என்னோட அப்பா மிகவும் ரசித்து சாப்பிடும் ஒரு உணவகம். ரொம்ப பெருமையா இருக்கு.
@r-yz3de18 сағат бұрын
விலை...அதிகம்..தான்
@papayafruit570324 күн бұрын
My grandma used to say, “ never put out empty ilai. Have something in it. The stray dogs , cows etc will come hungry. When they see empty elai they will curse you in hunger. So have something and most important, while saving something for the stray animals do not add in chilies 🌶️, have some curd rice in it too. Suppose sambar or rasam happens to be spicy this curd or curd rice would help them”. 5:49 yes I have heard and tasted milagu boondi and kara sevai. Both yummy and taste s good. They are my fav. 7:49 hmm yummy. All are my fav too
@jayanthirajagopalan902524 күн бұрын
😮😮true true true
@jayanthiswaminathan233624 күн бұрын
உண்மை
@user12-qhs7hcdstz1224 күн бұрын
Yes we can reuse
@prsiva218 күн бұрын
There is another theory that food should not be wasted. There is no guarantee that the wasted food indeed will be eaten by dogs or cows. Rather, we can feed directly by putting some food separately.
@jayanthirajagopalan90258 күн бұрын
@@prsiva21 don't think too much .one spoon rice even ants ll eat
@vknirmaladevy991224 күн бұрын
Don't give negative comments, any body those who doesn't like avoid watching
@user-zd9cu3vd8e24 күн бұрын
Vignesh reduced so much weight. Way to go.
@user-lv6nf3pf8o24 күн бұрын
Anna neengalum ammavum antha kalathu madriye ellam seiyel unga speech kakatha na parkren Intha kalathu kalikalathuku niraiya kanthuka vendiya visayangal Thank you Anna
@santhanamlakshmi348524 күн бұрын
வாழ்க வளமுடன் விக்கி..🎉🎉
@lakshminarayanan329624 күн бұрын
My native is Kanjanoor. Used to visit aduthurai very often. Food is excellent
@viswanathramnath936024 күн бұрын
Lovely vlog. You are so gifted with a sense of humor and Showcasing interior Tamilnadu for starved city dwellers, is truly awesome
@anjanadinesh492224 күн бұрын
Very nice 🎉🎉 super duper 👌👌👌 Vignesh your vlog is excellent 🤩🤩
@Eppdi-ke5lk19 күн бұрын
Super clean my fav hotel good for stomach very best hotel I am Muslim but I lik tis shop due to meals 🎉❤❤❤❤❤❤
@FarveenBanu-vd4ee24 күн бұрын
My native place aduthuri l am so happy in this vlog Vikki bro
@venkateswaranr395212 күн бұрын
ஆடுதுறையில் பத்மாவிலாஸ் என்று ஞாபகம், அங்கு அல்வா நன்றாக இருக்கும். எனது சிறு வயதில் அங்கு சென்று சாப்பிட்டு உள்ளேன்.
@AmusedHibiscus-jk3ll14 күн бұрын
Bro unga samayal videos always super....❤❤❤
@meenajagan686724 күн бұрын
Snacks items um super aa irukkum kanna...🎉🎉🎉
@venkatesanvasudevan279422 күн бұрын
My grand father native place super
@nmdmustafa19 күн бұрын
My native is Kumbakonam... My favourite spot for veg ....
@anudevi-bm6gd24 күн бұрын
Superb Bro..
@swethasuresh651118 күн бұрын
Vignesh bro, unga cooking skills and sense is just extraordinary, u must definitely consider opening a small food chain business, 😊 all the best! Big fan of ur channel and mom!
@jayanthiswaminathan233624 күн бұрын
சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ssovvyachandrasekar853224 күн бұрын
Our family place for good food whenever we go there
@meenajagan686724 күн бұрын
Nan Kathiramangalam phc la supervisor aa irukiren...adikadi seerama vilas hotel ku selvadhu undu...super aa irukkum. Ippo tiffen mattum than...ok visit super kanna...
@lakshmiradhu21 күн бұрын
True.. food will be very nice in Seetharama vilas
@panchabakesanarul946019 күн бұрын
Sandhosam 😊
@varikuyil137224 күн бұрын
Memories of my favourite eating poori there at seetharamavilas
இந்த ஓட்டலின் ரெசிபி ஏதாவது ஒன்று கேட்டு போட்டு இருக்கலாம்.
@ananthahil8 күн бұрын
Super
@r.jananirangarajan827724 күн бұрын
Super janani iyengar trichy
@RavichandranRavichandran-gl1pm22 күн бұрын
Enga oooru aduthurai❤
@avisaranya392124 күн бұрын
Super 🎉🎉🎉
@Hdjwndhb17 күн бұрын
Superb restaurant
@isktall166324 күн бұрын
Very nice
@baskaranchinnappan465019 күн бұрын
Very good.Dindigul
@srividhyanarayanan296923 күн бұрын
Super Vicky
@RajeswariArumugam-pj7lf24 күн бұрын
👌😊
@nkumar457324 күн бұрын
Nice
@ramkisoft24 күн бұрын
don't show that elai you ate ...it looks disgusting on video
@user12-qhs7hcdstz1224 күн бұрын
He will wash it and take to his house bro
@subramanyabalaji977724 күн бұрын
👌👍👏🏽👏🏽
@turmericland645824 күн бұрын
😊
@ukannukutty19 күн бұрын
Rice dishes!!!😮
@r.jananirangarajan827724 күн бұрын
🎉🎉🎉🎉
@sundaram855312 күн бұрын
நானும் அங்கே சாப்பிட்டு இருக்கேன்.. சுவை தரம் அருமை.. ஆனால் விலை ரொம்ப அதிகம்.. வெரைட்டி சாதம் சாப்பிட்டேன் அளவு மிக குறைவு விலை 70 ரொம்ப அதிகம்.. பசிக்காக இல்லைனாலும் சுவைக்காக சாப்பிடலாம்
@jayanthi422924 күн бұрын
Hi bro avid eating sweets than only u can reduce ur weight very fast
@drkrsna24 күн бұрын
Too much Carb vignesh. Once in a month ok. Look after yourself ❤
@seetars290516 күн бұрын
Nice Vighnesh. Y ur 2 Paatis r not seen ? Bring them on the screen. I can meet them atleast like this. - Seeta mami Udupi.
@MrRyder37376 күн бұрын
It’s time to start a strict zero carb diet da thambi. Don’t ignore or delay. Act now
@senthilkumar200524 күн бұрын
Audio clarity is not good !!!!!!!
@pankajavallirajagopal472024 күн бұрын
Suriyanar koil in aduthurai I think
@purnisamayalandotheractivi991624 күн бұрын
Yes
@lakshminarayanan329624 күн бұрын
Yes near to aduthurai.
@vijayarani525722 күн бұрын
I. Can call u superboy
@Arjun-u1s17 күн бұрын
Neenga mayiladuthurai la irukingala
@masilamanimasilamanicivil276324 күн бұрын
He is my school mate Guru Prasad
@mr.villan506123 күн бұрын
Bro neenga P.S.MATRICULATION Mylapore la dhanea padichigga?
@sivadism4 күн бұрын
மாயவரமா நோக்கு??
@manikandankk40324 күн бұрын
Bro, video and voice is not matching
@senthilkumar-gk4di4 күн бұрын
Audio and video is not sink bro...
@jamesanthonydass24877 күн бұрын
Audio not clear 😂😂😂😂noci y
@user-tz2jr2jc3o10 күн бұрын
More of rice. No vegetable
@easwar19653 күн бұрын
இந்த தம்பி புகழ் வது போல் ஒரு கதையும் இல்லை.....அய்யர் ஓட்டல்.....இவருடைய கம்யூனிட்டி பாசம் அவ்வளவுதான்....2024 ஜூன் 2 ந்தேதி எங்கள் குடும்பத்துடன் திருவீழிமிழலை கோவில் சென்று திரும்பும் போது இரவு 8 மணிக்கு ஆடு துறையில் இந்த ஹோட்டலில் நுழைய வேண்டிய துர்ப்பாக்கியம் எங்களுக்கு நேர்ந்தது.... 8 மணிக்கு ஓட்டல் மூடி விடுவார்களாம்.... இருக்கட்டும்... அதற்காக சிறு குழந்தைகளுடன் வரும் குடும்பத்தாரை கழுத்தைப்பிடித்து தள்ளாத குறையாகத் தள்ளினார்கள். ஏன் சாப்பிட போனோம் என வெட்கிப்போனோம்.... விருந்தோம்பல் கூட வேண்டாம்... விரட்டாமல் இருக்கலாமே.... ஆடுதுறை சீதாராமய்யர் கடைக்கு போட்டிக்கு ஆள் வராமல் போய் விடுமா என்ன?
@umasubramanianmusic484924 күн бұрын
Namba parampariamana Brahmins samaiyal parattugal.
@ravishankartsravishankarts689414 күн бұрын
😂😂😂 😢😢😢 😅😅😅
@sundariyer319224 күн бұрын
ஏண்டா அம்பி இலையை மட்டும் மிச்சம் வெக்ச்சுட்ட? அதையும் மடக்கி அப்படியே உன் வாயில் போட்டுக்க வேண்டியதுதானே!
@user12-qhs7hcdstz1223 күн бұрын
இல்லை அவன் அதை கழுவி வீட்டுக்கு எடுத்துண்ட் போய்டுவன்
@srinivasankrishnan159519 күн бұрын
உங்களை மாதிரி ஆட்டு மூளை ஆட்களுக்கு அந்த இலை சாப்பிட
@jayanthi422924 күн бұрын
Hi bro
@user-vt2jg5ry3o12 күн бұрын
ஹாய் ஜீ வணக்கம் உங்களுக்கு எந்த ஒரு ஜி
@DineshPal-nw1ss24 күн бұрын
Poramaya irruku
@bhuvaneswarimohanakrishnan664524 күн бұрын
எல்லா வியாக்யானமும் சரி. ஏதோ இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு னு சொன்னியே. அது என்னது. மக்களுக்கு புரியட்டும் விக்கி சொல்லு நீ எந்த ஆபீஸில் வேலைக்கு போற. அல்லது ஞாயிற்றுக்கிழமை என்பதால் டயட்டுக்கு லீவா? முதலில் ஒன்று சொல்கிறாய் அதுக்கு அடுத்த நாளே அதற்கு நேர்மாறாக ஒன்று செய்கிறாய். உன்னுடைய உண்மை தன்மைக்கு நீ எவ்வளவு மார்க் கொடுப்பாய்? கேமராவுக்காக நடித்துக் கொண்டே பொய் சொல்லி கிட்டு இருப்பது கூட சகஜமாயிடுத்து.
@vijayalakshmilakshminaraya194124 күн бұрын
மற்ற யூ ட்யூபர்ஸும் நிறைய பொய் சொல்றாங்க. அவங்களையும் கொஞ்சம் கேள்வி கேட்டு திருத்துங்க. உங்களுக்கு பிடிக்கலைன்னா விட்ருங்க.எனக்கும் நிறைய you tube நடத்தறவங்கள பிடிக்காது. மாற்றி மாற்றிபேசி ஆன்மீகம் வேற சொல்றாங்க. அவ்வளவும் misleadingஆ இருக்கு.எனக்கு பிடிக்கவில்லைஎன்பதால் நான் பார்ப்பதில்லை.
@hemakr758424 күн бұрын
@@@vijayalakshmilakshminaraya1941rightly said
@user-kt6mu2vs6r24 күн бұрын
Apappa anda kuzhandaya paathu unkku yean ivvalavu krodam.😡 nee sunday na spl la sapda maatiya. yevvalavu vakram un kezhviyila . un kooda irupavargal paavam. ungalai yellam thiruthavey mudiyadu
@samlacroix132722 күн бұрын
இந்த வ்யாக்யாந த்தால உங்களுக்கு நயா பைஸா ப்ரோஜனமுண்டோ? ஏதோ இவனுக்கான்னு தோனிறுக்கு! நீர் என்னத்த கிழித்தீர்? வெட்டி மெத்தனத்துக்கு குறச்சலே இல்ல! வெக்கமாத்தானில்லயோ!