Armstrong வீட்டுக்கு போன Stalin ...Annamalai-க்கு பயம் காட்டிய சீனியர்கள்! | Elangovan Explains

  Рет қаралды 138,773

Vikatan TV

Vikatan TV

21 күн бұрын

#annamalai #bjp #amstrong #bsp #dmk #stalin #tnpolitics #currentaffairs
IPS PLUS MEMBERSHIP LINK:
-- bit.ly/IPSFamily
IPS WHATSAPP CHANNEL LINK:
whatsapp.com/channel/0029VaK1...
Click the link to get special offers on digital subscriptions
bit.ly/3TluZpU
bit.ly/3Tiu6OM
ஸ்டாலினின் பயணம் ரத்து...
வருத்தத்தில் அமைச்சர் ரகுபதி!
3 தலைவலியில் ஸ்டாலின்...
'கமிஷனரை மாத்துங்க'
அமுதாவிடம் சீறிய ஸ்டாலின்!
'எம்.பி பதவி'
திமுக மீது,வை.கோ அப்செட்!
கைவிடப்பட்ட தீர்மானம்...
அண்ணாமலைக்கு, சீனியர்கள் செக்!
Video Credits:
###
Host : S.T Elangovan
Script : S.T Elangovan & JV Kazhugu
Camera : Sathish
Edit : Abimanyu
Channel Manager : Kamali kamaraj
Asst. Channel Head - Hassan Hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile.page.link/vikat... BH

Пікірлер: 96
@IbrahimSifa
@IbrahimSifa 20 күн бұрын
சென்டிமென்ட்டா அது தப்புன்னு சொல்லிருக்காருப்பா பெரியார்.
@inivevetha3205
@inivevetha3205 20 күн бұрын
ஒன்னுமே நடக்கப்போறதில்லை...ஆனாலும் வழக்கம்போல் பில்டப்
@INDHUMATHI-kh1wf
@INDHUMATHI-kh1wf 19 күн бұрын
இன்று ஒரு 🦇🦇செய்தியை கூற மறந்து விட்டீர்கள் பன்னீர் அதிரடி 😂😂😂சொல்லா😅😅
@user-rh4ed6vu5r
@user-rh4ed6vu5r 20 күн бұрын
Agree with Director Pa.Ranjith is correct 👍 dmk stalin govt worst from Ksa
@radhakrish3063
@radhakrish3063 18 күн бұрын
Annamalai the lion
@kumarasivana
@kumarasivana 20 күн бұрын
விகடன் என்றும் உண்மை உண்மை ஊடகம். நாம் தமிழர்
@vasivasi-dq1ze
@vasivasi-dq1ze 20 күн бұрын
இந்த சேனலின் செய்திகள் முட்டாள்தனமானது. இந்த ஊடகம் மக்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
@Shiran-zl4nj
@Shiran-zl4nj 20 күн бұрын
Vikatan DMK Ku romba jalra
@dpvasanthaprema629
@dpvasanthaprema629 18 күн бұрын
Well brought out sago👌👌👍👍👏
@selvaperia8512
@selvaperia8512 20 күн бұрын
தமிழ்நாட்டு பாஜக கட்சியில் ஒன் மேன் கும்பல் தான், சீனியர்கள் யாருமில்லை.
@mandhalankireddy4757
@mandhalankireddy4757 20 күн бұрын
Vote kku quarter um biryani um kaasukku vote podra irundha yenna sethha yenna .. tolerance of people is so high .. only a fierce revolution can change the status of people
@raviswaminathan8275
@raviswaminathan8275 18 күн бұрын
திருமாவும், கம்யூனிஸ்டும் குடைச்சல் தருவது 2026 சூட்கேஸின் அளவை பெரியதாக ஆக்குவதற்கே.
@padmininarasimhan3380
@padmininarasimhan3380 16 күн бұрын
Proper invitation tharala member sku
@pdamarnath3942
@pdamarnath3942 16 күн бұрын
பாவம் அமுதா அம்மா. ஒரு சிறந்த அதிகாரி.
@wilsonraj6501
@wilsonraj6501 20 күн бұрын
Ellame mudinthe pinbu enna panni enna prayojanam 😢😢😢😢😮😮😮
@salaimathi100
@salaimathi100 20 күн бұрын
Satta olugu pirachana ana now they are changing in different way as cast issue. Proper enquiry required.
@12vanchi
@12vanchi 19 күн бұрын
Not received the intimation nowadays technical team should focus on sagos videos
@pdamarnath3942
@pdamarnath3942 16 күн бұрын
இந்த உதவாத சுடலை யினால் என்ன முடியும்? ஒன்றும் முடியாது
@user-xv8tw8qw1k
@user-xv8tw8qw1k 20 күн бұрын
It is not Arivalayam but Aruval Alayam
@muthukumare
@muthukumare 20 күн бұрын
ஏம்பா இல்லாத இடதுசாரிய சொல்லமுடியுது ஆன இருக்கிற நாம் தமிழர் கட்சி வாயில வரமாட்டீங்குது..இது நியாயமா?
@d.paulpandipaulpandi.d5123
@d.paulpandipaulpandi.d5123 20 күн бұрын
எடப்பாடி வீட்டில் நடந்த ரகசிய மீட்டிங் என்ன
@SenthilKumar-uf9ew
@SenthilKumar-uf9ew 20 күн бұрын
பாஜக விகடன்
@user-ik9ts5sv9i
@user-ik9ts5sv9i 20 күн бұрын
தி மு க பெயர் கெட்டு போச்சு ரெம்ப
@manikandavasakam4983
@manikandavasakam4983 20 күн бұрын
Please check who are all ,IAS, IPS having connect with BJP RSS ....Annamalai
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic 19 күн бұрын
Nothing Happen??? When Raise Public??? to ask Questions to any Govt runs-- that time only TN,URUPPADUM,Democracy Return,Sure❤
@Suresh-l9f
@Suresh-l9f 18 күн бұрын
பரவாயில்லை நல்லாவே ஜால்ரா DMKku
@mohidnoonoo
@mohidnoonoo 18 күн бұрын
@suresh rss hindhuthuva bjp naattirkum veettirkum animalskum manitha kulathirke kedaanadhu. Sangigalai sangu edukka vendum.
@srinivasann4126
@srinivasann4126 16 күн бұрын
Defenitely our TN people are no botheration about DMK CM's activities, even now, most of the people are ready to give support to DMK CM only. All BJP seniors must understand that BJP is developing under Annamalaiji and PM Modiji... Unity is the strength of the BJP All seniors and BJP head all must understand... Otherwise people never believe... Jai Hind
@PremkumarPremkumar-zm4ov
@PremkumarPremkumar-zm4ov 15 күн бұрын
திமுகவை ஒருவரும் அசைத்து பார்க்க முடியாது.
@manivannankrishnaswamy8253
@manivannankrishnaswamy8253 20 күн бұрын
சுடலை எதிர் கட்சி ஆக இருப்பதற்கு லாய்க்கு.
@BalanJayapal
@BalanJayapal 17 күн бұрын
திய மு க நாட்டின் சாபக்கேடு. முற்றிலும் அழிக்கப்படுவதே நல்லது. (உ ம்) சென்னை சேலம் எட்டு வழி சாலைத் திட்டத்தை முந்தைய அரசு கொண்டு வந்த போது கடுமையாக எதிர்த்தது. ஆனால் இப்போது கொண்டு வர முயற்சிக்கிறது. அப்படியானால் அப்போது ஏன் எதிர்த்தது. வேறு யாரும் நல்ல திட்டங்களை கொண்டு வந்து மக்களிடம் பெயர் வாங்கி விட கூடாது. ஆனால் தாங்கள் வந்தால் தவர விட்ட திட்டங்களை பார்க்க மாட்டார்கள் தங்கள் குடும்பத்திற்கு எதில் அதிக பயன்தரும் திட்டங்களுக்கு தான் மன்னுறிமை தருவர்.
@alagudurai9806
@alagudurai9806 17 күн бұрын
ஆர்ம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு தலித் விரோதி ஆர்எஸ் பாரதியை ஏன் முதல்வர் அழைத்து வந்தார்.?
@v7tnpsc311
@v7tnpsc311 20 күн бұрын
ஸ்டாலின் சிறப்பாக ஒரு மயிரும் புடுங்குல.... ஏன்டா முட்டுக் குடுக்குற கோபாலபுரம் கொத்தடிமையே
@rav123nal
@rav123nal 19 күн бұрын
poda dmk sangi
@padmininarasimhan3380
@padmininarasimhan3380 16 күн бұрын
😂
@ansargaffoorkhan8717
@ansargaffoorkhan8717 15 күн бұрын
Mis mayavadhikku tamizh naattaippatri solla urimai unddha.UP il buidozer,muslimghalai teerttukattum arasanggattIppatri kavalaippattu tan maanilattai kkaappatri kollatrum.
@v.ramanabala9363
@v.ramanabala9363 17 күн бұрын
How much gift u got from DMK
@dilipan100
@dilipan100 20 күн бұрын
Neenga sollunga kaasa panama.
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 20 күн бұрын
EVANGAONEMVANDAM MAKKAL100LADYSKUANNAMTHACMTNKU2YER
@padmininarasimhan3380
@padmininarasimhan3380 16 күн бұрын
Posting podamal irruku member s ku
@Selva11479
@Selva11479 18 күн бұрын
Jing Jong Vikatan😂😂😂😂
@Krishna-rq6ul
@Krishna-rq6ul 15 күн бұрын
You don"t seem to be neutral.
@msr.tamilya1961
@msr.tamilya1961 18 күн бұрын
ரஞ்சித் மூடிக்கிட்டு இருந்தாலே போதும்.எங்கள் தலித் இனத்திற்காக இவர் பெரிசா என்னா செஞ்சுட்டாரு.
@karthichellapandi5225
@karthichellapandi5225 18 күн бұрын
மாமா விகடன்..
@MrGk-lu7pz
@MrGk-lu7pz 20 күн бұрын
Dei jayakumar dmk da Congress ila oru mairum therila
@user-zd7cm8qz3g
@user-zd7cm8qz3g 17 күн бұрын
Puzhugaar enna sonnaar?
@ramachandranps499
@ramachandranps499 20 күн бұрын
பா ரஞ்சித் இப்போது தான் புரிகிறது திமுக என்பது ஓட்டு க்கு ஆன கட்சி நாட்டுக்கு இல்லை. தமிழ் நாட்டை நேசிப்பவர் தமிழன் ஆளவேண்டும் திராவிடம் வேண்டாம் வேண்டவே வேண்டாம்.
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 18 күн бұрын
திமுக நாதாரிங்க 😢😢
@karthiksathish1204
@karthiksathish1204 18 күн бұрын
Intha pathiuv verum veest
@user-wf1ei1ne3l
@user-wf1ei1ne3l 19 күн бұрын
திமுக வை தடவி கொடு
@niviparthasarathy9325
@niviparthasarathy9325 16 күн бұрын
Mudalil Maatra Vendiypadhu Doll Exhibition ALL DOLLS shd be thrown out pf CROWN by ** Thamizh Naattu Pitchaikkaara Makkal** -- quote of ??
@niviparthasarathy9325
@niviparthasarathy9325 16 күн бұрын
New Dolls shd b bot 4 better Managemt😢😂😮😅😊
@rajuramannayar4714
@rajuramannayar4714 20 күн бұрын
Welcome vikatan and Elango
@nvenugopal724
@nvenugopal724 19 күн бұрын
You are bluffed
@violetsuganthi
@violetsuganthi 19 күн бұрын
Naam thamizhar entru sonnaal naakkula punnu varumo ilangovukku
@Jockey-r1u
@Jockey-r1u 20 күн бұрын
நீ சொல்லும் செய்தி எல்லாம் ஒரு மயிர் இருக்காது 😂😂😂😂
@user-lw6yf4bk4b
@user-lw6yf4bk4b 20 күн бұрын
நன்றாகசாசொன்னீர்கள்
@vejayankuppusamy8822
@vejayankuppusamy8822 20 күн бұрын
Mutal Stalin
@kalavathyram8521
@kalavathyram8521 18 күн бұрын
stupid news
@ramachandran8630
@ramachandran8630 20 күн бұрын
உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும் முதல்வரே
@tamilarasan1494
@tamilarasan1494 20 күн бұрын
JAALRA VIKADAN😂😂😂😂
@mahalakshmimani9519
@mahalakshmimani9519 18 күн бұрын
You r biased.
@ramachandran8630
@ramachandran8630 20 күн бұрын
நிச்சயம் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்
@sugumarbellan1059
@sugumarbellan1059 15 күн бұрын
நீ ஒரு திமுகவின் பெரிய சங்கூதி 😂
@kumarasivana
@kumarasivana 20 күн бұрын
நல்ல கருத்து வாழ்க வாழ்க. நாம் தமிழர்
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 20 күн бұрын
🪷🪷தமிழகத்தை ஆளப்போகும் தாமரை
@palanisamymalar
@palanisamymalar 18 күн бұрын
பாஜகவால் மட்டும் தான் காமராஜர் ஆட்சி வழங்கப்படும்
@rajkumarr1921
@rajkumarr1921 16 күн бұрын
இது திராவிட மன் இங்கு திமுக கார்ன் எல்லாம் செய்யுவான் எல்லாரும் கொத்தடிமை போல் இருக்கனும்
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 14 күн бұрын
திமுக ஒழிந்தது❤❤❤
@pandiyarajanrajan3705
@pandiyarajanrajan3705 20 күн бұрын
நீ சொல்றது எல்லாம் உருட்டாதான் இருக்கு.இவனுக்கு ஒரு சீட்டு எடுத்து பாருங்க.பொய்யா பேசுறான்
@vejayankuppusamy8822
@vejayankuppusamy8822 20 күн бұрын
Vikatan 200 rupees sombu
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 30 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 188 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 30 МЛН