5000 கொடுப்பாங்க திரும்ப திராவிட கட்சிக்கே ஓட்டு போடுங்க...
@shankariravi946211 сағат бұрын
S, pa adhudhan seiunga.
@raguram299212 сағат бұрын
நீங்க இப்படி சொல்றிங்க .. உங்களை பார்க்க வந்த அமைச்சர் பொன்முடி எதுவுமே இல்லை என்கிறான்
@singsongc40169 сағат бұрын
Suntv😂
@atcharam410 сағат бұрын
பார்க்க மிகவும் வருத்தமாக உள்ளது. ஆயிரம் வருஷம் ஆனாலும் ஆற்றோடு கட்டிய வீடு ஆற்றோடு போகும் - பழைய பழமொழி .
@elangovan-w3x22 сағат бұрын
சாத்தனூர் அணையை முன் அறிவிப்பு இல்லாமல் திறந்து விட்டதே இத்தனை இழப்புக்கும் காரணம் என விபரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
@addsmano37109 сағат бұрын
ஓட்டுக்கு 5000 குடுத்தா போட்ருவானுக😂😂😂
@vedhaa67559 сағат бұрын
Ama athaan unmai...inform panla
@ககுமரேசன்23 сағат бұрын
மனித தவறால் நடந்த விபரீதம் மனம் வலிக்கிறது 😢
@sundarsundar315721 сағат бұрын
பொது மக்கள் அய்யோ பாவம். எவ்வளவு தாங்க முடியாத கஷ்டம். முன்பே கட்டுப்படுத்தக் கூடிய அளவில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் திறந்து விட்டிருக்க லாம். ஒரு விசாரணைக் கமிஷன் போல் போட்டு அதன் ..அறிக்கை... வாங்கி எங்கு யார் தவறால் இப்படி நடந்தது என்றும் இது மாதிரி விஷயங்களில் தண்ணீர் மேலாண்மை எப்படிச் செய்ய வேண்டும் என்று அறிக்கை பெற வேண்டும்.
@ChandraMohanP-u9q14 сағат бұрын
😭😭 விழுப்புரம் ... விழுந்த புரம்
@ahojlax12 сағат бұрын
தரம் தாழ்ந்த வாக்கு வங்கி அரசியலயில் கவனம் மக்கள் பிரச்சினையில் அல்ல கொள்ளையடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்..!!"
@kadharabdullah571911 сағат бұрын
Yes
@MrLOCAL-ff7zh9 сағат бұрын
ஆற்றுப்படுகையில் வீடு கட்டினால் இது தான் கதி.... 😢😢😢😢😢
@Joychellamjose21 сағат бұрын
I am visited near this location 4 years before....all are accupied in river bed.....😮
@kavisrikavisri646211 сағат бұрын
எண்ன நடந்தாலூம் திமுகவுக்கே ஓட்டு போடுவாங்க மக்கள்
@pepperfry-n4y9 сағат бұрын
Enna panradhu.. adhiga gana mazhai varama thadukra govt ku vote podunga
@mahamunimahamuni15189 сағат бұрын
ஏய் திமுக என் மழை வர சொல்லி இப்படி பண்ணிட்டு இருக்குற எல்லாம் அரசியல் 😢
@VEERANVELAN8 сағат бұрын
@@mahamunimahamuni1518 முடடாள் வரு முன் காக்கும் பணியை செய்ய தான் அரசாங்கம்... டோப்பா அணிந்து சினிமா காடட அல்ல
@VEERANVELAN8 сағат бұрын
மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் போது மன நோயாளி CHEEP MINISTER மகனுடன் புதிய படம் பார்த்து கொண்டு இருப்பான் 😂😂😂😂😂😂
@bala87408 сағат бұрын
Nee ena help panni puduguna....
@KFPhotography-i9n7 сағат бұрын
ஆற்றில் வீடு கட்டினால் இப்படி தான் நடக்கும். நம்ம எப்படி நம்ம வீட்டுக்கு போறோம் அது போல் தான் தண்ணிரும். பார்க்க கஷ்டமாக இருக்கு.
@gaya3bala92322 сағат бұрын
மிக சிறப்பான பதிவு
@DWTamil10 сағат бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!
@vallathanadhi279923 сағат бұрын
It's not a natural error it's a human error. Already IMD has declared red alert to TIRUVANNAMALAI. So precaution the SATHANUR DAM must be opened on the day to day process. But the concert department has not taken any further steps. And then they opened all the gates of sudden.. what happened to chennai in 2015 The same thing happened today that is 2024. Still we are not learning from nature.
@joneslifestyle.23 сағат бұрын
Government should not allow to build near streams
@japprem22 сағат бұрын
Yes the same thing happened in the 2015 Chennai Flood. Sudden opening of Chembarabakkam lake. Government officials are the worst corrupt people.
@Logesh2482111 сағат бұрын
@@jappremithula yenna corruption 12 hrs la 50 cm rain varumnu yarum ethir parthu iruka mattanga suppose avanga dam open Pani irunthu aprom rain illama pona aprom Thani panjam dhan varum
@SelvamSelvam-ly5ww21 сағат бұрын
மக்களின் துன்பத்தை வெளிக்கொண்டு வந்த உங்கள் சேனலுக்கு பாராட்டுகள் இவர்கள் இந்த துயரத்திலிருந்து மீண்டு வர வேண்டும் கடவுளே 🙏
@DWTamil10 сағат бұрын
இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!
@elangovan-w3x22 сағат бұрын
இது திருடர்கள் முன்னேற்ற கழக தலைமை தங்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு வழங்கிய வெகுமதி.
@PriyaAnthony-zs4yx20 сағат бұрын
😢😢😢parkkave romba kashtama irukku 🇱🇰
@ktk441112 сағат бұрын
No problem when destructions happen. Just make way for flood. Leave its place n Let it live its life. Its a natural process.
@SaranS-yh5yy9 сағат бұрын
என் மக்களின் இந்த நிலை பார்க்கவே கஷ்டமா இருக்கு 😢😢😢
@soumyya00718 сағат бұрын
😢😢😢😭😭
@Manikandan-hr7hh9 сағат бұрын
Life is unpredictable 😢
@chevanthishankar78799 сағат бұрын
😢😢😢😢😢😢
@dr.anandarokiaraj86810 сағат бұрын
50cm rain very high rain fall
@tvkrajavlr7 сағат бұрын
1000 குடுத்தா திரும்பி அவங்களுகே ஓட்டு போடுங்க. உங்களை திருத்த முடியாது. ஓட்டுக்கு காசு வாங்க மா இந்த கேள்வி கேளுங்க
@santhoshc868 сағат бұрын
இயற்கையும் எளிய மக்களின் வயிற்றில் மட்டும் தான் அடிக்கிறது. பணம் படைத்தவன் வயிற்றில் அல்ல
@mithiran77747 сағат бұрын
அனைவரும் மறக்காமல் அடுத்த தேர்தலில் திமுக அதிமுக திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட வேண்டும்
@arumugamram766710 сағат бұрын
Pls vote for DMK
@நாம்தமிழர்-த2ன9 сағат бұрын
😂
@SenthilKumar-l2c7 сағат бұрын
Whar is karala helper
@palaniyappankumaravel6 сағат бұрын
😭😭
@radhikakannan21476 сағат бұрын
😭😭😭😭
@gauthamoffice20239 сағат бұрын
Next chennai vilupuram avalam
@VEERANVELAN9 сағат бұрын
மன நோயாளி CHEEP MINISTER ஆட்சியில் மனம் மகிழும் டுமீல். நாடு