பிள்ளையாரய்யா என்வயிற்றில் இருக்கும் குழந்தை க்கும் எனக்கும் எந்த சூழ்நிலையிலும் எதுவும் ஆகிடகூடாது ஐயா எந்த தடங்களும் இல்லாமல் பத்து மாதமும் என்வயிற்றில் சுமந்து நல்ல படியா எனக்கு டாக்டர் குடுத்துஇருக்குற தேதியில் எனக்கு குழந்தை பிறக்கனும் ஐயா என்வயிறும் பெரிதாகனும் ஐயா எனக்கும் குழந்தை யோட அசைவு நல்லா தெரியனும் ஐயா எனக்கு போட்டு இருக்குற கர்ப்பபைவாய் தையல் எந்த சூழ்நிலையிலும் பிரிந்துடகூடாது ஐயா எனக்கு ஒன்பது மாதம் முடிந்து டாக்டர் தையல் பிரிக்கிறவரை எனக்கும் என்வயிற்றில் இருக்கும் குழந்தை க்கும்எதுவும் ஆகிடகூடாது ஐயா எனக்கு குழந்தை பாக்கியம் குடுத்ததுபோல் குழந்தை வரம் வேண்டும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் குடுங்கள்ஐயா நாங்கள் எந்த தடங்களும் இல்லாமல் இன்று கூத்தாநல்லூர் ஆஸ்பத்திரிக்கு போகனும் ஐயா அங்கு டாக்டர் எனக்கு டெஸ்ட் பண்ணிட்டு குழந்தை வளர்ச்சி நல்லாருக்கு எந்த குறையும் இல்லை உன்உடம்பு எடை அதிகரித்து இருக்குன்னு சொல்லனும் ஐயா நாங்கள் சந்தோஷமான செய்தியோட வீட்டுக்கு வரனும் ஐயா டாக்டர் பீஸ் மாத்திரை கார் செலவு எல்லாம் சேர்த்து 4000ரூபாய்க்குள்ளதான் வரனும் ஐயா என்வீட்டு பணக்கஷ்டத்தையும் என்அப்பா வீட்டு பணக்கஷ்டத்தையும் நீங்க தான் போக்கனும் ஐயா எனக்கு சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி வயிற்று கடுப்பு நீர் கடுப்பு. எல்லாம் சரியாகிடனும் ஐயா எனக்கு தையல் போட்ட இடத்தில் வலி பிறப்புறுப்பில் வலி முதுகு வலி இடுப்பு வலி எல்லாம் சரியாகிடனும் ஐயா நான் என்தங்கச்சி க்கு அனுப்பி விட்ட 1000ரூபாய் பணம் ஏறிடனும் ஐயா அவ எங்க அம்மாவுக்கு 500ரூபாய் ஏத்தி விட்டு இருக்கனும் ஐயா என்புக்கில் 1000 பணம் இருக்கனும் ஐயா என்அப்பா அம்மா சித்தி அண்ணன் வீடு என்புருஷன் என்மாமி யாருக்கும் எந்த சண்டை எந்த பிரச்சினை யும் இல்லாமல் நீங்க தான் பாத்துக்கனும் ஐயா பெருவிடைமருதூர் அத்தை இன்னைக்கு எங்களுக்கு குடுக்க வேண்டிய4000ரூபாய் பணம் எடுத்து கிட்டு வந்து என்மாமி கிட்ட குடுக்கனும் ஐயா என்சித்தப்பா கைவலி சரியாகிடனும் ஐயா நீங்கள் குடுத்து இருக்குற என்வயிற்றில் இருக்கும் குழந்தை யை எந்த தடங்களும் இல்லாமல் நல்ல படியா நான் பெற்றெடுக்கனும் ஐயா என்கூடவே துணையா இருங்க ஐயா என்வேண்டுதல் எல்லாத்தையும் நிறைவேற்றுங்க ஐயா🙏🙏🙏🙏🙏
@chidambaramn73272 жыл бұрын
கவலை படாதே மகளே உனக்கு எல்லாம் நல்ல படியாக நடக்கும்