விநாயகர் அகவல் எனது குரலில் தமிழ் & ஆங்கில வரிகளுடன் | Vinayagar Agaval in my voice with lyrics

  Рет қаралды 719,570

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)
VINAYAGAR AGAVAL
SEETHA KALABA SENTHA MARIPOO
PAADHA SILAMBU PALA ISAI PAADA
PONARAIGNAANUM POONTHUGIL AADAIYUM
VANNA MARUNGIL VALARNTHAZHAGERIPPA
PEZHAI VAYIRUM PERUMBARA KODUM (05)
VEZHA MUGAMUM VILANGU SINTHURAMUM
AINDU KARAMUM ANGUSA PAASAMUM
NENJIR KUDIKONDA NEELA MENIYUM
NANDRA VAAYUM NALIRU PUYAMUM
MOONDRU KANNUM MUMMADHA SUVADUM (10)
IRANDU SEVIYUM ILANGUPON MUDIYUM
THIRANDAMUP PURINOOL THIGAZHOLI MARBUM
SORPADHAM KADANTHA THURIYA MEIGNANA
ARPUTHAM NIRAINTHA KARPAGA KALIREY
MUPAZHAM NUGARUM MOOSHIGA VAGANA (15)
IPPOZHUDHENNAI AATKOLLA VENDI
THAYAAI ENNAKU THAAN EZHUNDHARULI
MAAYA PIRAVI MAYAKAM ARUTHU
THIRUNDHIYA MUDHAL IYANDEZHUTHUM THELIVAAI
PORUNDHAVEY VANTHEN ULANTHANIL PUGUNTHU (20)
GURU VADIVAAGI KUVALAYAM THANNIL
THIRUVADI VAITHU THIRAMITHU PORULENA
VADA VAGAITHAN MAGIZHNTHENAKARULI
KODA YUDATHAAL KODUVINAI KALAINDHEY
UVATTA UBADESAM PUGATIYEN SEVIYIL (25)
THEVITTADHA GNANA THEILVAIYUM KAATI
AIMPULAN THANAI ADAKUM UPAAYAM
INBURU KARUNAI INITHENAKU ARULI
KARUVIGAL ODUNGUM KARUTHINAI ARIVITHU
IRUVINAI THANNAI ARUTHIRUL KADINTHU (30)
THALAMORU NAANGUM THANTHU ENAKARULI
MALAMORU MOONDRIN MAYAKAM ARUTHEY
ONPATHU VAYIL ORU MANTHIRATHAL
AIMPULAN KADHAVAI ADAIPADHUM KAATI
AARAADHAARATHU ANGUSA NILAYUM (35)
PERA NIRUTHI PECHURAI ARUTHEY
IDAI PINGALAIYIN EZHUTH ARIVITHU
KADAYIR SUZHUMUNAI KABALAMUM KAATI
MOONDRU MANDALATHIN MUTTIYA THOONIN
NANDREZHU PAAMBIN NAVIL UNARTHI (40)
KUNDALI YADHANIL KOODIYA SABAYIL
VINDEZHU MANTHIRAM VELIPADA URAITHU
MOOLA THARATHIN MOONDELU KANALAI
KAALAL EZHUPUM KARUTHARIVITHEY
AMUDHA NILAYUM ADITHAN IYAKAMUM (45)
KUMUTHUA SAGAYAM KUNATHAYUM KOORI
IDAI SAKKARATHIN ERRATTU NILAUM
UDAR SAKKARATHIN URUPAIYAM KAATI
SHANMUGA SULAMUM CHATURMUKHA SOOKSHAMUM
EN MUGAMAGA INITHENAKU ARULI (50)
PURIYATTA KAAYAM PULAPADA ENAKKU
THERIYETTU NILAYUM THERISANA PADUTHI
KARUTHINIL KABAALA VAYIL KAATI
IRUTHI MUKTHI INITHENAKU ARULI
ENNAI ARIVITHU ENAKARUL SEITHU (55)
MUNNAI VINAIYIN MUDHALAI KALAINTHU
VAKKUM MANAMUM ILLA MANOLAIYAM
THEKKIYE ENTHAN SINTHAI THELIVITHU
IRULVELI IRANDUM ONDRIDUM ENNA
ARULTHARUM ANANDATHAI AZHUTHIEN SEVIYIL (60)
ELLAI ILLA ANANDAM ALITHU
ALLAL KALAINTHEY ARULVAZHI KAATI
SATHATHIN ULLEY SADASIVAM KAATI
SITHATHIN ULLEY SIVALINGAM KAATI
ANUVIRKU ANUVAI APPALUKKU APPALAI (65)
KANUMUTRI NINDRA KARUMPULLI KAATI
VEDAMUM NIRUM VILANGA NIRUTHI
KOODUMEI THONDAR KUZHATHUDAN KOOTI
ANJA KARATHIN ARUMPORUL THANNAI
NENJA KARATHIN NILAI ARIVITHU (70)
THATHUVA NILAIYAI THANTHENAI AANDA
VITHAGA VINAGAYAGA VIRAIKAZHAL SARANEY (72)

Пікірлер: 655
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 3 жыл бұрын
ஆத்ம நண்பர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🙏
@jamunaakila375
@jamunaakila375 3 жыл бұрын
Can we keep ganesha idol for one day?
@suthag3301
@suthag3301 3 жыл бұрын
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
@suthag3301
@suthag3301 3 жыл бұрын
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.,.
@ainiain4938
@ainiain4938 3 жыл бұрын
❤️❤️
@ganeshs4118
@ganeshs4118 3 жыл бұрын
பூஜைக்குப் பயன்படுத்திய கொழுக்கட்டை சுண்டல் பொறி இவைகளை மறுநாள் என்ன செய்ய வேண்டும் நீரில் கலக்க வேண்டுமா அல்லது விலங்குகளுக்கு கொடுக்க வேண்டுமா🤔🤔🤔
@palanirajd6583
@palanirajd6583 3 жыл бұрын
, சகோதரி வணக்கம் பழமையான சிவன் கோவில்கள் மிகவும் பழுது யடைந்து உள்ளது மிக வருத்தமாக உள்ளதசென்னை மைலாப்பூரி உள்ள கார்னீஸ்வரர் , வாலீஸ்வரர் மற்றும் 'ஐஸ் சவுஸ் இல் உள்ள தீர்த்த பாலீஸ்வரர் கோயில்கள் அனைத்தும் மிகவும் வறுமையின் பிடியில் உள்ளது சிவதொண்டர்கள் இதை கவனத்தில் கொண்டால் நன்றாக இருக்கும் திருசிற்றம்பலம் நமசிவாய
@scienceworld7375
@scienceworld7375 3 жыл бұрын
🙏🙏🙏 Thinamum ungal kural ketkaamal andha naal nandraaka poovathillai. Neengal engal anaivarukkum oru deiva vazhikattii.... Nandri ammaaa🙏🙏🙏🙏🙏 thinamum oru pathivu nandri ammaaaa🙏🙏🙏🙏
@MahiMahi-lz2zq
@MahiMahi-lz2zq 3 жыл бұрын
அருமை அருமை இந்த மாதிரி பாடல்களை கேட்கும்போதும் நம் நாவில் உச்சரிக்கும்போதும் ஒரு அளவில்லா ஆனந்தம் கிடைக்க பெறுவதை வார்த்தைகளால் கூற முடியாது..
@akkiniiakkini9210
@akkiniiakkini9210 3 жыл бұрын
@skenterprisessrini4749
@skenterprisessrini4749 3 жыл бұрын
lllllllllllllllllllllllllllllllllllllllll
@PriyaSasi-fd5pz
@PriyaSasi-fd5pz 3 жыл бұрын
ஆத்ம சகோதரியும் சகலகலாவல்லியுமான தாங்கள் வாழ்க வளமுடன் நன்றி அம்மா.
@vimaladevi649
@vimaladevi649 3 жыл бұрын
நன்றி அம்மா
@kanagalakshmi477
@kanagalakshmi477 3 жыл бұрын
அருமை
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
💐ஓம் விநாயகர் போற்றி 🌺சிவ சிவ🌿🌸திருச்சிற்றம்பலம் 🙏🌷ஓம் சரவண பவ 🔱🙏
@SaiSai-sk7mu
@SaiSai-sk7mu 3 жыл бұрын
Good morning akka
@AjayKumar_here
@AjayKumar_here 3 жыл бұрын
Om Sakthi engga ponathu
@premabhuvana6499
@premabhuvana6499 3 жыл бұрын
உங்கள் குரலில் ஒலித்த வினாயகர் அகவல் கேட்க அருமையாக உள்ளது நன்றி மா👌👌👏👏👏👏🙏🙏🙏💐
@vanithasainthu881
@vanithasainthu881 3 жыл бұрын
விநாயகர் அகவல் வகுப்பில் சேர முடியாதது நினைத்து வருந்தி கொண்டிருந்தேன் மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 3 жыл бұрын
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 жыл бұрын
Madam விநாயகர் சதுர்த்திக்காக தாங்களே அகவல் வாய்மொழியாய் பதிவிட்டதற்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@Crae9940
@Crae9940 3 жыл бұрын
கேக்க கேக்க கண்கள கலங்க வைக்கும் உங்கள் குரலுக்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@sammys1010
@sammys1010 3 жыл бұрын
Enaku manapaadama indha agaval paada theriyum amma.. aanal ungal ucharippil ketpatharku thani thenn vandhu paayindhathu kadhinile... nandri ma
@nirmalravinirmalravi671
@nirmalravinirmalravi671 3 жыл бұрын
ஓம் கணபதியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺. மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@prema8883
@prema8883 3 жыл бұрын
வணக்கம் சகோதரி.இந்த பதிவுக்கு நன்றி 🙏🙏🙏
@ramakrishnan635
@ramakrishnan635 3 жыл бұрын
நன்றிகள் குரு அடியேன் காலை வணக்கம்
@laxmidhana4366
@laxmidhana4366 3 жыл бұрын
ஓம் கணபதியே நமஹ
@loganayakilogi5505
@loganayakilogi5505 3 жыл бұрын
🙏🏿 unga voice enga vetu poojaiku kekave kuduthu vachurukanum ma nanga 🙏🏿
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 жыл бұрын
நன்றி அம்மா 😍😍😍
@bujikutty2243
@bujikutty2243 3 жыл бұрын
Nanri amma om ganeshya namah 🙏🙏🙏
@pothumani1071
@pothumani1071 3 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா
@ramakrishnan635
@ramakrishnan635 3 жыл бұрын
அனைவருக்கும் அழகான பூஜை முறைகளை கூறுகிறீர்கள் அதுபோல தங்களின் பூஜையறையை காட்டுங்கள் தாங்கள் எவ்வளவு அழகாக வைத்திருக்கிறீர்கள் என்ற பார்க்கும் ஆர்வத்தோடு இருக்கிறோம்
@ranisenthilkumars3445
@ranisenthilkumars3445 3 жыл бұрын
🙏 நன்றி குருவே..🙏
@anbutamil41609
@anbutamil41609 3 жыл бұрын
மிகவும் நன்றி அக்கா
@mohanmeera8060
@mohanmeera8060 3 жыл бұрын
வணக்கம் அம்மா உங்கள் குரல் அழகு உங்களின் தமிழ் உச்சரிப்பு மிக அழகாக இருக்கிறது அம்மா🙏💐💐🙏💐💐💐
@nirmalaviswanathan4120
@nirmalaviswanathan4120 11 ай бұрын
Vinayagar Agaval ungal kuralil ,ketpatharke migavum Arputham Amma. Mikka nandri amma. 🙏🙏🙏💐
@girichennai2756
@girichennai2756 3 жыл бұрын
அருமை அருமை அருமை 👌👌👌👌🌷🌷🌷🌷🌷🌷
@sangeethak6215
@sangeethak6215 3 жыл бұрын
மிகவும் அருமை👏👏மிக்க நன்றி🙏
@sharmilaradha971
@sharmilaradha971 3 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@murugesanhanusri5024
@murugesanhanusri5024 3 жыл бұрын
அருமை மா
@bamarengarajan428
@bamarengarajan428 3 жыл бұрын
அருமை..🤩🤩👌👍👍🙏நன்றி🙏
@nithiyaprabhu3934
@nithiyaprabhu3934 3 жыл бұрын
தெளிவான guidance அம்மா. சீர் பிரித்து படிக்க கஷ்டபடர எங்களுக்கு இது paerudhavi.பொருள் விளக்கம் குடுததால் இன்னும் உதவி ஆக இருக்கும்
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 3 жыл бұрын
ஓம் விநாயகப் பெருமான் சரணம் சரணம் சரணம் 🙏
@navaratnamsaravanansaravan354
@navaratnamsaravanansaravan354 3 жыл бұрын
மிக்க மிக்க நன்றிகள் அம்மா
@kalaiselvi9310
@kalaiselvi9310 12 күн бұрын
கணபதியே போற்றி விநாயகரே போற்றி இனிமேல் எங்கள் வாழ்வில் நல்லது மட்டுமே நடக்க வேண்டும். நிம்மதியா க வாழ வேண்டும். சந்தோசமான நிகழ்வுகள் நடக்க வேண்டும். போற்றி போற்றி போற்றி
@mohanavenkatesh5387
@mohanavenkatesh5387 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@v.s.karunaagaran7014
@v.s.karunaagaran7014 3 жыл бұрын
அற்புதம் அம்மா வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@umaamaheshwari75
@umaamaheshwari75 3 жыл бұрын
வணக்கம் தோழி. தங்களின் இனிய குரலில் இப்பதிவை கேட்க ஆசைப்பட்டேன் . மிகவும் மகிழ்ச்சி நன்றி. 🙏🙏🙏
@ravikannanthirumalai7176
@ravikannanthirumalai7176 3 жыл бұрын
Om Sri Vigna Vinayaka Potri Porti 🕉️🙏. Blissful and divine share. Thanks mam 😊
@mchithra5533
@mchithra5533 3 жыл бұрын
மீண்டும் விநாயகர் அகவல் வகுப்பு நடத்தினால் நாங்கள் அதில் கலந்துகொண்டு பயன்பெறுவோம் அம்மா நன்றி
@Sudhikshasri2015
@Sudhikshasri2015 3 жыл бұрын
அருமை அம்மா
@nagamanimani3112
@nagamanimani3112 3 жыл бұрын
Thanks you so much amma
@user-kp5pn4pl6e
@user-kp5pn4pl6e 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@spiritselvam7045
@spiritselvam7045 3 жыл бұрын
நன்றி சகோதரி
@elakkiyasridevi3272
@elakkiyasridevi3272 3 жыл бұрын
I'm reciting this Vinayagar agaval in my morning worship for the past two years
@anitharoyalenfield3122
@anitharoyalenfield3122 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏💐
@RTKDHARUNSHANKAR
@RTKDHARUNSHANKAR 3 жыл бұрын
ரொம்ப நன்றிங்க அம்மா
@gayathriy5361
@gayathriy5361 3 жыл бұрын
Oh my god.. such a prescious gift one can give to their students.. I am going to treasures this my entire life. Thanks ma you are the perfect guru.. I am blessed to have you. Last one year all poojais are with your guidance and I m so filled happiness. when we do it in a right way.. Thanks keep guiding us happy pillayar chathurthi.
@Sisters_vlogs__143
@Sisters_vlogs__143 3 жыл бұрын
😄
@kalaiselvi9310
@kalaiselvi9310 2 ай бұрын
ஓம் காம் கணேசாய நமக. ஓம் விநாயகா போற்றி
@Valcano24
@Valcano24 8 күн бұрын
What to say. Something excellent. No words to appreciate. Long live Mam.
@RaniRani-kf2nk
@RaniRani-kf2nk 2 жыл бұрын
நன்றி அம்மா, அடியேனும் விநாயகர் அகவல் படிக்க , தங்களின் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறது, நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@veeramuthu2782
@veeramuthu2782 2 жыл бұрын
கேட்கும் போதே அவ்வளவு அருமையா இருந்தது பாட்டு ரொம்ப பிடிக்கும் பாடல்
@xlcm.sakthixicm.sakthi5296
@xlcm.sakthixicm.sakthi5296 3 жыл бұрын
அம்மா சாமி ஆடி அருள் வாக்கு சொல்வது உண்மையா quicka sona நல்லா இருக்கும் அம்மா please 🙏😔🙏😔🙏😔🙏😔
@user-qb2yj3yw5z
@user-qb2yj3yw5z 6 күн бұрын
அக்கா விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் உங்கள் மாணவர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி
@bairavanbairavan6717
@bairavanbairavan6717 3 жыл бұрын
Rompa thanks amma onga voice la ketkum pothu very happy ye feel pannurom amma 👌🙏🙏🙏🙏🙏
@vijayanandh9101
@vijayanandh9101 3 жыл бұрын
நன்றி அம்மா.
@AJ-xb5ie
@AJ-xb5ie 3 жыл бұрын
Beautiful chanting…thanks so much for the video with English wordings 🙏🏻🙏🏻
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Aathma gnaana anbu tholiku iniya mathiya vanakkam 🙏 amma ❤️ romba nandri 🙏 amma ❤️ valgha vaiyagam valgha valamudan 🙏
@dhakshayanipavandan176
@dhakshayanipavandan176 3 жыл бұрын
Madam thanks a lot for this video.....My Mother use to sing Vinayagar Agaval like song it use to be so nice to hear....I missing my mother so much... Thanks a lot for English discription ....now I will learn Vinayagar agaval ...🙏🙏🙏🙏🙏 Thank you 💕 Madam
@muthuviji6445
@muthuviji6445 3 жыл бұрын
வணக்கம் சகோதரி நன்றி🙏🙏
@jkkumari720
@jkkumari720 3 жыл бұрын
Happy Vinayagar Chadhurthi amma
@GayathriGayathri-yo5pg
@GayathriGayathri-yo5pg 4 ай бұрын
தாயே அருமை தாயே உங்கள் திருநாவாள் என்னை என்பதை நாங்கள் என்றால் சிவாராற்பனம்
@prammanayagam.s9869
@prammanayagam.s9869 3 жыл бұрын
Thank you so much Amma ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@katrathukolam
@katrathukolam 3 жыл бұрын
Miga arumaiyana paadal. Nandri.
@Vaishu12891
@Vaishu12891 3 жыл бұрын
அம்மா சிவபுராணம் விளக்க உரை சொல்லுங்கள்...🙏🙏🙏🙏🙏 ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் .......... சிவபுராணம் தேனை உங்கள் பக்தியோடு கேட்டால் சிவமயம் அடைவோம்......😍😍 சிவபுராணத்திலயே பொருள் உணர்ந்து சொல்லுவார் என்று இருக்கிறது...... தாங்கள் விளக்க உரை கொடுத்தால் பொருள் உணர்ந்து சொல்லுவோம் அம்மா........
@scienceworld7375
@scienceworld7375 3 жыл бұрын
Migavum nandri ammaa....🙏🙏🙏
@kaverim5853
@kaverim5853 3 жыл бұрын
Kaalai vannakkam Amma 🙏🏻 Amma thank you 🙏🙏🙏veri nice
@hemnathkannan7001
@hemnathkannan7001 3 жыл бұрын
அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது ❤️🙏🏻.... எங்கள் விட்டிற்கு வருவீர்களா வந்து இட்டிஉப்மா என் கையால் சாப்டுவீர்களா ❤️.... இது என் ஆசை அம்மா 🙏🏻
@malathymurali1647
@malathymurali1647 3 жыл бұрын
Ungalai parthale pothum Amma Adhu en bakyam amma
@gayujooo5833
@gayujooo5833 3 жыл бұрын
அம்மா கந்த குரு கவசம் பற்றி யும் சீர் பாத வகுப்பு பற்றியும் சிறு விளக்கமாவது தாருங்களேன்
@sarans804
@sarans804 3 жыл бұрын
Madam good voice 👏👍👍👍
@saravanansaro1079
@saravanansaro1079 3 жыл бұрын
நன்றி அம்மா🙏😍
@subhashinisaravanan6012
@subhashinisaravanan6012 3 жыл бұрын
நன்றி மா விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்🙏🙏🙏
@premgayupremg5040
@premgayupremg5040 3 жыл бұрын
Yengaluku Poojai muraigalm theriyathu ungala guruva manaseegama yethukuthu nega soldra all pooja festival muraigalum appadiye naga payan paduthurom Akka. Ungaluku nandri solla varthai ela yenga holl family ungala vangurom. God bless you and family akka. Nandri akka
@rstime...6581
@rstime...6581 3 жыл бұрын
Om gam ganapathyea namaha🙏
@svmohanar4016
@svmohanar4016 3 жыл бұрын
Thanks a lot mam. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👍 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@karunanidhiraju5719
@karunanidhiraju5719 3 жыл бұрын
அருமை சகோதரி
@jothikannan8487
@jothikannan8487 3 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@sachinsanjay2800
@sachinsanjay2800 3 жыл бұрын
Thank you for your valuable vedio.
@vigneshsunder3925
@vigneshsunder3925 3 жыл бұрын
Amma ore vara mara mara appde ma
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 3 жыл бұрын
நன்றி மேடம் 🙏🙏🙏
@revathyshankar3450
@revathyshankar3450 3 жыл бұрын
Super 🙏👌😍💖🤩thank you 🙏vazga nalamudan 🙏
@premgayupremg5040
@premgayupremg5040 3 жыл бұрын
Unga thiruvayala sonna varalakshmi Poojai Krishna jayanthium veetla senjom nimmathiya eruku Akka. Vinayagar poojai nega sonna padi seiya erukirom. Nega sonna murai tha yenga yella relation nun seiraga romba nanari akka.
@ChandruKaruppaiya-gd3gp
@ChandruKaruppaiya-gd3gp Жыл бұрын
Great🙏🏻🙏🏻🙏🏻
@bhuvaneswarikarthikeyan2414
@bhuvaneswarikarthikeyan2414 3 жыл бұрын
அருமை அற்புதம் தேச மங்கையர்க்கு எல்லாம் அரசி
@pappathib6749
@pappathib6749 3 жыл бұрын
அம்மா நாள் தோறும் விளக்கு ஏற்றி நெய் வேத்தியம்படைக்கின்றேன்நாங்கள்ஊருக்குஞசென்றால்என்னசெய்வது
@chequev1151
@chequev1151 3 ай бұрын
அம்மா கந்தசஷ்டி கவசமும் இதைப்போல் ஒலி வடிவில் தரவும்
@ashoksavi3296
@ashoksavi3296 18 күн бұрын
முன்பு பதிவு உள்ளது சகோதரி
@sriranjini7462
@sriranjini7462 3 жыл бұрын
Rombha nandri amma arumai 🙏🙏🙏🙏
@sivasubbulakshmi324
@sivasubbulakshmi324 3 жыл бұрын
🙏🙏🙏Thank you mam 🙏🙏🙏💐💐⚘⚘🌼🌼🍁🍁
@shanthidoraiswamy2692
@shanthidoraiswamy2692 3 жыл бұрын
Very clear even a person who dont know tamil can try to recite. Very helpful ma God bless you
@shnegithasenthil4062
@shnegithasenthil4062 3 жыл бұрын
Om ganeshaya namah
@bhuvaneswarikarthikeyan2414
@bhuvaneswarikarthikeyan2414 3 жыл бұрын
நீங்களும் தமிழ் தாயே
@deevikavengdasalam7511
@deevikavengdasalam7511 3 жыл бұрын
Tks amma expecting more kavam and mantras from you.
@rajakodik3195
@rajakodik3195 2 жыл бұрын
Very good news
@subhamohan206
@subhamohan206 Жыл бұрын
Om vinayakar potri 🔯🔯🔯🔯🌿🌿🌿🌿🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️
@bharathidarshanram249
@bharathidarshanram249 8 ай бұрын
Om vinayaga perumane potri potri potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 Жыл бұрын
My pillu ma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺
@mhhmsgactions7988
@mhhmsgactions7988 2 жыл бұрын
Arumai 👏👌🙏 Nandri
@aravindhr2417
@aravindhr2417 Жыл бұрын
ஓம் சுமுகாய போற்றி 🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 8 ай бұрын
ஶ்ரீ கற்பக விநாயகர் துணை🙏
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 34 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 94 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 50 МЛН
SEETHAKALAPA SENTHAMARAI | VINAYAGAR AGAVAL | ORIGINAL | "PADMASHRI" SIRKAZHI GOVINDARAJAN
6:32
“Isaimani” Sirkazhi Govindarajan Family
Рет қаралды 6 МЛН
Vinayagar Agaval | Lyrical | Bombay Sisters | Tamil
7:51
Jothida Deepam Tamil
Рет қаралды 7 МЛН