சத்குருவின் நேரடி சீடர் சுவாமி பிரபோதா அவர்களை நான் நன்கு அறிவேன். மிகவும் தன்மையாகவும் பெரும் பொறுப்புகளை செய்து வருபவர் அவருடன் தன்னார்வ தொண்டு பல வருடங்கள் செய்திருக்கிறேன் நன்றி சுவாமி உங்களை வீடியோவில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ❤❤❤
@vasanthavasanthi-t1z5 күн бұрын
வாழும் ஞானியான சத்குரு அவர்களின் கையால் பிரம்மச்சரிய தீட்க்ஷை பெற்றுப் பெரும் பாக்கியசாலி அணீர்கள் சுவாமி.🙏 உங்கள் ஆன்மீகப் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@senthilraj88615 күн бұрын
ஈஷா என்றால் உண்மை.❤ மக்களுக்காக ஒரு குருவின் அருட்கொடை, யோகியின் கருணை. ஓம் நமசிவாய 🎉
@ananthkumarmanivel99575 күн бұрын
இந்த உலகில் நான் பார்த்து அனுபவத்தில் உணர்ந்த சக்தி ஸ்தலம் ஈஷா🎉🎉🎉
@baskaransomu5 күн бұрын
2005 லிருந்து நானும் என் குடும்பத்தாரும் தொடர்ந்து ஈஷாவிற்கு சென்று வருகிறோம், பயிற்சிகள் செய்யது வருகிறோம். மனித இனத்திற்கு சத்குரு அளித்த மிக பெரிய அரிய பரிசு ஈஷா யோக மையம் 👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
@radhasenthilkumar36855 күн бұрын
ஒவ்வொரு இடத்திற்கும் அறிவியல் பூர்வமான விளக்கத்தை கொடுத்துள்ளீர்கள். ஈஷா யோகா மையத்துக்கு வருபவர்கள் ஈஷா எந்த மாதிரி நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்த வீடியோவை பார்த்தால் தெளிவாக புரிந்து கொள்வார்கள். தெளிவான வீடியோ. நன்றி ஸ்வாமி. ஈஷாவின் நோக்கத்தை பொதுமக்களுக்கு தெளிவாக புரியவைக்க எடுத்து முயற்சிக்கு மீடியான் நியூஸ் க்கு நன்றி. உங்கள் பணி சிறக்கட்டும்.
@aomprakash18685 күн бұрын
Thanks
@Thomas330525 күн бұрын
நமஸ்காரம் சுவாமி. எனக்கும் இந்த சுவாமிய தெரியும் என்று சொல்லும் இந்த கணமும் என்னோட மனம் மகிழ்வில் துள்ளுகிறது. ஈஷாவில் அற்பங்கள் என்பதில்லை. அத்தனையும் அற்புதங்களே. ஏன்னா அற்புதர் சத்குருவின் வழிகளில் தான் எல்லோரும் வாழ்க்கையை வாழ்பவர்கள்..🎉
@Priyaswamysvideos5 күн бұрын
ஈஷாவின் செயல்பாடுகள் பற்றி தெளிவான விளக்கம். நன்றி.
@ramakrishnanm411865 күн бұрын
உள்நிலை வளர்ச்சிக்கான சிறந்த இடம் ஈஷாயோகமையம் 🙏
@rasheelarushlaya60415 күн бұрын
உலகத்தில் இது மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்தலம் ஸ்வாமி சத்குருவே துணை
@duraivarmadharmapuri29984 күн бұрын
என்னை நல்வழி படுத்தியது ஈஷா யோக சத்குரு தற்காலத்தில் வாழும் மகான் ❤❤❤
@jeyabanukannan62345 күн бұрын
தெளிவான விளக்கங்கள் ❤ நன்றி ஸ்வாமி🙏
@nivetha76505 күн бұрын
ஈஷா தனித்துவம் வாய்ந்த மகத்துவமான தன்மை. ஈஷாவின் தன்மையை நமக்கு அளித்த சத்குருவிற்கு நன்றி என்ற ஒரு சொல் போதாது. இந்த காலக்கடத்தில் இப்படிப்பட்ட ஒரு குரு கிடைக்க நாம் முன் ஜென்மத்தில் தவம் செய்திருப்போமோ 🙇♀️🙇♀️🙏🙏
@iyappanshanmugam31984 күн бұрын
தன்னை உணர்வதற்கான அமைதிப் புரட்சியை பல வருடங்களாக செய்தி வரும் ஈஷாவுக்கு நன்றிகள் கோடி
@puducherrymeenakshiprasath92885 күн бұрын
நீண்ட நாட்களாக எதிர் பார்த்த ஒரு காணொளி இது. ஈஷா யோகா மையம் குறித்து பொது மக்களுக்கு இருக்கும் பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்த மாதிரி இருந்தது, சுவாமி பிரபோதாவின் பதில்கள். நன்றி
@johnkennedy15365 күн бұрын
எல்லோருக்குமே புரியும் படியான அருமையான விளக்கங்கள்.
@Gopi-f8b5 күн бұрын
❤ சத்குரு வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jayameerarajan4 күн бұрын
Namaskaram Swamy. ஈஷா அன்பர்கள் மட்டும் அல்லாது அனைத்து தரப்பினரும் இந்த வீடியோவை பார்க்க வகை செய்யலாம். மிகவும் அருமையான பதிவு. தெளிவாக ஸ்படிகம் போன்ற பதில்கள். இறை அருள் காக்கட்டும். ஓம் நமசிவாய.
@MeditatorsofPondy5 күн бұрын
மிகவும் அருமையாக ஈஷாவில் நடக்கும் பல அற்புதமான விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த வீடியோ மிக பெரிய வாய்ப்பாக இருந்தது, நன்றி. இன்னும் இது போன்ற பல வீடியோக்களை எதிர்பார்க்கிறோம்.
@மணியம்மா-ய1ப4 күн бұрын
ஈஷா ஒரு புண்ணிய பூமி.... ஈசனின் அன்பும் அருளும் நிறைந்திருக்கும் இடம்...🙏🏻🙏🏻🙏🏻🌿🌷🌿 நன்றி சத்குரு....
@sivasankarnagendran82315 күн бұрын
ஆன்மீகத்தை உயிரோட்டமாக மனித சமூகத்திற்கு வழங்கும் ஈஷா மென்மேலும் வளர்க.
@Gopi-f8b5 күн бұрын
❤ ஓம் நமசிவாய எல்லோரும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியா நிலை வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prabanjashakthi5 күн бұрын
அற்புதம்❤
@kvsabarinathan58174 күн бұрын
ஈஷாவுக்கு நேரில் சென்ற அனுபவம் கிடைத்தது நன்றி ஐயா
@gurupathuka4 күн бұрын
சிறப்பான பதிவு சுவாமி🙏💐
@alwaysblissful4 күн бұрын
I did isha yoga class. My health issue rectified & mental health improved very much. I visited isha yoga for past 10 years. Isha is very good place.
@abpurushoat70464 күн бұрын
Sadhguruve Saranam 🙏
@Rakshana_Senthilkumar5 күн бұрын
Blessed to be born in Tamilnadu ❤
@vasanthavasanthi-t1z5 күн бұрын
சிறப்பான பதிவு சுவாமி
@amudharavi89935 күн бұрын
Yes, Isha yoga center is a great boon to everyone's needs ❤
@siddhrishi71045 күн бұрын
Wonderful sharing swami ❤😊
@babusankar88115 күн бұрын
Energetic place
@tctamilselvan4 күн бұрын
ஆன்மீகத்திற்கு மிக மிக சக்தி வாய்ந்த ஒரு ஸ்தலம் கோவையில் உள்ள ஈஷா யோகா மையம்
@drbhamaponmani32184 күн бұрын
அருமையான தெளிவான விளக்கம் சுவாமி. நமஸ்காரம்.
@gayathrisomaa4 күн бұрын
Mediyaan க்கு நன்றி 🙏 அற்புதமகாக எங்களை ஈஷாவிற்கு அழைத்து சென்றீகள் ஸ்வாமி! மக்கள் அனைவரும் இங்கு வந்து எல்லா பலன்களையும்,நன்மையையும் பெற்று ஆரோக்கியமாக இருக்க வேண்டும்! மிகப் பிரமாண்டமான முறையில் சத்குரு இந்த வாய்ப்பை அளித்து இருக்கிறார்.
@srimurugapriyan87065 күн бұрын
Everyone should visit Isha to experience the divinity within u and around u
@lathas91094 күн бұрын
மிகவும் தெளிவாக ஈஷாவின் செயல்பாடுகளையும், நோக்கத்தையும், தன்மையையும் எடுத்துச் சொன்னீர்கள் நன்றி ஸ்வாமி, நன்றி ஊடகவியலாளரே
@adhikasavalu1895 күн бұрын
அருமையான கலந்துரையாடல்
@sasasarees4 күн бұрын
இஷா உள்தன்மை அன்பா ஆனந்தமா இருக்க உதவுகிறது என் அனுபவ உண்மை 🙏🙏🙏
@hemalatharamesh49054 күн бұрын
நமஸ்காரம் ஸ்வாமி மிக அருமையான தெளிவான அனைவரும் எளிதில் புரிந்து கொள்ள கூடிய விளக்கம். ஈஷாவில் நடக்கும், இருக்கும் விஷயங்களை இதை விட விளக்கமாக யாரும் கூற முடியாது. நன்றி ஸ்வாமி 🙏🏻
@jaggi23824 күн бұрын
ஈஷா ஒரு சொர்க்கம்❤❤❤
@suren29283 күн бұрын
Thanks. Namaskaram Sadhguru.
@radhikagurumoorthy89275 күн бұрын
Fortunate to have such a great , wonderful place in Tamilnadu . Kudos to Isha 🎉
@elangovanisha80025 күн бұрын
மனித குலத்தின் மேம்பாட்டிற்காக சத்குரு அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள ஈஷா யோக மையத்திற்கு அனைவரும் வந்து அருள் பெற வேண்டுகிறேன்.
@prabhathemescovai29882 күн бұрын
தெளிவான விளக்கத்துக்கு நன்றி🙏🙏 உண்மையை உரக்க சொல்லும் medyaan க்கு வாழ்த்துக்கள்
@durga70244 күн бұрын
தெளிவான விளக்கம்
@kartinet20074 күн бұрын
Namaskaram Swami prabodha ...🙏🙏🙏😍
@eswarans19394 күн бұрын
ஆன்மிக ஸ்தலங்களில் சிறப்பான இடம் ஈஷா🙏👏👏👏
@ramanmedi93424 күн бұрын
நன்றி ! !!!!!!!!!! ஈஷா வின் அனைத்து செயல்பாடுகளும் காணோளியாக வெளி உலககத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்
@sangeethamani85315 күн бұрын
I went multiple times. Wonderful and safe place to be in. ❤
@rasheelarushlaya60415 күн бұрын
🙏🙏🙇swami.very clarity swami.i bowdown Sadhguru and you swami. இந்த வீடியோ பார்த்த பிறகு ஈஷாவிற்கு வந்தது போல் இருக்கிறது ஸ்வாமி. என்ன ஒரு அருமையான விளக்க பதிவு . சத்குருவிற்கும் அனைத்து ஸ்வாமி மற்றும் மா அனைவருக்கும் என் பணிவான நமஸ்காரம் 🙏🙇
@Sasikumar-gl7pp5 күн бұрын
Good explanation about Isha yoga center. Thank you anna
@saravananpushpa46463 күн бұрын
நல்ல பணிகள் சிறக்கட்டும்
@shanmugasundaramsundaram59454 күн бұрын
ஈஷா யோக மையத்தின் அனைத்து செயல்பாடுகளையும் உலகிற்கு எடுத்துச் சென்ற. மீடியான் நியூஸ் நண்பருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல.❤❤❤❤❤❤
@perundevir27714 күн бұрын
தெய்வீகம் நிறைந்த இடம் ஈஷா 🙏
@sangeethal39905 күн бұрын
❤Tks so much for the tour❤ Such a beautiful place to live... A sacred space for self transformation...
@KrishnaKumar-xj3dc5 күн бұрын
அடுத்த தலைமுறை உள் நிலை வளர்ச்சிக்கான சிறந்த இடம்
@shanmugasundaramsundaram59454 күн бұрын
இந்தப் பூமிக்கிரகத்தின் புண்ணியஸ்தலங்களில் மிகவும் சக்தி வாய்ந்த ஸ்தலம் என்றால் அது சத்குரு அவர்களால் உருவாக்கப் பட்ட, பல ஆயிரம் ஆண்டுகள் இப்புவியில் அருளாட்சி செய்யப் போகும் ஈஷா யோக மையம்தான்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jayameerarajan4 күн бұрын
Excellent explanation. Simple and direct replies. All should watch. Its absolutely crystal clear like simple speech.
@sd-pw1wr4 күн бұрын
சிவ சிவ ஷம்போ !
@Gopika-u7x4 күн бұрын
First 3 min, goosebump moments ❤️
@Shri05554 күн бұрын
Our respects to the the isha volunteers who standing strong by him, for him!!! Pranams Sadguru for creating some a place for mankind.
@karthikeyanas607310 сағат бұрын
2008 ல் ஈஷா அறிமுகம்.... இன்று வரை வாழ்வில் நடந்த பெரும் பேறு❤❤❤🙏🙏🙏 சத்குரு❤❤❤
@jayaprakash-qe5rp4 күн бұрын
ஒருவரின் ஆழ்ந்த தியானத்தில் செல்லும் ஒரு வாய்ப்பு... எப்பொழுதும் ஈஷாவில் உண்டு.,. ஆனந்தமாக
@AvanthikaPrabhu-t5u5 күн бұрын
Nicely explained swami.. happy that many people are getting to know about isha 's good side❤
@swethasenthil7487Күн бұрын
Thank you Swami. Very clear explanation 👌👏
@skanaje4 күн бұрын
Isha Yoga Center - a heaven on earth!
@rajirishi58745 күн бұрын
No one should miss to visit and experience this place !!!
@Sadhguruandme5 күн бұрын
Very clear explanation swami. Thank you anna for presenting it beautifully.
@Gopika-u7x4 күн бұрын
One of the best videos of Mediyaan 👍🏻
@kavithathiru62214 күн бұрын
Very clear explanation 🎉🎉🎉 Thanks
@bagavathisubramaniam4 күн бұрын
நமஸ்காரம் சுவாமி.
@kumaruma15175 күн бұрын
20வருஷமா ஈஷாவோட இருக்கேன்.நிறைய விஷயம் சுவாமி சொல்லி தெரியுது 🙏🙏🙏🙏.
@hk-views14 күн бұрын
Superb place for spiritual growth
@ajaij1Күн бұрын
Beautiful place
@kkprabakar3 күн бұрын
ஒவ்வொருவர் சென்று பார்க்க வேண்டிய அற்புதமான இடம் ஈஷா யோக மையம்
@nallakannusubbiah42874 күн бұрын
இறைவன் வெல்வார் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@seethabalasubramanian63335 күн бұрын
Isha yoga center is excellent place for seekers
@karthikv55214 күн бұрын
ஈஷா யோகா மையம் ஆன்மீகத்துக்கும் உள் வளர்ச்சிக்கும் ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது
@universalvinoth195864 күн бұрын
என் வாழ்க்கை அனுபவத்தில் ஈஷா மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அங்கு நான் கற்றுக்கொண்ட உணர்ந்த விஷயங்கள் ஏராளம்.
@jcbhuvana59194 күн бұрын
Sadhguru charanam namo namaha
@sundarbaskarr51815 күн бұрын
Excellent detailing about various aspects and sacred spaces of Isha Yoga Centre by Swamy Probodha to reach the common man of our Society particularly about Prana Sakthi, Gundalini, Linga Bhairavi, Dyanalingam and Adhiyogi. Sadhguru's offering of Grace to the Universe. Thank you Median News for your beautiful coverage.❤🎉
@jayabalaji81864 күн бұрын
நமஸ்காரம் என் வாழ்வில் sw probodha மறக்க முடியாத swamy ஏன் என்றால் நான் செய்த voluntering பார்த்து என்னை commitee member பொறுப்பு வழங்கி என்னை என் பொறுப்பை உயர்த்தியவர் 🙏
@dhanabalashokkumar13685 күн бұрын
🙏 swami
@ishamadhesh21105 күн бұрын
🎉❤🎉❤
@Common_man_comment5 күн бұрын
🙏🏾🌹❤️🌹🙏🏾
@suresh64095 күн бұрын
ஈஷா யோகா மையம் மனித குலத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்
@praveenm62045 күн бұрын
🙏
@sakthivelanarjunan17495 күн бұрын
Nan Kailash ponathu illa but poganumu rooommmbbbaaa aasai, but south Kailash poiirrukan Athan isha... anga pooi irrunthathan antha sakthi unnaramudiyum Athan one and only isha
@tamizhankarthick45144 күн бұрын
❤❤❤
@aomprakash18685 күн бұрын
🎉
@loganathanpattabiraman30144 күн бұрын
❤❤❤🙏🙏🙏🙏🕉🕉🕉🕉💚💚💚💚
@jaideep56133 күн бұрын
நமக்கும் இறைவனுக்கும் இடையே இடைத்தரகர் வைப்பது மாபெரும் இறைத்திரோகம். இடைத்தரகர் படத்தை வைத்து வழிபடுவது தான் பெரும்பாவம்.
ஈஷாவை போன்ற அற்புதமான யோகா அறிவியலை தற்கால மனிதனின் வாழ்வியலுக்கு ஏற்ப இயற்கை சார்ந்த சூழலில் வழங்கும் பிரம்ம ஞானம் ஒளி வழங்கும் கோயில் 🪔💐🙏
@mahimamuthukumar23154 күн бұрын
பிறவியின் அருள் உயிருக்கான பெருமை ஈசா சென்றவர் உணர்வார் மகா சிவராத்திரி கோடிக்கணக்கான மக்களை இரவு தியானமாக ஒம் நமசிவாயா மந்திர உச்சாடனை இந்த புன்னிய பூமியில் கொடுத்த சத்குருவுக்கு கோடானகோடி நன்றி🙏🏻🙏🏻🙏🏻