No video

Vikravandi By-Election Results... Ravindran Duraisamy பார்வை | DMK | MK Stalin | PMK | NTK | Seeman

  Рет қаралды 102,185

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Vikravandi By-Election Results... Ravindran Duraisamy பார்வை | DMK | MK Stalin | PMK | NTK | Seeman | Anbumani Ramadoss | ADMK | EPS | IBC Tamil | Anniyur Siva
#vikravandi #vikravandibyelection #dmk #mkstalin #pmk #anbumaniramadoss #ntk #seeman #ravindranduraisamy #ibctamil
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
The Chennai Silks
Shop Online@ www.thechennai...
FREE Shipping across India Worldwide shipping is available. For direct orders: WhatsApp us at +91 99948 11711
---------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilnadu
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia
Whatsapp: www.whatsapp.c...

Пікірлер: 521
@sakthishanmugam9008
@sakthishanmugam9008 Ай бұрын
ஒரு தந்திரியும் கிடையாது காசை வாரிஇறைத்து வாங்கிய ஒட்டு
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf Ай бұрын
காச நீயே முழுங்க 😅😅😅
@Harithapandian22
@Harithapandian22 Ай бұрын
காசு சூட்கேஸ் மணி கிட்ட இல்லையா.. அவன் காசு கொடுத்தான்
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf Ай бұрын
@@Harithapandian22 சைமன போல தாந்திண்ணிதான மணி
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 Ай бұрын
@@KrishNan-yd8kf சீமான ஏன்டா வம்புக்கிழுக்கிறா திராவிட கழிவைத்தின்று உயிர் வாழும் மானங்கெட்ட தெலுங்கனின் கால் நக்கி
@music-vd2dl
@music-vd2dl Ай бұрын
Manga 🤣🤣
@srmbuilders7266
@srmbuilders7266 Ай бұрын
இந்த ரவீந்திரன் தான் பாட்டாளி மக்கள் கட்சி வெல்லும் என சொன்னவர் இவருடைய கருத்துக்கணிப்பு அனைத்தும் ஜாதி வாரியாக மத ரீதியாக மட்டுமே இருக்கும் முடிவிற்கு தகுந்த மாதிரி மாற்றி பேசுவதில் சிறந்தவர்
@purushothamanvasudevan824
@purushothamanvasudevan824 Ай бұрын
ரவீந்திரன் எப்பவும் பாமக சொல்லவில்லையா முண்டம்.இப்பவும் எப்பவும் ஸ்டாலின் தான் வெற்றி வீரர் என்று சொல்லி வருபவன். பாமக வெற்றி பெறும் என்று சொன்னவர் டெல்லி இராஜகோபால்தான்‌.
@user-xf7to1xd3p
@user-xf7to1xd3p Ай бұрын
Correct 💯
@Rajen-rg4hj
@Rajen-rg4hj Ай бұрын
டுபாக்கூர் ரவீந்திரன்
@maharatnam8143
@maharatnam8143 Ай бұрын
ivaroda interview naa neriya paatu iruken entha channel la intha by election la avaru pmk jeikum nu sonnaru sollunga avaru intha by election porutha vara dmk 55% mela thandi jeipanga pmk 25% vangunale periya vetri than pmk ku nu than sonnaru
@vijayaprabu6669
@vijayaprabu6669 Ай бұрын
இவரும் சீமான் போல... இனவெறிக்கு பதில் சாதி வெறி.. இருவருக்கும் மக்கள் விடை: தோல்வி..
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Ай бұрын
இவன் சீமான் இரண்டாம் இடம் என்றான்.சீமான்நாடார் டெபாசீட்போனார்.. ரவீந்திரன் துரைசாமி நாடார் வேஸ்ட்
@user-dz2bq7dt5d
@user-dz2bq7dt5d Ай бұрын
துறை ராஜதந்திர மும் கிடையாது மன்னாங்கட்டியும் கிடையாது அதிகாரம் பலம் பணம் பலம் அவ்வளவு தான்
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 Ай бұрын
உண்மை
@user-pw6ng8ki5g
@user-pw6ng8ki5g Ай бұрын
திமுகவின் ராஜதந்திரமெல்லாம் ஒன்னுமில்ல ரவீந்திரன்துரைசாமி அவர்களே எல்லாம் பணநாயகம் தனித்து நின்று வெல்லுமா திமுக?
@music-vd2dl
@music-vd2dl Ай бұрын
Thumbi pola
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Ай бұрын
100% உண்மை ... தனியாக நிற்க தி.மு.க.வுக்கு துப்பில்லை
@thansinghk8463
@thansinghk8463 Ай бұрын
தனித்து நின்று வெற்றி பெறும் தகுதி எந்த கட்சிக்கும் இல்லை, திமுக வும் கூட்டணி தான் பாமக வும் கூட்டணி தான் , பாஜக அதிமுக வின் ஓட்டுகளும் பாமக வுக்கு கிடைத்துள்ளது
@Naveen_Talkss
@Naveen_Talkss Ай бұрын
​@@music-vd2dl Rs.200 UP pola 😂
@Logamurthy-cj6cq
@Logamurthy-cj6cq Ай бұрын
திரள்நிதி யும் பணநாயகம் தானே
@padaikathant3437
@padaikathant3437 Ай бұрын
ஜாதியை தவிர ஒரு கருமமும் பேச மாட்டான்
@prabhurajan9448
@prabhurajan9448 Ай бұрын
😂
@diwaajith1051
@diwaajith1051 Ай бұрын
😂😂
@RajaK-gl9kt
@RajaK-gl9kt Ай бұрын
இந்த நாதாரி சாதி சாதின்னு அலையரான். இவன் தர தரவுகள் நாம் அறியாத காலம் என்பதால் .... உண்மைப் போலவே உலரி உறுதிப்படுத்துவான். திக்கு வாயி நாதாரி.
@THN_news
@THN_news Ай бұрын
makkal *oodhi patha vote podranga😂
@kgovindan4149
@kgovindan4149 Ай бұрын
😂😂😂
@user-vk5mf1mg7e
@user-vk5mf1mg7e Ай бұрын
வாழ்த்துகள் உண்மை பாமகவுக்குதான்வெற்றிசிந்திக்கவரும்காலம்அண்ணாமலைக்குதான்
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere Ай бұрын
பா ம க ஒரு ஜாதி கட்சி அதுக்கு பைத்தியங்கள் தான் வாகளிக்கும் திராவிடம் இன்னோரு ஜாதி கட்சி வெளியே ஜாதி இல்லை என்று சொல்லும் ஆனால் செய்வது பூராவும் ஜாதியை வைத்து தான் அண்ணாமலை ஹிந்தி அடிமை அவனுக்கு நாட்டை கொடுப்பதில் குறியாக இருக்கும் அண்ணாமலை மக்களுக்காக உண்மையாக இருக்கும் கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி தான் மக்கள் அதை புரிந்து கொண்டாலே போதும் எல்லா பிரசினையும் தீர்ந்து மக்கள் நிம்மதியாக வாழலாம்
@pownkumar9265
@pownkumar9265 Ай бұрын
இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் ரவீந்திரன் எதுக்கு இவ்ளோ கதை அளக்குறீங்க
@sarathianandhan7236
@sarathianandhan7236 Ай бұрын
Appo TTV epdi win pannaru
@pownkumar9265
@pownkumar9265 Ай бұрын
@@sarathianandhan7236 majority yaaru win pannadhu
@pownkumar9265
@pownkumar9265 Ай бұрын
@@sarathianandhan7236 ttv thavara vera yaaru win pannanga sollunga
@danielbasker8219
@danielbasker8219 Ай бұрын
Yes ur correct but the percentage of vote will speak a lot
@vijayaprabu6669
@vijayaprabu6669 Ай бұрын
அப்போ அதிபர் சீமான் ஆளுங்கட்சி இல்லையா?! 😮😮😢😢
@rajakolinjikkk4171
@rajakolinjikkk4171 Ай бұрын
ஜாதி கட்சி ஒழிந்தது
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Ай бұрын
பானை பொதுகட்சி😅😅😅
@ramanathilak948
@ramanathilak948 Ай бұрын
இப்ப கூட உண்மையாக பேச மாட்டேன் எண்பதில் உருதியாக இருக்கிறார் எலாருக்கும் தெரியும் பணத் தேர்தல் என்று
@mahendrann2690
@mahendrann2690 Ай бұрын
ஏன் சார் காமராஜர இழுக்கறீங்க . அவர் எல்லாவற்றிலும் நேர்மையாகவும் நாணயமாகவும் இருந்தவர்.
@suba1911
@suba1911 Ай бұрын
இந்த RD பைத்தியம் அடிக்கடி காமராஜரை பற்றி பேசுது
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf Ай бұрын
@@mahendrann2690 ஓட்டுக்கு காசு கொடுத்தது ஆரம்பம் காமராஜர் தான்
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 Ай бұрын
காமராசரை தோற்கடித்த அறிவார்ந்த நன்றி கெட்ட மக்கள் சண்டாளன் கருநாகத்திற்கு ஓட்டு போட்டு தங்கள் தலையில் மலத்தைக்கொட்டிக்கொள்கிறார்கள்
@tkchandramouli7605
@tkchandramouli7605 Ай бұрын
ரவீந்திரன் செய்யுள் ஒப்பிப்பதுபோல் எப்போதும் ஜாதி பட்டியலை வாசிப்பார்.
@tamilutopia690
@tamilutopia690 Ай бұрын
❤❤Ntk சீமான் இலங்கையில் தேர்தலில் பங்கு எடுத்திருந்தால் இந்நேரம் ஆட்சியை பிடித்திருப்பார்❤
@user-rn7hn5mr1c
@user-rn7hn5mr1c Ай бұрын
OK. Super. Nice RD. Sir❤❤❤😂❤❤❤❤❤❤❤❤
@shanmuthu5839
@shanmuthu5839 Ай бұрын
திமுக காசு கூடுமாமா விட்ட அந்த மக்கள் யாருக்கு வாக்கு போட்டு இருப்பாங்க?
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 Ай бұрын
காசு கொடுக்காம தனிச்சு நின்னுபாரு உனக்கு தீமூகாவின் போலி பிம்பம் என்னன்னு தெரியும்
@annanjikaaliraaja1429
@annanjikaaliraaja1429 Ай бұрын
இந்தியாகூட்டணிமுதல்வர் ஸ்டாலின்அவர்களால்திராவிடசித்தாந்த அரசியல்அமோகவெற்றியைப்பெற்றுள்ளது.
@arivazhaganrajendiran4748
@arivazhaganrajendiran4748 Ай бұрын
*விக்கிரவாண்டி பா. ம. க 56296* *வாக்குகள்* *பட்டுப்புடவைக்கு மயங்காத பெண்களுக்கும், சாராயத்திற்கு மயங்காத ஆண்களுக்கும் நன்றி*
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 Ай бұрын
இதுவும் பணம் கொடுத்து கொள்ளையடித்த வாக்குகள்தான் பெட்டியைவாங்கிக்கொண்டு மக்களை ஏமாற்றும் மாங்காவுக்காண ஓட்டு அல்ல
@donjohn..768
@donjohn..768 Ай бұрын
அன்பு மணி பொட்டி மணி என்றும் தெரிந்து தன் சாதிதான் முக்கியம் என்று சாதிக்கு ஓட்டு போட்ட மக்கள்...சாதிக்கு மயங்கிய மக்கள்
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Ай бұрын
​@@donjohn..768போடா பால் பவுடர் கஞ்சிக்கு மதம் மாறிய பானை தாண்டா நீ? உற்பத்தி அவ்வளவுதான்... 108 ஆம்புலன்ஸ் ஒரு திட்டம் போதும்டா
@user-lm4jo3hg9k
@user-lm4jo3hg9k Ай бұрын
Jayalalitha also did the same... nothing new in tamilnadu politics
@boopalankathir9402
@boopalankathir9402 Ай бұрын
RD is Trying to Save Seeman Face 😂
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 Ай бұрын
டேய் முட்டாள் இவன் பீஜேபீ மக்களை ஏமாற்ற தன்னை நேர்மையாளனாக காட்ட சீமானைப்பற்றி பேசுகிறான்
@jkjkkenken2481
@jkjkkenken2481 Ай бұрын
வெறும் மக்கள் ( சாதி) தொகை இடஒதுக்கீட்டை முடிவு செய்யாது ..... Backwardness ( பிற்படுத்தப்பட்ட தன்மை) என்ற நிலையை நிரூபிக்க தேவையான தரவுகள் இருந்தால் மட்டுமே இட ஒதுக்கீடு கொடுக்க வாய்ப்புண்டு ...
@Vandiyadevan1
@Vandiyadevan1 Ай бұрын
பணம் மரம் ரவி திரன் துரைசாமி சானார் எப்போதும் மே பாஜக மற்றும் சீமான் னுக்கு முட்டு குடுத்து பேசுவார்... கேட்டல் சானார் லாபி என்பார்..
@rathinavelr4179
@rathinavelr4179 Ай бұрын
காசு கொடுத்து ஓட்டு வாங்கியது தெரியுமா தெரியாதா ஐயா
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 Ай бұрын
தெரியும்! அதை வெளிப்படையாக பேசினால் பூவாக்கு என்ன பண்ணுவதாம்
@selvaganesan6135
@selvaganesan6135 Ай бұрын
பணத்திற்காக எதைவேண்டுமானாலும் தின்பான் ரவீ
@SelvaRaj-kv4ui
@SelvaRaj-kv4ui Ай бұрын
Mk ஸ்டாலின் massssss cm tamilnadu
@deepanphenomenal3263
@deepanphenomenal3263 Ай бұрын
2000 kudutha maas illa na deposit vanga mudiyathu
@vijeyarupanthillainathan8867
@vijeyarupanthillainathan8867 Ай бұрын
தனித்துநின்று வெல்வாரா காசு ஏன் கொடுத்தார்
@deepanphenomenal3263
@deepanphenomenal3263 Ай бұрын
@@vijeyarupanthillainathan8867 13 katchi kuttani + 7000 ....200 kothadimai thevidya payalugaluku ithu theriyama iruku 😅
@user-lg5xt6hw6z
@user-lg5xt6hw6z Ай бұрын
ஆமாம் பயங்கர மாஸ் தத்தி ஒரு எலவும் தெரியாது எல்லாம் நேரம்
@gunav6299
@gunav6299 Ай бұрын
ஐயா ரவீந்திரன் அவர்கள் ஏன் திமுக தேர்தலில் செய்யும் முறைகேடுகளை பேச மாட்டேன் என்கிறார். இந்த மாதிரியான வெற்றியை புத்திசாலித்தனம் என்று ரவீந்திரன் அவர்கள் எப்படி பேசுகிறார். பணத்தை கொடுத்து வாக்கை பறிக்கும் முறையை எப்படி ஏற்பது. ரவீந்திரன் அவர்கள் அந்த முறைகேட்டையும் பேசவேண்டும்...
@aarumadhavanaaru6529
@aarumadhavanaaru6529 Ай бұрын
Rd fraud
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 Ай бұрын
அவருக்கும் பசிக்கும்ல முறைக்கேட்டைப்பற்றி பேசினால் வேலை வெட்டிக்குப்போகாமல் உழைக்காமல் சொகுசாக வாழமுடியுமா
@vijayaprabu6669
@vijayaprabu6669 Ай бұрын
திரள் நிதி வாங்க ஒரு கட்சி சீமான் கட்சி 😢
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 Ай бұрын
@@vijayaprabu6669 அது மக்கள் விரும்பிக்கொடுப்பது இது கொள்ளையடிக்கும் கட்சி திருட்டு திராவிடம்
@user-zg2cg4ws4v
@user-zg2cg4ws4v Ай бұрын
ஜெயலலிதாவும்.பணம்குடுத்துதான்.ஜெயிச்சாங்க
@hajasaihaja3826
@hajasaihaja3826 Ай бұрын
அதிமுக வாக்கு விஜயகாந்த் வாக்கு எல்லாம் தனக்கு கிடைக்கும் என்று நம்பினான் சீமான் இன்று மழை என்றும் அல்ல அவன் வளரவே முடியாது அதிமுக போட்டியிடவில்லை என்றால் கூட அந்த வாக்கை உனக்கு கிடைக்காது என்பது இப்பொழுது அவன் உணர வேண்டும் தருணம்
@IsmailIsmail-ep2jj
@IsmailIsmail-ep2jj Ай бұрын
Dmkdan masssss masssss nanri tamilnadu
@smdcvel
@smdcvel Ай бұрын
எடப்பாடி ராஜத்தந்திரி ன்னு சொன்னார், சோலி முடிஞ்சிதா இப்போ ஸ்டாலின் அப்போ 😄
@daibalick2023
@daibalick2023 Ай бұрын
இளைஞர்கள் வாக்கு செலுத்தி இருந்தால் NTK கட்டுதொகை இழந்திருக்காதே.....
@jeyapandyshanthi8559
@jeyapandyshanthi8559 Ай бұрын
திராவிட கட்சிகளை வீழ்த்தவிட்டு வேறு எந்த கட்சியும் தமிழகத்தை ஆள முடியாது இனிரு விக்கிரவாண்டி தொகுதி மக்களை நிரூபித்து விட்டார்கள். திராவிட வாக்குகள் திராவிட கட்சிக்கே.
@dharshinisaravanan6284
@dharshinisaravanan6284 Ай бұрын
நாம் தமிழர் அள்ளுன்னியே ரவி என்னாச்சு நாடாரே
@Selvakumar-zp1nh
@Selvakumar-zp1nh Ай бұрын
சிதம்பரத்தில் திருமாவளவன் அண்ணன் வெற்றிக்கு வன்னியர்கள் அதிக ஓட்டு போடவில்லை என்று சொன்னீர்கள் அனைத்து வன்னியர் இளைஞர்களும் பொதுமக்களும் ஓட்டுப்போட்டு தான் வெற்றி பெற்றார்
@ranjith999
@ranjith999 Ай бұрын
உதவாக்கரை பிஜேபி கூட்டணியில் இருந்தால் இப்படி தான் நடக்கும் பாமகவுக்கு..
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 Ай бұрын
வணக்கம் ஜயா. விக்கிரகபாண்டிமக்களுக்கு கொஞ்சம் சுயமரியாதை செல்லிக்கொடுங்க
@murthyc3516
@murthyc3516 Ай бұрын
தமிழ்நாட்டில் எதுக்குடா தேர்தல் வைக்கிறீங்க ஒவ்வொரு ஏரியாவுக்கே போயிட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் போய் எவ்வளவு பணம் என்று நீங்களே பட்டுவாடா செய்து விட்டு வந்து விடுங்கள் தேர்தல் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் நேற்று நீங்களே அறிவித்து விடுங்கள் யார் பணம் அதிகமாக கொடுக்கிறார்களோ அவர்களை வெற்றியை முடிந்தது
@Logamurthy-cj6cq
@Logamurthy-cj6cq Ай бұрын
ஒரு நாள் கூத்து தேர்தல் ஏழைபாழைகளை கொச்சைப்படுத்தும் உத்தம மேதைகள் விடுமுறை இல்லாமல் காலமெல்லாம் கோடிகளில் குவியும் திரள்நிதியை மறந்திடலாமா
@ThiruvengadapathyS
@ThiruvengadapathyS Ай бұрын
ராஜ தந்திரம் என்ன புடுங்கனாறு ஒரு ஓட்டுக்கு 5000 ரூபாய் செலவு செய்து vpm pmk 🎉🎉🎉🎉🎉🎉
@murugesanduraisamy1778
@murugesanduraisamy1778 Ай бұрын
Umputa.thevitya.makanea
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore Ай бұрын
Jaihind
@muralikumar3086
@muralikumar3086 Ай бұрын
சீமான் கடைசிவரை தனித்து தான் விடபோகிறார்...
@goldpandigoldpandi9025
@goldpandigoldpandi9025 Ай бұрын
ஓட்டுக்கு காசு குடுத்து செய்க வில்ல.😂😂
@nathanrao8692
@nathanrao8692 Ай бұрын
NTK 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@prabakaramoorthy502
@prabakaramoorthy502 Ай бұрын
அ திமுக நின்றிருந்தால் பா மா க வாக்கு குறைந்திருக்கும் மலையாளி சைமான்காணாமல் போயிருப்பான்
@habeebrahman8039
@habeebrahman8039 Ай бұрын
ரவீந்திரன் துரை சாமி ஓ. பி. எஸ். ஆள்.. வாயை vaada
@narayananramalingan9077
@narayananramalingan9077 Ай бұрын
இவர் தலித் தலித்துக்கு தான் சப்போர்ட் பண்ணுவார்
@rajeshp8799
@rajeshp8799 Ай бұрын
பறையர் சமுதாய வாக்குகள் விக்கிரவாண்டியில் என்ன ஆச்சு யாருக்கு போச்சு விசிக வாக்குகள் என்னாச்சு யாருக்கு போச்சு இதை ஏன் பேச மாட்டேங்கறீங்க? ????
@RanjithKumar-il7mr
@RanjithKumar-il7mr Ай бұрын
Annan thirumavalavan DMK alience oda main strength
@sivaakvn8010
@sivaakvn8010 Ай бұрын
சூப்பர் sir
@senthamaraikannan1771
@senthamaraikannan1771 Ай бұрын
💢💥💢VIKRAVANDI ASSEMBLY BYELECTION'S BOOTHS WISE ANALYSIS DATA!!! TOTAL BOOTHS - 277. DMK LEADS - 220 BOOTHS(INCLUDING VANNIYAR COMMUNITY AND OTHER COMMUNITY PEOPLE DOMINATED AREA). PMK LEADS - 57 BOOTHS(ONLY VANNIYAR COMMUNITY DOMINATED AREA). NTK - NO SINGLE BOOTH LEADS!!! 💢💥💢
@90348ramram
@90348ramram Ай бұрын
DMK + Alliance will be Winning in 200+ MLA Constituencies during 2026 Election at Tamil Nadu 👍👍👍 Tamil State is Growing FASTER and STRONGER !!!!!!!!
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 Ай бұрын
கோபாலபுரம் is growing stronger and stronger and faster. that is true 😢
@sankarcovai
@sankarcovai Ай бұрын
Anna thanthri ellainga munthiriyum ellainga child hearted ♥️ nga
@ganesandmk2480
@ganesandmk2480 Ай бұрын
ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு ஒர் வேண்டுகோள் விடுதலை சிறுத்தைகள் என்று சொல்ல வேண்டும் அவர்களின் ஜாதியின் பெயரை சொல்ல கூடாது
@rathinavelr244
@rathinavelr244 Ай бұрын
ஐயா ரவீந்தர் துறை சாமி சாதிவரி கணக்கெடுப்பு எடுத்து எல்லாருக்கும் அவரவர் விகிதாச்சாரம் படி இட ஒதுக்கீடு எல்லாருக்கும் குடு என்றுதான் ஐயா கேட்பது தவறா ஐயா துறை சாமி ஸ்டாலின் கணக்கு சதிவாரி கணக்கெடுப்பு எடுத்து குடுத்தால் நம்ம அரசியல் முடிவுக்கு வந்துவிடும் வன்னிய மற்ற ஜாதி எல்லாம் சேர்ந்து முன்னுக்கு போய்விடுவாங்கள் நம்ம t திராவிட மாடல் ஒளிந்து போய்விடும் என்று இதுதான் ஸ்டாலின் கணக்கெடுப்பு நடத்தாமல் இருக்க காரணம் இது 100க்கு நுறு உண்மை துரைசாமி இது உனக்கும் புறிவும்
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 Ай бұрын
இட ஒதுக்கீடு, சமூக நீதி போன்றவற்றுக்கு எதிரான பிஜேபியுடன் கூட்டணி வைத்த ஐயா .
@astariusrayen9534
@astariusrayen9534 Ай бұрын
சாதி வாரி கணக்கெடுப்பு ஒன்றிய அரசுதான் எடுக்க வேண்டும். அப்போதுதான் அதற்கு பலன் உண்டு. நீ நாக்பூர் அடிமைதானே?
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 Ай бұрын
புரியும்தான் ஆனால் சோறு?? நீ தருவியா
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 Ай бұрын
@@elikuncharalingam2788 பீபீஜேபீபீ மானிட குலத்தின் எதிரி
@KoVai-KG
@KoVai-KG Ай бұрын
ரைம்ஸ் ரவீ உளரீட்டு அதிமுக ஓட்டு வன்னியர் ஆள் ராமதாஸ் க்கு போட்டான் வன்னியர் இல்லாத அதிமுக ஆள் ராமதாஸ் க்கு பயந்து திமுக க்கு போட்டான் வெகு மக்கள் துட்டு க்கு திமுக க்கு போட்டான் நாம் தமிழர் கட்சி இவ்வளவு களேபரம் ல யும் தன் இளைய பிள்ளைகள் வாக்கு சாதி சாப்பாடு பணம் சாராயம் இதற்கு பலி ஆகாமல் மீண்டும் சிறிது உயரம் பிடிதுள்ளார்கள் நாமம் தமிழர் கட்சி Koவை.Kஜி
@user-cl8io7yb7r
@user-cl8io7yb7r Ай бұрын
ஒருபாடலை மாற்றிபாடி சாக்கடே துரைமுருகன் டெபாசீட் காலியாக வைத்து விட்டான் பலே முருகா
@humanityiskey
@humanityiskey Ай бұрын
திமுக ♥️♥️🔥🔥🔥🔥
@marisamyc5167
@marisamyc5167 Ай бұрын
உணக்குப் ஏதோ ஒரு கோமாளி உன்னை பேட்டி கண்டுபிடிக்கிறார்
@Selvakumar-zp1nh
@Selvakumar-zp1nh Ай бұрын
பழைய புள்ளி விவரத்தை சொல்லிட்டு கிடக்காதே காலம் மாறிப்போச்சு டிஜிட்டல் இந்தியா இப்ப பேசு யாருக்கு மாஸ்
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 Ай бұрын
தீமூகா மாஸ் பணத்தக்கொடுத்து ஓட்டை கொள்ளையடித்தோமா இல்லையா
@annanjikaaliraaja1429
@annanjikaaliraaja1429 Ай бұрын
நற்புத்திகற்பித்தால்அற்பர்கேளார்ஊடகநெறிஞரின்சொல்புத்தியைசீமான்கேட்பாராநாடார்மட்டும்வாக்களித்தால்மற்றோர்அவரைநாடார்😅வாக்குத்தடித்தால்நாக்குத்தெறிக்கும்என்பதால்எவரும்நாடார்அவரதுமுகவரியைத்தேடார்
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 Ай бұрын
என்ன அறிவு👎 தமிழ் நாட்டை சூரையாடும் திருட்டு திராவிடியாக்களப்பற்றி ஏதும் சொல்ல முடியுமா🐖🖕🏿
@ravivenkat3342
@ravivenkat3342 Ай бұрын
ஒரு பயிர் இல்லை கா சு கா சு கா சு அதான்
@rameshsamuel4798
@rameshsamuel4798 Ай бұрын
அத்தான் ஒன்னோட கையில இருந்து பிடிங்கிட்டு,மைக்க கொடுத்து கத்தி,கத்தியே சாவுங்கடா என்று மக்களே சொல்லிட்டாங்க அதனால முன்னாலயும், பின்னாலயும் பொத்திக்கிட்டு சும்மா கெடங்க.
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 Ай бұрын
பணம் பணத்துக்கு வாய் பிளந்த விக்கிறவாண்டி பிணங்கள்
@Selvakumar-zp1nh
@Selvakumar-zp1nh Ай бұрын
வச்சு ஊதினேன் ரவீந்திரன் துரைசாமி நீ என்ன பேசினாலும் அதை பேசிட்டு போயிடு
@muthusamy6334
@muthusamy6334 Ай бұрын
இந்த பேட்டிகக்கு வழக்கம் போலா இரவீந்திரன்நாடார் மோதிரம் வாங்கினானா.
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 Ай бұрын
ஆமாம்
@thangamuthum7087
@thangamuthum7087 Ай бұрын
பாங்கு மணி வன்னியரே ஓட்டு போடலையே
@kamarajanmurugesan8985
@kamarajanmurugesan8985 Ай бұрын
பாமக ஜாதி அரசியல்/மோதல் நடத்தும் வரை வெற்றி கானல் நீரே.
@subbiahjeevan368
@subbiahjeevan368 Ай бұрын
திமுக கூட்டணி வைத்து பணம் கொடுக்காமல் நாம் தமிழர் கட்சி மாதரி பத்தாயிரம் ஓட்டு வாங்க முடியுமா இந்த தேர்தலில் யார் பலசாலி திமுக வா நாம் தமிழர் கட்சியா நாம் தமிழர் கட்சி தான் பலசாலி
@chengalvarayanmunusamy3937
@chengalvarayanmunusamy3937 Ай бұрын
Vanthutaru percentage and caste pesalist % Mr.Ravinder Duraisamy worst man😂
@poovazhagan347
@poovazhagan347 Ай бұрын
2026 200 seat Dmk win
@AshokkumarSubramanian
@AshokkumarSubramanian Ай бұрын
Super sir
@thiruraja7506
@thiruraja7506 Ай бұрын
பணம் பணம் பணம்
@arunkumarr1
@arunkumarr1 Ай бұрын
True🎉🎉🎉🎉
@muruganantham5784
@muruganantham5784 Ай бұрын
படிப்பறிவு இல்லாத வன் ஒட்டு விலைக்கு வாங்கிடுவ.
@natatajankalyanasundaram4007
@natatajankalyanasundaram4007 Ай бұрын
❤ஆட்சியில் முதல்வர் காமராஜ் ஐயா பானி எல்லாம் கிடையாது.அரசியலில் வேண்டுமானால் காமராஜ் ஐயா பானி
@kanagaraj1180
@kanagaraj1180 Ай бұрын
ஐயா வணக்கம், பணத்தை கொடுத்து மக்களை ஏமாற்றுவது ராஜ தந்திரமா ? கேவலமான அரசியல் .......
@visvanathandharanika5041
@visvanathandharanika5041 Ай бұрын
இவன் எப்போதும் சாதியைப் பற்றியே பேசுகிறானே... இவன் எந்த வகை?
@karthik81325
@karthik81325 Ай бұрын
காசு கெடுத்து ஓட்டு வழங்குவது சட்டத்தில் உள்ளதா...? இல்லை என்றால் எந்த ஊக்கமும், பத்திரிகை யாளர்களும் வாய் திறக்காமல் ஒருப்பது ஏன் ?
@rengarajreng5469
@rengarajreng5469 Ай бұрын
இப்ப ராமதாசு வன்னியர் கட்சின்னு சொல்லி பத்து புள்ளி அஞ்சு விழுக்காடு இல்ல இவங்கள மாதிரியே ஒவ்வொரு ஜாதிக்காரனும் ஒவ்வொரு ஜாதி கட்சி ஆரம்பிச்சு ஆரம்பிச்சு அப்படியெல்லாம் சொன்னாதானே மக்கள வந்து வாழ முடியுமா இவ்வளவு பேசுறீங்க துரைசாமி சார் பாமகவும் காசு கொடுத்து இருக்கு திமுகவும் காசு கொடுத்து இருக்கு காசு குடுக்காம இந்த போல வாக்கு வாங்கி ஜெயிச்சிருந்தாங்கன்னா அது ஜனநாயகம் உண்மையான ஜனநாயகம் காசு கொடுத்தாங்கன்னு மரியாதைக்குரிய ரவீந்திர துரைசாமிக்கு ஐயாவுக்கு தெரியும் அதை ஏன் வந்து பேச மாட்டேங்கிறீங்க நல்ல ஜனநாயக அரசியல்னு சொல்லி ஏன் பேச மாட்டேங்க அரசியல் திருநெல்வேலி அத்தனை பேரும் அப்படி எல்லாம் அப்படி எல்லாம் உனக்கு காசு கொடுக்குறோம்ல இந்த காசை கொஞ்சம் வசூல் பண்ணாம போறவங்களா சரி கலைஞருக்கு மஞ்ச பையோட வந்தவனுக்கு பொழைக்க வந்தவருக்கு எப்படி உத்தர கோடி சொத்து வந்துச்சு பாமக ராமதாஸுக்கு உத்தரவுண்டில் சொத்தை எப்படி வந்துச்சு இந்த கேள்வியெல்லாம் கேட்க மாட்டீங்களா திரு ரவீந்திரநாத் ஒரு பிரசாந்த் அவர்களே அவனுக்கு தந்திரத்திலும் சீக்கிரம் சீக்கிரம் சொல்ல மாட்டேங்கறீங்க எல்லாரும் சாப்பிடும்போது நீங்களும் சேர்ந்துதான் சாகப் போறீங்க உங்க குடும்பத்துல இருக்குற எல்லாரும் சேர்ந்து தான் சாகப்போறோம். இந்த மனசுல வச்சிக்கோங்க
@deepanphenomenal3263
@deepanphenomenal3263 Ай бұрын
Sir dmk 7000 ....but,pmk yellarukum 500 tharala. Ok ... then, dmk la 10mp telugan appo Inga ulla people's ku yaaru nallathu pannuva ??? kalla kurichi sarayam 66 members dead kachunavan dmk Karan photo odda iruku.....athaa accept panna ma istathuku pesa venna 🤡
@mathivannanmuthulingam7753
@mathivannanmuthulingam7753 Ай бұрын
காசு கொடுத்து ஜனநாயகத்தை கூவிக்கூவி விற்று விட்ட தமிழ்நாட்டு அரசியல்.... தூ... மானம் கெட்ட பிழைப்பு .. இனிமேலும் தேர்தலை நடத்தாமல் மாறி மாறி குத்தகைக்கு எடுத்து கேடு கெட்ட தமிழ்நாட்டை வச்சுக்கங்கடா..... தூ
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 Ай бұрын
இவன் ஒரு பசுத்தோல் போர்த்திய ஒநாய் நரி காட்டுநாய்
@nithishkumar125
@nithishkumar125 Ай бұрын
Good good
@ChandraChandra-he6ib
@ChandraChandra-he6ib Ай бұрын
Ravindar dmk adimai
@ManiThangavelu
@ManiThangavelu Ай бұрын
Money money money 💰
@balajiBalaji-qw7dh
@balajiBalaji-qw7dh Ай бұрын
யப்பா டேய் ஒம்மாளோக்கா 😂😂😂
@user-od3im7xj4x
@user-od3im7xj4x Ай бұрын
Super
@SubramanianAnbazhagan
@SubramanianAnbazhagan Ай бұрын
ரவீந்திரன் துரைசாமி சொன்னது தேர்தலில் நடந்தது
@jkjkkenken2481
@jkjkkenken2481 Ай бұрын
சாதி வெறிக்கு பேரு National Minded Community ...😮😮😮 கொ.வே.க....😂😂😂
@ravikm5401
@ravikm5401 Ай бұрын
Dmk will rule another 15 years
@Jovi2020
@Jovi2020 Ай бұрын
Ravindran duraisamy is always DMK sleeper cell
@tsankar6766
@tsankar6766 Ай бұрын
Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir. He is not a politician but seasoned and experienced polical analyser. Talk only truth. Always think about welfare of people. If possible please bring him in your utube channel for his interview.
@jegapillai4591
@jegapillai4591 Ай бұрын
Mr RD please don’t talk about DMK and Stalin. Really they are losers. It will affect your respect Sir
@SureshSuresh-vp7rz
@SureshSuresh-vp7rz Ай бұрын
ஓட்டு வித்தியாசத்தை பார்க்கும் போது அத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் திமுக கிட்ட கூட நெருங்க முடியாது என்று தோன்றுகிறது. வாழ்த்துக்கள் முக ஸ்டாலின் அவர்களே
@PGiwtham
@PGiwtham Ай бұрын
ஐயா சுடலை ராஜதந்திரி கிடையாது. எல்லாம் பணம்
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 Ай бұрын
சுடலைக்கு இராஜதந்திரம் இருக்குன்னு சொல்லும் ஒரே ஆள் இவர்தான் மற்றவர்கள் தத்தி துண்டுச்சீட்டு BAபடித்த முட்டாள் என்றுதான் சொல்கிறார்கள்
@johnanthony470
@johnanthony470 Ай бұрын
Sudalai na enna meaning 2026 ku apuramum solluga appo than DMK win pannum 😂😂
@PGiwtham
@PGiwtham Ай бұрын
@@johnanthony470 சரி ப்ரோ
@mkppartha909
@mkppartha909 Ай бұрын
டேய் நீ நாடார் ஜாதி வெறியன் என்பதை சீமானுக்கு பரிந்து பேசுறாய்
@kathiresan2056
@kathiresan2056 Ай бұрын
2026 ல் நாம் தமழர் வெல்லும்
@parthibaneballe8597
@parthibaneballe8597 Ай бұрын
Best of luck
@saravanangowrinandanan2174
@saravanangowrinandanan2174 Ай бұрын
TN people is not believing Seeman.
@brittosanthanasamy6277
@brittosanthanasamy6277 Ай бұрын
அமெரிக்காவிலா
@havinhavin2577
@havinhavin2577 Ай бұрын
​@@brittosanthanasamy6277 😂🎙️
@user-df2mq2to2t
@user-df2mq2to2t Ай бұрын
Otha😂
@muthurajb6342
@muthurajb6342 Ай бұрын
Stalin super
@jkjkkenken2481
@jkjkkenken2481 Ай бұрын
இடஒதுக்கீடு என்பதன் அடிப்படை புரிதல் இல்லாத நபர் RDS ..
@sasikumarsasi5328
@sasikumarsasi5328 Ай бұрын
இந்த கருமம் பிடிச்சவன் டேப் தலையன் மன்டதான் மைதானம் போல இருக்குதுனா... பேசும் பேச்சு ......
@kamalakkannanponnaiah5666
@kamalakkannanponnaiah5666 Ай бұрын
பணத்தை ராம்தாஸ் மற்ற கட்சிகள் கிட்ட வாங்கிறாறு.இவங்க மக்களுக்கு குடுக்கறாங்க.பணம் கொடுக்கதா‌ கட்சி தமிழ் நாட்டில் ஏதாவது இருக்கிறதா.
@user-vk5mf1mg7e
@user-vk5mf1mg7e Ай бұрын
எடபாடிஇனிஅதிமுகாவைவிட்டுஒதுங்குவதேதமிழ்நாட்டுக்குநல்லது
@ajayrangasamy2129
@ajayrangasamy2129 Ай бұрын
கால தூக்கி கழுத்துல போடலியா ரவி அண்ணா...
@Mct666
@Mct666 Ай бұрын
Raveendran duraiswamy koormaiyana parvai . Sariyaaka pesineerkal .Ravi don't compromise. No adjustment ,only points .That is Ravi .
@jsampathjanakiraman
@jsampathjanakiraman Ай бұрын
Vandhuttaaru Seemaanin muttu. Deposit pona NTK indha election la jeyichamaathiriye pesuvaar. Ivar political analyst kidaiyadhu. Political/ caste anarchist. RD, gandharaj, dumilaa pandyan, payilvan madhiri half baked thaan ippo utube la trend. Channel kaaranga Real, efficient and good analystskalai kandupidikkanum.
@radhakrishnan7025
@radhakrishnan7025 Ай бұрын
சாராயம் பணம் பிரியாணி புடவை இதுதான் தேர்தலை நிர்ணயித்தது.இதைப் பேச யாருக்கும் துப்பில்லை.எல்லாம் எழும்புத்துண்டுகளுக்காகவே.
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 Ай бұрын
சரியான புரிதல்
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 Ай бұрын
Ini endrum DMKTHAN Tamilnadu
@user-vk5mf1mg7e
@user-vk5mf1mg7e Ай бұрын
எடபாடியார்ஓட்டுகளைதிமுகவுக்குதான்உறுதியாக
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,1 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 21 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 937 М.
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,1 МЛН