🧐😅 என்ன விலை ஒரு நாள் பட்டப்பாடு , விலைகளை கேட்டால் விவசாயம் செய்பவர்கள் இனி தெய்வமாக வழிபடும் காலம் வரும் 🙏👍
@paathaivizhigal90522 жыл бұрын
சுதன் வணக்கம் கோட்டபய குடும்பம் இலங்கையை முடுச்சுட்டாங்க தரித்திரவாசிகள் ....
@alrosan-cb3hu2 жыл бұрын
இப்படி இவ்வளவு விலைவாசிகள் அதிகமாக இருந்தால் நாங்கள் எப்படி தாய் நாட்டுக்கு வரது 5 வருஷம் நான் குவைத்தில் இருக்கிறேன் வாழ்த்துக்கள் சுதன்
@winstar20392 жыл бұрын
பேசாம இலங்கையை இந்தியாவுடன் இணைத்து ஈழத்தை தமிழ்நாட்டுடன் இணைத்து தமிழ்நாடு மாநிலமாக மாற்றி சிங்களர்கள் வாழும் மாகாணத்தை இங்கே ஆந்திர பிரதேஷ் மாதிரி சிங்கள பிரதேஷ் னு மாத்திட்டா நல்லாருக்கும் ..இது என் கற்பனை மட்டுமே ..! என்ன சொல்றீங்க நண்பர்களே ..! (Edwin From Tamil nadu)
@altplushistory2 жыл бұрын
பிறகு மார்வாடிகள் வந்து கடை விரிச்சு இருக்கிற மிஞ்சி இருக்கிற கொஞ்ச நஞ்ச வாழ்வாதாரத்தையும் பிடுங்கி கொள்ளவா? 😒😒😒
@winstar20392 жыл бұрын
@@altplushistory யோசிக்க வேண்டிய விஷயம் தான்...அதற்கு ஏற்ப திட்டங்கள் வரையறை செய்து ...இதற்கு முன் எப்படி இருந்ததோ அப்படித்தான் ஆனால் ஆட்சி பங்கீடு மட்டுமே மாறும் என்பது போல் இருந்தால் நல்லது
@altplushistory2 жыл бұрын
@@winstar2039 1948-யில எங்கட ஆட்கள் இந்தியாவில சேரப் போறோம் என்று போராடி இருந்தால்! நல்லாத் தான் இருந்திருக்கும்!! 👍🏼
@winstar20392 жыл бұрын
@@altplushistory ஆம் நண்பரே .. நல்ல சிந்தனை ❤
@alameen41232 жыл бұрын
ரொம்ப பாவம் மக்கள் கூடிய விரைவில் கடவுள் நல்லா வழிகாட்டுவார் இதுவும் கடந்து❤️
@sumaiyajafar99892 жыл бұрын
I appreciate your gesture of supporting the locally manufacturing food.its indeed a great way to help the country as well as the farmers 👍👍👍👍 wellawatta is my hometown.
@bozenasuchomska96662 жыл бұрын
Woow, my favorite Sudan and Shen🥰💗💗
@ganesanchitsabesan55562 жыл бұрын
Thanks
@sreetharanprasannath30312 жыл бұрын
Bro Suthan, Congratulations. Today We Meet Front of Little Asia Dress Mart Wellawatte. Continue The Videos & Look For Foreign Migration
@NadaPuvee2 жыл бұрын
ஆக ...நமது யாழ் youtubers மட்டுமே நன்றாக சாப்பிட்டு கொண்டு.....சாப்பாடு விலை ,மரக்கறிகள் விலை....உணவுப்பொருட்கள் விலை என்று நன்றாகவே நடிக்கிறார்கள் ..இதை பார்க்க என்னுடன் சேர்த்து ஒரு பெரிய கூட்டம் !!!
@ARUNKUMAR_B.TECH-IT2 жыл бұрын
Super video
@DILAXSAN_VIEW2 жыл бұрын
Super bro
@bigfoodvlog52042 жыл бұрын
Wow sudan eppadi vandinga
@ahamedleena16282 жыл бұрын
Brother porul vilai vasi evalowu irundalum vaitru pasikki vangi sappidathan venum