நல்லா சொன்னிங்க பாய் இன்னும் நிறைய பேர் இதையெல்லாம் தெரியாமல் இருக்காங்க நீங்க இதுபோல் எப்பவுமே நல்ல நல்ல தகவல் சொல்லுங்க... ரொம்ப பேருக்கு நீங்க சொல்றது யூஸ் fulla இருக்கும் நன்றி boy
@tndriveribrahim2 ай бұрын
🙏🙏🙏
@john18342 ай бұрын
❤❤❤❤🎉
@tndriveribrahim2 ай бұрын
@@john1834 ❤❤❤
@mohamednasrudeen49562 ай бұрын
Assalamu alaikum va rahmatullahi wa barakathuhu
@tndriveribrahim2 ай бұрын
Wa alaikkum salam va rahmsthullahi wa bsrakathuhu
@முஹம்மதுஇத்ரீஸ்2 ай бұрын
இப்ப பேப்பர் கிடையாது மெசேஜ் மட்டும் வரும்
@tndriveribrahim2 ай бұрын
ஒர்க்ஷாப் போகும்போது பிரிண்ட் எடுத்து கொண்டு போகனும்
@NowsathAli-qx5sp2 ай бұрын
WA alaikum salaa bai
@tndriveribrahim2 ай бұрын
☝☝☝☝
@nilojan64612 ай бұрын
எனக்கு வண்டியே cancel ஆகிடுச்சு ஐயா
@tndriveribrahim2 ай бұрын
@@nilojan6461 ஏன்?
@nilojan64612 ай бұрын
@@tndriveribrahim கோர விபத்து கத்தார்
@nilojan64612 ай бұрын
ஆளு பொளச்சிட்டன்
@tndriveribrahim2 ай бұрын
@@nilojan6461 இறைவனுக்கு நன்றி சொல்லனும்.☝☝☝,இப்போது என்ன பண்ரீங்க.
@nilojan64612 ай бұрын
@@tndriveribrahim 🙏வேற வண்டி ஓடுறன் ஐயா. உங்கட காணொளி தொடர்ந்து பார்ப்பன்
@Ragavandhanshika2 ай бұрын
வணக்கம் பாய் என் பெயர் ராகவன் தஞ்சாவூர் இப்ப ரியாத்தில் நம்பர் 8 தமாம் ரோடு இருக்கிறேன் ஊங்க சவூதி போன் நம்பர் தாங்க நன்றி வணக்கம்
@tndriveribrahim2 ай бұрын
O540650752
@ManjunathK-q7r2 ай бұрын
Hi
@tndriveribrahim2 ай бұрын
@@ManjunathK-q7r Hi
@Ragavandhanshika2 ай бұрын
வணக்கம் பாய் என் பெயர் ராகவன் தஞ்சாவூர் இப்ப ரியாத்தில் இருக்கிறேன் 8 நம்பர் தமாம் ரோடு ஊங்க போன் நம்பர் தாங்க நன்றி வணக்கம்
@tndriveribrahim2 ай бұрын
0540650752
@ramalingamselvaraj69432 ай бұрын
அந்த சிறிய கண்ணாடி 4000ரூபாவா! இன்சூரன்ஸ் பெற்றால் பிரிமியம் கூடுமா?
@tndriveribrahim2 ай бұрын
YV?RS02A9P0978472 ar Accident Services Company 150.00 22.50 1304.00 195.60 1454.00 1672.10மொத்தம் 1672 SR.போட்டு இருக்காங்க.ஒரிஜினல் அனுப்பி இருக்கிறேன். ஒரு செட் விலை.
@ramalingamselvaraj69432 ай бұрын
@@tndriveribrahim இவ்வளவு விரிவான பதிலா? தங்கள் விளக்கத்துக்கு நன்றி. எனது வினா இன்சூரன்ஸ் பெற்றாலோ கொடுத்தாலோ ஆண்டு பிரிமியம் கூடுமா? இந்தியாவில் ncb கட் ஆகும் அதாவது நோகிளைம் போனஸ். அதுபோல் பிரிமியம் கூடுமா?என்பதே வினா