வெண் பொங்கல் Ven pongal receipe 😋 | Pongal receipe in tamil | Healthy breakfast

  Рет қаралды 30,459

Tea Kadai Kitchen

Tea Kadai Kitchen

Күн бұрын

வெண் பொங்கல் Ven pongal receipe 😋 | Pongal receipe in tamil | Healthy breakfast
In this video we will see how to prepare delicious venpongal which is done in hotels and big wedding parties. Similarly prepare your home and surprise the people in your home.
வெண்பொங்கல் செய்ய தேவையான பொருட்கள் :-
புழுங்கல் அரிசி - 1/2 கிலோ
பாசிப்பருப்பு - 150 கிராம்
எண்ணெய் - 50 மில்லி
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
வத்தல் - 5
இஞ்சி சிறிதளவு
நெய் - ஸ்பூன்
Ingredients required to make venpongal:-
Boiled rice - 1/2 kg
Green Gram Dal/Split Green Gram - 150 grams
Oil - 50 ml
Pepper - 2 spoons
Cumin - 2 spoons
Dry Chilli - 5
A little ginger
Ghee - spoon
How to cook /make vegitable biriyani receipe in tamil
• வெஜ் பிரியாணின்னா இப்ப...
How to make poondi laddu receipe
• Video
How to make Semiya kesari receipe in tamil
• சேமியா கேசரி செய்வது எ...
Diwali special murukku receipe in tamil
• தீபாவளி ஸ்பெஷல் முருக்...
Kumbakonam degree filter coffee in tamil
• கும்பகோணம் டிகிரி காபி...
#venpongal #pongalrecipe #pongalrecipeintamil #venpongalrecipeintamil #hotelpongal #iyerpongal #kovilpongal #healthybreakfast #breakfastrecipe #breakfastideas #venpongaltamil #tamilcookingvideos #வெண்பொங்கல் #வெண்பொங்கல்செய்வதுஎப்படி #howtomakepongal #howtomakevenpongal #pongalcooking #cookwithpongal

Пікірлер: 43
@nagasubramanianpasupathi850
@nagasubramanianpasupathi850 9 ай бұрын
பொங்கலில் பூண்டு சேர்த்து இப்போது தான் கேள்விப் படுகிறேன்.
@kannanayyappan5191
@kannanayyappan5191 9 ай бұрын
எத்தனை பாத்திரத்தில் மாத்துறது சார். குக்கரில் விசில் போட்டு இறக்குறதுதான் Very simple method sir.
@rameshhariharan2623
@rameshhariharan2623 11 ай бұрын
Super anna venpongal no poondu, no pulgal arasi, no kad8gu, idhu peru pongal illa, arasi uppma, neeng thapa pesr8nga or neenga iranla vellai seiringa
@spmuruganmurugan9896
@spmuruganmurugan9896 Жыл бұрын
பெருமாள் பிரசாதம் சூப்பர்
@nirmalamariappan6081
@nirmalamariappan6081 11 ай бұрын
இந்த பொங்கல் மிகவும் வித்தியாசமாகவுள்ளது சாப்பிட்டுப்பார்த்தால்தான் தெரியும்.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
ok.
@gayathriravi7160
@gayathriravi7160 9 ай бұрын
இது பொங்கலா அல்லது அரிசி பருப்பு சாதமா
@devapriya1320
@devapriya1320 9 ай бұрын
Brother unga amma paati oda palaya kalathu samayal different ah iruntha podunga
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
ok
@vinayagarok3299
@vinayagarok3299 Жыл бұрын
Sir really fantastic sooooooooooper
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Thank you sir
@shanchemicals
@shanchemicals Жыл бұрын
For Venpongal, Boiled Rice?
@easenganesan3622
@easenganesan3622 Жыл бұрын
podalam as raw rice not liked by some.
@sundarisubbiah1880
@sundarisubbiah1880 Ай бұрын
சார் 1டம்ளர் அரிசி க்குபருப்பு எவ்வளவு தண்ணீர் அளவு எவ்வளவு எடுக்க வேண்டும் 1/2டம்ளர்அரிசிக்குபருப்புதண்ணீர்எவ்வளவுஎடுக்கவேண்டும் பொங்கலுக்குபச்சரிசியா புழுங்கல் அரிசி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
thank you
@meenashanmugam6740
@meenashanmugam6740 Жыл бұрын
Spr spr pongal tomato combo
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Thank you so much mam 🙏
@sambathraja8021
@sambathraja8021 Жыл бұрын
Nice
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Thank you🙏🙏🙏🙏
@charlesamaran5231
@charlesamaran5231 11 ай бұрын
Super but rice is not fully boiled i think so
@gomsram6026
@gomsram6026 Жыл бұрын
வெண் பொங்கல் பூண்டு..சத்தியமா கொடுமை கொடுமை
@plukejayakumar80
@plukejayakumar80 3 ай бұрын
Thaalikkumpothu Eththanai Erumbu 🐜serkkanum entru sariyaka sollavum Master. Samayal video edukkumpothu suththama samayal seithu video edukkavum.
@padmashyju5493
@padmashyju5493 Жыл бұрын
Super bro
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Жыл бұрын
welcome mam.
@Vijayasiva-zu9eh
@Vijayasiva-zu9eh Жыл бұрын
Pongalila kaduga ulunthu 😮
@suriyadeviprasad5719
@suriyadeviprasad5719 Жыл бұрын
Pongal pacharisila than pannanum.Pondu poda kudathu.Inchi than podanam.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Жыл бұрын
ok sako
@manjularamesh5410
@manjularamesh5410 Жыл бұрын
A2B kaara pori seidhu kaattunga anna please
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Ok sister kandipa
@reginamaryb946
@reginamaryb946 Жыл бұрын
இது ரசம் சாதம் மாதிரி தெரியுது. நீங்க பொங்கல்கறீங்க.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Жыл бұрын
செம காமெடி பண்றீங்க. ஆனாலும் இது பொங்கல் தான்.
@easenganesan3622
@easenganesan3622 Жыл бұрын
semma
@easenganesan3622
@easenganesan3622 Жыл бұрын
ginger podalanum but not garlic
@easenganesan3622
@easenganesan3622 Жыл бұрын
kongu paruppu sadam
@appuchutti
@appuchutti Жыл бұрын
வெண் பொங்கலில் கடுகு உ‌ப மி ‌வ நோ chance
@easenganesan3622
@easenganesan3622 Жыл бұрын
garlic no
@sri9457
@sri9457 11 ай бұрын
பொங்கல் இல்ல உப்புமா
@ranis1819
@ranis1819 Жыл бұрын
இது என்ன புழுங்கல் அரிசியில் செய்கிறீங்க. வழக்கமாக பச்சரிசியில தானே செய்வாங்க. கொங்கு நாட்டு மக்கள் செய்கிற பருப்பு சாதம் மாதிரி பச்சைமிளகா சிகப்பு மிளகா பூண்டு சேர்த்தா வெண்பொங்கல் இல்ல. இது கார பொங்கல் என செட்டிநாட்டு பக்கம் செய்வாங்க. Anyhow நாளை நம்ம வீட்ல இந்த முறையில தான் செய்யப்போறோம்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Жыл бұрын
ஓகே மேடம்.
@Sivan-s8m
@Sivan-s8m 7 ай бұрын
🤣
@anusai9738
@anusai9738 9 ай бұрын
Ithu பொங்களா இல்ல பருப்பு சாதமா😅
@roseline12-z3z
@roseline12-z3z 11 ай бұрын
Nalla illa
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 11 ай бұрын
next nalla potruvom
Venkatesh Bhat makes Pongal Gotsu | pongal recipe in Tamil | Ven pongal recipe | Gotsu for pongal
21:15
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 13 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 53 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 23 МЛН
Ulunthu vadai receipe in tamil | Ulunthu vadai | How to make urad dall vada
8:19
Ven Pongal & Tiffin Sambar | Combo Recipe | CDK 1101 | Chef Deena's Kitchen
9:17
Chef Deena’s Kitchen
Рет қаралды 806 М.
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 53 МЛН