Vinayagar Chathurthi Celebrations 2023 special vlog, விநாயகர் சதுர்த்தி 2023,Pavila Kunnavakkam

  Рет қаралды 28,083

J Entertainment

J Entertainment

10 ай бұрын

#ganeshchaturthi #jentertainment #goludolls
Hi Viewers,
Very Good Day!!!
In this vlog I added our kunnavakkam (அம்மா house) & my residence விநாயகர் Chaturthi celebration clippings
hope u all enjoy watching this video
Vinayakar Chaturthi Vlog links are below:
1. • Vinayagar Chathurthi w...
2. • Vinayagar Chathurthi 2...
Thanks a lot for all your love & support
Best Regards,
Pavila
J Entertainment
IG ID: JEntertainment_je
FB: J Entertainment Pavila

Пікірлер: 77
@sudhasriram7014
@sudhasriram7014 9 ай бұрын
இனிய வணக்கம் பவிளா சிஸ்டர் பெரியவர்கள் அனைவருக்கும் நமஸ்காரம் அருமை அருமை அருமை விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🍫🍫🍫 சுகமே சூழ்க 💒💒💒🍫 கோலம் அலங்காரம் பிரசாதம் அருமை அருமை அருமை சிஸ்டர் உங்களுக்கு இந்த கலர் புடவை சூப்பர் சூப்பர் சூப்பர் சிஸ்டர் விநாயகர் அருமை அருமை அருமை சிஸ்டர்
@padmasuresh1778
@padmasuresh1778 9 ай бұрын
Pillar golu padigal super parka arumayaga irruthathu
@latharaghunathan604
@latharaghunathan604 9 ай бұрын
Awesome
@thenravi4501
@thenravi4501 9 ай бұрын
விநாயகர் அலங்காரம்,நெய்வேத்யம்,கோலம் ,உங்களின் பின்னல் அலங்காரம் எல்லாமே நன்றாக இருந்தது
@vethanayakivinayagam845
@vethanayakivinayagam845 9 ай бұрын
🙏🙏
@pooraniram3050
@pooraniram3050 9 ай бұрын
Unkal house oru pokisam .arumai sister.
@embroiderydesign4534
@embroiderydesign4534 9 ай бұрын
"எங்கெங்கு காணினும் சக்தியடா" என்பது போல "எங்கெங்கு காணினும் விநாயகரடா" என்று பாடத் தோன்றுகிறது. வீடெங்கும் விநாயகரின் திருவுருவங்கள்.கோலத்திலும் விநாயகர்!! கூடத்திலும் விநாயகர்!! மாடத்திலும் விநாயகர்!! மனையெங்கும் விநாயகர்!! அழகான அலங்காரத்தில் அம்சமாக அமர்ந்திருக்கும் ஆனைமுகத்தோன், ஆறுமுக சோதரனின் அருள் அனைவர் வாழ்வும் சிறக்க அருள் புரியட்டும் 🙏🙏🙏
@vissouvanadin
@vissouvanadin 9 ай бұрын
As usual, everything is perfect.
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 9 ай бұрын
Thank you Pavila, Happy Vinayagar Chaturthi Wishes to All your family members.Was waiting eagerly for your home Ganesh Dharshan.Lord Ganesha in various postures, sizes,all bold , beautifully decked with jewellery, flowers & your special neivedyam ,a grand , blessed visual divine feast.Let lord Ganesha bless us all with good health, wealth, wisdom, happiness and Success.வெற்றி வினாயகரை வணங்கி, எல்லா வளமும் நலமும் பெறுவோம்.ஜெய் கணேசா!
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 9 ай бұрын
ரொம்ப அழகு மா பவிளா விநாயகரை பார்க்க கண் கொள்ள காட்சி❤
@lakhistg7559
@lakhistg7559 9 ай бұрын
Romba romba azhaga irukku.words are too less.Radhekrishna.
@user-ft6uv8ue5b
@user-ft6uv8ue5b 9 ай бұрын
வணக்கம். பவிலா நான் காஞ்சிபுரம்.. உங்கள் வீடியோ பார்த்து ஓடி போய் குக்கே சுபரமண்யா பொம்மை வாங்கி வந்தேன் என் இஷ்ட தெய்வம். உங்களுக்கு நன்றி. மனசு நிறைந்து வாழ்த்துகிறேன் வரும் ஆண்டு உங்களுக்கு ஆண் குழந்தை நிச்சயம். சுபரமண்யா என்று பெயர் வையுங்கள். நான் சிவனடியார். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் .இந்த பதிகம் கொண்டு வாழ்துகின்றேன். வாழ்க வாழ்க நீடு நீடு நீடூழி வளமுடன்
@shanthiramapriyan9943
@shanthiramapriyan9943 9 ай бұрын
Beautiful vlog dear Pavila very divineful thankyou for sharing this vlog. Jai sri Ganesha..
@ashaanand5324
@ashaanand5324 9 ай бұрын
Superb!
@karthikseetharam9010
@karthikseetharam9010 9 ай бұрын
As usual it is splendid.super❤
@priyadarsini419
@priyadarsini419 9 ай бұрын
மகிழ்ச்சி உங்கள் வீடியோ பார்த்தது அடுத்த வீடியோக்கா Wait panrom akka
@maduneshavijayraviy5352
@maduneshavijayraviy5352 9 ай бұрын
I saw the bliss of divinity in ur home.
@varalaksmimanjunath1672
@varalaksmimanjunath1672 9 ай бұрын
❤❤
@geethagovindan5109
@geethagovindan5109 9 ай бұрын
Very nice to see decration always seeing all of your videos great effort
@anbunilalifestyle
@anbunilalifestyle 9 ай бұрын
அக்கா உங்கள் வீடியோ அனைத்தும் அருமை🎉❤🙏🤝
@radhakrishnakumar3399
@radhakrishnakumar3399 9 ай бұрын
AWESOME 👌
@hemalatha9189
@hemalatha9189 9 ай бұрын
Arumai arumai
@RadhikaKal
@RadhikaKal 9 ай бұрын
Hi pavila very beautiful celebrations
@malachandra99
@malachandra99 9 ай бұрын
❤❤❤❤❤so beautiful and adorable decorations... as usual awesome
@keshavkannan4441
@keshavkannan4441 9 ай бұрын
விநாயகர் அனைவரும் மிக அழகாக உள்ளனர். அக்கா உங்க விடியோவுக்காக wait பண்ணினேன். அருமை அருமை அக்கா❤❤❤😊😊😊
@swthomechannel
@swthomechannel 9 ай бұрын
Engaluku motivation ah iruku pavailla.. Enga veetolayum entha mathiri pooja pananum nu instrested ah iruku
@indiraraghavan3632
@indiraraghavan3632 9 ай бұрын
Getting blessings from amma and appa❤❤
@Arsh140
@Arsh140 9 ай бұрын
Awesome மறு பெயர் உங்கள் வீட்டின் பூஜைகள் & அலங்காரங்கள்
@AmirthaNRajan
@AmirthaNRajan 9 ай бұрын
Super celebration pavi.
@user-sv6uw6bj3x
@user-sv6uw6bj3x 9 ай бұрын
Very nice very nice sister we also celebrate simple sis
@chitranarayan6193
@chitranarayan6193 9 ай бұрын
Arumai pavi
@radhay2459
@radhay2459 9 ай бұрын
Nice
@lathamurali7418
@lathamurali7418 9 ай бұрын
Decoration of Lord Vinayakar really beautiful. Happy to watch this video
@indiraraghavan3632
@indiraraghavan3632 9 ай бұрын
Sonicemaa❤❤
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 9 ай бұрын
அருமை அருமை சகோதரி
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 9 ай бұрын
Hi pavila excellent super congratulations nice video 🙏🙏🙏🙏👍👍👍🥥🥥🥥🤲🤲❤️
@devisenthilkumar5537
@devisenthilkumar5537 9 ай бұрын
Hello Pavila! Hello Suresh Anna! So nice to hear your family traditions..beautiful kolams, beautiful Vinayakar alankaras! Also, Pavila, I love your Alankara in your home, so so beautiful 🥰 I love your Saree as well, very different🥰 thank you so much for sharing❤
@user-lg4ud3vx7s
@user-lg4ud3vx7s 9 ай бұрын
Superb pavila
@ravisankarkavitha4461
@ravisankarkavitha4461 9 ай бұрын
Super akka.Awesome decorations😊
@tharak2852
@tharak2852 9 ай бұрын
Super mam.unga pottu patrisollunga plz🎉
@s.niranjana7558
@s.niranjana7558 9 ай бұрын
வாழ்த்துக்கள் நன்றிகள் பவி❤ அழகு அருமை 🙏 அற்புதம் காண கண் கோடி வேண்டும் 🙏
@s.niranjana7558
@s.niranjana7558 9 ай бұрын
Thanks Sister 🌹
@svcnm
@svcnm 9 ай бұрын
Pavila akka unga aathu thiruchendur Murugar romba azhagaa irukuraar 🙏 en kanne pattudhum marakkama avarukku dhristhi suthi podunga 🙏
@indiraraghavan3632
@indiraraghavan3632 9 ай бұрын
Vazhthukkal pavi ❤❤
@user-pv2lk3cz1b
@user-pv2lk3cz1b 9 ай бұрын
I love your speak and video
@lalithaananthakrishnan3594
@lalithaananthakrishnan3594 9 ай бұрын
🙏🏼🙏🏼
@umaraghuraman544
@umaraghuraman544 9 ай бұрын
Super
@babumaha1000
@babumaha1000 9 ай бұрын
Hi sisy, H r u Nice video
@simpleshowsforkids7184
@simpleshowsforkids7184 9 ай бұрын
Pavila akka super 🎉🎉🎉
@raghulkarthick6191
@raghulkarthick6191 9 ай бұрын
Hi pavi akka,both kunavakkam and ur house chathurthi celebration really fantastic.feast for eyes.v too celebrated in good manner🤝🤝👌👌
@duskieesupreeth5784
@duskieesupreeth5784 9 ай бұрын
Happy to see ur videos pavila Full of good vibes ur home please more spiritual content like this
@raghulkarthick6191
@raghulkarthick6191 9 ай бұрын
Expecting purattasi spl vlogs soon
@charanjaanu3644
@charanjaanu3644 9 ай бұрын
Ur videos r so soothing n relaxing always dear ❤
@Channel-tq8zu
@Channel-tq8zu 9 ай бұрын
Pavila... superb.. even your house is very neatly decorated... you showed us how to decorate in Flat or Apartment house. What an effort.. you have taken keep your Pooja room like golu padi and the those small vinayakar idols in the golu padi.. very nice... awesome.. thanks for sharing these ideas
@ParinithaParinitha._-
@ParinithaParinitha._- 9 ай бұрын
🙏🙏💐💐
@KCcode
@KCcode 9 ай бұрын
Pavilla as usual the celebration looked flawless and grand, Mr.Suresh did a amazing job decorating all Ganeshas and the rangoli. Love your saree color it is unique
@anirudhraj1597
@anirudhraj1597 9 ай бұрын
Hello Pavila n Suresh Anna Excellent kolam n decoration As usual.divine feeling. I'm very happy to watch your video, and pooja .Thank you. !! Chithraraj from Bangalore
@be_breathe_blossom
@be_breathe_blossom 9 ай бұрын
❤❤❤
@RuckmaniM
@RuckmaniM 9 ай бұрын
அம்மா, உங்களை பார்த்தால் சந்தோஷம் அதிகரிக்கிறது!
@lathasellappan9063
@lathasellappan9063 9 ай бұрын
Superb pavila.......nice to see your vlog. Even your house pooja us very beautiful 😍. All kinds of ganesha collection super. You all looking pretty in this attire.....jadai alangaram 👌❤
@Ramyasuresh1128
@Ramyasuresh1128 9 ай бұрын
Ungal veede koil pola iruku Nan patha videova ma❤🎉😮marupadi marupadi Papen.
@jothikumarswamy2481
@jothikumarswamy2481 9 ай бұрын
❤🎉
@vidhyabharathy2745
@vidhyabharathy2745 9 ай бұрын
Super sister❤
@shashisharmila4395
@shashisharmila4395 9 ай бұрын
Namaskaram Dear Pavila & Suresh Anna. So divineful the way u guys did ur house Vinayagar Chathurthy ❤ May Lord Ganesha bless all of us!!! I really waiting for this video now I'm very happy😊 I did my house Vinayagar Chathurthy after my office work in the evening. Feel very blessed & satisfied eventhough I did a simple way of celebrations.Thank u
@parvathiselvam9412
@parvathiselvam9412 9 ай бұрын
Pavila unga saree super....
@lovestatusworld9677
@lovestatusworld9677 9 ай бұрын
தெய்வம்வாழும்வீடுசொல்லவார்த்தைவரவில்லைநீடூடிவாழ்கவளமுடன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@lakshmiprabha6355
@lakshmiprabha6355 9 ай бұрын
பவிலா வினாயகர் பூஜை அருமையாக இருந்தது மா ஏன் இத்தனை நாட்களாக வீடியோ போடவில்லை ❤😊
@akilandeswarir8315
@akilandeswarir8315 9 ай бұрын
Wowsuper maa ❤ very happy maa you are looking so good in this color saree baby How are you maa
@midhunraja25
@midhunraja25 9 ай бұрын
ரொம்பவே நன்னா கொண்டாடி இருக்கேங்க அக்கா.... நாங்களும் பேஷா கொண்டாடினோம்.....
@premalathavenkatesan4015
@premalathavenkatesan4015 9 ай бұрын
ஹாய் பவி எல்லாம் எப்படி இருக்கீங்க எப்படி இருக்கீங்க நான் சென்னையில் இருந்து பிரேமலதா
@SivaRanjani-vq6oi
@SivaRanjani-vq6oi 9 ай бұрын
Unga saree super bhavi enga vanguringa
@Deepa1176
@Deepa1176 9 ай бұрын
வழக்கம்போல், பூஜையும் அழகு, பிள்ளையாரும் அழகு, பவிளா நீங்களும் அழகு மற்றும் உங்கள் சேலையும் அழகு😍 சேலை எங்கு வாங்கினீர்கள் என்று சொல்லவும். நன்றி🙏😊
@JEntertainment_je
@JEntertainment_je 9 ай бұрын
thank you so much ma and Sarre from kamali handloom sarees
@sarmamudpaloh2772
@sarmamudpaloh2772 9 ай бұрын
🐁🐿🐁
@sangeetavyas2034
@sangeetavyas2034 9 ай бұрын
Nice saree mam❤send saree link
@kanchanasaravanakumar5668
@kanchanasaravanakumar5668 9 ай бұрын
பொதுவாக வீட்டில் சிலை வைத்திருந்தால் அபிசேகம் செய்யணும் என்று சொல்கிறார்கள் நீங்கள் இத்தனை சிலைகளுக்கும் அபிசேகம் செய்கிறீர்களா விளக்கவும்
@rameesajalal2892
@rameesajalal2892 9 ай бұрын
Awesome
Krishna jayanthi 2023, pavila kunnavakkam,special vlog,festival
11:11
J Entertainment
Рет қаралды 45 М.
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 167 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 48 МЛН
💯poojai room tour swami silaikal🌺🌺
9:41
Tharangai Prithi's
Рет қаралды 2,6 М.
Onam Special Vlog, திருவோணம், Pavila kunnavakkam
20:10
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 167 МЛН