விநாயகர் நிஜத்தில் வாழ்ந்த மனிதரா? | Mystery behind Vinayagar | God Ganesha in many Countries |

  Рет қаралды 101,276

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

10 ай бұрын

விநாயகர் நிஜத்தில் வாழ்ந்த மனிதரா? | Mystery behind Vinayagar | How Lord Ganesha is worshipped in many Countries? | Karthick MaayaKumar | Big Topic | Episode 2209 |
#விநாயகர்_சதுர்த்தி #KarthickMaayaKumar #Vinayagar
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 195
@bhavanimadhukar6408
@bhavanimadhukar6408 10 ай бұрын
நமக்கு முழு முதற் கடவுள் பிள்ளையார்.அனு அசையாதநிலையில் சிவம் என்றும் . அசைந்தால் சக்தி என்றும் பொருள். அதிலிருந்து வரும் விசைகள் பஞ்சபூதம்.சிவனுக்கும்,சக்திக்கும் பிறந்த பிள்ளை பஞ்சபூதம் அடங்கிய கனபதி.இந்த பஞ்சபூதமே அனைத்துமாய் ஆனதால் முழு முதற் கடவுள் கனபதி எனவும்,வின்னுக்கு நாயகனாய் வலம் வருவதால் இதற்கு வினாயகர் எனவும் போற்றி வணங்குகிறோம்.வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். இனி பிரபஞ்சம்( பிள்ளையார்) அனைத்து ஜீவராசிகளுக்கும் நல்லதே செய்யட்டும்.வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@madhavanmalarvizhi1339
@madhavanmalarvizhi1339 10 ай бұрын
Boss neenga vilakku pidicha mathiri pesureenga
@devsanjay7063
@devsanjay7063 10 ай бұрын
முழுமுதற்கடவுளுக்கு 🙏இதை விட சிறப்பு செய்ய முடியாது நன்றி KMK bro 🙏
@sriragaven5495
@sriragaven5495 10 ай бұрын
முழு முதற் கடவுள் ஹிந்து தெய்வம் 🕉️விநாயகர் ❤️
@karthikashortedits9317
@karthikashortedits9317 10 ай бұрын
மிகச்சிறப்பான விளக்கம் உங்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். தமிழர் சித்தர் மரபு வழிபாடு என்பதே உண்மை ❤
@RajeawariRajeawari-oi2rt
@RajeawariRajeawari-oi2rt 10 ай бұрын
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்❤❤🙏
@RaviRajini123
@RaviRajini123 9 ай бұрын
Super bro om vinayaga potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri 🔱🕉️
@FuNTimEWitHME2
@FuNTimEWitHME2 10 ай бұрын
தமிழர்களின் தத்துவ கடவுள்
@ganesanganesh9080
@ganesanganesh9080 9 ай бұрын
ஆசீவகம். தமிழ் மதம்., இதன் அறிவு கொள்கை பிள்ளையார்.
@kumaric3396
@kumaric3396 10 ай бұрын
விநாயகா பெருமானே போற்றி!அனைவரும் நலமுடன் வாழ அருள் செய்வாய்.
@HARISHKUMAR-sg4ce
@HARISHKUMAR-sg4ce 10 ай бұрын
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நால்வாழ்த்துகள் 🎉❤
@chinnarajkannappan8712
@chinnarajkannappan8712 10 ай бұрын
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் 💐 மிகச் சிறப்பான பதிவு வாழ்த்துகள் 💐
@s.r.gopikannan
@s.r.gopikannan 10 ай бұрын
அனைத்து நண்பர்களுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் 🎉🎉❤❤❤
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 9 ай бұрын
இலங்கையில் ஒவ்வொரு ஊருக்கும் குறைந்து ஒரு பிள்ளையார் ஆலயம் தவறாது உள்ளது அதுமட்டுமல்ல அந்த கோவுலுக்கு அருகில் குளம் அரசமரம் தவறாது இருக்கும் மேலும் எல்லா ஆலயங்களிலும் விநாயகருக்கு முதலில் பூசை செய்து பின்னரே மற்றைய விக்கிரகங்களுக்கு வழிபாடு நடக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@a.p.senthilkumar4543
@a.p.senthilkumar4543 10 ай бұрын
100 விநாயகர் பெயர்களை படித்த உங்களுக்கும் அதை கேட்ட அணைவருக்கும் ஆனைமுகத்தனின் பரிபூரண அருள் கிட்டும்🙏
@spream-wz4ih
@spream-wz4ih 10 ай бұрын
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 🎉
@nanthakumar2508
@nanthakumar2508 2 ай бұрын
பிள்ளையார் பற்றி மிகவும் அருமையாக சொன்னீர்கள்.மிக்க நன்றி.
@user-df2ey7vr8e
@user-df2ey7vr8e 10 ай бұрын
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 😊❤
@sakthikitchen879
@sakthikitchen879 10 ай бұрын
சந்திராஷ்டமம் அன்று ஏதாவது ஒரு விதத்தால் பாதிப்பு வராமல் இருக்காது. ஆனால் ஐயப்பனுக்கு மாலை அணிந்திருக்கும் மாதங்களில் ஏதோ ஒரு பாதிப்பும் நிகழாதிருப்பதே அனுபவபூர்வமாகவே உணர்ந்திருக்கிறோம்
@v.s.pandian.nellai.dist..5708
@v.s.pandian.nellai.dist..5708 9 ай бұрын
👍🏿👍🏿👍🏿🙏🙏🙏🙏🙏
@haadhiyaenterprises2197
@haadhiyaenterprises2197 10 ай бұрын
I was expecting this content. Thank u bro. ❤ 🙏🙏🙏
@sureshjunar2769
@sureshjunar2769 10 ай бұрын
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..🎉🎉🎉
@user-sq1ud5tn5p
@user-sq1ud5tn5p 10 ай бұрын
அனைத்து இந்திய மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼
@viswanathan0074
@viswanathan0074 10 ай бұрын
ஓம் கணபதி நமக 🙏
@vijayvijay4123
@vijayvijay4123 10 ай бұрын
பாலகங்காதர திலகர் அறிமுகப் படுத்தியதே விநாயகர் ஊர்வலம். இதை பாரி சாலனும் ஒப்புக் கொண்டுள்ளார்
@mirrorworld7341
@mirrorworld7341 10 ай бұрын
Happy vinayagar chathurthi🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-dp7dz9fe9n
@user-dp7dz9fe9n 9 ай бұрын
MAAYAM STUDIO NO 1 you tube channel
@vijayikalakala5080
@vijayikalakala5080 10 ай бұрын
வணக்கம் சகோ... வினாயகர் சதுர்த்தி...நல் வாழ்த்துக்கள்...... ஓம் ஸ்ரீ கணபதி நமஹா....
@__v__r__
@__v__r__ 10 ай бұрын
Jaya Ganesha
@magics.r.v1208
@magics.r.v1208 10 ай бұрын
அருமை சகோதரா
@KarthikDeepa11
@KarthikDeepa11 10 ай бұрын
🙏🙏அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 10 ай бұрын
Super om vinayaka
@santhosh-h
@santhosh-h 10 ай бұрын
Super thala 👍❤️
@dkspideyfans7044
@dkspideyfans7044 10 ай бұрын
Iniya Vinayagar Chaturthi Anna ♥️🙏♥️🐘🔥♥️🙏♥️
@aarthikrishna9770
@aarthikrishna9770 10 ай бұрын
Kekave inimaya iruku ..great words proud of u anna
@shivashakthiyatrasunilsuni9492
@shivashakthiyatrasunilsuni9492 9 ай бұрын
(சிவ சிவ) அருமையான விளக்கம் நண்பரே உங்களுக்கும் உங்களுடன் இணைந்து பணியாற்றும் அண்ணன்களுக்கும் என் மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
@skslsuthakarskslsuthakar101
@skslsuthakarskslsuthakar101 10 ай бұрын
Best content Valthukkal Bro 🤝💐
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 10 ай бұрын
Vanakkam Thiru. Karthick maaya kumar .kaalai vanakkam .🙏🏻🎉. Anaithu nalla ullangalugum Vinayager cathurthi null Vazthugal.🙏🏻👌👌🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@SureshSuresh-of9we
@SureshSuresh-of9we 9 ай бұрын
உங்களுக்கு றொம்ப நன்றி bro🙏🙏
@jeyanthisankar4742
@jeyanthisankar4742 10 ай бұрын
Thank you brother.Good information.Happy Ganesh chaturthi
@veeraiyaveeraiya9893
@veeraiyaveeraiya9893 10 ай бұрын
நான் விநாயகன் ரசிகன்.தல தளபதி அல்ல
@jagadishjagan7687
@jagadishjagan7687 9 ай бұрын
There is a temple near Mayiladuthurai the village name is thilatharpanapuri Aadhi Vinayagar temple it’s equal to kaasi and gaya .. Vinayagar is worshipped in a human face one of the most powerful temple in tamilnadu
@user-yh1vn8ow6q
@user-yh1vn8ow6q 9 ай бұрын
இனிமையான குரல்❤
@lakshmigandan783
@lakshmigandan783 10 ай бұрын
விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்
@rajeshraj6611
@rajeshraj6611 10 ай бұрын
Super
@revati8626
@revati8626 9 ай бұрын
Thank you brother for this content...❤🎉
@sridharacu7743
@sridharacu7743 10 ай бұрын
Thank you sir
@viswanathan0074
@viswanathan0074 10 ай бұрын
நன்றி அண்ணா 🙏
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb 10 ай бұрын
Vinay gar sathurthi vazthukal
@rithuamotivationspeech
@rithuamotivationspeech 10 ай бұрын
𝐘𝐞𝐬..𝐮𝐫 𝐬𝐩𝐞𝐞𝐜𝐡 𝐜𝐨𝐫𝐫𝐞𝐜𝐭...
@jakesully3183
@jakesully3183 10 ай бұрын
Superb bro
@viswanathan0074
@viswanathan0074 10 ай бұрын
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🕉️💙🙏
@murgeshkutty1996
@murgeshkutty1996 10 ай бұрын
👭👬👫 அனைவருக்கும்💝இனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@Ambasamudram007
@Ambasamudram007 10 ай бұрын
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அண்ணா
@ManiInTube
@ManiInTube 9 ай бұрын
Many thanks Karthick
@udhayamoorthisa8679
@udhayamoorthisa8679 10 ай бұрын
நம்ம ஊரு .. தெய்வங்கள் ஐயயனார் ,கருப்பு சாமி , பற்றி பேசவும் ..
@KarthikTN69
@KarthikTN69 10 ай бұрын
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்💐🤝🙏
@Call_me_suryapurple
@Call_me_suryapurple 9 ай бұрын
Good explanation tq bro🔥
@priyaqueen4041
@priyaqueen4041 10 ай бұрын
விநாயகனே வினை தீர்ப்பவனே
@prakash7214
@prakash7214 10 ай бұрын
Sir very useful message
@SivaRanjani-vq6oi
@SivaRanjani-vq6oi 10 ай бұрын
Jai Ganesha
@Cholascreation
@Cholascreation 10 ай бұрын
First comment
@srinivasanar7655
@srinivasanar7655 10 ай бұрын
உங்களுடைய இந்த பதிவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
@Shivansevadip0tri
@Shivansevadip0tri 9 ай бұрын
Brother My God ayyanar video podunga bro please Om namah shivaya 😊😊
@ganesankalai7434
@ganesankalai7434 10 ай бұрын
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் நாம் தமிழர்
@MegaCutierabbit
@MegaCutierabbit 10 ай бұрын
Appreciate your efforts in everything you do son
@ajiarjun0501
@ajiarjun0501 10 ай бұрын
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்✨🙏
@Phoenixfawkes99
@Phoenixfawkes99 10 ай бұрын
Yes, he was in human form if needed search for Thilaitharpana puri near thiruvarur the temple name Adi Vinayagar temple and you can see vinayagar in human form
@NaveenKumar-ps4gv
@NaveenKumar-ps4gv 10 ай бұрын
2like
@mohanmanothaji413
@mohanmanothaji413 10 ай бұрын
@krishabiseiak6385
@krishabiseiak6385 10 ай бұрын
❤THE GOD OF WISDOM 🙏
@vimvi631
@vimvi631 10 ай бұрын
Excellent and thanks for information 👍 👌 soon you will get national award
@Pravink555
@Pravink555 9 ай бұрын
Bro nee vera level ah pesura bro i like it❤
@dipinchakkaravarthi4498
@dipinchakkaravarthi4498 10 ай бұрын
OM ganesha namaga
@spfashions9381
@spfashions9381 10 ай бұрын
Wish you Happy Vinayakar chadurthi
@mgopalakrishnan7727
@mgopalakrishnan7727 10 ай бұрын
Happy birthday vinayk
@godganesh1852
@godganesh1852 9 ай бұрын
2ND
@kadayam3609
@kadayam3609 10 ай бұрын
18;24 photo super🎉 vera level
@Manitha_Manam
@Manitha_Manam 10 ай бұрын
விநாயகர் பெருமான் வரலாறு அவசியம் வீடீயோ ஒலிபரப்ப வேண்டுகிறேன்
@Manitha_Manam
@Manitha_Manam 10 ай бұрын
நாம் வணங்கும் கடவுளின் வரலாறு நாம் தெரிந்து கொள்ள வேண்டும்
@sagunthalasuren240
@sagunthalasuren240 10 ай бұрын
👌👌👌👌💐💐💐💐💐💐
@RaviRajini123
@RaviRajini123 9 ай бұрын
Bro ayyappa video podunge bro pliz🤘🔱🕉️
@nireshd8943
@nireshd8943 10 ай бұрын
Siddhargal varugai dhaan Vinayagar Chathurthi Enbadhai eatrrukolbavan!🙏
@jayanthi4828
@jayanthi4828 10 ай бұрын
🥰🥰🥰🥰🥰
@kadayam3609
@kadayam3609 10 ай бұрын
I love maayan studio Aayirathil oruvan bgm o o o oho🎉❤
@arunkumar-pu3bb
@arunkumar-pu3bb 10 ай бұрын
🙏 Ganpathi Bappa 🙏
@meenakshigowhr
@meenakshigowhr 9 ай бұрын
Avare parapbrhmam( cosmic energy) omgaram(yaanai mugam) avere, indhe pirapanchatthai kattik kaapavarum Avare. andatthukkulla atthanaiyum thanadhu pindhatthukkul (vayittrukul) thaangikkondiruppaver. Siva, vishnu, brhmavun Avare maaperum Shakthiyum avere. sandhegam vendaam, thevargal manidhargal, mirugangal anaithukkum moolam nam ganangalukkelaam adhipadhiyaana vinayagar. naaldhorum thoppukkaran pottu avrai ninaitthu vanangguvom.
@vicckyviccky4128
@vicckyviccky4128 9 ай бұрын
Naanum vinayakarai vanangugiren ❤
@SundarS-dg7ke
@SundarS-dg7ke 24 күн бұрын
Naan theeviramana vinayagar swamy bathan 😊😊😊
@dheenadhayalanrajkumar5842
@dheenadhayalanrajkumar5842 9 ай бұрын
ஆனா முருகன் வரலாறை மட்டும் மறச்சுட்டாங்க 😢😢😢
@KKRKRaj
@KKRKRaj 10 ай бұрын
விநாயகர் பக்தன் 👌👌👌💯👍👍👍👍
@user-bp4oz8qq2r
@user-bp4oz8qq2r 9 ай бұрын
❤My heart beat my ganapathy ❤
@kavithak3325
@kavithak3325 10 ай бұрын
Appreciate your efforts in digging out each and every possible thing related to the topic irrespective of the field of the topic you choose. It's bit surprised why you have not been awarded for all these. Thanks for sharing the information always!
@minakshiIyer-se6nq
@minakshiIyer-se6nq 10 ай бұрын
Om gana Ganapathi namo namha..... Shri sddhivinayaka namo namha... Ashtavinyaka namo namha.... Ganapathi Bappa Mourya.....
@padmavathithangaraj8097
@padmavathithangaraj8097 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rcsfood4344
@rcsfood4344 10 ай бұрын
பார்வதி மைந்தன் விநாயகர்
@simplysarath3936
@simplysarath3936 10 ай бұрын
Kartik Anna Vidaamuyarchi update
@mandiramsiva2011
@mandiramsiva2011 10 ай бұрын
வணக்கம் விநாயகரை விலக்கி எடுத்து உரைத்தார்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் நன்றி
@VigneshVignesh-vp2lz
@VigneshVignesh-vp2lz 10 ай бұрын
HI ANNA KRISHNAGIRI DT - DENKANIKOTTAI LA KANTHARA SET POOTU VINAYAGAR vachi irrukom atha pathi video poodunga bro
@worldturth
@worldturth 10 ай бұрын
X. ஆவணி சதுர்த்தி ஆனால் இந்த முறை ஏன் புரட்டாசி சதுர்த்தி. வந்தது
@singlesmanagestoregesms6745
@singlesmanagestoregesms6745 10 ай бұрын
Happy vinyagar chaturthi all friends 🎉🎉❤
@nivedhachandrasekar4520
@nivedhachandrasekar4520 10 ай бұрын
Na Ireland la iruken engaium vinayagar ku sella vechu tourist spot ah vechirkanga avanga samiya veikala nama tamil nadu sirpa kalaiya peruma paduthura mathiri vechirkanga..
@M.AshwinSurya
@M.AshwinSurya 10 ай бұрын
Bro leo telungu poster breakdown video podala
@Sasisasi-dn2cy
@Sasisasi-dn2cy 10 ай бұрын
Anna sri lanka la neega sonna district ellam sri lanka la poorviga tamilar irukura idam amma so avanga vinayagara vananguradha periya visayam illa but sinhala makkalum murugam vinayagar rendu peraum romba baya pakthiyoda vananguvanga but avanunga ipo raavanan mannan sinhala mannan nu sollikittu suthuranunga anna
@MAHESHVIJAYOFFICIAL
@MAHESHVIJAYOFFICIAL 10 ай бұрын
Leo poster decoding pannuga brooo
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,7 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 62 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 5 МЛН