விநாயகர் காரிய சித்தி மாலை | விநாயகர் சதுர்த்தி | Vinayagar Kaariya Siddhi Maalai | Vijay Musicals

  Рет қаралды 258,346

Vijay Musical

Vijay Musical

Күн бұрын

Пікірлер: 43
@ponguthamaraitv4595
@ponguthamaraitv4595 3 ай бұрын
இந்த பாடல்களை தினமும் படிப்பவர்கள் எப்படிப்பட்ட துன்பம் இருந்தாலும் விலகி சுகம் பெறுவார்கள் விதியையே வெல்லும் ஆற்றல் பெற்ற தமிழ் மந்திரம் காரணம் காசிபமகாமுணிவர் எழுதியது கச்சியப்பர் விளக்கம் எழுதியிருக்கிறார் அன்புடன் கோ ஜெயமூர்த்தி சமயசொற்பொழிவாளர்
@kavyaaYT
@kavyaaYT Жыл бұрын
பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம். உலகம் முழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருள் எவன் அவ் உலகிற் பிறக்கும் விகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்? உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த உலகு முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம். இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும் தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும் கடவுள் முதலோர்க் கூறின்றிக் கருமம் எவனால் முடிவுறும் அத் தடவுமருப்புக் கணபதியை பொன் சரணம் சரணம் அடைகின்றோம். மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம் ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப் போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம். செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன் ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன் உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப் பொய்யில் இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம். வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன் எவன் எண்குணன் எவன் அப் போத முதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம். மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய் நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின் எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம் அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம். பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன் பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன் பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.
@sukumarinarayanasamy2505
@sukumarinarayanasamy2505 4 ай бұрын
Jau sri ganapathi saranam
@irulandimuthu8606
@irulandimuthu8606 10 ай бұрын
விநாயகப்பெருமான்விரைகழல்கள்போற்றிபோற்றி ஓம்சித்திவிநாயகர்போற்றி ஓம்சிவசக்திவிநாயகர்போற்றி ஓம்தோரணகணபதிபோற்றி ஓம்மந்திரமூர்த்திவிநாயகர்போற்றி ஓம்உச்சிபிள்ளையார்போற்றி. 🌿🌺🌹🌻🌸💮🏵🌼💐🍌🍌🍇🍋🍍🍎🍐🍓🍊🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🔱🙏🙏🙏🙏🙏
@mithularajagopal2575
@mithularajagopal2575 15 күн бұрын
காரிய சித்தி கணபதி துணை 🎉
@mathialagan254
@mathialagan254 2 жыл бұрын
ஓம் விக்னேஸ்வரனே போற்றி போற்றி ஓம் விக்னேஸ்வரனே போற்றி போற்றி ஓம் விக்னேஸ்வரனே போற்றி போற்றி 🙏🙏🙏
@saravananmaligai
@saravananmaligai Ай бұрын
இந்த பாடல் கேட்டால் போதும் நினைத்தது நடக்கும் என் அனுபவம்
@Jayabal-vr2op
@Jayabal-vr2op 3 ай бұрын
Jaiganapati.Jai ganapathi. Namo,namo🎉🎉🎉🎉
@jayalakshmiradhakrishnan1069
@jayalakshmiradhakrishnan1069 Жыл бұрын
விநாயாக துணை இருப்பாய்
@pachaiammal6857
@pachaiammal6857 3 жыл бұрын
மிகவும் தெளிவான தமிழ் உச்சரிப்பு 👌👌👌👍🙏
@vijayabalasubramanian7962
@vijayabalasubramanian7962 3 жыл бұрын
கணபதி சிறப்பு பாடல் மிக சூப்பராக உள்ளது
@iniharinidhi248
@iniharinidhi248 Жыл бұрын
Om Vinayagare Potri Potri Potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rkarthi5575
@rkarthi5575 Жыл бұрын
Arumai arputham🎉❤
@bavanyoutube
@bavanyoutube Жыл бұрын
Om gam ganapathiya namahaga
@ravimuthusami4635
@ravimuthusami4635 3 жыл бұрын
மிகவும் சிறப்பு நன்றி வாழ்த்துக்கள்
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 3 жыл бұрын
மிக்க நன்றி
@rrsivakumaran5538
@rrsivakumaran5538 3 жыл бұрын
பாடல் மிகவும் தெளிவாக இருந்தது
@arunachalammk3877
@arunachalammk3877 3 жыл бұрын
நாகாபரணம் அணிந்தவனே நல்லவன் மிக வல்லவனே ஆஹாஹா என தலையசைத்தே ஆனந்த கூத்தில் லயிப்பவனே
@udahayasuriyan2021
@udahayasuriyan2021 3 жыл бұрын
நல் லதே நடக்கும்
@thamgamathya3897
@thamgamathya3897 3 жыл бұрын
கணபதி என்றிட துன்பம் அகலும்
@ViswaVaidya
@ViswaVaidya 6 ай бұрын
A good presentation for the good of the people.
@ramasamygurusamy1999
@ramasamygurusamy1999 3 жыл бұрын
அருமை அருமை விநாயகர் பக்தித் தோத்திரம். குருசாமி கோவை
@balasubramaniyambala7329
@balasubramaniyambala7329 3 жыл бұрын
🕉 Om Gang Ghana paddy aNamaha 🕉️ Ankle Allah Makelum Noi Node's Elamal KATERALUM Vinaige Appa Saranam 🕉️ 🙏 🙏 🙏 🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸🏵️🏵️🏵️
@saravananmaligai
@saravananmaligai 2 ай бұрын
SRI SURIYAVINAYAGARTHUNAI
@bharadwajshashi9203
@bharadwajshashi9203 9 ай бұрын
Jai Ganesh
@d.sugumar9649
@d.sugumar9649 Жыл бұрын
👌🏻🙏🏻🙏🏻
@Jayabal-vr2op
@Jayabal-vr2op 3 ай бұрын
🎉super song ❤😂🎉🎉🎉🎉
@LUCK8434
@LUCK8434 3 ай бұрын
Om vinayagha potri om 🔱🙏😭
@kannappan248athi9
@kannappan248athi9 3 жыл бұрын
🙏🙏🙏
@raajrajan1956
@raajrajan1956 3 жыл бұрын
Wonderful
@padmasridhar8654
@padmasridhar8654 7 ай бұрын
முலகணலேசரணம் ஓம்விகனஜாநமக ஒமவக்ரதுண்டாநமக👏
@sittampalamtharshini7052
@sittampalamtharshini7052 24 күн бұрын
பிள்ளையார் அப்பா ரிசிக்கு விசா அலுவல் முடிச்சு கொடுங்க அப்பா
@arumugam4611
@arumugam4611 4 ай бұрын
ஒம்.ஒம்.ஒம்
@sivakumar7797
@sivakumar7797 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@jothimalar6548
@jothimalar6548 3 жыл бұрын
Super song
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 3 жыл бұрын
Thanks
@saravananmaligai
@saravananmaligai 2 ай бұрын
SRIS
@princenair6310
@princenair6310 10 ай бұрын
Pls listen daily, it's very beneficial
@rajjagan5996
@rajjagan5996 3 жыл бұрын
தயவுசெய்து... பாடல் வரிகளுடன் தந்தால்...மிக்க நலம்... ஏற்பாடு செய்வீர்களா...?
@senthilkumar-ii5ju
@senthilkumar-ii5ju 3 жыл бұрын
Pls kindly give the lyrics also
@miyotamathan
@miyotamathan 2 жыл бұрын
னனரீர
@gmdcm2828
@gmdcm2828 Жыл бұрын
🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏
@balabk918
@balabk918 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 32 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН