விமலா யோகம் உங்கள் ஜாதகத்தில் உள்ளதா? - Vertical Video Series

  Рет қаралды 28,269

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 60
@jayameenakshi812
@jayameenakshi812 2 жыл бұрын
ஜோதிடத்தை இவ்வளவு எளிமையாகவும் புரியும் படியும் விளக்கம் தருவதற்கு உங்களுக்கு நிகர் நீங்கள் தான் வாழ்த்துக்கள் வணக்கம் 🙏🙏🙏🙏🌹
@annayagan7410
@annayagan7410 3 ай бұрын
சிரித்த முகம் கொண்ட கருத்து உள்ள அருமையான சோதிடர். உங்களை பார்த்தாலே மிகவும மகிழ்ச்சி
@deviv7318
@deviv7318 2 жыл бұрын
நன்றி அண்ணா.. விமலா யோகம் நன்றாக இருக்கு 🙏💐
@sthulasiras
@sthulasiras 2 жыл бұрын
🙏 sir, not sure which is more beautiful. Your knowledge of astrology or your Tamil
@samyuv
@samyuv 2 жыл бұрын
எனக்கு இருக்கு... நன்றி ஜி... 👍🏻Same Meena lagnam, 12 sani 8il உச்சம்... 8ஆம் சுக்கி 12 இல்😊
@Poonguzhali.T
@Poonguzhali.T 2 жыл бұрын
ஜோதிடத்தில் தான் எவ்வளவு யோகங்கள் !!! அருமையான விளக்கம் சார் 🙏🏻👍🏻👌🏻
@raman.n.g.8651
@raman.n.g.8651 2 жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
@annayagan7410
@annayagan7410 3 ай бұрын
இனிமை அருமை பொறுமை
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@aegansridhar
@aegansridhar 2 жыл бұрын
Even 12th house is atchi in some other places also so good sir they will definitely be riched person
@chithravenkat4898
@chithravenkat4898 Жыл бұрын
Sir kanni lagnam , suriyan in 8th place, kethu in 12th place is it vimala yogam sir?
@nirmalk20
@nirmalk20 22 күн бұрын
Yogam amaipu eppadi nu sollunga sir ?? Vidhigal uh sollunga I didn't understand clearly 🙏🏻
@chithravenkat4898
@chithravenkat4898 Жыл бұрын
Sir , kanni lagnam, kethu in 12th place suriyan in mesham .is it vimala yogam sur??
@kavithasenthil5193
@kavithasenthil5193 2 жыл бұрын
அய்யா ஜோதிடத்தில் கூறப்பட்டு உள்ள அனைத்து ராஜ யோகங்களை எல்லாம் பதிவிடுங்கள்
@palanidhandapani8473
@palanidhandapani8473 2 жыл бұрын
The way you explain the complicated issues
@palanidhandapani8473
@palanidhandapani8473 2 жыл бұрын
The way you explain the complicated issues too clearly understood. Fine sir I don't want to blame other astrolegers who do not explain or clear like you sir Thank you sir
@sivasurya8552
@sivasurya8552 Жыл бұрын
ஐயா மீன லக்னம் 12 ல் சூரியன் சுக்கிரன் இணைவு என்ன மாதிரி பலனை அளிக்கும்
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 2 жыл бұрын
வணக்கம் சின்னராசா சார் 🙏
@chandruchandra02
@chandruchandra02 2 жыл бұрын
sir, kanni lagnam dhanus raashi,, 12 th house jupiter& saturn,moon 4 th place
@karthig864
@karthig864 2 жыл бұрын
ஐயா என்னுடைய எண்ணம் செயல் எந்த வேலை நோக்கி அமையும். எனக்கு பிடித்த தொழில் என்ன குரு தசை எப்படி இருக்கும் 14.12.1999 , 10.23Am Rasipuram, Namakkal.
@தோல்விமுகம்
@தோல்விமுகம் 2 жыл бұрын
Dob :5.5.91 time 8.5pm makararasi uthradam natchathiram marriage epo sir nadakkum
@surenddra.s
@surenddra.s 2 жыл бұрын
Vanakam.. Thulam Lagnam, Sukran, Budhan and Kethu in 12th (Kanni), some say this can be interpreted as Neecha Banga Raja Yogam. Does Vimala Yogam apply here.? Add info, Rahu in 6th (Meenam) No planet in 8th (Rishibam).
@rams8417
@rams8417 5 ай бұрын
12ல் உச்ச கிரகம் இருந்தால் .?,
@massmass6128
@massmass6128 2 жыл бұрын
Thanks gurujj.
@rajendranrajendran4997
@rajendranrajendran4997 2 жыл бұрын
Neenga Nan parthathil arputha jothitar 🙏
@kavithasenthil5193
@kavithasenthil5193 2 жыл бұрын
அய்யா ராஜயோகம் விலை
@ashokan8433
@ashokan8433 2 жыл бұрын
Ashokan Dindigul 15.11.1998 1.56pm ஞானம் எப்போது கிடைக்கும் ? உள்முக பயணம் எப்போது ஆரம்பம் ஆகும் அண்ணா ?
@priyasweet7235
@priyasweet7235 2 жыл бұрын
வணக்கம் அய்யா.திருப்பூர்.காளிமுத்து.எனதுஜாதகத்தில்12ஆம்இடத்தில்ராகு.13
@sethumadhavaraomuraleedhar7145
@sethumadhavaraomuraleedhar7145 2 жыл бұрын
dear guruji, if the graha is in asthangam, the same benefit will be thete
@premamurugesan1804
@premamurugesan1804 2 жыл бұрын
மேஷத்தில் குரு, கடக்கத்தில் செவ்வாய் பரிவர்த்தனை வரும் ah ஐயா. Doubt... ஆட்சி, உச்சம் பரிவர்த்தனை ஆகும் ah ஐயா
@rajarathinamnatarajan7713
@rajarathinamnatarajan7713 2 жыл бұрын
12 ல் ஓர் பாவி நிற்க 12ம் அதி. பாவ கிரகமாகி வேற்றிடத்தில் நின்று பரிவர்த்தனை / வர்க்கோத்தமத்தால் ஆட்சி பலம் பெறின் இந்த யோகமாகுமா சார்?
@navinjayaram178
@navinjayaram178 2 жыл бұрын
nama yogam patri sollunga
@balasundaramks944
@balasundaramks944 2 жыл бұрын
அப்படியே கமல யோகம் ஆதித்ய யோகம் புத ஆதித்த யயோகம் பற்றி பதிவிடுங்கள் நன்றி
@2801v
@2801v 2 жыл бұрын
🙏
@veeraragavanmohan6270
@veeraragavanmohan6270 2 жыл бұрын
So true 👍👍
@surulirethinam4820
@surulirethinam4820 2 жыл бұрын
Ayya VANNA KAM
@aruthrasaravanan4222
@aruthrasaravanan4222 9 ай бұрын
தனுசு லக்னம் 12மிட அதிபதி செவ்வாய் 6ம் இடத்தில் 8மிட அதிபதி சந்திரன் 12 மிடத்தில் உள்ளார் இது விமலா யோகம் பொருந்துமா ஐயா?
@Abhishekumar4530
@Abhishekumar4530 2 жыл бұрын
Excellent sir
@RajaRam-je9uy
@RajaRam-je9uy 2 жыл бұрын
sir heath issues, பற்றி கூறுங்கள் ஐயா 9 - 5 - 1989, மதியம் 1:30 கள்ளக்குறிச்சி
@sountharyasountharya1252
@sountharyasountharya1252 Жыл бұрын
தனுசு லக்கினம் பணிரெண்டில் செவ்வாய் ,,சூரியன்,, கூடவே புதனும் உள்ளார் இதுவும் விமலா யோகம் ஆகுமா
@sivasubramanians2234
@sivasubramanians2234 2 жыл бұрын
Thanks sir
@Varahi548
@Varahi548 2 жыл бұрын
சம்பாத்தியம் சரிங்க, இந்த ருண, ரோகம், சத்ரு, இல்லற வாழ்க்கை இதெல்லாம் அமலா விமலா கமலாஎல்லாம் என்ன பண்ணுவாங்க???? 😊 🙏
@meenakshiganesh3433
@meenakshiganesh3433 2 жыл бұрын
EnKku ragu 12 kanni
@meenan6768
@meenan6768 2 жыл бұрын
Will you have Vimala Yogam if the 12 house lord is in retrograde motion in the 12th house?
@MyLife-zi1st
@MyLife-zi1st 2 жыл бұрын
வணக்கம், ஐயா, 2வருடம் அனாதையாக அழைக்கிறேன். இனிமேல் என் எதிர்காலம் செழிக்குமா? இப்புவியில் நான் பெண்ணாய் பிறந்த பயன் யாது, வெளிச்சம் வர வாய்புள்ளதா 23.12.1983 2.38Pm kuala lumpur
@jagadish7338
@jagadish7338 2 жыл бұрын
Can you please tell about my horoscope .very problematic life.9 th place *suriyan*.
@maheshwaranjekan8720
@maheshwaranjekan8720 2 жыл бұрын
Super annan
@jagadish7338
@jagadish7338 2 жыл бұрын
Myself same meena lagnam 6th kedu 12th ragu and santhiran 10 th sani
@mugeshkanna1608
@mugeshkanna1608 2 жыл бұрын
வணக்கம் சின்ன ராசு ஐயா குரு ஜி. என்னது ஜாதகம் தோஷம் என்று சொன்னார்கள். முகேஷ் 28.04.1990 பிறந்த இடம் Dindigul. 1. அசிங்கம், அவமானம், கோர்ட் கேஸ் 2. முதல் குடும்ப வாழ்க்கை தோல்வி. 3. தர்காலிகம் வேலை இல்லை. 4. வேலை கிடைக்குமா இல்லை அரசு வேலை உண்டா. மற்றும் குடும்ப வாழ்க்கை எப்போது அமையும். காதல் திருமண மா.
@parameswarimurugesan6258
@parameswarimurugesan6258 2 жыл бұрын
Time of birth
@jagadish7338
@jagadish7338 2 жыл бұрын
My date of birth 18.11.1988 time 2.50 pm i am the only daughter .I lost my father when I was 5 yrs old. I have 2 kids. My husband horoscope is good .Can you please tell about my horoscope .very problematic life.9 th place *suriyan*.
@செல்வநாயகம்
@செல்வநாயகம் 7 ай бұрын
S
@tmdhayanithi
@tmdhayanithi 2 жыл бұрын
ஓரை என்பது ஒறு மணி நேரத்துக்கு மாறும் ஆனால் சூரியன் உதிக்கும் நிமிடத்திலூறூந்தூ மாறூமா இல்லை மணிக்கு ஒருமுறை மாறுமா
@kalakala8467
@kalakala8467 2 жыл бұрын
ஞாயிறு என்றால் சூரிய உதயம் முதல் ஒரு மணி நேரம் வரை சூரிய ஓரை திங்கள் சூரிய உதயம் முதல் ஒரு மணி நேரம் சந்திரஓரை
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 2 жыл бұрын
ஒரு ஜாதகத்தில் அமலாவும் விமலாவும் ஒன்றா இருந்தா அந்த ஜாதகன் நல்லா வாழ்வான்.
@muralirajkr2566
@muralirajkr2566 2 жыл бұрын
இதையே 7. அரை சனி. சொல்றிங்க. விரிய சனி சொல்றிங்க.. நல்லது. யோகம் சொல்றிங்க.. நல்லதா...7 அறையை..... விரிய சனியா . எது உண்மை.........
@selviyengoldeneagle9012
@selviyengoldeneagle9012 2 жыл бұрын
எனக்கு 12 ல் விமலா உட்கார்ந்து இருக்கு சார் அமலா-விமலா வந்துவிட்டார்கள் கமலா ஜாதகத்தில் இருக்கறாங்களா? இருந்தால் கூட்டி வாருங்கள் நன்றி சார் 🙏
@selviyengoldeneagle9012
@selviyengoldeneagle9012 2 жыл бұрын
@@astrologynov2024 இதில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை சார் ஜோசியத்தில் இருக்கும் யோகங்கள் எண்ணற்றது கமலா யோகம் இருக்கும்! அவர் பாணியில் நான் கேட்டேன். உங்கள் நகைச்சுவைக்கு மிக்க நன்றி!
@raj-rj4ey
@raj-rj4ey 2 жыл бұрын
Thank you Sr
@vasudevan4262
@vasudevan4262 2 жыл бұрын
Thank you sir
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 30 МЛН
КОГДА К БАТЕ ПРИШЕЛ ДРУГ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 23 МЛН
கர்மா (Karma) / Dr.C.K.Nandagopalan
25:06
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 235 М.
Secrets of Kala Sarpa Yogam  #astrologerchinnaraj
35:55
astro chinnaraj
Рет қаралды 38 М.
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 30 МЛН