கப்பல் கன்டெய்னரில் போர்ட்டபிள் சொகுசு வீடுகள்! | Focus Marine

  Рет қаралды 1,282,867

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

#container #containerhome #containerhomedesign #containerhomes #containerhouses #containerhousefactory #house #home #vikatan
FOCUS MARINE AGENCIES PTE. LTD.
B. JOTHI MURUGAN, B.Sc.,(AS.IT)
M.B.A., (Shipping), M.Phil., (Management), PGDHCM-Singapore (HR)
91 44-42625529 & +91 44-42165529
+91 94430 86364
jo@maritimegroup.in
HEAD OFFICE:
Focus Mariine Agencies,
#307/148, Second Floor,
Thambu Chetty Street,
Chennai - 600001
Focus Marine Agencies
Pte. Ltd, 68, Circular
Road, #02-01,
Singapore - 049422
www.maritimegroup.in www.focus-ma.com
BRANCHES:
Salem | Tuticorin | Mumbai
OVERSEAS:
Sri Lanka | Singapore | Malaysia
Camera - Karthick.N and Vignesh
Edit - Siva
Producer - Karthick.R
Asst. Channel Head - Raghuveer
Channel Manager - Nivetha
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....

Пікірлер: 857
@lawrences9125
@lawrences9125 Жыл бұрын
விலை மிகவும்.குறைவான மற்றும் பாதுகாப்பான நீண்ட காலம் வரை உழைக்கக் கூடிய கட்டடம் இது. ஆனால் முட்டால் மக்கள் அதிகம் வாழும் இந்த இந்திய நாட்டில் இது வரவேற்பை பெறவில்லை என்பதே ஒரு வருத்தமான விஷயம்.
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, it will take time to understand and once all understand, demand will be more...
@paddhura
@paddhura 5 ай бұрын
Appo nee yaaru muttaalin pillaiya..
@lawrences9125
@lawrences9125 5 ай бұрын
@@paddhura nee thaan muttalin pillai... Athanaal thaan muttaal thanamaa comment reply panra 😄
@paddhura
@paddhura 5 ай бұрын
@@lawrences9125 nee pirantha naattu makkalai muttaal endru sollum unnai ithai vida naagarimaai vimarsika mudiyaathu ..thambi
@lawrences9125
@lawrences9125 5 ай бұрын
@@paddhura naan ellaaraiyum sollavillaiye..thambi..
@sudharam5174
@sudharam5174 Жыл бұрын
உபயோகமாக உள்ளது.முதல் தடவை இம்மாதிரியான வீடுகளை பார்க்கிறேன். நல்ல முயற்சி. வீடுகளுக்கு மட்டும் அல்லாது கடைகள்,ஹோட்டல்கள்,திருமணம் மண்டபங்கள்,போன்ற எல்லாவற்றிற்கும் அவசரகால மருத்துவமனைகளுக்கும் உபயோகமாக இருக்கும்.செங்கல்,கல்,மணல்,bank loan,due,கடன் போன்றவற்றில் இருந்து மக்களுக்கும் மனமாற்றம் தேவை.Well explained, thank u sir.
@sudharam5174
@sudharam5174 Жыл бұрын
Sir,இதை வண்டியிலும் பொருத்தி கொள்ளலாமா?வயதானவர்களை வெகுநேரம் உட்கார வைத்து கூட்டி கொண்டு போக முடியாது.நமக்கு தேவையான சிறு வசதிகளை செய்து கொண்டு வண்டியுடன் இணைத்து கொள்வது போல் ஏதாவது செய்ய முடியுமா?
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Yes we cab fit and can use as caravan too.. thanks
@sudharam5174
@sudharam5174 Жыл бұрын
@@jos-focusmariineagencies7002 thank u sir
@BVetriwin7308
@BVetriwin7308 Жыл бұрын
நல்லா அடிக்கிற வெயிலா சென்னையில இந்த container வீடு இருந்தா container மேலயே சமயல் பண்ணி சாப்பிடலாம்
@ramanarayananshankaranaray7435
@ramanarayananshankaranaray7435 6 ай бұрын
Excellent, marvelous and I will surely recommend this. If I had this contact I would have finalised this person. I am having a Container house at Yercaud with 5Kv Solar power. This container house mentioned in this video is very nice compared to mine. If this Container house builder visits our place, he can surely get another project from our place. Thanks for the nice video.
@Rajee_rajeswariprakasam
@Rajee_rajeswariprakasam Жыл бұрын
Ellam sari sir..... Indha veedu vaika engaluku idam illaiye 😮😮😮
@venkatramesh3333
@venkatramesh3333 Жыл бұрын
சூப்ப்ப்பர்
@8456thilo
@8456thilo Жыл бұрын
குறைந்தபட்சம் எவ்வளவு முதலீட்டில் வீடு கட்டலாம்.. ஏசி கட்டாயம் இருக்க வேண்டுமா இல்லை இல்லாமல் வெயில் மாதங்களில் வசிக்க முடியுமா
@grandpa8619
@grandpa8619 2 ай бұрын
கண்டெய்னர்.........லாம் பழசாயிடுச்சுன்னா... என்ன செய்வீங்க....இந்த மாதிரி ஒரு ப்ராஜக்ட் பண்ணி dispose பண்ண வேண்டிய து தான்.....நல்ல ஐடியா...வாழ்க.....
@narayananvenki
@narayananvenki Жыл бұрын
40 lakhs budget home ah😮😮😮 almost expensive and competitive to normal house … if square feet is 1800 then it’s expensive only
@Tamilan731
@Tamilan731 Жыл бұрын
Correct 💯
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, pls note structure cost is cheap only, your interior and other needs depends on your design, for more details call us.. thanks..
@vidhyapansy1073
@vidhyapansy1073 8 ай бұрын
Hai Jo very nice loved it , I have a doubt how many people can join at a time in this party' hall , for example in lift only 10 people are they say these many kgs only allowed like that
@vbasker1048
@vbasker1048 10 ай бұрын
Super super 👍
@ambika3070
@ambika3070 Жыл бұрын
Very nice. Clear Explaination.
@bharathiraja8462
@bharathiraja8462 Жыл бұрын
Please clarify about Insurance also in your future videos
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Noted on the suggestion, insurance you can take and there is no issues in taking insurance... thanks
@dayalrajesvaran8622
@dayalrajesvaran8622 Жыл бұрын
Price too much. Rs 300000 for 160 sqft. For square foot it works out Rs 1875. We can very well built a regular house for this amount.
@ganeshramgahe
@ganeshramgahe Жыл бұрын
Yes
@r.venkateshwaran6848
@r.venkateshwaran6848 Жыл бұрын
Super excellent 👌🎉 sir
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Thanks
@flocktoclock358
@flocktoclock358 3 ай бұрын
Nice
@rajak6751
@rajak6751 Жыл бұрын
160 சதுர அடிக்கு 300000 சொல்றாங்க, ஒரு சதுர அடிக்கு ரூ.1875 வாங்குறாங்க, சாதாரண வீடு கட்ட சதுர அடிக்கு ரூ.1800 தான் வாங்குறாங்க.
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, 1 empty container 160sq ft is approx 1 lakh only... rest all interior cost only... you can decide on your needs ... thanks
@premnathutube
@premnathutube Жыл бұрын
New or used?
@vanarajaraja5063
@vanarajaraja5063 Ай бұрын
இந்த வீடு எவ்வளவு அண்ணா
@sathyapraba7026
@sathyapraba7026 14 күн бұрын
2500 to 2800 sqft in chennai
@sukumaransuku4894
@sukumaransuku4894 Жыл бұрын
கொத்தனாரே பிடிச்சி மணல் வாங்கி சிமெண்ட் வாங்கி நிமிர்ந்தாள்,சித்தாள் டீ,வடை வாங்கிக் கொடுத்து நொந்து நூடுல்ஸ் ஆகி இனி ஜென்மத்துக்கும் வீடு கட்டமுடியாத அளவு விரக்தீயின் விளிம்புக்கே சென்றவர்கள் கம்பெனி சார்பாக வாழ்த்துகிறேன்.இனி அடுத்து வீடு கட்டுவதை விட பெட்டக வீடே மலிவாகத் தெரிகிறது.
@விதிகளைவெல்வோம்
@விதிகளைவெல்வோம் 4 ай бұрын
கொத்தனாருக்கு டீ, வடை வாங்கித்தருவதற்காக ஏன் அலுத்துக் கொள்கிறீர்கள். அவரகளும் மனிதர்கள்தானே... மேலும் எந்த கொத்தனாரும் மாட மாளிகையில் வாழவில்லையே. விலைவாசி ஏறிவிட்டது உண்மைதான் அதற்காக கொத்தனாரை குற்றம் சாட்டுவது என்ன மனநிலை..
@என்னம்மாஇப்புடிபண்றீங்களேமா
@என்னம்மாஇப்புடிபண்றீங்களேமா Ай бұрын
கண்டெய்னர் இப்போது 2 லட்சம் வந்து விட்டது ரொம்ப கம்மியா கேட்டோம் கடை போல செய்ய உடுமலைப்பேட்டை யில்.. அண்ணா
@savithirisathya5163
@savithirisathya5163 Жыл бұрын
சார்,நாங்களும் ஒரு வீடு கட்டணும் ஒரு கனவு இருக்குங்க.பணம் 💰 இல்லாதவங்களுக்கு இது ஒரு நல்ல விசயம் தான்.அதுக்கு நாங்கள் மிகவும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்
@rajagopalsanjeev2390
@rajagopalsanjeev2390 Жыл бұрын
நல்லது பிளாட்டில் கண்டேய்னர் வீட்டுக்கு ஊராட்சி-பேரூராட்சி-நகராட்சி-மாநகராட்சி இவற்றில் இதற்கு அனுமதி பெறவேண்டுமா! மின்சார-தண்ணீர் வசதி பொறமுடியுமா இந்த அரசு எவ்வளவு கையூட்டு கேப்பாங்க ரசீது எவ்வளவு போடனும்.
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, see the video fully, all explained.. thanks
@cheenushrini
@cheenushrini Жыл бұрын
இதை வீட்டு உள்ளயிருந்து எல்லாத்தையும் காண்பித்துவிட்டு கடைசியில் வெளிய வந்து இது containernu காண்பித்து இருந்தா, இன்னும் கூட mileage கிடைச்சி இருக்கும்
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Thanks, hopefully next videos we use your idea..
@jaicvl4167
@jaicvl4167 9 ай бұрын
Sir இந்த மாதிரியான வீடு, கிராமப்புறங்களில் செய்து தருவீங்களா...? செய்து கொடுத்தால் நன்றி
@murugesankovai8930
@murugesankovai8930 Жыл бұрын
எல்லாம் சரி சார் மழை காலங்களில் இடி மின்னல் போன்றவை இருக்கும் அதற்கு என்ன பாதுகாப்பு இருக்கு இதில் இடி தாக்கினால் மொத்த வீடும் காலி...
@srilabshop
@srilabshop Жыл бұрын
Nothing will happen for thunder as it is thick steel
@trusfrated4025
@trusfrated4025 7 ай бұрын
@@srilabshop how about summer time?
@haripriya5797
@haripriya5797 4 ай бұрын
Is it safe from thieves?
@savithirisathya5163
@savithirisathya5163 Жыл бұрын
சொந்த நிலம் இருக்குங்க வீடு கட்ட காசு இல்ல அது தான் உண்மைங்க
@Manikandan-wr9bq
@Manikandan-wr9bq Жыл бұрын
🙄
@sathish389
@sathish389 Жыл бұрын
20% dhn save panuviya, appo 20 lakhs veedu katna 4 lakhs save agudhu... Andha 4 lakhs ku idhu worth illa 🤦🏻, edhavadhu problem vandhute dhn irukum... This is only suitable for rich peoples as offices, farm houses, cabins that's all
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, total saving is based on your design and needs, empty container cost is very low only, it's approx 1 lakh for 20x8ft used unit.. so based on customer need we can design.. thanks
@sathish389
@sathish389 Жыл бұрын
@@jos-focusmariineagencies7002not suitable for homes 👍🏻
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, it's based on individuals perspective, our opinions will keep changing.. we have given houses even to the cyclone affected areas and people live with container houses... thanks
@sathish389
@sathish389 Жыл бұрын
@@jos-focusmariineagencies7002 No it's waste for a normal family 👍🏻... Like u said suitable for cyclone affected people, farmhosuses, cabins, shops, officers...
@syedfarookk3017
@syedfarookk3017 Жыл бұрын
எல்லாம் சிறப்பு ஆனால் கொள்ளை அடிக்கும் திருட்டு பயலுகளுக்கும் மிக சிறப்பு தான் இந்த வசதிகள் 🙄🤦🤷🤷🤷
@அகஸ்.சேனல்திருச்சி.இந்தியதமிழ்
@அகஸ்.சேனல்திருச்சி.இந்தியதமிழ் 8 ай бұрын
சார் சார் நாங்க வந்து ஒரு மூணு லட்சத்துல இந்த கண்டன்டர் வீடு கட்டுவதற்கு ஆசைப்படுகிறோம் திருச்சியில் இருந்து பேசுறேன் எங்களுக்கு வீடே கிடையாது நாங்க ஒரு வீடு கட்டணும்னு ஆசைப்படலாம்
@SRJRAJA
@SRJRAJA Жыл бұрын
வீட்டோட மாடில கம்மியான பட்ஜெட்ல கட்டுற மாதிரி வழி உள்ளதா?? கண்டெய்னர் வீடு மேல வைக்க முடியாது சரிதானே?
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, to keep in your already existing house check on, 1. Wheather you can lift and keep in the first floor ? 2. Wheather existing building is strong enough to hold container weight..? Then we can keep.. thanks
@NoorMohammed100
@NoorMohammed100 Жыл бұрын
இது போன்ற கண்டெய்னர் வீடுகளில் இவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் AC இல்லாமல் இருக்கவே முடியாது என்பது கூடுதலாக கவனிக்க வேண்டிய விஷயம்.
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, if you have proper insulation with PUF material, you can live with fans as well.. thanks
@srinic6
@srinic6 Жыл бұрын
Also with trees around your place will make less heat
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
Farm house ku best suitable .....cooling area like kodaikan and ooty not suitable rust ayirum fasta becaus of moistue content....
@user-cb3gv8ou5q
@user-cb3gv8ou5q Жыл бұрын
​​@@invisibledon4060 illa bro . Oru thatha , paati Ooty or Kodaikanal la intha Maari containers vachi than kattirukanga...! Naan one time parthruken. KZbin la avanga oru channel ku interview la kaaatirunthanga...! Safe than Pola..! With avanga solar potrunga roof mealaiye...!
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
@@user-cb3gv8ou5q nanum antha video pathurken..moderate climate ku set agum rainy and cooling area ku set agathu...that container is made up of iron....water pada pada rust agum maintenace panitey irukanum paint adichu... That thatha pati house is in yercaud moderate chill climate area
@ShankarALLISWELL
@ShankarALLISWELL Жыл бұрын
eb permission illa water permission illa legal permission illa this only biggest problem this container building so sad...
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, This is Considered as Temparory structure as per the Laws, Soon we can expect the nomalisation.. thnaks
@savithirisathya5163
@savithirisathya5163 Жыл бұрын
வீடு இல்லாமல் இருக்கிறவங்களுக்கு இந்த வீட்டில் இருக்க முடியுங்களா ,Ac illamal irukka mudiyungalaa
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, it all depends on your design.. thanks
@asta2728
@asta2728 Жыл бұрын
Bro veedu romba alaga iruku yenga kitta land um iruku + oru 10l Budget iruku but land kojam form kulla iruku so security bayam irukum namba bricks la kattura apo door mattum lock panni safe ah irutha pothum but ethu metal la yentha side vena otta pottu vanthudallam 🙂 atha oru bayam tha.
@adiyogi1003
@adiyogi1003 Жыл бұрын
தேவையில்லை..விவசாயம் panunga. மரத்தின் அடியில் வாழ வேண்டும்..நாம் தமிழர்
@Karurbaks
@Karurbaks Жыл бұрын
😂😂😂
@GAVENKATESHAN
@GAVENKATESHAN 8 ай бұрын
எற்கனவே ஓரு காலனியாக உள்ள தெருவில் இது போன்று கட்ட முடியுமா?.
@kalidasan5131
@kalidasan5131 Жыл бұрын
Chumma solluvaanunga 3,00,000 nu but indha madhiri ketta 15,00,000 aagumnu solluvanga......
@kannansara779
@kannansara779 Жыл бұрын
Nenga patha video 4000000 brother, 1800 sf , 160 rompa small irukum
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir , pls call us.. we will clear all your doubts.. thanks
@தமிழன்வரலாறு-ட1ன
@தமிழன்வரலாறு-ட1ன Жыл бұрын
திருடர்களுக்கு வசதியான வீடு.
@KingKavin1998
@KingKavin1998 Жыл бұрын
This Sir is very honest and intelligent man who moves the civil field to another level(:
@sudhasrinivasan3015
@sudhasrinivasan3015 Жыл бұрын
Neengal Thirunelveli vanthu Katti there mudiyuma 850sq. Ft evalavu aagum
@subramaniangopi2472
@subramaniangopi2472 Жыл бұрын
​@@sudhasrinivasan3015😊
@AshokMuthu-le3gu
@AshokMuthu-le3gu Жыл бұрын
​@@subramaniangopi2472avagaley number kuduthurukkanga la call panni kekkalamla 👍
@ThangaSelvamS
@ThangaSelvamS Жыл бұрын
Approval kediyathu aprm epadi EB line vangurathu ??
@Thiyagaraj-i3q
@Thiyagaraj-i3q Жыл бұрын
😂😂😂
@sk45861
@sk45861 6 ай бұрын
How does living in container work in a hot climate like Chennai? It might be like living inside an oven
@manivannankrishnaswamy8253
@manivannankrishnaswamy8253 Жыл бұрын
எப்போதும் லைட் , காற்றோட்டம் இல்லாத நிலையில், ஏசி இல்லாமல் இருக்க இயலாது இது ஒத்து வராது.
@Sivamathi-fq5if
@Sivamathi-fq5if Жыл бұрын
ஐயா அந்த வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆகும் நாங்கள் பணம் கொடுத்தால் எவ்வளவு நாட்களில் எங்களுக்கு வீடு கொடுப்பீர்கள் என்று தெரிபடுத்தவும்
@navala_siva
@navala_siva 9 ай бұрын
In may month in chennai have even solid bricks wall is very hot. You are suggesting house with metal. Have you considered safety first
@bharathiraja8462
@bharathiraja8462 Жыл бұрын
Since you are 12 years in this business. Can you share the video of old container houses home tour for better understandings of durability?
@senthamarair8339
@senthamarair8339 Жыл бұрын
Correct question bro... Thanks.
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
youtube.com/@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Follow this link for our complete working and models
@satheeshkumar6087
@satheeshkumar6087 Жыл бұрын
Link??
@simeonjai
@simeonjai Жыл бұрын
@@jos-focusmariineagencies7002 link pls
@lakshmananmannan6776
@lakshmananmannan6776 Жыл бұрын
Enakku rendu pedroom and attached toilet oru ketchan cinna holl satharana mettereyaliel katna pothum evlo sir agum
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Approx 6 lakhs
@thiyagamoorthy5596
@thiyagamoorthy5596 11 ай бұрын
Bank la loan vagitu. Loan kattama vitta Bank ku kastam illama Ec ya Veda lorry la vachi thukittu poiruvaga ...
@kumarkullakumar8845
@kumarkullakumar8845 Жыл бұрын
945 சதுர அடியில் எத்தனை ரூம்கள் கட்டப்படும் என்று தெளிவாக கூறும்படி கேட்டுக் கொள்கின்றேன்
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
2 bhk
@shyam-uj7yp
@shyam-uj7yp Жыл бұрын
What about thunder? Because metal is good conductor of electricity
@raghunathkrishnan5124
@raghunathkrishnan5124 Жыл бұрын
அதெல்லாம் இருக்கட்டும் பா. நண்பன் மற்றும் சித்தப்பா பசங்க வந்தா 🤔 இப்போ இருக்கிற செங்கல் foundation வீடு மாதிரி இந்த வீட்டுலயும் dance ஆட முடியுமா? தகரம் தாங்குமா?
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, it's carrying capacity per container is 30 tons... so you can dance.. thanks
@ksathya1722
@ksathya1722 2 ай бұрын
But, yethachum Power problem short circuit achunna veedu moththamum irumbu...ethai thottaalum shock adikuma??? Enna safety iruku ithil, explain pannavum
@avrajan82
@avrajan82 6 ай бұрын
I think it depends... enga katrom, enna purpose ku katromnu... for ex: na 6 feet... fan thonga vitta kalutha vettidum... kaiya mela thookuna idikum... idhupola sila disadvantagesum irukkumla...
@thowfeekislam8422
@thowfeekislam8422 Ай бұрын
You are right bro
@DriveDeena
@DriveDeena Жыл бұрын
1000 times wow sonnalum pathathu intha idea ku but summer heat protection pannuma nu yenaku therila but athukum Engineer plan panni irupar but atha nerla namba feel pannatha purium ana intha design and build area super super super ❤❤❤❤❤❤❤
@sabarisabari2507
@sabarisabari2507 Жыл бұрын
Metal kandippa rust aagum athu ean kadal travel pannalum rust aagathuna. 2 coat priemerr 206 and 208 athu illama sand blasting plus 1 coat finishing coat athu illama ellam poly urithine paints athunaala thaan rust romba late aai aagum aana definite ,50 years pogaathu athu illama ithu ellame very old containers
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, this is corten steel, basically made for rust freeness.. also it's painted with epoxy, so free from rust in sea.. When you make home in used containers, we also do same epoxy paint and its not prone to sea anymore.. also many cases we cover outer container as well with the cladding sheet, so no rain or sun get direct connection to container... More doubt pls call us.. thanks
@karthickraja5321
@karthickraja5321 Жыл бұрын
Summer romba kastam aachey bro how to handle that.
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, we will give complete insulation both ways - interior and exterior.. if you like this concept we can discuss more.. thanks
@VEERAVAHINI
@VEERAVAHINI Жыл бұрын
ella oorla vum panni tharuvangala
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Yes sir
@HariHari-fl3re
@HariHari-fl3re Жыл бұрын
3 லட்சம் தல கண்டனர் மட்டுமா இல்ல பினிஷிங் பண்ணி தருவாங்க லா
@kannansara779
@kannansara779 Жыл бұрын
Furniture also but 160 sf
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
With finishing at 20x8ft
@NamithaSavarimalai-di1uc
@NamithaSavarimalai-di1uc 3 ай бұрын
சார் இது மாதிரி யு வீடு கட்டலாம் பட்டினு நீங்க ஏ ஒரு மக்களளோட பார்வைக்கு சொல்ல தெனரில பொருட்காட்சி மாதிரி ஏற்பாடு பண்ண கூடாது
@SemdhilSnak
@SemdhilSnak 4 ай бұрын
அன்ணாஉங்க பெண் நம்பர் குடுங்க நாண் உங்களிடம் பேசும் எனக்கு இரண்டு பெட்ரூம் கிச்சன்ஹாள்அட்டாச் பாத்ரூம் வேண்டும் எவ்வளவு சிலவாகும் இடம் மட்டும் இருக்கு நானும் என்பய்யனும்தான் இருக்கோம் அஸ்பன்டு இல்ல பய்யனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, கொஞ்சம் உதவி பண்னுங்கபிலீஸ் வெலி நாட்டுக்கு வீட்டு வேலை பார்க்கும் வந்துருக்கேன்நான் வந்துட்டு பையன் க்குவீடு வயதாகுது
@varunprakash6207
@varunprakash6207 Жыл бұрын
Oh promotion 🤔 Intersting concept container home 🏡 but safety how the climate withstand and summer heat withstand more over tourism usage ok but lives in container home is some risk
@johnsamuel1435
@johnsamuel1435 Жыл бұрын
Container house in Tamilnadu best place ooty and Kodaikanal it's possible other place the expenses is more because of AC is important
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
With proper insulation you can avoid heat.. thanks
@crezy_altaj
@crezy_altaj Жыл бұрын
Dai Oru vi2 unaku 25 yaar varaikum mattumtha erukka, adhuku melana erunthathubillaiya.... Appo engaloda old building more than 50 years
@sandy_true_warrier
@sandy_true_warrier Жыл бұрын
He charging 1875 rupees per sqft. this is not economic.. We can go for conventional building method.. This method useful for temp residential area
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir , price is completely based on customer design, as said 20x8 empty used container is only approx 1 lakhs as on date.. thanks
@jagannadankulala2389
@jagannadankulala2389 Жыл бұрын
Not low cast as per 160 SQFt 3,00,000 per sqft 1,875 reuses we can build this cast in normal house this not cheep 😀😀😀😀😀
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, 160 Sq ft empty container is approx 1 lakhs and with this ur structure is ready, rest all interior design cost only.. thanks
@prabupraburam4501
@prabupraburam4501 Жыл бұрын
😁நன்றாக செஞ்சிருக்கீங்க 😁பாராட்டுக்கள் 👌👍🏾🆗. நல்ல பயனுள்ள வீடியோ நன்றி 👍🏾🆗😁.
@geethavijay9625
@geethavijay9625 5 ай бұрын
இப்போ rate over sh சொல்றாங்க. Normal வீடு கட்டித் போயிடலாம்.
@mydays1832
@mydays1832 8 ай бұрын
Brothers and sisters avunga solrathu 150 square feetku 3lackhs agum, ithu madura malli kathaithan, without Ac you cant live in this…
@sundarraj2230
@sundarraj2230 9 ай бұрын
தூத்துக்குடி யில் உங்கள் ஆபீஸ் எங்கு உள்ளது நான் தூத்துக்குடி தான்.தொடர்பு எண் அனுப்புங்கள் 😊
@SivasankariM-t2q
@SivasankariM-t2q 7 ай бұрын
3.lacks.kku. vaaippe.illa..only.borms.howse.kku.mattum.settakum😮😮😮😮
@vigneshkumar47
@vigneshkumar47 10 ай бұрын
It may be new concept….. but at this time, no proper approval, regulations, safety, registration, limitations in customization etc, also no major savings in terms of cost of construction in compare to civil houses….. I would say I will not recommend for residential housing…. May be good for short term, business, storage etc.,
@praburamaswamy2012
@praburamaswamy2012 Жыл бұрын
THE HEAT INSIDE A CONTAINER HOUSE IS VERY HIGH EVEN AFTER INSULATION, PLEASE DO NOT BUY CONTAINER HOUSE. BEST IS BRICK AND MORTAR HOUSE, PLEASE TAKE AN ENGINEER ADVISE
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, we are not against the brick house, we are giving alternative solutions and with proper interiors and insulation it will be good as your brick house... thanks
@bhaskeey
@bhaskeey Жыл бұрын
kadasila 40 lakhs aagumnu sollitare.. septic tank, drainage, compount wall, eb connection ellam innum extra aagume.. normal house ithe size kku evlo vara poguthu ?
@sandhanprakash3583
@sandhanprakash3583 Жыл бұрын
I googled ‘life span of shipping containers’ and it said average of 25 years. If you keep a container in a place and build as a house it might not give more than 35-40 years. Not sure why sir say 200 years.
@savenature8344
@savenature8344 Жыл бұрын
கரண்ட் ஷாக் அடிச்சா மொத்தமா அடிக்கும்
@kalaimaniramakrishnan3541
@kalaimaniramakrishnan3541 Жыл бұрын
Concept is good Seriously I don’t agree with insulation part I don’t think without AC you can live there .The concept home shown here is already has more than 4 ACs This can be a second home Your electricity bills would be more than your EMI
@isaiarasan7856
@isaiarasan7856 Жыл бұрын
Agree
@shasheetharanshanmuganatha939
@shasheetharanshanmuganatha939 6 ай бұрын
இதை வாங்கி இலங்கைக்கு கொண்டு போக முடியுமா? செளவு அதிகமா?
@vicky-yp4mx
@vicky-yp4mx Жыл бұрын
Home na water and eb connection edukalam but indha Mari new innovations ku government approval epdi nu details ah sollunga
@ShareMarketTamilChannel
@ShareMarketTamilChannel 9 ай бұрын
துரு பிடிக்காதா?
@whitehousekitchen1657
@whitehousekitchen1657 7 ай бұрын
இந்த வீடு எவ்ளோ புரோ இது மாதிரி இப்போ ரெடிபண்ணி தர எவ்ளோ ஆகும் புரோ
@option_s_forward
@option_s_forward Жыл бұрын
300000 Lak 160 sft Almost 1900 Rs per sft + transportation etc. + (high maintenance rusting )+ need AC throughout. basic house can be build for 2300 rs in traditional method not much of a difference!! ?? If it can cost with in 1500 range all inclusive then is a good deal
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, an empty container of 160sq ft is only 2 lakhs.. rest all insulation and interior costs only... so choice is yours on the interior cost... thanks
@option_s_forward
@option_s_forward Жыл бұрын
@@jos-focusmariineagencies7002 I m just giving a comparison on traditional method with less maintenance!! And container houses, sure Empty containers are not cheap !! It’s up to individuals to prefer their choice. Nice video
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, empty units are really cheap only Used 20ft is approx 1 lakhs Used 40ft is approx 1.9 lakhs Gst 18%
@rajendhranvasugim
@rajendhranvasugim 5 ай бұрын
எனக்கும் இந்த வீடு வேணும் pannuvingala
@asmakaadhar3446
@asmakaadhar3446 Жыл бұрын
Rest room waste water, kitchen cleaning water, yenkku pokum breply thambi.
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, we will give all outlet pipes and you can connect them to the ground as per your needs... Thanks
@asmakaadhar3446
@asmakaadhar3446 Жыл бұрын
@@jos-focusmariineagencies7002 k k,
@scoutingisouting
@scoutingisouting 8 ай бұрын
This is not budget house ....its expensive more than concrete house ....for ex - 160×1800= 288000 rs only ...but this house 3,00,000rs ....it cost is high
@letchumanant5319
@letchumanant5319 Жыл бұрын
Container house la room temperature epidi irukkum bro
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
We can provide proper insulation to avoid heat or cold
@rajendhranvasugim
@rajendhranvasugim 5 ай бұрын
நான் உங்களை cantact🥹panna வேணும் eppadi
@mankathada5901
@mankathada5901 21 күн бұрын
Thirudan kirudan vantha aruthu ulla poira maatana
@muralibabu38
@muralibabu38 Жыл бұрын
17:42 1800 சதுர அடி 40 லட்சமா? இப்போது இருக்கும் விலை நிலவரப்படி 600 சதுர அடியில் ஒரு நல்ல டிசைனில் காங்கரட் வீடு கட்ட குறைந்த பட்சம் 9 லட்சம் அதிக பட்சமாக 11 லட்சம் வரை செலவு ஆகும் 1800 சதுர அடிக்கு 24 லட்சத்திலிருந்து 30 லட்சங்கள் வரை மட்டுமே செலவு ஆகும் (அதுவும் தரை தளத்திற்கு மட்டும் பேஸ்மெட் போடும் செலவு 3 லட்சம் வரை கூடுதல் செலவு ஆகும்) அடுத்து முதல் மற்றும் இரண்டாவது தளத்திற்கு செலவு கொஞ்சம் குறைவாகத்தான் ஆகும் இதில் எங்கே கட்டுமான செலவுகள் குறைகிறது என்று எனக்கு தெரியவில்லை புதுமையை விரும்புகிறவர்கள் பணம் நிறைய வைத்து இருப்பவர்கள் வேண்டுமானால் இந்த மாதிரி வீடுகளை விரும்புவார்கள்
@sivasankaran8934
@sivasankaran8934 9 ай бұрын
not true sengal 25years .....containers 40 years how?all drama container quality we cant check & foundation systems questionable ............
@muthukumarpandian5777
@muthukumarpandian5777 Жыл бұрын
Sir. When we have to move to another town due to some reason in the place where we live, we sell our house and leave. In such a case, would you take back these containers at any price or arrange to sell them as scrap? As far as I know, he has replied to 400 of the 488 comments posted here. These are examples of a good businessman and for this he should be praised first.
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Sir, yes we cab resell the containers based on its condition.. thanks
@ecrking4293
@ecrking4293 Жыл бұрын
Wiring problem varumboathu Earth adikuma pls rply
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
No sir, you can call me for clarification.. thanks
@renukasoundararajan5003
@renukasoundararajan5003 Жыл бұрын
Very nice concept. Can we build a container house over and above the existing ground floor house? If yes, will the existing building withstand the weight of the container?
@jos-focusmariineagencies7002
@jos-focusmariineagencies7002 Жыл бұрын
Yes we can build provided, 1. Strength of the existing building supports and 2. If we can lift container to top floor without any issues using crane ?
@GMOHN24
@GMOHN24 Жыл бұрын
​@@jos-focusmariineagencies7002 to
@ebendan007
@ebendan007 Жыл бұрын
It’s a total rip off! Absolutely waste! It costs more than the traditional construction! 1850/sq.ft 😂😂 seriously! The company who does this makes crazy profit! No use for customers!
@sankarmalaysia8109
@sankarmalaysia8109 Жыл бұрын
இது போன்று 1st floorல் கட்டமுடியுமா
@karthickraja8087
@karthickraja8087 Жыл бұрын
Veeduthan 3 lak ulla irukkura material ellam setha innum athigamaga varum rate
@kannansara779
@kannansara779 Жыл бұрын
Yes , my question also?
@ChennaiVastu
@ChennaiVastu Жыл бұрын
www.youtube.com/@ChennaiVastu/videos நல்ல பதிவு
@palanisamypn1128
@palanisamypn1128 Жыл бұрын
Hi Jo sir, very good explanation about container house. Need clarification on electrical safety and some more additional information about room temperature in the summer season.
@BalaBala-oh1ho
@BalaBala-oh1ho 9 ай бұрын
Room temperature will be much more
@adhimahendra1
@adhimahendra1 Жыл бұрын
இந்த கண்டெய்னர் வீட்டில் சீலிங் ஃபேன் போட முடியாது.ac கட்டாயம் இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு நிமிஷம் கூட வாழ முடியாது
@சத்யநாராயணா
@சத்யநாராயணா Жыл бұрын
முதல்ல மண் குடிசை வீடு, அப்புறம் ஓடு கீழ சிமெண்ட் வீடு, அப்புறம் தார்ஸ் மொசைக், அப்புறம் அப்பார்ட்மெண்ட் tiles, marble. மனுசனோட ஆயுள் காலம் 120, 100, 80, 60 இப்ப container வீட்டுக்கு எவ்வளவு?
@jasonjacobraj-d9e
@jasonjacobraj-d9e 10 ай бұрын
Upstairs ல் வைக்கலாமா?
@anuparoopeshkumar4772
@anuparoopeshkumar4772 Жыл бұрын
Mazhai peiyumpodhu minnal thakkadha sir..
@depakram-f6m
@depakram-f6m 8 ай бұрын
But pls think about summer days its tack over heat, u have any solution for that?
@T.G.SARANYA
@T.G.SARANYA 3 ай бұрын
சுப்பர்2039யில் தேவைஎனக்கு
@kayalvizhi4
@kayalvizhi4 5 ай бұрын
3l is too underrated.. I don’t think this house is 3L.. it can easily be 10L..modular kitchen cost is 75k minimum
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 22 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 54 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12