10:53 Last அந்த girlக்கு கோபிநாத் advice சரியானது And இப்பத்தான் வாழ்க்கையில ஒளி தெரியுதுடா... நல்ல comedy 😂😂😂
@VillageBALA Жыл бұрын
Thanks for your support thala
@sathishbabu31099 ай бұрын
Unmayulume அந்த பொண்ணு பாவம் பா..😢😢 orthangloda feelings ah understand panamudiyatha இல்ல பண்ண மறுக்குற யாரும் அவுங்கள உண்மையா நேசிக்கிறவங்க கெடயாது...அது may be parents or whoever it may be..but I hope,koodiya விரைவில் அவுங்களுக்கு ஒரு நல்ல future amayum nu..
@arundashy3 ай бұрын
Last girl issue.. beautifully gopinath handled.. idhuku nadula memes.. give respect to human emotions
@MurugesanKrishnan-zy3mwАй бұрын
கோபிநாத் சார் உங்களை மன்னிதாதுகொள்ளுங்கள் என்ற மெசேஜ் அருமை சார்.
@skumarskumar273511 ай бұрын
எடிட்டிங் பண்ணியதற்கு வாழ்த்துக்கள் மிக அருமை பதிவு
@pandiyarajanr74344 ай бұрын
பெண்ணோட அம்மாக்கள் செலவில்லாம செட்டில் ஆகணும் நினைக்கறாங்க பொண்ணுங்க அப்படி நினைக்கவில்லை 👌வாழ்த்துக்கள்
@subasharavind418511 ай бұрын
அரக்கத்தனமான பெற்றோர்கள் குழந்தைகளின் மனசுக்கு மரியாதையே கொடுக்காத ஜென்மங்கள்....இப்ப அழட்டும்...
@sundar-ur3oz8 ай бұрын
இந்த அரக்கர்களுக்கு கடவுள் ஏன் பிள்ளைகளை கொடுத்தான்னு தெரியல...😡
@protamilantg57456 күн бұрын
Bala vera laval
@narayanannachiappan42428 ай бұрын
அருமை வில்லேஜ் பாலா..எடிட்...லேசர் முனை துல்லியம்..எத்தனை மீம்ஸ்...வாவ்..சிறப்பு
@VillageBALA8 ай бұрын
Thanks thala thanks....keep supporting me
@muniyarasanm1921 Жыл бұрын
😁😁😁😁 நல்லா எடிட்டிங், meme dialogue super timing ,,, நல்ல மகிழ்ச்சி 😁😁 develop பண்ணுங்க...
@VillageBALA Жыл бұрын
Thanks thanks for your support and subscribe to my channel
@fathimanuzlamirzanmirzan3121 Жыл бұрын
Gopi Anna Vera level 👌♥ editing superrrrr 👌👌
@VillageBALA11 ай бұрын
Thanks thanks
@ClipCraftStudio_Official8 ай бұрын
Love pannathathuku reason Responsibility Only 💔
@MarvellousSKETCH2 ай бұрын
Ippo ponnu love pannunu solluvaanga pannunathukku aprom Avan vendaamnu solli pirichuvittutuvaanga
@XYZ887239 ай бұрын
For selfish reasons, parents telling children to fall in love, because they cant find their alliances is called Big Stupidity.
So many selfish parents... Their prestige is more important than children's happiness 😢
@shadowboy721822 күн бұрын
Doctor படிக்க vechrukanga super❤
@karthikeyanudhayakumar952510 ай бұрын
அப்படி போடு சூப்பர் சீன்டி...
@thirusony901111 ай бұрын
🎉மண்ணிப்பு, மிக சிறந்த மருந்து!!!
@samrinbanu86383 ай бұрын
Goodexcellent doctor ponnu ku hartts off u 👏👉expectetation illama irundadha life nalla amayum nalla patukura namla purinju nadandukkura orutar kidaichale podum life well settle happy a irukkum unarchigalukku mariyadai kodukkum oru mappillai apdi irundha podhum🎉😊❤😍🥰❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Savageprincess1677 ай бұрын
Superb editing ❤😂😂keep it up bro 🎉
@beawarehelp6029 Жыл бұрын
Gopinath ku meme semma
@VillageBALA Жыл бұрын
Thanks thala....
@Sk_Sathya11 ай бұрын
Editing vera level 🎉😂😂
@NolanCinemaTeam Жыл бұрын
Editorக்கு concept knowledge கம்மி 😂
@VillageBALA Жыл бұрын
Next time improve panniruthan and thanks for your suggestion thala
@NolanCinemaTeam Жыл бұрын
@@VillageBALA நல்லது தல 👍🤝😀
@ViolinCineMusic4 ай бұрын
No no excellent editing. Sir konjam yosichu comment pannunga. Super editing. Sirithu vaiyir arundhadhu❤❤❤❤❤❤
@Lifeisyummy17252 күн бұрын
Vera level
@mayajalmanthrakrishnan30552 ай бұрын
கடைசியாக பேசிய முகத்தில் ஆழ்ந்த சோகம்.பிடித்தது கிடைக்காத போது நல்ல பையனை முறைப்படி பெற்றோர் மூலமாக பார்த்து திருமணம் செய்துகொள்ளம்மா. ஒரே விஷயத்தை நினைத்து காலம் முழுக்க நம்மை பருத்தி கொள்வது தவறு..திருமணமாகி ஒருகுழந்தை பிறந்து தவழ்ந்து ஓடி விளையாடும்போது கிடைக்கும் சந்தோஷம் எல்லா துன்பமும் மறந்துவிடும்.
@shadowboy721822 күн бұрын
Unmatha mam😊
@123456789012345674338 ай бұрын
கடைசில முடிக்கும் போது அந்த பெண் உண்மைல heart touch ம்ம்ம்ம் அவங்களுக்காக அவங்க வாழ முடியல இந்த பிறவியே ஒன்று தான் கிடைக்கவே கிடைக்காது இனி போனது போனது தான் 😭
@kishorekarthi50809 ай бұрын
Yow editor uh....😂... ultimate ya un editing 😂😂😂...
Love pannunga life nalla irukkattum unagalukku pls❤❤❤
@jerolinG-wx2gs6 ай бұрын
Semma editing bro😂😂😂😂
@rklandmark59532 ай бұрын
Gopi super super
@Sammybaan11 ай бұрын
Its all economy and parents can’t afford for traditional marriage s.
@rathinasamy7519 ай бұрын
Kadal thanaga vara vendum yarum solli varuva thillai iru manam inainthal than kadal ishtappattu iruvar sernthu kashtapaduvathe kadal
@veluppillaiuthayakumar8506Ай бұрын
தாய்மாரின் நடிப்பு நாடகம்
@Mszr283Ай бұрын
Knjm memes ah kammi pannunga bro
@AshokKumar-in5lj9 ай бұрын
Super
@finding456710 ай бұрын
உலகம் நாசமாக்கும் காதல். ஏன் என்றால் முறை மாறும் போது தெரியும்
@subashree79097 ай бұрын
Boomerrr
@pmurali-n3z7 ай бұрын
ஆஹா
@vicky2rap6 ай бұрын
Boomer
@Mani-if2diАй бұрын
ரோட்டில் ஒரு பொண்ணு ரெண்டு நிமிடத்திற்கு மேல் பார்த்தாலே யூடிஸ் இன் கேஸ் என்று உள்ளே பிடித்து விடுவார்களே பாத்ரூமில் போய் கை வலியை உடைந்து விட்டது கால் உடைந்து விட்டது என்று மாவு கட்டு தான் எங்களுக்கு மிச்சமாகும் 😢😢😢
@subramaniamnedu2912 ай бұрын
Editor plssss....yoosiiii
@jamesadaikkalam514Ай бұрын
Episode no pls
@mspsukumar3772 Жыл бұрын
Ethuthan 90's oda nilamai
@VillageBALA Жыл бұрын
Unmai unmai
@mspsukumar3772 Жыл бұрын
Bro video super 👍
@mohammedsaburulla1466 Жыл бұрын
Episode pls
@VillageBALA11 ай бұрын
Thanks thanks for your support
@loganathanr3279 ай бұрын
Pushpa ஒரு இரத்த காட்டேரி
@manmathan01311 ай бұрын
Nanum above 38 age... Inine enga poi love panrathu😴🥲
@behappy_a1b3j_h10 ай бұрын
Don't worry 🥲
@planet66610 ай бұрын
Single life is best bro🎉
@senthilkumarbalakrishnan6612 Жыл бұрын
😂😂😂😂
@VillageBALA Жыл бұрын
Thanks
@princess7970 Жыл бұрын
Kaasethaan kadavuladaa kasukuthan ippa intha kathalada kaikku kai maarum panamey avalukku ivan nu ivanukku avalnu maarum inamey Kaseathan kadavuladaa intha kathaley kasukkagada
@VillageBALA Жыл бұрын
Money is not only the life
@vd-15104 ай бұрын
2:57 movie
@Brave35385 ай бұрын
Manadhariyam Illama illa Oru Mayirum Illa Purse La Panam venumae Ya 😂😂 bank balance iruntha than Life Balance ah irukkum
@Respect-shorts-cr1nq8 ай бұрын
This channel is monitized???
@praisyb586710 ай бұрын
Episode number solunga bro
@electro565011 ай бұрын
Gobi mama vele pakuraru
@MurugesanKrishnan-zy3mwАй бұрын
நான் முருகேசன் கிருஷ்ணன் மகன் லண்டனில் வேலை பார்க்கிறான் முதல் கமென்டில் விவரம் கோடுத்துள்ளேன் மகன் சபரிஷ்பாபு இந்து விஸ்வகர்மா கம்மாளர் விருபாபமுள்ளவர் தோடர்பு கொள்ளவும் திருமணம் முடிந்ததும் லண்டன் மரபுகளை அழைத்து போய் விடுவான்.
@IndhuMathi-l4d11 ай бұрын
Ippadhi ellam amma kidaikaradhu ellam varam enga love oru vidayam ketta yena konuduvaga
@ArunKumar-pi1to8 ай бұрын
Na single tha ?
@sanithavijayakumar14865 ай бұрын
காதலிக்க வற்ப்ப்பொறுத்தும் இந்த அம்மா அன்ய ஜாதி பைய்யன், குறைஞ்ச சம்பளக் காரனை லவ் பண்ண ஒத்துக்குவீங்களா?
@VillageBALA5 ай бұрын
Atha maatanga thala
@sivakumarsrinivasan67626 ай бұрын
yai amma enaku 40 vasayu aguthu
@jeni_joy0304 Жыл бұрын
Don't do !.... unwanted comedy in unwanted segments
Tat purple dress girl came in an other show...wr she said she'll sleep till 9 oclk...😮 looks like everything is scripted
@sanand520310 ай бұрын
Gopinath sir 🙏 🙌 👏 👌
@praveenam130411 ай бұрын
Engaluku therinja oru lady iruku,avanga ponna panakaara payana paathu love panna sollum
@Mani-if2diАй бұрын
இரண்டாவது பேசும் அக்கா உங்கள் பொண்ணு டாக்டர் தான் ஆனால் யுடேசிங் கேஸ் என்று உள்ளே போட்டு விடுவார்களே போலீஸ் அதனால்தான் பயமாக இருக்கிறது 😅😅ஆண்களுக்கு அதனால் தான் விரட்டி காதலிக்க மாட்டார்கள் ஆண்கள் ஒதுங்கி போகும்
@WilsonsWilson-z7r10 ай бұрын
Brokkar s
@prani81806 ай бұрын
first vandha aunty oda husband romba pavam pa
@KarthikKarthik-ww6nw7 ай бұрын
Troll rasikumpadi illai
@KarthikKarthik-ww6nw7 ай бұрын
Kadaisi varai parthen kevalama irukku
@user104636 ай бұрын
These parents are absolute garbage, they want their children to love rich/well-to-do family people. That is not love. That is business. And it may end up in failure.
@rubankennady8 ай бұрын
worst editing were is the content. 90% edited video boring to see
@VillageBALA8 ай бұрын
Okay thala ... next time improve panniruthan thala
@manosanjay97849 ай бұрын
Nalla kudumbam thoooo
@Bharat_Das_1448 ай бұрын
Intha kaari moonja kathaiya Inga vanthu kaaviya kathai mari sollitu irukkinga thu
@abcd-yc2fi9 ай бұрын
First vantha 2 parents um , vitta kootti kudukura tholil varaikum povalga pola .....manam ketta naaigal....