Tap to unmute

விரட்டி விரட்டி சுத்தியலால அடிக்குறா... என்னைக் காப்பாற்றுங்கள் மேடம் ! Vaazhnthu Kaatuvom | EP-56

  Рет қаралды 814,556

Kalaignar TV

Kalaignar TV

Күн бұрын

Пікірлер
@Karthik11
@Karthik11 7 ай бұрын
என்னடா இது , புதுசா இருக்கு? பாவம் அந்த பைய்யன்
@jenisam5448
@jenisam5448 7 ай бұрын
பெற்ற தாயின் வலியை விட வளர்ப்புத் தாயின் வழிகள் மிகவும் அதிகம்
@FMNA
@FMNA 7 ай бұрын
தன் கருவில் சுமந்த பிள்ளை போல் கதறி அழுகிறார் அந்த தாய்க்கு நான் தலை வணங்குகிறேன்🙏🙏🙏🙏
@jebajulians8981
@jebajulians8981 7 ай бұрын
உண்மை...வளர்த்த பாசம்....நல்ல தாயார்....அந்தம்மாவின் கணவர் எவ்வளவு அமைதியாக உட்கார்ந்து இருந்தார்.... இந்த மகன் இப்படி சிக்கலில் மாட்டியது பெரும் துயரம்
@FMNA
@FMNA 7 ай бұрын
@@jebajulians8981 unmai than
@ushabathri4667
@ushabathri4667 6 ай бұрын
@@jebajulians8981 m
@manimani-xe3xg
@manimani-xe3xg 4 ай бұрын
Sure. Bonding from childhood in is difficult to break.
@Lakshmanan-d8r
@Lakshmanan-d8r 2 ай бұрын
I 90ojjúvv😮​@@jebajulians8981
@meenu337
@meenu337 7 ай бұрын
கலைஞர் Tv ஷோ ஆட்சி உங்களது. ஆண்களுக்கு பாதுகாப்பு சட்டம் வரணும்
@sumathic2683
@sumathic2683 7 ай бұрын
ஸ்டாலின் அண்ணன் இந்த நிகழ்ச்சி யை பார்த்து ஆண்களுக்கும் வன்கொடுமை சட்டம் வேண்டும்
@kavikumarkavikumar4805
@kavikumarkavikumar4805 7 ай бұрын
😂😂😂
@jayachandranjishnu8008
@jayachandranjishnu8008 7 ай бұрын
Anna😂😂😂😂😂😂😂😂😂😂😂
@moorthypoorvika5321
@moorthypoorvika5321 7 ай бұрын
😂😂😂
@saikanth2993
@saikanth2993 7 ай бұрын
எனக்கும் சிரிப்பு தான் வருது
@sangeethap2011
@sangeethap2011 7 ай бұрын
ஏற்கனவே ஆண்களுக்கு tha அந்த ஆச்சி உதவி பண்ணுது இதுல வேற பாருங்க அண்ணே 😏
@sumathic2683
@sumathic2683 7 ай бұрын
வன்கொடுமை சட்டத்தில் அவள உள்ள போடுங்கள்
@saimarvel6186
@saimarvel6186 6 ай бұрын
Super madam
@najeebababinajeebababi660
@najeebababinajeebababi660 6 ай бұрын
Yes
@Ajin-dw1vw
@Ajin-dw1vw 7 ай бұрын
மனநிலை மருத்துவர் வெண்ணிலா மெம்... சூப்பர்
@Sujathal1234
@Sujathal1234 7 ай бұрын
இந்த பிள்ளைகளுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும். Please 🙏
@ibramibramtaif7811
@ibramibramtaif7811 7 ай бұрын
குயிலி மேடம் இப்படித்தான் போட்டு வாங்கணும் சூப்பர் மேடம் நீங்க கோர்ட்ல சொல்ல வேண்டிய உண்மைகளை உங்க முன்னால சொல்லிக்கிட்டு இருக்கேன் அந்த புள்ள நல்ல முடிவா எடுங்க
@moorthypoorvika5321
@moorthypoorvika5321 7 ай бұрын
அம்மாக்கும் பொண்ணுக்கும் பார்வை ஒரே மாதிரியாக இருக்கிறது இரண்டுமே வில்லியாக இருக்கிறார்கள்
@ibramibramtaif7811
@ibramibramtaif7811 7 ай бұрын
சூப்பர் புள்ள உண்மையை ஒதுக்குகிறது நாய் கறி நாய் ரத்தம் எல்லாம் குடிக்குமோ கொஞ்சம் கூட சிரிக்காமல் பேசுறா ஐயா😂😂😂
@tastyfoodkitchen2255
@tastyfoodkitchen2255 7 ай бұрын
Kuily madam neenga vera level chirichikkitteya matter vaangineenga 😂
@sselvi5495
@sselvi5495 7 ай бұрын
எந்த.பாவனையில..கேட்டா..சொல்லுவாளோ.அந்த.பாவனையில.கேக்கறீங்க.மேடம்..நடிகைஅல்லவா சூப்பர்.குயிலிமேடம்👍👍👍🤗🤗
@indumathi3404
@indumathi3404 7 ай бұрын
She is silent killer with dengerous
@HarithKaveri
@HarithKaveri 7 ай бұрын
யுவராஜ் பேசும் போது அந்த புள்ள பாக்குறத பாத்தா நமக்கே பயம் ஆஹ் இருக்கு
@manju3727
@manju3727 3 ай бұрын
வர வர இந்த நா‌ட்டுல ஆண்களுக்கு பாதுகா‌ப்பே இல்லம போய்டுச்சி ...😅😅
@MohamedRafiq-w4f
@MohamedRafiq-w4f 7 ай бұрын
வெண்ணிலா மேம் நீங்கள் வந்து மனநல மருத்துவர் மற்றும் இல்லாமல் உங்களுக்கு சமுக பாதுகாப்பு நிதிபதியாக அரசு நியமிக்க வேண்டும்
@clarasomanathan6462
@clarasomanathan6462 7 ай бұрын
ஆண்டவரே அந்த பையனை காப்பாத்து இந்த பேய் கிட்ட இருந்து
@jebajulians8981
@jebajulians8981 7 ай бұрын
அசிங்கம்புடிச்ச அடங்காப் பிடாரி..... கண்களில் எவ்வளவு திமிர் இருக்கிறது இந்த பெண் பிள்ளைக்கு ‌...??!!
@redraysjk1227
@redraysjk1227 7 ай бұрын
Valarppu sarilla. Porukki pommbale
@telugenaswasa352
@telugenaswasa352 7 ай бұрын
Malaysia le niraya unge kootam ipdi tha veri pidichi alayuthunge
@aathiramesh1704
@aathiramesh1704 4 ай бұрын
😅
@kandha4964
@kandha4964 7 ай бұрын
Aii lose pounda atha Anna romba pavam diii😢
@kogilasaga6988
@kogilasaga6988 7 ай бұрын
நிகழ்ச்சி பார்த்த பாக்காதவர் யாருமே இந்த பெண்னை திருமனம் செய்து கொள்ள வேண்டா உங்களுக்கு இதை கெதிதான் பேய் கடிக்கு உள்ளாகுவிங்க 😂பையன்ட அம்மா பாவம்
@RajRajeshwari-kj8dx
@RajRajeshwari-kj8dx 7 ай бұрын
😂😂
@மணம்மண்-மணர
@மணம்மண்-மணர 6 ай бұрын
கண்டிப்பாக
@Aswin778
@Aswin778 7 ай бұрын
பெற்றோர்களுக்கு தெரியாமல் ஓடிப்போய் காதல் திருமணம் செய்வது பிரச்சனை என்று இந்த நிகழ்ச்சிக்கு வர மூல காரணம் என்று யாரெல்லாம் சொல்கிறீர்கள்👍👌💯
@MohamedRafiq-w4f
@MohamedRafiq-w4f 7 ай бұрын
குயிலி அம்மா இந்த மாதிரி பிரச்சினை உள்ள நபர்களை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
@Sangeethasureh
@Sangeethasureh 7 ай бұрын
Pls number venum enakku u Yarum illa.😢😢😢
@gayathrilaavanya1437
@gayathrilaavanya1437 7 ай бұрын
Kuyili mam smooth handling....pointout panrathum super
@sumathic2683
@sumathic2683 7 ай бұрын
வயிற்றில் சுமந்த குழந்தை போல் கதரும் தாய் கதருவது எங்களுக்கு அழுகை வருது
@ilakkiyadj4079
@ilakkiyadj4079 7 ай бұрын
😢😢😢😢
@archanakalaarchana7479
@archanakalaarchana7479 7 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢
@vgtamilarasiprasath3299
@vgtamilarasiprasath3299 7 ай бұрын
😭😭
@Sangeethasureh
@Sangeethasureh 7 ай бұрын
Intha number venum😢😢😢Naanum romba manasu kashadhule irukken
@akilashammuammuappu7373
@akilashammuammuappu7373 7 ай бұрын
​@@SangeethasurehGoogle la வாழ்ந்து காட்டுவோம் nu type pannunga contact number kidaikkum
@tlalitha-go8
@tlalitha-go8 Ай бұрын
அதுதா கனவர்மார்கலே உங்களோடு அம்மாவோடு நல்லா இருக்கனும்
@ibramibramtaif7811
@ibramibramtaif7811 7 ай бұрын
குயில் மேடம் கொஞ்சம் பாதுகாப்பா இருங்க உங்களையும் இந்த வெறி நாய் கடிச்சாலும் கிடைக்கும்😂😂
@banusyed1703
@banusyed1703 7 ай бұрын
😂
@GB-jw9lm
@GB-jw9lm 7 ай бұрын
ஏதே....
@sriiiiii79
@sriiiiii79 7 ай бұрын
😂😂😂😂😂😂😂
@SandhiyaKavinraj
@SandhiyaKavinraj 7 ай бұрын
😂😅
@KasunEranda-uq9dg
@KasunEranda-uq9dg 7 ай бұрын
😂😂😂
@saraswathy438
@saraswathy438 7 ай бұрын
இது பெணணே இல்லை. 5 அறிவுள்ள மிருகம்
@chitradevi9811
@chitradevi9811 7 ай бұрын
மிருகத்தை.விடா.கொடியது
@atcouplesp
@atcouplesp 7 ай бұрын
5 arivu ulla miragam kooda ippa karunayodum paasathodum iruku. Ithellam yethukume sethi illa😢
@venkateswaran3237
@venkateswaran3237 7 ай бұрын
தாய் மகள் இருவரையும் கடுமையாக தண்டிக்கவேண்டும்
@FathimaMifra890
@FathimaMifra890 7 ай бұрын
Kandippah😢
@Silvam-nc6xr
@Silvam-nc6xr 6 ай бұрын
பெத்த தாயே இந்த அளவுல கதரை கதற மாட்டாங்க கலத்தை தாய் வந்து இவ்வளவு கதறுங்க ஆனா அந்த அம்மாவுக்கு ஒரு கடவுள் போல இருக்குது இப்படியாப்பட்ட தாய் எல்லாம் கிடைக்காது
@arunachalamarunachalam7464
@arunachalamarunachalam7464 7 ай бұрын
குயிலம்மா நான் கண் கலங்கி வாய்விட்டு அழுதுட்டேன் அந்த அம்மா பிள்ளைக்காக காலில் வழுந்து கதறியதும் நீங்க பாசத்தோடு தூக்கிவிட்டு கைகூப்பியதும் எனக்கு எழுத கூட முடியாமல் கண் தெரியல கண்ணீரை துடைத்துவிட்டு அம்மா அம்மா அந்த ராஷசிய அரக்கிய ஜெயில்ல போடுங்கம்மா இப்படி நிறைய பெண் உருவத்தில் கொடுமைகாரிகள் இருக்கிறாங்கள் புருஷனை அடிப்பவம் மாமியாரை அடிப்பதும் நல்லவேளை அந்த அம்மா தப்பிச்சிது. இவளை நல்லா அடிக்கனும்❤ வருத்தத்துடன் ஆச்சி அமுதா அருணாசலம்❤
@mahasdiary-ps3vu
@mahasdiary-ps3vu 7 ай бұрын
Na intha show la oru 1st time oru episode patha athula comment paniruntha ivanga overa kovapadranga lakshmi mam great nu. But aduthadutha video pakra supera show nadathuranga kuyili mam really great... Super mam kovapadravanga kita kovapadringa pasamnu vanthutta apadiye emotional agidringa super mam🎉
@sumathic2683
@sumathic2683 7 ай бұрын
வெறி நாயா அவ? ரேபிஸ் தடுப்பூசி அவளுக்கு போடுங்கள்
@Beaula20
@Beaula20 7 ай бұрын
😂 💯
@SureshSuresh-ey4ws
@SureshSuresh-ey4ws 7 ай бұрын
😂😂😂😂
@Nokia-vw6pj
@Nokia-vw6pj 7 ай бұрын
🤣🤣🤣
@tngemstones
@tngemstones 6 ай бұрын
😂😂😂😂😂
@புனிதா-ய4ழ
@புனிதா-ய4ழ 6 ай бұрын
உண்மை
@anjanadevi6224
@anjanadevi6224 7 ай бұрын
koil.amma.speech.supre🙏👌👍💯🏆🎉🍿🌹🥭
@gopalakrishnant2559
@gopalakrishnant2559 7 ай бұрын
Ithu Divya kallachi sister ah.......😂😂😂😂😂😂😂
@archanakalaarchana7479
@archanakalaarchana7479 7 ай бұрын
பாவம் அந்த அண்ணா 😔😔😔😔😭😭😭
@Mathewsilver-du3cb
@Mathewsilver-du3cb 7 ай бұрын
kili really good in this!!d way she bring this program super
@BalaMurugan-hc5fv
@BalaMurugan-hc5fv 7 ай бұрын
சிறிய ஒரு கேள்வி? வாழ்ந்து காட்டுவோம் என்றால் என்ன? தெரிந்த சகோதரர்கள் சகோதரிகள் எழுதி அனுப்பவும்.
@fanforutube323
@fanforutube323 6 ай бұрын
தடைகளை எதிர்த்து உறுதியோடு போராடி இலக்குகளை வெல்வோம் ! வாழ்ந்து காட்டுவோம் !
@HariniVellaHariniVella
@HariniVellaHariniVella 6 ай бұрын
Andha amma paiyan nu kahaa evlo kasta panduranga paiyan romba nalla paiyan andhaa ponna summave vidaa kudathu 💯💯💯
@sumathic2683
@sumathic2683 7 ай бұрын
Mam கலைஞர் டிவி வாழ்ந்து காட்டுவோம் நிகழ்ச்சி யில் உள்ளவர்கள் அனைவரும் பாதுகாப்பு தேவை ஜான்சி என்ற நாய் உள்ளது திரு இராதாகிருஷ்ணன அவர்களிடம் சொல்லவும்
@Mageswari-devarajan72
@Mageswari-devarajan72 7 ай бұрын
Ratha krishnan yaru sis🤔
@YuvarajJancy
@YuvarajJancy 7 ай бұрын
Poo daa potta
@rizanariz4279
@rizanariz4279 7 ай бұрын
Kuyili mam ur super i like ur speech
@shubhasks
@shubhasks 7 ай бұрын
இவளாள அந்த பையனுக்கு உயிருக்கு ஆபத்து இருக்கு
@MohamedRafiq-w4f
@MohamedRafiq-w4f 7 ай бұрын
Amma கவலை படாதீங்க எல்லாம் சரியாகி விடும்
@suryaselvi6810
@suryaselvi6810 4 ай бұрын
That girl : kadipen mam Lakshmi mam:🐶 naaiya nee😂😂
@Beaula20
@Beaula20 7 ай бұрын
Advocate cream color saree mam romba karunaiyaana face ., and very good psychologist... correct talk. Kuili mam super ❤
@anjugamanju8359
@anjugamanju8359 7 ай бұрын
Kuyili mdm mind voice song.kuyile pudhichi koondhil adhechi kuve sollugire oolagam😂
@renukasam9143
@renukasam9143 7 ай бұрын
இதுஎங்க வீட்டு கதை மாதிரி இருக்கே. பெண்கள் பொல்லாதவர்கள்
@KavitharasuKavitharasu-i5g
@KavitharasuKavitharasu-i5g 7 ай бұрын
😂🤣😂🤣
@TigerWood-db3br
@TigerWood-db3br 7 ай бұрын
ஓ,, நீங்கள் தான் அந்த பொண்ணோட அம்மா ரேணுகா வா?😂
@jjjjjs8089
@jjjjjs8089 7 ай бұрын
நீங்களும் உங்கள் மகளும் தான் பொல்லாதவர்கள், உண்மையில் இந்த நிகழ்ச்சியில் வந்த தாயாராயிருப்பின்
@juciewrld01
@juciewrld01 2 ай бұрын
real life saiko😮😮😮😮
@iyanarselvi8205
@iyanarselvi8205 6 ай бұрын
குயிலி மேடம் உங்களுடைய கேர்ட்டு. சுப்பார்
@shiyanashiyana5340
@shiyanashiyana5340 6 ай бұрын
Romba alaga thanmaya pesuringa madam
@mrs.r.kokila
@mrs.r.kokila 7 ай бұрын
குயிலி mam : நீங்க அடிக்கடி கடிப்பீங்களா?😆😆 ஜான்சி : இல்லை மேடம் வெறி பிடிக்கும் போது கடிச்சிடுவேன் மேடம் ..🐕🐕
@PranishaYT
@PranishaYT 7 ай бұрын
😂
@KasunEranda-uq9dg
@KasunEranda-uq9dg 7 ай бұрын
😂😂😂😂
@SelvaPss
@SelvaPss 7 ай бұрын
😂😂😂😂😂😂😮😮😮😮😮
@kevinkannika6083
@kevinkannika6083 7 ай бұрын
😂😂
@gokularamanas7914
@gokularamanas7914 7 ай бұрын
மனநோயாளி பெண் தகுந்த மருத்துவ சிகிச்சை கொடுங்கள்.சமுதாயத்தை காக்க சிறிது காலம் மருத்துவமனையில் சிகிச்சை தரவும்.
@ibramibramtaif7811
@ibramibramtaif7811 7 ай бұрын
குறை குற்றம் பதிவு செய்ய வேண்டும் கடிக்கிற அளவுக்கு அவையே விட்டு கொடுத்துட்டு உட்கார்ந்து இருந்தான் வீட்டை விட்டு வெளியே வர வேண்டியது தானே குற்றவாளியே நல்லா வளந்து இருக்காங்க😂
@nilameganathan8014
@nilameganathan8014 7 ай бұрын
வெண்ணிலா மம் நல்ல முடிவு.
@yuvaqueen4645
@yuvaqueen4645 6 ай бұрын
Indha mathiri ammava Nan pathadhadhu illa ponnu vazhkai pochu adhu perusa therila.... AC tv things ah kodunu ketkuradhu romba varuthama iruku.... Love panunga thappu illa ana oru 5yrs ah avangala pathi therinji marraige panikonga minimum 3yrs achu yeduthukonga.... Idhula paiyan ponnu Yara irundhalum avanga life romba mukkiyam.... Parents dhan idhula mattikitu muzhikuranga😢
@manisankar3935
@manisankar3935 6 ай бұрын
Ennoda thambi kuda ipdi than romba kasta pattan.marriage pani 6month kuda ila athukulla than evlo problem.romba thappana family kita matti romba feel panitan.😢😢😢😢
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 7 ай бұрын
மகள விட அவ தாய பிடிச்சு உள்ள போடுங்க
@nagendranrajendran4659
@nagendranrajendran4659 7 ай бұрын
தனி அறையில் அடைத்து அந்த பென்னை பத்தூ நாய்யை வைத்து இந்த பென்னை கடிக்க வைகனூம் கடி ஆசை பிடித்த ஜான்சி
@Beaula20
@Beaula20 7 ай бұрын
😂
@PranishaYT
@PranishaYT 7 ай бұрын
😂😅😅😂
@ranjithkumarp8242
@ranjithkumarp8242 7 ай бұрын
Entha edathula Lakshmi mem eruntha vera leval
@RombaNallavanda
@RombaNallavanda 7 ай бұрын
Episode நல்ல முடிவு கிடைச்சது. என்ன ஒரு வருத்தம் தான். தலைவி போகும் போது குயிலி மேடம், அட்வகெட் , இல்லன்னா சைக்காலஜி வெண்ணிலா மேடம் இப்படி யாரையாவது ஒருத்தரைக் கடிக்கும் னு எதிர்ப் பார்த்தேன். Atleast அவங்க அம்மா சொன்ன மாதிரி ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி இங்கேயே ஊத்தி இருக்கலாம்.
@PriyamaniPriya-i7m
@PriyamaniPriya-i7m 3 ай бұрын
இந்த இடத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் இருந்துகாலம்😏
@vkvlogs77
@vkvlogs77 7 ай бұрын
கடி நாயா இருப்பாலோ முனிஸிபாலிடிக்கு சொல்லுங்கய்யா😂😂😂😂😂😂
@Beaula20
@Beaula20 7 ай бұрын
Kuili amma kaykuradhey super 😅
@renukasam9143
@renukasam9143 7 ай бұрын
இந்த பெண் பெண்ணே இல்லை
@latharavindran4437
@latharavindran4437 7 ай бұрын
குயிலி மேடம் என்ன கூலாய் சிரிச்சிட்டு ஜாலியாய் கதை கேட்கிறாங்க 😡நல்லாவா இருக்கு
@karthikashivanya3539
@karthikashivanya3539 7 ай бұрын
உண்மையை வரவழைக்க தான்
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 7 ай бұрын
கோவமா பேசினா விஷயம் வராது...
@sumathic2683
@sumathic2683 7 ай бұрын
Mam சென்னை மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன் sir ரை அழைத்து இவளுக்கு ஒரு முடிவு செய்யவும்
@MohamedRafiq-w4f
@MohamedRafiq-w4f 7 ай бұрын
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுப்புங்க
@BanuBabu-f5h
@BanuBabu-f5h 7 ай бұрын
S
@janetwesley7484
@janetwesley7484 7 ай бұрын
பார்க்கும் போதே லூஸ் மாதிரி இருக்கு
@ksaksenthil4103
@ksaksenthil4103 7 ай бұрын
Kuili madam ,unga expressions super......................... apraani
@sivasuryans1989
@sivasuryans1989 7 ай бұрын
Welcome back vennila madam..
@rajeshrajesh-fr8hd
@rajeshrajesh-fr8hd 7 ай бұрын
குயிலி மேடம் super
@sumathic2683
@sumathic2683 7 ай бұрын
அய்யோ இவள வீட்டில் சேர்க்காதிங்க எல்லாரையும் கடித்து விடுவா
@LathaRajan-u6n
@LathaRajan-u6n 7 ай бұрын
😂😂😂😂😂😂
@GeetSenju
@GeetSenju 7 ай бұрын
👌👌👌
@dhanush_571
@dhanush_571 5 ай бұрын
26:43 ava face reachion 😂😂😂😂😂😂
@Sathana5382g
@Sathana5382g 7 ай бұрын
இதுவே ஒரு பையன் பண்ண சும்மா விடுவீங்களா அவளை விடாதீங்க பொளந்து வெட்டுங்க
@Dhanvarshni13
@Dhanvarshni13 7 ай бұрын
Show full la pooduga .. beginning mattum tha eruku .... Middle la incontinence sa eruku ... But ending eruku
@YaanaBagavath
@YaanaBagavath 6 ай бұрын
Kuily madam neenga Vera level avala serpalaatiga
@marymangayarkarasi9260
@marymangayarkarasi9260 7 ай бұрын
Pitch
@malarsangeeth9715
@malarsangeeth9715 7 ай бұрын
அந்த பொண்ணு பாக்கும் போதே கடிக்குற மாதிரி தான் பாக்குற, ப்பா அந்த பையன் பாவம்
@Sundaramoorthi347
@Sundaramoorthi347 6 ай бұрын
Antha barel,a uruti uruti uthaika mudiyala ivanala,,, paavam 😢😢😢😢
@cagayamary9361
@cagayamary9361 7 ай бұрын
அவளை சும்மா விடக்கூடாது அந்த தாய் கண்ணீர் விடுவது பார்த்தால் அந்த தாயின் பாசம் தெரிகிறது
@IzaanIman-uq7pl
@IzaanIman-uq7pl 7 ай бұрын
குயிலி mam கரக்டா கேள்வி கேக்குறாங்க❤😂
@Papa__editz10
@Papa__editz10 7 ай бұрын
இந்த மாறி பொண்ணுக நாளே பாவம் பசங்க தான் வாழ்க்கை தொலைக்குறாங்க
@tamiltalksaustralia7029
@tamiltalksaustralia7029 7 ай бұрын
விவாகரத்து நல்லது.
@NawfarM.nawfar
@NawfarM.nawfar Ай бұрын
Amma 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭😭😭😭😭😭😭😭😭😭😭
@ansarishifa8228
@ansarishifa8228 5 ай бұрын
Pochu pesite irukum podhu kuyili mam kalutha kaduchurama enake bakku baku nu irunthuchu😂
@SivaAlli-ks6bi
@SivaAlli-ks6bi 7 ай бұрын
அவள செருபல அடிகணும் 😡
@Bantam45
@Bantam45 7 ай бұрын
தயவுசெய்து அதை செய்யுங்கள் செருப்பு முட்டை ஒழுக்கமாக அத்தனையும் பூஜை பண்ணுங்கள் வீச்சோடு தயவுசெய்து நிறுத்திட்டு விநாடிகள்
@krishnankrishnan1250
@krishnankrishnan1250 7 ай бұрын
செருப்பால் அடித்த பிறகு கூதியில் ஈயத்த காய்து உட்ற வேண்டும் அம்மா மகள் இருவருக்கும்
@senkalai2035
@senkalai2035 7 ай бұрын
இவள வச்சி அதே போல் கடிச்சி கொதரி, அனுப்புங்க......பெண் இனதுகு கேவலமணவல் ,😡😡
@Chandini-ob9du
@Chandini-ob9du 7 ай бұрын
🤣🤣🤣 நாய் பிறந்தவ 🤣🤣🤣
@geethasuganthi8877
@geethasuganthi8877 7 ай бұрын
😂😂😂😂
@banusyed1703
@banusyed1703 7 ай бұрын
S correct avala appti tha pannanum
@Beaula20
@Beaula20 7 ай бұрын
Puliku pirandhu pocho?? Doubt aa thaan ituku
@Shantha-x1p
@Shantha-x1p 4 ай бұрын
😃😃😃😃🙏
@luxmikan
@luxmikan 7 ай бұрын
33:00 ivangaluku oru payasatha poda vediyathu than 😂 That pinda kalapai look in each other faces 😅
@sudhadhanusree6597
@sudhadhanusree6597 7 ай бұрын
போன ஜென்மத்துல நாயா பொறந்து இருப்பா போல
@satheeshclaassatheesh6903
@satheeshclaassatheesh6903 7 ай бұрын
நானும் ஒரு தரம் கெட்டவல கல்யாணம் பண்ணி ரொம்ப கொடுமை அனுபவச்சுட்டு இருக்கேன்😢😢😢😢
@saimarvel6186
@saimarvel6186 6 ай бұрын
Romba kastama iruku sir life la marriage painna kudathu sir
@ahamedjawfeer
@ahamedjawfeer 6 ай бұрын
நீயெல்லாம் ஆம்பளயா அவள்ற மூஞ்ச ஒடைக்கமா ஒப்பாரி வைக்கிர😊
@iniyam4703
@iniyam4703 7 ай бұрын
Arrest these two ladies... Stalin Sir.... we want justice
@Rajakuttydhevadhai
@Rajakuttydhevadhai 7 ай бұрын
Andha paiyan pesumpodhu indha Penn முறைகிறத paartha Enake bayama iruku pavam andha paiyan.அந்த பெண் aval Ammavayum muraikkirar very bad.andha pennin Amma andha paiyan vendam nu soldradhu utter nonsense.
@DeepanraiDeepanrai
@DeepanraiDeepanrai 7 ай бұрын
Mam nice ❤
@riyassait9484
@riyassait9484 7 ай бұрын
Intha etathula lakshmi mam iruntha vera level aa irunthurukkum😡😡🤬🤬
@RombaNallavanda
@RombaNallavanda 7 ай бұрын
28.10 She Agreed. 😲😲😲 வடிவேல் நடிச்ச அந்தக் காமெடி டிவி ல போட்டாலே என்னடா இதெல்லாம் எப்படிடா இந்த Scenes சென்சார் பண்ணாம Allow பண்ணாங்க னு தோணும். பாவி மக. அவ்வளவு கஷ்டப் படுத்தி இருக்கா. அவனுக்கு எவ்வளவு வலிச்சு இருக்கும். 💔
@Beaula20
@Beaula20 7 ай бұрын
Ammaum ponnum nalla sirichi nadikuraanga
@jothiprabujothiprabu9505
@jothiprabujothiprabu9505 7 ай бұрын
Edukellam lakshmi madam than sariya erukum
@Bharathivaishnavi
@Bharathivaishnavi 6 ай бұрын
Obsulutley crct
@ravanradio
@ravanradio 5 ай бұрын
அடுத்தவங்க குடும்ப பிரச்சினை உங்களுக்கு நிகழ்ச்சிய உனக்கு தாய் கெலவி
@reetadharsh6649
@reetadharsh6649 6 ай бұрын
Kastama iruku da thambi 😢
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН