விருச்சிகம் - பிரம்மன் எழுதிய தலைவிதி || viruchigam raasi palan

  Рет қаралды 202,305

sivasri manikandasivam

sivasri manikandasivam

24 күн бұрын

#astrology #jodhidam #rasipalan #raasipalan
விருச்சிகம் - வெற்றியின் பாதையில் விருச்சிகம் || viruchigam raasi palan #viruchigam #rasipalan
#astrology #jodhidam #rasipalan
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri_Mani
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...
spotify :
open.spotify.com/show/1Irj9v3...

Пікірлер: 530
@sumithrasumithra6870
@sumithrasumithra6870 19 күн бұрын
என்ன நல்லது பண்ணினாலும் செருப்படி வாங்கும் ஒரே ஜீவன் விருச்சிக ராசி தான் 😢😢😢😢
@navakrishan8831
@navakrishan8831 19 күн бұрын
வாங்கினாலும்... அதை பெரிது படுத்தாமல் கடந்து செல்லுவது ம் இதை இராசி யினர் தான்... அவமானம் வந்தாலும்.. சிரிச்சிக்கிட்டே கடந்து செல்வதும் இவர்கள் தான்
@balamani8246
@balamani8246 11 күн бұрын
Yes 😭😭
@parthibaparthi2511
@parthibaparthi2511 10 күн бұрын
It's true
@kohipriya
@kohipriya 9 күн бұрын
True
@neelamegamr2758
@neelamegamr2758 6 күн бұрын
True
@gunalinikuna
@gunalinikuna 21 күн бұрын
பாவப்பட்ட பிறவி எவ்வளவுதான் குடுபத்தார்க்கு செய்தாலும் கொஞ்சம் கூட நன்றி இல்லாமல் உதாசின படுத்திட்டு இருக்காங்க.சந்தோஷம்னா என்னனே காட்டாத கடவுள்
@venkatesann413
@venkatesann413 18 күн бұрын
00000000 failer
@mr.goldenretriever
@mr.goldenretriever 16 күн бұрын
நானும் ஒருவன் நண்பா
@SoundProof3
@SoundProof3 Күн бұрын
May future more kinder for you.
@RameshRamesh-dd2wz
@RameshRamesh-dd2wz 22 күн бұрын
அய்யா கடன் அடைய வேண்டும் .... கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வேண்டும்
@SM-gi4cq
@SM-gi4cq 22 күн бұрын
நா நம்புனாவகளே என்ன ஏமாத்துறாங்க, என்ன பண்றதுனே தெரியல, இது என்ன வாழ்க்கைனே தெரியல, ஆனா முடியல, சாகவும் முடியல, வாழவும் முடியலஇனிமேலாவது நல்லது நடக்கட்டும் இறைவா , ஓம் நமச்சிவாய.... 🙏
@user-pf6ji6ix4e
@user-pf6ji6ix4e 19 күн бұрын
எனக்கும் எப்படி தா இருக்குங்க ரொம்ப ரொம்ப கஷ்டம் 😔😔
@PTRVasudevan
@PTRVasudevan 18 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மை முற்றிலும் நம்புகிறேன். உங்கள் மன உறுதியை தளர விடாதீர்கள். அதுதான் உங்களை இயக்குகிறது.
@aaveeramanimani1132
@aaveeramanimani1132 20 күн бұрын
எதற்கு வாழ்ந்துகொண்டு இருக்கிறேன் என்று தெரியாத ஒரு வாழ்க்கை.. இது என்றுமாறும் என தெரியவில்லை .. ஒரு அடி முன்னாள் எடுத்து வைத்தால் 10அடி பின் நோக்கி செல்கிறேன்
@Siv603
@Siv603 17 күн бұрын
பரிதாபம் உள்ள நிலையில் இருந்தாலும் பாசம் அதிகம் இருந்தாலும் நன்றி இல்லாதவர்களிடம் பழகினாலும் உள்ளம் உள்ளன்பு காட்டுபவன் விருச்சிக ராசி
@tamilarasiselvam3127
@tamilarasiselvam3127 22 күн бұрын
என்னோட உயிர் போகும் நாளை ஆவலோடு எதிர் பார்த்து கொண்டு காத்திருக்கேன். என்னால் இந்த உலகில் வாழ பயமா இருக்கு என்னால முடியல. கடவுள் கிட்ட சொல்லி என் உயிரை சீக்கிரம் எடுத்து கொள் சொல்லுங்க please
@gopalkrishnan5208
@gopalkrishnan5208 21 күн бұрын
🫣🫣😮
@rajaram-pm1ey
@rajaram-pm1ey 21 күн бұрын
நண்பரே..... திருச்செந்தூர் முருகனை ஒருமுறை சென்று பார்த்து வாருங்கள்.... நன்மை உறுதி....
@nandakumarj5677
@nandakumarj5677 20 күн бұрын
நல்ல எண்ணங்களை வைத்தால், நல்லது நடக்கும். மனம் போல் வாழ்வு.
@sivasubramanian1834
@sivasubramanian1834 19 күн бұрын
don't worry pro life is struggle God plusses
@abirami9243
@abirami9243 15 күн бұрын
Apdi feel panathega elorukum life la kastam iruku...ilama yarum ila...but Nama atha epdi face pani solve panrom athula iruku nama gethu.Enga family la romba neram seri ila but we still believe in god and "ITHUVUM KADANTHU POGUM".Unga kuladeivam and ista deivam and Murugar ah irukama pidichukoga .Nambikai ah vidathega...positive vibe brings positive...Elam Mari nama ethir pakara Mari nama life namaku kedaikum...nega unga mindset ah positive vechiruntha athuku kadavul nambikai thunai ah irunthu seyail padum.
@arjunnatraj1788
@arjunnatraj1788 19 күн бұрын
Accidentally came here to see what’s happening with virchigam rasi ! Am stunned and shocked the characteristics he mentioned is 100% true and am seeing myself with his words . I normally don’t belive in KZbin astrology i kinda feel he really have some intuition power . Kudos !!
@MehaGanesan
@MehaGanesan 22 күн бұрын
வார்த்தைகள் மட்டுமே நல்ல ஒரு ஆறுதலை தருகின்றது. வாழ்க வளமுடன். நன்றி நன்றி நன்றி
@mohanb8344
@mohanb8344 22 күн бұрын
நீங்கள் ஒரு தலைசிறந்த குரு ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான் நீங்கள் வாழும் காலம் மிகவும் மகிழ்ச்சியாக நிம்மதியாக வாழ வேண்டும் ஐயா வாழ்க வளமுடன் ஐயா
@srinivasanar4624
@srinivasanar4624 22 күн бұрын
அனைத்தும் மிகவும் 100 சதவீதம் உண்மை.
@prabakaranm1097
@prabakaranm1097 21 күн бұрын
தங்கள் சொல்வது நடக்குமோ இல்லையோ....... ஆனால் உங்களின் இந்த நேர்மறை வார்த்தைகளே விருச்சிக ராசி அன்பர்களை வாழ வைக்கிறது....... நன்றிகள் கோடி........
@muthukumarmuthukumar2832
@muthukumarmuthukumar2832 22 күн бұрын
எல்லாம் இழந்து குடும்பத்தை இழந்து இப்ப தனிமரமாக நிக்கிறேன் ஐயா 😢😢
@failureperformancepasanga7534
@failureperformancepasanga7534 21 күн бұрын
Me too bro
@yogesnathan5451
@yogesnathan5451 20 күн бұрын
All is well. You will be successful
@durgadevivadivel470
@durgadevivadivel470 19 күн бұрын
Me to
@narayanamurthy5222
@narayanamurthy5222 18 күн бұрын
So many
@kumarglass7642
@kumarglass7642 21 күн бұрын
உண்மையாய் இருந்தே ஏமாந்து கிட்டே இருக்கேன். என்னிடம் யாரும் உண்மையா இருக்கல. மனசு வலிக்குது. நேற்று கூட ஏமாந்து விட்டேன். நான் உண்மையா இருந்தும் என்னை ஏமாத்திட்டாங்உண்மையாஏமாத்திட்டங்க😢😢😢
@user-zr7mf3ne8u
@user-zr7mf3ne8u 19 күн бұрын
இறைவனே தங்கள் வடிவில் வந்து நடந்து கொண்டிருப்பவை களை கூறியது போல் இருக்கிறது! ஒன்றும் கூட பொய்யில்லை! அதே மாதிரி தாங்கள் கூறும் வருங்கால மும் நல்லபலன்களாக அமையும் என விருச்சிக ராசி அன்பர்கள் உறுதியாக நம்புகிறோம்! உங்கள் வாழ்த்துதலும் வேண்டும்! நன்றி!
@uva.m2577
@uva.m2577 22 күн бұрын
நன்றி ஐயா ஓம் முருகா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🛐🙏🕉️🙏🦚🐓🦣❤️
@saravanank8345
@saravanank8345 22 күн бұрын
அனைத்தும் சரியான வார்த்தை அய்யா
@yuvaraj2148
@yuvaraj2148 8 күн бұрын
கேட்பதற்கு இனிமையாக இருந்தது நடந்தால் சந்தோசம் சில சிவா
@GHSTAR5897
@GHSTAR5897 18 күн бұрын
அய்யா, உங்க பேச்சை கேட்டா மனசு உற்சாகம் ஆகுது.. மிக்க நன்றி அய்யா...
@natarajannatarajan9537
@natarajannatarajan9537 22 күн бұрын
அருமையான உத்வேகம் தரக்கூடிய மனதிற்கு தைரியம் தரக்கூடிய பேச்சு
@kannankannan3413
@kannankannan3413 22 күн бұрын
மிகவும் மகிழ்ச்சி உடன்🙏💕 இணைந்து நன்றி🙏💕 குருவே🙏🙏🙏
@ThillaiVani-yo4xy
@ThillaiVani-yo4xy 20 күн бұрын
சகோதரே நீங்க சொன்னது எல்லாம் உண்மை.சாப்பாடு சொன்னது சரி .கடவுள் ரொம்ப சோதனை என்னை படைத்த இறைவா எனக்கு கஷ்டத்தை கொடுத்து பார்க்கும் எல்லா வல்ல இறைவா நல்லது பண்ணுவே என்று உம் பாதம் பணிந்து வேண்டுகிறேன்.
@maryambika1698
@maryambika1698 21 күн бұрын
ஐயா correct ஆக பேசுகிறீர்கள் கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு படா படுகிறோம்
@manikarthik2359
@manikarthik2359 21 күн бұрын
ஐயா..நீங்கள் சொன்னது மிகவும் சரியாக உள்ளது. அதே போல் இனி நல்லதே நடக்கனும் ... 🙏🙏வேல் முருகன் அருளாள்🙏🙏🙏🙏
@Shanthi-ii4sk
@Shanthi-ii4sk 22 күн бұрын
ஐயா வணக்கம் நீங்கள் விருச்சிக ராசி பற்றி சொல்வது அனைத்து ம் 100/100❤❤ உண்மை விரும்பி அழைக்கப்படும் இடத்திற்கு மட்டுமே செல்வார்கள் மற்றும் நீங்கள் கூறும் அனைத்து ம் ❤100/100❤ உண்மை எல்லாருக்கும் நல்லது நடக்கட்டும் நன்றி ஐயா ஓம் நமசிவாய🎉🎉🎉🎉
@user-fs5nt3ls4q
@user-fs5nt3ls4q 22 күн бұрын
Realy sir
@rajiofficial97
@rajiofficial97 10 күн бұрын
எனக்கு வயது 26ஆகிறது நான் இந்த 26வருசமும் அடி மேல் அடி வாழ்க்கை ஏன்டா வாழ்ரனு இருக்கு... கடவுள் ரெம்ப சோதிக்கிறாறு😢
@priyankaramakrishnan4420
@priyankaramakrishnan4420 20 күн бұрын
Viruchigam rasi character neenga sollum pothu appadiye mirror kattura Mari sollittinga super appa…😊
@SoundProof3
@SoundProof3 Күн бұрын
Virichigam is warrior, Dont be sad or cry for hardship in life. May God bless everyone here🙏🏻. I also virichiga laknam. Be strong and dont lose hope and faith everyone.
@PriyaMmahi
@PriyaMmahi 17 күн бұрын
ரொம்ப கஷ்டமா இருக்கு சாமி யாரையும் நம்ப முடியல 🥹🥹
@vijaybaskar5405
@vijaybaskar5405 22 күн бұрын
நீங்க சொல்வது உண்மை ஐயா நன்றி ஐயா. 🙏
@mathanmathan2946
@mathanmathan2946 22 күн бұрын
நல்ல கத்தி அழணும்னு தோணுதுய்யாநல்ல கத்தி அழணும்னு தோணுதுயா ஆனா மனசு விட மாட்டேங்குது
@MRMani-nz2uh
@MRMani-nz2uh 10 күн бұрын
Enakum than
@NathiyaMunusami
@NathiyaMunusami 22 күн бұрын
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை.....
@VanthanaMurali
@VanthanaMurali 14 күн бұрын
எனக்கும் என் மனைவிக்கும் ஒரே விருச்சிகம் ராசி இதனால் பாதகம்
@user-og8nn7er3p
@user-og8nn7er3p 20 күн бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
@robertrob6066
@robertrob6066 21 күн бұрын
ஐயா நான் ஜெயிப்பேன் உங்களை நேரில் சந்திப்பேன் நன்றி நன்றி👍👍 நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@karthiks72
@karthiks72 22 күн бұрын
Neenga sollum atthanaiyum unmai aiyya ....👍epdi sir kooda irunthu paatha mathiriye solrengaley samy....🙏🏻🙏🏻innum yen appan murugan than kaathu kondu irukkan...👏🤲🏻🙏🏻
@balakrishnanbalakrishnsn6259
@balakrishnanbalakrishnsn6259 19 күн бұрын
அய்யா வணக்கம் தாங்கள் சொல்வது 100% உண்மை இவன் எப்போ கீழே விழுவான் என்று காத்து கொண்டு தான் இருக்கிறார்கள் என் என்னங்கள் நேர்மையானது செயலும் நேர்மையானது இறைவனை அருளோடு எல்லாவற்றையும் சமாளித்து கொண்டு இருக்கிறேன் எனக்கு 62 வயது ஆரம்பம் என்ன செய்தாள் செயிக்க முடியும்.
@banurekaS
@banurekaS 8 күн бұрын
நல்ல செய்தியோடு ஒரு தகவலாவது தெரிவிக்கனும் என்று ஆசைப் படுகிறேன். ம்..🙏
@singaporesingam4186
@singaporesingam4186 18 күн бұрын
Kadippaga jayakum virchagam nanbarkalge don't worry adavan namba pakkam eruken athunalathapa kazhatam varuthu oru nall kadippaga jayppom nanbarkalge thirumbi varumpothu engu namai emmatriyavarkal annavarum meegaperiya twist eruku vetri vetri vetri 💯💪💯💯💯💯💯💯💯💯💯 virchagama Ellaya porpom thonithusel vazhagai nam vasam💪💪💪💪💪💪 thank you sir your precticon 🙏🙏🙏
@ONFROY-7xx
@ONFROY-7xx 19 күн бұрын
Kadavul nambika vara maatrudhu anaa neenga solradhu correct ah iruku
@snithya8009
@snithya8009 15 күн бұрын
ஐயா உங்கள் பேச்சு என் மனதில் உள்ள கவலையை போக்கியது ஐயா கோடான கோடி நன்றி ஐயா,.
@sivajothisivajothi7920
@sivajothisivajothi7920 15 күн бұрын
எல்லாம் கடவுளை தான் நம்பி இருக்கிறேன் ஐய்யா
@sivajothisivajothi7920
@sivajothisivajothi7920 15 күн бұрын
@user-sq8wq7ld8x
@user-sq8wq7ld8x 21 күн бұрын
உண்மை அய்யா 🙏உயிர் மட்டும் தான் இருக்கு 😒
@sekarsekar127
@sekarsekar127 22 күн бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நன்றி ஐய்யா 🙏🙏👍
@nithyananthidhandapani6011
@nithyananthidhandapani6011 6 күн бұрын
மிகவும் சரியான நேரத்தில் உங்க பதிவு நன்றி ங்க அப்பா
@tupperwareofficial8683
@tupperwareofficial8683 22 күн бұрын
All true words, very posotive vibes. Kadavulodu kootani super sir....nanri ayya.
@logulogeetha
@logulogeetha 15 күн бұрын
என் கணவருக்கும் விருச்சிகம் ராசி தான் ஐயா நீங்கள் சொல்வது போல் எல்லாமே நடக்கிறது கடன்கள் தீரவே இல்லை
@nalinisaravanan7265
@nalinisaravanan7265 15 күн бұрын
உண்மைதான் ஐயா எனக்கு கண் திருஷ்டி அதிகமா இருக்குனு எங்க அம்மா சொல்லுவாங்க
@g.nagaveni.1779
@g.nagaveni.1779 9 күн бұрын
நன்றி ஐயா மனசுக்குஆறுதாலாக இருந்தது
@viseshaiyer8508
@viseshaiyer8508 22 күн бұрын
Amazing message! You are a representative of GOD the Almighty, Highly inspiring and motvating
@user-mr2ni1ig7r
@user-mr2ni1ig7r 22 күн бұрын
Ayya neenga sollurathu aththanaium unmai ayya 🙏 nama sivaya
@ranjah8562
@ranjah8562 22 күн бұрын
😊ஒம் நல்லது நன்றிகள் சந்தோஷம் வாழ்த்துக்கள் மிகவும் மகிழ்ச்சி உங்களுக்குமம்
@lalithar2981
@lalithar2981 15 күн бұрын
நீங்கள் சொல்வது 100./. உண்மை சார் . மிக்க நன்றி.
@Lathika2023
@Lathika2023 12 күн бұрын
Super sir 100/100 unmai
@nanthinimurali8688
@nanthinimurali8688 16 күн бұрын
உங்கள் வாக்கு பலிக்கட்டும் ஐயா.
@BoopathiThavamani
@BoopathiThavamani 17 күн бұрын
எல்லாம் சரியே அய்யா❤
@anithaathmigaathmiga5215
@anithaathmigaathmiga5215 19 күн бұрын
நன்றி நன்றி ஐயா❤
@karunaed
@karunaed 22 күн бұрын
Sema research ji correct payathula life wrong ka na pathai illa pokuthu my. Son artisum etha school laiyum vachuka matikiraka vali theriyala thks 4 councelling..
@rajeswaris252
@rajeswaris252 21 күн бұрын
Sir you are absolutely correct sir 🙏 ungal pathivugal mikavum aruthala iruku sir 🙏 pathivuku nandri sir 🙏 😊
@Vbalraj-fh4ye
@Vbalraj-fh4ye 22 күн бұрын
நன்றி நண்பரே விரைவில் .சந்திப்போம்
@baskaranbas9209
@baskaranbas9209 22 күн бұрын
Super msg Ayah Nandri
@crajendran9411
@crajendran9411 17 күн бұрын
உங்களை நான் விரைவில் சந்திப்பேன்
@girijanarayanan1700
@girijanarayanan1700 16 күн бұрын
100% true. Neengal solvadu ellam romba sari. Thank you very much for guidance. Waiting for mantras.. Your words are very encouraging. 🙏🙏🙏
@praja6
@praja6 21 күн бұрын
Vanakkam Dr Manikandan. Good encouraging video and keep up the good work. When we listen these we get some relief. Let god show much brighter path 😊
@niranjaniniran9613
@niranjaniniran9613 8 күн бұрын
சாப்பாட்டு விஷயம் சூப்பர் அய்யா
@digitalconnect9230
@digitalconnect9230 18 күн бұрын
Always the said you was 100% correct for me... I don't know how it's possible... Really every words are happening in my life... Thank you sir...
@nivasudhay4316
@nivasudhay4316 22 күн бұрын
Neenga soltra words full ah crct anna...thank you anna🙏nalladhu nadakkanum bro yengalukku
@eswaran2288
@eswaran2288 15 күн бұрын
ஐயா என் வாழ்கையில் உண்மையை சொல்லி இருக்கிறீர்கள் அதே போல் என் தந்தை என்று ரொம்ப அருமையாக உள்ளது
@SureshKumar-zp7dk
@SureshKumar-zp7dk 16 күн бұрын
நீங்கள் சொல்வது போல் நடக்கிறது நன்றி ஐயா
@santhiarthanari9607
@santhiarthanari9607 19 күн бұрын
I consider this message of yours as a blessing 🙌 to me Sir.Thank You very much Sir.
@sudhagardeva6599
@sudhagardeva6599 20 күн бұрын
Thanking🙏 you swami gee. Absolutely your words correct✅✅✅✅
@nandakumar4734
@nandakumar4734 17 күн бұрын
எது எப்படி நடக்குமோ, நடக்காதோ தெரியவில்லை.. ஆனால்.. தங்களின் வார்த்தைகள் தெளிவையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் தருகிறது.. நன்றிங்க அய்யா..🙏🙏🙏
@santhiyasubramanian3347
@santhiyasubramanian3347 22 күн бұрын
Nanum viruchiga rasi than problem vanthukonde erukum nammathan face pannaum win panna happy,thotha anubavam
@arulselvi6366
@arulselvi6366 22 күн бұрын
ஐயா கண்ணீரை அடக்கமுடியாமல் என்னுடைய அப்பன் முருகன் அருளால் ஒரு சகோதரனைப்போல் உங்கள் மூலம் ஆறுதல் சொல்கிறார் நான் கும்பிடும்போதே விநாயகரை பெரியண்ணா என்றும் முருகனை சின்னண்ணா என்றும் ஐயப்பனை நடு அண்ணா என்றும் கூறித்தான் வழிபடுவேன் கடந்த 2 வருடமாக வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்திலும் சிவபெருமானையும் அம்பிகையையும் கலைவாணியையும் வழிபடுகிறேன். உருளைக்கிழங்ககு எனக்கு ரொம்ப பிடிக்கும் சாப்பிடுமுன் அன்னபூரணியிடம் காண்பித்து பிரசாதமாக்கிதருமாறு வேண்டி சாப்பிடுவேன். வீட்டுகடனால் என்மருமகள் குடும்பத்தில் பிரிவினை ஏற்படுத்திவிட்டாள். நாங்கள் வயதானகாலத்தில் ஒரே மகன் சுயநலவாதியாகி மனைவிபேச்சைக்கேட்டு சாப்பாடு போடாமல் துரோகம் பண்ணுகிறான் நான் கடவுளிடம் மட்டுமே கண்ணீரோடு நம்பிக்கையோடு வேண்டுகிறேன் அம்மா என் கண்ணீரைதுடைக்க ஓடிவாமா
@thiruarasu
@thiruarasu 22 күн бұрын
கவலை வேண்டாம் அம்மா.கடவுள் துணை இருப்பார்
@Phoenixsarathy007
@Phoenixsarathy007 21 күн бұрын
😢 அம்மா..
@kame1316
@kame1316 21 күн бұрын
Thank you, aiya, excellent god bless you 🙏
@jesisathi9696
@jesisathi9696 11 күн бұрын
I am shocked ... Whatever you say is absolutely true sir. Great
@chandnisrinivasan9324
@chandnisrinivasan9324 22 күн бұрын
Thank you Sir 🙏 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ Romba correct sir🙏
@kulassekaran3521
@kulassekaran3521 19 күн бұрын
100% true, I believe only for God thanks for your suggestions.
@tsuresh9387
@tsuresh9387 22 күн бұрын
Sir, For hearing your valuable words are very nice and sound good. But in practical life, as I am running under a very tough situation.
@JayaBarathiBaby-mc3sv
@JayaBarathiBaby-mc3sv 22 күн бұрын
Thanks a lot. You r absolutly true.
@AncefemineA
@AncefemineA 5 күн бұрын
Payam romba correct
@AishwaryaPrem
@AishwaryaPrem 22 күн бұрын
Oh everything is true... Actually my husband me nd my son all are same rashi. My husband is suffering from credits we are feeling really bad for him... Praying God God God .. but I know we will be back from this soon.. u told maximum things right 👍
@user-he5uf8eg7z
@user-he5uf8eg7z 9 күн бұрын
Thank u sir……Unga vaarthai moolama enakku aaruthal kedaithadhu…..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@boguswami
@boguswami 18 күн бұрын
Thanks for all the kind words and good advice all these time sir!
@saiourbeaconoflight1866
@saiourbeaconoflight1866 21 күн бұрын
Uncle, I like u so much, ur spreading so much positivity 💜💜💜💜glad I came across ur channel
@sreesaivibeen8496
@sreesaivibeen8496 22 күн бұрын
Very very Thanks.Ji.
@puspanall8535
@puspanall8535 21 күн бұрын
15:07 miga miga sariyaagave sollreenga ayya.. ettanai soothanai vanthaalum naan vaalthukaaduveen nnu..oru nambikkai varuthu ayya.ungal vaarthai attanayum unmai.ungal seithi keedka vaaippu kodutha iraivanukkum nandri..ayya.🙏
@priyadharshiniasokan5838
@priyadharshiniasokan5838 22 күн бұрын
ஐயா,வாழ்க்கையில் மிகவும் கஸ்டபட்டுகொண்டு தான் இருக்கிறேன்..இன்னமும் கஷ்டம் மட்டும் தான் இருக்கிறது..எப்பொழுது நல்ல நேரம் வரும் என்று தெரியவில்லை😢😢
@sakthimicro1823
@sakthimicro1823 22 күн бұрын
Same to you
@sivan700
@sivan700 22 күн бұрын
Same
@rajalakshmir7095
@rajalakshmir7095 22 күн бұрын
I am also
@mobiles4065
@mobiles4065 22 күн бұрын
Same.....
@sivan700
@sivan700 22 күн бұрын
@@mobiles4065 எல்லாரும் எங்க இருக்கீங்க எங்க வீட்டு பக்கத்துல நான் இருக்கிறேன் வேலூரில் எங்க யாரும் அந்த அளவுக்கு கஷ்டப்படுற மாதிரி தெரியலனா சொல்றேன் தப்பா எடுத்துக்கொள்ள எதுவும் தப்பா சொல்லல ஆனா வந்து எனக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்குமான உளைச்சலில் இருக்கும் மன அழுத்தத்தில் இருக்கேன் ஒரு பிரெண்ட் கூட இல்ல ஆறுதல் சொல்றதுக்கு யாருமே இல்ல ஆனா நீங்க எல்லாரும் எங்க இருக்கீங்க நம்ம எல்லாம் விருச்சிக ராசிக்காரர்கள் நீங்க எல்லாம் எங்க இருக்கீங்கன்னு எனக்கு தெரியல
@vasukivetrivel8451
@vasukivetrivel8451 21 күн бұрын
எல்லாம் இழந்து குடும்பத்தை இழந்து இப்ப தனி மரமாக நிக்கிறேன் எந்த மாற்றமும் இல்ல மரணத்தை எதிர்ப்பார்க்கிறேன்
@professionalbeautysalonkal7433
@professionalbeautysalonkal7433 9 күн бұрын
🙋‍♀️
@RatheeshRathikalai
@RatheeshRathikalai 6 күн бұрын
உண்மை தான் 100 %
@yamunayamuna5322
@yamunayamuna5322 15 күн бұрын
Thank you for postive thought it gave me a hope
@thangams8635
@thangams8635 19 күн бұрын
Ayya viruchiga rasikargal Mel pasam vaithirupatharku mikka nanri
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k 22 күн бұрын
🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏
@rameshsubramanian6146
@rameshsubramanian6146 13 күн бұрын
kattaya sapadu. 100% correct
@kiruba2936
@kiruba2936 22 күн бұрын
Enaku ena soldrathunu theriala sir life pudikala erunthalum etho erka sir thank you so much sir
@balachandarv9680
@balachandarv9680 22 күн бұрын
Murugan irukan avan parthupan naan viruchagam kettai ellathaiyum Ella situation laiyum jaipean
@SinthaniSei_Yazhu.
@SinthaniSei_Yazhu. 20 күн бұрын
Iyya 100%unmai.
@yalinyvivekananthan995
@yalinyvivekananthan995 22 күн бұрын
நன்றி ஐயா🙏
@expertsakthi
@expertsakthi 17 күн бұрын
Well speech.. positive motivation and experience good speech
@meenary1650
@meenary1650 20 күн бұрын
Ayya,neengal solruthu 100% unmai...naanum virchigarasi,anusham nathichram..i'm 36 yrs old but innum thirmanam aagale...depression,pressure elame iruku... aanal enudaya appa murugan pray pannitukitu irukren..
@deeepadeeepa8156
@deeepadeeepa8156 20 күн бұрын
Same nanum viruchigam rasi anusham nakchathiram 😊 enagu 26 year old but baby illa...😢
@meenary1650
@meenary1650 20 күн бұрын
@@deeepadeeepa8156 Hi Sis,i'm from Malaysia.. No worries sis,nichayam ungalku baby pirakum..murugan appakita pray pannunge sis..
¡Puaj! No comas piruleta sucia, usa un gadget 😱 #herramienta
00:30
JOON Spanish
Рет қаралды 23 МЛН
Do you have a friend like this? 🤣#shorts
00:12
dednahype
Рет қаралды 47 МЛН
MOM TURNED THE NOODLES PINK😱
00:31
JULI_PROETO
Рет қаралды 14 МЛН
Мастер и Маргарита: Мессир, мне больше нравится Рим
33:50
¡Puaj! No comas piruleta sucia, usa un gadget 😱 #herramienta
00:30
JOON Spanish
Рет қаралды 23 МЛН