விருச்சிக ராசி பெண்கள் வாழ்க்கை ரகசியம்

  Рет қаралды 56,498

IYARKAI JOTHIDAM

IYARKAI JOTHIDAM

Күн бұрын

Пікірлер: 286
@tm8bjagadesh747
@tm8bjagadesh747 10 ай бұрын
Your conclusion is very nice 👍 it's true sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 10 ай бұрын
நீங்கள் நலமுடன் வாழ நல்வாழ்த்துக்கள்
@ShakiraK-gw4nq
@ShakiraK-gw4nq 10 ай бұрын
​@@iyarkaijothidamI9bhp
@kamachyanand8351
@kamachyanand8351 9 ай бұрын
True
@thasleemabdul1967
@thasleemabdul1967 9 ай бұрын
​p
@MaliniT-p1z
@MaliniT-p1z 5 ай бұрын
​@@kamachyanand8351👍🏻
@yugarakshinir1142
@yugarakshinir1142 9 ай бұрын
Ayya Nandri . Super analyse sir. Exactly you spoke the truth. Thank you very much.🙏🙏
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
அன்பும் ஆசையும் பொங்க இன்பமும் இனிமையும் பொங்க உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்📋 அறுவடைத் திருநாள் பொங்கல் நன்னாளில் தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நலமும் வளமும் பெருகட்டும்📋 தித்திக்கும் கரும்பை போல உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில் இனிக்கட்டும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 10 ай бұрын
Miga arumaiyaaga soneergal sir.....Nan viruchhigam....Enakke sonna மாதிரி irunthathu sir.....happy....நன்றி sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 10 ай бұрын
👍
@sathiyavanansathiyavanan4453
@sathiyavanansathiyavanan4453 9 ай бұрын
Tq so much sir nalla sonninga engalota kunathai
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
இங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கட்டும்
@sureshkasiya5256
@sureshkasiya5256 9 ай бұрын
ரொம்ப நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
வாழ்த்துக்கள்
@tulsirani8820
@tulsirani8820 8 ай бұрын
Unmai. Unmai, unmai , ellamay unmai, Arumai nan appadithan, megavu. Ganyamaga sonnergal.
@iyarkaijothidam
@iyarkaijothidam 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் வாழ்வில் மகிழ்ச்சி வரட்டும் வாழ்த்துக்கள்
@Ramesh-sk7ci
@Ramesh-sk7ci 9 ай бұрын
நீங்கள் சொல்வதுபோல் நடந்தால் மிகவும் சந்தோசம் மிக நன்றி அருமை அருமை
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
நடந்தால் என்று சந்தேகம் வேண்டாம் நடக்கும் என்ற நம்பிக்கை வேண்டும் உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்
@SaiNageswari.
@SaiNageswari. 9 ай бұрын
Hundred percentage true .you are very great.thank you so much.
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இந்த புதிய வருடத்தில் உங்கள் வாழ்வில் புதுமைகள் நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@R.Saranyarajavel97
@R.Saranyarajavel97 8 ай бұрын
விருச்சிகம் ராசி, அனுஷம் நட்சத்திரம், எப்போ தான் நல்லா இருப்பேன்னு தெரியல,என்னோட வாழ்க்கையில் ரொம்ப கஷ்டமா இருக்கு.😭😭😭😭😭😭😭😭
@iyarkaijothidam
@iyarkaijothidam 8 ай бұрын
உங்கள் வாழ்வில் இருக்கும் கஷ்டம் தீரட்டும் வாழ்த்துக்கள்
@R.Saranyarajavel97
@R.Saranyarajavel97 8 ай бұрын
@@iyarkaijothidam நன்றி 🙏🙏
@JayaJustinraj
@JayaJustinraj 10 ай бұрын
புறம் பேசியவங்க மாறனும் நடக்குமா சார்.. சூப்பர் 👌🏻👌🏻
@iyarkaijothidam
@iyarkaijothidam 10 ай бұрын
இனி எல்லாம் நல்லதே நடக்கும்
@vaalupasangacomedy
@vaalupasangacomedy 9 ай бұрын
I am very happy, my god give everything. thank u God, thank u so much.
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@VinoVinothani-eu7qm
@VinoVinothani-eu7qm 9 ай бұрын
vanakam Iya ..Thavaraga sida therumanam sari pada Siya meendu vaaipugal ulada .?
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
நிச்சயமாக சரி பண்ண முடியும் உங்கள் இருவரின் ஜாதகத்தையும் பரிசோதித்து இருவரின் திருமண நாட்களில் பரிசோதித்து இனி வரும் காலங்களில் என்ன செய்ய வேண்டும் என்று இயற்கை ஜோதிடம் உங்களுக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்து மீண்டும் உங்களை நல்ல ஒரு தம்பதிகளாக வாழ வைக்கச் செய்யும் இயற்கை ஜோதிடம் இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க 63 81 82 68 75
@nilofershorts
@nilofershorts 9 ай бұрын
100000000% unmai sir..... astrologer is very grateful person
@nilofershorts
@nilofershorts 9 ай бұрын
Nanum kettai natchathiram...pala kastankalai valkaiyil santhithen....nenka solrathu avlo correct sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
உங்கள் கஷ்டங்களும் கவலைகளும் மறையட்டும் உங்கள் துன்பங்களும் துயரங்களும் தொலையட்டும் உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் உங்களுக்கும் மகிழ்ச்சி கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்
@anandnar7442
@anandnar7442 9 ай бұрын
It.s very true sir.Thank you dir
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
இந்த வருட பிறப்பில் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@Esu1431
@Esu1431 8 ай бұрын
💗true sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 8 ай бұрын
👍❤️👍
@clockwisechannel6987
@clockwisechannel6987 10 ай бұрын
Yes true 1000 % unmai unmai sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 10 ай бұрын
2024 புதிய வருடம் புனிதமாக அமையட்டும் வாழ்த்துக்கள்
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 10 ай бұрын
நல்ல padurenga.....Also nanum paduven sir.. நன்றி சார்.....
@iyarkaijothidam
@iyarkaijothidam 10 ай бұрын
இது என்ன அர்த்தம் இது என்ன மீனிங்ல நீங்க சொல்றீங்கன்னு உங்களுக்கே தெரியுதா சரி எதுவாக இருந்தாலும் சரி நல்லது நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 10 ай бұрын
@@iyarkaijothidam தெரியல sir
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 10 ай бұрын
Nijamma எனக்கு தெரில.....what sir
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 10 ай бұрын
I so feel bad sir......what sir.....
@LingammalLingammal-m5d
@LingammalLingammal-m5d 5 ай бұрын
ஐயா 100%உண்மை. நான் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம். என் கணவர் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம். எனக்கு அரசுவேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
இருவருக்கும் ஒரே நட்சத்திரம் ஒரே ராசி இருப்பது மிக நல்லது ஆனால் வெறும் ராசி நட்சத்திரத்தை வைத்து ஒரு வேலை எப்படி அமையும் என்று சொல்வது சரியா இருக்காது உங்களுடைய ஜாதகத்தில் பத்தாம் இடத்தில் எப்படி இருக்கிறது? அதை வைத்து தான் சொல்ல முடியும் உங்களுடைய கிரக நிலை எப்படி இருக்கிறதோ அதற்கு தகுந்த உங்களுக்கு அரசாங்க வேலையோ அல்லது பிரைவேட் வேலையா அது உங்களுடைய சுய ஜாதகத்தை பார்த்தால் தான் சொல்ல முடியும் இருந்தாலும் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கட்டும் இறைவனிடம் துவா செய்கிறேன்
@Pathmanaban907
@Pathmanaban907 8 ай бұрын
💯🙏
@iyarkaijothidam
@iyarkaijothidam 8 ай бұрын
👍
@deepalx3132
@deepalx3132 10 ай бұрын
Ayya viruchigam kettai ... Sendra varudam Amma erandhutange... Miga sogathil erukiren... DOB 2.11.1988
@iyarkaijothidam
@iyarkaijothidam 10 ай бұрын
வாழ்வில் உங்களுடைய மன கஷ்டம் மட்டுமல்ல பணக்கஷ்டம் கூட குறையட்டும் சந்தோசம் நிகழட்டும் வாழ்த்துக்கள்
@meditation774
@meditation774 9 ай бұрын
Semma sir appadiya irrukan
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
இந்த வருடம் உங்க நல்ல மனசு போல உங்களுக்கு நல்லதே நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@mechkumar06
@mechkumar06 10 ай бұрын
Super & tku sir 😊
@iyarkaijothidam
@iyarkaijothidam 10 ай бұрын
👍
@nithyashree9767
@nithyashree9767 10 ай бұрын
Thanks Kuruji 🙏🙏🙏
@iyarkaijothidam
@iyarkaijothidam 10 ай бұрын
👍
@ESAKKIAMMALM-lb7mv
@ESAKKIAMMALM-lb7mv 9 ай бұрын
நான் விசாகம் நச்சதத்திரம் விருச்சிக ராசி நான் ரொம்ப கஸ் டத்துல இருக்க எப்பபோ தான் நிம்மதி கிடைக்கும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
இந்த தை மாசத்தில் உங்களுக்கு ஒரு நல்ல வழி பிறக்கட்டும் இறையருள் கிடைக்கட்டும் இனிய தமிழ் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@AdithyaAkash-y3y
@AdithyaAkash-y3y 10 ай бұрын
28.1.1984 viruchigam kettai 2 patham temparavariya work parkkuren velai niranthiram akuma sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 10 ай бұрын
உங்கள் வேலை உங்களுக்கு நிரந்தரமாகட்டும் வாழ்த்துக்கள்
@neelambikairajasekar7511
@neelambikairajasekar7511 10 ай бұрын
You are saying 💯💯 true sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 10 ай бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@suriyasssuriyass5669
@suriyasssuriyass5669 4 ай бұрын
Ayya nan viritchikam rasi vishaham natchathiram nan IT samanthamana velaiku pohalamaa
@iyarkaijothidam
@iyarkaijothidam 4 ай бұрын
போகலாம் கிடைக்கும் முயற்சி பண்ணுங்க
@KarurPonnuNithya
@KarurPonnuNithya 9 ай бұрын
நான் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் 28/3/2007 என் திருமண நாள் பிறந்த தேதி 4/11/1986 எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் அய்யா
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
திருமண ஆன பிறகு நீங்கள் உறவினர்களிடமிருந்து ஒதுக்கப்பட்டிருப்பீர்கள் இப்பொழுது கொஞ்சம் வளர்ச்சி அடைந்த பிறகு உறவுகள் எல்லாம் மீண்டும் சேர்ந்திருக்கும் இருவரும் சேர்ந்து எண்ணற்ற கஷ்டப்பட்டு இருப்பீர்கள் உங்கள் முன் வாழ்க்கை சொல்ல அளவில்லாத கஷ்டங்கள் மற்றவர்களாலும் உங்களுக்கு தொந்தரவு உங்களுக்குள்ளேயும் கொஞ்சம் மனக்கசப்பு வரக்கூடிய ஒரியாட்டம் ஆனால் முன் வாழ்க்கை சோதனையாக இருந்தாலும் தற்பொழுது கொஞ்சம் நல்ல நிலையில் இருப்பீர்கள் இங்கு இருவர் ஜாதகம் நல்லா இருந்திருந்தால் எவ்வளவு கஷ்டத்திலும் கைவிடாமல் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டாலும் பிரியாமல் இருப்பீர்கள் அதுவே உங்களுக்கு பொருத்தம் இல்லாமல் இருந்தால் இந்நேரம் டைவர்ஸ் ஆகி இருக்கும் முதல் குழந்தை பிறக்கும்போது கையில் காசு இல்லாமல் இருந்திருக்கும் குழந்தைகள் வளர்ந்த பிறகு ஓரளவுக்கு நிலைகள் எல்லாம் சரியாகும் குழந்தைகளுக்கு ஐந்து வயது முதல் பத்து வயதுக்குள் குழந்தைகளை விட்டு பிரிந்து வெளியே வேலைக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கும் எது எப்படியோ அப்பாடா என்று இப்ப கொஞ்சம் பெருமூச்சு விடும் அளவுக்கு இறையருள் தந்திருக்கும் இதற்கெல்லாம் நல்ல சொல்யூஷன் இயற்கை ஜோதிடம் இடம் இருக்கிறது நீங்கள் விரும்பினால் உங்களுடைய சுய ஜாதகத்தை பார்த்துக் கொண்டு அதற்கு தக்க ரெமடியை பெறலாம் இந்த புதிய ஆண்டு உங்களுக்கு புதுமையை தரட்டும் வாழ்த்துக்கள்
@SasiYuvati
@SasiYuvati 9 ай бұрын
Nenga solvathu my charctor 100% true sir.. Anal nimmathi illai😢 sir.. My life damage..eppathan nallathu nadakkum
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
உலகத்தில் எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாது ஒன்று நிம்மதி நிம்மதியான வாழ்வு வாழ வேண்டும் என்றால் நீங்கள் இயற்கை ஜோதிடம் வாருங்கள்
@noorjahanshajahan5576
@noorjahanshajahan5576 9 ай бұрын
Wow very nice😍🥰🤝☺️
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
2024 வருடம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கட்டும் வாழ்த்துக்கள்
@noorjahanshajahan5576
@noorjahanshajahan5576 9 ай бұрын
@@iyarkaijothidam tq🥰☺️
@Yasodha-s6s
@Yasodha-s6s 9 ай бұрын
Tq sir 🎉😊
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் யசோதைமா
@thilaga1624
@thilaga1624 9 ай бұрын
Veera thilagavathi 😅 sir ennoda namum thilagavathi tha neenga sonnathu eallame crt sir....
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்
@outofthinkers7022
@outofthinkers7022 10 ай бұрын
Unmaiii❤
@iyarkaijothidam
@iyarkaijothidam 10 ай бұрын
👍
@ramalakshmikaliraj9756
@ramalakshmikaliraj9756 9 ай бұрын
Husband : Selvan (Police) DOB: 28.09.1997 Simma rasi magam natchathiram Wife: Ramalakshmi(House wife) DOB: 13.05.1998 Viruchigam rasi Anusham natchatiram Marriage date: 19.11.2023 Love income arrange marriage sir Enga life epdi irukum sir..... Engaluku Baby epum kidiakum sir.... Enga marriage date epdi iruku sir..
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
உங்கள் திருமண நாள் நல்லாத்தான் இருக்கு ஆனால் இது உங்கள் இருவரின் சுய ஜாதகத்தில் எப்படி கிரக நிலைகள் அமைந்திருக்கிறதோ அதற்கு தகுந்த மாதிரி தான் குழந்தைகள் பிறப்பு என்று தெரியும் இந்த நாளில் திருமணம் ஆனால் நல்ல பிரமோஷன் கிடைக்கும் அடுத்தடுத்து நல்ல உயர்வு கிடைக்கும் உங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டுமென்றால் உங்கள் இருவரும் ஜாதகத்தை நம்மிடம் பார்த்துக் கொள்ளுங்கள்
@mahimani9466
@mahimani9466 9 ай бұрын
Sir my wedding date 24.06.2021 My birthday date 15.06.2000 enga mamiyar konja nalaikku nalla irukku, konja naal thevai illama prachana panranga, please en life eppadi irukkmnu sollunga please
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
இயற்கை ஜோதிடம் இடம் உங்கள் ஜாதகத்தை பார்த்துக் கொள்ளுங்கள் உங்கள் பிரச்சனைக்கு சொலுஷன் கிடைக்கும்
@rathimenon9575
@rathimenon9575 9 ай бұрын
So true Sir👍
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
உங்கள் வாழ்வில் நன்மைகள் தொடரட்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@nivess3
@nivess3 8 ай бұрын
Viruchigam rasi anusuam nachatharam.....Romba kastam ah eruku sir .....😢epo tha sari. Agum solunga
@iyarkaijothidam
@iyarkaijothidam 8 ай бұрын
உங்கள் கஷ்டமெல்லாம் தீரட்டும் கவலை எல்லாம் மாறட்டும்
@NivethaNive-jv3hw
@NivethaNive-jv3hw 9 ай бұрын
Sir enkkum en husband kum ore rasi viruchigam natichram enkku ketti husband ku anusham
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
இரண்டு பேரும் இணைபிரியாமல் என்றென்றும் நலமுடன் வாழ வேண்டும் வாழ்த்துக்கள்
@preethababa4533
@preethababa4533 9 ай бұрын
Super
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
இனி உங்களுக்கு எல்லாமே சூப்பராக நடக்கட்டும்
@umacreation4482
@umacreation4482 9 ай бұрын
Viruchigam rasi anusham natchathiram 25!11!2000 ..time 10.50..epothu marriage agum
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
பொதுவாக திருமணம் லேட்டாகுது என்றால் ராகு கேதுக்கள் அல்லது செவ்வாய் கிரகம் அல்லது சனி கிரகம் இந்த நாலு கிரகத்தில் ஏதாவது ஒரு கிரகம் உங்களுக்கு அடைப்பு ஏற்பட்டு இருக்கும் நீங்கள் இயற்கை ஜோதிடம் பார்த்துக் கொண்டால் அதற்கு உண்டான சொல்யூஷன் கிடைக்கும் உங்களுக்கு இயற்கை ஜோதிட மேல் நம்பிக்கை இருந்தால் பார்த்துக் கொள்ளுங்கள் வளம் பெறுங்கள்
@saraswathiragu5385
@saraswathiragu5385 9 ай бұрын
Mithunam rasi husband wife viruchikam eppti erukum parunga
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
பொதுவாக பார்க்கும்போது மிதுன ராசிக்கு விருச்சிக ராசிக்கும் கொஞ்சம் வாக்குவாதம் வரும் ஆனால் மற்ற கிரகங்கள் வைத்து வாழ்க்கை எப்படி நீடிக்கும் என்று உங்களுடைய ஜாதகத்தில் இருக்கும் என்னதான் உங்க ஜாதகத்துல அப்படியே ஒத்துமை இருந்தாலும் நீங்க திருமணம் செய்து கூடிய நாட்கள் உங்களுக்கு இரண்டு பேருக்கும் சரியா இருந்தால் உங்களுடைய வாழ்க்கை நல்லபடியா நீடிக்கும் அப்படி இல்லைன்னா அதுக்கு என்ன செய்யணும் என்று நீங்க கேட்டீங்கன்னா இயற்கை ஜோதிடம் நம்மிடம் ரெண்டு பேருடைய ஜாதகத்தை பார்த்துக் கொள்ளுங்கள் நிச்சயமா அதுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்
@SendhuranVigneshshri-ul6yo
@SendhuranVigneshshri-ul6yo 10 ай бұрын
100% unmaiyana vaarthaigal sir. Great sir.
@iyarkaijothidam
@iyarkaijothidam 10 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் வாழ்வில் நல்லதே நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@amuthad6335
@amuthad6335 10 ай бұрын
நன்றி நன்றி 🙏🏻🙏🏻
@iyarkaijothidam
@iyarkaijothidam 10 ай бұрын
நலமுடன் வாழ நல்வாழ்த்துக்கள்
@iyarkaijothidam
@iyarkaijothidam 10 ай бұрын
நீங்கள் நலமுடன் வாழ நல்வாழ்த்துக்கள்
@MaliniT-p1z
@MaliniT-p1z 5 ай бұрын
Jothidam king Maker
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்
@MadhuMitha-zv6ne
@MadhuMitha-zv6ne 9 ай бұрын
100%true sir. My marriage date :6.11.2016 My birth date:8.7.1987
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
இந்தத் திருமண நாள் துறவரம் போக கூடிய திருமண நாள் நீங்கள் விரும்பினால் இதை மாற்றி அமைக்க முடியும் இயற்கை ஜோதிடம் மூலம் உங்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@user-pavipriya
@user-pavipriya 9 ай бұрын
Husband viruchiga rasi kettai wife mithunam thiruvathirai yeepidi irukkum life
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
இந்த உலகத்தில் இன்னும் சில பேர் அப்பாவித்தனமா தான் இருக்கிறீர்கள் இருவர் பொருத்தம் என்பது வெறும் ராசி நட்சத்திரத்தை வைத்து மட்டும் பார்க்க கூடாது அதேபோல் கண பொருத்தம் யோனி பொருத்தம் தினப்பொருத்தம் ரட்சி பொருத்தம் ராசி பொருத்தம் நட்சத்திர பொருத்தம் மகேந்திர பொருத்தம் ஸ்திரி பொருத்தம் நாடி பொருத்தம் வசிய பொருத்தம் என வெறும் இந்த 10 பொருத்தத்தை வைத்து மட்டும் தீர்மானம் செய்யக்கூடாது இவைகள் எல்லாம் வெறும் டிரைலர் மட்டும்தான் சுய ஜாதகம் அதில் உள்ள கிரக அமைப்புகள் அவைகள் தான் உங்களை தீர்மானிக்கும் நம் வாயால் சொல்லலாம் நான் உனக்காக பிறந்தேன் நீ எனக்காக பிறந்தேன் என்று ஆனால் அதெல்லாம் ஒரு நாளில் நிறைவேறாத ஆசையாக போய்விடும் நல்ல ஜோதிட குருமார்கள் இந்தப் பெண் அவனுக்காக பிறந்தவளா என்று கணிக்க முடியும் அப்படியே கஷ்டப்பட்டு கணித்து சொன்னாலும் கூட ஒருவரைப் பிடித்து விட்ட காரணத்தால் ஜோடி திருமண நம்பிக்கை இல்லை என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட்டேன் ஒரு நாள் வாழ்ந்தாலும் பிடித்த நிறம் வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு தன் தொலைநோக்கான வாழ்நாளை கெடுத்துக் கொள்கிறார்கள் திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிறு சொர்க்கத்தின் சேர்க்கப்படுவது எது எப்படி இருந்தாலும் சரி இருவரும் சேர்ந்து விட்டீர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து சந்தோசமாக வாழ வேண்டும் என இறைவனிடம் துவா செய்கிறேன் வாழ்த்துக்கள்
@saraswathiragu5385
@saraswathiragu5385 9 ай бұрын
Nanri🙏🙏
@rnadhiyanadhiya9592
@rnadhiyanadhiya9592 9 ай бұрын
💯 true sir good job 👍💐
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@nivethad1266
@nivethad1266 9 ай бұрын
Na anusam My husband swathi natchathiram sir My birthday date .14.02.96 Marriage date. 04.12.2014 Kanichi sollunga sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
இந்த திருமண நாளிலிருந்து எந்த விஷயமும் வரும் நிலைக்காது நிலைப்புத் தன்மை இல்லாமலே போய்விடும் நடப்பதெல்லாம் மைனஸ் ஆகவே இருக்கும் நெகடிவ் ஆகவே இருக்கும் பாஸ்டிவ் என்பது அவ்வப்போது மட்டும் கிடைக்கும் கடைசியில் இருவருக்கும் விவாகரத்து நிலை கூட ஏற்படும் இதற்கு இயற்கை ஜோதிடம் பார்ப்பீர்கள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல சொலுஷன் கிடைக்கும் உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@sureshr2553
@sureshr2553 9 ай бұрын
Very nice
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
Thankyou
@kaviyapriyachannel
@kaviyapriyachannel 9 ай бұрын
Hi sir good evening, ennoda rasi veruchagamm date of birth 5/8/1987,ennoda husband rasi medhunam date of birth 5/7/1978 engalukulla attekadi sandai sacharavave eruku enagaluku valka eppadi erukunu parthu soullunga sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
உங்கள் இருவருக்கும் பிறப்பின் முன் பகுதி ஒத்துப் போகிறது ஆனால் விதி ஒத்துப் போகவில்லை அதனால்தான் உங்களுக்கு விதி சதி செய்து விட்டது உங்கள் இருவருக்கும் மீண்டும் ஒரு நல்ல நாளில் மறு திருமணம் செய்து கொண்டால் உங்களுக்குள் வரக்கூடிய சச்சரவு நீங்கி நல்ல அதிர்ஷ்டமும் வரும் உங்களுக்கு இயற்கை ஜோதிடம் நம்பிக்கை இருந்தால் உங்கள் இருவரின் ஜாதகத்தையும் பார்த்துக் கொண்டு அதற்கு மேல் உங்களுடைய திருமண நாட்கள் நல்ல நாட்களாக அமைத்துக் கொடுப்போம் அதனால் உன்னதமான விஷயங்கள் நிறைய நடக்கும் மனசுக்கு நிம்மதியான சூழல் எல்லாம் நடக்கும் வாழ்த்துக்கள்
@tharshinibalasureshwaran9182
@tharshinibalasureshwaran9182 9 ай бұрын
👍🙏🤗
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
👍❤️👍
@KaviyaKaviya-u7f
@KaviyaKaviya-u7f 9 ай бұрын
True 100%
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் உங்களுக்கு நன்மைகள் நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@LakshmiE-xk7zo
@LakshmiE-xk7zo 8 ай бұрын
Iya ennudaya Thirumana nal 12.11.2007 Date of birth 28.1.1984 Eapadi errukkum sollunga iya.😮
@iyarkaijothidam
@iyarkaijothidam 8 ай бұрын
திடீர் திடீரென்று அதிர்ஷ்டம் வரும் திடீர் திடீர் என்று விபத்துகளும் நடக்கும் திடீர் திடீரென்று துக்கமான விஷயங்களும் நடக்கும் ஒரு விஷயம் நடந்து முடிந்ததற்குள் இன்னொரு விஷயம் ஆரம்பமாகிவிடும் காதல் கசந்து விடும் தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும் எது எப்படி இருந்தாலும் அவ்வப்போது சில அதிர்ஷ்டங்கள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கும்
@sususu-kn9db
@sususu-kn9db 9 ай бұрын
உங்கள் ஆசிர்வாதத்தால் நாங்கள் மறுதிருமணம் செய்து சண்டை சச்சரவு இல்லாமல் இரண்டு வருஷமாக சந்தோசமாக இருக்கிறோம் உங்கள் பாதம் தொட்டு வணங்ககிறோம் கோடான கோடி நன்றி குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
ஆண்களுக்கு எவ்வளவோ நல்லது செஞ்சிருக்கேன் அவங்களா வந்து கமெண்ட்ல வந்து அவ்வளவு சீக்கிரம் சொல்றதில்ல ஒரு பெண்ணாக இருந்தும் நீங்க கமெண்ட்ல சொல்றது நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் இல்லறம் எப்பொழுதும் இனிமையாக இருக்கட்டும் நல்வாழ்த்துக்கள் இறையருள் பெற்று வளமுடன் வாழ்க
@nehafathimas9781
@nehafathimas9781 9 ай бұрын
Iyya vanakkam 🙏 Naa government job kaaga try pannetu e ru ke. Yenna ku kadai ku maa ga Iyya
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
உங்களுடைய பத்தாம் இடத்தை வைத்தும் உங்களுக்கு இருக்கும் கிரகநிலை சூரியனை உங்களுக்கு அரசாங்க வேலை கிடைக்குமா என உங்கள் ஜாதகத்தை பரிசோதித்தால் உறுதியாக சொல்லலாம்
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
உங்க ஜாதகத்தை பரிசோதித்தால் நிச்சயமாக உறுதியாக சொல்லலாம்
@NageswariViji-sg2tn
@NageswariViji-sg2tn 9 ай бұрын
Nanum viruchikam dhan ana en life en ellarum emathuraga ippa varakum oru neamthiya illaya 😢😢😭😭😭
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
உங்களுக்கு இயற்கை ஜோதிட மேல் நம்பிக்கை இருந்தால் ஒரு முறை உங்கள் ஜாதகத்தை பார்த்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு நல்ல சொல்யூஷன் கிடைக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@NageswariViji-sg2tn
@NageswariViji-sg2tn 9 ай бұрын
@@iyarkaijothidamHappy Pongal anna 😍
@ChitraSenthil-e1t
@ChitraSenthil-e1t 9 ай бұрын
Enakum anusam en paiyanukum anusa natsathiram en valgai thunaium sariellai rompa kastapaduren en paiyanuku vayasu 17
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் நன்மைகள் நடக்க இறைவனிடம் துவா செய்கிறேன் உங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@akshayamuthra2448
@akshayamuthra2448 9 ай бұрын
ஐயா என் பிறந்த நாள் 18/10/1993. கற்பக லெட்சுமி. கணவர் கிருஷ்ண குமார். திருமன நாள் 8/6/2016.என் கணவர் குடியை நிறுத்தி நாங்கள் எப்போது நிம்மதியாக வாழ்வோம்.
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
உங்கள் இருவரின் திருமண நாட்கள் மிக மிக மோசமான நாட்கள் ஆகும் இந்த மாதிரி கிரகநிலை நாட்களில் திருமணம் செய்பவர்களுக்கு உயிருக்கு உயிரான காதலர்களாக இருந்தாலும் கூட வேறொரு தொடர்பு ஏற்படும் அதனாலேயே படம் நஷ்டமும் மன கஷ்டமும் பல போதைக்கு அடிமையாகக் கூடிய நிலை ஏற்படும் அதனாலேயே மிகப்பெரிய கடன்காரனாகவும் அதன் நிறை ஏற்படும் சிலர் இது நீடித்து விட்டால் சூசைட் பண்ண கூட நிலை ஏற்படும் இந்த நிலை மாற வேண்டுமென்றால் இதற்கு நல்ல சொல்யூஷன் இருக்கிறது உங்களால் முடிந்தால் இயற்கை ஜோதிடம் பார்த்துக் கொள்ளுங்கள்
@akshayamuthra2448
@akshayamuthra2448 9 ай бұрын
@@iyarkaijothidam சரி ஐயா
@deepasachu8842
@deepasachu8842 9 ай бұрын
Marriage date 27.11 2016 Dob 09.12.1988 Virichigam kettai 4 m patham virichaga laganam life epdi irukum nu sollunga sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
உங்களுடைய பிறப்பு தகுந்த நாட்களில் தான் உங்களுக்கு திருமணம் ஆகி இருக்கு ஆனாலும் பொதுவாக 100% இந்த நாளில் திருமணம் செய்யக்கூடாது அப்படி திருமணம் செய்தால் தனக்கு என்ன இழப்பு நடக்குது என்று சீக்கிரமாக கிரகித்துக் கொள்ள முடியாது எந்த ஒரு விஷயமும் நடந்து முடிந்த பிறகு தான் உணர முடியும் அதனால் பல இழப்புகளை சந்திக்க நேரிடும் மிகப்பெரிய அறுவை சிகிச்சை எல்லாம் செய்யக்கூடிய நிலை ஏற்படும் இதுவரை நடந்திருந்தால் நடந்திருக்கலாம் இல்லை என்றால் இனியும் கூட நடக்க வாய்ப்பு இருக்கும் திடீரென்று திருட்டுப் போகும் பொருள்கள் திடீரென்று இருவருக்குள் மனக்கசப்பு ஏற்படும் திடீரென்று இருவருக்குள் பரஸ்பரம் ஏற்படும் எது நடந்தாலும் திடீர் திடீரென்று நம்ம கிரகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு நம்ம அப்செட் பண்ணிக்க முடியாத அளவுக்கு எல்லாமே நொடி பொழுதில் நடக்கும் ஒரு சிலருக்கு இந்த நேரம் விவாகரத்து நடக்கும் நான் சொன்ன பலன் சரியாக இருந்தால் உங்கள் சுய ஜாதகத்தை நம்மிடம் பார்த்துக்கொண்டு இனி வரும் வருங்காலத்தில் எப்படி எதிர்கொள்வது என்று இயற்கை ஜோதிடம் சரியான ரெமிடி கிடைக்கும் வாழ்க்கை என்பது வாழ்வதற்காக நடப்பதை கண்டு துவண்டு போக அல்ல இயற்கை ஜோதிடம் மற்ற ஜோடத்துக்கெல்லாம் விதிவிலக்காக செயல்படுகிறது வாழ்நாள் பரிகாரமாக நல்ல ரெமடிகளை கொடுக்க காத்திருக்கிறது இது சரியான காணிக்கை கற்று அதைப் பெற்றுக் கொள்ள வேண்டும் வாழ்க பல்லாண்டு
@padmapriya2905
@padmapriya2905 9 ай бұрын
True sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் வாழ்த்துக்கள்
@RaniRani-rc3pu
@RaniRani-rc3pu 9 ай бұрын
1000 % correct
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
புத்தம் புது வருடம் உங்கள் வாழ்வில் புது வசந்தத்தை கொண்டு வரட்டும் வாழ்த்துக்கள்
@diamondgirl2626
@diamondgirl2626 9 ай бұрын
😂😂😂im a very happy person.Tq ❤❤
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
இந்த மகிழ்ச்சி வருடம் முழுவதும் நிலைக்கட்டும் வாழ்த்துக்கள்
@MuthuGirija-i8y
@MuthuGirija-i8y 9 ай бұрын
Super sar
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@vanathyr7298
@vanathyr7298 9 ай бұрын
Ayya viruchigam rasi anusham nachatiram DOB 14.04.1990 and birth time 6.34am husband and wife pirinji erukom yapa seruvom soluga
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
இதற்கு பதில் உங்கள் இருவரின் ஜாதகத்தில் இருக்கும் அதை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நம்மிடம் நீங்கள் ஜோதிடம் பார்த்துக் கொள்ள வேண்டும் இயற்கை ஜோதிடம் 63 81 82 68 75
@vanathyr7298
@vanathyr7298 9 ай бұрын
@@iyarkaijothidam ok
@vadivukarasi4008
@vadivukarasi4008 9 ай бұрын
Super sir 🎉
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
இந்த வருட பிறப்பில் உங்களுக்கு நினைத்ததெல்லாம் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்
@Nithya-xq5ch
@Nithya-xq5ch 9 ай бұрын
Super sir❤
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
உங்கள் வாழ்வில் சந்தோஷம் மலரட்டும் வாழ்த்துக்கள்
@KarthickSaranya-e8d
@KarthickSaranya-e8d 9 ай бұрын
Sir enakku marriage aagi3 1/2 year aagudhu but kulandhai illa.enaku andha oru kavalai mattum dhaan sir ennala mudiyala yellarum romba kastapaduthuranga sir enakku kettai natchathiram ,en husbandku simma rasi pooram natchathiram engaluku yeppo dhaan baby pirakkum .yedhavadhu parigaram sollunga sir.vaalavae pidikala saaga thaan thonudhu sir please sollunga sir😭🙏
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
உங்கள் இருவருக்கும் திருமண நாட்கள் சரியில்லாமல் அமைந்திருக்கும் அதனால் தான் உங்களுக்கு குழந்தை தாமதம் ஏற்படும் அது மட்டுமல்ல மனுசங்கடம் ஏற்படுவதற்கும் அதுதான் காரணமாக அமையும் நீங்கள் விரும்பினால் மீண்டும் உங்கள் திருமண நாளை மாற்றி அமைத்துக் கொண்டு நல்ல சந்ததி பெற்றிடுங்கள் மட்டுமில்ல மன நிம்மதியோடு வாழுங்கள் உங்களுக்கு இயற்கை ஜோதிடம் மேல் நம்பிக்கை இருந்தால் இருவரும் வாருங்கள்
@dhayanithi5797
@dhayanithi5797 9 ай бұрын
En date of birth 27.10.1995 En lover date of birth 10.05.1986 marriage pannuna santhosama irukkalama ... marriage natakkuma
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
நீங்க இவ்வளவு பெரிய அறிவாளியா ஒரு தம்பதிகளை இணைப்பதற்கு வெறும் பத்து பொருத்தம் மட்டும் பத்தாது என்று சொல்லி இருக்கேன் வெறும் ராசி பொருத்தம் மட்டும் பத்தாது என்று சொல்லி இருக்கேன் இருவரின் ஜாதகத்தை வைத்து கிரகங்களை வைத்து தான் முடிவு பண்ண வேண்டும் என்று பல வீடியோக்களை சொல்லி இருக்கிறேன் சாதாரண ஒரு ஜோசியர் கிட்ட நாலு ஜாதக பொருத்தங்களை எடுத்துக் கொண்டே பார்க்க கூடாது என்று சொல்லி இருக்கிறேன் நம்ம வீடியோ எல்லாம் தொடர்ந்து பாருங்க கமெண்ட் எல்லாம் படித்து பாருங்கள் ஒரு சந்ததியை உருவாக்குவது ஆயிரங்காலத்து பயிராகும் இருவரின் ஜாதகத்தையும் முறையாக உங்களுக்கு இயற்கை ஜோதிட மேல் நம்பிக்கை இருந்தால் முறையாக பார்த்துக் கொள்ளுங்கள் ஜாதகத்தை அந்த இரு தம்பதிகளுக்கும் நல்லதே நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@bhavanibhavaniselvam9520
@bhavanibhavaniselvam9520 9 ай бұрын
My marriage date 23.5.2021 My date of birth 28.6.1996 Marriage life epdi irukumnu pathu sollunga sir pls....
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
உங்களுக்கு மேரேஜ் டேட் நல்லா தான் இருக்கு ஆனா உங்களுக்கு ரெண்டு பேருக்கும் பேர் சரியில்லை உங்கள் பெயரில் சில மாற்றங்கள் ஏற்படுத்தினால் வாழ்வில் மிகப்பெரிய நல்ல மாற்றங்கள் ஏற்படும் திருமண நாட்கள் நல்லதா அமைந்திருக்கு அதனால தான் உங்களுக்கு இந்த அளவுக்காவது வாழ்வு அமைந்திருக்கு அதுமட்டுமில்லை இன்னும் எண்ணற்ற சூட்சுமங்கள் இருக்கு நீங்கள் விரும்பினால் இயற்கை ஜோதிடம் நம்மிடம் உங்களுடைய இருவரின் சுய ஜாதகத்தை பார்த்துக் கொள்ளுங்கள்
@sweetnandhu7731
@sweetnandhu7731 9 ай бұрын
Date of Birth : 15/04/1998 Wedding day : 11/11/2018 sollunga sir...
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
இந்த நாளில் திருமணம் ஆனால் பெண் குழந்தைகள் தான் பிறக்கும்
@sweetnandhu7731
@sweetnandhu7731 9 ай бұрын
@@iyarkaijothidam life epdinga sir pokum....
@ManiKandan-jv9wn
@ManiKandan-jv9wn 9 ай бұрын
Super
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@indhukarthi6905
@indhukarthi6905 9 ай бұрын
Date of birth 3/3/1997 Wedding day 9/9/2021 sollunga sir pls
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
இருவரில் ஒருவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்படும்
@sumathi7743
@sumathi7743 10 ай бұрын
Super super
@iyarkaijothidam
@iyarkaijothidam 10 ай бұрын
👍
@umasundararajan5681
@umasundararajan5681 9 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍🙏🙏
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
👍😍🥰❤️
@nithyab5524
@nithyab5524 10 ай бұрын
சூப்பர்
@iyarkaijothidam
@iyarkaijothidam 10 ай бұрын
👍
@saraswathiragu5385
@saraswathiragu5385 9 ай бұрын
Kanavanum appidi tha solluranga enna panrathu
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
கணவனும் அப்படித்தான் சொல்றாங்கன்னா எப்படி சொல்றாங்க சரஸ்வதி சரஸ்வதி ன்னு சொல்றாங்களா என்ன சொல்றாங்கன்னு வேணும் இல்ல தெளிவா சொல்லுங்க
@villagemedia3812
@villagemedia3812 9 ай бұрын
Sir naanum virutchagam rasi kettai natchathiram enaku oru nimmathi illa sir naa enna pannalum kutham solluranga karthigai matham 1992 birth date marriage date January 23 2014
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
உங்கள் மன வேதனைக்கு நல்ல சொலுஷன் கிடைக்கும் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@nilofershorts
@nilofershorts 9 ай бұрын
Nanum than same
@sujathaswaminathan2755
@sujathaswaminathan2755 9 ай бұрын
👍🙏
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@muralikayal
@muralikayal 9 ай бұрын
Correct sonninga sir tq ...🎉
@muralikayal
@muralikayal 9 ай бұрын
En husband enna cid nu tha kopduvarr ...😅
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
👍
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
👍
@சுகந்தி
@சுகந்தி 9 ай бұрын
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
👍
@nandhininagendran6664
@nandhininagendran6664 10 ай бұрын
2024 kulanthai pakiyam kedaikuma
@iyarkaijothidam
@iyarkaijothidam 10 ай бұрын
கணவன் மனைவி இருவர் ஜாதகத்தையும் ஆய்வு செய்தால் உங்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்கா இல்லையா என்று தெரிந்துவிடும் அப்படி இருக்கு என்று இருந்தால் அது எந்த முறையில் பாலோ செய்தால் நமக்கு கிடைக்கும் என்று இயற்கை ஜோதிடம் உங்களுக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் நீங்கள் விரும்பினால் இயற்கை ஜோதிடம் பார்த்துக் கொள்ளுங்கள் 6381826875 கால் பண்ணுங்க
@BioWorld-1978
@BioWorld-1978 10 ай бұрын
Raasikku oru palan Lagnatirku oru palan Nathchatiratirku oru palan Vaaratirku oru palan Mathatirku oru palan Varudatirku oru palan Aangalukku oru palan Pengalukku oru palan 9 giraha peyarchikkum oru palan Innum yettana palan taan solluvaanggalo..........
@iyarkaijothidam
@iyarkaijothidam 10 ай бұрын
சாப்பாடு என்ற ஒரு சொல் அந்த சாப்பாட்டுக்கு சாதம் 1 மீன் குழம்பு1 பொரியல் 1 அப்பளம்1 ரசம்1 சாம்பார்1 புளிக்குழம்பு 1 மட்டன் குழம்பு1 சிக்கன் குழம்பு1 முட்டை குழம்பு 1 மோர் குழம்பு1 இதைப் பார்த்து நீங்க ரொம்ப கொலம்பிடாதீர்கள் இந்த புதிய வருடம் உங்களுக்கு இனிதாக அமையட்டும் வாழ்த்துக்கள்
@VijayalakshmiArumugam2000
@VijayalakshmiArumugam2000 10 ай бұрын
21.04.2023 en marriage date...en husband nanum epo thani thaniya irukirom ...onru seruvoma sollunga plss🙏
@iyarkaijothidam
@iyarkaijothidam 10 ай бұрын
உங்கள் இருவருக்கும் சேர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது உங்கள் இருவரின் சுய ஜாதகத்தையும் பரிசோதித்தால் இந்தப் பிரிவு தற்காலிகமாக நிரந்தரமா என்று தீர்க்கமாக சொல்ல முடியும்
@jamunasukumaran2957
@jamunasukumaran2957 10 ай бұрын
Vunmai sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 10 ай бұрын
மிக்க மகிழ்ச்சி இந்த 2024 வருடம் மகிழ்ச்சியாக அமையட்டும்
@malathiraj2576
@malathiraj2576 9 ай бұрын
Sir My wedding date is 01.02.2021 My date of birth is 23.07.1991 Say about my married life sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
இந்த நாளில் திருமணம் நடந்தால் வாழ்வில் எதிர்பாராத பல கெட்ட திருப்புமுனைகள் நடக்கும் எங்கிருந்து எதிரி வருவார்கள் எங்கிருந்து நண்பர்கள் வருவார்கள் என்று உங்களால் கணிக்கவே முடியாது அவரவர் சுயமாக வாழ வேண்டிய நிலை ஏற்படும் உன் இஷ்டத்துக்கு நீ வாழ்ந்து கொள் என் இஷ்டத்துக்கு நான் வாழ்ந்து கொள்கிறேன் என்று இருவரும் ஊருக்கும் பேருக்கும் தான் கணவன் மனைவியாக இருப்பார்கள் வீட்டுக்குள் கீரையும் பாம்பு போல் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் சிலருக்கு இந்நேரம் விவாகரத்து ஆயிருக்கும் அதே ஜாதக அடிப்படையில் இருவருக்கும் பொருத்தம் இருந்திருந்தால் ஊருக்காவது பேருக்காவது புருஷன் பொண்டாட்டியாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள் இந்த நிலை மாற வேண்டுமென்றால் இயற்கை ஜோதிடம் நம்மிடம் ஜோதிடம் பார்த்துக் கொள்ளுங்கள் இதற்கு உண்டான 100 சதவீதம் ரெமிடி உங்களுக்கு கிடைக்கும் நடந்ததைப் பற்றி கவலைப்படாமல் இனி நடப்பது என்ன என்று சிந்தித்து வாழ்வில் வெற்றி பெறுங்கள் புதிய வருடம் உங்களுக்கு புனிதத்தை கொடுக்கட்டும் வாழ்த்துக்கள்
@santhi6116
@santhi6116 9 ай бұрын
👍👌👌
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள்
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@iswariyav
@iswariyav 9 ай бұрын
My wedding date 6.o3.2020 My birth date 13.8.1997 Epdi iruku sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
இந்த நாட்களில் திருமணமானவர்களுக்கு தன் தகுதி கீழ் உள்ளவர்களிடம் உள்ள சவகாசத்தால் கெட்ட பெயர் எடுக்கக்கூடும். செய்யும் வேலையில் அல்லது வியாபாரத்தில் அடிக்கடி விரயம் முடக்கும் ஏற்படும் எவ்வளவுதான் ஓயாமல் ஓடி ஓடி உழைத்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் வந்து கொண்டே இருக்கும் இதை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் இயற்கை ஜோதிடம் ஆலோசனைப்படி முறையாக சில விதிமுறைகளை கடைப்பிடித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் மகிழ்ச்சியாக இருக்கலாம் இந்த புதிய ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கட்டும் வாழ்த்துக்கள்
@neelambikairajasekar7511
@neelambikairajasekar7511 10 ай бұрын
My wedding date is 20.05.2005 My date of birth is 26.01.1976 Say about me in this year sir
@iyarkaijothidam
@iyarkaijothidam 10 ай бұрын
இந்த நாளில் திருமணமானவர்களுக்கு நன்மை என்பதே கிடையாது தொடர்ந்து தோல்வி ஏற்படும் வாழ்வில் நிம்மதி குறையும் அது ஒரு பக்கம் இருக்கட்டும் பிறக்கும் புதிய ஆண்டு உங்களுக்கு நன்மையாக நடக்கட்டும் வாழ்வில் சந்தோஷம் மலரட்டும் என் மனதார வாழ்த்துகிறேன்
@gowriamarnathgowriamarnath8559
@gowriamarnathgowriamarnath8559 9 ай бұрын
Vanakkam sir my wedding date is 22,2,2002 my date of birth is 1,3,1970 My husband is 17,7,1970
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
இந்த திருமண நாட்கள் நல்ல நாள் தான் ஆனால் உங்கள் இருவரில் ஒருவருக்கு இந்த நாட்கள் சரி இல்லை என்றாலும் கதவு இல்லாத வீட்டில் வசிப்பது போலவும் துடுப்பில்லாத படையில் ஏறினது போலவும் இருக்கும் முடிந்தால் இருவது ஜாதகமும் நம்மிடம் பார்த்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு சரியான சொல்யூஷன் கிடைக்கும்
@shivanbakthai9356
@shivanbakthai9356 9 ай бұрын
சார் 🙏🏼🙏🏼🙏🏼 எனது மகள் 10படிக்கிறாள். அவள் இந்த ஆண்டு பாஸ் ஆகிவிடுவாங்ளா அவளும் விருச்சிகம் அனுஷம். கூறுங்கள். சார் அவள் கணக்கு பாடத்தில் வீக் ஆக இருக்கிறாள்.
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
எல்லோரும் எல்லா பாடத்திலும் பாசாக முடியாது ஏதாவது ஒரு பாடத்தில் வீக்காக தான் இருக்கும் குழந்தைகளை தரவா நினைக்க கூடாது பாஸ் ஆனாலும் நம்ம குழந்தை தான் பெயில் ஆனாலும் நம்ம குழந்தைதான் நம்ம குழந்தை நல்லா படிச்சு பாஸ் ஆக இறைவனிடம் துவா செய்கிறேன் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@elavarasielavarasi7150
@elavarasielavarasi7150 10 ай бұрын
Sir nanum viruchgam kettai but oru santhosam nadakala so sad life my life
@iyarkaijothidam
@iyarkaijothidam 10 ай бұрын
கவலைப்படாதீங்க எந்த 2024 ஆம் வருடம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக அமையட்டும் உங்களுக்காக இறைவனிடம் துவா செய்கிறேன்
@YasodhaJaisankar
@YasodhaJaisankar 10 ай бұрын
Neengal sonnadhu unmai ayya kettai 4 m padham
@iyarkaijothidam
@iyarkaijothidam 10 ай бұрын
மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு நன்மைகள் நடக்கட்டும் வாழ்த்துக்கள்
@MohanrajPraveena
@MohanrajPraveena 9 ай бұрын
ஐயா 14/9/2008 திருமண நாள் எப்படி இருக்கும் ஐயா
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
இந்தத் திருமண நாள் நல்ல நாள் தான் ஆனால் இந்த திருமண நாள் தகுந்த மாதிரி உங்களுடைய இருவர் ஜாதகம் சரியா இருந்தால் நல்லதே நடக்கும் திருமணத்துக்கு எதிரான உங்க ஜாதகமா இருந்தா சொல்லவே தேவையில்லை எல்லாமே எதிராவே நடக்கும்
@maheswarimahes4168
@maheswarimahes4168 10 ай бұрын
sir na virichigam rasi kettai 1 patham enaku 27 age aaguthu innum marriage aagala na oruthara virumpuran love marriage nadakuma
@iyarkaijothidam
@iyarkaijothidam 10 ай бұрын
ஒரு சிலருக்கு லேட்டா தான் திருமணம் ஆகும் அது ஒன்றும் தவறில்லை லவ் மேரேஜ் ஆக இருந்தாலும் சரி அரேஞ்ச் மேரேஜ் ஆக இருந்தாலும் சரி நீங்கள் விரும்பினால் நம்மிடம் ஜோதிடம் பார்த்துக் கொள்ளுங்கள் உங்க லவ் எந்த அளவுக்கு எஸ்சஸ் ஆகும் அப்படியே செத்துசானாலும் எந்த நாளில் திருமணம் செய்ய வேண்டும் என்று விதிமுறைகள் இருக்கிறது ஏனென்றால் லவ் சக்சஸ் கூட பெரிய விஷயம் அல்ல இருவருக்கும் நல்ல நாளில் திருமணம் ஆவது தான் பெரிய விஷயம் அப்படி புனிதமான நன்நாளை நம்மிடம் நீங்கள் ஜோதிடம் பார்த்து நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@maheswarimahes4168
@maheswarimahes4168 10 ай бұрын
@@iyarkaijothidam romba nandri sir
@பாரம்பரியகுடும்பசமையல்
@பாரம்பரியகுடும்பசமையல் 10 ай бұрын
🎉🎉😊
@iyarkaijothidam
@iyarkaijothidam 10 ай бұрын
இந்த புதிய வருடம் உங்களுக்கு நன்மையாக அமையட்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@nagarajanc3944
@nagarajanc3944 9 ай бұрын
என் திருமணநாள் 08.7.2012 என் பிறந்த நாள். 4.1.1987
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
திருமண நானும் நாள் முதல் எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என்று நிலையில்லா தன்மை இருக்கும் எதிர்பாராத போது திடீரென்று அதிர்ஷ்டம் வரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று நஷ்டம் வரும் எது நடந்தாலும் திடீர் திடீரென்று தான் நடக்கும் தன்னைச் சுற்றி என்ன நடக்குது என்று யூ கி க்கும் முடியாது நிலை ஏற்படும்
@Guna-w5y
@Guna-w5y 10 ай бұрын
Na viruchigam Yes 👍🙏 💯
@iyarkaijothidam
@iyarkaijothidam 10 ай бұрын
நீங்கள் நலமுடன் வாழ நல்வாழ்த்துக்கள்
@LakshmiE-xk7zo
@LakshmiE-xk7zo 8 ай бұрын
நன்றி என்று ஒப்புக்கொண்டார்
@iyarkaijothidam
@iyarkaijothidam 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@LingammalLingammal-m5d
@LingammalLingammal-m5d 5 ай бұрын
1.9.2013ஆவணி16ஞாயிற்றுக்கிழமை.திருமணம் ஆனது
@iyarkaijothidam
@iyarkaijothidam 5 ай бұрын
உங்கள் ஆரம்ப வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக இருந்திருக்கும் நாளாக நாளாக உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருக்கும் தொழில் இடமாற்றம் அல்லது குடியிருப்பிட மாற்றம் அடிக்கடி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது எந்த ஒரு முடிவும் சுயமாக எடுக்க முடியாமல் பிறரை சார்ந்து வாழக்கூடிய நிலை ஏற்படும் இந்த நிலை மாற வேண்டுமென்றால் உங்கள் இருவர் ஜாதகத்தையும் இயற்கை ஜோதிடம் பார்த்துக் கொண்டு உங்களுடைய திருமண நாட்களை மீண்டும் மாற்றி அமைத்தால் நிலையான நிலைமைகள் நிகழ் உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sudhaish6889
@sudhaish6889 9 ай бұрын
My date of birth 05/10/1989 viruchiga rasi Anusha nachathiram my mariage date 12/11/2010 government teacher jop try panran kedaikuma reply sir life pathi sollunga
@iyarkaijothidam
@iyarkaijothidam 9 ай бұрын
லைப் பற்றியும் ஜாப் பற்றியும் தெரிஞ்சுக்கணும் ஆசைப்பட்டால் உங்களுடைய சுய ஜாதகம் கண்டிப்பா பார்த்துக் கொள்ள வேண்டும் இந்த புதிய வருடம் அதற்குண்டான வாய்ப்பாக அமையட்டும் வாழ்த்துக்கள்
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 51 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 34 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 9 МЛН
ANUSHAM NAKSHATRA - VIRUCHIGAM RASI - ASTROPSYCHOLOGY TAMIL
38:50
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 148 М.
THIRUVONAM NAKSHATRA - MAGARA RASI - ASTROPSYCHOLOGY TAMIL
40:17
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 33 М.
Viruchiga Lagnam - Scorpio Ascendant in Tamil - AstroPsychology
23:25
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 57 М.
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 51 МЛН