நம்பி வந்தேன் ... | Traditional Song | Srinisha Jayaseelan | Vinny allegro | Nambi vandhaen

  Рет қаралды 537,260

Vincey Productions

Vincey Productions

Күн бұрын

Watch and Share Super Hit Tamil Christian Traditional Songs | மறக்க முடியாத கிறிஸ்தவப் பாரம்பரிய பாடல்
Song : Nambi Vanthen | நம்பி வந்தேன் ...
Special Thanks to Original Musicians and Lyricist.
Music : Vinny allegro
Lyric-Traditional
Key Boards - Vinny allegro
Rhythm Programming - Davidson Raja,
Video featuring - Amos raj
Flute - Jotham
Camera - David Prem Kumar
Editing & Direction - I.Vincent Raj
Studio Assistants- M.Sada, P.Manoher
Recorded, Mixed & Mastered by - I.Vincent Raj
At- Vincey Productions
Studio & Produced by - Vincey Productions
For Song Download .
For Song Download .
iTunes/Apple
Deezer
Spotify
You can also visit us at : Website
www.vinceypro.com
You can like us at : Facebook Account
/ vinceyproduc. .
You can like us at : Facebook Page
/ vincey-produ. .
You can watch us at: Google Plus
plus.google.co....
nambi Vanthen #vinceyproductions#traditionalsong

Пікірлер: 295
@evajasminevajasmine1559
@evajasminevajasmine1559 3 жыл бұрын
SRI NISHA VOICE WHO🎤🎤 LIKE
@KuttyA.S.Lord_007
@KuttyA.S.Lord_007 Жыл бұрын
நம்பி வந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே - திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா நான் நம்பிவந்தேனே 1. தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே - வரு தவிது குமர குரு பரமனுவேலே நம்பிவந்தேனே - நான் 2. நின் பாத தரிசனம் அன்பான கரிசனம் - நித நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே - நான் 4. பாவியில் பாவியே கோவியில் கோவியே - கன பரிவுடன் அருள்புரி அகல விடாதே நம்பிவந்தேனே - நான்
@user-mn4ze9er3c
@user-mn4ze9er3c 11 ай бұрын
@georgearokia8366
@georgearokia8366 3 жыл бұрын
Srinisha & Yazhini are the two best Gospel singers thanks to Wincy media
@WSJAGCHURCH
@WSJAGCHURCH 3 жыл бұрын
நம்பி வந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா நான் நம்பிவந்தேனே 1. தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே - வரு தவிது குமர குரு பரமனுவேலே நம்பிவந்தேனே - நான் 2. நின் பாத தரிசனம் அன்பான கரிசனம் - நித நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே - நான் 3. நாதனே கிருபைகூர் வேதனே சிறுமைதீர் - அதி நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே - நான் 4. பாவியில் பாவியே கோவியில் கோவியே - கன பரிவுடன் அருள்புரி அகல விடாதே நம்பிவந்தேனே - நான் 5. ஆதி ஓலோலமே பாதுகாலமே - உன தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த - நம்பிவந்தேனே - நான் Nambi Vanthen Mesiya nampi vanthaen maesiyaa naan nampivanthaenae - thivya saranam! saranam! saranam aiyaa naan nampivanthaenae 1. thampiraan oruvanae thampamae tharuvanae - varu thavithu kumara kuru paramanuvaelae nampivanthaenae - naan 2. nin paatha tharisanam anpaana karisanam - nitha nithasari tholuva thitham enavum uruthiyil nampivanthaenae - naan 3. naathanae kirupaikoor vaethanae sirumaitheer - athi nalam mikum unathiru thiruvati arulae nampivanthaenae - naan 4. paaviyil paaviyae koviyil koviyae - kana parivudan arulpuri akala vidaathae nampivanthaenae - naan 5. aathi ololamae paathukaalamae - una thatimaikal paduthuyar avathikal meththa - nampivanthaenae - naan
@S_S_SanThosH
@S_S_SanThosH 3 жыл бұрын
பாரம்பரிய கீர்த்தனை பாடல்களை அழகாய் எடுத்து கொடுக்கும் Vincey productions க்கு வாழ்த்துக்கள், இன்னும் இப்படி நிறைய பாடல்களை கொடுக்க வேண்டுகிறேன்.. ஸ்ரீ நிஷா குரல் மிக இனிமையாக நமது கிறிஸ்தவ பாரம்பரிய பாடல்களுக்கு பொருந்துகிறது, Sis. Hema John அவர்களின் குரலில் சில பாடல்கள் வந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.. வாழ்த்துக்கள்❤️
@abiyajebamalar8276
@abiyajebamalar8276 3 жыл бұрын
yes we thank you 😍😊
@rajanrajan.jrajanj1437
@rajanrajan.jrajanj1437 3 жыл бұрын
Super
@rajanrajan.jrajanj1437
@rajanrajan.jrajanj1437 3 жыл бұрын
@@abiyajebamalar8276Rajan.JRajan J
@Lenin_Official
@Lenin_Official 3 жыл бұрын
Yes bro its true
@abinayasundaram7926
@abinayasundaram7926 Жыл бұрын
@@rajanrajan.jrajanj1437 ...q kk l
@JasperEdwinAsir
@JasperEdwinAsir 3 жыл бұрын
இதோ உலகத்தை கலக்கி கொண்டிருக்கிறவர்கள் இங்கயேயும் வந்து விட்டார்கள் 😇😇😇
@jemimai6756
@jemimai6756 3 жыл бұрын
Srinisha beautiful Girl & super Singer
@jasmineeureka2024
@jasmineeureka2024 3 жыл бұрын
Thank you team for this beautiful old song ♥️ God bless you all 🥰 Sri Nisha voice is melting my heart
@magnificentmesh2640
@magnificentmesh2640 3 жыл бұрын
Srinisha Sis + Christian Songs = Amazing Feel of Jesus In our Hearts💞Amen🙏
@ronickamd3391
@ronickamd3391 3 жыл бұрын
Super Akka Amazing voice
@georgearokia8366
@georgearokia8366 3 жыл бұрын
Srinisha you are the best Gospel singer God Bless
@kjeyabalanbalan6299
@kjeyabalanbalan6299 2 жыл бұрын
She is singing cinema songs also
@nirmalamarymary2977
@nirmalamarymary2977 3 жыл бұрын
Akka voice sweet ahh iruku ka and super song 🥰😍
@manorasakishan3348
@manorasakishan3348 2 жыл бұрын
மிகச்சிறந்த பாடல், கேட்கும்பொழுது மனதிற்கு மிகவும் அமைதியாக உள்ளது.இசை மிகவும் அருமை.
@joeanto1430
@joeanto1430 3 жыл бұрын
நல்ல வாய்ஸ் அருமையான பாடல் 👍
@jeyapandiann7051
@jeyapandiann7051 3 жыл бұрын
Excellent... 👌👌👌. God Bless....
@JACharles
@JACharles 2 жыл бұрын
எப்பொழுது கேட்டாலும் அந்த பூரிப்பு குறையவே இல்லை. நன்றி 🙏🙏🙏
@amary356
@amary356 2 жыл бұрын
Yesappaavin geetham eppoothu keddaalum shanthoshamaahaththaan irukkum .nam thevan yesappaavil anpum visuvaasamum ullavarhal peru pettavarhal.i love god jesus amen 🙏.
@gladis-beulah4771
@gladis-beulah4771 3 жыл бұрын
Amazing voice srinisha sister I'm so happy god bless you nenga ennum neraya success parpinga😍😍😍
@helanmabel1300
@helanmabel1300 3 жыл бұрын
👏👏👏💐
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
🙏 Praise the Lord பாடல் மிகவும் நன்று...👍 Music 🎵🎶 sound nice...🙏 Thank you....❤️
@thenmozhikulanthaivel8170
@thenmozhikulanthaivel8170 3 жыл бұрын
Amazing singing srinisha akka ❤
@natrajdavid1002
@natrajdavid1002 3 жыл бұрын
I love to sing
@jenifa1347
@jenifa1347 3 жыл бұрын
Super Akka wonderful voice ❤️❤️Sama Akka 👍🏻👍🏻
@malarvizhis2479
@malarvizhis2479 3 жыл бұрын
Vinci productions ku.nandri arumaiyana intha padal padiya anbu sis srinisha ku innum kodi aseervatham perugattum god bless u &ur family amen.
@jerlinmeshali3284
@jerlinmeshali3284 3 жыл бұрын
Super song I like it so much 🥰😊🥰
@sharoncreations8276
@sharoncreations8276 3 жыл бұрын
அனைத்து பாடல்களும் சிறப்பு. இந்த அரிய முயற்சி பயணம் தொடரட்டும். எதிர்நாட்களில் அநேக கீர்த்தனை பாடல்களை வெளியிட்டால் நன்றாக இருக்கும். வெறும் ஒரு சிலருக்கு அல்ல, திறமையானவர்களை கண்டறிந்து அவர்கள் திறமைகள் வெளிக்கொணர வாய்ப்பாக இருக்கும்.
@JoelNishok
@JoelNishok 3 жыл бұрын
Beryl Natasha’s & Sasthriyaar’s version of nambi vandhaney stays right on top. That slow, soothing & soul stirring feeling which made me cry is missing here. May be it’s just me.
@johnmohan9
@johnmohan9 2 жыл бұрын
Very true
@josephinemesias841
@josephinemesias841 3 жыл бұрын
நல்ல அருமையான பாடல் மனதிற்கு இதமாக இருந்தது நன்றி 🙏🙏🙏
@peterpeter8786
@peterpeter8786 2 жыл бұрын
நல்ல அருமையான குரல் god bless you
@mercynissika827
@mercynissika827 3 жыл бұрын
Super akka your voice one fine day to meet u kk
@RAJKUMAR-ie2to
@RAJKUMAR-ie2to 3 жыл бұрын
Very nice 👍👍 God is always be with you guys...
@janine1553
@janine1553 3 жыл бұрын
Akka voice super o super 👌❤️
@maryannekurusumuthu1381
@maryannekurusumuthu1381 3 жыл бұрын
அழகான அருமையான பாடல்.👌🌹🧑‍🦱இறைவனுக்கு நன்றி.🙏💖
@banumathivinoth625
@banumathivinoth625 2 жыл бұрын
What a music........ It's so perfect music keyboard chances sa Illa keyboard musician enjoy and the singing the keyboard
@senthildavid1392
@senthildavid1392 3 жыл бұрын
மிகவும் அருமை அண்ணன் தங்களின் இந்த உன்னதமானபணி இன்னும் சிறக்கட்டும் 💐👍
@joelando9566
@joelando9566 3 жыл бұрын
Wonderful and beautiful 😍 song 🎵❤
@Sjohn7850
@Sjohn7850 3 жыл бұрын
Srinisha Your Voice is👌🏻😍
@aaronn3366
@aaronn3366 3 жыл бұрын
I really appreciating the keyboard player
@eaglematthew3640
@eaglematthew3640 3 жыл бұрын
இன்னும் அநேக கிருஸ்தவ பாடல்களை பாடுங்கள் 🎤💐💐💐💐💐
@vignesht.v8355
@vignesht.v8355 3 жыл бұрын
God bless everyone ❤️
@nimmijeni332
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் சிஸ்டர் மற்றும் உங்கலையும்இந்த பாடல் பாட காரணமாக இருக்கும் எல்லாரையும் அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் பரிசுத்தமான செயல்களை செய்ய அன்புடன் அழைப்பாராக 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💝💝💝💝✝️✝️✝️✝️✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️
@deniljones3996
@deniljones3996 3 жыл бұрын
Lyrics: Nambi Vanthen Mesiya nampi vanthaen maesiyaa naan nampivanthaenae - thivya saranam! saranam! saranam aiyaa naan nampivanthaenae 1. thampiraan oruvanae thampamae tharuvanae - varu thavithu kumara kuru paramanuvaelae nampivanthaenae - naan 2. nin paatha tharisanam anpaana karisanam - nitha nithasari tholuva thitham enavum uruthiyil nampivanthaenae - naan 3. naathanae kirupaikoor vaethanae sirumaitheer - athi nalam mikum unathiru thiruvati arulae nampivanthaenae - naan 4. paaviyil paaviyae koviyil koviyae - kana parivudan arulpuri akala vidaathae nampivanthaenae - naan 5. aathi ololamae paathukaalamae - una thatimaikal paduthuyar avathikal meththa - nampivanthaenae - naan
@pavitrasaravanan7008
@pavitrasaravanan7008 3 жыл бұрын
Thanks really helpful
@jvpedward
@jvpedward 3 жыл бұрын
Superb 👏👏👏
@beulahrani133
@beulahrani133 3 жыл бұрын
Srinisha 🔥🥰
@paulinejacmart1539
@paulinejacmart1539 2 жыл бұрын
Beautiful இசை மழை!!! Music பிரமாதம்!!! and sweet Srinisha Voice!!!👌👌👍👍
@peranburajan1349
@peranburajan1349 2 жыл бұрын
Venncy money will be little song ministry is very big God bless you , who can do this work ,only man loves God with big heart , God choose the children to Joy's happiness ,every time by someny like jieky amma ,mano bro, now this youngsters Joy's singers songs yazinni,and Sri nisa what exalant voice and memory power God given them how they singing so big Hard songs just like speaking , they singing like one honey seller bring original honey from forest with garanty , sweet voice God given them, God bless them ,do this work ever long ,no valuebel to pay them to give her work,
@santhisanthi8081
@santhisanthi8081 3 жыл бұрын
akka nice voice
@lillyjanet2957
@lillyjanet2957 Жыл бұрын
வார்த்தைகள் சில தவறு,எனவே அர்த்தம் மாறி போகிறது.தங்சமே தருவனே.
@snpnishanth9905
@snpnishanth9905 3 жыл бұрын
இயேசுவுக்கே புகழ்
@jinostalin8486
@jinostalin8486 3 жыл бұрын
Super srinisha God bless you
@winimerli4994
@winimerli4994 3 жыл бұрын
பழைய பாடல்களை மறக்காத படி மீண்டும் நினைவு படுத்தின vincy productionற்கு நன்றி. மற்றும் பாடல் மிகவும் அருமை ❤கடவுள் உங்களை ஆசீர்வதிபார்....
@singaratnamjockim6332
@singaratnamjockim6332 3 жыл бұрын
Glory to god and god bless you srinisha
@parthiban6122
@parthiban6122 2 жыл бұрын
நீங்கள் பாடியுள்ள அனைத்து பாடல்களும் மற்றும் இசையும் அருமை உள்ளது. இவை ஆகியவற்றிற்கும் மேல் உங்களுக்கு ஆண்டவர் இனிமையான குரல்வலம் அளித்துள்ளார்.
@AlexanderSamuel-xj3vz
@AlexanderSamuel-xj3vz 11 ай бұрын
பெண்ணே நீ பாடிய இந்த பாடல் மிகவும் அற்புதமாக உள்ளது
@amirtharajm5787
@amirtharajm5787 10 ай бұрын
🎉amirtharaj m
@abishaebenezer9882
@abishaebenezer9882 3 жыл бұрын
Wonderful ... Srinisha akka 🤩😍
@dineshbabuthangaraj7073
@dineshbabuthangaraj7073 3 жыл бұрын
Heart ❤️❤️ touching song
@aminsheikhabdulqader6377
@aminsheikhabdulqader6377 3 жыл бұрын
Wow Beautyful classical melody mix Oh many of Honey Dips congrats to the whole team தேன்! குரல் தேனென நம்பியே வந்தேன் (நித நித சரி) (சரி நிஜம் சரி) தேனே இணை இசையும் தேனெனவே இணைய இசைந்தேன் அசையும் வரிகளில் அசையவிடா நிலைகளால் "மிகை"தேன் நசை மன நசையுடன் ரசித்தேன்,ருசித்தேன் விசை விசைப்பலகையில் வரைகளைத்தாண்டி வரிகளை வரைந்தேன் மொத்தத்தில் தேன்குடியில் வசித்தேன் நன்றி கலை ஒளி,ஒலி வரைகலை படைத்த படைப்பாளிகளுக்கு பாராட்டும், வாழ்த்தும் படைத்"தேன்"
@PraiseJesus1
@PraiseJesus1 3 жыл бұрын
I miss you Srinisha mem😀
@dhandapanisons8851
@dhandapanisons8851 2 жыл бұрын
Super Sister clear voice ...... Beautiful singing....... Mind Blowing......
@jebakumarsteephan5861
@jebakumarsteephan5861 2 жыл бұрын
New trend music, refresh singing, God bless world.
@deerajjulievlog3830
@deerajjulievlog3830 3 жыл бұрын
Amen Praise God 🙏
@josedavidson1961
@josedavidson1961 3 жыл бұрын
Beautiful song Sri Nisha
@percyanitha2867
@percyanitha2867 3 жыл бұрын
mind blowing .......
@amoschinnaiyah7920
@amoschinnaiyah7920 3 жыл бұрын
AMEN
@aajoyscreateyourfuture
@aajoyscreateyourfuture 3 жыл бұрын
Really unexpected release and fantastic song which is given new grace in the morning. Please release more and more.
@arulraja9324
@arulraja9324 3 жыл бұрын
Sri Nisha ur voice is ultimately I will shock to the voice ur great love ur beautiful voice ❤️
@sheshashanethaji837
@sheshashanethaji837 3 жыл бұрын
Super song super voice
@allwynsolomon4877
@allwynsolomon4877 3 жыл бұрын
Praise God
@kjeyabalanbalan6299
@kjeyabalanbalan6299 2 жыл бұрын
Allwyn. Bro....
@allwynsolomon4877
@allwynsolomon4877 2 жыл бұрын
@@kjeyabalanbalan6299 yes brother
@retnababu5877
@retnababu5877 2 жыл бұрын
Glory to Almighty God alone 🙏
@reenareena823
@reenareena823 3 жыл бұрын
Praise the lord 🙏🥰
@mjbj25197
@mjbj25197 3 жыл бұрын
Heart touching song
@raji3576
@raji3576 3 жыл бұрын
Praise the lord sister garu 🙏🏻🙏🏻🙏🏻
@rexnilan2611
@rexnilan2611 3 жыл бұрын
Super Voice Srinisha... 🙏"God Bless You!"🙏
@charlesraj4682
@charlesraj4682 3 жыл бұрын
Waiting Very long for this wonderful song 😍 with her voice
@kithukithu3051
@kithukithu3051 Жыл бұрын
💝♥️🥰😘 super song 😘💕.....
@vedamanikamk6026
@vedamanikamk6026 3 жыл бұрын
Nice video song
@vimi70
@vimi70 3 жыл бұрын
Great song, great music. Well done.
@felixalwyn1873
@felixalwyn1873 Жыл бұрын
Amen yesappa❤
@immanuelsgospel-thewordofg4961
@immanuelsgospel-thewordofg4961 2 жыл бұрын
Glory to God...glory to Jesus...
@poojakrishna1863
@poojakrishna1863 3 жыл бұрын
As always mesmirising srinisha akka ❤️
@leviprakashmusic4745
@leviprakashmusic4745 Жыл бұрын
Keerthanaigal 🎉🎉🎉
@leviprakashmusic4745
@leviprakashmusic4745 Жыл бұрын
Thanks 🙏🙏🙏
@happymoments2674
@happymoments2674 3 жыл бұрын
Praise the Lord
@DanielMohanraj
@DanielMohanraj 3 жыл бұрын
Vocals is Amazing as usual @srinisha...you remember more keerthanai songs than us I believe...God Bless you. I feel like too much electronic touch will spoils the original feel of this song
@devapriya4371
@devapriya4371 3 жыл бұрын
Vera லைவ் ஸ்ரீ நிஷா வாய்ஸ்
@rejim.george1526
@rejim.george1526 3 жыл бұрын
Nice singing... Orchestration superb God bless .....
@sugumarselva3055
@sugumarselva3055 3 жыл бұрын
Old keerthanai song.very sweet to hear.
@anandchinnakan3924
@anandchinnakan3924 3 жыл бұрын
Nice songs, nice voice, i like her all sons,thanks srinisha *
@JoshuaRMani
@JoshuaRMani 3 жыл бұрын
Holy and merciful Father, please bless your children, who suffer pain and hardship while displaying the grace of Jesus Christ. Weather the problems are because of persecution or because of life's difficulties, I pray that you strengthen all your children who are suffering. But Father, I know the only permanent answer for this suffering is Jesus' return, so please send him soon. In the name of the Coming Lord, Jesus Christ I pray. Amen..
@princeprince291
@princeprince291 3 жыл бұрын
Prise god ,super song
@pamilavathanajockim7490
@pamilavathanajockim7490 2 жыл бұрын
Very nice excellent song and voice glory to god .god bless you all the best
@shanmugavelm9465
@shanmugavelm9465 3 жыл бұрын
Vera level Song...voice Altimate.. No words👌
@churchlinmary.d1025
@churchlinmary.d1025 2 жыл бұрын
Super srini
@kirithidas4030
@kirithidas4030 Жыл бұрын
Srinisha ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super voice ❤
@jesusthelightjesusthelight9170
@jesusthelightjesusthelight9170 3 жыл бұрын
Jesus is the king of kings 3 I need gitor please pray
@aamalachannel-2023
@aamalachannel-2023 3 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கிறது
@sujinsamofficial599
@sujinsamofficial599 3 жыл бұрын
Nice Song ❤️
@maryandecroos9926
@maryandecroos9926 3 жыл бұрын
Beautiful song. God bless you
@sindhukarjee9136
@sindhukarjee9136 2 жыл бұрын
Praise the lord . all the best
@nicksonarputharaj
@nicksonarputharaj 3 жыл бұрын
Nice songs and voice also god bless you sister
@salajokins7526
@salajokins7526 2 жыл бұрын
May god bless you sri Nisha and vincy team....
@jayapalmary2453
@jayapalmary2453 Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்
@packiaselvan6406
@packiaselvan6406 3 жыл бұрын
Wow super vincy Anna & srinisha
@prasadbabu8302
@prasadbabu8302 3 жыл бұрын
Glory to God 🙌🙌🙌
Singaara Maaligaiyil | Cover Version | Sharon Merlena | Holy Gospel Music
6:50
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 48 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 47 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 1,9 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 99 МЛН
நம்பி வந்தேன் மேசியா
4:44
Arun JebaKumar
Рет қаралды 5 М.
இறைவன் இயேசுவை | Iraivan Yesuvai | Shyamala Devi | Christian Devotional Tamil Songs
8:52
காட்டு புறாவின் சத்தம் || Kaatupuravin Saththam || 4K || New Christian Song || Jesus Redeems
6:08
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 26 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 48 МЛН