Super Sister, உங்கள் குரல், கருத்து, சொல்லும் நயம் மிக அருமை மற்றும் இனிமையாக உள்ளது.
@alphonesmary8167Ай бұрын
சூப்பர் தங்கபுள்ள நீ பாடுவதை பார்த்து எனக்கும் ஆசை பாடணும்னு ஆனா எனக்கு வயசு 51 ஆனா எங்க ஊர்ல இது கிடையாது நான் இருக்கிறது திருச்சியில அதனால உன்னோட வீடியோ நிறைய பார்ப்பேன் நல்லா பாடுற இன்னும் நீ மேல மேல மேல மேல வளர என்னோட வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவனிடம் உனக்காக வேண்டிக்கிறேன் நல்லா பாடுற தங்கம்
@jennifermichael1741Ай бұрын
அருமை அருமை மாதவி வாழ்த்துக்கல் ❤ யு❤ பாப்பா
@OnePlus-v8p3 ай бұрын
Excellent voice ❤❤❤❤❤❤
@josephpatrick14333 ай бұрын
Keep up. Keep going❤ you are geting famous 👌👏👏👏
@ManikandanKarupasami2 ай бұрын
Super Madhavi 💛👏👏👏👏👏👌💯💯💯
@jennifermichael1741Ай бұрын
உன் வாயில் வரும் வார்த்தைக்கு நான் அடிமை பாப்பா வாழ்க வளர்க என்ற வாழ்த்தோடு பாராட்டுகின்றேன் ❤❤❤
@yogarajahshanmugarajah9698Ай бұрын
இந்த தெய்வமகளை உற்ச்சாகப்படுத்தி பல்லாண்டுகாலம் இந்த வில்லிசையை வளரச் செய்வது ஒவ்வருவருடைய கடமையாகும், பக்க வாத்திய கலைஞர்கள் எப்படி வில்லிசைக்கு தூண் போன்றவர்களோ அதேயளவு இந்த தங்கப்பிள்ளை மாதவிக்கும் ஆசான்,தாய் தந்தை போன்றவர் ஆவர் .மிக்க சந்தோஷம். நான் உங்கள் வில்லிசையை விரும்பி பார்ப்பேன். பக்கப்பாட்டு பாடுபவர்கள் சொல்வதை கவனிப்பேன். அவர்கள் திறமை கிராமிய மணம் கமழும். நன்றி்
@ElangoErodeАй бұрын
அன்புத்தங்கையே அடுத்தவர்கள் சொல்லி பொருட்படுத்த வேண்டாம் அழிந்து வரும் கலையை காப்பாற்ற வந்திருக்கும் சரஸ்வதி நீ மென்மேலும் வளர அண்ணனின் வாழ்த்துக்கள்
@alagersamy90632 ай бұрын
சூப்பரா பாடுறீங்க❤❤❤
@velmurugan70952 ай бұрын
வில்லுப்பாட்டு சூப்பார்
@subbiahmuthukumar12612 ай бұрын
அன்புடன் வாழ்த்துகள் !
@vijaytvify2 ай бұрын
gods grace excellent voice
@KasanK-en7fp2 ай бұрын
உங்களை பார்க்கும் போது சரஸ்வதி குடி இ ருக்கிறார் வாழ்த்துக்கள்