வணக்கம். உங்களுடைய பெரும்பாலான வீடியோக்களை பார்த்திருக்கிறேன். தமிழில் இத்தனை தெளிவாக மற்றும் எளிதாக புரியும் வகையில் உங்கள் தொழில்நுட்ப விளக்கம் உள்ளது. மிகவும் வியப்பாக உள்ளது.. (எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், HVAC, Ship Engineer.. இப்படி பல துறைகளில் உங்களது பொறியியல் திறன் கண்டு.) தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துக்கள் ஆசிரியர் அவர்களே. நாஞ்சில் நண்பர்.
@usrm-wm1osbr5v Жыл бұрын
எத்தனையோ SMPS பற்றிய வீடியோக்களை பார்த்தேன், ஒன்று கூட இவ்வளவு தெளிவா புரியும்படி, practical-ஆ சொல்லி தரவில்லை. வீடியோ ஆசிரியருக்கு என மனமார்ந்த நன்றி. It is a wonderful educational video. Thank you and appreciate for a good work. Keep it up sir.
@pothipm3 жыл бұрын
மிக மிகத் தெளிவான விளக்கம் சார், என்னோட சந்தேகத்தை பிராக்டிகல்லா தெரிந்துகொண்டேன். உங்களின் கடின உழைப்பிற்கு நன்றி.
@aruldassdass5678 Жыл бұрын
நீண்டநாள் சந்தேகத்தை ப்ராக்டிக்கலாக செய்து காட்டியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உங்கள் சேவை எங்களுக்கு தேவை
@nazeerh7282 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் நன்றி இப்பொழுதுதான் elcetronics கற்றுக் கொண்டுயிருக்கிறேன் on board எப்படி check செய்வது என்பதை தங்களிடம் கற்றுக் கொண்டேன் நன்றி ஐயா மேன்மேலும் தங்களுடைய ஆசிரியர் பணி சிறக்க மனமாறவேண்டுகிறேன்
@JEYAVICTORIYA26 күн бұрын
சொல்ல வார்த்தை இல்ல சார்...செம..excellent
@MaheshKumar-yk8cy2 жыл бұрын
சூப்பர் சார் இதுமாதிரி விளக்கமான வீடியோ பார்த்தது இல்லை சார். ரொம்ப நல்லா இருந்தது சார் மிக்க நன்றி சார்
@devasigamanip52802 жыл бұрын
Thanks for your very good explained smps 6month back today I got more knowledge of the circuit now I am really more thank you sir
@balakaneshkanesh25132 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சிறப்பான தெளிவான விளக்கம் அனைவருக்கும் புரிந்து கொள்ள முடிகிறது உங்களின் இந்த செவைக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கோள்கிறேன்.
@josephthomas30432 жыл бұрын
மிக மிக அருமை. உங்கள் கடின உழைப்பிற்கு நன்றி.
@rajkumar-hw1wn3 жыл бұрын
Excellent explain sir... Thanks
@rajuthanakotty90362 жыл бұрын
Best explanation ever seen in KZbin please keep doing brother help people who learn electronics
@davidjohnson81782 жыл бұрын
You are the university master sir. Good fault finding and good explanation
@johndrio8035 ай бұрын
நன்றி சேர் தெளிவான விளக்கம்.
@mydeenmydeen31253 жыл бұрын
Ivvalavu nala Enga sir irunthienka super explain sir thank you
@palanichamyavp6984 Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது ஐயா நல்ல முறையில் விளங்குகின்றது
@miraannai Жыл бұрын
Very nice The short cut method is very useful, thank you
@elangoarun22343 жыл бұрын
Useful excellent video download more practical videos
@vky83042 жыл бұрын
Wow sema explanation bro. Innu different type SMPS problem troubleshooting pathi vedio make pannunga bro
@kavinesankavinesan95422 жыл бұрын
மிகவும் அருமை தோழரே தெளிவான விளக்கம் . ஆன்லைனில் LED TV சர்விஸ் பற்றி.பயிர்சி கொடுங்கள். ஐயா. நான் ஒரு டெக்னிசன்ஸ் led tv service training வேண்டும்
@mrvall13 жыл бұрын
Very nice sir, well done in Tamil. நன்றி🙏
@vijaykumar-jy5gt2 жыл бұрын
Thank you sir, This you tube will be very useful to electronics learners.
@chidambaramravanadasan92492 жыл бұрын
Crystal clear explanation.Shows your broad practical knowledge.
@-leelakrishnan1970 Жыл бұрын
Your explanation is very clear At every stage of checking,you explain with reasons.
@n.arumugam73793 жыл бұрын
Neegha nalaa solethareeka Sir Very very super👍
@amazetechvlogs7263 Жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம்... நன்றி...
@arunkumaran37242 жыл бұрын
அருமை தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி
@ethirajaluduraisamy3182 Жыл бұрын
Good afternoon sir, I am happy for your explanation method. Thanks. I have a request. Kindly make a video for digital weighing scale repair.
@mhakeel41372 жыл бұрын
Thanks sir really good explanation And I understood what I ask u before
@azamhaleena3 жыл бұрын
தெளிவான விளக்கம் கொடுக்கிறீங்க,வாழ்த்துகள்.இது பற்றிய தியரி எதில் ரெஃபர் பண்ணுவது என்பதை சொன்னால் உதவியாக இருக்கும்.
@maruthapillaishanthi681310 ай бұрын
அருமையான வீடியோ.நன்றி ஐயா!
@saravanasakthi12573 жыл бұрын
sir its very usefull , cute explanation . very nice.
@yesudhassherin555yesudhass5 Жыл бұрын
Super Master 👌 Thank you so much ❤ very very useful for myself master Thank you so much 💓 master
@nagarajan.snagarajan.s75322 жыл бұрын
Very good explanation about smps fault failure
@r.emuthu7393 Жыл бұрын
என் போன்று படிக்காதவர்க்கு இது வரபிரசாதம் வழ்க வளமுடன்
@KrishnaKumar-pu1ol3 жыл бұрын
Rempa rempa vuthaviya irkku sir ungalukku rempa nandri sir
@rajapandi7489 Жыл бұрын
very useful sir , please upload videoss like this 👍👍👌👌
@mohan4697 Жыл бұрын
Thanks for ur explaining. very nice sir
@KARTHIKEYAN-ll2ib5 ай бұрын
Superr ah....Explain pannuringa
@explorerofeverything18063 жыл бұрын
Idhuk view varalannu eannakku kavalazha irukku please sir idhu marri neerzha continue pannunga nee be eee eannakku use full irukku sir
@gunapalanjayaraman22562 жыл бұрын
Excellent clarification. Thanks,sir
@mathivannanmathivannan16962 жыл бұрын
Sir மிகவும் சிறப்பாக விளக்கம் மிக்க நன்றி
@JavidJamil-s6t6 ай бұрын
தெளிவான விளக்கம் ஐயா நன்றி
@sathiyarasu3 жыл бұрын
Very usefull video sir ,same cctv smps 380r ic pcb i have and last two days i searching for this solution , finally i got from your video ,my smps output is fluctuate, so what components we check !? Primary is ok
@mrrajirajeevan14033 жыл бұрын
Variable DC output SMPS circuit a explain pannungka.
@Abubacker.M2 жыл бұрын
Yes me too
@sathya8972 Жыл бұрын
Mika thelivaana vilakkam arumai thanks sir
@senthils97262 жыл бұрын
Nice expianing sir thank you very must🙏🙏🙏🙏🙏
@johnmathew2546 Жыл бұрын
Thanks for your kind service to the public like me. If voltage is low in output like only 2 or 3volt instead of 12 or 2v. Pls reply or explain.
@devasigamanip52802 жыл бұрын
Thanks for your all explain about the details of smps components and systems I got some knowledge of this circut You please give me another simple 6v pover supply thanking you sir
@jamesjayakumar3023 Жыл бұрын
Sir,very good explanation
@bradhakrishna-bp8nr3 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@sandrineseverine36003 жыл бұрын
Mikka nandri sir miga arumaiyana vilakam sir but oru doubt sir C3 4n7 high voltage section irkum low voltage section irkum idail koduthu irukkanga so appo anga galvanic isolation illai yendu thaaney artham. Yenna purpose irku antha capacitor pottu irukkanga???
@GKSOLUTIONS3 жыл бұрын
that is filter capaciter (class C) between high voltage earth and low voltage earth.
@sandrineseverine36003 жыл бұрын
Nandri...sir
@nanthakumar84502 жыл бұрын
அண்ணே நல்லா தெளிவா பாடம் நன்றி
@elangovanarumugam76102 жыл бұрын
மிக சிறப்பு ஐயா
@johndrio803 Жыл бұрын
நன்றி ஐயா ....நல்ல விளக்கம்
@mubarakbenu34053 жыл бұрын
sir realy worth for us thank u very much sir
@user-maha58203 жыл бұрын
அருமை அருமை ஐயா.... நன்றி
@prakashjigudalur19033 жыл бұрын
Good information sir.any plan Led tv repair videos starting.
@KarthikeyanRamaiya-fc5wj Жыл бұрын
மிகத்தெளிவான விளக்கம் சார் 12v 1000w-80A.Rain roof led power suply :dobule mosfet dobule opto coupler transister ,osilatef ic பபயன்படுத்தியுள்ள பவர்சப்ளை பழுதுபார்ப்பது பற்றி சொல்லுங்கள்சார்.
@mohamedhilmi36483 жыл бұрын
நான் இலங்கை யில் இருந்து படித்துக்கொண்டிருக்கின்றேன் நன்றி
@dinakaranseethapathy93393 жыл бұрын
Sir, Your SMPS series videos initiate me to write a book in Tamil language with your permission . Very useful for me and all electronics aspirants
@ChandU792996 ай бұрын
Thank you so much God bless you 🙏
@kannanm14647 ай бұрын
Thanks sir nalla puriura mathi sonnika sir
@dheenathayalan8762 Жыл бұрын
Excellent explanation sir
@P.vijayakeerthi15 күн бұрын
GOOD EXPLANATION THANK YOU
@rajasekarv5474 Жыл бұрын
thank you sir video well clear sir.
@esankanasu9263 Жыл бұрын
Good morning sir . Electronic basics . Components and it's functions . Related printed books kidaikuna sir
@Unnikrishnan99-248 ай бұрын
Sir, I've designed a 24V half-bridge SMPS with an IR2153 IC. I'm getting a 24V output, but when I connect a load, the voltage drops to below half of 24V. What is the problem, and how can I fix it?
@subramanianpitchaipillai31222 жыл бұрын
Thanks. Keep posting.
@janyshajin2816 Жыл бұрын
Well explanation sir thank you sir
@RAM-ez4pr2 жыл бұрын
ஐயா உங்களின் பதிவுக்கு நன்றி. MEGGER TEST in CIRCUIT BOARD பற்றி ஒரு பதிவு செய்தால் நன்றாக இருக்கும்
@mathankumaran3438 Жыл бұрын
Very nice teaching sir thank you
@saminathansri45143 жыл бұрын
அருமை குருஜி
@navasnab62594 ай бұрын
Super thanks sir very super tips❤
@balasubramanid54113 жыл бұрын
Sir please make a detailed video on Public Address Amplifier circuit
@smartcontrols9823 жыл бұрын
Sir TL431 replace 12 zenor diode we can identify feedback section fault
@rajamoni13 жыл бұрын
very nice explanation sir.
@SKMEnterprises-m6d Жыл бұрын
Sir oru doubt rectifier thandi capacitor ku 310 volt correcta iruku next switching IC layum 310 volt irkku but transformer primary la 75 voltage dhan sir varudu which section is complaint please help me sir...
@devasigamanip52802 жыл бұрын
Thank you sir for your explanation but I am got more knowledge of what iselectronic
@devasigamanip52802 жыл бұрын
But the details what youare giving that is who knows what iselectronic but me like people not understand . and also your telling this part like TL431.we see your videos with out take videos longer short will you please give what you're doing next video same time you please give me for all your help me lot thank you sir please some knowledge of me like people again thank you sir and sorry this is my request sir
@g.kaliyaperumalgeekey2280 Жыл бұрын
சிறப்பு ❤
@umapathy12372 жыл бұрын
Sir good explain.where ur service center placed.. sir.
@suriyaprakash44573 жыл бұрын
super mobile charger epdi check pandrathu sollunga
@Rjaffnatech3 жыл бұрын
அருமையான விளக்கம்சேர்
@manvalamkappom58972 жыл бұрын
Super explanation sir
@ownvoicequeen1865 Жыл бұрын
அருமையான விளக்கம்
@Vijayakumar-ty9rj7 ай бұрын
Good excellent.
@vijivijay26613 жыл бұрын
Sir How to check TOP261EN IC
@safniramees81573 жыл бұрын
Voice கூட super ah இருக்கி
@viswanathanharikrishnan2 жыл бұрын
Sir, Emergency led lamp also works with SMPS, if i am right? In such case, Can you explain with similar video please?
@yohannansiby-zw5xf9 ай бұрын
Sir intha power supply eppsdy veriable resisteruse pannu
@balatcode3 жыл бұрын
Hi sir, if transformer damaged, how to change that????
@MuthuKumar-jk2pg Жыл бұрын
sir..bench power supply explained,and service methods
@lrbvdigitalsmurugan54362 жыл бұрын
Very very Thanks Sir Murugan from Nellai-5
@nkhh23710 ай бұрын
Top261en 6pin switch pathi video poduga sir
@vetrivelrajeswari74982 жыл бұрын
சார் SMPS out put 12 volt. இதில் ஷாக் அடிக்கிறது. லைன் டெஸ்டர் 50%எரிகிறது. உங்க சர்க்யூட் படி C 3 கெப்பாசிட்ர் செக் செய்தால் போதுமா.