உங்களோட எல்லா வீடியோவும் சூப்பர். சொல்லிதருவதற்கும் நல்ல மனசு வேனும் நன்றி அண்ணா
@nktronics2 жыл бұрын
Thank you very much brother
@kuriakosemathew18549 ай бұрын
Thanks sir ❤❤
@thahanbthangs6583 Жыл бұрын
உங்களது எளிய விளக்கம் அருமை தம்பி. நான் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். சிறு வயதில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் கற்பத்தில் மிகுந்த ஆர்வம். எங்கள் வீட்டில் உள்ள electrical & electronics such as Radio, Tv, tape recorder washing machine, LED விளக்கு நானே சரி செய்து இருக்கிறேன். உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.❤❤❤🎉🎉🎉
@nktronics Жыл бұрын
நன்றி நண்பரே வாழ்க வளமுடன் 🙏
@sathya89722 жыл бұрын
You Really great master Mika thelivaana vilakkam arumai thanks bro
@nktronics2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@elangopalaniyandi78622 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் உங்களுடைய வீடியோ அனைத்துமே மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி உங்கள் சேவைகள் எங்களைப் போன்றவர்களுக்கு எப்போதும் தேவை
@nktronics2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@Sssathyamurthi2 жыл бұрын
மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் எல்லோரும் புரிந்துகொள்ளும் விதமாக இருந்தது. நன்றி வணக்கம். உங்களுடைய வீடியோ பதிவுகளை யூடீப்மூலம் தவறாமல் பார்த்து வருகிறேன்.
@nktronics2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@anbarasu.r70542 жыл бұрын
நல்ல ஒரு பதிவு வாழ்க வளமுடன் மென்மேலும் தொடர்ந்து இதுபோன்ற பயனுள்ள பதிவுகள் தர வேண்டும்
@nktronics2 жыл бұрын
நன்றி நண்பா
@anandhan61942 жыл бұрын
என்னா ஒரு அருமையா விளக்கம். படம் வரைந்து விளக்கிய விதம் அருமை. அனைவருக்கும் புரியும் என்று நம்புகிறேன்.மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா.
@nktronics2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@GeorgeDeenarose3 ай бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@pragasamkothandapani85832 жыл бұрын
அருமை மிகவும் சிறப்பாக விளக்கிச் சொன்னாலும் எனக்கு புரிய வில்லை புதிதாக நான் கற்றுக்கொள்கிறோன் மீண்டும் ஒரு முறை பார்த்து புரிந்துகொள்ள வேண்டும் நன்றி இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@nktronics2 жыл бұрын
நன்றி நண்பரே முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ❤️
@subramanian11122 жыл бұрын
நன்றி சகோதரரே உங்கள் பதிவு மிக அருமை வாழ்த்துக்கள்
@nktronics2 жыл бұрын
நன்றி
@RajaSekar-ur7wg Жыл бұрын
நல்ல விளக்கம். ஆஸிலேட்டர் காயில் ஓபன் ஆனாலும் இந்த ஃபால்ட் வரும்.(small ferrite transformer)
@shymkshymk4757 Жыл бұрын
very helpfull information viedeo by.k.k.
@sathiyanarayanan9596 Жыл бұрын
மிகவும் அருமையான மற்றும் உபயோகமான பதிவு. You are a great teacher and knowledgeable person. Thanks for your help.
@nktronics Жыл бұрын
🙏
@meharajkaja24122 жыл бұрын
நீங்க சொல்லக்கூடிய ஒவ்வொரு தகவல் களும் நன்றாக இருக்கிறது
@nktronics2 жыл бұрын
Thank you
@ashokanvm8626 Жыл бұрын
Detailed and clear explanation. Thanks bro❤
@meharajkaja24122 жыл бұрын
தொடர்ந்து உங்கள் வீடியோவை எதிர் பார்த்து கொண்டே இருக்கிறேன்
@nktronics2 жыл бұрын
👍🤝
@dhanam6212 жыл бұрын
தம்பி உங்கள் விளக்கம் ஒரு அழகான தெளிவான விளக்கம் நன்றி நண்பரே வணக்கம்
@nktronics2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் அண்ணா
@deepualeyasaleyas5192 Жыл бұрын
UR THE BEST TEACHER GOOD LUCK❤
@rajuakm4raju8922 жыл бұрын
அருமையான பதிவு இந்த மாதிரி பதிவு மேலும் மேலும் போடுங்க மிக்க நன்றி
@nktronics2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@karunakaran54642 жыл бұрын
வணக்கம் சார், மிக மிகப் பயனுள்ள பதிவு மிக்க நன்றி.
@nktronics2 жыл бұрын
Thank you
@sureshkumar-gm9sx2 жыл бұрын
வைப்பர் ஐசி சர்க்யூட் விளக்கம் தெளிவாக புரிந்தது நன்றி வாழ்க வளமுடன்
@nktronics2 жыл бұрын
நன்றி
@bhoomimarielectricalrewind28302 жыл бұрын
வணக்கம் நண்பரே உங்கள் தெளிவான விளக்கம் பல நண்பர்கள் வாழ்கை ஓளி வளம் வரும் மிக்க நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
@nktronics2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@bhoomimarielectricalrewind28302 жыл бұрын
நன்றி நண்பரே வணக்கம்
@rsathyasathya30102 жыл бұрын
Ungal all videos arumaiyaanathu thanks brother
@nktronics2 жыл бұрын
Thank you
@nktronics Жыл бұрын
Nk Tronics: ஒரு நாள் இண்டக்ஷன் பயிற்சி வகுப்பு விருப்பமுள்ளவர்கள் காண்டாக்ட் வாட்ஸப் 7806910703 One day induction training course for those interested Contact Whatsapp 7806910703 எங்களிடம் அனைத்து வகையான இன்டக்சன் ஸ்பேர் கிடைக்கும் வெப்சைட் லிங்க் 👇 vkno.in/nkelectronics
@sankarashwin46282 жыл бұрын
நண்பரே, Ten Thousand Thanks bro, வீடியோ அதிகம் நேரம்,. எங்களுக்கு அதிக அனுபவம் கிடைக்கும். பிறகு உங்கள் விருப்பம், வாழ்த்துக்கள் நண்பா💯💯💯💯💐💐💐💐💐👌👌👌👌
@nktronics2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@SunilKumar-jt1wn2 жыл бұрын
super
@sunilpennukkara23202 жыл бұрын
Worth watching video. Super. Well explained. Thank you very much dear. Expecting more videos.
@nktronics2 жыл бұрын
Thank you for your comments
@felixbritto1980 Жыл бұрын
Anna transform open agirchu , same transform vera board la irunthu yeduthu pottu series ah kudutha viper12A ic athigam heat aguthu yenna problem ah irukkum sollunga sir please
@nktronics Жыл бұрын
Transformer not match
@SelvamSelvam-ib7vr Жыл бұрын
அருமையான விளக்கம் தேங்க்யூ
@sundarakumar3725 Жыл бұрын
சின்ன பவர்சப்ளைபற்றி நன்றாக புரிந்தது
@nktronics Жыл бұрын
Thank you
@mathankumaran3438 Жыл бұрын
Hello dear very good morning nice teaching &useful video
@nktronics Жыл бұрын
Thank you
@Karthik_Projects Жыл бұрын
Super bro
@Raja-hg4ks2 жыл бұрын
படிக்காதவங்களும் புரியும்படியான சரியான விளக்கம்
@nktronics2 жыл бұрын
நன்றி நண்பரே வாழ்க வளமுடன்
@kanthavelmadukarai-kovai72512 жыл бұрын
வீடியோ அருமை நீளம் அதிகம் 👍🏾👍🏾👍🏾
@nktronics2 жыл бұрын
அதிகத்தை குறைத்துக் கொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்
@MRBLACK-jd7yp2 жыл бұрын
Sir good class sir .tq.one people earthing explain pannunga sir .very super.......
@nktronics2 жыл бұрын
Ok sir thank you
@meharajkaja24122 жыл бұрын
சூப்பர் சார் நல்ல அருமையான பதிவு
@nktronics2 жыл бұрын
Thank you for your comments
@junaisjunu38252 ай бұрын
Good video...am malayali
@mathankumaran3438 Жыл бұрын
Very useful video thank you very much
@nktronics Жыл бұрын
Thank you
@Yuv2.0M2 жыл бұрын
Suuuper explanation..Thanks a lot..
@satishkumargajapathy66012 жыл бұрын
Super explaining👌👌👌👍
@nktronics2 жыл бұрын
Thank you
@kajankajanthan56112 жыл бұрын
Vera lavel Anna❤️ na Sri Lanka
@nktronics2 жыл бұрын
Thank you bro
@swaminathan90572 жыл бұрын
உங்கள் விளக்கம் அருமை நியு ஃபோர்டு எது வாங்கலாம் அதை எப்படி பொருத்தலாம்
@nktronics2 жыл бұрын
ஏற்கனவே வீடியோ போட்டு இருக்கேன் வாட்ச் பண்ணுங்க
@sathiyabhama5154 Жыл бұрын
Nice. V.GUARD VA300 E8 ERROR. SOLUTION PLEASE. OTHERWISE WE WILL GIVE YOU THE INDUCTION COOKTOP. PLEASE RECTIFY THE SAME ON CHARGE BASIS.
@shajanjoseph5338 Жыл бұрын
Bro,Ippo puthusana induction cooker le 78L05 ic kedayathu ,antha ic illame induction ude repair video podalama ?
@Fathima-qc6qn2 жыл бұрын
நல்வாழ்த்துகள் அன்புடன் சிராஜ்
@nktronics2 жыл бұрын
நன்றி நண்பரே வாழ்க வளமுடன்
@MohanManoharan-y9b9 ай бұрын
GM sir your each one video super super idu varai yarum solli koduthadi illa you really done a Hard work very good explanation sir thanks u very much mey God bless you more
@nktronics9 ай бұрын
Thank you
@RajanRajan-de3ek2 жыл бұрын
supper class
@nktronics2 жыл бұрын
Thank you for your comments
@sakthimohanasundaram3593 Жыл бұрын
❤❤❤❤❤super 👌 boss😊
@jenisharone9122 Жыл бұрын
Excellent 🎉
@KrishnaKumar-pu1ol2 жыл бұрын
Good experience for you thank you prather
@nktronics2 жыл бұрын
Thank you
@sarav7592 жыл бұрын
Good work, but It's all about Induction Stove Repair, but you didn't mention it, Please highlight that before starting the video. because I was curious about what is the circuit board and which appliance it is connected to (searched another video then I found myself), anyways keep up the good work, and all the best. BTW try to reduce the length of the video if possible.
@nktronics2 жыл бұрын
Thank you
@thomasjacob78184 ай бұрын
This video give me good knowledge
@nktronics4 ай бұрын
Thank you
@kassima98922 жыл бұрын
Thank you so much for the details. Dear brother, how can we find the same microcontroller with same program in market.
@suaparna70272 жыл бұрын
Thanks bro. Very GOOD
@nktronics2 жыл бұрын
Thank you for your comments
@GaneshKumar-nh5cc2 жыл бұрын
God blessings my teacher
@nktronics2 жыл бұрын
🥰🙏
@manuabraham88887 ай бұрын
Sr what is the purpose of output hole of analog multimeter
@aithappashetty2102 Жыл бұрын
Vanakkam sir. Pf enna vaele seyirudu sir.
@SenthilKumar-ql2ml2 жыл бұрын
Hi pro very nice video
@dileepkumarg81022 күн бұрын
Very good
@stanislassa32972 жыл бұрын
Pl.help me to solve pic 20.0 prestige induction cook top,I have checked driver cricuit.
@nktronics Жыл бұрын
WhatsApp catalogue link wa.me/c/917806910703
@loveismystery6436 Жыл бұрын
Anna induction stove run aagathu bt fan oduthu bt kongam slove ahh ve iruku
@ethiraja53352 жыл бұрын
Super very informative
@nktronics2 жыл бұрын
Thank you
@electronicelectronic-ex3fs11 ай бұрын
Super bro thanks
@meharajkaja24122 жыл бұрын
ஹலோ நண்பா நீங்க சொன்ன மாதிரியே எஸ்எம் பி எஸ் போடு ஒன்னு வாங்கிட்டு வந்து நான் அதுல நான் போர்டில் பிட் பண்ணி கஸ்டமருக்கு கொடுத்து விட்டேன். போர்டு நல்ல ஹீட் ஏறுது நன்றி நண்பா ரொம்ப நன்றி நன்றி நன்றி.
@nktronics2 жыл бұрын
Thank you
@இராவணன்தலைவன்2 жыл бұрын
நன்றி அருமை
@nktronics2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@manivelmathesh2 жыл бұрын
Supper Pro good work
@nktronics2 жыл бұрын
Thank you
@ahmadkunhi60482 жыл бұрын
Rumba nice video
@nktronics2 жыл бұрын
Thank you
@mubarakka73642 жыл бұрын
Good Explain for 👌
@nktronics2 жыл бұрын
Thank you
@veeramaniv2379 Жыл бұрын
Super Anna thank u
@meharajkaja24122 жыл бұрын
மென்மேலும் எலக்ட்ரானிக் பற்றி தகவல் போட்டு கொண்டே இருங்க
@nktronics2 жыл бұрын
Ok sir
@karthikaelectronic9950 Жыл бұрын
🎉🎉🎉
@karthikaelectronic9950 Жыл бұрын
Very good
@RDcrafts-yi1vu5 ай бұрын
Nice video
@kotamilanyt2746 ай бұрын
Iam very very thanks
@raghusarosingaram64356 ай бұрын
நன்றி நன்றி
@Suresh-hw8fv6 ай бұрын
👍👍👍.... Good
@balasubramanid5411 Жыл бұрын
Feedback pin to source pin smd pf value enna bro
@vishalramu10702 жыл бұрын
Sir now time night 3-22, why ? you are brilliant
@nktronics2 жыл бұрын
Thank you for your comments
@anishstechlab73232 жыл бұрын
Is it possible to do this testing by connecting the induction coil? Otherwise how do u check this voltages?? Can i do this by connecting a 60 watts filament bulb in the coil point?
@sivamallur84184 ай бұрын
Super
@rameshnkcs75502 жыл бұрын
Very very thank you sir.
@nktronics2 жыл бұрын
நன்றி
@Jamila-q3b Жыл бұрын
நன்றி தம்பி
@nktronics Жыл бұрын
நன்றி நண்பரே வாழ்க வளமுடன்
@muruganandhams3849 ай бұрын
Supperrrrrr sir
@RajaRaja-ot1sb Жыл бұрын
Zdiode high voltge varuthu enna karam
@mehmudalisk39032 жыл бұрын
Superb information
@nktronics2 жыл бұрын
Thank you for your comments
@mohanbabu36772 жыл бұрын
சூப்பர்
@nktronics2 жыл бұрын
நன்றி
@mohanbabu36772 жыл бұрын
Igbt gate voltage 2000w ku 9 volt varalama sir
@nktronics2 жыл бұрын
18v pathi voltage varalam.
@badboybadboy83002 жыл бұрын
Thanks nanpa
@nktronics2 жыл бұрын
Thank you for your comments
@kumersanpriya64892 жыл бұрын
Good morning Master
@nktronics2 жыл бұрын
Good morning
@karthic789 Жыл бұрын
Hi put one video for full details of driver circuit.
@nktronics Жыл бұрын
Ok
@premanand5597 Жыл бұрын
😅 super,super demo
@sasibsasi28632 жыл бұрын
Thanks bro
@cbksaleemyoutube4613 Жыл бұрын
Excellent
@nktronics Жыл бұрын
Thank you
@purushothamanmanickam56412 жыл бұрын
Hi Pro neenga versa!!!! Levaal pro!!!!!!!!
@nktronics2 жыл бұрын
🙏🥰
@sundarapandismarty2 жыл бұрын
Explain about e2 error sir
@anbarasu.r70542 жыл бұрын
Super
@nktronics2 жыл бұрын
Thank you
@ashokkumarp.m.66032 жыл бұрын
Can i get direct training from your side.
@nktronics2 жыл бұрын
No sir
@prathapskalanjoor15372 ай бұрын
Always draw the correct symbol for each component while laying out the circuit. Don't study anyone the wrong way
@manavankerala369 Жыл бұрын
വെരി ഗുഡ് ❤
@nktronics Жыл бұрын
എന്റെ സുഹൃത്തിന് നന്ദി, സമൃദ്ധമായി തുടരുക
@LakshuLakshu-hc7jq2 жыл бұрын
Bro viper ic electronic shop la kidaikuma
@nktronics2 жыл бұрын
Kitaikum.
@mani6678 Жыл бұрын
தம்பி....நான் சொல்வதுபோல் பிரிண்டட் போர்டில் ஒரு அசெம்பிள் செய்து அதன் பின்பு ஒவ்வொரு அட்டாச்மெண்ட்டாக இணைத்து இறுதியாக ஒரு முழு செட்டாக அமைக்க முடியுமா.....எப்படியென்றால் முதலில் உதாரணத்திற்காக 2000 ஆம்பியர் எடுக்கும் ஒரு செட்டை மட்டும் பேன் இணைப்புத் தவிர வேறெந்த இணைப்பும் இல்லாமல் செய்து காண்பிக்க முடியுமா? அதன் பின்பு ஆம்பியரை கூட்டி குறைக்கும் வசதி, எல்இடி பல்புகளின் இணைப்புகள், இ0 முதல் இ9 வரையுள்ள பால்ட்களை கண்காணிக்கும் சர்க்யூட் இப்படி ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து இணைத்து காண்பிக்க முடியுமா தம்பி...
@nktronics Жыл бұрын
I will try my best sir
@mani6678 Жыл бұрын
@@nktronicsஎனது கருத்துக்கு மதிப்பளித்து பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி தம்பி.....