheBABYinme Ай бұрын
Does it happen in government schools?
@jeraldraju3930
@jeraldraju3930 Ай бұрын
Annan evvazhi, thambiga avvazhi.
@TMKtamilagavettrikazhagam
@TMKtamilagavettrikazhagam Ай бұрын
That kaka Fans😂😅
@siddharththemusician6718
@siddharththemusician6718 Ай бұрын
What happened to Pollachi case?
@mohanbabu4894
@mohanbabu4894 Ай бұрын
அரசு இயந்திரத்தில் நிறைய டிங்கரிங் வேலை செய்ய வேண்டியிருக்கு.
@mohanbabu4894
@mohanbabu4894 Ай бұрын
லண்டனுக்கு போன GOAT ஐ எல்லோரும் மறந்து விட்டனர். ஆனால் ஸ்வீட் பாக்ஸ் வாங்கிய சிபி மட்டும் இன்னும் மறக்கவில்லை. நன்றி மறக்காத மனிதன்.
@kmurugan1911
@kmurugan1911 Ай бұрын
சிபி சட்டை தம்பி சட்டையா
@karthickrascal
@karthickrascal Ай бұрын
தயவு செய்து இந்த பொரம்போக்கை என் legend நித்தியுடன் பொருத்தி பேச வேண்டாம்😊
@dineshrajvj7614
@dineshrajvj7614 Ай бұрын
தளபதி தலைவர் விஜய் வரும் தேர்தலில் 2ஆம் இடத்தை கட்டாயம் பிடிப்பார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@tamilanmanasatchi7141
@tamilanmanasatchi7141 Ай бұрын
நீங்களும் கடவுள் என்ற மூடநம்பிக்கையை பரப்புகிறிர்கள்
@ahabdulnazeer2885
@ahabdulnazeer2885 Ай бұрын
ஸ்டூடியோ சவுண்ட் ப்ரூப் கிடையாதா?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
சிபி அவர்கள் சாமியாடுகிறார்கள் என்பதை எதை வைத்து கண்டு பிடித்தீர்கள் எங்களுக்கும் சொல்லி கொடுத்தால் நாங்களும் தெரிந்து கொள்வோமே
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
தமிழ் நாட்டு எம் பி நியாயமாக தானே கேட்கிறார் அப்போது தானே மக்களுக்கு தெளிவு பிறக்கும்
@PoosiIlangovan
@PoosiIlangovan Ай бұрын
Thiruntha mattigala
@gowthamkumar8440
@gowthamkumar8440 Ай бұрын
Cooperative bank merge panitanga la bro already..rbi control please explain #imperfectshow
@muniyasami5911
@muniyasami5911 Ай бұрын
எழுத்துல ஏன்போடுறீங்க?
@samtony9301
@samtony9301 Ай бұрын
Corruption news sibi
@mkumarnandha
@mkumarnandha Ай бұрын
agsin dont mention as GURUJI....it will negatively makes that word a bad word..
@gnanavelumanickam7575
@gnanavelumanickam7575 Ай бұрын
Varunn Manipurl thakiyathu Drone Ellen rocket
@p.gnanasekaran6992
@p.gnanasekaran6992 Ай бұрын
Obligation may be requested by DMK politicians for posting or etc.. Anbil may be rejected. So they urging removal from Minister post.
@dr.vigneshkarthik115
@dr.vigneshkarthik115 Ай бұрын
Kaka va kamingappa
@universal6835
@universal6835 Ай бұрын
Dai this is DMK ruling da no one can do nothing next also DMK ruling da 0:43 😂
@nishxplores
@nishxplores Ай бұрын
காக்கா 😂 !!! அது நிஜ காக்கா இல்ல editingல வந்த காக்கா !!!
@surendiran6778
@surendiran6778 Ай бұрын
Aven kedakura... comedy 🤣🤣🤣🤣🤣
@appandanathand
@appandanathand Ай бұрын
DMK கட்சிக்காரர்கள் தான் அமபொமொ. ராஜினமா செய்ய சொல்கிறார்கள்
@King54584
@King54584 Ай бұрын
வரவர உங்க show பார்க்க சகிக்கல வழவழ கொல கொல உருப்படியான செய்தியே இல்ல ஏதோ கடமைக்கு நடத்துறிங்க
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
கமெண்ட் 13 ன்னு தலைப்பு சொல்லுது எண்ணிப் பார்த்தா பதில் உட்பட 8 தான் வருது?
@mohanbabu4894
@mohanbabu4894 Ай бұрын
யாரும் மோடி விநாயகர் செய்யவில்லையா?
@StarStar-jd3mu
@StarStar-jd3mu Ай бұрын
Hi
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
கட்சியில் கலகம் உண்டாக்க சதி நடக்கிறதா
@rathakrishnan510
@rathakrishnan510 Ай бұрын
Hello, will you please prove or submit evidences that AI will reduce jobs? Nothing will happen...some areas will be upgraded and will get better swrvice but no much job impact.
@SelvarajuShanmugam-og2gh
@SelvarajuShanmugam-og2gh Ай бұрын
சிறப்புப்பேருந்து பயண காலங்களில் பேருந்தில் வரிசையாக ஏறத்தகுந்த ஒழுங்குவழிகள் காவல்துறை துணையுடன் அமைத்துக்கொடுங்கப்பா. சன்னல் வழியா ஏறமாட்டாங்கள்ள.
@hameedchennai1
@hameedchennai1 Ай бұрын
அந்த காகா ஒரிஜினல் ஆ spy ya nu பாருங்கோ.
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 15 МЛН
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 7 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 34 МЛН
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 46 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 15 МЛН