என்ன ஒரு நல்ல தியாக உள்ளங்கள் ...நற்செயல்கள் சேவைகள் புரிவதற்கு ..எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறை செல்வத்தையும் கொடுக்க வேண்டுகிறேன்....மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்...முஜிப் சார்...👏👏👏🙏🙏🙏 Kindly Good ..interview .more.Wishes for you 👏👏🙏🙏💐💐
@vanithalakshmijeyakumar62792 жыл бұрын
Sir ..enaku அடுத்தவர்களை மகிழ்ச்சி, Encourage pannuvathu Remba pidikum ..athu enakum மகிழ்வை தருகிறது என்ற ஓர் நம்பிக்கை உண்டு..உங்கள் நேர்காணல் களுக்கு வாழ்த்துகளையும் .கருத்துக்களை பதிவு செய்து கொண்டே இருப்பேன்.நன்றி..🙏🙏
@Shajahan1vettivayal2 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@மண்ணின்மைந்தன்-ள1ம3 жыл бұрын
11:15
@GoodEveningVlog2 жыл бұрын
Super Post...
@mujibbriyani19993 жыл бұрын
அன்பை பகிர்ந்ததற்கு அறம்சார்ந்த நன்றிகள் ...❤❤❤
@tamilarasandeena66523 жыл бұрын
‘கருணையாளர்களின் மீது இறைவன் கருணை செலுத்துகின்றான். எனவே, நீங்கள் பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுங்கள். வானில் உள்ளவர்கள் உங்கள் மீது கருணை காட்டுவார்கள்’ மனிதம் வெல்லட்டும், மனிதநேயம் சிறக்கட்டும்,