அருமை, விக்கல்,விக்கல் வர காரணம், அதற்கான மருத்துவம் நீங்கள் மருத்துவர்களுக்கும் மேல். மேலும் நங்கள் பல மருத்துவ (நுண்)அறிவியல் அறிய தொடரட்டும் உங்களின் கற்பித்தல் சேவை.
@BloodySweet23233 жыл бұрын
உங்களுடைய வீடியோ இப்போது தான் பார்க்கிறேன் தெளிவான விளக்கங்கள்
@SaravananS-gc4kt3 жыл бұрын
Unga teaching method really great and amazing nenga solrathu esaya understand panna mudiyathu mam thanks a lot mam
@saravanakrishna4733 жыл бұрын
மேடம் உங்க வீடியோக்கள் மூலம் பல தகவல்கள் தெரிந்து கொள்கிறோம்.மிக தெளிவாகவும் எங்களை போன்ற படிப்பறிவு குறைவாக உள்ளவர்களுக்கும் புரியும் படி அழகு தமிழில் காட்சிகள் மூலம் கான்பிக்கிறீங்க . நன்றி மேடம்.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@scienceinsights3 жыл бұрын
நன்றி
@hnawab8761 Жыл бұрын
@@scienceinsights .
@ramanathanshobana21352 жыл бұрын
You are a boon for so many people questions which cannot be asked to the doctor's directly. KZbin is really awesome becoz of you mam. Knowledge people don't know to explain . People who know to explain can't teach and educated. But you're gifted and blessed. You born as a medical answer for many diseased patients.
@gnanasekarang12913 жыл бұрын
டாக்டர் பர்வின் மேடம், இனிய மாலை வணக்கம். விக்கல் பற்றிய முழுத்தகவல்களை மிக மிக விளக்கமாக எடுத்துக் கூறினீர்கள். மிக்க நன்றி, மேடம். உங்கள் சேவை, மாணவ, மாணவியருக்கும், பொது மக்களுக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது, மேடம். உங்கள் விளக்கம் மிகச் சிறப்பான முறையில் இருக்கிறது. உங்கள் தன்னலம் இல்லா சேவை தொடர வாழ்த்துக்கள், மேடம். இறைவன் உங்களுக்கு எல்லா வளமும் கொடுத்து காப்பாராக. நன்றி மேடம்.
@scienceinsights3 жыл бұрын
மிக்க நன்றி..உங்களுக்கும் எல்லா வளமும் கிடைக்கட்டும் ..
@gnanasekarang12913 жыл бұрын
உங்கள் பதிலுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி, மேடம்.
@kansprem Жыл бұрын
Content is fantastic. But, I would like to comment on the narration. It is really commendable. Slow, steady, clear without confusion, good pronunciation, almost same tone throughout, even if there are cut shots and edits.
@lifeisline3 жыл бұрын
Mam Unga video paathu ennudaiya chinna vayasula irunthu M.B.B.S kanavu stasification aaguthu.romba romba Thanks mam.neenga kadavul mam.
அருமை.. உங்க அனைத்து Video மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
@israelrajan23803 жыл бұрын
Useful video. You are very cuite madam ❤️❤️❤️
@asoundarya64933 жыл бұрын
Your teaching is amazing akka, neenga cellular respiration paththi oru vedio podunga akka pls.. ithu students kku helpfulla irukum
@kaviarasu69703 ай бұрын
பயனுள்ள மற்றும் அனைத்து விளக்கங்களும் அருமை நன்றி மேடம்.
@kumarans64873 жыл бұрын
Excellent delivery of facts.. Attractive voice. Nice 👍👏 presentations. All your videos are very informative, easily understandable and extraordinary... 💕💕. God bless you!
சுடு நீர் குறைந்த சூட்டில் குடிக்கும் போது விக்கல் நிற்கிறது. இது என் அனுபவம்.
@vatchaladevi829 Жыл бұрын
Very nice explanation...thanks sis...😊
@SathishKumar-vb7ug2 жыл бұрын
Akka onga voice super ka...entha video la Ella words yum important ka super ka ...na nalla close aaa watch paanumee Ella words umm important ka super ka
@jasmabeevi998Ай бұрын
Very talented person I like very much fir ur involvement and tamil language
@ekambaramgandhi62293 жыл бұрын
we are imagining a doctor liveing in our family.so we get confidence in our physical related issues.
@agilabenita19572 ай бұрын
Unga explanation is very nice ❤ thanks
@periasamyp60833 жыл бұрын
Explantations are v.exlent with applied examples !!! Hats off
@lakshminarsimhanma27373 жыл бұрын
Excellent description; commendable job done; let the journey of breaking medical mysteries continue for creating awareness.
@என்றும்இனியவை-ல8ய3 жыл бұрын
நன்றி பயனுள்ள பதிவு வாழ்த்துகள்
@sanguayya6472 жыл бұрын
அருமையான தகவல் நன்றி சகோதரி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🥰
@angavairani5383 жыл бұрын
தேவையான அழகான பதிவுடர செல்லம் லவ்யூடா
@laurentedwardpeiris20053 жыл бұрын
உண்மையின் இரகசியம் நல்ல பயனுள்ள பகிர்வு நன்றி
@joyaljoyal59543 жыл бұрын
விக்கல் விளக்கம் அருமை....
@SENTHILKUMAR-qc5yt2 жыл бұрын
Mam am studying 12 th std only. But recently addicted to your videos
@karthikeyankadirvelu63207 ай бұрын
very nice informative video Dr... appreciate your efforts
@pranikahudson58413 жыл бұрын
THANKS FOR UPLOADING
@vimalaa93183 жыл бұрын
Thank you madam
@ushaasha60063 жыл бұрын
Very useful mag...and very very talent u r....very good explanation ...super
@scienceinsights3 жыл бұрын
Thanks
@balaediting90783 жыл бұрын
உங்களுடைய கருத்துக்கள் அனைத்திற்கும் நன்றி👍🏻🌹🌹🤝🤝
@rajendranv58153 ай бұрын
World no 1 human sports explanatory real queen also anyone explanation for you
@Ravikumar-lc9iv3 жыл бұрын
சூப்பர் மேடம் வாழ்க உங்கள் பணி
@atan84233 жыл бұрын
Miss, if you do this job continusly a 10 years child also has a possibility to become a doctor😊😊😊😊
@jayansan49022 жыл бұрын
Mam please upload about heamophillia
@kaviarasan8753 жыл бұрын
Mam very very very thank you mam 😊😊😊 என்னுடைய வேண்டுகோள் படி விக்கல் பற்றி வீடியோ போட்டதற்கு நன்றி அம்மா 😊😊👍👍
@amjathkhan53043 жыл бұрын
Thank u so much sister. கண்களில் ஏற்படும் புரை மற்றும் கண் சம்பந்தமான பிரச்சினைகளையும் அதற்கு தீர்வு பற்றியும் சொல்லுங்கள் sister.pls
@BaluBalu-lc6km3 жыл бұрын
Super mam
@mdtb39013 жыл бұрын
விக்கல் வச்சு அரை மணி நேரம் பேச முடியும் என்பதே ஆச்சரியம் தான்
@nedunchezianm62157 ай бұрын
Hi mam very nice information.for me came huccupes u r saying how to stop breathing 20 second close mouth and nose good result thank you
@kirankumarsundaram40752 жыл бұрын
Nice clarification thanks for sharing the massage
@divyapanchali31653 жыл бұрын
Vera level mam...🤞 Your explanation ...thank you mam 👌
@dineshjee28023 жыл бұрын
ANA positive விளக்கம் சொல்லுங்க. உங்களுடைய தகவல் அருமை
@thilakskutty3 жыл бұрын
You are a great teacher mam ,your way of teaching is awesome 👍👍👍👌 👌
@sureshm87103 жыл бұрын
Very nice explanation..
@sureshanthony81112 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம்.... தொடர்ந்து நல்ல பதிவுகள் தொடர வாழ்த்துக்கள் சகோதரி 🌷🌷🌷🌷
@vsaravanan495 Жыл бұрын
Excellent Madam 💓
@pappammalp9450 Жыл бұрын
God is great Very good information
@vidyavenkat78773 жыл бұрын
Great video mam!!!
@rameshovr22873 жыл бұрын
Super mom.
@lalithajuliet75023 жыл бұрын
Useful information....lot of thanks
@CIVILARCHITECTURE96293 жыл бұрын
கண் பார்வை குறைபாடு பற்றிய கூறுங்கள்
@chinnasamy80503 жыл бұрын
Dr.parveen's Academy 🥰
@fathimarajia53692 жыл бұрын
Thank you so much learnt a lot in this video, I’m having the hiccup problem since 2 years, time gap between 15-20 minutes I get 2,3 hiccups. I consulted the doctor and took 4 kinds of blood test and full stomach testing, doctor said no any issues in those👍🏼 I hope I’m having problem in emotionally as you said in the video, if you can tell me any solutions it will be a big help. Thank you I’m Rajia from Sri Lanka 🇱🇰 I’m just 20 years old
@nithinrocky16592 жыл бұрын
Gud 😍
@rbhanumathi83483 жыл бұрын
Great information,I used get hi cup frequently,thank you very much
@abdulmalikjohn64773 жыл бұрын
Nice and clear scientific explanation about hiccups and remedies thanks
@indhumathi33223 жыл бұрын
Very good explanation mam... Good job....
@prabhakutty8546 Жыл бұрын
Mam super very good expline❤🎉🎉
@Unknown-v3o7x Жыл бұрын
Anesthesia pathi video podunga mam
@geetharaj76153 жыл бұрын
Sister I learnt many things from your videos thankyou so much
Vikkal pathi ennaku irutha ella kelvikalukkum niga pathil sollithiga akka thank you very much akka❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😄😄😄😄😄😄😄😍😍😍😍😘😘
@massapk58003 жыл бұрын
Ml
@mlatha94493 жыл бұрын
%aa%qs q %%1sambar
@GayathriSS-d5z Жыл бұрын
Hi madam, please explain bowel disease
@gokulraj62663 жыл бұрын
Mam please make a video about what are the unrevealed things of human brain and its unknown peculiar facts . Mam you have already made a video but I expect something so.... Please do this mam
@scienceinsights3 жыл бұрын
Sure
@gokulraj62663 жыл бұрын
@@scienceinsights thanks a lot mam
@gokulraj62663 жыл бұрын
Mam I am looking forward to learning new things about brain by you
@dhanapal79323 жыл бұрын
Arumayana vilakkam akka nandri
@habeebmohammed48933 жыл бұрын
Super mam lots of information one video. yawn pathi oru video podunga
Huntington's chorea பற்றி வீடியோ போடுங்க Exams ku helpful ah irukkum
@Ashok-ny5cy3 жыл бұрын
. நன்றி அக்கா
@aadnan1112223 жыл бұрын
வணக்கம் mam. கொட்டாவி yawning ஏன் வருகிறது. என் அம்மாவுக்கு திடீர் என்று இதய துடிப்பு 200 கு மெல் சென்றுவிட்டது. வயது 63. 2.5 மாதம் முன் EPS & RFA செய்து சரியாகிவிட்டது. அதன்பின் BP 180, 190 இப்படியே இருந்து மருந்து எடுத்துக்கொண்ட பின் 160 ஆக இருக்கிறது. அந்த procedure செய்த பின் தான் BP வந்துவிட்டது. அதற்கு முன் எப்பவுமே 120/80 ஆக தான் இருக்கும். 15 வருடங்களாக யோகா செய்து வருகிறார். கோரோணா தடுப்பூசி போட்டதன் விளைவா என்று தெரியவில்லை. இப்போது தொடர்ந்து கொட்டாவி வந்து கொண்டே இருக்கிறது. என்ன காரணம் mam.
@rajagopalanitha33503 жыл бұрын
Mam please more videos upload pannuga
@NiraNeeli3 жыл бұрын
Supper.mom.romba.alaga.puriyaramaari..sonninga.
@muralidharan87563 жыл бұрын
அருமையான விளக்கம்
@pichaimanimaruthamuthu90883 жыл бұрын
Thank you very much. periyakulam.pichaimani mec tamilnadu S.India
@rajirajiraji32783 жыл бұрын
Your teaching amazing mam .very useful information .tq mama❤️
@vinisrip66623 жыл бұрын
Mam neurological examination video post pannunga mam .......
@gptv77013 жыл бұрын
Madam please make video about vitamin d related bile salt deficiency
@Music-dw5bd3 жыл бұрын
Vida vera yaralum puriya vaika mudiyathu... 🙏
@priyapandi64803 жыл бұрын
Enaku atikati varum tq😘
@laksha-zs3wx Жыл бұрын
Daily varuma vikkal vara apa epdi feel pannuvinga
@guruprasath71803 жыл бұрын
Mam excellent useful information thank you so much mam.
@nicekavithaigal52243 жыл бұрын
Madam Epilepsy patri konjam discuss pannumga please
@prakashraj-ge7pq3 жыл бұрын
Mam naa oru nurse next video ecg paathi poodunga mam
@Rekhavenkat19923 жыл бұрын
Periods thalli povadharkana karanathai sollunga mam............
Mam my husband 4th tipe vikkal mam 1 1/2yearsa kashtapatrarung mam. muthuku thanduvadathula neer korthutu irukkunnu solranga mam.atharku enna seiyanu. unga what's up no kidaikkumaga mam.Headla 2 sarjari seithurukku mam.please Help me🙏😭
@ElitesPhotographyManikandan3 жыл бұрын
lip not sync with audio. check with your video editor. But good audio