நானும் ஒரு பெண் தான் ஆனால் இவள் லாம் பேசுறது கேட்ட கோவம் வருது பெரிய உலக அழகிகள் இவர்கள் எல்லாம் போங்க டி
@RiyaBoshika5 ай бұрын
Unmaiya thaan sis
@arunraj-lp3mh5 ай бұрын
👍👍👍👍👍
@thirukumaran66055 ай бұрын
Chumma sister ithellam unmai ila panam kudukuranga avanga pesuranga avlothan ithellam unmai ila
@kanchanakanchana6533 ай бұрын
போங்கடி கிராமத்தில் தான் சாப்பிட தேவையான அனைத்தும் விளையாது பணத்தை தஇண்மஉடஇயஆதஉ
@vengat68672 ай бұрын
😂😂❤❤❤❤
@agnanasekar4157 ай бұрын
கிராமத்தில் விளையும் எந்த உணவுப்பொருளையும் இந்த நாயகளை தின்பற்கு தரவே கூடாது, சோற்றுக்கு பதில் அவர்களே பேண்டு திங்கட்டும்
@sparrowjokerff26567 ай бұрын
Mass bro
@sparrowjokerff26567 ай бұрын
Mass bro
@AMuthuMari-ro4qe7 ай бұрын
Super
@verandaacacia44637 ай бұрын
தின்னாத்தானே பேள முடியும்
@praveenkutty32116 ай бұрын
@@verandaacacia4463 ,😂😂😂
@micheallava44338 ай бұрын
நானு கிராமத்தில் இருந்து city ku போனே கொஞ்ச நாள் நல்லதா இருந்துச்சு அதுக்கப்புறம் ரொம்ப தனிமையாக தோணுச்சு உடம்பு ரொம்ப சோர்வாய்ருசு அதுனால மறுபடியும் கிராமதுகே வந்துட்டே என்னதா இருந்தாலும் நம்ம சொந்த ஊருக்கு பக்கத்துலயே கல்யாணம் பண்ணிகணும் ரொம்ப தூரமா கல்யாணம் பன்னா ரொம்ப கஷ்டம் இந்த புள்ளைக ஏதோ தெரியாம பேசுதுக நம்ம நெனச்சு வச்ச life வெற ana reality vera
@TamilarasanTamilarasan-k2w7 ай бұрын
Great lines
@PrasanthPrasanth-ss6rz6 ай бұрын
Super ma 🎉🎉🎉
@pothirajapothi-d1rАй бұрын
சூப்பர் அருமை சகோதரி
@Mass-shiva7 ай бұрын
இவலுக பெரிய மய்சூர் மகாராணிக போங்கடி பீத்த சிறிக்கிகல😂😂😂
@janezkaruna90487 ай бұрын
😅😅😂😂
@Dancetrendingss6 ай бұрын
😂😂😂
@ishwaryaishu74706 ай бұрын
😆😆
@ArunKumar-nw6eq6 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@YoghuKarthi-vy8vu5 ай бұрын
😂😂😂😂😂
@John000188 ай бұрын
சத்தியமா சொல்றேன் வயிறெரிந்து சொல்றேன் உங்களுக்கெல்லாம் கடைசி வரைக்கும் கல்யாணமே ஆகாதடி
Bro agama eruntha the nallathu apdi aguna antha pasanga life ???? Romba pavum don't appreciate these girls no 1 kazhiseda nainga
@vetrivelmurugan19428 ай бұрын
கிராமத்துல ஒரு ஏழை இறந்தா கூட ஊரே திரண்டு ஒன்று சேர்ந்து அடக்கம் பண்ணுவாங்க ஆனா நகரத்துல ஒரு கோடீஸ்வரன் இறந்தா கூட 10.. 15 பேர் வர்ரதே பெரிய விஷயம்..
@ravis24527 ай бұрын
கிராமத்து பையன் ஒரு பெண்ணோட வாழுவான் தமிழ் பையன் மாறிக்கிட்டே இருப்பான் கிராமத்து பையன் குடும்பத்தை கருத்தா பாப்பா ன் கிராமத்து காத்து கிராமத்து ஜனங்க கிராம வயக்காடு இதெல்லாம் ருசி பார்த்தவர்களுக்கு தான் தெரியும்
@mani-zm8zx7 ай бұрын
@@ravis2452 2 pondati vachu erupa atha um add pannu ga 🤣🤣🤣
கிராமத்தில் இருந்து சென்றவர்கள் தான் நகரத்தில் உள்ளார்கள் அவர்கள் எங்கிருந்து வானத்தில் இருந்து குதித்தார்களா? எல்லாம் கிராமவாசிகள் தான் நகரத்தில் தன்னை பழகிக் கொண்டார்கள் அவ்வளவுதான்..
@psridharan23667 ай бұрын
LoosuVillage Boys..
@SuperMakkal7 ай бұрын
@@psridharan2366what do you mean by loosu village boys? Village boys are brought up with good mannerisms and family values. Generally they speak with respect neenga, vanga, ponga unlike city boys who approach with Nee va po. Village youth don’t shy away from hard labour, they eat healthy home grown food and they don’t speak tanglish and are not embarrassed to speak in their mother tongue. English is just a language, just because you speak well or fluent doesn’t make you intelligent. Most importantly village boys don’t pretend or act to something that they are not. லூசு கிராமத்து பையன்கள் என்றால் என்ன? கிராமத்து பையன்கள் நல்ல நடத்தை மற்றும் குடும்ப மதிப்புகளுடன் வளர்க்கப்படுகிறார்கள். பொதுவாக, நீ வா போ என்று நெருங்கும் நகரப் பையன்களைப் போலல்லாமல், நீங்க, வாங்க, பொங்க என்று மரியாதையுடன் பேசுவார்கள். கிராமத்து இளைஞர்கள் கடின உழைப்பிலிருந்து வெட்கப்படுவதில்லை, ஆரோக்கியமான வீட்டில் வளர்க்கப்படும் உணவை உண்கிறார்கள், அவர்கள் தங்லீஷ் பேச மாட்டார்கள், தங்கள் தாய்மொழியில் பேச வெட்கப்படுவதில்லை. ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமே, நீங்கள் நன்றாகப் பேசுவதோ அல்லது சரளமாகப் பேசுவதோ உங்களை அறிவாளியாக மாற்றாது. மிக முக்கியமாக கிராமத்து பையன்கள் தாங்கள் இல்லாத ஒன்றை வைத்து நடிக்க மாட்டார்கள்.
@Dhlip-e3i7 ай бұрын
@@psridharan2366 ஊர் மேய தாண் வாழ்க்கை கல்யாணம் ஆகலண்ணு ஒருத்தர் கல்யாணம் பண்ணிக்க ஒருத்தர் கருமம் த்து நகரத்து வாழ்க்கை அது நரகம்
@palanig26027 ай бұрын
சரியான பதிவு
@malaiyandimalaiyandi53957 ай бұрын
💯💯👍👍👌👌🙏🙏🙏
@JayaraniJayarani-no3mk7 ай бұрын
என்னொட அனுபவங்களை பெண்களுக்காக சொல்றேன். கிராமத்தில்இருந்தால் நம் கணவர் எங்கே போகிறார் வருகிறார் என்று ஊருக்கே தெரியும். சிட்டியில் நம் கணவர் காலையில் போயிட்டு இரவு வருகிறார் அவர் எங்கே போய்விட்டு வருகிறார் என்று மனைவிக்குக் கூட தெரியாது. கிராமத்தில் இருந்தவரை பாதுகாப்பாக இருந்ததை உணர்ந்தேன்.கிராமமொ சிட்டியொ அழகு முக்கியம் இல்லை ஒழுக்கம்தான் முக்கியம்.
கிராமத்தை விட்டு நகரத்துக்கு போனா அவங்க நினைக்குற மாதிரி வெளிய நல்லா சுத்தலாம், சமைக்க வேண்டாம் order பண்ணிக்கலாம், நல்லா தூங்கலாம், எந்த வேலையும் இல்லாம பேச கூட ஆள் இல்லாம full time a moblie பாத்துட்டு இருக்கலாம், ஆனால் அவங்க கிராமத்துல இருந்தால், ஒரு கல்யாணம் காது குத்து மொட்டை போடுற function எல்லாத்துக்கும் husband கூட போலாம், நம்ம relatives கூட அந்த time பேசலாம் எல்லாரும் ஒண்ணா இருந்து ஒரு கல்யாண வீட்ல முந்துன நாள் night பேசுறது அவ்ளோ சந்தோஷமான தருணம், Village boys பாக்க கொஞ்சம் மொரடன் மாரி இருந்தாலும் ரொம்ப soft a இருப்பாங்க wife a ரொம்ப நல்லா பத்துப்பாங்க, என் பொண்டாட்டி ணு அவங்ககிட்ட இருக்குற அந்த ஒரு உரிமை ய city boys அவங்க wife மேல எடுத்துக்க முடியாது village boys அளவுக்கு அவங்களால இருக்க முடியாது, husband வேளைக்கு போயிருக்குறப்போ ஏதாது ஒண்ணுன்னா பக்கத்துல எல்லாரும் வந்து பாத்துக்குவாங்க, என்னதான் relatives குள்ள சண்டை வந்தாலும் வெளியாள் ஒருத்தன் பிரச்சனைக்கு வந்தா ஒண்ணா நிப்பாங்க, village ல கல்யாண வீடே அப்படி சொந்தம் பந்தங்களால் கலை கட்டும், கோவில் கொடை பொங்கல் எல்லாம் ஊரே ஒண்ணா கொண்டாடும், city ளையும் கொண்டாடுவாங்க but நம்ம ஊர் ல நம்ம ஜனங்களோட கொண்டாடுறது வேற லெவல் a இருக்கும், village a ஆடம்பர வாழ்கை இருக்காது அளவா தான் இருக்கும் ஆனா ஆனந்தமாய் இருக்கும் but city ல அவங்க எவ்ளோ ஆடம்பரமா இருந்தாலும் எதோ ஒரு குறை அவங்களுக்கு இருந்துட்டே தான் இருக்கும் போதும் அப்படிங்குற மனசு அவங்களுக்கு வராது insta ல story விதவிதமா போட்டாலும் watsapp ல status ரகரகமா வச்சாலும் சந்தோஷத்துக்கு எப்போவுமே நம்ம ஊர் தான் 🙂
@CommentMohansVlog538 ай бұрын
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை, நான் என்ன நினைத்தேனோ அதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்👌👌👍👍🙏🙏
@VillageBALA8 ай бұрын
100% unmai ...I love my Village...love to live here... thanks for your comments
@sukanyapandian19238 ай бұрын
@@VillageBALA Bro i accept your opinion that village boys aren't that bad. But neenga sonna oru dialogue konjam harsh ah irundhudhu " pethavangala veratradha vida indha ponungala veratidalaam nu ". Marriage life is not that easy anna. Both sides should make adjustments. Avangalum avanga parents , relatives , pets and house nu elathayum vitutu dhaan ungalukaga varanga. Ungaluku epdi unga parents mukiyam oh adhe madhiri avangalayum avanga parents same love care oda dhaan valarkraanga. Avanga varala vitutu ? Rendu perukum avanga avanga in laws Mela care and akkarai irukanum.
@VillageBALA8 ай бұрын
@@sukanyapandian1923 I'm really sorry about that...sorry for my mistakes
@vasanthperiyasamy42548 ай бұрын
Super❤ brother🫂 😊🥰💕💕
@அப்புடிபோடு8 ай бұрын
கடுப்பாதன் இருக்கு இவளுகள பாத்தா😡😡😡😡
@DD-pp1ks6 ай бұрын
Ama bro nanum ponnu than ana ivalungala pathale Erichchala iruku
@hemamalini17257 ай бұрын
இதெல்லாம் ரொம்ப ஓவர் நா சென்னை பொண்ணு தான் அன்பான கிராமத்து பையன் கிடைச்சா கல்யாணம் பண்ணிக்க ரெடி.... ஊருல உள்ளவங்க பாசத்துக்கு ஈடு ஆகாது சிட்டி ஸ்டைல் எல்லாம் 🤧
கோபிநாத் சார் 👍👍👍👍👍👌👌👌👌🙏🏿இந்த பொண்ணு எல்லாம் ஒண்ணும் உருப்பிட போறதாக தெரியவில்லை 😂😂😂😂😂😂😂😂😂👍🙏🏿🙏🏿🙏🏿
@ArunKumar-n8c6s8 ай бұрын
நான் இந்த வீடியோ பார்த்து தான் பார்த்தேன் பாதையில் செம காண்டு ஆயிருச்சு இவங்களுக்கு வந்து வில்லேஜ் பசங்க சிட்டி பசங்க என்ற வித்தியாசம் எல்லாம் இல்ல இவங்களுக்கு தேவை ஆடம்பர வாழ்க்கை எங்க போனாலும் ஒருத்தன் ஒரு கேள்வி கேட்கக் கூடாது எங்க வேணாலும் சுத்தலாம் என்ன வேணாலும் பண்ணலாம் இது எப்படி வேணாலும் இருக்கலாம் அந்த மாதிரி எதிர்பார்க்கிறாங்க எவ்வளவு பணக்காரர்களும் சரி வெளியே இடத்தில் இருக்க வேண்டும் சரி வில்லேஜ் தான் ரொம்ப பெட்டர் அங்கே இருக்கிற வந்து எல்லா நல்ல விஷயங்களும் சிட்டியில் நம்மளுக்கு கிடைக்காது நம்மளுக்கு வில்லேஜ் தான் பெஸ்ட்ன்னு சொல்லி எல்லாரும் எதிர்பார்க்கிறாங்க ஆனா அப்படி இருக்கிற வில்லேஜில் இருக்கிற இவங்களை வந்து வில்லேஜ் பத்தி பேசுறது பார்த்தா தப்பா தான் இருக்கு நான் இவங்க எல்லாரையும் சபிக்கிறேன் இந்த ஜென்மத்தில் இந்த பொண்ணுங்க யாருக்குமே கல்யாணம் நடக்கக் கூடாது அந்த அளவுக்கு வைத்தார் எனக்கு
@sagayarani.ptherani45017 ай бұрын
இதையெல்லாம் அடுத்தவன் உழைப்பில் வாழ நினைக்கிறதுக ஊர் சுத்தீங்க சோம்பேறிய
@luciferaravind27848 ай бұрын
நண்பா நீங்களே சொல்லுயுங்க அதுல ஏதாவது அழகா இருக்கா 😭😂
@Angelvino8 ай бұрын
ஓ....இதனால தானோ இவங்க எல்லாம் ஆன்டி மாதிரி இருக்காங்களா🤔🤔🤔🤔
@sandhyan.s.65988 ай бұрын
I am a Chennai girl, who got married to a Madura boy ten years ago. Believe me or not, i was a aatu somberi before marriage, won't do any work other than going to college..but post marriage, i started happily enjoying my marriage life, had 2 kids, now a happy mom of 2 boys. I must say that my husband or my in laws never restricted me in any way, hubby always gives me full freedom ( though we're a nuclear family, in laws come for holidays only, but they never pressure or force me to do any work, god bless... I'm a kolam artist, won several prizes in kolam, i must give credits to my family for supporting and encouraging me always ❤)...idha vida life la santhosham enna venum...i do all my household work voluntarily, taking care of my kids , etc. city or village isn't important, it's d individual character the couple possess which matters a lot ❤❤❤❤
@akilanbal66048 ай бұрын
கிராமத்து பசங்க அனுசரித்து குடும்பம் நடத்துவாங்க நகர பசங்க விவாகரத்துக்கு பேய் நிற்பாங்க இதுதான் பிடிக்கும் போல
@sumioffcial8 ай бұрын
கிராமத்து பையன் தான் அழகு ❤❤❤❤❤மாசு கெத்து ❤❤❤🎉🎉🎉
@Iyyappa-jy2di8 ай бұрын
மூடி கிட்டு போங்காடி
@malarvannanshanmugan9076 ай бұрын
உண்மை உண்மை உண்மை
@malarvannanshanmugan9076 ай бұрын
உண்மை
@IyarkaiTamilan8 ай бұрын
நாங்க ஒரு வருஷத்துக்கு எந்த வேலைக்கும் போகாம படுத்துக்கிட்டே சாப்பிடுவோம் அதை சிட்டியில் இருக்கிறவர்களால் முடியுமா எங்களதும் விவசாயம் தான்
சுன்னிய ஊம்ப கூட முடியாது .. பேச்சு மட்டும் பெருசா பேசுவாலுங்க
@சிவாஅப்பு5 ай бұрын
@@2klovely143 😂😂😂👌
@சிவாஅப்பு5 ай бұрын
நாம்ப நினச்சமாரி காய்கறி தோட்டம் பூக்கள் எல்லா நம்ம இஸ்டத்துக்கு வைக்கலாம் பறிக்கலாம் எல்லா செய்யலாம் ஆனா சிட்டியில லிவு வந்தாத வெலிய எங்கயும் போக முடியும் தெருத்தெருவாக விக்கிரத வாங்கித்தின்னு வயித்துவலி வாந்தி தலைவலி காச்சல்னு மருத்துவமனையாக சுந்தனும் எல்லா நாசமா போராங்க ம்ம்ம்
@rameshg67868 ай бұрын
மொத்தத்துல எவழும் கஷ்டபடாம வாழனும்னு நெனைகிறாங்க அது நடக்காது
@loveanimals60197 ай бұрын
எனக்கு கிராமத்து ஆண் மகன் தான் வேணும்.... மீசை தாடி லுங்கி வியர்வை வாடி போடி பாசை.... ஹீரோ அவங்க
@tamilprabha4436 ай бұрын
நானும் கிராமப் பொண்ணுதான் ஆனா இவலுக பேசுரத பாத்தா சுடுதண்ணிய வச்சு மூஞ்சில ஊத்திரலாம் போல இருக்கு ,எனக்கு ஒரு சந்தேகம் இந்த மாதிரி பேசுறவங்களுக்காக கிராமத்து பசங்க நாங்க எங்கள மாத்திகிறோம்னு சொல்றது கேவலமா இருக்கு ,மாத்திக்கிற அளவுக்கு உங்ககிட்ட என்ன தப்பு இருக்க ஒருத்தி சொல்றா perfume style ஆ சொல்லுவாங்க அப்படினு இதுல என்னங்க இருக்கு ,ஆக மொத்ததுல கஞ்சா குடிக்கி,அங்கில் இவங்கதான் செட் ஆவாங்க இவலுககளுக்கு ,இதுல காமெடி என்னனா இவலுக என்னமோ பேரழகி மாதிரி அழகு இல்லனு சொல்ராலுங்க , நான் இந்த மாதிரிலாம் மரியாதை இல்லாம பேசுனதில்ல , ஆனா இவங்கள பாத்தா மரியாதை குடுக்கவே தோனல,இந்த வீடியோ பார்த்ததால tension தான் மிச்சம் கோபம்தான் வருது கடவுளே ,இந்த மாதிரி ஜென்மங்கள் எல்லாம் எங்க போய் கஷ்டபட போறாங்களோ 🤦நல்ல சிந்தனைகள் குடு ஆண்டவா 🙇 இன்னொரு விஷயம் விவசாயம்னு சொன்னவுடனே கேவலமா ஒரு சிரிப்பு , அப்படியே செருப்பால அடிக்கலாம் போல இருக்கு , sorry sorry செருப்புக்கே கேவலமா போயிடும் chiii
@Arjun-two-k-channel6 ай бұрын
உண்மை Sis...😅
@velusamy19338 ай бұрын
தலைவா அங்க வந்துருக்க பொண்ணுங்க எல்லாரும் வயசு பொண்ணு மாதிரி தெரியலையே ஆன்டி மாதிரி இருக்கு இதுல இவளுகளுக்கு வில்லேஜ் பையன் வேண்டாவா 🤔🤔🤔
@vinod3005898 ай бұрын
Cityla oru paiyan Village ponna kalyanam pannitu vandhan andha ponnum sothupanai soothu colour la irukkum moonu masam kalichi Evan koodiyo oodi poochi
@vinod3005898 ай бұрын
Ellorum Avvaiyar Aaganom Nu valthuren
@uvino77666 ай бұрын
😁😁😁😁
@KumarKumar-ky5pm8 ай бұрын
இவங்க எல்லாம் ஒரு வருடம் கூட சிட்டி பசங்க கூட முழுசா வாழதுங்க இது சத்தியம்🙏
@IndianTamilan-y8VALLARASU8 ай бұрын
ஒரு வருடமல்ல ஒரு வாரம் வாழ்வதே மிக கடினம் ஆகும்.😂😂😂
@akttphemanth72998 ай бұрын
Yes bro ean ex enna vittutu city paiyana mrg pannitu pona but Ava one day kuta vaalala Ava purusan ivala Avan v2la vittutu Ivan Vera ponnoda oorukku poi work pantran
@akttphemanth72998 ай бұрын
But enna mrg panna ponnu ipo semma happyah than irukkah
சிட்டியில் வாழ்க்கை ஓட்ட இருவரும் வேலைக்கு போகவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் இவர்கள் நினைக்கிற மாதிரி வாழ நினைத்தால் வாழ்க்கை பாதை மாறி போகும்
@daredtoanything...16648 ай бұрын
இவ எவளுக்கும் நல்ல மனம் கொண்ட ஆண் கணவனாக வரக்கூடாது, வேண்டிக்கொள்கிறேன் ஒரு பெண்ணாக😂😂😂😂
@SuryaDevi-o2v8 ай бұрын
ஆம்
@TheRamg758 ай бұрын
அட பாவம். எதுக்கு சாபம் விடாதீங்க. ஏதோ நிகழ்ட்சியில பேசணும்னு பேசுறாங்க ,😊
@daredtoanything...16648 ай бұрын
@@TheRamg75 ada ponga ga, enna pechu pesuralunga
@umanagarajan19408 ай бұрын
Correct 💯 I agree as a women
@vinod3005898 ай бұрын
Cityla pichai Karan kooda evalungala Thirimbi pakka mattanunga adhuliyum Neelam colour sary kattuna Gundu aayaku Thimirum Head weight tum romba over
@vijayk14948 ай бұрын
அந்த அம்மா சிட்டி பையனா கல்யாணம் பண்ணிட்டா. அவன் வேலைக்கு போனதும் யாருகிட்ட வேணா எவ்ளோ நேரம் வேணா போன் பேசலாம் தூங்கலாம் னு நினைக்குறாங்க போல
@Arumugam8328 ай бұрын
சூப்பர் சூப்பர்
@vinod3005897 ай бұрын
Inga vandha Ellam pooningalum Dhanda choorunga adhuvum Neelam colour sary kattuna pandiamma ku kalyanam aaguradhe kastam adhula city pasangala kalyanam pannanum Nenachi Aaya aga poogudhu
@Sindhsind3 ай бұрын
@@vijayk1494 கிராமத்தில் motor room அசிங்கம். பத்தி உங்க அப்பா, தாத்தா கிட்ட கேளுங்க.
@Sindhsind3 ай бұрын
@@vijayk1494 எத்தனை கீழ் ஜாதி பொண்ணுங்கள கெடுத்து நாசமாகுண கத உங்களுக்கு தெரியாது போல.
@allusuba89848 ай бұрын
கிராமத்தில் இருந்து வேலைசெய்ய போன பசங்க தான்மா அவனுங்க😂
@g.k.b42398 ай бұрын
Etha ladies onnukuda muji nailla eilla village pasaga nailla erukaga ❤I love you village guys
@KMK-rk9qw7 ай бұрын
வில்லேஜ் பொண்ணுங்கல எப்படி சிட்டி பையன் மதிப்பான்? "நீ பட்டிக்காடு" என்று தான் கிண்டல் பண்ணுவான்
@kvvetrimurugan70057 ай бұрын
Correct 💯😁 pro
@2klovely1436 ай бұрын
அப்படி ஒரு மயிரும் வேனம்ன்னு நாங்களே சொள்ளிருவோம் 😂😂🤫🤡🫵🏻
@freehit59838 ай бұрын
இந்த குந்தானிக்கு நல்ல City புள்ளிங்கோ அமைய வாழ்த்துக்கள்
@umanagarajan19408 ай бұрын
😂
@vinod3005898 ай бұрын
Neelam colour sary kattuna Aayaku Thimirum Head weight tum romba over thaan
@vinod3005897 ай бұрын
Kundhani moonja pakkura madhiriya irukku city la vandhalna pasanga ellorum ivalukku pullinga madhiri iruppanga evanum kitta Vara mattanunga
@naveennaga6798 ай бұрын
ஒழுக்கமானவர்கள் உலகில் எங்கும் வாழும் தகுதி உள்ளவர்களே
@MSumathi-f9q7 ай бұрын
கேவலமான , முட்டாள்தனமான எண்ணங்கள் அன்பு, நல்ல குணங்கள் மட்டுமேதேவையான தகுதிகள்.
@harinim32178 ай бұрын
Nan village payan marriage panipen Village boys always good Village life is like it ❤️
@mayaaaaaaa1008 ай бұрын
Suma yethavthu solatha man, anga 6 mani ki mela vandi odathu.. Na Tetoteller nu sonathu ku, ithulaam palagi vevaramaa irukanum, nu soluran..
@ravisharmaramachandran10387 ай бұрын
Super appreciate you neenga first character parunga Avan city or village Pls see character avar family oriented ah erukaru ah nu
@sarucook65558 ай бұрын
உலகில் இதுக்கெல்லாம் அந்த காலத்து பொம்பளை எப்படி இதுகளை எப்படி பேசுது என்று பாருங்க அப்புறம் எங்க போய் மழை வரும்
@SelvaKumar-nj7wy8 ай бұрын
யாருக்குமே அறிவு இல்லை
@gkdare8 ай бұрын
இந்த லட்சணத்துக்கே சிட்டி & இங்கிலீஸ் ?! நகரத்துல பாதி பசங்க ஒரு கொரான அலைக்கே தாங்க மாட்டாங்க. கிராமத்துபசங்க தான் சும்மா ஜம்முன்னு இருக்கானுக .அப்புறம் தம்பிகளா இந்த அரிசி மூட்டையெல்லாம் வேணாம் கட்டி தீனி போட முடியாது. 😂
@rajaduraidurai89767 ай бұрын
இனிமே அந்த ப்ளூ அண்ட் பிங்க் கலர் ஆன்ட்டி எந்த ஒரு சோசியல் மீடியாவிலும் நான் பார்க்க கூடாது இதெல்லாம் ஒரு மூஞ்சி
@IyarkaiTamilan8 ай бұрын
நாங்களும் வில்லேஜ் பசங்க தான் நாங்களும் ஆயிரம் ரூபாய் சரட்டு ஐநூறு மாய் செருப்பு 15000 செல்போன் நாங்க மத்தியானம் ஆயச்சனா கிணத்திலேயேயே குளிப்போம் சிட்டி பாய்ஸ் ஆள ஆகுமா
@agnanasekar4157 ай бұрын
இந்த மாதிரி புன்டைகள் வேண்டாம்
@jayakumar98618 ай бұрын
யாராவது படிக்க முன்னேற city நல்லதுன்னு சொல்றாங்களா
@dudevraj8 ай бұрын
Fair enough
@Megasteels-b3d8 ай бұрын
True
@selvamkumar44758 ай бұрын
கருணாநிதி மட்டுமே கருணாநிதியின் மட்டுமே கருணாநிதி மட்டுமே
@kumarselvi74528 ай бұрын
Village பசங்கள கட்டினா ஒருத்தன் கூடவே வாழனும்.. சிட்டி பசங்க னா daily ஒருத்தன பார்க்கலாம் 😄
@kumarselvi74528 ай бұрын
இங்க வந்து இப்படி பேசுறவளுக யோக்கிமா இருக்க வாய்ப்பே இல்ல
@vijayalakshmichinnarasu9358 ай бұрын
Naa Village paina tha marriage pannirukka kasu panam illa tha aana Naa evlo periya panakkara marriage panirunthalum sandhosama irunthurukka Matta enakku oru baby irukku I'm happy Village paiyanukku knowledge illa apdila illa Ella manasu tha ❤
@nellaidon47675 ай бұрын
கல்யாணம் ஆகலைன்னா கூட பரவால்ல இந்த மாதிரி பொண்ணு கிடைக்கவே கூடாது😢😢
@GowsalyaPalanisamy-ut3vh6 ай бұрын
Village always good 👍 village boys alagutha romma nallavangala iruppanga
@VillageBALA6 ай бұрын
S sister
@Aheenaakisha8 ай бұрын
My lover village boy I'm also village girl my lover is former but he is well educated I'm working in Chennai for 4 year but I'm always waiting for village life because village life is peaceful and more then relationship of village people's ❤❤❤
@NambuKumar-x5q8 ай бұрын
இயற்கையான வாழ்வு நோயில்லா வாழ்வு தரமான உணவு கிராமத்தில், ஏசி சுகாதார மில்லாத காற்று கார்பரேட்கம்பெனி நிர்ணயித்த வியாபார வாழ்வு சிடி.
@vinothkumarvinoth69518 ай бұрын
Ennatha veedu pala palanu irunthalum aduppangarai karuppatha irukkum athu village girl ah irunthalum city girls ah irunthalum 😏 ivalungala 2 vartthaila vaya mooda vachurukkanum pesa vittu patthurukka kudathu😅😅
@lakshmimurugan96Ай бұрын
இதில் இருக்கும் எந்த பொண்ணா அது அழகாக இருக்கிறாரா இதுக்கு மூஞ்சிக்கு கிராமத்து பையன் வேண்டாமா கிராமத்தில் உள்ள மாப்பிள்ளை தான் பார்ப்பதற்கு கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கிறார்கள் சிட்டியில பெண்களுக்கு இவ்வளவு வாய் கொழுப்பு என்ற கிராமத்தில் மாப்பிள்ளைக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும் நீங்களும் உங்க கல்யாணம் இந்த மூஞ்சி யாரும் கல்யாணம் பண்ண மாட்டார்கள் மூஞ்சியும் முகக் கட்டை கிராமத்தில் இருக்கும் மாப்பிள்ளை பையன்களுக்கு நல்ல மனைவி அமைய திருமண வாழ்த்துக்கள்
@CommentMohansVlog538 ай бұрын
கிராமத்தில் தான் விவசாயம் செய்றாங்க,🤔🤔 cityla இல்லையே அப்போ உங்களுக்கு சோறு வேணாமா🙆🙆🥱🫢🤫🤫🤦♀️🤦♀️
@preemasen-mc4oy7 ай бұрын
Crt bro😎
@sathiyediting52332 ай бұрын
அண்ணா சுருக்கமான கவிதை "ஆடத் தெரியாத சிலுக்கு கால்ல சளுக்னுச்சாம்"...😤😅😂🤣🤣🤣
@SakthiAngel-kb7xv6 ай бұрын
நானும் சிட்டி பொண்ணு தா, ஆனா நா கல்யாணம் பண்ணினது கிராமம் தா love mrg பண்ணிக்கிட்டா கொஞ்சநாள் கஷ்டமா இருதுசி அப்ரம் போக போக புடிச்சி போச்சி இப்போ சிட்டி போக புடிக்கல நா என் பாசக என் விட்டுகார் எல்லாரும் Happy ah irukom ❤
@VillageBALA6 ай бұрын
All the best sister
@tpoongodi13027 ай бұрын
நானும் ஒரு பெண் தான், இவர்கள் தேடுவது தனக்குரிய என்னவனை அல்ல பணம் சம்பாதிக்கும் ஓர் அடிமைப் ஆண் மகன். கிராமத்தில் உள்ள ஆண் மகனின் முருக்கு மீசையும் அந்த கம்பீரமான தோற்றம், பார்க்க கெடுத்து வச்சி இருக்கனும். அவரிடம் இருக்கும் உண்மையான அன்பு இந்த உலகத்தையே வெல்லும். இது என்னவன் பற்றி பதிவு ❤❤
@Arjun-two-k-channel5 ай бұрын
@@tpoongodi1302 🤗🤗🤗
@ramalingamtamilarasi78526 ай бұрын
ஆக மொத்தம் இவளுக ஊரு மேய்ரத்துக்கு தான் ஆசை படறாளுங்க
@VillageBALA6 ай бұрын
Apdiyum sollalaam
@Sindhsind3 ай бұрын
கிராமத்தில் motor room அசிங்கம். பத்தி உங்க அப்பா, தாத்தா கிட்ட கேளுங்க.
கிராமத்தில் motor room அசிங்கம். பத்தி உங்க அப்பா, தாத்தா கிட்ட கேளுங்க.
@PerumalR-cy5uc5 ай бұрын
எறுமைகளா கிராமத்து பசங்க தான் எப்பவுமே அழகு❤❤❤
@kvvetrimurugan70057 ай бұрын
என்னைக்கும் கிராமத்து பசங்க தான் அழகு.. கருப்பா இருந்தாலும் கலையா தான் இருப்பாங்க...😊
@soniyans40928 ай бұрын
இவங்களுக்கு வீட்டு வேலையே செய்ய கூடாதுனு நினைக்கிறாங்க
@IsmiyaRiswan7 ай бұрын
ஆடம்பரமா வாழனும் அப்டின்னா எப்பவுமே Life enjoy பண்றது கஷ்டம் ஒரு நேரம் சாப்பாடு சாப்டாலும் happy இருக்கனும் திமிர் பிடித்த பெண்கள்😢😢😢
@ganeshrvgk8 ай бұрын
I'm in the USA, and people think I have a big house with servants and a luxury car. But the real lifestyle is living paycheck to paycheck with an old car struggling to pay the rent and being unable to afford the cost of living. Not everyone is making a big fortune, people need to realize it before aiming for a big and luxurious life.
@Steepan896 ай бұрын
True
@ntk45178 ай бұрын
ஆசை படுரது தப்பில்ல போரவங்கள புடிச்சி நிறுத்துரது தப்பு அவங்க வாழ்க்கை அவங்க விருப்பம் கிராமத்து பென்கள் சிட்டி வாழ்க்கை வாழ ஆச படுராங்க வாழ்த்துக்கள்
@mrcreations21938 ай бұрын
Bro editing very nice😂😂😂.. chirichu chirichu vairu valikkuthu bro...❤
@VillageBALA8 ай бұрын
Romba romba thanks thala
@A.KALIMUTHU8 ай бұрын
உங்களது வாழ்க்கை நிரந்தரமாக இருக்கனும்ன (village boy). ஏன எங்களது வாழ்க்கை நெறி ஒரு வலயத்தில் இருக்கும். அந்த சிங்கம் மாதிரி. இந்த வலயத்தில் இருந்து வாழ்க்கை வாழ்வது கடினம் . ஆன இந்த வட்டத்தின் வெளியே இருந்து பாக்கிரவங்க வாழ்ந்த இவங்கள மாதிரி வாழனும் யா புரியுதா. நீங்க எந்த வாழ்க்கை வாழனும் நீ தான் தேர்ந்தெடுக்கும்
@vetrivelmurugan19428 ай бұрын
நகரத்தில் குற்றங்கள் அதிகம் நடக்கிறது யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் கிராமத்தில் அப்படி அல்ல கட்டி வைத்து அடிப்பார்கள்..
City- ல பசங்க குளிக்க மாட்டாங்க போல அதனால் தான் perfume அடிக்கிறாங்க.....😂😂😂😂😂😂😂😂
@VillageBALA2 ай бұрын
இருக்கலாம் தள
@KAgri242 ай бұрын
கொய்யால என்னமா கூவுற Super
@sudhakartalks79067 ай бұрын
இவங்கெல்லாம் பொம்பளைகளே கிடையாது,வெளிநாட்டு மோகம் இவர்களை ஆட்டிப்படைக்கிறது😂😂😂😂
@videosprovidedbytamils82666 ай бұрын
வெளிநாடுகளில் வேலை பார்க்கும் 90 சதவீதம் படித்தவர்கள் கிராமத்தில் உள்ளவர்களே அதிலும் அதிகம் அடுத்த நாட்டில் மணமுடித்தவர்கள் அதிகம் படித்தவர்கள் கிராமத்து முன்னரே சிட்டியில் பிறந்து சினிமாவை பார்த்து அரைகுறை ஆங்கிலத்தில் பேசி வாழ்க்கை தொலைத்து கண்டவர்களுடன் ஊர் சுற்றி திரியும் சுற்றித் திரியும் உங்களைப் போன்று ஆண் நண்பர் கணவராக வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிட்டி கேர்ள் வாழ்த்துக்கள் வில்லேஜ் பசங்க!தப்பிச்சோட சாமி
@AliEsther1977-ds9li7 ай бұрын
இந்த ப்ரோக்ராம்ல பேசுனது எல்லாமே சுயநலம்
@Unerag7 ай бұрын
Nan oru city ponnu than ana enaku ipo pathuruka paiyan village avara patha village paiyanu solla mudiyathu romba handsome ah iruparu... Avaru enmela romba caring ahvum aprm romba innocent avum irukaru... I love him❤
@Youstilldontwanttoknowmyname8 ай бұрын
En husband, naanum chennai born, educated in Chennai, worked in Bangalore. Aana ippo own business oru village la dhan vachrukoam. Yeana Chennai or Bangalore la competition enga business ku adhigam. En husband chennai born CBSE syllabus la padichavar dhan aana ippo english thavara 7 indian languages and 3 foreign languages pesuvaar, English andha list la illa. City or Village annaiku vaangitu vandha varam dhan.
@satyas61653 ай бұрын
என்னோட அம்மா கிராமத்து பொண்ணு என்னுடைய அப்பா கிராமம் நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சிட்டி எனக்கு மிகவும் பிடித்தது கிராம கிராமத்து பசங்களை பத்தி என்ன தெரியும் உங்களுக்கு கிராமத்து பசங்கள லவ் பண்ணி பாருங்க நீங்களே வேண்டான்னு சொன்னாலும் விட்டுப் போக மாட்டாங்க அம்புட்டு பாசம் வைப்பாங்க அதுதாங்க கிராமத்து பசங்க கிராமம் வேண்டாம் வேண்டாம்னு சொல்லி சோத்துக்கு எங்க போவீங்க மாலில் போய் படம் பார்த்துட்டு பீச்ல போய் மண்ணை அள்ளி சாப்பிடுங்க
@samiullasamiullasamiulla23268 ай бұрын
I ❤ village boy and village life ❤
@elumalaik0077 ай бұрын
உண்மையாகவே அங்கு இருக்கும் நண்பர்களுக்கு பேச தெரியவில்லை கிராமத்தில் எவ்வளவு நல்ல விஷயங்கள் நல்ல பண்பாடுகள் கூட்டு குடும்பத்தில் கிடைக்கும் நன்மைகள் இவர்களைப் பற்றி அங்கு ஒருவர் கூட பேசவில்லை அங்கிருக்கும் நண்பர்கள் அனைவரும் பேசத் தெரியாமல் தவித்ததை நான் நன்கு உணர்ந்தேன்...
@Santhosh_61648 ай бұрын
ஆளு தக்காளி மாதிரி இருந்துகிட்டு என்ன பேச்சு அந்த பொண்ணு. தக்காளி matter இல்லையா 😂😂😂. கொஞ்சம் அழகா இருந்தா என்ன ஆகிற்கும் 😂😂😂😂
@J.arumugaRaj6 ай бұрын
ஒருத்தியாவது-- கிராமத்து பையனோ, சிட்டி பையனோ நல்லபையனா இருந்தா போதும் னு சொல்லுராலானு பாரேன்
@shanmugapriya75993 ай бұрын
😂😂😂correct
@pariveerarajan71648 ай бұрын
நீங்க என்ன சொல்றது எங்களுக்கு சிட்டி பொண்ணுங்க வேண்டாம்😂.....கிராமத்து தேவதைகள போதும்
@Sindhsind3 ай бұрын
@@pariveerarajan7164 🤣🤣 village boys வேண்டாம்னு village பொண்ணுக்க தான் சொல்றங்க...
@pariveerarajan71642 ай бұрын
@@Sindhsind five fingers is not same ,sila peru sounna antha ponnu vendaam avalothaan
@RevathiRevathi-e1y2 ай бұрын
கிராமம் எப்போதும் ❤❤❤❤ சூப்பர் அண்ணா ❤❤❤❤
@subhathangaraj6898 ай бұрын
I love village boys because avanga cringe dhana ma yadhum nadandha ka matanga.carring adhigama erukum namba mela .but city boys avlo va namba la purinja ka matanga.
@IyarkaiTamilanАй бұрын
வில்லேஜில் பாதுகாப்பு அதிகமா இருக்கும் அதை சிட்டியில் எதிர்பார்க்க முடியாது 😂😂
உங்களுக்கெல்லாம் சிட்டில தினமும் 10-15 குடம்🏺🏺🏺🏺🏺 தண்ணி புடிச்சு வீட்டை ரொம்பவும், காலையில முறை வாசல் பண்ணுறதும், பாக்கெட் பால், வாடகை கரண்ட் பில்லு, இப்படி எல்லாம் இருக்கிற ஒரு மாப்பிள்ளையை கட்டி வைக்க போறாங்க காலைல இருந்து ராத்திரி வரைக்கும் கஷ்டப்பட போறீங்க. கிராமத்தில் பிறந்து கொஞ்சோண்டு படிப்பு கிடைத்தவுடன் அந்த சம்பிரதாயத்தை நம்மளுடைய கலாச்சாரமும் இயற்கையின் உடைகளை உதறி 🏞🏝தள்ளிவிட்டு போக உங்களுக்கு எப்படி மனசு வரும் தெரியல. இதேபோல சிட்டி மாப்பிள்ளைகள் படித்த 📚வேலைக்கு போகும் பெண்களையே விரும்புவார்கள் வீட்டில் 😴தூங்கும் மனைவிகளை யாருக்கும் பிடிக்காது.
@Arjun-two-k-channel6 ай бұрын
அது தான் உண்மை...
@Shree-sz6ru6ms3q6 ай бұрын
இப்படியே பேசிகிட்டு இருந்தாலுங்கின நகரத்தில் மாப்பிள்ளை கிடைக்க மாட்டாங்க ஒரேடியா நரகத்தில் தான் கிடைப்பாங்க 😂
@VillageBALA6 ай бұрын
Angaiyum city thaan keappanga
@Biblewords-x4l8 ай бұрын
பஸ் வசதி இருக்கது, படிக்க ரொம்ப தூரம் நடக்கணும், நைட் கேர்ள்ஸ் தனியா நடக்க முடியாது, அத யாராவது சொல்லுறீங்களா 😏
@RoyalHari-gm9bk8 ай бұрын
Yarula sonna na thirunelaveli karan la enga orukku vanthu paru la bus varutha night rod la poka mudiutha nu
@Biblewords-x4l8 ай бұрын
உங்க ஊர் மட்டும் பஸ் வசதி இருக்கட்டும் குட் பட் எல்லா ஊரையும் பாக்கணும் எப்படி கஷ்ட்ட படுறாங்க அதல உங்களுக்கு தெரியாது
@RoyalHari-gm9bk8 ай бұрын
Enga ella edathukum bus odum okva
@RoyalHari-gm9bk8 ай бұрын
City la rod la ponnu thaniya nadakka mudiym ma kadathittu poi paliyal vankotumai nadakku ana enga oru la apdi panna enna akum nu ulakathuke terium thalai thundikka padum nu
@RoyalHari-gm9bk8 ай бұрын
Evalo tha city irunthalum enga villege engalukku epathume pudikkum en na enga oru apdi oru thakathukku thamirabarani kuliyalukku kuttralam tendralukku tenkasi ethukku mela enna venum engalukku
@ramasamyramasamy32576 ай бұрын
கிராமத்து பசங்க தன் சூப்பர் இது தெரியாமா இருக்காங்க பாசத்துக்கும் பஞ்சம் இல்லை
@VillageBALA6 ай бұрын
Unmai
@mithrasrigopalakrishnan51097 ай бұрын
I'm a village girl I love agriculture I love village
@gopigamer68115 ай бұрын
Naun Chennai payyan dhan, Pvt sector la dhan irukan, marriage panna village girl dhan pannanumnu irundhan, after this video ivalungaluku chennai ponney (maelu). Thanks for this show. Village boys ungala chennai ponnungaluku romba pidikum even unga slang ey love panra kootam inga iruku. Ivalungala sight adikiradhey adhigam but adhayum stop pannikonga VB's😉.
@Nandyharsh8 ай бұрын
Inga irukura ellavalum ....nichayam ah 😂village la irundhu pona valunga dhan😂😂😂
@Mselvan_thoothukudi8 ай бұрын
Correct tu
@SARVAPREM5 ай бұрын
இவர்களுக்கு எங்க தெரியபோகுது கிராமப்புற ஆண்களின் அருமை அவர்கள்தான் கடைசிவரைக்கும் குடும்பமாக இருப்பாங்க.
@a.thajmilaa.thajmila7 ай бұрын
கிராமத்து வாழ்க்கை எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤
@ajamessssss8 ай бұрын
Enga irukura mukkavaasi city boys and their karamathulla irunthu city ku vanthavanga thaan. Intha girls ku over expectation.
@vinithaofficial789Ай бұрын
Village pasanga romba azhaga irupaanga da romba pasama irupaanga Kovil thiruvizha la niraiya relatives varuvaanga 🎉Nan Village paiyana tha kalyanam pannuven
@radhasoundar1768 ай бұрын
Brother ஒவ்வொரு Second க்கும் COMM ent போடாதீங்க
@sreesmilly22295 ай бұрын
Yow ஒரு flow la poitu இருக்கும்போது ne இடைல வராத யா... புரிஞ்சிக்க 🙆♂️
@birdlover34948 ай бұрын
நல்ல பசங்க என்றாலே பொண்ணுங்க தானா வருவாங்க ....
@SivagamiSivagami-vq5uc3 ай бұрын
நானும் ஒரு பொண்ணு தான் கிராமத்து பசங்க அழகா இல்லைன்னு யார் சொன்னா உங்களுக்கு நீங்க பெரிய உலக அழகிய உங்களுக்கு சிட்டி பாய்ஸ் தான் வேணுமா 🤨எனக்கு கோபம் தான் வருது
@ashvinyantonys53598 ай бұрын
Yean antha guy pesinathuku sirikuranga. Its true city is more polluted than village, you will be confined to 4 walls in the city but in village you have the freedom to go around everywhere.
@ஆன்மீககளஞ்சியம்8 ай бұрын
Ooruchutha shopping pana athane atha atha😂😂😂
@Durga-b2j4 ай бұрын
Antha yellow shirt paiyan correct tha pesuranga... ❤ Nanum village ponnu tha... Native tirunelveli ❤😊
@parasakthi8698 ай бұрын
20.20 is the correct thing to do if you want city husband you should fluent In English an the girl told that if she feel the pain she should take rest but the reality is both husband and wife should go for job to steady their life journey financially especially for their new entrance in their life child for their studies Higher studies etc watch the city girls working day and night in It Field nowadays It marriage is happening lot and village boys are evolved they are not the world and remember all the boys in city are not knowledge if you want husband talking fluent english then my advise is to marry english prof or teacher and the reality is 20 thousand In village is equal to 40000 In city In all aspects