படத்தில் மட்டுமல்ல உங்கள் நேர்காணலிலும் உங்களையும் உங்கள் பேச்சையும் பிடிக்கிறது. அருமை தீனா அண்ணா.
@dinesh-pl3xm6 жыл бұрын
சேரி என்றால் சேர்ந்து வாழ்பவர்கள், குப்பம் என்றால் கூடி வாழ்பவர்கள் அருமையான பதிவு அண்ணா . நீங்களும் உங்களை சார்ந்துள்ளோரும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@Dewati_P6 жыл бұрын
அப்ப அக்ரஹாரம் என்றால் என்ன...???? என யாராவது கேட்கப்போகிறார்கள்... !!:))
@santhoshdheena33675 жыл бұрын
❤️
@purushothpurushoth39895 жыл бұрын
Saerina makal ellarum onna sendhu vasika kudiya idam adhu tan Saeri..kuppam means kadal,neernilaigal sarandhu irukum idam kuppam soluvanga iniku tan mari pochu
@karthikraj14426 жыл бұрын
காசிமேடுல என் நண்பன் ஒருத்தன் இருக்கான் அங்கு உள்ளவர்கள் எல்லாம் நல்ல மனிதர்கள் தான்
@kavithastastyrecipe98535 жыл бұрын
Super Deena brother 👌 👌😍 😍 ungal kk yenna anna.karupputtha ulagatthikk puduccha color.
@Tamildasan-b5b5 жыл бұрын
வடசென்னை மக்களின் அன்பில் வாழ்ந்தவன் நான். தீனா அண்ணா சொல்வது உண்மைதான். மகிழ்ச்சி
@edisonplato51215 жыл бұрын
👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👍 சேரி என்றால் சேர்த்து வாழ்வது ❗ குப்பம் என்றால் கூடி வாழ்வது ❗ 108 வரும் முன்பே நீங்கள் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ மனையில் சேர்த்துக்கும் சேவையே மிக சிறந்த மனித நேய உதாரணம் ❗👌👍 உங்கள் உடல் நலத்தைப் பேணி, கடல்வளத்தை காப்பாற்றும் உயர்ந்த உள்ளத்திற்கு பாராட்டுகள், வாழ்த்துக்கள் பல🙌
@sakthivel_03Official5 жыл бұрын
உண்மையான சமூகத்தின் மீது அக்கறை உள்ள மனிதர் னா இவர் தான் "super bro keep it up"👌👍
@pandimurugan56696 жыл бұрын
நீங்கள் வில்லன் இல்லை அண்ணா real hero super 👌வாழ்த்துகள்.
@nagarajant63236 жыл бұрын
Nammaltena
@arunkishore15326 жыл бұрын
என் சிறு வயதில் தீனா அண்ணன் செய்யும் உடற்பயிற்சியை வியந்து பார்ப்பேன். அண்ணனை போல் ஜிம் இல் யாரும் கலக்க முடியாது. பலருக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்துள்ளார். அன்று முதல் இன்றும் வரை என்றும் மாறாத அதே இனிய குணம்.
@somasekarv925 жыл бұрын
Kandippa bro. Semma activa irupparu
@thalavikram46945 жыл бұрын
Anna super naaa
@kumudhahappyannachi6885 жыл бұрын
Bro
@peacemdj06 жыл бұрын
வில்லன்கள் எல்லாம் ஹீரோ.....நல்லமுயற்சி...தொடரட்டும்
@manikandanmanikandan-bb8pm7 жыл бұрын
மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார் நன்றி உங்களின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@-rowthiram89485 жыл бұрын
அருமையான பதிவு... தீனா அண்ணன்.. வில்லனாக நடிப்பர்வர்கள் எல்லாம் கெட்டவர்கள் அல்ல...
உங்களின் எண்ணம் ஈடேற நல்வாழ்த்துகள். தூய்மை என்பதே சுகாதாரம் . உங்கள் குழுவினருக்கு Royal salute.
@munissamy57995 жыл бұрын
சாதி வெறியர்களுக்கு செருப்படி பதில் நன்றி சார்
@nirmalajagdish47134 ай бұрын
உங்களைப்பற்றி இப்பதான் தெரிந்தது உங்களுடைய பொதுநல குணம் பாராட்டப்பட வேண்டியது.உங்களுடைய இளகியமனம் நீங்க உங்க குடும்பம் என்றும் மகிழ்ச்சியாக இருக்கனும் வாழ்த்துக்கள🙌🙌
@azaracchu54147 жыл бұрын
Vada chennai semma anna
@murugesan86384 жыл бұрын
உங்களுக்கு நல்ல சிந்தனை... நல்ல பதிவு
@rudrakaalitantricremedycen49696 жыл бұрын
அருமை நண்பரே...வாழ்க பல்லாண்டு...
@sumanraj73235 жыл бұрын
சாய் dheena அண்ணா... நீங்க உண்மையில் ஹீரோ தான்
@ktamilchemmal13945 жыл бұрын
நீங்களும்,உங்கள் குடும்பத்தினர் அனைவரும் சிறந்த வாழ்க்கை வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்
@kamalhasan77816 жыл бұрын
அருமை சகோ தாங்கள் தங்கள் சுற்றம் எல்லா நலனும் வளமும் பெற்று வாழ இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன் ஏதும் அறியா - இராயபுரம் கமல்ஹாசன் மூர்த்தி (சாதாரண மனிதன்)
@vikramanrishikesh52665 жыл бұрын
சாய் தீனா அண்ணா நீங்களும் உங்கள் குடும்பமும் நல்லா இருப்பிங்க உங்களுக்கு என்றுமே ஆண்டவன் துணையாக இருப்பார், எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்
@kamalhasan77816 жыл бұрын
எம் மக்கள் எதற்கும் கலங்காது கலங்கினார் அவர் எம் மக்களாக இருக்காது எதையும் சாதிக்கும் வல்லமை படைத்தவர் எம் மக்கள் - சாதாரண மனிதன்
@srinivasaragavan43856 жыл бұрын
நல்ல பேசுரிங்க தீனா அண்ணா
@rajinikanthgeetha76146 жыл бұрын
அண்ணா உங்களை ரொம்ப பிடிக்கும் நல்ல நடிக்கும் திறமை வில்லன்
@danielkennedy21266 жыл бұрын
அருமையான பேச்சு தீனா அவர்களே
@haiyes80006 жыл бұрын
Anna Neenga villan illa na neenga than unnmilla hero super na
@chinnason97376 жыл бұрын
சேறி என்று சொல்பவர்களை செருப்பால் அடித்து போல் இருந்து உங்களது பேட்டி அருமை நண்பரே மகிழ்ச்சி
@ajithb85266 жыл бұрын
அண்ணா உங்கள ரொம்ப பிடிக்கும் ♥♥
@mayilraj9165 жыл бұрын
Velipataiyana speech Anna super
@krishnaturusamy41045 жыл бұрын
GOD BLESS YOU AND YOUR LOVELY FAMILY ALWAYS SIR FANTASTIC GOOD LUCK
@m.s.manimani64366 жыл бұрын
அண்ணா செம speech. நச்சுன்னு பேசுனீங்க.
@vijayakumar_35 жыл бұрын
நீங்கள் மென்மேலும் வளர எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா...👏👏👏👍
@தாய்தந்தை-ன5ன5 жыл бұрын
I'm support you team
@dhanaammu77766 жыл бұрын
மகிழச்சி அண்ணா
@mohitsanjay12863 жыл бұрын
உங்களின் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் உண்மையை உரக்க சொன்னீர்கள்
@Mersal-ll7kw6 жыл бұрын
Anna Vera level na nee
@vetrielanthirai6 жыл бұрын
Semma anna semma superb speech
@vikramanrishikesh52665 жыл бұрын
Mr. Dheena sir, you are a black diamond for me really you beautiful and your thoughts, speech, style of walking all are beautiful and amazing Bro i like very very, really when i saw in cinema you beaten by hero ,automatically i become sad
@sabarieesan40065 жыл бұрын
குழந்தைகள் பெயர்கள் செவ்வியன்..தில்லியன் செந்தாரணி செங்கோலன் அழகான தமிழ் பெயர்கள்...சாய் பாபா பக்தர் போல அதனால் தான் சாய் தீனா பெயரை வைத்திருக்கிறார்...வாழ்த்துக்கள்.. அண்ணா💕💕 திரையில் வில்லனாக நடிப்பவர்கள் வாழ்க்கை எனும் திரையில் நல்லவர்களாக இருக்கிறார்கள்..
@krishnaagathi53445 жыл бұрын
தீனா அண்ணா நீங்கதான் நிஜ ஹீரோ வாழ்த்துக்கள் அண்ணா
@pichaipillaiappasamy76026 жыл бұрын
வாழ்த்துகள் சகோ. .👍👍👍👍👌👌👌👌👌👌👌💝💝💝💝💝💖💖💖💖💖💖💖 ....
@tamilshanms31205 жыл бұрын
நல்ல மனிதன் 🌹🌹real hero
@oki58277 жыл бұрын
dheena sir...villain in film hero in life...like u sir
@sureshm51787 жыл бұрын
Dheena sir super
@vengatmagesh15056 жыл бұрын
அரிதான மனிதர்கள் நன்றி தோழா.....
@soundofjustice16586 жыл бұрын
Super
@tamilvasanthan97606 жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@asifrez51846 жыл бұрын
Thala ur mass and I like ur style of speaking in the movie.. Jill Jang Jak movie ur mass and became a fan of ur.. We appreciate and support for the social cleaning awareness in the beach area surrounding .. like to join in your team Bro. ..
@Kaarthi_075 жыл бұрын
Amma 💓
@bala79266 жыл бұрын
மிக சிறப்பு....
@goodsamaritan148120 күн бұрын
Dheena anna i love you.... From uttarpradesh...❤
@flubberflub33796 жыл бұрын
Anna neenga ivalavu nallavarunu theriyama poichae anna really ur great anna👍
@-rowthiram89485 жыл бұрын
சேரின்னா சேர்ந்து வாழ்வது... குப்பம்னா கூட்டமா வாழ்வது .... அருமை ... சூப்பர் னா....
@vimaldon19185 жыл бұрын
Anna nenga Vera Lavel na😍🤗
@elavarasanbala29836 жыл бұрын
Na unga periya fan
@vijaykumarc21336 жыл бұрын
super Na l love this vada chennai
@gopinath-ki5hz5 жыл бұрын
Flim la dhan neenga villan... Real life la neenga hero... Vazthukal Good team
@vijayk66626 жыл бұрын
Mass villan neenga tha na
@muthualagar19266 жыл бұрын
வாழ்த்துகள் சாய் தீனா அண்ணா
@govindgovindandse90345 жыл бұрын
உங்களின் ரசிகன் நான். உங்களின் ரசிகன் மட்டும் தான். நடூர் சம்பவம் பேட்டிக்கு பிறகு.
Deena bro, I love Chennai, especially north Chennai. The real Chennai, ulikkum makkal boomi. My native nellai, but Chennai gives life to me. Whenever I spell Chennai, I get emotional. All media, I request, don't impose negative image on north Chennai. Do some positive work to uplift those hard working people. All the best Deena bro.
@mohammedalinazeer35035 жыл бұрын
இன்றைய இந்திய இஸ்லாமியர் நேற்றைய தலித்துகள் எங்களுடைய உறவினர்கள்
@aasaithambi42753 жыл бұрын
Ingotha yaruda talithu
@ganesankannansrikrishnasar51445 жыл бұрын
நன்றி உணர்ச்சியும் மனித நேயமும் உழைப்பும் சேர்ந்து இருக்கும் தாங்கள் கண்டிப்பாய் முன்னேறுவீர்கள்.
@yogakumarcyryogakumarcyr15145 жыл бұрын
இயற்கையின் சட்டத்தின்படி ஒத்திசைவோடு வாழ்பவன் ஒரு ஜாதி. இயற்கைசட்டத்தின்படி ஒத்திசையாமல் எதிராக வாழும் ஒரு ஜாதி மொத்தம் இரண்டு ஜாதி. மனிதனை மதிப்பதும் இறைவனை மதிப்பதும் ஒன்றுதான்.மனிதம் போற்றுவோம் மகிழ்ச்சியாக வாழ்வோம். தீனா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@leninmedia64535 жыл бұрын
சூப்பர் அருமை செம்ம
@villsvilva6 жыл бұрын
Sir...nenga villain ill..hero. Real hero. Thanks for interview. All the best your life every movements.
@navinkumar61186 жыл бұрын
Vadachennai film unga act thaan supero super dheena sir.... Keep it up...bro
@RajeshKumar-yr3rp6 жыл бұрын
Real hero 😘 💖 Anna nenga
@rameshhope88654 жыл бұрын
உங்கள் நற்பணி வளர்க நீங்கள் நீடூழி வாழ்க💐💐💐
@krishnaganeshkesavamurthy23116 жыл бұрын
Super Dheena Bro and Team.. Vazthukkal.. Great and fantastic work 👏👏👏👏
@alexpandian58965 жыл бұрын
Thalaivaa.....Unna pathaleh....Enaku bayama irukum....Moviela...Indha speechku aprom,,,neethanya real hero
@tamilvanan83255 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணன் தீனா புதியதாக சில வார்த்தைகள் அருமைய சொன்னீங்க ( well bro)
@thameemansari1065 жыл бұрын
Koodivaalthaal kupam super definition😍
@prasantharivazhagan97056 жыл бұрын
Super Anna semma speech
@haricruize75746 жыл бұрын
Super thalaivaa 👏👏 semma speech
@divakarrandy90876 жыл бұрын
Vaa Aiyya 💪
@siddiquehussain56766 жыл бұрын
Wah supper Bro. It make u salute from the young generation.congratulations.
@vishvarao32554 жыл бұрын
Great job bro god bless you paa 🙏🙏🙏🙏
@rameshboy11137 жыл бұрын
Super anna
@sathishkumar75386 жыл бұрын
Anna super excited.....
@anandkumar-qm3gg6 жыл бұрын
Sooper thala👌
@users15066 жыл бұрын
Vara laval bro
@jagadeshs59004 жыл бұрын
God bless you North Madras
@Kk-xr5mm5 жыл бұрын
Dhenna anna neeGa vera level♥️♥️🔥🔥🔥
@vijaymurali16286 жыл бұрын
சூப்பர் அண்ணா...
@sakthivel-yx6zc6 жыл бұрын
Super thalaiva 👍
@RAVIRAVI-bv2pb5 жыл бұрын
Great job dheena brother
@kathiravannatarajan4386 жыл бұрын
Kalakkuringa Dena sir. God bless to more success.
@alagumassrathi3235 жыл бұрын
அண்ணா நீங்க தான் Hero.super
@karthibhakiya72566 жыл бұрын
விடாமுயற்சி வெற்றி நிச்சயம்
@swaqqerboii4 жыл бұрын
Fuckl
@mothenkumar51456 жыл бұрын
super thalaiva
@sarathsarath10426 жыл бұрын
செம அண்ணா
@kathirvijay62656 жыл бұрын
Sema sir solluraku varthaiye ella neenga vera level