Lipstick சர்ச்சையில் Mayor Priya! | அண்ணாமலையை Overtake செய்யும் H Raja? | MK Stalin Imperfect Show

  Рет қаралды 9,421

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер: 80
@vikatanwebtv
@vikatanwebtv 2 сағат бұрын
Colombo Stock Exchange chairman Dilshan Wirasekara Interview ->> kzbin.info/www/bejne/qHvQqJqfaLCdp6M
@IglooIgloo-c9j
@IglooIgloo-c9j Сағат бұрын
Poi Thirumavalavan pettiya marupaduyum.paarunga yaaa, Tamil kooda ungaluku puriyalaaa, 😂 Avuru sonnathuu vera, neenga sonnathuu vera Your are Bending towards DMK😂
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 сағат бұрын
இன்று நம் மனதை விட்டு நீங்காத பிரபல பின்னணி பாடகர் "எஸ்.பி.பாலசுப்ரமணியம்" அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 сағат бұрын
வெற்றிக்காக போராடும் போது வீண் முயற்சி என்று சொல்பவர்கள், வெற்றி பெற்றவுடன் விடாமுயற்சி என்று சொல்வார்கள்.
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 сағат бұрын
விழும்போது தாங்காமல், அழும் போது துடைக்காமல், சிரிக்கும்போது மகிழாமல் தேவைக்கு மட்டுமே நம்மை பயன்படுத்தி கொள்பவர்களை எவ்வகையான உறவில் சேர்ப்பது?
@ytadltspv
@ytadltspv 10 минут бұрын
inga uravae varaadhu - idhu maanila/onriya arasaangam (arasiyal vaadhi, adhigaari, police, etc) vs podhujanam (naam)
@muthukrishnanp1890
@muthukrishnanp1890 2 сағат бұрын
நாங்க ஏன் நடு ராத்திரி சுடுகாடு போகனும் அங்கு போய் முதலீடு செய்ய அதானி ஜெகத் இருக்குறாங்களே?? 😮😮
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 сағат бұрын
எவ்வளவு அதிகமாக பாராட்டுகிறார்களோ அவ்வளவு அதிகமாக நிதி தர மாட்டார்கள்
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 сағат бұрын
சற்று முன் கிடைத்த செய்தி "சென்னையில் எஸ்.பி.பி சாலை என்று பெயர் சூட்டி கவுரவித்தது தமிழக அரசு".
@devapriyamrameshkumar1483
@devapriyamrameshkumar1483 Сағат бұрын
எச்ச ராஜாவை யெல்லாம் பெரிய மனுஷனா ஆக்காதீங்க.
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 Сағат бұрын
எங்கே மீண்டும் மாமல்லபுரத்தில் கடற்கரையில் நிகழ்ச்சி ?
@vijayapandy
@vijayapandy 48 минут бұрын
சிபி ஷோவுக்கு வராமல் இலங்கையிலேயே இருந்தால் நன்றாக இருக்கும்🤠
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 сағат бұрын
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉❤🎉
@rameshiss3704
@rameshiss3704 2 сағат бұрын
🎉🎉🎉
@police04
@police04 Сағат бұрын
அரசு அதிகாரிகள் யாருக்கு கீழ வேலை பாக்குறாங்க? கலெக்டர், அமைச்சர், முதல் அமைச்சர் இவங்கள பார்த்து கேள்வி கேளுங்க
@karthiannam3743
@karthiannam3743 24 минут бұрын
லிப்ஸ்டிக் பிரச்சனையை நீங்கள் எடுப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை எடுத்ததற்கு மிக்க நன்றி சிங்கப்பூரில் இருந்து விகடன் வாசகர்
@ezhilmak4611
@ezhilmak4611 Сағат бұрын
ஒரு நீதிபதி சிறார் செக்ஸ் வீடியோ பார்ப்பது தவறில்லை என்கிறார்... ஒரு நீதிபதி இஸ்லாமியர் வாழும் இடங்கள் பாகிஸ்தான் என்கிறார்... நீதிபதிகள் எல்லோருக்கும் நல்ல கவுன்சிலிங் ஏற்பாடு செய்ய வேண்டும்
@yuvarajs509
@yuvarajs509 Сағат бұрын
எப்படி ஒரு மிஸ்டுகால் கொடுத்து மற்றும் முகாம் நடத்தி உறுப்பினர் சேர்ப்பதை பற்றியா பாஜக !!!
@ulrickfrancis7650
@ulrickfrancis7650 2 сағат бұрын
உதட்டில் ஒளி பட்டு மேயர் கண்களை கூசச் செய்திருக்கும்.அதனால்தான் பனியிட மாற்றமாயிருக்கும்.
@rajasekarans6192
@rajasekarans6192 2 сағат бұрын
ஒரு வழியில் சட்டமும் குற்றவாளிக்கு பாதுகாப்பாக தான் இருக்கிறது தவறு செய்பவர்களுக்கு வக்கீல் கூடாரமாகவும் உள்ளது நியாயவாதிகளுக்கு வக்கீல்கள் கோவிலாக உள்ளது
@srishastihasri631
@srishastihasri631 Сағат бұрын
Nice
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 сағат бұрын
தவறான தகவல் சொல்லி விட்டேன் என்று கோர்ட்டில் மன்னிப்பு கேட்க வேண்டியது தானே
@pitchaipitchai2171
@pitchaipitchai2171 2 сағат бұрын
கொடைநாடு வலக்கு என்ணா ஆச்சு?
@bharanidharanvasudevan8973
@bharanidharanvasudevan8973 2 сағат бұрын
ஏங்க ஒரு மூத்த அலுவலக உதவியாளர் அவ்வளவு தான், ஆம்பளைங்க இப்படியளிக்க முடியமா?
@GandhiKarunanidhi
@GandhiKarunanidhi Сағат бұрын
டபேதார் என்றால், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலக உதவியாளர்.
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 сағат бұрын
ஒரு பசு தன் வாழ்நாளில் 2 லட்சம் டம்ளர் பாலைத் தருகிறதாம்.
@VijayaSrinivasan-ko7co
@VijayaSrinivasan-ko7co 2 сағат бұрын
OC,OC,OC,Nu Thalavan Minister Ra Vechu.Sonnoom La.Police Edupa Kinoom La.Athikaratha Katuvoom La.
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 2 сағат бұрын
Kangana is very powerful Feku raha cannot control her
@selvaperia8512
@selvaperia8512 55 минут бұрын
தன்னை நம்பாமல், அவநம்பிக்கை, சுயநல பேராசை கொண்டால் எவ்வளவு செல்வம், புகழ் வைத்திருந்தாலும் அழகான வாழ்க்கை அழிந்து விடும் அல்லது அழித்து விடும்.
@JayaChandran-ki5uc
@JayaChandran-ki5uc 2 сағат бұрын
Ncc thappu nadadha private school name enna 😢😢😢
@funnydummy4390
@funnydummy4390 2 сағат бұрын
காகா சத்தம் போய் குயில் சத்தம் கேக்குது 😂
@nareshkumar-xm3wz
@nareshkumar-xm3wz 2 сағат бұрын
Na thaa first😊
@H10371
@H10371 Сағат бұрын
எச்சயெல்லாம் ஒரு ஆளாங்க
@VijayaSrinivasan-ko7co
@VijayaSrinivasan-ko7co 2 сағат бұрын
Kai,Jo,Kathu APa,Apa,Sevedu Akividum.
@yuvarajs509
@yuvarajs509 Сағат бұрын
நக்கல்யா உங்களுக்கு வருன் வெங்கட்!!!
@alicejustine9826
@alicejustine9826 14 минут бұрын
நடிகர் சூப்பர் ஸ்டார் பரட்டை தலையோடும் முதலமைச்சர் அவர்கள் முழு மேக்கப் போடும் இருக்கிறார். அதைத்தொடர்ந்து மக்கள் பணியாளர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். . மக்கள் நலன் தான் இல்லை
@dropbox152
@dropbox152 2 сағат бұрын
எதிர்க்கட்சிகளின் முதல்வர் களை பழிவாங்கும் பாஜக
@police04
@police04 Сағат бұрын
Welcome back Savukku Shankar 🎉
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Сағат бұрын
அரசு ஊழியர்கள் பணியிட மாற்றம் இயல்பானது,அது அவர் அலுவலக உதவியாளர் (Office Assistant) பணி, இது இந்திய அரசுப்பணிகளில் டபேதார் என்பார்கள், மற்றவர்களைப் போல் அல்லாமல் மேயருக்கு மட்டுமே உதவி செய்வதால் இவர்களுக்கு சீருடை உண்டு,அவர்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்,அது மற்றவர்கள் கவனத்தை ஈர்க்காதா?ஏதோ மேயர் பொறாமையால் செய்தது போல அவர் சொல்வதை நீங்களும் இதற்கு முன்னுரிமை கொடுத்து ஆதரிக்கிறீர்கள், இப்படி அவர் சொன்னது அரசு அலுவலர் நடத்தை விதிகளை மீறியது,அவர் மீது விதி 17 B ன் படி நடவடிக்கை எடுக்க வாய்ப்புண்டு,
@selvaperia8512
@selvaperia8512 Сағат бұрын
தமிழிசையின் மைண்ட் வாய்ஸ்: எப்படி இருந்த நான், (இரண்டு மாநில கவர்னர் ) இப்போ கிணற்று தவளையா கத்த வெச்சிட்டாங்களே காவி பாவிகள்.
@rameshramesh-z6q
@rameshramesh-z6q Сағат бұрын
ஏன்டா வருனு சீரியசவே பேசமாட்டியா நிதிபங்கிடு பத்திபேசபோராரு அதபத்தி பேசும்போது சிரிக்கிர.
@alicejustine9826
@alicejustine9826 16 минут бұрын
விடியாத ஆட்சி மேயர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
@alicejustine9826
@alicejustine9826 13 минут бұрын
கூவத்தில் முதலையை விட்டதுதான்
@sraamc
@sraamc 2 сағат бұрын
Enna interview panna kooda neenga dha indiavulayiyee first eduthavangalaaiduveenga..... .😅
@ramkumar9340
@ramkumar9340 48 минут бұрын
Srilanka invest pannungka vikatan thunkala 😂😂😂
@AntiSanghies
@AntiSanghies 24 минут бұрын
எச்சைக்கு ஆசைய பார்த்தீங்களா..... ஆடு இல்லாத சமயமா பார்த்து பட்டிய கைப்பற்ற நினைக்குது....😂😂
@alicejustine9826
@alicejustine9826 9 минут бұрын
திமுக என்கிற பூனை கண் மூடி பால் குடிக்கிறது உலகம் இருண்டு இறுக்கிறது
@IglooIgloo-c9j
@IglooIgloo-c9j Сағат бұрын
Tamil natla nadakurathaa thavara , ellam pesu😂
@lokeshloganathan5812
@lokeshloganathan5812 2 сағат бұрын
Savukku shankar relase aaitaaru
@Chennai...
@Chennai... Сағат бұрын
ஒ அதான் அமைச்சர் 25 ஆயிரம் கோடி அங்கு முதலிடு செய்து இருக்கிறார் போல
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Сағат бұрын
மொட்டையா சொன்னா எப்படி? அதான் உங்களுக்கு தெரியுமே தைரியமா பேரைச்சொல்லுங்க பார்ப்போம்,
@azR30
@azR30 Сағат бұрын
DMK surrendered to BJP
@subramaniyan2890
@subramaniyan2890 Сағат бұрын
வாரிசு முதல்வா் ஸ்பாலின் வாரிசு உதநிதி க்கு அமைச்சா் ஆக்கிவிட்டு, ஓட்டளித்த அரசு ஊழியா்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழியில் பட்டை நாமம் ஸ்டாலின்க்கும் கிடைக்க விரும்புகிறோம்!
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Сағат бұрын
அரசுப்பணியின்போது இறந்தவர்கள் வாரிசு க்களும் பணி உண்டு, அரசு அலுவலர்கள் எவ்வளவு அதில் திமுக தவிர மற்றவர்கள் எவ்வளவு என்று பார்த்தால் உங்கள் வாக்கு பலிக்க வாய்பில்லை தோழரே
@herikjoevin802
@herikjoevin802 2 сағат бұрын
பெண்களுக்கு உரிய பொறாமை மேயருக்கு தன்னை விட டபாதர் அழகா இருக்கிறாள் என்ற பொறாமை
@TcpurushothamanTcpurushoth
@TcpurushothamanTcpurushoth 2 сағат бұрын
Ivan parthay comdey pic ivnuku deptey cm epdie erku tv Nadu
@ezhilmak4611
@ezhilmak4611 2 сағат бұрын
பெத்த அப்பனுக்கு சோறு போட்டு பராமரிக்க துப்பு கெட்ட "இசைகள்".. .வசிக்க வீடும் , சாப்பாட்டுக்கு தகைசால் ஏற்பாடும் செய்து கொடுத்துள்ள முதல்வருக்கு நன்றி
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Сағат бұрын
அவர் பேச்செல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்க அவர் இப்ப சாதாரண உறுப்பினர் மட்டுமே,
@downloadmb
@downloadmb 2 сағат бұрын
Dmk Sombu Varun & Venkat
@muraligopal7492
@muraligopal7492 2 сағат бұрын
சுடலெ கடிதம் கட்டியனுப்பிய புறாக்களை பிணம்தின்னி கழுகுகள் தில்லி செல்லும் வழியில் கொன்று தின்றுவிட்டன .
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Сағат бұрын
அதான் அங்கே கொரோனா காலத்தில் பிணங்களை கழுகுகள் தின்றதை பார்த்தோமே?
@rajivgandhis7446
@rajivgandhis7446 Сағат бұрын
Sri Lanka vil investment pannina, athu anaithum china virkku pogum, so antha link delete pannunga, ellana.......?
@rajasekarans6192
@rajasekarans6192 2 сағат бұрын
ஒரு வழியில் சட்டமும் குற்றவாளிக்கு பாதுகாப்பாக தான் இருக்கிறது தவறு செய்பவர்களுக்கு வக்கீல் கூடாரமாகவும் உள்ளது நியாயவாதிகளுக்கு வக்கீல்கள் கோவிலாக உள்ளது
Inside Out 2: BABY JOY VS SHIN SONIC 3
00:19
AnythingAlexia
Рет қаралды 7 МЛН
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 14 МЛН
Tirupati Laddu Issue! | Madan Gowri | Tamil | MG Squad 🖖
10:28
Inside Out 2: BABY JOY VS SHIN SONIC 3
00:19
AnythingAlexia
Рет қаралды 7 МЛН