அழகே பூரண அழகே...| New Tamil Christian Song | Srinisha Jayaseelan | Gnani

  Рет қаралды 137,830

Vincey Productions

Vincey Productions

Күн бұрын

Watch New Tamil Christian Song... அழகே பூரண அழகே...
Azhage Poorana Azhage...
Singer -Srinisha Jayaseelan
Lyrics & Music - Gnani
Keyboard Programming - Immanuel Rajesh
Rhythm Programming - Edwin Selvaraj
Tabla & Dholak -Kiran
Santoor & Mandoline -Sreenu
Flute- Nathan
Shenai -Balesh
Violins - Sekar , Dhayalan , Sam , Siva
Editing & Direction - I.Vincent Raj
Studio Asistents- M.Sada, P.Manoher
Studio & Produced by - Vincey Productions
Camera - B.Subash , David Prem Kumar
Produced by - Vincey Productions
For Song Download
You can also visit us at : Website
www.vinceypro.com
You can like us at : Facebook Account
/ vinceyproduc. .
You can like us at : Facebook Page
/ vincey-produ. .
You can watch us at: Google Plus
plus.google.co....

Пікірлер: 122
@benjaminbabu4061
@benjaminbabu4061 2 жыл бұрын
அழகே பூரண அழகே என் உயிரின் உயிரான இயேசுவே இனிமை தேனிலும் இனிமை என்றென்றும் உந்தன் பெயரே உமக்கு நிகர் யாரும் இல்லையே நீர் ஒருவர் வேறே தெய்வம் இல்லையே வருவேன் உம் சன்னதி தேடி மகிழ்வேன் உம் புகழை பாடி . 1.வழி சத்யம் வாழ்வு என்றும் நீர் தானே ஒளி நித்யம் வாழ்வு என்றும் நீர் தானே - 2 கைப்பிடி மண் எடுத்து என்னை வனைந்தவர் நீர் தானே உம் உள்ளங்கைகளிலே என்னை வரைந்தவர் நீர் தானே என் இதய துடிப்பும் நீர் தானே என் சுவாச காற்றும் நீர் தானே - 2 . 2. ஆவி ஆத்மா உடல் என்றும் நீர் தானே வாழ்வில் நல்ல பாதை என்றும் நீர் தானே முள்தனில் கண்டெடுத்து என்னை அணைத்தவர் நீர் தானே சேற்றினில் தூக்கி எடுத்து என்னை பிரித்தவர் நீர் தானே என் காவல் கோட்டை நீர் தானே என் வீடும் அரணும் நீர் தானே - 2
@jeevasankar5390
@jeevasankar5390 2 жыл бұрын
I am not Christian but I like this song I like her also
@nimmijeni332
@nimmijeni332 3 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான பாடல் அருமையான பாடல் வார்த்தைகள் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக
@godpower3205
@godpower3205 2 жыл бұрын
இயேசுவின் பூரண அழகை குறித்து நீ பாடியது ரொம்ப மகிழ்ச்சி தான் அதில் ஒரு சந்தேகம் இல்லை சகோதரி. ஆனால் அந்த உன்னத இயேசுவின் அன்பை ஒருமுறையாவது வாழ்வில் அனுபவித்து பார் சுவாசித்துப் பார் அப்பொழுது ....நீ பாடும் பொழுதும் தற்போது நீ பாடிக்கொண்டிருக்கும் போதும் உள்ள வித்தியாசத்தை அனுபவத்தை கண்டிப்பாய் நீ உணர்வாய் என்று நாங்கள் நம்புகிறோம். ஆகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள் சகோதரியே. அப்படி ஏற்றுக்கொண்டால் ....இயேசுவோடு நடந்து வாழ்ந்த உறவோடு உள்ள அனுபவத்தோடு நீ பாடும் பொழுது உலகமே மீட்கப்படும். தற்போது நீ பாடுகிற பாடல் ....கேட்பதற்கு நல்லா இருக்கிறது ஆனால் அதில் எந்த தெய்வீக பிரசன்னம் வெளிப்படவில்லை. இதுதான் தேவனுடைய பிள்ளைகள் பாடுவதற்கும் உலகத்தின் மக்கள் பாடுவதற்கும் உள்ள வித்தியாசம்
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை 🙏🙏.
@chithrathasan670
@chithrathasan670 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் சகோதரி
@madhuk6309
@madhuk6309 2 жыл бұрын
Super Srinisha sister. దేవుడు నిన్ను దర్శించి ప్రభువులోనికి నడిపించాలని మనసారా కోరుకుంటున్నాను. God bless you sister
@jayarajthomas4034
@jayarajthomas4034 2 жыл бұрын
Sis இயேசு கிறிஸ்து கடவுளாக மகிமைப்படுத்தப்படுவார் தேவன் ஒருவர் தான் கடவுள் கிறிஸ்து நம் எல்லோருக்கும் மூத்த சகோதரர்
@manorasakishan3348
@manorasakishan3348 2 жыл бұрын
ஶ்ரீநிஷாவின் குரல் மிகவும் அருமை மற்றும் இயேசுவின் அன்பை பறைசாற்றும் அழகான வரிகள்.பாடல் மிகவும் நன்று.
@RubyRam-co7iv
@RubyRam-co7iv 3 ай бұрын
I love you Jesus ❤God bless you 🙏
@manivelp4930
@manivelp4930 2 жыл бұрын
இயேசவைப் போலே அழகுள்ளோர் யாருமில்லை அவர் ஒருவர் தான்
@jayarajthomas4034
@jayarajthomas4034 2 жыл бұрын
Bro ஏசாயா:53:2;3;7 இந்த அதிகாரம் முழூவதும் படியுங்கள்
@josephs.i.8735
@josephs.i.8735 2 жыл бұрын
With great involvement SriNisha sings the song, it touches the heart. God bless you SriNisha. Dear vincy, as I requested already we need old traditional songs by SriNisha from you
@georgearul6640
@georgearul6640 2 жыл бұрын
Nice song . Congratulations to. Vincee group.God bless you and your future career .
@shelton4144
@shelton4144 2 жыл бұрын
We need traditional songs...
@joannesanton3621
@joannesanton3621 2 жыл бұрын
Voice magical 🙏 Lyrics awesome 🙏 Thank u JESUS 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@josephkoilpillai7406
@josephkoilpillai7406 2 жыл бұрын
Awesome Tamil song sung in a melodious way in praise of Lord and Saviour Jesus Christ who is the most perfect beautiful person , sweet person. Amen Praise the Lord . Praise and glory be to Lord and Saviour Jesus Christ Praise and glory be to Lord the Trinity Ave Maria 🙏😇
@josephkoilpillai7406
@josephkoilpillai7406 2 жыл бұрын
Thanks to someone for the likes🙏😇
@christysmiles9493
@christysmiles9493 2 жыл бұрын
பாடல் வரிகளும் இசை அமைப்பும் நிச்சயமாகவே சகோதரர் ஞானி அவர்கள் இயேசுவின் வழிநடத்துதலை தன் வாழ்க்கையில் அனுபவித்து எழுதியிருக்கிறார் என்று நம்புகிறேன். ஆண்டவருக்காக அவர் பணி தொடர என் வாழ்த்துக்கள். இந்த பாடலை தன் இனிமையான குரலில் அழகாக பாடியுள்ள ஸ்ரீநிஷாவுக்கு பாராட்டுக்கள். Vincey Productions இப்படிப்பட்ட நல்ல பாடல்களை தொடர்ந்து வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஆண்டவர் நாமம் மகிமைப்படுவதாக
@samshashi9034
@samshashi9034 2 жыл бұрын
Azhage poorana azhage en uiyerin uiyerane yesuve Inimai thaenilum inimai endrendrum undhan peiyare Ummakku nigar yaarum illaiye neer oruvar vera dheivam illaiye -2 Varuven un sanidhi thaedi maghzivaen un pughalai paadi Azhage poorana azhage en uiyerin uiyerane yesuve Inimai thaeninum inimai endrendrum undhan peiyare Vazhi sathyam avzhvu endrum neer thane Olli niythyam vazhu endrum neer thane 2 Kaipidi man edhuthu ennai vanindhavar neerthaane Um ullangai galille ennai varaindhavar neerthane En idhaya thudirppu neerthane en swasa kaatrun neer thane - 2 Varuven un sanidhi thaedi maghzivaen un pughalai paadi Azhage poorana azhage en uiyerin uiyerane yesuve Inimai thaenilum inimai endrendrum undhan peiyare Aavi aatma udal endrum neer thane Vaazhvill nalla paadhai endrum neer then 2 Muldhanill kandeduthu ennai anaithavar neer thane Saetrinill thooki edhuthu ennai pirithavar neer thane En kaaval kootai neer thane en veedum aranum neer thane Varuven un sanidhi thaedi maghzivaen un pughalai paadi Azhage poorana…
@DPrabaharaSelvakumar
@DPrabaharaSelvakumar 2 жыл бұрын
இனிமையான குரலில் மனதினை வருடும் இசை. மிக அருமை.
@georgearul6640
@georgearul6640 2 жыл бұрын
Very nice song done by Sri nisha .God bless her and keep safe during this crucial period.and do more songs from Bro.Vincent .Vince's unit.,👍💐
@RobertEdison1984
@RobertEdison1984 11 ай бұрын
melodi song 🎉மிகவும் சிறப்பாக உள்ளது
@r.krishnakumar9848
@r.krishnakumar9848 2 жыл бұрын
Super song
@peterroy2967
@peterroy2967 2 жыл бұрын
Eternal song. Thank u Jesus. This song alleviates my pain.praise the Lord. Thank u Vincy & Srini.
@lawrencerichards4073
@lawrencerichards4073 2 жыл бұрын
Finally Producers got the correct background musical instruments and proper sound level. Good job.
@Usrimam
@Usrimam 2 жыл бұрын
😭 I love you Jesus ❤️ nice song and nice voice God bless you 😇
@johnraj3541
@johnraj3541 2 жыл бұрын
இசை ஒரு பரிவான தர்மவான் ஏழைகளை அணைப்பது போல நமை அணைத்து இனிமையின் சிகரங்களுக்கு சுமந்து செல்கிறது..வாழ்த்துக்கள்
@maryannekurusumuthu1381
@maryannekurusumuthu1381 2 жыл бұрын
அழகான அற்புதமான பதிவு நன்றி 😊🙏 உங்களுக்கு❤️.இறேவனை துதித்து வாழ வாழ்த்துக்கள் 👌🌹💖
@shelton4144
@shelton4144 2 жыл бұрын
We need traditional songs from srinisha.....
@r.krishnakumar9848
@r.krishnakumar9848 2 жыл бұрын
Jesus is great Jesus is saviour for me
@gracejoseph5352
@gracejoseph5352 2 жыл бұрын
Make Srinisha sing more of old keerthanai songs and bring back life to it. Her involvement in singing these songs is amazing. She sings so beautifully. God given voice . Sing for the glory of Jesus. God bless Srinisha.
@johnpapiaz
@johnpapiaz 2 жыл бұрын
praise the lord jesus ❤️🙏🏻👏 Great vincey production 👏❤️😇
@richardsamson1371
@richardsamson1371 2 жыл бұрын
வாழ்த்துக்கள்.இனிமையானபாடல்.
@aminsheikhabdulqader6377
@aminsheikhabdulqader6377 2 жыл бұрын
பூரண அழகு👌 அழகு பூரணமும்👍 முற்றிலும் முத்து🏅 படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்🎉 Beauty Full👌 Fully Beauty👍 Whole sides are shining pearl🏅 Congrats to the whole team of creators🎉
@johnfollowerofchrist
@johnfollowerofchrist 2 жыл бұрын
Vaanakam Srinisha :) What a beautiful song, thank you very much. I am happy to be a Christian and proud of it. Greetings from Germany and God bless you ❤
@arunbeni
@arunbeni 2 жыл бұрын
What a composition uncle.... I pray God to bless you and your team to give us more songs to praise only to his glory. ❤
@user-fv4sk7ek2e
@user-fv4sk7ek2e 6 ай бұрын
Good song 😊
@joelando9566
@joelando9566 2 жыл бұрын
அழகான, இனிமையான பாடல்..💖 அருமை..👍👍👍💐💐💐
@johnbosco9722
@johnbosco9722 2 жыл бұрын
Very beautiful song with your angel voice may God bless you Srinisha
@elsievytilingam7644
@elsievytilingam7644 2 жыл бұрын
,praise God lovely voice n music with Carnatic music
@Christia-n420
@Christia-n420 2 жыл бұрын
தேவனுக்கு மகிமை
@smartdhanaraj4078
@smartdhanaraj4078 2 жыл бұрын
Super Praise the LORD God Bless Your Team
@jerlinmeshali3284
@jerlinmeshali3284 2 жыл бұрын
Super amazin great song
@user-el1vu1qy9y
@user-el1vu1qy9y 2 жыл бұрын
🙏 நன்றி இயேசப்பா🙏
@eugene_sdb
@eugene_sdb 2 жыл бұрын
இனிமை.. மிக இனிமை...
@crajan8251
@crajan8251 2 жыл бұрын
മധുരം, അതി മധുരം.
@jeromeratna8333
@jeromeratna8333 Жыл бұрын
Nam Yesuvin azagodu serndu ippadal miga azagai olikinrathu nandri ungaluku ivvazagana padalukaga
@shekharb8271
@shekharb8271 2 жыл бұрын
Beautiful
@SinnamahSinnamah
@SinnamahSinnamah 2 жыл бұрын
Thanks Piarse The Lord Ahlleluyah Amen Amen Amen
@samparimalamrajanithi29
@samparimalamrajanithi29 2 жыл бұрын
Amen praise the GOD LORD JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS bless you nice singing
@mercygod4994
@mercygod4994 2 жыл бұрын
Oh My beauty God I come to your presence forever and ever! 💓
@Christia-n420
@Christia-n420 2 жыл бұрын
அழகே பூரண அழகே
@glenanthonyglenanthony542
@glenanthonyglenanthony542 2 жыл бұрын
Glory be to God, Vincy brother it's blessings to all lessening the wonderful songs
@raji3576
@raji3576 2 жыл бұрын
Praise the lord sister garu 🙏🏻🙏🏻🙏🏻
@malineelaikram6195
@malineelaikram6195 Жыл бұрын
ALL praise and glory to our Lord Jesus... May the lord continue to use you my dear sister... I love all your songs... Your songs touches our spirit
@Christia-n420
@Christia-n420 2 жыл бұрын
என் இதய துடிப்பும் நீர்தானே
@balaram8977
@balaram8977 Жыл бұрын
It great voice 😇😇😇
@siyonimmanuel203
@siyonimmanuel203 2 жыл бұрын
God bless you
@Lilas_lilase
@Lilas_lilase Жыл бұрын
Narrow achive into the nature with heavenly Son, thanks so much
@tamilchristansongskaraoke8441
@tamilchristansongskaraoke8441 2 жыл бұрын
Wonderful✨😍
@athirajgnam931
@athirajgnam931 2 жыл бұрын
Very nice song Akka god bless you richly 👌👍😇🎊🎉🎀🎁🎈🍭🍬💯✨⭐
@corneyjohnson3006
@corneyjohnson3006 2 жыл бұрын
Praise the Lord sisters good songs keeping on singing in English very nice good God bless you thanked you
@pamilavathanajockim7490
@pamilavathanajockim7490 2 жыл бұрын
Very nice. Purana alakana padal god bless you.
@rexnilan2611
@rexnilan2611 2 жыл бұрын
Wow Super Voice Srinisha And 🙏"God Bless You!"🙏
@Christia-n420
@Christia-n420 2 жыл бұрын
ஆமென்
@heeramurugesan4862
@heeramurugesan4862 2 жыл бұрын
Happy Birthday Srinisha 🎂💜
@georgearokia8366
@georgearokia8366 2 жыл бұрын
Music and singing both are super
@josedavidson1961
@josedavidson1961 2 жыл бұрын
Super SriNisha, plz sing old songs.
@aromary1298
@aromary1298 Жыл бұрын
Nice
@maryandecroos9926
@maryandecroos9926 2 жыл бұрын
Praise the lord A beautiful song
@simiyons6976
@simiyons6976 2 жыл бұрын
Fantastic Song.........👍👍✨✨✨✨✨ Congratulations team members.....🙏🙏🙏
@siyonu4830
@siyonu4830 2 жыл бұрын
Praise the Lord sister God bless you sister
@happymoments2674
@happymoments2674 2 жыл бұрын
Praise God
@sachinrevathi7859
@sachinrevathi7859 Жыл бұрын
Very nice, lovely song
@amalanathan-zm5xu
@amalanathan-zm5xu 2 жыл бұрын
Very nice song god bless you
@senthildavid1392
@senthildavid1392 2 жыл бұрын
Nice Annan தங்கள் இசைப் பயணம் இன்னும் தொடரட்டும்💐👍
@michaeldesaso1305
@michaeldesaso1305 2 жыл бұрын
Great effort by srinisha and good lyrics... ❤️❤️❤️❤️
@glenanthonyglenanthony542
@glenanthonyglenanthony542 2 жыл бұрын
It's Grace of God u chusen for sing for the Gloryfing God
@johnvilyam911
@johnvilyam911 Жыл бұрын
Molu ... super Song ...
@joshuasam6445
@joshuasam6445 2 жыл бұрын
Could you sing traditional songs like sarvalogathipa namaskaram it will be nice
@selwynjebaraj8230
@selwynjebaraj8230 2 жыл бұрын
Such a beautiful voice and song 👍👍
@vedarajnadar6974
@vedarajnadar6974 2 жыл бұрын
Super song semma voice
@rajisantham1767
@rajisantham1767 2 жыл бұрын
Super nice song
@vino8051
@vino8051 2 жыл бұрын
Good song ...very nice......
@amallaura637
@amallaura637 2 жыл бұрын
👌அற்பதம்
@ramanierrebeira3104
@ramanierrebeira3104 2 жыл бұрын
soulful. blessings.loved much
@Johnganesan2001
@Johnganesan2001 2 жыл бұрын
Super 😍
@prasadbabu8302
@prasadbabu8302 2 жыл бұрын
Amen 🙏🙏🙌🙌
@lakshmitelisinghe2985
@lakshmitelisinghe2985 Жыл бұрын
Wonderful
@vinothjvk4215
@vinothjvk4215 2 жыл бұрын
Srinisha...🥰
@jolineryan
@jolineryan 2 жыл бұрын
Amen
@symonpeterchevuriofficial2549
@symonpeterchevuriofficial2549 2 жыл бұрын
Such a Beautiful Melody Sir 😍🙏
@anandchinnakan3924
@anandchinnakan3924 2 жыл бұрын
Nice songs
@SAI-BROO
@SAI-BROO 2 жыл бұрын
First like and comment from andhra
@joevimal1983
@joevimal1983 2 жыл бұрын
Nice composition gnaani annan..
@persisabisha3077
@persisabisha3077 2 жыл бұрын
supper srinisha ilovet
@samuelchellappa9981
@samuelchellappa9981 Жыл бұрын
❤very nice song.but it has no karaoke. If you provide it so many people can sing with it for the glory of God
@packiaselvan6406
@packiaselvan6406 2 жыл бұрын
Super Anna
@shekharb8271
@shekharb8271 2 жыл бұрын
ThavaninThutheBatalsuper
@corneyjohnson3006
@corneyjohnson3006 2 жыл бұрын
Please sing in English this song same we want here once again this same song thanked you
@shekharb8271
@shekharb8271 2 жыл бұрын
ThavaninThinESAITHANRALA ARPUTHAM
@ammuemmy7185
@ammuemmy7185 2 жыл бұрын
😇😇😇😇😇😇😇
@albertali9630
@albertali9630 2 жыл бұрын
Aman
@deekalajeni7349
@deekalajeni7349 2 жыл бұрын
Good channel and fantastic singers your having only one small correction in chinna thambi periya thambi telugu version song la 66 chapters nu padi irukkanga they are not chapters they are books అధ్యాయములు కాదు పుస్తకాలు please kindly change
@deekalajeni7349
@deekalajeni7349 2 жыл бұрын
Sorry singers
@joemanonaveenxavier1465
@joemanonaveenxavier1465 2 жыл бұрын
Actually it is 73 books. That is truth
Jebikkaamal Edhuvum | Srinisha | FJC Prayer Group | Richard Vijay
7:49
Eva. Dr. Richard Vijay
Рет қаралды 32 М.
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 25 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 5 МЛН
Siluvai Naadhar Yesuvin | Tamil Christian Song (ft.Beryl Natasha)
6:38
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 21 МЛН