இனிமேல் வண்டி வாங்க வருபவர்களிடம் வண்டியை விற்கக் கூடாது என பத்திரம் எழுதி வாங்கி விடவும்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@AKB1697Ай бұрын
@@ImranKhan-pb2kh அப்படி பண்ணா வண்டி விற்க மாட்டாங்க என்று என்ன உத்தரவாதம் இருக்கு?🤔 கண்டிப்பாக இன்னொருத்தன் கிட்ட வண்டி விற்க தான் செய்வாங்க sir
@arunhdfcdglАй бұрын
பிரவீன் நீ நீயாக இரு இதான் உன்னோட அடையாளம். சூப்பர் பிரவீன.
@sakthiraja9605Ай бұрын
Umatha bro
@sakthiraja9605Ай бұрын
Unmatha bro
@SudhanSRАй бұрын
Yes brother. In my office itself one guy put sale ad for jawa bike @ 2.5 lakhs which he bought from you.
@mrbadkarmaАй бұрын
Yean da Avan bike vaangitaanu porama padriya da punda 😂😂😂
@AKB1697Ай бұрын
Sir, பேசாம நீங்க வேலைக்கு ஆட்கள் தேவை (JOB ENQUIRY) என்று வீடியோ போடுங்க.. அப்படி பண்ணீங்கனா தனி ஒருவன் என்ற எண்ணம் வராது
@abishek3180Ай бұрын
I can feel you naaa.... Don't worry.... Neenga senjitruka project ku nalla varaverpu kedaikum....... Damn sure❤🔥
@swaminathanmariyappan6599Ай бұрын
எதுவும் சொல்வதற்கில்லை....😢😢😢 டீலர்களுக்கு வேண்டுகோள்....
@thamimahmed6108Ай бұрын
Bro don't worry...you ll get reward for your sincerity one day...❤love vintage motorcycle
@davida6049Ай бұрын
Ji website creat pannunga andhu verum sales ku ila unga vintage riders oru official website dhan adhula sales um include pani adhula oru timing open pani andha time la andha bikes kaga evlo per rush panni apply panravangala matum call pani vara vechi bikes kodunga... And some rules podunga dealrs sellers not allowed nu podunga. Varravanga adhar ids nu some ids xerox proof ku vangi safe ah sale panunga... Jut My opinion bro
@alathurjohn7297Ай бұрын
Ji all is well ungallukku god plus eppodhum erukkum don't feel ji naanga eruppom eppodhum 💐💐💐
@angelshoppinghubАй бұрын
Congrats Praveen. Appreciate your Honesty, neenga vera Mari Business Man bro
Ungaluku ena bro prblm once avanga vangunona adu avanga property..aduku aprm avangaluku vika kudathunu lam nenga epdi Sola mudiyum
@tvmnoobgamingАй бұрын
Ark dairy channel la Shogun bike sale pannanga
@gokulanp4889Ай бұрын
Don't worry brother keep it up one day you success
@aruldasan9343Ай бұрын
Broo na army la erukaa.. Ennala neenga podra tym la vara mudiyathu enaku resonable ah oru rx 100 venum..
@SomewhereinIndia-um1pxАй бұрын
One advise... Next time go for organised sale like newest technology and proper arrangements . Just my idea. Thank you
@kungumaraja6489Ай бұрын
உங்களுடைய எண்ணம் ரொம்ப நல்லது பல பேருக்கு கணவா இருக்கிற புல்லட் உங்களால நான் வாங்க முடியும் கண்டிப்பா நீங்க கவலைப்படாதீங்க
@davyjones1906Ай бұрын
Valthukkal bro....best of luck.....🎉
@kannanp6979Ай бұрын
Dont worry Pradeep Bro.... Good blessings are with you.
@kkrrkumarАй бұрын
இந்த வாங்கி விக்கற விஷயம் ரொம்ப நால்லா நடக்குது... இப்ப தான் உன்னக்கு தெரிஞ்சுதா? ஒரு 535 90கு உங்கிட்ட இருந்து ஒரு நாய் சண்டை போட்டு வாங்கி 1.40l கு Fb ad போட்டுச்சு, ரொம்ப வருஷத்துக்கு முன்ன. நீ விக்கற முறையைத் மொதல்ல கோளாறா இருக்கு. அப்புறம் ஏன் வாங்கிட்டு போறவனை குறை சொல்ற.
Praveen ndravan perla vaai suththamaanavana na paathathu illa . Enaku 4 perra theriyum antha name la . Ory maari thaan
@dilipkumarloganathan962016 күн бұрын
Best video from u
@tuplight3007Ай бұрын
தயவுசெய்து டீலர்களுக்கு வண்டி விற்காதீர்கள் எங்களை மாதிரி மிடில் ஃபேமிலி கொடுக்கவும்🎉🎉🎉🎉🎉
@rxrajlover3054Ай бұрын
No feel brother Hard work never fails
@MurugananthamMuruga-oj7dvАй бұрын
நல்லதே நடக்கும் விடுங்கள் பிரவின் ❤❤❤
@madhan3469Ай бұрын
@VINTAGERIDERMOTORCYCLES Seekuram reveal pannunga broo. Waiting la yee veri aaguthu 😅😅
@SaravananSaravanan-cz8bdАй бұрын
Good job Anna❤❤❤🎉🎉🎉
@BalaindianАй бұрын
🎉 nice bro keep it up
@resaravanaАй бұрын
Bro, you cannot control the person who is buying from you... you better don't sell at any special discount... mixing business and centiments doesn't work... both are different...
@Kishoreven-p6qАй бұрын
Bro unga varutham puriyuthu be postive ellam nallathay nadakum
@prakashpugazh1467Ай бұрын
Puravum paper bundle uhhh 😂😂
@rafeekrafeek8660Ай бұрын
தம்பி நீங்க நல்லபடியா செய்ங்க உங்களுக்கு பல பிரச்சனை வரும் அதெல்லாம் கண்டுக்காதீங்க
@muruganmurugan200Ай бұрын
Feel pannatheenga nanba ❤❤❤❤
@C-G-M-2024Ай бұрын
Bro you have a good heart
@dhinadhina6712Ай бұрын
Annan irukkum nampikkail tha na kaasu seeththu vachitu irukka ni maaridatha anna
@deepan.adv005Ай бұрын
விண்டஜ் பாதுகாவலன் ❤❤❤
@harisudhan726Ай бұрын
பிரவீன் அவர்களே சொன்ன தேதிக்கு வீடியோவை போடவும் ஏனென்றால் உங்கள் வீடியோவை பார்த்துவிட்டு வெகு தூரம் பயணித்து வருகிறோம் திடீர் ஏமாற்றம் ஆகிவிடுகிறது
@manikandanrevathi5168Ай бұрын
You're great anna❤
@vimalkumaran3586Ай бұрын
Name change panni vandi kudunga bro dealers vara mataga
@vinothkumar132Ай бұрын
Bro, point bullet video cost sollunga bro.. Amount ready pannanum
@vijayanjvp5508Ай бұрын
Super bro....
@thanveer.thannuthanveer.th9076Ай бұрын
Yellamey nalla nadakum bro🙂
@prabaharan4412Ай бұрын
Bro once ungaltendhu bike poyetuna athu avanga bike... And then avanga soldrathu than rate pudicha vanga poranga illana vida poranga..unaku enga eriyuthu poye velaiyah paru da deii
@ImranKhan-pb2khАй бұрын
உங்களிடம் வாங்கிய வண்டி மறுபடியும் விற்பனைக்கு வருவது என்றால் அவ்வளவுதான்😂😂😂😂😂😂😂
@javaharali7411Ай бұрын
❤ Nice Bro❤
@mathannivas138Ай бұрын
Bro i am coming your shop
@parkerprem4403Ай бұрын
Bro antha rxz sale ka iruku
@karthrmech6717Ай бұрын
Oh sema marketing thambi
@balachanderchandramouli8308Ай бұрын
Last year May I asked for a yezdi bike several times but it was given to a vehicle broker. I told his office person who told me they can't help
@hariprasath3666Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@ashokashoknatesan8522Ай бұрын
என்ன ஆச்சு பிரவீண் உங்களுக்கு. நீங்கள் நீங்களாகவே இருங்கள்.
@tamilantangam6660Ай бұрын
வியாபாரம் லாபத்துக்கு மட்டுமே! நீங்கள் உங்களுக்கு கட்டுப்படும் விலைக்கு கொடுங்கள். இதுக்கு ஏன் யோசிக்கணும்?
@smohamednainartime3025Ай бұрын
Very good
@user-zx5dw3to8nАй бұрын
❤ வாங்க ப்ரோ வணக்கம் எப்படி இருக்கீங்க வீட்டில் அனைவரும் நலமா❤ ப்ரோ நாங்க இருக்கும் ப்ரோ வருத்தப்படாதீங்க எங்க சப்போர்ட் எப்பவுமே உங்களுக்கு உண்டு❤❤
Nenga oru nalla intent la bike sale pandringa.. Aana antha dealer *** pasangla onum panna mudiyadhu bro.. nanae nenga sale panna bike ah nariya sales add la paathu irken unga wats app la screenshot shot um anupi iruken...Intha video la yae nariya dealers comment panni irukanga bro🙄.. adhu yaar yaar nu puriyum nu nanaikure
@helenman4071Ай бұрын
Bro i want rxz how many rupees
@balasubramanianthangamaniАй бұрын
வாங்கி சும்மா வீட்ல வேணா நிறுத்திக்கலாம் இன்றைய காலகட்டத்தில் காவல்துறை இடம் அடிக்கடி சோதனைக்கு உள்ளாவீர்கள்
@prabhusasiprabhusasi7160Ай бұрын
ஷர்மா நகர் பிரபு
@antogodwin6017Ай бұрын
😢
@lallithasangar6579Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sampathkumar-zm7rcАй бұрын
Unaku etha rate ku thana ya ne vikkara....yevan vangi evlo ku vitha ena prachanai nu enaku purila......bike ne solra rate ku thana vangaranga vangita avunga istam ena rate ku vikaranga nu pesarathu none of business.
@Krish-np9reАй бұрын
Avana nee
@pozhilini..PranithbhavanАй бұрын
Bike mela iruka love la aasaipattu vanthu antha vandi kidaikama yengura feel theriyuma... Antha bike business motive oda yethuku vaangaringa... Craze oda iruka pasangaluku ungala maari aalunga seiyara thurogam... Antha paavam una summa vidathu...