மிகச்சிறந்த நக்கலுடன் கூடிய சாட்டையடி நிகழ்ச்சி மேடம். தங்களை போல இந்நிகழ்ச்சி நடத்த யாரும் இல்லை. அருமை மேடம்.
@FMNA6 ай бұрын
சின்ன பொண்ணா இருந்தாலும் வேலைக்கு போய் அம்மா செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் தங்கை செய்து இருக்கிறாள்
@thirugnanasambandamsamband7816 ай бұрын
That is called blood and very pathetic
@lordofsivansivan27056 ай бұрын
இவள் இன்னொரு தாய்
@FMNA6 ай бұрын
@@lordofsivansivan2705 unmai than
@KaruppaSamy-je1cf6 ай бұрын
@subaselvam56906 ай бұрын
Yes 😢. Andha ponu akkaku support panna kudatham. Iven syco.ivenniku thalvu manapanmai
@senthilraj8876 ай бұрын
அவள் தங்கை அல்ல , தகப்பன்- தாய் சாமி. வணங்குகிறேன் அந்த தகப்பன் சாமியை. இந்த தங்கை உண்மையிலே நல்லா இருக்க வேண்டி இறைவனை வேண்டுகிறேன்🙏🙏🙏.
@nagalakshmignanasekaran55686 ай бұрын
ரெளடி குடும்பம்.. பாவம் அந்த பெண்.. இனி மேலாவது நல்லா இருக்கட்டும்
@jayalakshmi76336 ай бұрын
குயிலி அவர்கள் மிகவும் சிறப்பாக/சரியாக, அருமையாக, தைரியமாக, ஆராய்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் கள். கலைஞர் தொலைக்காட்சியின் சிறப்பான ஒலிபரப்பு
@civilengineersgroups94456 ай бұрын
தங்கை ஒரு தெய்வம் அதே மாதிரி நல்ல அத்தையும் ஒரு தெய்வம். குயிலி மேடம் தீர்ப்பு.. மிகவும் சிறப்பு.. இந்த மாதிரி நிகழ்ச்சி மிகவும் தேவை..
@pavinkitchenkonnect6 ай бұрын
கத்தரிக்காயுக்கு கால் முளைத்தது போல இருந்துக்கொண்டு எவ்வளவு வினை
@Dreemitspositive6 ай бұрын
குயிலி மேடம் நல்லா கேள்வி கேட்டாங்க 👌👌❤️❤️
@scattered_rain6 ай бұрын
Akka 😰
@tamilselvi.n46556 ай бұрын
இப்படியாப்பட்டவன நம்பி மூணு பிள்ளை பெத்திருக்க கூடாது இப்ப அந்த பொண்ணும் கஷ்டப்படனும் அந்த பிள்ளைகளும் கஷ்டப்படணும் கல்யாணத்திலே அவசர பட்டுடுச்சு பிள்ளை பெத்த விஷயத்தில் அவசரப்பட்ட😢😢😢
@ManjulaManjula-vq9wu6 ай бұрын
💯💯💯
@d.rajathi83786 ай бұрын
நல்ல தீர்ப்பு மேடம்,நன்றிகள் பல கோடி, அக்கா,தங்கைகள் தம்பிய நல்லா பார்த்து கொள்வார்கள்😅😅😅😅😅
@helensubarathyd75376 ай бұрын
ரவுடிகள் விடாதீங்க அந்த பொன்னா பாவம்
@Raiamani5676 ай бұрын
இந்த பெண் கணவன் வீட்டுக்கு வேண்டாம் குழந்தைகள் பாவம் பேய்கள் எல்லோரும் வீர பெண் இருவரும்
@roshanthroshanth88336 ай бұрын
பிளீஸ் மேடம் இந்த பெண்ணுக்கு நீதி வேண்டும்.. அது உங்களால் மட்டுமே முடியும்.. பெண்ணோட வழி பெண்ணுக்கு தான் தெரியும். ஆனால் இந்த குடும்பத்தில் தலைகீழாக உள்ளது. இந்த பெண்ணோட குழந்தைகள் மூன்றுக்கும் பாதுகாப்பு கொடுங்க. இவன் பொள்ளாதவன். பார்க்கும் போது தெரியும். உடம்பில் ஊனம் இருந்தும் அவன் பேச்சில் பெரிய புடுங்கி மாதிரி.. ஆனால் அவன் நல்ல மாதிரி இருந்தாள் அந்த பிள்ளை அவனை நல்ல மாதிரி பார்க்கும். எது எப்படியோ நியாயம் வேண்டும் 🤲🤲🤲🤲🤲🤲🤲
இவனுக்கு மனைவி யின் அருமை தெரியாதவன் அவங்க இல்ல னா இவனுக்கு அப்ப தெரியும் மனைவி என்பவள் இவனுக்கு அடிமை இல்ல
@helensubarathyd75376 ай бұрын
பாவம் அந்த குழந்தைக்கு உதவி பண்ணுங்க மேம்
@NirmalaNirmalamary6 ай бұрын
Super mam..❤🫡👌good judgement 👏
@alzzcalzz-2prince6 ай бұрын
Last saravanan sister speaking while closing the show 😂😂😂😂😂
@IyyappanIyyappan-k9u6 ай бұрын
Nee s*thamudu
@workforyourhappiness44045 ай бұрын
😅
@vclcanagasuriam3126 ай бұрын
Husband is a male dominated man.. Very controlling towards his wife & her family..plus his whole family is very controlling & abusive ...his wife took the best decision separate from him..All the best to her & the children.. Kuyili madam was superb the way she talked to Saravanan & family..
@lakshmijamuna46726 ай бұрын
இந்த பொண்ணு க்கு கண்ணு இல்லையா?இவனை போய் கல்யாணம் பண்ணிருக்கா?
@dikshauniquefashion13496 ай бұрын
Nallathuku kalam eli
@VijayaLakshmiV-bf2et6 ай бұрын
Super mam இந்த திமிர் புடிச்ச பெண்களுக்கு நீங்கள் சரியான பதிலடி கொடுத்தீங்க மேடம்
@scattered_rain6 ай бұрын
Vijaya Lakshmi akka 😰
@arjunjeeva12606 ай бұрын
சூப்பர் மேடம் நல்ல தீர்ப்பு
@Navee_126 ай бұрын
cut and right ma'am 💫
@kalaivanikalaivani9556 ай бұрын
Super judgement
@ShanthiVijayakumar-zr5yh6 ай бұрын
Super🙏
@thanjaintamilan6 ай бұрын
Good 👍
@scattered_rain6 ай бұрын
Kalaivani Akka 😰
@Santhanalakshmi-c6m6 ай бұрын
Saravanan and his family members are very very worst............, mam your questioning against them very superb mam😊 thank you so much ma'am 😊
@MuthuKumar-sg7oeАй бұрын
இந்தப் பெண்ணின் தங்கைக்கு நல்ல கணவர் கிடைக்க வேண்டும் அவள் நன்றாக வாழ வேண்டும் ❤
@ManiMani-oq9sx3 ай бұрын
பாவம் மேடம் அந்த பொண்ணு😢😢😢 அவனுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்க மேடம்😢
@Hinasana-n1p6 ай бұрын
அந்த பொண்ணு பாவம் அந்த பொண்ணு ஏத்துச்சு பண்ணுங்க pls கை விடாதீங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selviseelan89086 ай бұрын
Mam super ❤❤❤❤❤❤
@ponnudurai78316 ай бұрын
லுக்கு விடாதீங்க மேடம் சூப்பரா சொன்னீங்க 🤣🤣🤣🤣🤣😂
@ranjimylu85816 ай бұрын
கஷ்ட்டப் படுற எல்லா பெண்ணுக்கும் அன்னையாக தங்கை உண்டு, எனக்கும் உண்டு அன்னையாக என் தங்கை, தெய்வமாக இருப்பது என் கணவன்.😘😘😘
@Rani-t5s7i6 ай бұрын
Ellorukkum ippadi thangai amaivadhillai
@PBS4886 ай бұрын
நொண்டி குடும்பம் எல்லாம் அந்த அப்பாவி பொண்ணுமெல் கொரை சொல்றங்ச்
@MaheshwariRajkumar-bt2cc6 ай бұрын
இந்த பெண் க்குநியாயம்கிடைக்கவேண்டும்
@scattered_rain6 ай бұрын
👍🏻
@kuttiammalrajendiran97956 ай бұрын
Akka feel pannathinga unga sis kedaikka koduthu vechurukanum❤😢
@mohammedbasha54156 ай бұрын
Super medam 👍🙏
@gunasegaran38656 ай бұрын
அது எப்படி மேடம், விஷம் குடித்தவர்கள் எல்லாம் இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு உயிரோடு வருகிறார்கள்? உங்கள் ஊரில் விஷத்திலும் கலப்படம் இருக்கிறது என்ற சந்தேகம் வருகிறது🤔, இனியாவது விஷம் குடித்தவுடன் 1 நிமிடத்துக்குள் சாகலாம் என்று guarentee கொடுக்கவும் 😂😂😂
@Anthony-ew3xk6 ай бұрын
,super medam super 🙏🙏🙏
@karthickpremi35306 ай бұрын
Madam reaction tha vera level
@reniva65786 ай бұрын
Acho pavam antha chinna ponnu
@SudhaSudhakiran-jb3ku6 ай бұрын
Advocate madam super a pesranga
@kogff39156 ай бұрын
Cha paavam intha ponnu😢😢😢
@ramasamyraju9726 ай бұрын
கம்பிகட்டாத கத கதக்கிரான் 🤣🤣🤣
@sandeepsimeyon34406 ай бұрын
Nalle Mudivu And Theerpu Mam 💙🔥🙏🙏🙏🙏🙏🙏🔥❤️
@babubabu-lz6pb3 ай бұрын
You are sister' is god gift for you
@meenakshiraman42184 ай бұрын
குயிலி மேடம் சூப்பர்
@antisamysamyanty7039Ай бұрын
Sister and god
@newyearyear85746 ай бұрын
Super mam❤
@anneanandan81316 ай бұрын
Mam. Super..super❤️❤️❤️🥰🥰🌹🌹🌹
@Tanvi20446 ай бұрын
Sister proud of you.,..
@pcsen72826 ай бұрын
Avana Vella vara mudiyatha alavuku கேஸ் போட்டு உள்ள thallunga
@hemalatha69516 ай бұрын
Yes
@johnbosco73336 ай бұрын
Good helping episode... God bless you all... 🙏🙏🙏
@shynisabi49756 ай бұрын
Mam super
@sathyasathyakavi74996 ай бұрын
Saravanan family akkauku neega sariyana pathiladi kuduthiga mam super
@strongasagirl44346 ай бұрын
Best episode yet! ❤
@RiyaPrince-pw8hc3 ай бұрын
TQ team
@sarans61196 ай бұрын
Madam super ah kelvi kekarenga
@spoonsladles91356 ай бұрын
Ayyayo 😢 ennada nadakkuth 😢
@NowShad-oz3ij6 ай бұрын
Naanum antha ponnuku support panra thirumbavun ivanaala edhachi antha ponnuku prachanai vantha antha ponnukaava intha team oru nadavadikkai edukka vendum
@sundarrajan64796 ай бұрын
Good program RVS banglore 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@AshwiAnish6 ай бұрын
Super madam thanks 🙏🙏🙏
@JenniappuJenni-fu5up6 ай бұрын
Super madam 👍👍 super 🔥🔥🔥
@Shanthikrishanmurthi6 ай бұрын
Advocate mam superb comment
@RaviKumar-tv7uu6 ай бұрын
Super
@nvijayakumar76366 ай бұрын
Please request police to protect Leelavathi and family and the person seems to be harass them. Good show. She may liberated her from him. She can live happily.
@rpk23066 ай бұрын
Ivanukku pavam paaththu love panni kaatinathu thaan intha ponnu pannina thappu. antha kudumbathu aalunka moonja paththaley vivakaaramanavankanu thonuthu
@yamunajamuna66286 ай бұрын
Samma mam❤
@geetharajagopal54196 ай бұрын
இந்த பெண் தன் தம்பிக்கு இவ்வளவு பேசுது ஆனால் பெண் வீட்டில் பெண்கள் மட்டும் தன் தாய் தந்தையிடம் மட்டும் பேச வேண்டும் என்று சொல்லும் போதே தெரிகிறது இவர்கள் என்ன செய்வார்கள் என்று😮
@claramary22416 ай бұрын
Avalachathuku kanjikaca enni யாரும் வரமாதங் ka. 😊
@kanmani71126 ай бұрын
Semmma nekkal pa unaku kuili mam…mass nose cut
@bharathiyuvarani74812 ай бұрын
Anna eman eppadi iruntharu
@tamiltalksaustralia70296 ай бұрын
பாவம்.
@JulieGurupatham2 ай бұрын
சரண்யா அக்கா எப்படி இருக்கீங்க
@NoorVlogs15 ай бұрын
Namma ooru
@Beaula206 ай бұрын
Iyo romba kastama iruku 😢
@avaramirami84275 ай бұрын
2024 now will happen. This in India so sad for India woman's 😢 from Malaysia
@TGFAMILYfunny-videos6 ай бұрын
சில பொம்பலைங்க புருஷன் கிட்ட அன்பா அப்பாவியா நடித்து புருசன உழைக்கவிட்டு அவன் சம்பாத்தியெல்லாம் அந்த பெண்கள் அவர்க்கள் பிறன்த வீட்டை சந்தோஷமா வைத்து கொள்கிறார்கள், புருஷன் பாவம் 60 வயதானாலும் உழைக்க கூடிய நிலையில் வைத்துள்ளார்கள், அதிலும் பாவம் foreign மாப்பிளைகளின் நிலை ரொம்ப மோசம்
@helensubarathyd75376 ай бұрын
ரவுடி கூட்டம் பாவம் அந்த பொன்னு
@rathamathi21726 ай бұрын
26:50 neenga pesa maddingala.. Pesave maddingala..paathaale theriyuthey..😂😂😂😂😂
@MalathiShanmugam-z7y6 ай бұрын
Super mam
@harlinakernain51376 ай бұрын
She only listen. One side story. Never give chance to the boy Always listen one side, and will set her mind, not to listen the other side
@malavikaperumal34966 ай бұрын
😢😢
@noorfathima44286 ай бұрын
Indha madhiri kevalamana kudumbaththoda vaalradhu pichcha eduththu pillaingala valarkiradhu evvalavo Mel, mam indha panni koottaththa adichi thoraththunga plzzzzzzzz ma 🙏
@dhanamk54536 ай бұрын
பெத்தவங்க பேச்சை கேட்கலனா இப்படி நாசமா போகனும்
@SaroSaravana-be9rx6 ай бұрын
Asinga paduthiteenga sama
@rsekar1596 ай бұрын
Kuily mam super answer panninga ulla podunga indha naingala appadhan budhi varum
@sudhadhanusree65975 ай бұрын
எமனை பாத்துட்டு கிட்ட வந்தியா
@NoorVlogs15 ай бұрын
Voice sarieelai
@Beaula206 ай бұрын
Paavam thangachi and athai ma
@helensubarathyd75376 ай бұрын
சூப்பர் மேம்
@sreegangadeeswararkollimal56166 ай бұрын
கரகரப்பு அதிகமா இருக்கு குரல்
@MuthuMuthu-rx3qy3 ай бұрын
🎉
@KannagiKannagi-yx1fq6 ай бұрын
லட்சுமி Mam Irunthuruntha Ethuku தீர்ப்பு Veeramari Irukum 😂
@nandhusiva91686 ай бұрын
...இவன் இப்படி இருப்பது நியாயமே...
@mahakali18396 ай бұрын
U should take immediate action towards that man's family. He cannot beat a woman and her sisters and mother cannot enter in that.