சித்திரப் பூவிழி வாசலிலே/ மாயவநாதன் பாடல்/Pசுசீலா சிரமப்பட்டு பாடிய காரணம்?- ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 73,161

VILARI

VILARI

Күн бұрын

சித்திரப் பூவிழி வாசலிலே பாடல் உருவான விதம்
#chithirappoovili_vasalile
#mayavanathan
msv_tkr

Пікірлер: 183
@schwaarnkreddy7805
@schwaarnkreddy7805 2 жыл бұрын
10,000வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பிறக்கும் பாடல் இது! "ந(ட்)டபைரவி" T.K.ராமூர்த்தி பிள்ளை அவர்களுக்கு மிகவும் பிடித்த ராகம்! பாடலுக்குள் பல அற்புதமான நஹாஸ் பரிமளிப்புகள் ப்ளூஜாகர்வைரங்களாக கொட்டிக்கிடக்கின்றன! ஸ்ருங்கார ரசத்தை இசையின் வழியாகவும் குரல்நெளிவாளுமை வழியாகவும் இசைக்கருவிகளே நாணத்தையும் காமத்தையும் ஒன்றுகலந்து இலைமறை காய்மறையாக ஆனால் துடிதுடிப்பாகத் தரும், இன்னும் 10,000 வருடங்கள் ஆளப்போகின்ற பாடல் இது! சபாஷ் ஆலங்குடியாரே!
@V.Garena.F.a.b.f.
@V.Garena.F.a.b.f. Жыл бұрын
இந்தப் பாடலை நான் பல முறை கேட்டிருக்கின்றேன். இதுபோன்ற ஒரு பாடலை இனிமேல் நாம் கேட்க முடியமா என்பது என் ஐயம்.
@pramilajay7021
@pramilajay7021 2 жыл бұрын
மிக அழகான பாடல்.🎵🎵 சந்தர்ப்பமும் பாடலாக்கமும் அருமை.🎼❤👍 சுசீலாம்மா, ஈஸ்வரி அம்மா இருவர் குரல்களும் தேனமுதம்..🎤🎧💐 அருமையான விளக்கம் 🙏👍
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
கண்ணதாசனை அசத்தி பார்த்த கவிஞர் மாயவநாதன், இப்பாடலும் வெகு அருமை!
@tvenkataraman269
@tvenkataraman269 11 ай бұрын
இம்மாதிரி இலக்கிய நயத்துடன் பாடல்களை இயற்ற எவருமில்லை.
@suraensuraen773
@suraensuraen773 2 жыл бұрын
ஆஹா! தமிழில் வார்த்தைகளுக்கு உள்ள அழகை பாடலில் கேட்கவே சுகம். அதை அழகுற கவிதையாய் வடித்து தந்த மாயவநாதன் மற்றும் வணக்கத்துக்குரிய சுசிலாம்மா ஈஸ்வரி அம்மா msv அவர்கள் அத்துடன் நானும் பாடிக்கொள்கிறேன் என்ற நீங்கள் எல்லாம் சிறப்பு.
@palanishockkalingam3835
@palanishockkalingam3835 2 жыл бұрын
லட்சக்கணக்கான ரசிகர்கள் நெஞ்சில் நிறைந்த இனிய தமிழ் பாடல் தாங்கள் கூறுவது போல் தமிழை நன்கு அறியாத நபர்கள் பொருள் உணர்ந்து பாட இயலாது அப்படியே பாடினாலும் இன்று எத்தனை பேர் பொருள் அறிவார்கள்? இசையும் குரல்களும் தரும் சுகத்தை மட்டுமே ரசிப்பார்கள் காட்சிகளின் நளினமோ வார்த்தைகளின் சுகமோ இந்த பதிவினை பார்க்கும் நேயர்கள் அறிய முடியும் அற்புதமான பதிவு பணி தொடரட்டும் இதுபோன்ற பாடல்களை மறுபடியும் மறுபடியும் ஒளி பரப்பு செய்ய வேண்டும் நன்றி நண்பரே 💯
@drnsksai
@drnsksai 2 жыл бұрын
First like; அருமையான பாடல்; இக் காலத்தில் இது போல் இருதோழிகள் ‌பாடும் திரைபாடல்கள் மிகவும் அபுர்வம்
@VILARI
@VILARI 2 жыл бұрын
மகிழ்ச்சி
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 11 ай бұрын
உண்மை தான் சகோதரரே. நான் மிகவும் ரசிக்கும் அழகான இயற்கை காட்சிகள் நிறைந்த பாடல்.
@sarvanabalaji
@sarvanabalaji 2 жыл бұрын
அற்புதமான கேட்ககிடைக்காத பாடல்.மாயவனாதன் என்பது அவர் இயற்பெயரா என்று தெரியாது ஆனால் கண்டிப்பாக அது காரணப்பெயர் தான்.உங்கள் விளக்கமும் பாடலும் அற்புதம்
@parvathiganeshan289
@parvathiganeshan289 Жыл бұрын
உங்கள் விளக்கம் சூப்பர் எனக்கு பிடித்த பாடல் நான் கவிஞர் நினைத்தேன் இப்பதான் மாயவநாதன்என்று தெரிந்தது
@prabhakaranvilwasikhamani9860
@prabhakaranvilwasikhamani9860 2 жыл бұрын
ஒரு பாடலை எப்படி ரசிக்க வேண்டும் என்று மிக அழகாக விவரித்து உள்ளீர்கள். இந்த பாடல் இயக்கத்தின் பின்னே இத்தனை விவரங்கள் இருந்துள்ளன என்று எண்ணும்போது வியப்பாக உள்ளது. மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து இயக்குனர் இசை அமைப்பாளர் ஆகியோரின் உளப் பாங்கினை தெளிவாக கூறி உள்ளீர்கள் இது போல் இன்னும் நிறைய பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறோம். நன்றி!
@jayakumarkumar7679
@jayakumarkumar7679 2 жыл бұрын
Bok
@sanjiv4447
@sanjiv4447 2 жыл бұрын
மாயவநாதன்தென்காசிமாவட்டம்பூலாங்குளம்
@ksavanksavan778
@ksavanksavan778 2 жыл бұрын
இப்படிப்பட்ட பழைய பாடலுக்கு விளக்கம் மிக இனிமையாகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@mohanraj3739
@mohanraj3739 2 жыл бұрын
மாயவநாதன்எங்கள்தென்காசிமாவட்டம். நாடார் இனத்தைசேர்ந்தவர்
@Tamijarassane
@Tamijarassane 11 ай бұрын
Jaathiya yaarum kekliye .. kadavulE
@murugesankandasamy4057
@murugesankandasamy4057 2 жыл бұрын
நான் அடிக்கடி கேக்குற பாட்டு தேவிகா performance very super
@prabayuvan1810
@prabayuvan1810 2 жыл бұрын
அருமை அருமை அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் தினமும் ஒரு முறையாவது பார்த்து விடுவேன் தேவிகாம்மா அழகு சூப்பர்
@rajeshsmusical
@rajeshsmusical 2 жыл бұрын
எதையாவது சொல்ல வேண்டியது. தெள்ளு தமிழ் பாடல்களை சுசீலாம்மா எத்தனை ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கிறார் என்னமோ வரிகளை குறைத்தார்களாம்
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 2 жыл бұрын
Yes u r right! Being a telugu woman, she used to sing the words perfectly,which i wondered always!
@appaswamyr393
@appaswamyr393 Жыл бұрын
P. சுசிலாவும் L. R. ஈஸ்வரியும் சேர்ந்து நிறைய இனிமையான பாடல் பா டியிருக்கிறார்கள்! இந்த பாடலும் அவர்கள் பாடிய மிகவும் இனிமையான பாடல் அருமையான இசையில்!
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA Жыл бұрын
இவர்களிருவரும் பாடிய இன்னொரு ப்ளூஜாகர் வைரமான " பாயுது பாயுது சின்னம்மா பதுங்குது பதுங்குது பொன்னம்மா" (P மாதவன் நாயுடுவின் இயக்கத்தில் கேமரா மாமேதை M.கர்ணன் ஒளிப்பதிவு-காட்சியமைப்பில்!) சமீபத்தில் பார்த்து, பார்த்து கேட்டு, கேட்டு புளகாங்கிதம் அனுபவித்ததுண்டா? பதிவு செய்யுங்களேன்!
@karthinathan7787
@karthinathan7787 2 жыл бұрын
மன்னர்கள்‌ எப்போதும் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதன்படி இந்த பாடலுக்கு பின்னணி இசையை குறைத்துள்ளனர். கவிதை இசை குரல்கள் பின்னி பிணைந்து ஆனந்த கூத்தாடுகின்றது. கேட்டு கேட்டு மகிழலாம்.
@subramaniabharathy1814
@subramaniabharathy1814 2 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல். அருமையான விளக்கம் அய்யா. வாழ்க, வளர்க!!
@sena3573
@sena3573 2 жыл бұрын
இந்த பாடல் இலக்கிய தரமான பாடல் என்று நீங்கள் சொன்ன பிறகு தான் சார் தெரிகிறது நான் ஏதோ தெண்ட பாடல் என்று நினைத்து கொண்டு இருந்தேன் தமிழை நிறைய பேர் தவறாக தான் உச்சரிக்கின்றனர் எத்தனை பேர் ஏழு என்று சரியாக சொல்கிறார்கள் ஏலுமணி கீல வை இதை எல்லாம் ஸ்டைல் என்று நினைத்து கொள்வது உதைக்க வேண்டும் தெரியாமல் செய்த பிழை வழுவமைதி ஆகும் தெரிந்து செய்வது வழு. காற்று வெளியிடை கண்ணம்மா என்ற பாடல் பற்றி பதிவு கொடுங்கள் சார் ப்ளீஸ்
@sena3573
@sena3573 2 жыл бұрын
நன்றி ஐயா
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 5 күн бұрын
இந்த இலக்கிய தரம் வாய்ந்த கண்ணதாசன் பாடலை போன்ற கவிதை உங்களுக்கு தெண்டமோ பரிதாபம்தான்
@bharathi524
@bharathi524 6 ай бұрын
அழகாக பாடுரீங்க Sir. இன்னும் 2 வரிகள் பாடியிருக்கலாம். கேட்கும் நான் 90s kid. அருமையான விளக்கம்.
@nagalakshmiv659
@nagalakshmiv659 2 жыл бұрын
எல்.ஆர்.ஈஸ்வரி.சுசீலா அம்மா இருவரின் குரல் அடடா அருமை.இப்பவும் தான் பாடுதுகளே பாட்டு.
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 2 жыл бұрын
கண்களால் காதல் சொல்லும் தேவிகா!
@perumalsamy2978
@perumalsamy2978 Жыл бұрын
உங்களுடைய விளக்கம் அருமை 👌👌👌👌👌👌👌👌👌 நான் இந்த படத்தை நேற்றுத்தான் பார்த்தேன் , ஆனால் இந்த பாடலைப் பற்றிய விளக்கம் தற்போது தான் கேட்டேன் நன்றி 👌👌👌👌
@chandranjayam198
@chandranjayam198 2 жыл бұрын
இந்த பாடலுக்கு தாங்கள் அளித்த விளக்கமும் அபிநயமும்ஆருமை 👍👍🙏
@saravananram6501
@saravananram6501 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலில் இத்தனை விளக்கம் அளித்த நண்பர் பரட்டுக்கு உரியவர் நான் நல்ல பாடலை ரசித்தேன் என்பது பெருமை வாழ்த்துக்கள் நண்பரே
@mariappanraju7242
@mariappanraju7242 2 жыл бұрын
. இந்தப் பாடல் சிறப்பு.. நீங்கள் குறிப்பிட்டது போல சிறந்த நூறு பாடல்களில் இந்த பாடல் நிச்சயமாக தேர்வு செய்யப்படும்.. பாடலின் அனைத்து விஷயங்களும் நவரத்தினங்களே.. மலைத்தேனின் சுவையே. முக்கனியின் தெவிட்டாத தீஞ்சுவையே... பாடலின் சிறப்பினை நீங்கள் எடுத்துக் கூறிய விதம் சிலிர்க்க வைத்தது.. எவ்வளவு ரசனையாகவும் நயமாகவும் எடுத்துச் சொல்கின்றீர்கள்.. மிக்க நன்றி..மாயவநாதன் அவர்களின் இலக்கிய நயம் மிக்க பாடல் வரிகள்.. மனதை வருடும் மயக்கும் குரல்கள்.. மெல்லிசை மன்னர்களின் இனிய இசை.. பாடல் காட்சியில் மங்கையரின் எழிலும்..... இந்த பாடல் விளக்கம் கேட்பது பாக்கியமே....
@govindanrajagopal2391
@govindanrajagopal2391 Жыл бұрын
சிறப்பான விமர்சனம்... அழகான கடினமான வரிகள். கவிஞரின் அத்தான் என் அத்தான் பாடலைபோல.
@samraj6292
@samraj6292 2 жыл бұрын
அருமையான பதிவு. இதுபோல் இன்னும் பல பதிவுகளை இட்டு எங்களை மகிழ்வியுங்கள்!
@sanscreations8210
@sanscreations8210 2 жыл бұрын
அய்யா... நீங்க பாடாமல் போக முடியாது.... நீங்க எந்த பாட்ட பத்தி சொன்னாலும் அந்த பாட்டுல இருந்து இரண்டு வரியாவது பாடி தான் ஆகவேண்டும்... இது எங்களுடைய வேண்டுகோள்
@shanthamanivijay277
@shanthamanivijay277 2 жыл бұрын
சார் பணக்காரப் பிள்ளை படத்தில் வரும்"மாணிக்க மகுடம் சூட்டிக் கொண்டாள்" பாட்டைப் பற்றிச் சொல்லுங்கள்.ரவிச்சந்திரன்+ஜெயலலிதா நல்ல பொருத்தமான இணை.பார்க்க கேட்க நன்றாக இருக்கும்.நன்றி!
@anbusriram
@anbusriram 2 жыл бұрын
One of fav songs sung by P Suseela and L R Easwari. The same pair has sung another female duet in Pachai Vilakku. Thoothu sella oru thozhi illai...your views on that song please.
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA Жыл бұрын
There's another sparkling diamond by the same duo : "Paayithu paayithu " from P.Madhavan Naidu's 'Maniyosai' ! Please view & listen to the song at least 3 continuous times ...and share your experience here.
@royamsureshkumar
@royamsureshkumar 2 жыл бұрын
ரொம்ப நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்தது. அருமையான விளக்கங்கள். பிரமாதம். என்னதான் நமக்கு பாடத்தெரிஞ்சாலும் அசல் போல ஆகாது அல்லவா? அதனால் தான் உங்களை விளக்கத்தோடு நிறுத்திக் கொள்ளச்சொன்னேன். மன்னிக்கவும்.
@DuraiyesdesolveRaj
@DuraiyesdesolveRaj 2 жыл бұрын
மாயவநாதன். வரிகள். மணத்தை. அசைத்து. விட்டது
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
மனத்தை நிரப்பி விட்டது.
@rajendranp1442
@rajendranp1442 2 жыл бұрын
Tirunelveli dt Poolankulam village is Mayavanathan birth place .l am
@mudaiyahsandrakumaran3620
@mudaiyahsandrakumaran3620 2 жыл бұрын
இந்தப் பாடலில் இனிமையாக பாடிய L R ஈஸ்வரியை ஓரங்கட்ட P சுசீலாவுக்கு ஹம்மிங். டேய்..! போங்கடா திராவிட திருடங்களா..
@rkmobile32
@rkmobile32 2 жыл бұрын
இந்த பாடல்.மறக்கமுடியாதபாடல்.மாயவநாதனின்.வரிகள்.விஸ்வநாதன்.ராமமூர்த்தியின்.இசை.சுசிலா.ஈஸ்வரிகுரல்கள்.எல்லோரின்உழைப்பும்அருமைதான்
@ondiveerans4024
@ondiveerans4024 Жыл бұрын
இந்த பாடலை பாராட்டியமைக்கு நன்றி. எனக்கும் விருப்பமான பாடல். சந்தங்களும் வரிகளும் அழகு.
@sethun9379
@sethun9379 Жыл бұрын
மிகவும் அழகிய வர்ணனை. தாங்கள்கூட இசையை நன்கு அறிந்த ஒரு கவிஞர்...
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA 5 ай бұрын
10,000 முறை கேட்ட பொழுதும் ஒவ்வொரு முறையும் இதயமெங்கும் உடல் முழுவதிலும் Reproductive Organs அனைத்திலும் நரம்பு மண்டலங்கள் அனைத்திலும் காமப்பேரின்பம் ஊற்றெடுத்து காதல்வெள்ளமாய் பாயவைக்கும் மன்மதபாணமே ட்யூனாய் இசையாய் பாடல் வரிகளாய் யுகப் பாடலாய்......................... 25 வருடங்களாக சந்தித்திராத முன்னாள் நண்பன் எதேச்சையாக phoneல் வந்தவுடன், ஆச்சர்ய குசலம் விசாரித்த அடுத்த வினாடி என்னிடம் சொன்னது " உனக்கு ரொம்பப் பிடிச்ச 'சித்திரப் பூவிழி வாசலிலே வந்து' பாட்டு காதுலயோ கண்லயோ எப்ப பட்டாலும் சரி அன்னிக்கு நாள் முழுசும் உன் நெனப்புதாம்ப்பா! " MahaaMaestro T K ராமமூர்த்தி பிள்ளைக்கு மிகப்பிடித்த மூன்று ராகங்களில் முதலிடம் நடபைரவி !
@murthynadasen6253
@murthynadasen6253 Жыл бұрын
அரூமையான விளக்கம்.நன்றி
@venkatragunathan4869
@venkatragunathan4869 2 жыл бұрын
ரசிகத்தன்மையை உங்களிடத்தில் தான் கற்றுக்கொள்ள வேண்டும், திரை இசைப்பாடல்களுக்கு தங்களால் எவ்வளவு மரியாதை ஏற்பட்டு இருக்கிறது தெரியுமா?, பாடலை வடித்தவர்களும், இசையமைத்தவர்களும், உருவாக்கம் செய்தவர்களும் கூறினால் சுயதம்பட்டம் ஆகிவிடும், தங்களுக்கு சினிமா உலகம் மிகவும் கடமைப்பட்டுள்ளது.
@ganesanchokkalingam3285
@ganesanchokkalingam3285 2 жыл бұрын
மாயவநாதன் சிரந்தகவிஞர்தான் அவர்இன்ணும்சிலகாலமாவது வாழ்ந்து யிருந்தால் நமக்குஇன்ணும்பலநள்லப்பாட்டுக்கல்கிடைத்துயிருக்கும்
@nagalakshmiv659
@nagalakshmiv659 2 жыл бұрын
அருமையான இசை.பாடல் அருமையோ அருமை.மனதை மயக்கும் பாட்டு.
@அச்சம்தவிர்-ஞ6ல
@அச்சம்தவிர்-ஞ6ல Жыл бұрын
பாடலை கேட்க விடுங்கையா.😂😂பேச்சு அதிகமா இருக்கு
@abaskaranbaskaran9970
@abaskaranbaskaran9970 2 жыл бұрын
நன்றி,,, இவ்வளவு அருமையான விளக்கத்து க்கு,,, இவளவு அருமையாக விளக்கம் தர தமிழ் நாட்டில் வேறு யாருமே இருக்க முடியாது,,, விளரு வெள்ளைச்சாமி,, sir நீங்கள் இந்த விளக்கத்தின் முலம் நீங்க எங்கேயோ போயிட்டீங்க,,, போற்ற தகவார் நீங்கள் பேராசிரியர் அவர்களே!நன்றிகள்,,
@VILARI
@VILARI 2 жыл бұрын
நன்றி
@viswanathantr5380
@viswanathantr5380 Жыл бұрын
Yes,Absolutely! Your comments and explanations are simply superb! They add beauty and value to the song!Keep your good work forever!
@paadumnilabaalu3981
@paadumnilabaalu3981 2 жыл бұрын
Long humming p.susheels , Only isai Arasi super
@karthikkeyan9626
@karthikkeyan9626 2 жыл бұрын
தேன் நிலவு பாடல்கள் அய்யா.....
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
அருமை அண்ணே!! அழகாச் சொல்றீங்க !!!! எல்லாமே அருமை !!மாயவநாதனின் கவிகள்ஆஹாஹா!!!! வித்தியாசமானவர்!! இருவல்லவர்களின் இசையும் சுசீமா ஈஸ்வரிமாவும் அசத்தல்!!! தேவிகா தோழி அழகு !!!!! அருமையான விளக்கம் !!! அண்ணே அசத்தீட்டீங்க !! நம்ம ஊரு இல்லியா?!?! அதான் பின்றீங்க!!!! புதுக்கோட்டைக் காரவுங்களே பேமசாகத்தானே இருக்கிறோம் !!!! அண்ணே !!!நன்றீண்ணே!!!! 👸 🙏
@barathbaskar9094
@barathbaskar9094 2 жыл бұрын
Speak about karnan film songs pl
@selvapharmacy8543
@selvapharmacy8543 2 жыл бұрын
எங்கள் ஊர் கவிஞர் மாயவநாதன்.
@Tamijarassane
@Tamijarassane 11 ай бұрын
Endha oorappaa saamiyoh
@selvapharmacy8543
@selvapharmacy8543 11 ай бұрын
@@Tamijarassane தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா பூலாங்குளம் கிராமம்.
@amaranathanpalaniappan4408
@amaranathanpalaniappan4408 Жыл бұрын
Poetry words highly meaningful Valge pugal of . Mayawanathan.
@saikrisbhai
@saikrisbhai 2 жыл бұрын
Lakshmi Rajam is from Andhra not Tamil Nadu .
@chandragopalan3966
@chandragopalan3966 2 жыл бұрын
Nobody can pronounce Tamil like p susheela I
@subbuk.3328
@subbuk.3328 2 жыл бұрын
This man is dead against P.Susheela and spreads false news about her rendition. Unfortunate that he has such hatred on P.Susheela. All PS fans should discourage him and ignore his false news.
@boopathipathi
@boopathipathi 2 жыл бұрын
L.R EASWARI Great singer
@mathivananr8198
@mathivananr8198 11 ай бұрын
பலவருடங்களாக இந்த அருமையான பாடல் வரிகளையும் அதற்கு சரியான மிகப்பொருத்தமான இசையையும் கண்டு மிகவும் வியப்புடன் மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்துக்கொண்டு இருப்பவன் நான். ஆனால் இந்த அற்புத பாடலுக்குள் இருக்கும் கவிஞர் மாயவநாதன், விஸ்வனாதன் ,ராமமூர்த்தி,முக்தா சீனிவாசன் போன்ற மாமேதைகள் மூல காரணமாய் இருக்கிறார்கள்.,பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் இனிமையான குரல், நுட்பமான இசைக்கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் காலங்களை கடந்தும் வாழ்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை நமக்கு உணர்தியமைக்கு மிக்க நன்றி.
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
உங்கள் தனித்திறமையால் யூ டூபில் நிறைய சம்பாதிக்கிறீர்கள் போல, கொஞ்சம் எனக்கும் தரலாமே! என் அண்ணனிடம் நான் அப்படித்தான் உரிமையில் கேட்பேன்.
@VILARI
@VILARI 2 жыл бұрын
தரேன்
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
@@VILARI சொன்னதே போதும். நான் சும்மா கேட்டேன். எனக்கு கொடுப்பதுத்தான் பிடிக்கும். ரொம்ப நன்றி!
@DalesGuy71
@DalesGuy71 2 жыл бұрын
மிக அருமையான படைப்பு உங்களுடையது!
@nagadundaramdurairaj9316
@nagadundaramdurairaj9316 2 жыл бұрын
நீங்களே சிறந்தவர் உங்களைத்தான் ரசிக்கிறேன்
@juliusidhayakumarb1300
@juliusidhayakumarb1300 2 жыл бұрын
sodukkuthan indha pattukku jeevanadi. adhai sollamal vittuviteergal.
@Supersongofficiial846
@Supersongofficiial846 Жыл бұрын
தப்பிபிழைத்தான் பாடல் தண்ணிலவு தேன் இறைக்க பாடலில் தமிழ் இன்னும் அழகோ அழகு..
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 жыл бұрын
MSV🎹🎻💕💕💕
@suryaprakashbellary8773
@suryaprakashbellary8773 2 жыл бұрын
All these years I was listening and enjoying this song without knowing the meaning . You are a great master of explaining the intricacies and the situations under which the the song is made .Thank you so much sir.I never knew there is a such a great poet of this calibre .
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
தமிழ் பாடல்கள் மூல‌ம் தமிழ் கற்க P. சுசீலா அவர்கள் பாடல்கள். 🙏 கலைஞர்களை தயவு செய்து மொழியால் பிரிக்கவேண்டாம்🙏
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 2 ай бұрын
நீங்க தெலுங்குகாரரா!
@rajkumarluxshan8295
@rajkumarluxshan8295 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@amaranathanpalaniappan4408
@amaranathanpalaniappan4408 Жыл бұрын
Very good definition of this song.
@ramchandrana7596
@ramchandrana7596 2 жыл бұрын
Super Super, very nice your comments sir..
@Kavippuyal
@Kavippuyal 2 жыл бұрын
அருமை அழகான ரசனை மறக்க முடியாத பாடல்
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் அவர்களை யாவருமே அசைத்துப் பார்க்க முடியாது. நடிகர்களில் MGR மற்றும் நேர்மையான அரசியல் வாதிகளில் காமராஜர் மற்றும் மொரார்ஜி தேசாய் போல்.
@dharmaraj5701
@dharmaraj5701 2 жыл бұрын
விதி செய்த சதியன்றி வேறெதுவும் இல்லை.பூலாங்குளம் மாயவநாதன் கண்ணதாசனை கதிகலங்க வைத்தார்.அவர் பூத உடல் பூலாங்குளத்தில் தான் அடக்கம் செய்யப்பட்டது.எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது.பொறாமையில் கண்ணதாசன் செய்த சதி என்று எங்கள் பகுதி மக்கள் பேசிக்கொண்டனர்.
@mininachu
@mininachu Жыл бұрын
​@@dharmaraj5701kannada san is a GEM of a fellow he will not be very mean like you
@Issacvellachy
@Issacvellachy 3 ай бұрын
​@@dharmaraj5701 ஐயா 1) இது அறிவு மற்றும் படைப்பாற்றல் மிக்க ஒரு தொழில் இதில் கண்ணதாசனை மஞ்ச. யாருமில்லை. அதாவது இதில் யாரும் யாரையும் முடித்து விட முடியாது. இது கவியரசுக்கு தெரியாதா என்ன. 2) அவ்வுப்போது யாராவது சில சிறப்பான பாடல் தருவதுண்டு. 3) மாயவநாதன் நல்ல கவி ஏற்றுக் கொள்ளலாம் 4) கண்ணதாசன் சதி செய்து இவரை முடிக்கும் அளவுக்கு சர்வ நிச்சையமாக செல்பவர் அல்ல. 5) எல்லாவற்றிக்கும் மேலாக கவியரசு மற்றவர்களை வாழவைத்து பார்த்தவர். நம் அண்ணம் தூய்மையாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும். கவியரசருக்கு யார் மீதும் பொறாமை கொண்டோ அவர்களை முடித்து ஜெய்க்க வேண்டிய அவசியமோ இல்லாதவர். ஏனென்றால் அவர் காவியத் தாய் (சரஸ்வதியின்) இளைய மகன்.😂😢😮😅😊❤
@ksavanksavan778
@ksavanksavan778 2 жыл бұрын
மிக சிறப்பாக சித்திரை பாடல் விளக்கம் அதைப் பற்றிய இனிமையான நினைவுகள் கருத்துக்கள் மிக சூப்பர் என்பது புரிகிறது
@amaranathanpalaniappan4408
@amaranathanpalaniappan4408 Жыл бұрын
Wonderful of two lady singers.
@muthuumar7016
@muthuumar7016 2 жыл бұрын
Excellent! Excellent!!
@krishnamurthykesavamurthy5113
@krishnamurthykesavamurthy5113 Жыл бұрын
Very beautiful lyriscs and wonderful music and direction all of above the explanation is superb 😊
@viswanathantr5380
@viswanathantr5380 Жыл бұрын
Wonderful, lucid explanation of the song 🎉 which is so very nice.
@mthangaraju6243
@mthangaraju6243 5 ай бұрын
VerymelodieseverGreenUnfurgetablleHistorickSong.HaielupPoetThiruMayaVANothin'sFameandNameEver.
@subramaniampanchanathan6384
@subramaniampanchanathan6384 2 жыл бұрын
அருமையான பகிர்வு. மிக்க நன்றி!
@Balamurugan-du4ny
@Balamurugan-du4ny Жыл бұрын
அருமை
@damodaran4566
@damodaran4566 2 жыл бұрын
I like it very much
@kmohan4252
@kmohan4252 Жыл бұрын
Thiru vallu gnana vaabi thiru valli gnana vaabi wellkeni thiru valli keni paarthasaarathy l vasuki valluvan enalaame l
@sundaresanesan3500
@sundaresanesan3500 Жыл бұрын
Sir you are Great.!!!!
@nidhishraja8932
@nidhishraja8932 2 жыл бұрын
7:14 😉
@venkatajalapathip.r6348
@venkatajalapathip.r6348 2 жыл бұрын
பி.ஆர்.வெங்கடாஜலபதி.இனிமையான.காதல்.பாடல்.நன்றி
@ravikumarts8845
@ravikumarts8845 2 жыл бұрын
Vilari யப்பா நீ தயவு செய்து பாடாதே. இதெல்லாம் ஒரு பொழைப்பா?
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 2 жыл бұрын
Pl.dont discourage,its a kind of artistical mind,just some involvement in singing.These type of thesis personalities are very rare nowadays.
@sureshvenugopal1799
@sureshvenugopal1799 2 жыл бұрын
ரவிக்குமார் தங்கள் விமர்சனம் தவறு. பாடலின் மகத்துவம் பற்றி அவர் பேசிய எண்னற்ற விசயங்கள் பொக்கிசங்கள்... இவ் நல்ல பாடலை நன்றாக பாடினார். பேசிய விதம் அழகு. இவர் எனது கண்ணில் பட்டால் அவரது காலில் வணங்குவேன்...🙏
@anbusriram
@anbusriram 2 жыл бұрын
He sang well.
@anandhanparameshwari4402
@anandhanparameshwari4402 2 жыл бұрын
Excellent and thank
@yamunadeviragupathiraja9476
@yamunadeviragupathiraja9476 Жыл бұрын
சிறப்பு ❤️
@rajiniselvam3290
@rajiniselvam3290 2 жыл бұрын
மாயவநாதன் கடவுள் கவிஞர்
@jalalmohideen3516
@jalalmohideen3516 2 жыл бұрын
hello aalankudi. indha paatai varnithathai poal, oo sollu maama in paatai varnikka MUDIYUMA? neer varnipeer. kettikaranatchae. 👏🏿👏🏼👏🏽👏🏾😄
@sureshvenugopal1799
@sureshvenugopal1799 2 жыл бұрын
இப்பாடலை மேம்போக்காகத்தான் கேட்டு உள்ளேன்... உங்களது இப்பாடல் சார்ந்த விளக்கம் விமர்சனத்தை கேட்ட பிறகுதான் இதன் மகிமை புரிந்தது. நல்லபாடலிது , கவிநயமிக்கது என புரிய வைத்தமைக்கு நன்றி.
@kedharisivashankar9905
@kedharisivashankar9905 2 жыл бұрын
Excellent song. I love it.
@babudamodarana3257
@babudamodarana3257 4 күн бұрын
ஏற்கனவே இவர் அதிகமாக பேசுகிறார். பாட்டையே இவர் பேசியே முடிக்கிறார். யோவ் பட்ஸ் விடுயா? அறுவை.
@kamalambikaiparamjothy3142
@kamalambikaiparamjothy3142 2 жыл бұрын
அருமை அருமை யிலும் அருமை
@jayakumar7570
@jayakumar7570 Жыл бұрын
Super very nice song MAYAVANATHAN sir padal
@brill-mu8tk
@brill-mu8tk 10 ай бұрын
Anna,neengalum oru genius.....nalvaalthukal
@aarthisingaravel1117
@aarthisingaravel1117 2 жыл бұрын
My fav song💖
@nattramilselvan1721
@nattramilselvan1721 Ай бұрын
தேவிகாவின் முகபாவனையை பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்தேன் சொல்லிவிட்டீகள்🎉
@DominicMichaelrajD
@DominicMichaelrajD Жыл бұрын
Arumaiyana padal .endrum inikkum
@rameshh3293
@rameshh3293 2 жыл бұрын
Enga veetu pillai movie about malaruku thendral song🎵 please🙏 panakara kudumbam movie vaadiamma vaadi song 🎵please
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 5 күн бұрын
இந்த இலக்கிய நயம் நிறைந்த பாடலை கண்ணதாசன் பாடல் என்றே இவ்வளவு நாள் நினைத்திருந்தேன் மாயவநாதன் அற்புதமான படைப்பாளி
@jeyarani3222
@jeyarani3222 2 жыл бұрын
Lakshmi Rajam Amma is very beauty. Her dancing is so cute. Both are super. Awesome song. I used sing this song... Very nice
@gowthamsiva9172
@gowthamsiva9172 2 жыл бұрын
Peru sollama pona antha padaki janaki Amma va en na avuka vantha time la athikam song valla athukku karanam avuka Tamil ucharipu nalla theviva irukathu nu solva ka
@selvijothi8221
@selvijothi8221 9 сағат бұрын
Let us hear and enjoy song please reduce your long explanation.
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 75 МЛН
Chithira Poovizhi HD Video Song HD Audio| Devika | L R Eswari | P Susheela | Viswanathan Ramamoorthy
3:32
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 885 М.
VAALIBA VAALI | 20 - 02 - 2020
28:15
DD Tamil
Рет қаралды 1,8 МЛН
Pulavar Pulamaipithan about himself
17:56
TamilNet
Рет қаралды 49 М.
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН