விக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும்? | Dr.Sivaraman speech on Hiccup treatment

  Рет қаралды 125,061

Healthy Tamilnadu

Healthy Tamilnadu

Күн бұрын

Пікірлер: 88
@jabeenayub8792
@jabeenayub8792 3 жыл бұрын
ஐயா....என் கணவர் தீராத விக்கலால் 5 நாட்களாக அவதி பட்டு வந்தார், ஏதேதோ ஆங்கில மருத்துவம் பார்த்தும் குணமாக வில்லை...நீங்கள் சொன்ன முறைப்படி திப்பிலி,சீரகம்,மயில் இறகு சாம்பலை தேனில் குழைத்து கொடுத்தேன்.ஒரு முறையிலேயே 80% விக்கல் குணமாகி விட்டது....இரண்டாவது முறை கொடுத்ததில் முற்றிலும் குணமாகி விட்டது...மிக மிக நன்றி ஐயா... உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன்..🙏 வாழ்க வளமுடன்.
@rajeshpratheesh2412
@rajeshpratheesh2412 3 жыл бұрын
எனக்கும் இன்றுடன் 6வது நாளாக உள்ளது என்னால் முடியவில்லை தயவுசெய்து அந்த மருந்தினை எவ்வாறு எவ்வளவு எப்படி சாப்பிட வேண்டும் என சொன்னால் நன்றாக இருக்கும் அம்மா plz.இதற்காக மருத்துவமனையில் 5000 வரையில் செலவு செய்து விட்டேன் நிற்கவில்லை
@abulkasim0786
@abulkasim0786 Жыл бұрын
Enakku oru naalaahaa irukki
@mohammadaahir1088
@mohammadaahir1088 3 ай бұрын
எனக்கும் விக்கல் என்ன செய்ய என்று தெரியாம இருந்தேன். இன்ரு எனக்கும் ஒரு பிரயோசனமான விடை கிடைத்து விட்டது .நன்றி
@shammac-ve1zz
@shammac-ve1zz 3 ай бұрын
😅😅😅😅😮😊
@parthipanb4407
@parthipanb4407 Ай бұрын
உங்கள் கருத்துக்கள் அனைத்தும் நம்ம தமிழனும் ஏற்று செயல்பட்டால் நோய் வராமல் தடுக்க முடியும் மேலும் உங்கள் பணிகள் சிறக்க நீங்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் அய்யா
@b.b.geetha4652
@b.b.geetha4652 2 жыл бұрын
ஐயா என்னுடைய அம்மாவிற்கு இரண்டு நாட்களாக விக்கல் இருந்தது உங்களின் மருத்துவ அறிவுரைப்படி செய்தேன் உடனடியாக குணமடைந்து விட்டது மிக்க நன்றி அய்யா
@priyadharshan8625
@priyadharshan8625 4 жыл бұрын
பெற்ற ஒரு குழந்தை யை பத்திரமாக பார்துகொள்ளவெண்டும் என்றால் உங்கள் மருத்துவத்தையும் உணவே மருந்து யும் பின்பற்றினால் போதும் நூறு வயது vவாழ்வோம் என்ற நம்பிக்கை வருகிறது நன்றி ஐயா
@venkateshkannanbalakrishna6859
@venkateshkannanbalakrishna6859 4 жыл бұрын
நல்ல விசயங்களை மட்டும் தரும் மருத்துவர் நீங்கள். மக்கள் உடல் நலத்தில் நீங்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது. நன்றி
@abdulsamadksna3789
@abdulsamadksna3789 4 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல். நன்றி
@rammm4067
@rammm4067 4 жыл бұрын
Crohn's disease pathi pesunga sir..... Athuku entha madri lifestyle changes pannanum nu sollunga sir..... Dietary changes um sollunga .........
@hebhzibahdaniel5928
@hebhzibahdaniel5928 3 жыл бұрын
Sir thanks for your wonderful remedy It's true....we used this remedy .......it's 100./. True ..we spent 1000 yesterday night to hospital...but after one my brother felf same brother..... thank you so much sir may God bless your hands and family
@hebhzibahdaniel5928
@hebhzibahdaniel5928 3 жыл бұрын
Action after treatment in hospital .my brother felt same problem after treatment my brother cured and this is the best remedy. Thank you sir
@manimanikandan752
@manimanikandan752 3 жыл бұрын
அருமையான பதிவு நல்ல நேரத்தில் நல்ல பதிவு
@selvijegamohan7327
@selvijegamohan7327 Жыл бұрын
Sairam. Super explanations. Very very thanks
@vedamuthu4852
@vedamuthu4852 4 ай бұрын
மிக நன்றாக விளக்கி னீர்கள் ஐயா. நன்றி.
@sudhish4728
@sudhish4728 3 жыл бұрын
அப்பாவுக்கு வயது 76 தொடர்ந்து விக்கல் நிறுத்தாமல் வந்துகொண்டே இருக்கிறது... டாக்டர் வயிற்றில் புண் உள்ளது அதனால் விக்கல் வரும் என்று கூறினார்... என்ன செய்வது??
@s.dhanushreeshree2169
@s.dhanushreeshree2169 2 жыл бұрын
Same
@food755
@food755 Жыл бұрын
Kidney problems people got விக்கல்.what is the solution
@gengadevi8916
@gengadevi8916 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@umasurya6262
@umasurya6262 3 жыл бұрын
ஐநை
@daisyranicharles6796
@daisyranicharles6796 Жыл бұрын
My husband got vikkel past 4days. He had stunt . But now he is getting chemo treatment.
@tharuneswar4001
@tharuneswar4001 Жыл бұрын
Vekkul & yeppam oorea time la varuthu enna reason sir
@mohammadaahir1088
@mohammadaahir1088 3 ай бұрын
நன்றி ஜயா
@thenmozhiramanathan9204
@thenmozhiramanathan9204 4 жыл бұрын
Any tablets eaduthaal vikkal eadukka arambithu vedukerathu, one or two days kuda irukkirathu,(pal vali,fever)eana seiyalam Doctor.
@suganyasuganya8096
@suganyasuganya8096 4 жыл бұрын
Unmail doctor equal to God thank you doctor 🙏🙏🙏🙏
@mohamedfaws9361
@mohamedfaws9361 Жыл бұрын
Sir எனக்கு கை மரத்து போவதுக்கு மருந்து எடுத்தன் tablet மருந்து பாவித்த நாட்களில் இருந்து தொடார் விக்கல க இருக்கிரது sir இதுக்கு மருந்து என்ன செய்யலாம்
@gomeskeshav454
@gomeskeshav454 4 жыл бұрын
Sir requesting for remedy for acute tonsillitis. Please suggest medicine.
@priyadarshini8106
@priyadarshini8106 2 ай бұрын
ஐயா, என் தம்பிக்கு மருந்து, மாத்திரை எடுத்துக் கொண்டால் உடனே விக்கல் வருது இதற்கு மருந்து சொல்லுங்கள்
@sivakumarkumar8599
@sivakumarkumar8599 4 жыл бұрын
Thangu vazhga valmudan
@priyadharshan8625
@priyadharshan8625 4 жыл бұрын
Sir neenga sollurathu unnmai en kulandhaikku 4 vayadhu saapitaudan விக்கள் vandhathu உடனே உங்க அழகான வீடியோ kettaudan தெளிவு வந்தது உங்கள் வீடியோ எதற்கு பயபடனும் எதற்கு பயபடகுடது அப்டின்னு தெரிந்து கொண்டோம் நன்றி ஐயா
@shobanakrishnan9824
@shobanakrishnan9824 Жыл бұрын
Mam enakum Sapita Udan vikkal varudhu adhuku enna pannanum idhu danger ah?
@food755
@food755 Жыл бұрын
Thank you so much sir
@keerthivasan8473
@keerthivasan8473 4 жыл бұрын
For past 4 days ah hiccup iruku doctor my age 24 any suggestions doctor to stop the hiccup
@panimalar6791
@panimalar6791 4 жыл бұрын
Dr sir my son 7 months baby having the same problem.. What to do sir??
@prabhusachin5599
@prabhusachin5599 4 ай бұрын
Sir i don't know who are you, but i bet u one day ill meet u
@saravanaaplaystar1613
@saravanaaplaystar1613 Жыл бұрын
ஐயா நான் மலம் கழிக்கும் போது விக்கல் வந்துகொண்டே இருக்கிறது இது ஒரு முறை மட்டும் வரவில்லை நான் எப்பொழுது மலம் கழித்திலாம் இந்த பிரச்சினை இருக்கிறது தீர்வு சொல்லுங்கள் ஐயா
@venkatesanpalani5284
@venkatesanpalani5284 4 жыл бұрын
Sir என் மகன் வயது 7. அவன் அதிகமாக சிரிக்கும் போது விக்கல் வருது தண்ணிர் குடித்தவுடன் சரியாகி விடுகிறது. இதற்கான காரணம் கூறவும். Please tell sir
@venkatesanpalani5284
@venkatesanpalani5284 3 жыл бұрын
@Anbulla Sahothari no I want to go hospital
@muthumadasamy2542
@muthumadasamy2542 3 жыл бұрын
நன்றி ஐயா
@selvaranixavier4264
@selvaranixavier4264 10 ай бұрын
Thank you sir super
@chiyanvignesh5103
@chiyanvignesh5103 4 жыл бұрын
Tablets sappata vikkal varuthung sir Enna pannarathu 2fays nekkama varuthy
@MuthuKumar-uh9ss
@MuthuKumar-uh9ss 2 жыл бұрын
காய்ச்சல் ஹாஸ்பிடல் ஊசி போட்டால் தொடர்ந்து 3 நாட்கள் விக்கல் ஏற்படுகிறது எதனால??
@subramaniansekar4139
@subramaniansekar4139 10 ай бұрын
I have also same problem
@nilanila5531
@nilanila5531 3 жыл бұрын
Yenaku samiba kaalamaga thodar vikal varugirathu... Thanner kudithal seri aagirithu. Kaaranam yepadi therinthu kolvathu. Vayathu 37
@Raja-tt4ll
@Raja-tt4ll 8 ай бұрын
Nice
@sengottaiyanm525
@sengottaiyanm525 4 жыл бұрын
What is the cause of hiccups if I take cold medicine and inject? Really I am very afraid of this hiccups....kindly reply me
@deepakdeepu3678
@deepakdeepu3678 2 жыл бұрын
Exactly me too....brother
@deepakdeepu3678
@deepakdeepu3678 2 жыл бұрын
What you do to stop..please tell me
@thamaraiganesand4374
@thamaraiganesand4374 3 жыл бұрын
என் குழந்தை பிறந்து5மாதம் ஆகுது சிரித்தால் விக்கல் வருது ஏதாவது பிரச்சினையா ஐயா எனக்கு ரொம்ப பயமா இருக்கு
@jayaprakash6399
@jayaprakash6399 4 жыл бұрын
Evalavo tretment yeduthetan .matru vali irutha soluga sir
@fathimuthua4307
@fathimuthua4307 3 жыл бұрын
என் அப்பாக்கு விக்கல் வந்தால் 3.4 மணி நேரம் வரை விக்கல் நிற்க மாட்டுக்குது என்ன செய்வது சொல்லுங்க சார்
@johnsanthoshkumar943
@johnsanthoshkumar943 4 ай бұрын
Sir enaku age 25 than aaguthu ippa 1 weeks ya 1day 10 thadavai ku mala vikkal and epam sarnthu varuthu enna problum
@mangalakshmilakshmanan6814
@mangalakshmilakshmanan6814 3 жыл бұрын
வாந்தி மற்றும் விக்கல் தொடர்ந்து மூன்று நாட்களாக உள்ளன . தீர்வு சொல்லுங்க ஐயா.
@peace_creations__2887
@peace_creations__2887 4 жыл бұрын
Sir எனக்கு நெஞ்சில் இருந்தது வயிறு வரை வலி இருக்கிறது மேல் வயிறு வலிக்குது குழம்பு ஊற்றி சாப்பிட்டால் வலிக்குது பால் மோர் சாப்பிட்டால் லேசாக வலி உள்ளது gelusil சாப்பிடுகிறேன் ஆனால் வலி இருக்கிறது என்ன செய்ய வேண்டும்
@anbujohnsiranibhaskaran91
@anbujohnsiranibhaskaran91 3 жыл бұрын
நன்றி திப்பிலிசீரகதேன் விக்கல் பறந்து விட்டது
@durai.ndurai.n7697
@durai.ndurai.n7697 3 жыл бұрын
Naanum sappittean sari aagala enna panneenga
@shakishagulshagul5235
@shakishagulshagul5235 Жыл бұрын
Sir paapaku 10yrs aaguthu today morning la irunthu vikkal nikkave matenuthu thenlam koduthen but no use vera enna seiyatum neenga soldra medicine paapakum kodukalama......
@shanthakumar4344
@shanthakumar4344 4 ай бұрын
Exalend
@sathishkumarnsathish5491
@sathishkumarnsathish5491 3 жыл бұрын
Thank 🌹🌹🌹 you
@nagarajanr676
@nagarajanr676 3 жыл бұрын
Sir en paiyanuku 4years aakuthu avanuku nattu marunthu kudukum pothu vikkal varuthu nallatha illana any problem aa sir
@wildanimals765
@wildanimals765 3 жыл бұрын
Super doctor
@pappukutty6179
@pappukutty6179 3 жыл бұрын
Wow super
@mohang3434
@mohang3434 4 жыл бұрын
My son vekkal varutuenu ceragam tanni kudekkavam
@aswinim6135
@aswinim6135 3 жыл бұрын
Sir ennoda son nukku 2 year aguthu,avarukku vikkal vanthal 1/2 hour,illa na 1 hour varuthu enna seivathu sollunga pls...
@SKumar-ke3xg
@SKumar-ke3xg Ай бұрын
🙏🙏🙏
@muthuramanmuthu6197
@muthuramanmuthu6197 4 жыл бұрын
Super
@jayaprakash6399
@jayaprakash6399 4 жыл бұрын
Sir acdity problem 20yrs plz help me.
@Sk1505l
@Sk1505l 4 жыл бұрын
Sir enakku one weak continue VA vikkal varudhu sir enna pandradhu
@radhakrishnanrajagopalan1667
@radhakrishnanrajagopalan1667 4 жыл бұрын
வைத்தியர் அய்யா ! தங்களை உற்று நோக்கும் போது மிகவும் சோர்வாகவும், தூக்கம் குறைவாக இருப்பது போல் தெரிகிறது. மக்களின் நன்மையை கருதி உங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனித்து கொள்ளவும்.
@P.Prabhu12
@P.Prabhu12 7 ай бұрын
Supersi
@rithikram202
@rithikram202 11 ай бұрын
@jayaprakash6399
@jayaprakash6399 4 жыл бұрын
English medison yeaduthutu irukan.
@mookaiyahraghul4781
@mookaiyahraghul4781 3 ай бұрын
🎉
@s.dhanushreeshree2169
@s.dhanushreeshree2169 2 жыл бұрын
Bp problm kidney problm eruku vikal varudhu
@gomathiguna1635
@gomathiguna1635 4 жыл бұрын
Sir ennoda papaku varam varam vikkal varuthu sir 5,6 time varuthu sir please ethanal varuthu nu solunga please
@k.abinaya2208
@k.abinaya2208 Жыл бұрын
Remedy kidachatha ....en son Kum same problem...sollunga plz
@Riyas24723
@Riyas24723 5 ай бұрын
​@@k.abinaya2208ipo unga paiyanuku vikkal sari agiducha
@chandrasarathi7317
@chandrasarathi7317 4 жыл бұрын
கண்டதிப்பிலியா. அரிசிதிப்பிலியா
@subramaniansekar4139
@subramaniansekar4139 10 ай бұрын
அரிசி திப்பிலி
@sankarganeshj4108
@sankarganeshj4108 4 жыл бұрын
Waste
@mohammadaahir1088
@mohammadaahir1088 3 ай бұрын
நன்றி ஜயா
@shafikbasha3051
@shafikbasha3051 4 жыл бұрын
Thakssir👍👍🙏🙏
@gayatripalani2944
@gayatripalani2944 2 жыл бұрын
🙏🙏🙏
@mohammadaahir1088
@mohammadaahir1088 3 ай бұрын
நன்றி ஜயா
@Rajkumar-ci1th
@Rajkumar-ci1th 2 жыл бұрын
Super sir
@jayanthisadhana4449
@jayanthisadhana4449 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 90 МЛН
Why do we get Hiccups? | Tamil
23:57
Science Insights
Рет қаралды 118 М.