villupuram flood:கையறு நிலையில் இருந்த விழுப்புரம் மக்கள்.. கைகொடுத்த அண்டை மாவட்டங்கள்

  Рет қаралды 76,281

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 73
@kayalvizhi3409
@kayalvizhi3409 Ай бұрын
நம் இனம் தமிழர் உயர்ந்த சிந்தனை வாழ்க வாழ்க
@samsudeenmohamedibrahim7073
@samsudeenmohamedibrahim7073 Ай бұрын
சிறப்பு மிகச்சிறப்பு உதவிவழங்கிய நல்உள்ளங்களுக்கும் ஒருங்கிணைப்பு செய்தவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 Ай бұрын
மக்களே மக்களுக்கு உதவி..... ...
@tajshayan3257
@tajshayan3257 Ай бұрын
ராதா கிருஷ்ணன் மிகவும் திறமை யானவர்
@mathavanconstructionworks1390
@mathavanconstructionworks1390 Ай бұрын
தயவு செய்து ஸ்டிக்கர் ஒட்டாமல் மக்களுக்கு முழுவதும் விறைந்து வினியோகம் செய்யுங்கள். 🙏
@Subakiruthu
@Subakiruthu Ай бұрын
அருமையான ஏற்பாடுகள். பார்க்கவே ஆறுதலாக உள்ளது. மூன்று நாட்களாக மக்கள் பட்ட துயரம் போதும். இவை தாமதமில்லாமல், இடையில் உள்ள சுயநலவாதிகள் கை படாமல் மக்களுக்கு கிடைக்கும் போது இது மக்களின் அரசு என்பது உறுதியாகும்.
@KulanthaivelKulanthaivel-c6g
@KulanthaivelKulanthaivel-c6g Ай бұрын
இதேபோல் ஒற்றுமை யாக இருந்தால் இயற்கை அழிவுகள் வராது உதவும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பலகோடி நன்றி
@sandhyadaniel5616
@sandhyadaniel5616 Ай бұрын
தமிழர்கள் என்பதில் கண் கலங்குகிறது
@manikandan-re9fq
@manikandan-re9fq Ай бұрын
I respect you sir
@RaphealMary-w4p
@RaphealMary-w4p Ай бұрын
வாழ்த்துகள் மக்களே. 🤝🌹
@hemalathagunasekaran1034
@hemalathagunasekaran1034 Ай бұрын
Good I respect you sir 🙏
@lazybala7332
@lazybala7332 Ай бұрын
பாவம் நம் மக்கள் 😭😭😭😭
@ManigandanGanesanDEEE
@ManigandanGanesanDEEE Ай бұрын
இனிமேலாவது எல்லாம் ஒற்றுமையா இருக்கனும்.இயற்கை உனர்த்துகிறது.உனரவேன்டிய அறிவுரை.
@Pro_2006-v4b
@Pro_2006-v4b Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@ramalingamt6700
@ramalingamt6700 Ай бұрын
இதுல அரசியல் வாதிகளை நுழைய விடாதீர்கள் இதுலவந்து அவனுங்க அரசியல் பண்ணுவானுங்க.
@ragavan2183
@ragavan2183 Ай бұрын
Go ahead sir..hats off..
@RajeshKumar-d2f9b
@RajeshKumar-d2f9b Ай бұрын
ஸ்டிக்கர் ஒட்டாமல் மக்களுக்கு வழங்கியது சிறப்பு!
@lillypushpam425
@lillypushpam425 Ай бұрын
🎉❤நல்ல சமாரியன் Dr. IAS Radhakrishnan. Thank you. SIR. FOR ur timely help.god bless 🙌 Villupuram.
@Palanisamy.pPalanisamy-wj7rz
@Palanisamy.pPalanisamy-wj7rz Ай бұрын
கேரளாவில் இருந்து உதவி பண்ணுவீங்களா😂😂😂
@ganeshanbrilliantelectrica3214
@ganeshanbrilliantelectrica3214 Ай бұрын
இதையாவது மக்களுக்கு நேரிடையாக வழங்க வேண்டும் அரசியல் தலையீடு இல்லாமல்
@PushpaLeela-qr7ld
@PushpaLeela-qr7ld Ай бұрын
Koodi valthal kodi nanmai god bless you sir
@paramuparamu6313
@paramuparamu6313 Ай бұрын
நம்ம நடிகன் படம் பாத்து அவன் பணக்காரன் அவான் அவ்ளோதான்
@sathak_usr6212
@sathak_usr6212 Ай бұрын
உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.
@giovannajason
@giovannajason Ай бұрын
Kerala வுக்கூ தானம் பண்ணுன நடிகர்கள் எங்கே ?
@bassmass2000
@bassmass2000 Ай бұрын
தலைவர் கசினி கொடுப்பாரு
@dominicarockiaraj5973
@dominicarockiaraj5973 Ай бұрын
very good Tn Gov 1👌👌👍
@sitaraman1956
@sitaraman1956 Ай бұрын
சென்னையில் புயல் பாதிப்பு என்றால் தமிழ் நாடு மக்கள் உதவுகிறார்கள். ஆனால் சென்னை மக்கள் மற்றவர்களுக்கு உதவுவது இ‌ல்லை
@rajamanis8293
@rajamanis8293 Ай бұрын
idhu dhan manidham😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SangeethaGeetha-q3g
@SangeethaGeetha-q3g Ай бұрын
Thank u frnds for giving this thank u all 😢😢😢😊😊
@tillainayagam9724
@tillainayagam9724 Ай бұрын
Radha is a God's gift for TN Put him in any place he will put his stamp and shine like a jewel.
@praveenakalai9606
@praveenakalai9606 Ай бұрын
இவ்வளவு செய்ததும் பொது மக்கள் தான். அரசு செய்யவில்லை...
@umadevi-nx2pb
@umadevi-nx2pb Ай бұрын
ஆம். ஆனால் கடைசியா அந்த வண்டியில் பேனர்ல என்ன இருக்கு பார்த்திங்களா 😂
@praveenakalai9606
@praveenakalai9606 Ай бұрын
​@@umadevi-nx2pbNeenga sonna piraku thaan na parthen yena sollurathunu theriyala 🤦
@radhakrishnan9545
@radhakrishnan9545 Ай бұрын
மீண்டு வருவோம்..!!
@janakiraman5112
@janakiraman5112 Ай бұрын
இவை அனைத்துக்கும் இந்த அரசு பில்லபோட்டுரூவாங்களா... இல்லை ஒழுங்கா மக்களுக்கு போய் சேருமா.
@umadevi-nx2pb
@umadevi-nx2pb Ай бұрын
வண்டி முன்பு கட்டப்பட்டுள்ள பேனர்ல எதற்கு கலைஞர் படம் உள்ளது. அதில் மக்களால் மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண பொருள் என்று தானே இருக்க வேண்டும்.
@sankarananth8515
@sankarananth8515 Ай бұрын
மக்கள்ளால் தான் மக்களுக்கு உதவி பெயர் வாங்க மட்டும் அரசு பொருளை பிரித்து கொடுக்கலாம்
@YobuGu
@YobuGu Ай бұрын
Super 🙏 Dmk🙏👍👍👍🌄
@MuneeshwariAshwin
@MuneeshwariAshwin Ай бұрын
Super
@krishnaveni2640
@krishnaveni2640 Ай бұрын
இதிலும் ஸ்டிக்கர் ஒட்டும் படுமா.?
@lokeshsharma-ux5ef
@lokeshsharma-ux5ef Ай бұрын
நல்ல ias officer தலமை செயலாளர் ஆகா மாற்றினால் நல்ல இருக்கும்
@IdreesMohamed-k8w
@IdreesMohamed-k8w Ай бұрын
இருப்பிடம்தான் முக்கியம்
@tajshayan3257
@tajshayan3257 Ай бұрын
😭😭😭😭
@parameshwarivinothkumar7074
@parameshwarivinothkumar7074 Ай бұрын
Nalla velai. . A d m k aacchi kaalathil. Jelalitha mudalvara erukum nerathil. . Sembarabaakam yeriyaai thiranthu vittargale jelalitha aavargal. . Appothu makkal kadumaiyaaga paadipu arainthaargale. . Appothu pala oorugaleek erunthu uthavinaargal. . Makkalukku thevaiyaana porutkalai yeduthu varum vaaganagalai Vali maraithu. . Jelalitha avargalin. Photo vai stikar otti. . . Antha porutkalai gudinil eraki. Antha porutkal meethum. Jelalitha photos otti. .makkaluku koduthaargal. . . Athu pola intha aachiel nadakavillai. . Athu pondra tharum seiyya maatargal
@csekousalya
@csekousalya Ай бұрын
இந்த ஆட்சி இல் ஸ்டிக்கர் ஒட்டல பொருளை திருடி விடுவார்கள். அந்த ஆட்சியில் திறந்து விட்டார்கள் ஆனால் அதன் பின் நிவாரண பணி த‌விரமாக இருந்தது. இது மிக கேவலமான ஆட்சி
@ImamDriver-x8z
@ImamDriver-x8z Ай бұрын
❤dmk 🎉
@SANTHOSHKUMAR-fe2rq
@SANTHOSHKUMAR-fe2rq Ай бұрын
Puyalal badhippu illai. Mun Arivippilamal dam thirandhadhu dhan indha nilaiku Karanam endru soollungal
@ashmitabr1989
@ashmitabr1989 Ай бұрын
இந்த அரசியல்வாதிங்க கோடி கோ டியஆக சேர்த்து வைத்து இருக்கிறாங்க இல்லாத மக்களுக்கு கொடுக்க மனம் வரல மக்களுக்கு மக்களே உதவி செய்துகொள்கிறார்கள் எதற்கு இந்த மந்திரிகள் மக்கள் மக்களே ஆண்டு கொள்ளட்டும்
@SureshKumar-iw6dm
@SureshKumar-iw6dm Ай бұрын
😢😢😢😢😢😢😢😢
@venkybabu4842
@venkybabu4842 Ай бұрын
Evvaluvu nalaikku
@RAJABALU-gr2tt
@RAJABALU-gr2tt Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@peterthomas1861
@peterthomas1861 Ай бұрын
Until situation become normal, victims need meals, not rice and vegetables.
@venkybabu4842
@venkybabu4842 Ай бұрын
Evvalavu surruttu
@pannerselvam6464
@pannerselvam6464 Ай бұрын
This shows never humnism never dead blood stricken people s unable to say by words HAD SUSPICIOUS THAT GOD HAVE EYES ?=TPS
@sivaraj159
@sivaraj159 Ай бұрын
Makkale ethu unga porul evanavathu arasiyal sticker ottuna nalla veluththuvidunga🎉❤😂😂😂
@santhoshkumars7996
@santhoshkumars7996 Ай бұрын
Vijay enna senjar🐿️ panayur pannayar valga 🎉😂
@jegatheesanselliah3231
@jegatheesanselliah3231 Ай бұрын
Ithu perya utaviya makkalin vaalvatharam ppoitea aadu maadu veedu allam poittu sudala birthday party vaikkiran..samattil entha muddal aavathu thaniya thiranthu viduvaana???makkal muddalaka irukkuvarai ippdi thaan nadakkum!!!!
@MannannagaNaga
@MannannagaNaga Ай бұрын
Cm kitta illatha panama aducha kollail konjamavathu makkalukku senja enna
@psridharan2366
@psridharan2366 Ай бұрын
Why No relief from Kerala, karnataka, Andrea? 😢
@psridharan2366
@psridharan2366 Ай бұрын
PoliceEnnaPudungudhu😂😂
@kumarc1506
@kumarc1506 Ай бұрын
Supper.cm.in.tn.govermet
@govindaraj.cgovindaraj8038
@govindaraj.cgovindaraj8038 Ай бұрын
யாருக்கு வேணும் இன்னாளும் உதவி பண்ணுங்க சென்னை முட்டாள் பசங்களுக்கு பண்ணாதீங்க
@jegatheesanselliah3231
@jegatheesanselliah3231 Ай бұрын
Ithu perya utaviya makkalin vaalvatharam ppoitea aadu maadu veedu allam poittu sudala birthday party vaikkiran..samattil entha muddal aavathu thaniya thiranthu viduvaana???makkal muddalaka irukkuvarai ippdi thaan nadakkum!!!!
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН